Dwaraka Mythical City found under water | Dwaraka Video Tamil | The lost city of Dwaraka mystery

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 июн 2021
  • ❤ கிருஷ்ணர் வாழ்ந்த துவாரகை எப்படி உருவானது எப்படி அழிந்து என துவாரகை மர்மம் பற்றி பல சுவாரஸ்யமான தகவல்களை இந்த வீடியோவில் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.... இதுபோன்ற பல காணொளிகளை பெற
    ⏩ Subscribe Our Channel for more Unknown Interesting Videos 👇
    / @viralstarry
    ▶PLEASE READ : I don't own the visual picture . The credits go to the respective owners . But voice behind and information's are truly our own creation . We spend more time to create this video edit. Its not just a mashup video or a fan made , I takes a huge amount of creativity and time .
    ▶Fair Use : " Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976 , allowance is made for " fair use " for purposes such as criticism , comment , news reporting , teaching , scholarship , and research . Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing . " We do not own all the material we're posting on this channel . If you are a copyright owner and want your work to be removed from our channel PLEASE contact us via email (sris6595@gmail.com ) or leave us a personal message here and we will remove your material right away...
    Checkout Our recent Videos 👇
    மறைக்கப்பட்ட தமிழர்களின் தாய்தெய்வம் மூதேவி 👇 மூதேவி யார் தெரியுமா
    • ஆதிசக்தியின் 51 சக்தி ...
    சிவனுக்கும் காசிக்கும் என்ன சம்பந்தம் ?
    • காசியின் வரலாறு | Kasi...
    சிவனும் அகோரிகளும், காசியின் மறுபக்கம்
    • Aghori Sadhana | Aghor...
    ஸ்ரீரங்கம் உருவாக காரணமான விநாயகர்
    • Uchi pillayar temple h...
    ஏழு கன்னிமார்கள் பிறந்த கதை
    • ஏழு கன்னிமார்கள் கதை |...
    பேச்சி அம்மன் வரலாறு
    • பேச்சி அம்மன் வரலாறு |...
    மதுரை வீரன் வரலாறு
    • Madurai veeran history...
    மாசாணி அம்மன் வரலாறு
    • மாசாணி அம்மன் | Masani...
    திருச்செந்தூர் முருகனின் வரலாறு
    • Thiruchendur Murugan T...
    காஞ்சி காமாட்சி வரலாறு
    • Kanchi kamatchi amman ...
    மதுரை மீனாட்சி வரலாறு
    • Madurai meenakshi amma...
    முனீஸ்வரன் வரலாறு
    • History of muniswaran ...
    பெரிய பாளையம் பவானி அம்மன் வரலாறு
    • பெரிய பாளையத்து பவானி ...
    ஔவையார் சொன்ன ரகசியம்
    • Sevvai pillayar virath...
    Thanks for spending your valuable time with us ❤Keep Supporting ❤🙏
    #dwarakamystery
    #lordkrishnacitydwaraka
    #thelostcityofdwaraka
    #dwarkamythicalcityfound
    #thecityoflordkrishna
    #srikrishnadwarkacity
    #srikrishnadwarkafound
    #dwarkadisaster
    #dwarkaundersea
    #lordkrishnadeath
    #lordkrishnadwarka
    #whereisdwarkacity
    #howdwarkadrownsingundersea
    #dwarkacityunderthesea
    #krishnakingdomdwarka
    #dwarkamystery
    #thelostcityofdwarka
    #dwarka #krishna #dwarkadhish #rajkot #radhekrishna #radheradhe #radhe #surat #murlidhar #mathura #radhakrishna #india #kanudo #junagadh #kanha #jay #jamnagar #vrindavan #radha #gujarat #gujju #instagram #ahmedabad #bhavnagar #love #delhi #jaydwarkadhish #jayshreekrishna #somnath
    #krishna #radhakrishna #harekrishna #radheradhe #radha #radhekrishna #love #vrindavan #lordkrishna #iskcon #radhe #india #radharani #god #hindu #kanha #mahabharat #krishnalove #bhakti #shiva #hinduism #radhakrishn #mahadev #krishnaconsciousness #haribol #radheshyam #jaishreekrishna #mathura #murlidhar
  • РазвлеченияРазвлечения

Комментарии • 1 тыс.

  • @ViralStarry
    @ViralStarry  3 года назад +173

    🔥 அனைத்து குலதெய்வங்களின் வரலாறும் இந்த ஒரே வீடியோவில் 👇
    ruclips.net/video/VybnH_bsS_A/видео.html
    🔥 பல ஆயிரம் ஆண்டுகளாய் நீரில் மூழ்கிய ஆதி தமிழர்கள் வாழ்ந்த மர்ம நகரங்கள் கண்டுபிடிக்கப்பட்டது
    ruclips.net/video/nQqALPUNj-Q/видео.html
    ❤ இதுபோன்ற பல சுவாரஸ்யமான காணொளிகளை பெற
    ⏩ Subscribe Set All 🔔
    ruclips.net/channel/UCOYRDCSFfZ56nl6Y75K5WWA
    Keep Supporting❤ 🙏

  • @GaneshanAgri-bz4hp
    @GaneshanAgri-bz4hp 11 месяцев назад +7

    அருமையா சொன்னிங்க சத்தியமான உண்மை ராமாயணம், மஹாபாரதம் ரெண்டு கதைகளும் எனக்கு ரொம்ப பிடிக்கும் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது இந்த மாதிரி பொக்கிஷங்கள் வெளியில் வந்தால் நம்ம தமிழருடைய வரலாறு நிச்சியம் போற்றப்படும் நீங்க போடுற ஒவ்வொரு விடியோவும் அற்புதம் நிறைய வரலாறும் விஷயங்களும் உண்மையும் ஆச்சிரியங்கலும் உள்ளன இந்த மாதிரி நிறைய வீடியோ போட்டிருக்கீங்க நானும் பார்த்திருக்கேன் இன்னும் நிறைய வீடியோ போடுங்க
    ஓம் கிருஷ்ணா போற்றி 🙏🔥🕉️
    ஓம் நமோ பகவதே வாசுதேவாய நமோ நமஹ 🔥🙏🕉️

  • @vairav_man_of_unique_7733
    @vairav_man_of_unique_7733 3 года назад +108

    எத்தனையோ மஹாபாரதம் வீடியோ பாத்திருக்கேன்.... ஆனால் இது போல பார்த்தது இல்லை superbbb😍😍

  • @JayachitraNallusamy
    @JayachitraNallusamy 3 года назад +158

    உண்மையில் இந்த காணொளியை கண்டு, மத்திய அரசாங்கம் கடலுக்கு அடியில் உள்ள நகரத்தை கண்டெடுக்க உதவ வேண்டும்..
    அருமையான காணொளி..
    துவாரகவை நேரில் பார்த்த மகிழ்ச்சி..
    நன்றிகள் கபல கோடி சகோதரி

    • @ViralStarry
      @ViralStarry  3 года назад +5

      😊🙏

    • @ilanthiraiyantamilan2048
      @ilanthiraiyantamilan2048 3 года назад +5

      Kadavule virumbada podu idu epadi sathiyam

    • @appaamma183
      @appaamma183 3 года назад +1

      Mm

    • @antonykumar2697
      @antonykumar2697 3 года назад +6

      அரசாங்கத்திடம் சொல்லி அந்த மூழ்கியநகரத்தை கீருஷ்னரின் உதவியோடு நீருக்கு வெளியே கொண்டுவர ஏற்பாடுசெய்யுங்கள் இந்து மக்களுக்கும் இந்து மதத்துக்கும் உதவியாய் இருக்கும்

    • @manimano7916
      @manimano7916 3 года назад +1

      ஙே

  • @meenalakshmimeena4167
    @meenalakshmimeena4167 2 года назад +12

    துவாரகா அவை பற்றி நீங்கள் சொல்வது மிகவும் அருமையாக உள்ளது ஸ்ரீ கிருஷ்ணன் வாசம் செய்த துவாரகா எவ்வளவு அழகாக இருந்திருக்கிறது வாழ்க்கையில் நினைத்துக்கூட பார்க்க முடியாத இடம் துவாரகை ஸ்ரீ கிருஷ்ணன் புகழ் வாழ்க ஓம் நமோ நாராயணா நமக 🙏🙏🙏🌼🌼🙏🙏

  • @btsforever7586
    @btsforever7586 3 года назад +494

    துவாரகா 🙏
    நீருக்குள்ளே மூழ்கினாலும் நீதி
    சாகாது நெஞ்சுகுள்ளே வாழும்
    எங்கள் ஜோதி சாகாது 🙏🙏🙏

    • @sangeethasenthamizh9019
      @sangeethasenthamizh9019 3 года назад +3

      ஏ4-

    • @r.ramiahthilakar3158
      @r.ramiahthilakar3158 3 года назад +13

      Ganthariyin sabam is more powerful

    • @seenivasagaperumals.veluko4636
      @seenivasagaperumals.veluko4636 3 года назад +9

      ஸ்ரீ கிருஷ்ணர் மற்றும் துவாரகை சம்பத்தப்பட்ட ஆராச்சியை ஒன்றிய அரசு தடுப்பதற்கான காரணம் என்னவென்றால் பகவத் கீதை சம்ஸ்கிருத மொழியில் சொல்லப்பட்டதாக பிராமணர்கள் கதைவிட்டுவருகிறார்கள் அந்த கதை பொய் என்று நிரூபணமாகிவிடும் என்கிற காரணத்தால் அந்த ஆராச்சியை நடத்தவிடாமல் தடுத்துவருகிறார்கள்.

    • @mangalakumar3127
      @mangalakumar3127 3 года назад +6

      சமஸ்கிருதம் மே

    • @rdmurugan270
      @rdmurugan270 2 года назад +8

      ஓம் நமோ நாராயணா 🙏🙏🙏

  • @mayilmayil1515
    @mayilmayil1515 3 года назад +108

    அகிலம் போற்றும் பாரதம். எங்கள் மகாபாரதம்.. 💘💘💘💓

  • @naveennaga679
    @naveennaga679 2 года назад +147

    இந்த சம்பவத்திற்கு பிறகு எஞ்சிய யாதவர்கள் இந்தியாவின் பல பகுதிகளிலும் குடியேறினர், யாதவர்கள் மட்டும் தான் இந்தியாவில் அனை‌த்து பகுதிகளிலும் வாழும் குடிகள், இன்றும் கிருஷ்ண ஜெயந்தி அவர்களால் வெகு விமரிசையாக கொண்டாட படுகிறது.

  • @Vishnu97678
    @Vishnu97678 3 года назад +70

    Semmma akka
    I love krishna ❤️❤️❤️

  • @mayasvmugi3621
    @mayasvmugi3621 3 года назад +233

    எத்தனை முறை பார்த்தாலும் மெய் சிலிக்க வைக்கும் கதை மகாபாரதம் அதோட தூரகை

  • @mohanmohang5237
    @mohanmohang5237 2 года назад +2

    மிக அருமையான பதிவு கிருஷ்ணர் வாழ்ந்த கதையை தெலுங்கு இயக்குனர் ஒருவர் கோடி ராமகிருஷ்ணா திரைப்படமாக எடுத்திருந்தார் தெலுங்கில் அதன் பெயர் தேவி புத்தரோடு தமிழில் டப் செய்யப்படும் தமிழில் பாப்பா என்ற தலைப்பில் டப் செய்யப்பட்டது வெங்கடேஷ் ஹீரோவாக நடித்திருந்தார் நம்மை விட்டு பிரிந்த சௌந்தர்யா அதில் ஒரு பாகமாக நடித்திருந்தார் இயக்குனரும் தயாரிப்பாளரும் முடிவு செய்தாள் துவாரக் என்ற தலைப்பில் இரண்டாம் பாகமாக கிருஷ்ணர் வாழ்ந்த சரித்திரத்தை உருவாக்கலாம் பாகுபலி கன்சுலட் நை மிஞ்சும்
    வாழ்க நமது மகாபாரதம் காலத்தில் அழியாத காவியங்கள்

  • @sriachu1488
    @sriachu1488 3 года назад +149

    மெய்சிலிர்க்க வைக்கும் பதிவு🙏🙏

  • @ramyakrishnan291
    @ramyakrishnan291 3 года назад +44

    நிறைய தகவல்களை தெரிந்து கொண்டேன் நன்றி 🙏

  • @rajasekarmc1634
    @rajasekarmc1634 3 года назад +3

    Arumai ...ellam pathivum arumaiya ulladhu ....pala unnmaiyana magathuvam ellam makkalukkum therijinkka vendiyadhu avasiyam

  • @rahuldinu717
    @rahuldinu717 3 года назад +81

    கடலுக்கு அடியில் இருக்கும் துவாரகையினை கண்டுபிடித்தால் உண்மையில் தமிழ் இனம் போற்றபட்டும்

    • @seenivasagaperumals.veluko4636
      @seenivasagaperumals.veluko4636 3 года назад +3

      ஸ்ரீ கிருஷ்ணர் மற்றும் துவாரகை சம்பத்தப்பட்ட ஆராச்சியை ஒன்றிய அரசு தடுப்பதற்கான காரணம் என்னவென்றால் பகவத் கீதை சம்ஸ்கிருத மொழியில் சொல்லப்பட்டதாக பிராமணர்கள் கதைவிட்டுவருகிறார்கள் அந்த கதை பொய் என்று நிரூபணமாகிவிடும் என்கிற காரணத்தால் அந்த ஆராச்சியை நடத்தவிடாமல் தடுத்துவருகிறார்கள்.

  • @revathykannan6065
    @revathykannan6065 3 года назад +11

    Thank you for updating this video super 👍👍

  • @swethag7771
    @swethag7771 3 года назад +16

    Akkaaaa....
    Krishnar pathi innum niraya video's
    Podunga plzzzzzz

  • @munusamyk4701
    @munusamyk4701 3 года назад +6

    மிக அருமை ! நன்றி !!

  • @k.periuasamysamy9196
    @k.periuasamysamy9196 3 года назад +2

    Super nalla iruku 👌💐இது போன்ற பதிவுகள் அதிகமாக போடுங்கள் நன்றி

  • @dharanir9034
    @dharanir9034 3 года назад +14

    Iam waiting for tha interesting video 🥰🥰🥰

  • @mathankumarmathankumar771
    @mathankumarmathankumar771 3 года назад +17

    Semma interesting akka

  • @tharmalingamt1709
    @tharmalingamt1709 3 года назад +3

    அருமையான தகவல்... நன்றி...

  • @msankarmsankar2464
    @msankarmsankar2464 7 месяцев назад +1

    Sami padam parthamathiri irundhuch nanri sagothari🙏🙏🙏🙏🙏🙏

  • @RPriyadasankgen
    @RPriyadasankgen 3 года назад +6

    Super video akka ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤️ great video akka ❤️❤️

  • @ramaniramani7890
    @ramaniramani7890 3 года назад +3

    அருமையான பதிவு சகோதரி கிருஷ்ணரை பற்றிய வரலாறு பிரமிக்க வைக்கிறது மனிதராய் பிறந்த தெய்வம் இவ்வரிய காவியத்தை தந்த உங்களுக்கு கோடி நமஸ்காரம் ஜெய் ஸ்ரீகிருஷ்ணா

  • @user-readweiwei
    @user-readweiwei 3 года назад +52

    💖 சர்வம் கிருஷ்ணமயம் ❤️

  • @kabadiboyskaviyapriyan.rka6626
    @kabadiboyskaviyapriyan.rka6626 3 года назад +6

    Super super super super super super super super super super super super super super vedio akka

  • @harekrishnaharekrishna5921
    @harekrishnaharekrishna5921 3 года назад +6

    Thanks akka
    Nan niraiya videos thedinan but evalavu virivakkam eathilaium eilla
    Kirishnarda history thanthamaikku mikka nandri🙏🙏
    Om namo narayanaa

  • @vithuharshan9805
    @vithuharshan9805 2 года назад +3

    ❤🔥🙏மெய்சிலிர்க்கின்றது🙏🔥❤.
    தமிழனா பிறந்ததிற்கு பெருமையா இருக்கு..

  • @siva.buel1638
    @siva.buel1638 3 года назад +6

    Vow what a beautiful video thank you for the information about the mystery

  • @beautyofnature45239
    @beautyofnature45239 3 года назад +2

    Fentastic 👌👌👏👏👏🌸🌸🌸🌸

  • @sharmilak56
    @sharmilak56 3 года назад +2

    Super Akka 🙏 Sema.
    Dwaraka nagara nerla paatha maathiri irundhuchu. Nandri Akka 🙏.

  • @preethiprakash8522
    @preethiprakash8522 3 года назад +12

    Ennoda fav god Krishnar avaroda Dwaraka pathi enaku konjam theriyum ana neenga sonnathunala enaku theriyatha extra information therijukiten thank you mam for sharing this with us all ❤️

  • @sasikalaselva2779
    @sasikalaselva2779 3 года назад +8

    Great effort Mam... keep rocking

  • @govardhanthorali588
    @govardhanthorali588 3 года назад +2

    அற்புதமான பதிவு .

  • @antonjeyasurya328
    @antonjeyasurya328 3 года назад +1

    சிறப்பான பதிவு தோழி

  • @bhavadharanichannel3027
    @bhavadharanichannel3027 2 года назад +7

    உண்மை, மெய்சிலிர்க்க வைக்கும் பதிவு 👌👌👌

  • @futurelifestyle6814
    @futurelifestyle6814 3 года назад +4

    supe sis ethu mathiri neriya poduga

  • @VelMurugan-jn1un
    @VelMurugan-jn1un 3 года назад +1

    Super kaThankyou akka

  • @devaraj3464
    @devaraj3464 3 года назад +1

    Super sister pala unmaigala therinjikketen mentum orumurai nandri

  • @SunriseVoice6946
    @SunriseVoice6946 3 года назад +80

    மெய் சிலிர்க்குது மா🌹 நீ சொன்னது உண்மை தான் ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா 🙏

  • @yogeshwaranm.l3813
    @yogeshwaranm.l3813 3 года назад +7

    Vera level sister 🔥🔥🔥
    Super interesting video

  • @thadiveramadan9308
    @thadiveramadan9308 2 года назад

    Super sister very super innum niraiya video pada valthukal

  • @smcreations8225
    @smcreations8225 2 года назад

    Good info nanri

  • @pandiarajan998
    @pandiarajan998 3 года назад +10

    I am very exciting

  • @TwinklingTwinSisters
    @TwinklingTwinSisters 3 года назад +6

    Nice vedio👌

  • @user-ip5iy4sb3e
    @user-ip5iy4sb3e 3 года назад +2

    சூப்பர்.நன்றிகள்🙏🙏🌹🌹🌷🌷💖💖💜💜

  • @Akilkutty03
    @Akilkutty03 3 года назад

    Really super akka. Naraiya vishayamm sonniga. 👍

  • @AjithKumar-ed6fw
    @AjithKumar-ed6fw 3 года назад +40

    KRISHNA pathi poduga Akka

  • @UmaDevi-pb4ng
    @UmaDevi-pb4ng 3 года назад +6

    Good information. Thank you. 🙏🙏

  • @maragathamani1738
    @maragathamani1738 2 года назад

    Arumai thuvaragai patriya pathivu mei silirkirathu tk u so much 🙏

  • @JayachitraNallusamy
    @JayachitraNallusamy 3 года назад +12

    Attakaasam....Arumai..

  • @chandniravi222
    @chandniravi222 3 года назад +12

    Many researches you have done 👍

  • @prabhakalyani9119
    @prabhakalyani9119 3 года назад +19

    Jai shri Krishna🙏🙏🙏

  • @gayathrit.l5483
    @gayathrit.l5483 3 года назад

    Super vdo akka... Nenka pesradu azhaga iruku... 🥰

  • @sharmisharmila874
    @sharmisharmila874 3 года назад +1

    Super akka veralevel 🥰🥰

  • @deepakdixit1614
    @deepakdixit1614 3 года назад +21

    nicely explained. It is very clear. Keep doing more videos on Indian History. We need to know more about how we were and what things we have lost.
    All the best

  • @tamizhanfarmers
    @tamizhanfarmers 2 года назад +4

    Very very nice and good to hear all these real incidents which makes us proud

  • @thevarasaarokkiyam9975
    @thevarasaarokkiyam9975 3 года назад +101

    காலம் மாறினாலும் நம்
    நீதியான இதிகாசங்கள்
    அழிவதில்லை

  • @minidaanbarbie7834
    @minidaanbarbie7834 3 года назад +1

    Semmaka unga voice your teach and eppadi ungalukku ithellam theriyum this is very very intrastate

  • @smartcity867
    @smartcity867 2 года назад +3

    Voice clearity clear ra irukku sister arumaiya puriyuthu 👍👍👍and
    Neenga innu neraiya Mahabharatha kadhaiya kandippa post pannuga
    Jai krishna 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @meenarokesh4690
    @meenarokesh4690 3 года назад +3

    Rmpa nandri....👌🏻👌🏻👌🏻

  • @shakthikwt2600
    @shakthikwt2600 2 года назад

    Super 👏👏yatthuna thadava kitdalum
    Salikkatha thatthuvam niraintha
    Kathai Super thank you so much 💓❤🙏💖

  • @gowriselvagowriselva4426
    @gowriselvagowriselva4426 3 года назад

    Super sis enakku romba happya irukku ithu mathiri innum neraya histry therinjukka aasai padura pls neraya videos podunga pls pls pls....

  • @ManiMaran-xc2xz
    @ManiMaran-xc2xz 3 года назад +5

    Lovely da ma excellent eyes tearing.🙏🙏🙏

  • @abithebatman5250
    @abithebatman5250 3 года назад +5

    Very nice. Thank you

  • @gobinathan3742
    @gobinathan3742 2 года назад

    அருமையான ஆய்வு...காணொளி அற்புதம்

  • @veerat1071
    @veerat1071 2 года назад +1

    Romba romba thanks akka yethu Oru mikapperiya arputhamana kaviya kathai yetha video va upload panathukkaka romba romba nandri akka

  • @narasimhulunarasimhulu6194
    @narasimhulunarasimhulu6194 3 года назад +4

    Akka Vera level . Neenga podura videos ellam marvelous akka . superb................

  • @natpetech8484
    @natpetech8484 3 года назад +4

    Sema story madam unga voice nalla iruku

  • @musicdance945
    @musicdance945 3 года назад +2

    Super very good

  • @vashuvashu2735
    @vashuvashu2735 3 года назад +2

    Semmaya iruthuchi ka

  • @prs7874
    @prs7874 3 года назад +19

    அருமை அக்கா இது போன்ற நல்லா நல்லா வீடியோ போடுங்க அக்கா நமது புராணம் பண்பாடு அழியாமல் இருக்க இது இது உதவும் அக்கா 👍👍👍🙏🙏🙏 ராமாயணம் பற்றி சொல்லுங்க அக்கா

  • @Kanisvlog25
    @Kanisvlog25 3 года назад +4

    It’s really superrrrrrrr sema

  • @dr.e.m.rajanrajan2766
    @dr.e.m.rajanrajan2766 Год назад

    மிக மிக அற்புதமான செய்திகளை உள்ளடக்கிய அருமையான ஒரு காணொளி .இதனை உருவாக்கியவர்களுக்கு என்னுடைய நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்கள் பாராட்டுக்களும்
    பேராசிரியர் எ.மு.ராஜன் புதுச்சேரி

  • @pavithran.s1363
    @pavithran.s1363 3 года назад

    Very nice akka 👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼
    Please continue this work.

  • @jaiferoze8652
    @jaiferoze8652 3 года назад +13

    Kottai mariamman history pls podunga akka 👍 pls

  • @vickykumaran8982
    @vickykumaran8982 3 года назад +17

    I'm addicted to your voice and videos sis 💯✨

  • @epusidhu1673
    @epusidhu1673 2 года назад

    Vara leval arumai 😘😘😘😘💞

  • @orkay2022
    @orkay2022 3 года назад +2

    Excellent ma.keep uploading more like this pl

  • @muthukumarmass5572
    @muthukumarmass5572 3 года назад +11

    akka i love your videos and krishna i have been searching this video in your channel but i dint get it now i got the right information from you akka. congrats akka

  • @AudaciousPooja
    @AudaciousPooja 2 года назад +29

    Proud to be a Hindu🕉️❤️ Jai Jai Shree Krishna 🕉️🕉️❤️♥️..Hindus must be aware abt their ancient and worthful epics to stop conversions to other religions....Hindus must be united enough to fight against other religions!!
    Jai Hindutva!! Jai RSS!!!🚩🚩

  • @malligamalliga2247
    @malligamalliga2247 3 года назад

    Sema video nan ethu varaikum entha mari video Pathathea Ella thanks sister🙏🙏🙏🙏

  • @pushpachandran5487
    @pushpachandran5487 Год назад

    Arpudhama irundichu ma romba nandri vazthukkal

  • @vanyanandarao2391
    @vanyanandarao2391 3 года назад +26

    Excellent content...Loved it 👏🏻👏🏻

  • @murugesanp6208
    @murugesanp6208 3 года назад +7

    Superb 👍👍👍

  • @arulkrishna7201
    @arulkrishna7201 2 года назад +1

    Super nice video akka mahabaratham maddumillatha thuvarakai patti oru periya unmaya ellarukkum sollirukkenka im very proud of you

  • @Kamalraj44
    @Kamalraj44 2 года назад +2

    Thank you sister, very good infomation

  • @01.lakshmanan_-39
    @01.lakshmanan_-39 3 года назад +11

    akka your voice is so nice
    I dont no about this
    but I saw your channal
    I know about all god
    because of you
    thank you akka 🙏🏻

  • @geethakarthikkeyan5468
    @geethakarthikkeyan5468 3 года назад +6

    நிஜமாகவே உங்கள் பதிவு மிக மிக அருமை! இது உண்மைங்கற பட்சத்தில் பேரும் புண்ணியம் உங்களுக்கு கிடைக்கும். வாழ்த்துக்கள்!!!

  • @velnayagi9613
    @velnayagi9613 2 года назад +1

    மிகமிக அருமை அம்மா மகாபாரதம் உண்மைக்காவியம். வாழ்த்துக்கள்.அம்மா. நன்றி.👍👍👍🙏🙏🙏🙏

  • @leelavathyleelavathy9428
    @leelavathyleelavathy9428 3 года назад

    Super sister nalila thagavalaa very beautiful laa soninega thanks 👍

  • @harshimithasingaravel4704
    @harshimithasingaravel4704 Год назад +3

    Thank you for this story 😍😍🙏🙏🙏

  • @Abi-kr2ki
    @Abi-kr2ki 3 года назад +13

    My favourite hero krishna 🙏🙏🙏🙏

  • @sangeethaa6756
    @sangeethaa6756 3 года назад +1

    Thanks for your information about Mahabharat, Dwarka, krishnar 👍👌😊.

  • @varshagopal6281
    @varshagopal6281 3 года назад +2

    Your all videos super 🥰🥰🥰, more videos upload super Akka 💐💐💐

  • @rahuldinu717
    @rahuldinu717 3 года назад +5

    உண்மையில் அருமையான தகவல் சகோ

  • @e.roshan9802
    @e.roshan9802 2 года назад +21

    துவாரகை நகரையும் , குமரி கண்டத்தையும் கண்டுபிடிக்க வேண்டும் 🙏🏻🙏🙏🏽🙏🏼💐❣️😍💯👍✨👏🌾🔱🤝

  • @santhiya420
    @santhiya420 3 года назад +2

    Thanks so much for the video

  • @epelaprince707
    @epelaprince707 2 года назад

    இப்புராணத்தால் நம் வாழ்க்கையின் தத்துவத்தை புரிதலோடு புகட்டவந்த புதுமையே மேலும் உங்கள் தேடுதல் பணி தொடங்கட்டும் வாழ்த்துக்கள் அக்கா👍👍