அரிசி Brand ஆனபின் Sugar Ball-தான் சாப்பிடுறோம்... Actor Rajesh | Herbal Medicine | Food Habits |

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 окт 2024
  • #OmSaravanaBhava #Nakkheeran #ActorRajesh #DrSaalaiMaruthamalaiMurugan #Siddha #Herbs #HerbalMedicine #herbalblessings #foodlifestyle #foodhabits #unavumurai #tamilunavumurai
    அரிசி brand ஆனபின் Sugar Ball-தான் சாப்பிடுறோம்... Actor Rajesh | Herbal Medicine | Rice
    Subscribe: / @omsaravanabhava929
    About OmSaravanaBhava:
    OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
    EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

Комментарии • 190

  • @radhikabalaji0876
    @radhikabalaji0876 11 месяцев назад +78

    மனிதனை படைத்த கடவுள் அவனுக்கு தேவையான அனைத்து வளங்களையும் படைத்தார்.ஆனால் மனிதனோ அதன் அருமை அறியாது மறந்து அவற்றையும் அழித்து தன்னையும் அழித்து கொண்டிருக்கிறான்.ஐயா தாங்கள் கூறும் ஒவ்வொரு மூலிகையும் இன்றியமையாதவை.தங்களை எங்கள்‌ வழிகாட்டியாக நினைத்து வணங்குகிறேன்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @s2f2opticals70
      @s2f2opticals70 11 месяцев назад

      ராஜேஸ் சார் உங்கள் பேச்சு மருத்துவருடைய வார்த்தையை திசை மாற்றுகிறது அவர் சொல்லவந்ததை மறந்து விடுகிறார்😮

  • @RaviTamil-xi2wp
    @RaviTamil-xi2wp 11 месяцев назад +8

    அருமையான அறிவான தெளிவான பண்பான மருத்துவர் மருதமலைக்கு மேலும் வளர வாழ்த்துகள்

  • @abithasethu4086
    @abithasethu4086 11 месяцев назад +2

    நீங்கள் இருவரும் எங்களுக்கு கிடைத்த வரம் நான் இவ்வளவுநாட்களா சுரைக்காயை உப்பு போட்டு கூட்டு மோர்க்குழம்பு சாம்பார் துவையல் பொரியல் சாப்பிட்டேன் இனிமேல் உப்பில்லாமல் வேகவைத்து சாப்பிட பழகவேண்டும் ராஜேஷ்சார் அவர்களுக்கு மிக்க நன்றி இன்று புதிய தகவல் கிடைத்தமைக்கு

  • @sinexva
    @sinexva 11 месяцев назад +8

    17:41 Headline topic

  • @sasmitharaghul8130
    @sasmitharaghul8130 11 месяцев назад +7

    மிகவும் நேர்த்தியாகவும் அனைவரும் புரிந்து கொள்ள முடிகிறது நன்றி அய்யா அவர்கள் உங்கள் பயனம் தொடரட்டும் வாழ்த்துக்கள்

  • @KkK-sy4ie
    @KkK-sy4ie 11 месяцев назад +2

    காட்டுக்குள் இருந்து வந்த "புலி" ஒன்று, நாட்டுக்குள்
    வந்து"
    புளியமரத்தின் கீழே/புளியமரத்துக்கடியில்"
    (புளிய மரத்துக்கு அடியில்")
    படுத்திருந்தது.
    *எனக்கு மிகவும் பிடித்த"
    மரியாதைக்குரிய"
    *திரு.இராஜேஸ்" அண்ணன்" அவர்கள்*"
    *அய்யா அவர்களுடன்
    நடத்திய
    கலந்துரையாடல்"
    மனித குலத்திற்கு
    மிகவும்
    பயனுள்ளதாக
    அமைந்திருந்தது.
    நன்றிகள்.
    அண்ணா "
    அய்யா"
    K.k.n.

  • @lakshmananblakshmananb5342
    @lakshmananblakshmananb5342 11 месяцев назад +3

    முருகன் துனையோடு ஐயா வணக்கம் நீங்கள் எங்களுக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம் தியானம் மனதையும் காபாத்தும் யோக உடலை காபாத்தும் உங்களை அரிமுகபடுத்திய பாலா ஐயா அவர்களுக்கு நன்றி 💚🙏

  • @mdhakshnamoorthy
    @mdhakshnamoorthy 11 месяцев назад +15

    அய்யா, எல்லாம் சிறப்பாக சொன்ன மருத்துவர், அந்த நெல்லை காரர்கள் தங்கள் உணவில் முதல் உருண்டையில் சேர்த்துக்கொள்ளும் அந்த ஐந்து பொருட்கள் கலந்த பொடியின் பெயரை சொல்லியிருந்தால் மிகவும் பயனுள்ளதாக இருந்திருக்கும்.

    • @manisekar5126
      @manisekar5126 11 месяцев назад +3

      அஷ்ட சூரணம் (ஐந்தல்ல எட்டு)

    • @kavisudan1440
      @kavisudan1440 11 месяцев назад +1

      அது அஷ்ட சூரணம் இல்லை அது அங்காய பொடி

    • @mdhakshnamoorthy
      @mdhakshnamoorthy 11 месяцев назад +1

      @@kavisudan1440 அங்காய பொடி பற்றி கூறுங்கள் நண்பரே.

    • @anusuyasiva4167
      @anusuyasiva4167 11 месяцев назад

      ஐங்காயம் என்பது அங்காயம் என மருவியுள்ளது. யூ டியூப் லேயே அங்காய பொடி பாருங்க

  • @subbiahchandramani8714
    @subbiahchandramani8714 11 месяцев назад +2

    பயனுள்ள விபரங்கள் தந்தமைக்கு நன்றி

  • @osro3313
    @osro3313 11 месяцев назад +12

    ராஜேஷ் 🙏ஆக்டர் ஐயா அவர்களுக்கும் மருத்துவர்🙏 ஐயா அவர்களுக்கும் மிக்க நன்றி🙏 சேவை தொடர 🦋

  • @mohanelumalai8824
    @mohanelumalai8824 7 месяцев назад

    ஐயாவின் சோல்வன்மை உண்மையானது வாழ்த்துக்கள்

  • @kanniyappanganesan3471
    @kanniyappanganesan3471 5 месяцев назад

    ராஜேஷ் சார் உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள்.

  • @saibaba172
    @saibaba172 11 месяцев назад +5

    மிகவும் பயனுள்ள தகவல்,💐👌

  • @brittoxavierbritto999
    @brittoxavierbritto999 7 месяцев назад

    அருமையான தகவல் வாழ்த்துகள் அய்யா இருவருக்கும்.நோயில்லா வாழ்வு வாழ விரும்புவோர்.தயவுசெய்து தமிழ் மருத்துவத்தை நோக்கி செல்ல வேண்டும்...உணவே மருந்து வாய் கட்டுபாடு இல்லையேல் நோய் கட்டுபாடு இல்லை என்கிறது சித்த மருத்துவம்...ஆகசிறந்த மருத்துவம் சித்தாவில் உள்ளது...நாம் தான் நோயின் அறிகுறி வந்த உடனே ஆரம்பத்திலே சித்தமருத்துவம் பக்கம் போய்விட்டால் எந்த பிரச்சினையாக இருந்தாலும் ஆரம்பகாலத்திலேயே முற்றுப்புள்ளி வைத்துவிடுவார்கள்.அந்த பிரச்சினைக்கு என நம்புகிறேன்.வள்ளுவ பெருமகனார் சொன்னதை நினைவூட்டுகிறேன்.நோய் நாடி நோய் முதல்நாடி அது தணிக்கும் வாய்நாடி வாய்ப்பசெயல்...நோய் என்ன நோய்க்கான காரணம் என்ன என தெரிந்து வைத்தியமுறை இருக்க வேண்டும் என்கிறார்...

  • @Saravanabava-t3k
    @Saravanabava-t3k 10 месяцев назад

    அருமையான ஐயா இருவரும் எங்களுக்கு அமுதசுரபி வாழ்த்துக்கள்

  • @shanthir6779
    @shanthir6779 11 месяцев назад +9

    நாங்க எப்படிங்க ஐயா எடுத்துக்கொள்வது எதாவுது குறிப்புகள் கூறினால் நாங்கள் பயன் பெறுவோம் 🎉🎉

  • @ssivaprakasam1730
    @ssivaprakasam1730 11 месяцев назад +1

    மருத்துவர் ஐயா வணக்கம் காயகல்பம் பற்றிய விளக்கம் தருக நன்றிகள் பல வாழ்க வளமுடன்

  • @sivalingamsivalingam4633
    @sivalingamsivalingam4633 11 месяцев назад +4

    ஐயா அந்த மூலிகைகள் தெளிவாக பக்கமாக காட்டினால் நன்றாக இருக்கும் நன்றி

  • @SuperVenkateshg
    @SuperVenkateshg 11 месяцев назад +8

    It’s useful information. Thanks to interview conducted by Rajesh sir it’s great service to human being.

  • @eaglevision1785
    @eaglevision1785 11 месяцев назад +2

    அய்யா
    தயவுசெய்து இந்த மருத்துவரை தொடர்பு கொள்ள விவரம் தெரியபடுத்தவும்

  • @madhavankothai4999
    @madhavankothai4999 11 месяцев назад +2

    நீங்கள் ஒரு புத்தகம் ராஜேஷ் சார்

  • @laxmikunjaram9623
    @laxmikunjaram9623 11 месяцев назад +4

    Nanri sir. Actor. Rajesh sir , Dr.Murugan , & Dr. Jeya kalpana movarin PARENTS
    Padham thottu vanangukeren.
    THAMIZH maruthuvam velai
    Mathipatradhu. Kuppaimeni is
    Best mooligai for me. Intake also.Agam Arokkeyam.🙏🙏👍👍.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 11 месяцев назад +4

      வணக்கம் இலட்சுமி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 11 месяцев назад +2

      சகோதிரி, நம் தாய்மொழி தமிழும் விலை மதிப்பற்றது, அழகானது, தொன்மையானது, அப்படிப்பட்ட தமிழை இப்படி கண்றாவியாக தங்கிலீசில் எழுதி தமிழை நாசம் செய்கிறீர்களே.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 11 месяцев назад +1

      சகோதிரி, தொன்மையான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, *உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானதல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு, அழிப்பதற்கு.*
      நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். *இரண்டும் அல்லாத வீணாய்போன தங்கிலீசில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்த வேண்டாமே...*
      ஒரு மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், *தமிழ் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கில சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள்,* அவ்வளவே. ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி *தமிழ் மொழியை வேற்று மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது,* இச்செயல் இரு மொழிகளையும் அவமதிக்கும் கொடிய செயல் என்பதை புரிந்துக்கொள்ளுங்கள். நன்றி.

  • @csellakunchu6387
    @csellakunchu6387 10 месяцев назад

    Poo pookkadhu
    Kaai kaaikkadha
    Marathon
    Ilaigalai oru
    Kaippidi thodarndhu
    Saappittal 7 naatkkalukkul
    Abarividhamana
    Uyir snukkal
    Urppathi
    Aagum
    Idhu. Rs 40/_
    Ans.dhan
    Vilai madhikka
    Mudyadha
    Ans.

  • @balajimanoharan23694
    @balajimanoharan23694 8 месяцев назад

    நன்றி வணக்கம் ஐயா

  • @gurusamya3608
    @gurusamya3608 11 месяцев назад +1

    தெளிவான காணோலி மருத்துவ முறையான தகவல்கள் செடிகளை இன்னும் தெளிவாக காட்டினால் சிறப்பு நன்றி

  • @chitrashankar7548
    @chitrashankar7548 11 месяцев назад

    அரிசியை பற்றி கூறியது மிகமிக அருமையான விளக்கம் தினமும் மூன்று வேளையும் சாதம் சாப்பிட்டா யூரின் அதிகமாக போகுது என்ன தீர்வு

  • @kamalahasan2059
    @kamalahasan2059 11 месяцев назад +7

    உங்க புகழை பாடி கொள்ளுங்கள் தெறித்த விஷயத்தை சொல்லி கொடுக்க மனம் இல்லை

    • @elanjezhiyanlatha2099
      @elanjezhiyanlatha2099 11 месяцев назад +5

      இருபத்தைந்து வருடங்கள்
      ஆராய்ச்சி செய்து தேடி அலைந்து கற்றதை காணொலி வழியாக எப்படி
      சொல்ல முடியும் அப்படி சொல்வதால் அவருக்கு என்ன.நன்மை..❤❤❤❤❤

    • @ganesan3453
      @ganesan3453 11 месяцев назад +2

      இருக்குறவங்க பாடிகொள்கிறார்கள் இல்லாத உமக்கு ஏன் வயிற்றெரிச்சல் இது என்ன அரசா இலவசம் கொடுக்க.

    • @rajakhss
      @rajakhss 11 месяцев назад

      ​@@ganesan3453இப்படி மறைத்து வைத்ததால் தான் நம்முடைய பாரம்பரிய மருத்துவம் அழிந்து போனது... மருத்துவன் மறைக்க கூடாது 🙏🙏🙏🙏🙏 மூக்கரட்டை எல்லா இடத்திலும் இருக்கும்.. இதை எல்லாம் சொன்ன வீட்ல அறியாமல் சண்டை வருது 😔😔😔😔

  • @Young-India-lotus.
    @Young-India-lotus. 11 месяцев назад +1

    அருமையான விளக்கம்

  • @thamizhnaaduchannel8837
    @thamizhnaaduchannel8837 11 месяцев назад +1

    ஐயா மிக்க நன்றி. ...

  • @phoenixpersonified3484
    @phoenixpersonified3484 7 месяцев назад

    Sir, pardon me for correcting, but diabetic nephropathy means kidney disease caused by diabetes. Diabetic neuropathy means disease of the nerves caused by diabetes. The videos uploaded by your channel are very interesting and informative. Thank you 😊🙏🙏🙏

  • @KkK-sy4ie
    @KkK-sy4ie 11 месяцев назад +1

    ஒம்'
    சரவணபவ"
    வாழ்க வளர்க"
    நன்றி "
    நன்றியுடன்"
    K.k.n.

  • @Prakashkidskidsprakash
    @Prakashkidskidsprakash 11 месяцев назад +5

    ரத்த நாளங்களின் அடைப்பை சரி செய்வது பற்றி சொல்லவேயில்லை ராஜூ சார்

    • @jacquelinesofia5030
      @jacquelinesofia5030 11 месяцев назад

      Keezhanelli keerai whole plant from root to leaves, grind in stone mix it in butter milk drink in the morning empty stomach - remedy for blocking

    • @jacquelinesofia5030
      @jacquelinesofia5030 11 месяцев назад

      Tender Keezhanelli plant

  • @nvenkateshvenkatesh5348
    @nvenkateshvenkatesh5348 11 месяцев назад +1

    THANKS FOR YOUR GOOD MESSAGE 🙏🌹🌹🌹🙏💐

  • @srinivasan7534
    @srinivasan7534 11 месяцев назад

    என்னய்யா ஆராய்ச்சி Rajesh sir reaction

  • @abhijack.1036
    @abhijack.1036 11 месяцев назад +2

    Give. More interview to this doctor.

  • @BalajiC-z5v
    @BalajiC-z5v 11 месяцев назад +1

    wow Rajesh sir.. one more channel...good. Keep going..

  • @trytrytryalways496
    @trytrytryalways496 11 месяцев назад

    Kolapasai maadhu va..... seenthil kodi..... arumai iyya

  • @SekarSekar-ox1gn
    @SekarSekar-ox1gn 11 месяцев назад +3

    அருமை நன்றி ஐயா. ஐயா அவர்களின் தமிழன் பாரம்பரிய ஆரோக்கியம் மீட்டெடுக்க உங்களின் முயற்சி மிக்க நன்றி ஐயா. வாழ்க வளமுடன்.

  • @bhavanap6637
    @bhavanap6637 11 месяцев назад +2

    it's awesome ti see mudra maruttuvar Kalpana and Murugan Sir .... their knowledge and combinations that they explain. God bless you all !!! Thankyou once again.

  • @cibichenkathir4106
    @cibichenkathir4106 11 месяцев назад

    நன்று நன்றி வாழ்த்துக்கள் ,உங்கள் பணி தொடர மீண்டும் வாழ்த்துக்கள்

  • @vanithavanitha4342
    @vanithavanitha4342 11 месяцев назад +2

    Lichen planus மற்றும் தோல் அரிப்பு இதற்கு எந்த மூலிகை பயன்படுகிறது ஐயா

  • @ganesanyaalini5303
    @ganesanyaalini5303 11 месяцев назад +4

    அய்யாவிடம் தகவல் அதிகமான உள்ளது ..சொல்லுவதில் வேகம் அதிகரிக்க சிதறலாக உள்ளது

  • @RasanRasan-xw3ho
    @RasanRasan-xw3ho 3 месяца назад

    Neenkal iruvatum neenda naadkal vaala iraivanai prarthikkinren

  • @arunKumar-wx5jz
    @arunKumar-wx5jz 11 месяцев назад +2

    Hi sir very useful information

  • @johnsoncharles4449
    @johnsoncharles4449 6 месяцев назад

    THANK VU SIR

  • @DilipSingh-cl2qx
    @DilipSingh-cl2qx 11 месяцев назад +1

    Rajesh Sir. Hats off. Requesting you to kindly share the Siddha Ayya Contact details

  • @உடையார்
    @உடையார் 11 месяцев назад +2

    அடுத்த பதிவில் இளநரை வர காரணம் என்ன அதற்கு தீர்வு சொல்லுங்கள்

  • @g.murugesans.ganesan2883
    @g.murugesans.ganesan2883 7 месяцев назад

    ஐயா தயவு செய்து பிரண்டையை பற்றி ஒரு பதிவு போடவும்

  • @djeamarierayar9405
    @djeamarierayar9405 11 месяцев назад

    Thank you sir

  • @KalaiarasiPadmanabhan
    @KalaiarasiPadmanabhan 11 месяцев назад

    Arumayana thagaval.

  • @vadivelsudharshan7505
    @vadivelsudharshan7505 11 месяцев назад

    நன்றி நன்றி நன்றி ஐயா.

  • @rajagopalan3689
    @rajagopalan3689 7 месяцев назад

    Dear sir i want to take medicine please guide me

  • @kalaiselvip4456
    @kalaiselvip4456 11 месяцев назад +2

    Please continue❤❤❤

  • @mathruboothamgangabai8763
    @mathruboothamgangabai8763 11 месяцев назад

    Thanks for sharing useful information

  • @ponnusamymathiazhagan3054
    @ponnusamymathiazhagan3054 11 месяцев назад

    அருமையான பதிவு

  • @laxmanlaxman-ie3dr
    @laxmanlaxman-ie3dr 11 месяцев назад

    அருமை ஐயா நன்றி

  • @arulmani8798
    @arulmani8798 11 месяцев назад +2

    Sir hair colour குறித்து சொல்லுங்கள் என்று கூறுகிறேன் நீங்கள் கண்டுகொள்வதே இல்லை

  • @sumathimadhavan6392
    @sumathimadhavan6392 11 месяцев назад

    அருமை அருமை அய்யா நன்றி

  • @veilumuthuram5697
    @veilumuthuram5697 11 месяцев назад

    Great news, wishing you both all the best 🙏

  • @vbvijayalakshmi3420
    @vbvijayalakshmi3420 11 месяцев назад +2

    Thank u Mr.Rajesh sir. I am ur fan. Mr. Maruthamalai sir explained very well reg. Mooligai also regarding diabetic. Pls explain regarding ulcer.

  • @csellakunchu6387
    @csellakunchu6387 11 месяцев назад +1

    Sila pullu poondu small
    Sedigalin ilaigalin
    Combination
    Idhu kooda
    Aanmai adhikarikkum

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 11 месяцев назад +1

      வணக்கம் செல்ல குஞ்சு, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @AAGANALL143
    @AAGANALL143 11 месяцев назад +1

    மூக்கிரட்டை பற்றி முழு வீடியோ போட்டுள்ளேன் முடிந்தால் சென்று பார்ப்போம்

  • @maryrani.a8992
    @maryrani.a8992 11 месяцев назад

    Thank you🙏 Sir. Valga Valamudan.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 11 месяцев назад +1

      *வாழ்க வளமுடன்* என்கிற அழகான, அருமையான தமிழ்ச் சொற்களை நம் தாய்மொழி தமிழுக்கு மதிப்பும், முதன்மையும் அளித்து அழகிய தாய்த்தமிழில் எழுதலாமே. ஏன் இந்த பாழாய்ப்போன தங்கிலீசில் கொச்சைப்படுத்தி தமிழை கொலை செய்கிறீர்கள் ?.

  • @valliramasundram8590
    @valliramasundram8590 10 месяцев назад

    I would like to buy the cordum puli drink from you as my doctor said my cholesterol is very high. I also have 20% heart block n a leaky valve. Please give me your advice. Greetings from Malaysia. 🙏🏼

  • @sivat7154
    @sivat7154 11 месяцев назад

    நன்றி ஐயா

  • @valliramasundram8590
    @valliramasundram8590 11 месяцев назад +1

    Siddha Doctor Murugan how can l order the products you producing. Please also wld like to know what products and its uses. I have dvt, bp, acid reflux n osteoporosis n joint pains, l am 75 year old woman. Please let me know which of yr products that l should buy, thank you doctor, greetings fm Malaysia. ❤❤❤🙏🏼

  • @muthukumarr.muthukumar2869
    @muthukumarr.muthukumar2869 11 месяцев назад

    Dear sir,
    After stroke affect how to recover sir, please explain briefly this disease medicine Rajesh sir.

  • @koorimadhavan8951
    @koorimadhavan8951 11 месяцев назад

    நன்றி அருமை வணக்கம்

  • @MariMuthu-vw7qh
    @MariMuthu-vw7qh 11 месяцев назад

    நன்றி நன்றி நன்றி

  • @MangaiyarkarasiA-x7h
    @MangaiyarkarasiA-x7h 11 месяцев назад +2

    அப்பன் முருகன் மின்சாரத்தை கண்டு பிடித்தவர் ...🙏

  • @AnesMohamed-l7e
    @AnesMohamed-l7e 10 месяцев назад

    No sound.pl increase the volume

  • @noorunnisarasheed6426
    @noorunnisarasheed6426 11 месяцев назад +1

    Show us the plants properly please

  • @t.mohanmohan7937
    @t.mohanmohan7937 11 месяцев назад

    தினமும் குடம் புளி சப்பிடலாமா ? Pls explain

  • @seshafarmspalmarosa1267
    @seshafarmspalmarosa1267 11 месяцев назад

    Thanks for putting herb photo... Very good information on souraka.... Thanks sir

  • @vathu3383
    @vathu3383 11 месяцев назад +1

    🙏🙏 waiting for next video...

  • @SuperSriRanjani1
    @SuperSriRanjani1 11 месяцев назад

    16:00 Seenthil kodi.

  • @sathishr813
    @sathishr813 11 месяцев назад +1

    Sir kozhupu katti sari panna maruthuvam sollunga sir

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 11 месяцев назад +1

      வணக்கம் தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள்.

  • @Madhan-o9j
    @Madhan-o9j 11 месяцев назад +4

    Sir it would have been very helpful if the doctor, who said everything best, had mentioned the name of the 5 ingredient powder that the paddy eaters include in the first round of their meal.

  • @senthilmurugan4691
    @senthilmurugan4691 10 месяцев назад

    Ethum unda

  • @saibaba172
    @saibaba172 11 месяцев назад +2

    SUPER,🌷👍

  • @praveenm6204
    @praveenm6204 10 месяцев назад

    🙏

  • @kkcm1
    @kkcm1 11 месяцев назад +1

    Where to get this rice or government to announce not to sale polished rice

  • @maheshwarij7200
    @maheshwarij7200 11 месяцев назад

    Arumai iyaaaa 🙏🙏

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 11 месяцев назад +1

      *அருமை ஐயா* என்கிற அழகான, அருமையான தமிழ்ச் சொற்களை நம் தாய்மொழி தமிழுக்கு மதிப்பும், முதன்மையும் அளித்து அழகிய தாய்த்தமிழில் எழுதலாமே. ஏன் இந்த பாழாய்ப்போன தங்கிலீசில் கொச்சைப்படுத்தி தமிழை கொலை செய்கிறீர்கள் ?.

  • @christiandance4100
    @christiandance4100 11 месяцев назад

    Very informative but voice not clear

  • @arivarasanmg6995
    @arivarasanmg6995 7 месяцев назад

    How to contact this doctor

  • @velusamynatarajan6811
    @velusamynatarajan6811 11 месяцев назад +1

    சாரணைக்கீரையின் இன்னொரு பெயர்தாள் மூக்கிரட்டை.

  • @cpvijayanchinthamani3065
    @cpvijayanchinthamani3065 2 месяца назад

    புளியம்பழம் ஒரு இந்திய பூர்வீக மரம் குறிப்பாக தென்னகத்தின் பூர்வீக மரம். அவர் கூறியது முற்றிலும் தவறு. புளி சித்தர் நூல்களில் நிறைய வேதியியல் கூறுகளில் பயன்படுத்தி வருகின்றனர்.

  • @kanishjayavel6867
    @kanishjayavel6867 11 месяцев назад

    God is great

  • @rajesht8147
    @rajesht8147 11 месяцев назад

    arumai ❤

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 11 месяцев назад +1

      *அருமை* என்கிற அழகான, அருமையான தமிழ்ச் சொல்லை நம் தாய்மொழி தமிழுக்கு மதிப்பும், முதன்மையும் அளித்து அழகிய தாய்த்தமிழில் எழுதலாமே. ஏன் இந்த பாழாய்ப்போன தங்கிலீசில் கொச்சைப்படுத்தி தமிழை கொலை செய்கிறீர்கள் ?.

  • @beinghuman2602
    @beinghuman2602 11 месяцев назад

    Super

  • @bhavanap6637
    @bhavanap6637 11 месяцев назад +2

    thankyou rajesh sir and our siddha maruttuvar.... very beautifully explained about the main cause of diabetes and purpose of other herbs., lifestyle, etc.... beautiful....hopefully our people start eating unpolished rice early on floor and get back the strength of our ancestors.... 🙏 God bless you all.... looking forth to more interviews with our Maruthamqlqi Murugan Sir.... pls share his contact number also Sir...

  • @ravichandran7234
    @ravichandran7234 11 месяцев назад +1

    அய்யா எனக்கு குடல் இறக்கநோய் இருக்கிறது.நான் ஹோமியோபதி மருத்துவம் பார்க்கிறேன்.இயற்க்கை மருத்துவம் ஏதாவது இருக்கிறதா.தயவுசெய்து எனக்கு தெரியப்படுத்தவும்

    • @cryptonewstamil2948
      @cryptonewstamil2948 11 месяцев назад

      முற்றிய நிலை வரும்வரை காத்திருக்காதீர்கள். ஆபரேசன் செய்து கொண்டு சுகமாக வாழுங்கள். இதற்கு ஹோமியோபதியும் உதவாது, இயற்கை மருந்தும் உதவாது, செயற்கை மருந்துகளும் உதவாது. யாராவது முடியும் என்று சொன்னால் அவர் போலியானவர் பொய் சொல்கிறார் என்று புரிந்து கொள்ளுங்கள்

    • @ravichandran7234
      @ravichandran7234 11 месяцев назад

      @@cryptonewstamil2948 நீங்கள் சொல்வது தவறு இப்போது எனக்கு பாதிசரிஆகிஇருக்கிறதுஇன்னும்ஆறுமாதகாலத்தில்முழுவதும்சரிஆகிவிடும்.ஹோமியோபதி மருத்துவத்தில் அறுவை சிகிச்சை இல்லாமலேயே நிறைய உடல்பிரச்சனைகளை சரி செய்துவிடலாம்.உங்களுக்கு தெரியவில்லைபோலும்

  • @SamySamy-qq2pq
    @SamySamy-qq2pq 11 месяцев назад

    குடம்புளியில் கொல்லு ரசம் செய்து சாப்பிட உடல் பருமன் குறையுமா டாக்டர்

    • @cryptonewstamil2948
      @cryptonewstamil2948 11 месяцев назад

      ஐயா, எந்தவிதமான உடல் உழைப்பும், ஓட்டமும், நடையும் இல்லாமல் கொள்ளு ரசம் சாப்பிட்டாலும் எள்ளு ரசம் சாப்பிட்டாலும், இயற்கை, செயற்கை மருந்துகள் எடுத்தாலும் எடை குறையாது. பாதி வயிற்றுக்கு சாப்பிடுங்கள், ஆக்டிவாக இருங்கள்

  • @manithamalate6709
    @manithamalate6709 11 месяцев назад

    Super 🙏🙏😊

  • @gowthamanworld3762
    @gowthamanworld3762 8 месяцев назад

    ராஜேஷ் ஐயா ஏன் பார்க்க முடியல

  • @Praveenkumar-tq1jr
    @Praveenkumar-tq1jr 11 месяцев назад

    Anda idam namma salai matumdan Anna🙆

  • @Dineshkeerthan
    @Dineshkeerthan 10 месяцев назад

    அந்த மருத்துவரின் முகவரி அல்லது Phone நம்பர் தெரிவிக்க முடியுமா?

  • @anandakumar3014
    @anandakumar3014 11 месяцев назад

    அய்யா,🙏 🙏 🙏 🙏 🙏 🙏❤

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 11 месяцев назад +1

      அய்யா அல்ல, ஐயா என்பதே சரி.

  • @anandr6774
    @anandr6774 11 месяцев назад

    முதலில் உணவை விரும்பி உண்ண வேண்டும் சாப்பாடை பார்க்கும் போது பயமாய் இருக்கிறது 😮

  • @kevin-zf3vc
    @kevin-zf3vc 11 месяцев назад

    How to becoming height. Tell me