மிக அருமை என் வாழ்க்கையில் நடந்தது 8 மாதம் காலத்தில் 105 கிலோவிலிருந்து 75 கிலோ அடைந்தேன். உணவை நன்று ரசித்து ருசித்து மென்று இதை அடைந்தேன் மிக்க நன்றி இவர் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை நான் ஹீலர் பாஸ்கர் அவர்களின் புத்தகத்தை படித்து கற்றுக் கொண்டேன் மிக்க நன்றி.
எங்களின் மானசீக குரு ஹீலர் பாஸ்கர் அவர்கள் பல ஆண்டுகளாக போதித்து வருகிறார்.. இந்த முறையை கடைபிடித்து மருந்து மற்றும் மாத்திரைகளுக்கு அடிமையாகமல்நல்ல ஆரோக்கியமாக இருக்கின்றோம்..நீடு வாழ்க ஹீலர் பாஸ்கர் அவர்கள்
ராஜேஷ் சார் அவர்களுக்கு நன்றி. டாக்டர் சொல்ல வருகின்ற கருத்துக்கு இடையே குறுக்கீடு செய்வதால். அவருடைய ஆலோசனைகளை முழுமையாக அறிய முடியவில்லை.ஆகையால் அய்யா அவர்கள் கேள்வி மட்டும் கேளுங்கள், பதிலை பெற்றுக் கொள்ளுங்கள், சொல்லிக் கொண்டிருக்கும்போது குறிக்கிடாதீர்கள் .இது எனது அன்பு வேண்டுகோள்
ஆற்றில் எப்போதும் தண்ணீர் ஓடிக்கொண்டிருக்கும். ஆனால் எல்லா உயிரினங்களும் ஒரே நேரத்தில் தண்ணீர் குடிப்பதில்லை. எந்த உயிருக்கு எப்போது தேவையோ அப்போது தான் குடிக்கும். அது போல நல்ல விஷயங்கள் எப்போதும் உலகில் யார் மூலமாக வாவது பகிரப்பட்டுக் கொண்டேயிருக்கும். யாருக்கு எப்போது தேவையோ எப்போது விதிக்கப்பட்டிருக்கிறதோ அப்போது அவர்கள் அறிந்து உணர்ந்து பயன் பெறுவர். என்ன ஒரு வித்தியாசம் - சொல்பவர் பிரபலம் என்றாலோ அத்துறையில் படித்து பட்டம் பெற்றவர் என்றாலோ நாம் சந்தேகமின்றி உடனே கேட்போம். நம்மில் ஒருவர் கூறினால் கேட்க தயங்குவோம்.
Before healer basker anna video and vegetable clinic video my sugar level was nearly 370. But now my random sugar is 120.just eat only when hungry half before and after no water.dont see mobile or tv while eating don't swallow the food keep on chewingthe foodwill automatically go inside. Then see the miracles happening.food consumption is also less
நன்றி திரு.ராஜேஷ் sir அவர்களே. நல்ல அற்புதமான பதிவுகள் அற்புதமான மனிதர்களை அறிமுக படுத்துகின்றீர்., ஒருவர் அப்போதே சொல்லி வைத்து இருக்கின்றான் என்கின்றார் ஆனால் BOOK எழுத மாட்டேன் என்கின்றார் அது COPY RIGHTS உடன் செய்யலாமே., இந்த டாக்டர் எனக்கு தெரிந்து பெரிய ஆட்கள் மட்டுமே அல்லது வசதி படைத்தவர்கள் மட்டுமே இவர்களிடம் வைத்தியத்திற்கு செல்லும் படி இருக்கும் என்றே நினைக்கின்றேன். எப்படி இருந்தாலும் நமது தமிழ் நாட்டில் உள்ள அனைவருக்கும் இவர்களால் மருத்துவம் செய்ய இயலாது ஆனால் DR.நந்த குமார் , இந்த டாக்டர் பெண்மணி இருவரும் அல்லது நல்லது செய்யும் அனைத்து டாக்டர்களும் அனைத்து சாமணியனுக்கும் இவர்களின் சிகிச்சை பயனளிக்கும் படி செய்தல், அல்லது நல்ல மக்களை தயார் செய்து அனைவருக்கும் இவர்களால் மருத்துவம் சேரும்படி செய்தல் நல்லது என்றே கருதுகின்றேன்., EMERGENCY தவிர அலோபதி மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கின்றதா என்றால் அது பெரிய கேள்விக்குறியே? டயபடீஸ் நீண்டநாள் மருந்து எடுத்தாலும் சுகம் ஆகாது., சிறு நீரக கோளாறு டயாலிசிஸ், சிறுநீரக மாற்றம் அல்லது இறப்பு, கண்ணாடி அணிபவர்கள் காலம் முழுக்க அணிய வேண்டும். இதற்கெல்லாம் சுகமளிக்க முடியும் என்றால் அனைவரையும் சென்றடைய தயவு கூர்ந்து செய்யுங்கள்., வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
உண்மைதான்... நேரத்திற்கு சாப்பிடும் போது...... அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால்..... உடல் பொழிவும் உடலும் சரியான உடல் அமைப்புக்கு வந்து விடும் உண்மைதான்..
Sir, you are interviewed Madam precious also. But your introduction now looks very clear Business promotion for her. Please don't make mistakes for my words that she is with many RUclips plot forms there is no business promotional.
இன்றைய பதிவுரொம்ப அருமை. டாக்டருடன் ராஜேஷ் அவர்களும் ஆரோக்கிய குறிப்புகள் தருகிறார். வேண்டியபடி கேள்விகள் கேட்டு திரும்பவும் விளக்கம் கேட்டு தெளிவாக்கி நமக்கு தருகிறார்
petti edukaravangaluku knowlede irunthaa romba kashtam ethuraliya pesa vidamattanga..thanaku therinjatha sollidanamnnu thudikaraanga....rajesh sir oru eduthukaattu..sevaiya muzhusa seinga sir pls..
உண்மை தான் இராஜேஸ் ஐயா... நான் பதின்வயதுவரை பூப்படையும் நாள் வரை சாப்பிட்டதில்லை...பசிக்கவே பசிக்கவில்லை... இன்றும் கூட ஒரு வேலை சாப்பாடு தான்... இரண்டு மகன்களுக்கு அம்மா... இன்றும் ஆரோக்கியமாக உள்ளேன்... இறைவன் அருளால்...🙏🙏🙏🙏😍😍😍
இந்த அம்மா சித்த மருத்துவர் சாலை ஜெயகல்பனாவிடம் தற்பொழுதுதான் சித்த முத்திரைகள் கற்றுக் கொண்டிருக்கிறார். நேரடியாக அந்த சித்த மருத்துவரை பேட்டி கண்டால் அருமையான சேவையாக அமையும்.
எனக்கு 53 வயதாகிறது. பிறந்ததிலிருந்து இதுவரை Sugar normal. இதுவரை pressure , sugar -க்கான ஒரு மாத்திரை கூட எடுத்தது கிடையாது. மனம் தெளிவு பெற்று உணவு பழக்க வழக்கம் சரியாக இருந்தால் மருத்துவம் தேவையில்லை.
இதைத்தான் 20 வருடங்களாக ஹீலர் பாஸ்கர் சொல்கிறார்.
When I was first used you tube Healer Bhaskar comes first.
யார் கேட்குறா
@@davidvincent393 😁😁😄😄🤣🤣கிழவன் சொல் கிண்ணாரக்காரனுக்கு ஏறாது...
ஹீலர் முன்னாடி சொல்லிட்டாங்க பல பேர் ஆனால் நினைவு படுத்தினார் ஹீலர் அதுவே பெரிய தொண்டு வாழ்க வளர்க
Yes
Healer basker interview Pannunga
ஹீலா பாஸ்க்கர் இதைத்தான் சொல்கிறார் அவரை ஒரு தடவை பேட்டி எடுங்கள்
Yes
Rajesh sir petti edukarathu panakkara muthalaikalai... let s universe bless him to reach Healer Basker
மிக அருமை என் வாழ்க்கையில் நடந்தது 8 மாதம் காலத்தில் 105 கிலோவிலிருந்து 75 கிலோ அடைந்தேன். உணவை நன்று ரசித்து ருசித்து மென்று இதை அடைந்தேன் மிக்க நன்றி இவர் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை நான் ஹீலர் பாஸ்கர் அவர்களின் புத்தகத்தை படித்து கற்றுக் கொண்டேன் மிக்க நன்றி.
ட்
Which book
புத்தகத்தின் பெயர்?
Book name pls bro
Very interesting very nice.True.
Very nice explanation I want to learn from you.
Thank you
This is Healer Baskar concept. Anyway successful.
எங்களின் மானசீக குரு ஹீலர் பாஸ்கர் அவர்கள் பல ஆண்டுகளாக போதித்து வருகிறார்.. இந்த முறையை கடைபிடித்து மருந்து மற்றும் மாத்திரைகளுக்கு அடிமையாகமல்நல்ல ஆரோக்கியமாக இருக்கின்றோம்..நீடு வாழ்க ஹீலர் பாஸ்கர் அவர்கள்
Healer Bhaskar fans like here.
வணக்கம். இதுதான் புது உருட்டு.
அருமை மகிழ்ச்சி😊 💥🔥🦍🔯🦚
ஹிலர் பாஸ்கர் வார்த்தைகள் வருகிறது.
Yes 90%
சிறப்பு...நன்றி
நினைவில் திரு ஹிலர் பாஸ்கர் நிற்கிறார்...வாழ்க வளமுடன்
தமிழ் மருத்துவத்தின் பல பயன் தரும் பகுதிகளை தேடி எல்லாரும் பயனுறும் வண்ணம் எமக்கு அருளுவதற்கு நன்றி
Super News GKM SITHANI🐘
Xxvi, NoI'm
Healer baskar sir ithathaan pala varusama sollikittu irukkaru
ஹீலர் பாஸ்கர் சொன்னது போலவே உள்ளது
ராஜேஷ் சார் இங்கே ரொம்ப ஆரோக்யமா இளமையா தெரிகிறார்
Rajesh sir interview migavum arumai. What she said is 💯 true.🙏 How to contact the siddha guru Madame said.Pls interview him & healer Baskar too.🙏🙏🙏
ராஜேஷ் சார் அவர்களுக்கு நன்றி. டாக்டர் சொல்ல வருகின்ற கருத்துக்கு இடையே குறுக்கீடு செய்வதால். அவருடைய ஆலோசனைகளை முழுமையாக அறிய முடியவில்லை.ஆகையால் அய்யா அவர்கள் கேள்வி மட்டும் கேளுங்கள், பதிலை பெற்றுக் கொள்ளுங்கள், சொல்லிக் கொண்டிருக்கும்போது குறிக்கிடாதீர்கள் .இது எனது அன்பு வேண்டுகோள்
அதிக நேரம் ஒருவர் பேசுவதை கேட்டுக்கொண்டிருந்தால் தூக்கம் வந்துவிடும், ஆகையால் அவர் குறுக்கிடுவதால் தவறொன்றும் இல்லை
Subject puriya villai yendral
bore adikkum.
Program live li ya irukka
avar pesarar.
Healer baskar ayya also Direct the same.... please interview him also
Healer basker interview eduga
Healer BASKER spoke with this from a longtime but the buplic response is very low
ஆற்றில் எப்போதும் தண்ணீர் ஓடிக்கொண்டிருக்கும். ஆனால் எல்லா உயிரினங்களும் ஒரே நேரத்தில் தண்ணீர் குடிப்பதில்லை. எந்த உயிருக்கு எப்போது தேவையோ அப்போது தான் குடிக்கும்.
அது போல நல்ல விஷயங்கள் எப்போதும் உலகில் யார் மூலமாக வாவது பகிரப்பட்டுக் கொண்டேயிருக்கும். யாருக்கு எப்போது தேவையோ எப்போது விதிக்கப்பட்டிருக்கிறதோ அப்போது அவர்கள் அறிந்து உணர்ந்து பயன் பெறுவர்.
என்ன ஒரு வித்தியாசம் - சொல்பவர் பிரபலம் என்றாலோ அத்துறையில் படித்து பட்டம் பெற்றவர் என்றாலோ நாம் சந்தேகமின்றி உடனே கேட்போம்.
நம்மில் ஒருவர் கூறினால் கேட்க தயங்குவோம்.
Rajesh Sir, Ur right person to reach Healer Basker... But U have to be so simple to Reach him.. kudos
தயவுசெய்து விஜயகாந்த் சார்ஐ சரிசெய்யவும் plz
@07.12 That must be HEALER BHASKAR
மிக.சிறப்பான.தகவல்.சிரக்கட்டும்.புகழ்.அனைவரும்.நலம்.பெர.வாழ்த்துக்கள்.தொண்டு..தொடரட்டும்.அறியா.மக்களுக்கு.அரு.மருந்தாக.இருக்கட்டும்.
Healer basker thambiyum pala maruththuva muraigalai koorugiraar. Avaraiyum interview seiyungal sir. Intha interview vum migavum nandru.
Before healer basker anna video and vegetable clinic video my sugar level was nearly 370. But now my random sugar is 120.just eat only when hungry half before and after no water.dont see mobile or tv while eating don't swallow the food keep on chewingthe foodwill automatically go inside. Then see the miracles happening.food consumption is also less
உண்மைய
உன்மை
ஐயா வணக்கம் ஹிலர் பாஸ்கரை பேட்டி எடுங்கள்
இதைதான். ஐயா ஷீலர்பாஸ்கார் சொல்கிறார்
🙏Rajesh sir amazing ur interview with Madam Mrs. Uma venkatesh. After watching all videos Naan mersal ayitten👌
நன்றி சார் அருமையான பதிவு அறிய தகவல்கள் பகிர்ந்து உள்ளீர்கள் நன்றி டாக்டர் 🙏
What is an word எண்ணாங்க Is an emotion ...
அருமை அருமை அருமை,ஓம் சக்தி நிர்வாகத்திற்கும்,நடிகர்ய்யாவிற்கும்,மருந்துல்லா மருத்துவ அம்மையார்ருக்கும்,அடியேன்,நன்றி வணக்கம்.
Very good 👍👍
Excellent meaningful speech.really no food is agreed because cosmos is our mother always.when we can meet and what would be the fees.
இவரை நீ சந்திக்க 6000
@@mrssundaram4725 6000
அடியேனுக்கு புரியவில்லைய்யா
நன்றி திரு.ராஜேஷ் sir அவர்களே. நல்ல அற்புதமான பதிவுகள் அற்புதமான மனிதர்களை அறிமுக படுத்துகின்றீர்., ஒருவர் அப்போதே சொல்லி வைத்து இருக்கின்றான் என்கின்றார் ஆனால் BOOK எழுத மாட்டேன் என்கின்றார் அது COPY RIGHTS உடன் செய்யலாமே., இந்த டாக்டர் எனக்கு தெரிந்து பெரிய ஆட்கள் மட்டுமே அல்லது வசதி படைத்தவர்கள் மட்டுமே இவர்களிடம் வைத்தியத்திற்கு செல்லும் படி இருக்கும் என்றே நினைக்கின்றேன். எப்படி இருந்தாலும் நமது தமிழ் நாட்டில் உள்ள அனைவருக்கும் இவர்களால் மருத்துவம் செய்ய இயலாது ஆனால்
DR.நந்த குமார் , இந்த டாக்டர் பெண்மணி இருவரும் அல்லது நல்லது செய்யும் அனைத்து டாக்டர்களும் அனைத்து சாமணியனுக்கும் இவர்களின் சிகிச்சை பயனளிக்கும் படி செய்தல், அல்லது நல்ல மக்களை தயார் செய்து அனைவருக்கும் இவர்களால் மருத்துவம் சேரும்படி செய்தல் நல்லது என்றே கருதுகின்றேன்., EMERGENCY தவிர அலோபதி மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கின்றதா என்றால் அது பெரிய கேள்விக்குறியே?
டயபடீஸ் நீண்டநாள் மருந்து எடுத்தாலும் சுகம் ஆகாது., சிறு நீரக கோளாறு டயாலிசிஸ், சிறுநீரக மாற்றம் அல்லது இறப்பு, கண்ணாடி அணிபவர்கள் காலம் முழுக்க அணிய வேண்டும்.
இதற்கெல்லாம் சுகமளிக்க முடியும் என்றால் அனைவரையும் சென்றடைய தயவு கூர்ந்து செய்யுங்கள்., வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
Anaivarum Payanadaiya VEANDUKKIREAN ILAVASA MARUTHUVA SEAVAI SEAYALAMEAA
🙏
இவரிடம் கன்சல்டன்சி 6000ரூபாய்
Rajesh sir face reaction super.
😂
மிக அருமையான பேச்சு 💐👍
அருமை விளக்கம் அம்மா வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
Rajesh Sir looking very smart in this dress..
Smell is 75% of taste
Aroma therapy
Meditation does everything
Energy is unique
Cell is composition 5 elements
Excellent explanation 👌 👏 Thank God 😊 🙏
Rajesh sir definately fantastic 😍😍😍😍😍😍😍😍😍 suuuuuuuuuuuuper sir
அருமையான பேச்சு. உங்களுடன் தொலைபேசியில் தொடர்புகொள்ள விரும்புகிறேன். சாதாரண மக்களுக்கு சாத்தியமா
6000Rupees
We need Healer Baskar sir interview pls 🙏
Awesome👏 gi, please interview Healer Bhaskar sir
Thank you mam👑 thank you🌹🙏 Rajesh sir🙏🎉
Heler baskar interview pannunga
பல்ஸ் பேலன்சிங் எப்படி என்பதை கொஞ்சம் விளக்கமாக எடுத்துச் சொல்லுங்கள் டாக்டர்.ப்ளீஸ்.
உண்மைதான்... நேரத்திற்கு சாப்பிடும் போது...... அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால்..... உடல் பொழிவும் உடலும் சரியான உடல் அமைப்புக்கு வந்து விடும் உண்மைதான்..
Please add episode no for continuation..thank you
Arumaiyana vilakkam..
Arumaiyaga sonninga Amma, Anaithu kalvi niruvanangalukum meeting potu solla vendum. M. G. R. Ethai pillagalidamthan pattaga solvar.
தேவையான நல்ல தகவல். நன்றி மேடம்
ஷுலர் பாஸ்கரின் வார்த்தைகள் காதில் ஒலிக்கிறது
அண்டத்தில் உள்ளது பின்டத்தில் உள்ளது - சித்தர்கள் வாக்கு, அப்படி இருக்க, பின்டம் சமநிலை அடைவும் என்றால் அண்டமும் சமநிலை அடைவும்.
அம்மா சோன்னபடிக்கு தொண்டை வலிக்கான முத்திரை செய்தேன் . தொண்டை வலி சரியாகிவிட்டது. நன்றி அம்மா.
Nice talk. Good idea to the youngster"s
Wow 60 year old look at her skin 😍
நிலம் தீ நீர் வெளி. விசும்போடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம்
_ தொல்காப்பியர்
Nakiranin Om saravana bhawa வாழ்க பல்லாண்டு🌹
Will this help for peripheral neuropathy
Very good episode Sir and Doctor 🙏🌹
Sir, you are interviewed Madam precious also. But your introduction now looks very clear Business promotion for her. Please don't make mistakes for my words that she is with many RUclips plot forms there is no business promotional.
Super mam I also have 60 years old mam kaal veruthu keruthu enna sailam mam pls solunga
இன்றைய பதிவுரொம்ப அருமை. டாக்டருடன் ராஜேஷ் அவர்களும் ஆரோக்கிய குறிப்புகள் தருகிறார். வேண்டியபடி கேள்விகள் கேட்டு திரும்பவும் விளக்கம் கேட்டு தெளிவாக்கி நமக்கு தருகிறார்
ஹீலர் பாஸ்கர் இதை தான் கூறினார் நன்ரி
yes Healer basker interview பண்ணுங்க sir
Nice explanation and helpful
அம்மா. சாப்பிட்டாத்தான் குழந்தைக்கு உணவு கொடுக்க முடியும்....
Sir before no food for the people when he see the food he had hungry so it's good
ஹீலா பாஸ்க்கர் இதைத்தான் சொல்கிறார்
Sir healer basker avargal 10yearsa ithathan solrar
Mooddu Vali sarivara Enna seiyavedum amma. Please sollunga.
Healer basker ayyva soliya muraigal reduveydhsn
Healer basker.
அருமை ❤
You are your own judge;it's true.
Very nice 🌷👌
நன்றி ஐயா
ஓம் சரவண பவ
வணக்கம் ஐயா 🙏🙏🙏
God have at you sir suuuuuuuuuuuuper suuuuuuuuuuuuper suuuuuuuuuuuuper suuuuuuuuuuuuper sir
மும்மூர்த்திகளை வணங்கி அவர்கள் அருளால் சித்தர்கள் அனைத்து விஞ்ஞானமும் தந்தார்கள்
Healer basker is best
petti edukaravangaluku knowlede irunthaa romba kashtam ethuraliya pesa vidamattanga..thanaku therinjatha sollidanamnnu thudikaraanga....rajesh sir oru eduthukaattu..sevaiya muzhusa seinga sir pls..
Osho is legend
உண்மை தான் இராஜேஸ் ஐயா...
நான் பதின்வயதுவரை பூப்படையும் நாள் வரை சாப்பிட்டதில்லை...பசிக்கவே பசிக்கவில்லை...
இன்றும் கூட ஒரு வேலை சாப்பாடு தான்...
இரண்டு மகன்களுக்கு அம்மா...
இன்றும் ஆரோக்கியமாக உள்ளேன்... இறைவன் அருளால்...🙏🙏🙏🙏😍😍😍
Super mam,pls give tips
நன்றி
True....ma....ovvoru siddargal 400 700 years valdharkal..unavillaamal....yeppadi...Ivanka soldratu nature...vanangal alindade......
How to do pulse balancing madam? Where are you living? How can we come for treatment?
You should keep consulting fees6000
6000
Srisungaze splash, should keep 6000rupees
மிகவும் நல்ல பதிவு
rajesh sir konjam pesama avanga pesara varaikum wait pannu ga pls..topic mariduthu..pls
Mam உள்ள கை வச்சு உடல் வழி போக சொல்லி குடுத்தாங்க மிகுந்த பயன் அளித்தது
Left உள்ளங்கை வச்சி உடல் வலி போக சொல்லி குடுத்தாங்க அவுங்க சேனல் அது useful
@@muralisurya4523 channel name pl
@@muralisurya4523
Channel name please
இந்த அம்மா சித்த மருத்துவர் சாலை ஜெயகல்பனாவிடம் தற்பொழுதுதான் சித்த முத்திரைகள் கற்றுக் கொண்டிருக்கிறார்.
நேரடியாக அந்த சித்த மருத்துவரை பேட்டி கண்டால் அருமையான சேவையாக அமையும்.
எனக்கு 53 வயதாகிறது. பிறந்ததிலிருந்து இதுவரை Sugar normal.
இதுவரை pressure , sugar -க்கான ஒரு மாத்திரை கூட எடுத்தது கிடையாது.
மனம் தெளிவு பெற்று உணவு பழக்க வழக்கம் சரியாக இருந்தால் மருத்துவம் தேவையில்லை.
நீங்க சொல்வது மிகவும் சரியே......
Excellent interview sir
கால் வலிக்கு மருந்து சொல்லுங்க
அருமையான பதிவு😃
தொலைந்துபோனவர்கள் தொடரில்(D.D) நடித்தீர்கள் இதுபோல நேர்காணல் நபர்களும் உள்ளனரே?
Already said by healer baskar sir.
Healer basker interview pls
நன்றி அம்மா
அருமை.நல்லபேட்டி நல்லமெசேஜ்
1. மெய் ஞானம். 2.ஞானம் . 3.விஞ்ஞானம். 1 , 2 , இவ்விரண்டிற்கு ஈடு இணை ஏதும்இல்லை. விஞ்ஞானம் ஞானமடையத் துடிக்கும் ஒரு duplucate.....
5 Elements