20 வருடமாக Walking போற உனக்கு எப்படி Heart Attack வந்ததுன்னு கேட்டாரு? | Actor Rajesh |

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 сен 2024
  • #omsaravanabhava #nakkheeran #actorrajesh #drsalaijayakalpana #humanbody #siddha #mudra #walking #heartattack #sleep #food #foodlover #nutrition #yoga
    Subscribe: / @omsaravanabhava929
    About OmSaravanaBhava:
    OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
    EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

Комментарии • 400

  • @Vinothkumar-bc1wn
    @Vinothkumar-bc1wn Год назад +77

    மீண்டும் மீண்டும் கேட்கிறேன்.இது பேட்டியல்ல.பாடம்.
    தமிழ் மருத்துவத்தை படித்தவர்களால் இவ்வாறு பேச முடியாது.வாழ்வியலாக
    வாழ்ந்தவர்களால் மட்டுமே முடியும்...🎉🎉🎉

  • @Vinothkumar-bc1wn
    @Vinothkumar-bc1wn Год назад +99

    40 வயதிலும் கற்கிறேன்,70 திலும்,அதற்கு மேலும் தொடர்கிறேன்...இராஜேஸ் சாரின் யதார்த்தம்..அருமை

    • @RuckmaniM
      @RuckmaniM Год назад +8

      கற்றுக் கொண்டே இருப்பது சுகம்.

    • @mangalakumar3127
      @mangalakumar3127 Год назад +5

      திறமையாலும் ,பொறுமையாலும்

  • @seethadevidoss766
    @seethadevidoss766 11 месяцев назад +26

    சாலை கல்பனா நீங்கள் தமிழ் மக்களுக்குக் கிடைத்த அரும் பெரும் பொக்கிஷம்.. உங்களை நேரில் சந்திக்க வேண்டும் என்று ஆசை வருகிறது.. அருமையான விளக்கம்.. பிசிறு தட்டாத வார்த்தை பிரயோகம். அபாரம் சகோதரி... வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம்

  • @dharmaraj6932
    @dharmaraj6932 Год назад +28

    மிகவும் பயனுள்ள வகையில் விளக்கம் அளித்த சாலை கல்பனா அவர்களுக்கு நன்றி🙏

  • @visalivisali800
    @visalivisali800 Год назад +15

    எனக்கு 43வயது சுகர் பிரசர் எதுவுமில்லை என் தாத்தா வழிகாட்டிய உணவுமுறை தான் 7 வயதிலிருந்து காலை உணவு இன்றுவரை பழைய சாதம் சீரகமோர் சுண்டைக்காய் வத்தல் அசைவ உணவு மாதம் ஒருமுறை மட்டும் உப்புகாரம் அரை சப்பையான கீரை காய் உணவு டீ காபி தவிர்க்கனும் அதிகாலை 4 மணி வாக்கிங் இரவு உணவு 7 மணிஆரோக்கியமா இருக்கேன்

  • @karthicksivakumar9388
    @karthicksivakumar9388 Год назад +33

    அருமையான பதிவு தந்த ராஜேஷ் ஐயா அவர்களுக்கும் கல்பனா மேடம் அவர்களுக்கும் நன்றிகள் பல🙏🏻.. மென்மேலும் இந்த இருவரின் நேர்காணல் தொடர வேண்டும்😊

  • @RuckmaniM
    @RuckmaniM Год назад +69

    நம் மூதாதையர் சொல்லி வைத்த உணவு பழக்கத்தை, நாம் மறக்க கூடாது.

  • @RuckmaniM
    @RuckmaniM Год назад +170

    உங்கள் நிகழ்ச்சியை பார்த்ததும், அப்படி ஒரு சந்தோஷம் பொங்குகிறது.

  • @dhanalakshmimarks4287
    @dhanalakshmimarks4287 Год назад +25

    வாழ்க வளமுடன் ஐயா மற்றும் டாக்டர் உங்களுடைய சேவை மகத்தானது

  • @shivasrii
    @shivasrii Год назад +11

    நல்ல விசயங்கள் நம் கண்களுக்கு தெரிய வேண்டும் என்றால் சான் கருணையும் பிரபஞ்சத்தின் அனுக்கிரகமும் தேவை என நினைக்கிறேன் சரிதானே அய்யா உங்கள் தகவலுக்கு மிகவும் நன்றி வாழ்க வளமுடன் வாழ்க வையகம் எங்களுக்காக சிரமம் பாராமல் நீங்கள் பேசியது இருவருக்கும் ஈசன் 🌹கருணை கிடைக்கட்டும் 🙏🙏🙏🙏🙏

  • @lawarancecharles2478
    @lawarancecharles2478 Год назад +9

    ரொம்ப சந்தோசம் தாங்களின் விளக்கங்களுக்கு , எவ்வளவுதான் சித்த மருத்துவர்கள் நல்ல எளிமையான மருத்துவ அறிவுரைகளை கூறினாலும் மக்கள் ஏதாவது பிரச்சனைகள் வந்தால் உடனே நிறுத்துவதற்கு மெடிக்கல் சென்று ஒரு மருந்தை வாங்கி போட்டு விழுங்கிவிடுகின்றனரே . அரபு நாடுகள் எல்லா எல்லாமே கசகசா தடுக்க பட்டதுதாங்க ,நானும் சவுதியில் பணிபுரிகிறேன் . நன்றி வணக்கங்கள் இருவருக்கும் .

  • @sornajegajothijegajothi628
    @sornajegajothijegajothi628 Год назад +13

    தாயே என்மகள்வயதுள்ள நீங்கள் பெற்ற அறிவு தாயினும்மேல்

  • @ranganathanv.k.7378
    @ranganathanv.k.7378 Год назад +24

    மருத்துவத்தில் பழமையை எளிமையாக எடுத்துரைக்கும் டாக்டர் கல்பனாவின் திறமை பாராட்டத் தக்கது.

  • @arumugams2737
    @arumugams2737 Год назад +11

    நீங்கள் திரு சித்தர் திருமூலர் அருள் முழுவதும் பெற்ற ஒரு மாணவி

  • @josekhaasri.k7806
    @josekhaasri.k7806 Год назад +11

    வணக்கம்.டாக்டர். உங்கள் வீடியோக்களை பார்த்ததும் தொலைத்த ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் பிடிமானம் கிடைத்துள்ளது.வஉங்கள் சேவையால் எங்களுக்கு என்னற்ற மனநிறைவு.நன்றி.

  • @vijayakumarkrishnan215
    @vijayakumarkrishnan215 Год назад +11

    ஐயா உங்களுடைய ஓம் சரவணபவ டி வி நிகழ்ச்சியை தொடர்ந்து பார்க்கிறேன் மிகச்சிறந்த மருத்துவர்களை அடையாளம் கண்டு அவர்களுடைய சேவையை எல்லாமக்களும் பயன்பெறவேண்டும் என்ற உங்கள் நோக்கம் மிகவும் பாராட்டுக்குரியது வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

  • @santhiyark2726
    @santhiyark2726 Год назад +6

    டாக்டர் வணக்கம் ❤நாங்கள் உங்களுடைய வீடியோ பார்த்து ஒரு சில முத்ராவை செய்தேன் மிகவும் அற்புதமான பலன் கிடைத்தது உங்களுக்கு கேடான கேடி நன்றி ❤❤❤❤❤

    • @saro.915
      @saro.915 Год назад +1

      கோடான கோடி நன்றி!

  • @NirmalaDevisthrillerstories
    @NirmalaDevisthrillerstories Год назад +7

    மிகவும் அருமைங்க மேடம். பிரியாணியில சேர்க்கற மசாலாவுல கொஞ்சமா ஜாதிக்கா சேர்த்து அரைப்போம். கசகசா பத்தின தகவலும் சூப்பர். இருவருக்கும் நன்றிகள் 🙏🙏🙏

  • @osro3313
    @osro3313 Год назад +26

    ஆக்டர் ராஜேஷ் ஐயா🙏 அவர்களுக்கும் வைத்தியர் கல்பனா🙏 மேடம் அவர்களுக்கும் மிக்க நன்றி🙏 சேவை தொடர👌👍

  • @LakshmiNagappa-rn1ey
    @LakshmiNagappa-rn1ey Год назад +16

    நீங்க மக்களின் பொக்கிஷம்
    வாழ்க வளமுடன் நலமுடன் 💐🙏💐

    • @paramesvarisellappan8084
      @paramesvarisellappan8084 7 месяцев назад

      Definetly, great soul in this present world. We are gifted to be in this generation living with her.

  • @anuradhakrishnan6321
    @anuradhakrishnan6321 11 месяцев назад +4

    அருமையா பேசுறிங்க மேடம் அருமையான தகவல் நன்றி மேடம் 🙏🌼

  • @AariAari-oj7ci
    @AariAari-oj7ci Год назад +7

    உண்மை, நம் நாட்டிற்கு என்ன நமது உழைப்புக்கு தேவையானது மட்டும் சாப்பிட வேண்டும், முன்னோர்கள் சொன்னது அறிந்து சொன்னது🙏🙏🙏

  • @rajarajan113
    @rajarajan113 Год назад +11

    Mam through your knowledge and wisdom you're giving rebirth to our traditional Tamil Maruthuvam.🙏🙏💐💐

  • @user-gc6kj2oi7b
    @user-gc6kj2oi7b Год назад +2

    அருமையான பதிவு. நீண்டகால மலச்சிக்கலுக்கு தீர்வு கிடைத்தது. நன்றி ராஜேஷ் சார் மற்றும் மருத்துவர் கல்பனா.

  • @krithikaparvathy8690
    @krithikaparvathy8690 Год назад +27

    What a knowledge this lady siddha doctor has .... Good that she is not talking only nutritional facts like other siddha doctor .... expecting more interviews from her so that even layman will get basic siddha knowledge

  • @KannanRM-xk8oh
    @KannanRM-xk8oh Год назад +8

    ஒரு உணவை பார்த்தால் அது குளிர்சியா , சூடா , வாய்வா என்று பார்த்து நம் உடல் எதை ஏற்கிறதோ அதை எடுத்து கொள்ள வேண்டும்

  • @karthikakannan5836
    @karthikakannan5836 Год назад +5

    Excellent madam .உடலை பற்றி உங்கள் ஆழ்ந்த அறிவும் புரிதலும் பிரம்மிக்கவைக்கிறது. உங்கள் நிகழ்ச்சி பலருக்கு ஆரோக்யத்தை கொடுக்கும். நன்றிகள் பல கோடி🙏🏻

  • @Saravanan-je5iw
    @Saravanan-je5iw 10 месяцев назад +2

    போட்ருதளுக்கு ரிய திருமிகு. கல்பனா அவர்களே தமிழுக்கு கிடைத்த பெருமையம்மா நீர், உம்மை பெற்ற தாய் தந்தைகும் நன்றி நன்றி...🙏🏻🙏🏻

    • @user-cl9tm2rn7p
      @user-cl9tm2rn7p 6 месяцев назад

      போற்றுதலுக்குரிய என்பது தான் சரியான சொல்.

  • @saibaba172
    @saibaba172 Год назад +20

    மிக அருமையான நிகழ்ச்சி💐👌

  • @vijayagiridhar829
    @vijayagiridhar829 10 месяцев назад +3

    God bless you Kalpana Mam and Rajesh sir for the wonderful job you are doing together.

  • @vani9817
    @vani9817 Год назад +6

    உங்க நிகழ்ச்சி பார்க்க பார்க்க சிறப்பாக உள்ளது.
    இயல்பான வாழ்வியல் வழிகட்டியாக Dr. salai JKகருத்துகள் உள்ளது..
    நன்றிகள்.. நன்றிகள்... மேலும் தொடர வேண்டுகிறோம் 🙏🏼

  • @shakilameeramohideen4020
    @shakilameeramohideen4020 Год назад +5

    உங்களின் அனைத்து பதிவும் அருமை. அடுத்து அடுத்து பதிவு எதிர்நோக்குகிறோம்.

  • @coolbalacool
    @coolbalacool Год назад +8

    மானிட முத்துக்களே
    உங்கள் பணி வளர்க வாழ்க

  • @serojiniponniahchetty6632
    @serojiniponniahchetty6632 Год назад +4

    அற்புதம் நிறைந்த செய்தி வாழ்த்துக்கள் அம்மா.

  • @clutchgod7081
    @clutchgod7081 Год назад +1

    ரொம்ப சந்தோஷம். Doctor madum you are really superb. மிகத் தெளிவான விளக்கம்.Thankyou Rajesh Sir 🙏🙏🙏

  • @user-qr6nz7bq6t
    @user-qr6nz7bq6t Год назад +4

    மிக்க நன்றி ❤ உங்களுடைய உரையாடலை கேட்கும் பொழுது பள்ளியில் இருந்தது போல் இருந்தது மிகவும் அருமை நன்றி

  • @themaxmultimediaworkserode2468

    மிக அரிய சமுதாய பணி. வாழ்க வளர்க.. ராஜேஷ் சார் உங்களுக்கு மிக பெரிய கொடுப்பினை. வரலாறு , மருத்துவம், ஜோசியம்,...

  • @natarajaayyar1009
    @natarajaayyar1009 Год назад +5

    தங்களது விளக்கமான மருத்துவ குறிப்புகளை கேட்கும்போது தங்களைப் பாராட்ட வார்த்தைகளே கிடைக்கவில்லை நன்றி நன்றி நன்றி

  • @marimuthuas4165
    @marimuthuas4165 4 месяца назад +2

    மறுக்கிறேன். நான் வாத உடல் கொண்டவன். ஒரு வேலையை நான் எப்போதும் மிகவும் நேர்த்தியாக செய்ய நினைப்பவன். செய்தவன். செய்பவன்.
    அரைகுறை க்கே என் வேலையில் இடம் இல்லை. நேர்த்தி யாவதற்கு உரிய அத்தனை யையும் செய்பவன். பிறர் பாராட்டியதும் உண்டு.

  • @kumaradhasarasan6977
    @kumaradhasarasan6977 2 месяца назад

    தமிழனின் பாரம்பரியத்தை மிகத்தெளிவாக எடுத்துரைத்த அம்மாவுக்கு வாழ்த்துக்கள்.🎉🎉🎉🎉🎉🎉

  • @subramaniyansubramaniyan5392
    @subramaniyansubramaniyan5392 5 месяцев назад

    அருமையான வாழ தேவையான பதிவுகள் நன்றி பதினாறு பேறுகளும் பெற்று பேரானந்த பெருவாழ்வு வாழ்க வளமுடன்.....

  • @SureshKumar-vy9pk
    @SureshKumar-vy9pk Год назад +4

    தங்கள் அறிவுக்கு வணக்கம் நன்றி ❤

  • @radhanatarajan1125
    @radhanatarajan1125 Год назад +5

    விளக்கு எண்ணெய் எப்படி எடுக்கிறார்கள் என்பதை விளக்கமாக சொன்னீர்கள் நன்றி

  • @Nitta-gf7di
    @Nitta-gf7di Год назад +8

    தைராய்டு உள்ளவர்களுக்கு மாதவிடாய் பிரச்சனை உள்ளது. உடம்பு குண்டாக உள்ளது. என்ன பண்ணாலும் இளைக்க மாட்டேங்குது. Please Say some remedy in next Video.

    • @tamilblood
      @tamilblood Год назад

      Malli vidhai + milagu tea kudinga... Thyroid cure aagum...

    • @Nitta-gf7di
      @Nitta-gf7di Год назад

      @@tamilblood Thank you

  • @LakshmiNagappa-rn1ey
    @LakshmiNagappa-rn1ey Год назад +3

    ராஜேஷ் SIR VAZHNAL SATHANAIYALAR
    நன்றிகள் பலகோடி 💐🙏💐

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Год назад +1

      வணக்கம் இலட்சுமி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 11 месяцев назад +1

      சகோதரி, தொன்மையான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, *உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானதல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு, அழிப்பதற்கு.*
      நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். *இரண்டும் அல்லாத வீணாய்போன தங்கிலீசில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்த வேண்டாமே...*
      ஒர் மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், *தமிழ் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கில சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள்,* அவ்வளவே. ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி *தமிழ் மொழியை வேற்று மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது,* இச்செயல் இரு மொழிகளையும் அவமதிக்கும் கொடிய செயல் என்பதை புரிந்துக்கொள்ளுங்கள். நன்றி.

  • @dhivyajayamani9663
    @dhivyajayamani9663 Год назад +7

    பொக்கிஷம் நன்றி நன்றி நன்றி

  • @gopalakrishnansomuservai9102
    @gopalakrishnansomuservai9102 Месяц назад

    நன்றி தாயே... உங்கள் வீடியோவை மீண்டும் மீண்டும் பார்த்து முத்திரை செய்யப் பழகுகிறேன். எனக்கு மன அழுத்தம் BP உள்ளது ஏதோ அரைகுறையாக முத்திரை செய்கிறேன் நன்றாக உள்ளது.ஆனால் எனக்கு மாற்றம் தெரிகிறது

  • @sarvalogam2454
    @sarvalogam2454 Год назад +6

    சொல்ல வார்த்தைகள் இல்லை தெய்வங்களா❤

  • @spvlogger4234
    @spvlogger4234 4 месяца назад +1

    அருமையான பதிவிற்கு நன்றி ஐயா

  • @astrodevaraj
    @astrodevaraj Год назад +1

    Fantastic information. Thank you Rajesh sir and Dr Madam .

  • @mariappanlr338
    @mariappanlr338 11 дней назад

    தமிழருக்கு கிடைத்த பொன் முட்டை இடும் வாத்து போன்றவர் நீங்கள் . உங்கள் பணி என்றும் தொடர வாழ்த்துக்கள்🎉

  • @svijay706
    @svijay706 Год назад +9

    பூட்சி பல்லு சொத்த பல்லு
    தீர்வு சொல்லுங்க

  • @venkatesanj9442
    @venkatesanj9442 Год назад +2

    அருமை . வாழ்க சித்த மருத்துவம்❤❤❤❤❤❤

  • @kalaiselvis4246
    @kalaiselvis4246 Год назад +1

    Muscle stretches gives good result, I am doing everyday.without any tablets can live happily.

  • @venkatesant5576
    @venkatesant5576 Год назад +2

    அருமையான பதிவு பயனுள்ள தகவல்கள்

  • @josekhaasri.k7806
    @josekhaasri.k7806 Год назад +1

    முதல் நன்றி ராஜேஷ் ஐயாவுக்கு.

  • @ganeshKumar-tb2oy
    @ganeshKumar-tb2oy Год назад +6

    கோடனா கோடி நன்றிகள் இருவருக்கும்

  • @subadhraviswanathan9031
    @subadhraviswanathan9031 11 месяцев назад

    மிகவும் சரி . நான் 65வயதை நெருங்கும் மூத்த குடிமகள்.2004லில் முதல் முறை கொடைகானல் ரேடியோ எஃப் எம் லில் டாக்டர் பாசு கன்னா அவர்களின் பேட்டி மூலம் முத்திரை பற்றி அறிந்தேன்.
    இப்போது தான்
    டாக்டர் .சாலை ஜெயகல்பனா மூலம் நன்கு அறிகிறேன்.
    வளர்க அவரது நற்பணி ❤

  • @ponnusamymathiazhagan3054
    @ponnusamymathiazhagan3054 11 месяцев назад

    அருமை நன்றி ...
    மரு. சாலை கல்பனா
    இராஜஸ்
    ஓம் சரவணா

  • @ganeshzen729
    @ganeshzen729 11 месяцев назад

    Marvelous mam All is well from your excellent attitude speech. Mam you only mother to this world . Have a long gratitude life . ❤

  • @chaindaviritheka4122
    @chaindaviritheka4122 Год назад +7

    Thank you doctor ❤

  • @soundarajank6807
    @soundarajank6807 4 месяца назад

    இந்த வீடியோவை மக்களுக்கு கொடுத்தமைக்கு நன்றி நன்றி நன்றி

  • @greesanpadmanaban4199
    @greesanpadmanaban4199 8 месяцев назад

    அம்மா உங்க நிகழ்ச்சியை திரும்பத் திரும்ப பார்க்கிற மகிழ்ச்சியாக உள்ளது 25 ஆண்டுகளாக இருந்த சைனஸ் கப தொல்லை இப்பொழுது எனக்கு இல்லை மகிழ்ச்சியாக இருக்கிறேன் உங்களுக்கு பணம் ஆயிரம் கோடி வாழ்த்துக்கள்

  • @parathidassan800
    @parathidassan800 Год назад +5

    Madam,
    Psoriasis remedy please....

  • @sampathcmda7614
    @sampathcmda7614 Год назад +3

    அருமையான பதிவு ஐயா தொடர்ந்து நல்ல கருத்துக்களை இளய தலைமுறை தெறிந்து கொள்ள முடியும்

  • @chitrachitra634
    @chitrachitra634 8 месяцев назад

    மிகவும் பயனுள்ள தகவல்கள். இருவருக்கும் நன்றிகள் பல

  • @richipaul7276
    @richipaul7276 Год назад +3

    வாதம், பித்தம், கபம் உடம்பு கண்டு பிடிப்பது எப்படி.....?

  • @nramadurainarasihman7324
    @nramadurainarasihman7324 Год назад +26

    இருபது வருடமென்ன ...முப்பது வருடங்களாக வாக்கிங் போனாலும் கூட எமன் எழுதிய நொடீக்கு நாம போயே ஆகணும். அம்புடுதான்.

    • @user82641
      @user82641 Год назад +2

      எமனுக்கு அஞ்சி நட

    • @vaithialingamsivakumar5522
      @vaithialingamsivakumar5522 Год назад

      @@user82641 When there is Birth, DEATH is certain.
      but how we are going to die in this world is a mystery.
      we shall gracefully accept DEATH after fulfilling the commitments with zeal and enthusiasm

    • @senthikumarsenthilkumar1191
      @senthikumarsenthilkumar1191 Год назад

      கூற்றம் குதித்தலும் கை கூடும்

    • @JBDXB
      @JBDXB Год назад +1

      💯 👍

  • @vijayalakshmim7819
    @vijayalakshmim7819 11 месяцев назад

    Arumayana Doctor neengal ungalin pesum thiramai arumai
    Migavum pidikum ungalai

  • @miyazakiya7518
    @miyazakiya7518 8 месяцев назад

    Thank you both for your excellent service

  • @syedfakeerhameedsahib2737
    @syedfakeerhameedsahib2737 10 месяцев назад +1

    வணக்கம் மேடம் உங்கள் நிகழ்ச்சியை பார்க்கிறேன் மனது நம்மலுக்கு கட்டு பட்டு நடப்பதர்க்கு முத்திரை இருக்கிறதா சொல்லுஙல் மேடம் ரொம்ப உதவியா இருக்கும் pls

  • @epsathianarayananhomran8278
    @epsathianarayananhomran8278 10 месяцев назад

    உண்மை நமது உடலுக்கு
    நாம்தான் மருத்துவர்
    பிரச்சினை முருங்கையில் இல்லை
    முருங்கைஇலை அடைபட்ட கேப்சுல்லதான் அவர்க்கு
    ஒத்துவரவில்லை

  • @natarajanrajan2890
    @natarajanrajan2890 Год назад +1

    🙏🙏🙏நன்றிம்மா. நீங்க சொல்லியதை வைத்து. நன்றி என் உடலை வாத கபம் என்று தெரிந்து கொண்டேன்.. என் சந்தேகம் என்னவென்றால்.. நீங்கள் சொல்லும் வாதத்தை
    பின்பற்றாலாமா இல்லை கபத்தை பின்பற்ற வேண்டுமா 🙏🙏🙏🙏

  • @rathinamalasivakumar1300
    @rathinamalasivakumar1300 11 месяцев назад +1

    Super explanation madam. thank you mam

  • @muruganbarurmuruganbarur7114
    @muruganbarurmuruganbarur7114 Год назад +2

    I love this conversation...

  • @rameshms8553
    @rameshms8553 Год назад +7

    அற்புதம்..🙏🙏🙏 அம்மா 🙏

  • @ushasukumaran677
    @ushasukumaran677 Год назад +2

    Effective and useful information 👍 👌 🙏

  • @meerabai6372
    @meerabai6372 Год назад +4

    Beautiful thank you mam

  • @ranganpandu6786
    @ranganpandu6786 10 месяцев назад

    Dr.yr explainaination ARUMAI 🙏 MAY ESWAR GIVE YOU Long Live with good health..,

  • @SwamySwamy-bn5bf
    @SwamySwamy-bn5bf Год назад +1

    அருமை டாக்டர் உங்கள் மருத்துவ மனை எங்கு உள்ளது உங்கள் தொலைபேசி எண் பதிவிட முடியுமா pls 🙏

  • @gurusamya3608
    @gurusamya3608 Год назад

    ஆழுமையான யாவரும் எளிமையாக புரிந்து கொண்டு நோயின்றி வாழ அருமையான புரிதலுடன் கூடிய காணோலி நன்றி நன்றி வணக்கம்

  • @gowtham7739
    @gowtham7739 Год назад +1

    Very helpful. Most about vatham

  • @skHibiscus
    @skHibiscus Год назад +3

    தலைமுடி நரைக்கு எதாவது சொல்லுங்க 🙏

  • @narayananparandappalli1361
    @narayananparandappalli1361 11 месяцев назад

    நல்ல, உப யோகம் உள்ள தகவல். நன்றி.

  • @preenasathish260
    @preenasathish260 Год назад

    Thank you so much giving tips equally for vatha Pithampur kabha body
    what to do
    what not
    How to
    Where we go wrong
    Only explained by you

  • @Someone31569
    @Someone31569 Год назад +3

    அற்புதம்😊

  • @senthikanthia1657
    @senthikanthia1657 Год назад

    PANCHAMIRTHAM distributed at temples has prebiotics and probiotics. I heard Komayam and Kosalam, each one drop added to this, enhance the potential benefits. But these drops needed to be pasteurized to kill pathogenic organisms. Left this to the doctor for her advice

  • @laveskitchen21
    @laveskitchen21 Год назад +3

    Great program

  • @vijayalakshmim7819
    @vijayalakshmim7819 11 месяцев назад

    GREAT DOCTOR SISTER THANK U SO MUCH

  • @sumathigunasekaran8451
    @sumathigunasekaran8451 Год назад

    Madam ungaluku theriyatha vizayam ethavathu iruka,chance illa ,vera level ninga.ungala parkanum pola iruku.vazha valamudan

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Год назад +1

      வணக்கம் சுமதி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 11 месяцев назад +1

      சகோதரி, தொன்மையான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, *உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானதல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு, அழிப்பதற்கு.*
      நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். *இரண்டும் அல்லாத வீணாய்போன தங்கிலீசில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்த வேண்டாமே...*
      ஒர் மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், *தமிழ் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கில சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள்,* அவ்வளவே. ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி *தமிழ் மொழியை வேற்று மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது,* இச்செயல் இரு மொழிகளையும் அவமதிக்கும் கொடிய செயல் என்பதை புரிந்துக்கொள்ளுங்கள். நன்றி.

  • @PackirisamyPackirisamy-o2g
    @PackirisamyPackirisamy-o2g 11 месяцев назад

    சிறப்பு மிக்க பதிவு வாழ்த்துக்கள்🎉🎊👍 நன்றி🙏💕

  • @sasikalanadar2404
    @sasikalanadar2404 Год назад +3

    Nice explanation

  • @sangavikavi8584
    @sangavikavi8584 Год назад +1

    Really amazing person.

  • @yogavytcrr-ravinatharao6592
    @yogavytcrr-ravinatharao6592 8 месяцев назад

    Fantastic lecture madam.
    Any book in English madam.
    Please tell me the name of the book.

  • @suriyaseducation5651
    @suriyaseducation5651 Год назад +7

    Thank you sir and Mam❤❤❤

  • @asvikapremkumar2941
    @asvikapremkumar2941 Год назад

    I am blessed you are my blessing aham Brahmasmi Happy sir thank you so much sir 🙏💖❤️❤️❤️❤️❤️

  • @sundarvengatesan969
    @sundarvengatesan969 Год назад

    அருமையான பதிவு மிக்க நன்றி....

  • @lakshmip2512
    @lakshmip2512 Год назад +2

    மைசூரில் நல்ல காசிய விளக்கினை கிடைக்கும் இப்பவும் நாங்க அங்கிருந்து வாங்கி பயன் படுதுரோம் தேவராஜா அரசு ரோடில் கிடைக்கும்

  • @sivamanikandana.r7524
    @sivamanikandana.r7524 Год назад +4

    sir, Can i get trichy adders?

  • @kalaiselvi9235
    @kalaiselvi9235 8 месяцев назад

    Vanakkam sir. மிக்க நன்றி ஐயா தங்களின் நேர்காணல் மிக மிக பயனுள்ளதாக உள்ளது ஐயா மிக்க நன்றி ஐயா மற்றும் Dr சாலை ஜெய கல்பனா அம்மாவும், Dr நந்தகோபால் ஐயா மிக அருமையாக பல பயனுள்ள உடல் மற்றும் மன சம்மந்தமாக மிக அருமையாக விளக்கம் தருவது மிக்க சந்தோசம். அவர்களுக்கும் எனது நன்றிகள் பல ❤❤❤