கடலை பருப்பு சட்னிக்கு ரெண்டு ஈடு இட்லி பத்தாது / ருசியாக செய்வது எப்படி / KADALAI PARUPPU CHUTNEY
HTML-код
- Опубликовано: 17 янв 2025
- கடலை பருப்பு சட்னிக்கு ரெண்டு ஈடு இட்லி பத்தாது / ருசியாக செய்வது எப்படி / KADALAI PARUPPU CHUTNEY
#5minschutney #chutneyforidlydosa #easychutneyrecipes
மிக அருமை தம்பி. சட்னிக்கு கடலைப்பருப்பு மிகுந்த ருசியை கொடுக்கும். நீங்கள் செய்த கடலைப்பருப்பு சட்னியும் அப்படித்தான் அருமை நன்றி
Thank u akka 🙏🙏
புது விதமான சட்னி நான் செய்துபார்க்கிறேன் .. நன்றி
Thank u mam 🙏🙏
சூப்பர் 👍
Thank u mam
Will soon try
Thank u mam 🙏🙏🙏
Super pa
Thank u mam 🙏🙏
சூப்பர்
🙏🙏🙏
Super recipe
🙏🙏🙏
Good
🙏🙏🙏 Thank u sir
Super super pro
Thank u sir 🙏
Very nice
Thank u mam 🙏🙏
@@kasthuriammakitchen2577w wcwwwowwo
Super
🙏🙏🙏 Thank u mam
Amma you. . speak super
Thank u sir 🙏
I will try sur ly super
Thank u mam 🙏🙏🙏
மிகவும் அருமையான பதிவு அம்மா...மிக்க நன்றி..🙏👍👌☺️🤗
🙏🙏🙏 thank u mam
Easy tips for bachelors. Thank you amma
Thank u sir 🙏🙏
Economic money problems in the world ok kadaai is not important cooking is a important 👌
🙏🙏
I will try dis
Patta.melakai.enruthan.sonnar.ynmythan
Very tasty and attractive. Dr Vasanti
Thank u mam 🙏🙏🙏
Super Amma
@@chitrakalav2236 🙏🙏
Tasty chutney
Sutnivagaidevai
👌👌
இது கொஞ்சம் வித்தியாசமாக உள்ளது.. இன்று செய்து பார்க்கிறேன்.. அம்மா கூச்சம் இல்லாமல் நீங்களே செய்முறை விளக்கம் சொல்லுங்கள்... பழகிக் கொள்ளுங்கள்.
Ammavidam solrean avanga pesa maatranga i will try mam
@@kasthuriammakitchen2577 ஆரம்பத்தில் சில தடுமாற்றம் வரும் அம்மா... அதில் தவறு இல்லை... தொடர்ந்து ஆதரவு கிடைக்கும்.. சில உளறல்கள் இருக்கும் போது வீடியோ இன்னும் இயல்பாக இருக்கும்...
Thank u mam 🙏🙏
@@chitraananth18
@@kasthuriammakitchen2577 hhyyyy6
Please don't hurts comments
🙏🙏
Thank u for ur support mam
Ammave sollalam
Ok mam 🙏
Modhalla andha chattiya mathunga pakkave kandraviya iruku
Ok sir
I think they are new to RUclips, uploading videos may make some mistakes at first, give it time to learn.
@@1hz2uv3mh 🙏🙏
Super super SUPER
பச்சைமிளிகாய் இல்ல காஞ்சமிளகாய் தப்பு தப்பா வீடியோல சொல்லாதிங்க அண்ணா
அடுத்த முறை தவறு நடக்காமல் பார்த்துக்கொள்கிறோம் அண்ணா மன்னிக்கவும் 🙏🙏🙏
Illa bro he s correct only. Kaanja milagaiya patta milaga num solvanga. Avar pachcha milaganu sollala. Patta milagai nu solraaru
Thank u bro enga oorla patta milagai kaara milagainu solluvaanga atha videola patta milagai apdinu sonnean aana athu patchai milagainu pala per ninatchi kittanga bro 🙏🙏
பட்டை மிளகாய் என்று சொன்னார். பச்சை மிளகாய் என்று சொல்லவில்லை.
Think, before making any comment.
பட்டை மிளகாய் கரெக்ட்டா சொல்லறாரு.
Super
Thank u Sir