மிரட்சி காட்டில் அதிகாலை பயணம் PART 2|Veerappan forest|Forest ride|kadambur Hills ride

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 янв 2025

Комментарии • 92

  • @வக்கத்தவன்வாத்தியார்

    யானை காடு ஒரு காதல் தம்பதியர்|உயிரே போனாலும் விவசாயத்தை மட்டும் விடமாட்டோம்| ELEPHANT DENSE FOREST
    ruclips.net/video/qn9LZhuqhRU/видео.html
    Click above the link watch and share...
    நண்பர்கள் அனைவருக்கும் ஒரு அன்பான வேண்டுகோள் இந்த காணொளியை பாருங்கள் பகிருங்கள்.....
    விவசாயம் நம் எதிர்காலம்....

  • @karthikkarthi1452
    @karthikkarthi1452 2 года назад +1

    சூப்பர் பதிவு அண்ணா

  • @venkatesanvenkatesan1305
    @venkatesanvenkatesan1305 3 года назад

    பசுமை நிறைந்த காட்சி கண்களுக்கு குளிர்ச்சி தருகிறது

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  3 года назад

      மிக்க நன்றி மகிழ்ச்சி தோழர் 🙏💐🙏💐🙏
      இதைச் சார்ந்த இன்னும் பல்வேறு காணொளிகள் உள்ளது பாருங்கள் தோழர்

  • @vijivijitnj
    @vijivijitnj 3 года назад

    அழகாய் இருக்கு சார் சூப்பர்

  • @maheswarisuppiah3974
    @maheswarisuppiah3974 2 года назад

    God bless you and your family

  • @murugesganesh1003
    @murugesganesh1003 3 года назад

    சிறப்பு காட்சிகள் வழர்க வளத்துடன்

  • @marimuthuartist6046
    @marimuthuartist6046 2 года назад

    Nice super place Anna

  • @praveenmanjula8500
    @praveenmanjula8500 3 года назад +1

    ❤️ நம் வனக் காவலன் வீரப்பன் ❤️

  • @lakshmanasamy5089
    @lakshmanasamy5089 4 года назад

    அழகான. பதிவு. தம்பிக்கு. நன்றி.

  • @malathivanitharan5730
    @malathivanitharan5730 3 года назад

    Super palace

  • @palanichamimm9587
    @palanichamimm9587 4 года назад

    அருமையான பதிவுகள்.நன்றி

  • @pandikutty222
    @pandikutty222 4 года назад +1

    அருமை தோழர் உங்களுடைய தமிழ் உச்சரிப்பு ரொம்ப அழகா இருக்கு இன்னும் ஒரு நல்ல தமிழில் இனிப்பாக இன்னும் சூப்பர் சூப்பர் தோழர் உங்களுடைய வீடியோ அனைத்தும் சூப்பர் தோழர் 🙏🙏🙏🙏🐆🐆🐆🐆

  • @sandheepkumar6615
    @sandheepkumar6615 4 года назад +2

    Most terrific route from kadambur to germalam....45kms jungle ride.looks like we r in different world.sujalkarai was the very beautiful village.this clipping looks the same route as i travelled a month before.

  • @davidratnam1142
    @davidratnam1142 3 года назад +1

    Nice place God bless

  • @azhagesans420
    @azhagesans420 4 года назад +3

    Supper maveran veerapan ayya🔥🔥🙏🙏🙏🙏

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  4 года назад

      Thank U So Much Bro 💐

    • @azhagesans420
      @azhagesans420 4 года назад

      வீரப்பன் பதிவு போடுங்க

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  4 года назад

      மகிழ்ச்சி நண்பா 💐
      வீரப்பனார் ஐயா பதிவுகள் நம் சேனலில் உள்ளது காணுங்கள்!
      நிச்சயமாக இன்னும் பதிவுகள் தொடரும் தேடல்கள் நீளும்.

    • @haleemhakam9916
      @haleemhakam9916 3 года назад

      அருமையான பசுமை நிறைந்த பதிவு இந்த ஊரில் தங்குவதற்கு ஹோட்டல் விடுதி உள்ளதா

  • @nithishkumar2997
    @nithishkumar2997 3 года назад +1

    Veerappan Ayya 😻🔥🙏🏻

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  3 года назад +1

      மிக்க நன்றி மகிழ்ச்சி தோழர்...
      வீரப்பனார் அய்யா பற்றி தமிழ் சேனலில் காணொளிகள் உள்ளது பாருங்கள் தோழரே...
      Check Description watch related more videos from our channel 💐🙏

    • @nithishkumar2997
      @nithishkumar2997 3 года назад

      @@வக்கத்தவன்வாத்தியார் Ok Anney

  • @kalyanaramanbabu8475
    @kalyanaramanbabu8475 4 года назад +1

    இயற்கை பயணம்

  • @varunsworld5094
    @varunsworld5094 3 года назад

    Super, best of luck🤞

  • @siddhupugalcreations218
    @siddhupugalcreations218 3 года назад

    சிறப்பு

  • @javablues1678
    @javablues1678 4 года назад +1

    Greetings from Hyderabad. Thanks for your videos!

  • @alexandertv3927
    @alexandertv3927 3 года назад

    👌👌👌👌👌

  • @nagalingam.nagalingam3151
    @nagalingam.nagalingam3151 4 года назад +2

    செல்லூம் வழியில் உள்ள ஊர் பெயர்களை காட்டுங்கள்

  • @aadhanori.vvanchivel.3028
    @aadhanori.vvanchivel.3028 4 года назад +3

    அந்த மலையில் தான் வீரப்பன் வாழ்ந்தாரா ?

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  4 года назад +2

      சத்தியமங்கலம் வனப்பகுதியில் தான் வீரப்பனார் ஐயா வாழ்ந்தார் நண்பேரே!
      இந்த மேற்கு தொடர்ச்சி மலை முழுவதும் அவர் கால் தடங்கள் பதிந்து இருக்கும். காடு சார்ந்த அறிவு பெற்ற மாமனிதர்!!!
      இதற்கு முந்தைய நம் பதிவுகளை பாருங்கள்....
      Check Description watch related more videos

  • @sengaanthal3503
    @sengaanthal3503 4 года назад +1

    A documentary about sathyamangalam very nice voice and footage very well captured, need to know what is device used for capture and voice rwcorded device

  • @santhosh9044
    @santhosh9044 4 года назад

    Professional like informative narration. thank you for posting such good travelling videos

  • @karthikeyanthiruvengadasam4895
    @karthikeyanthiruvengadasam4895 3 года назад

    சத்தி டூ கடம்பூர் பஸ் டைமிங் சொல்லுங்கள் ப்ளீஸ் நன்றி

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  3 года назад

      Continuous Buses available Bro👍

    • @karthikeyanthiruvengadasam4895
      @karthikeyanthiruvengadasam4895 3 года назад

      பேருந்து கால அட்டவணைகள்?

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  3 года назад +1

      சத்தியமங்கலத்தில் இருந்து கடம்பூர் வழியாக பல்வேறு மலை கிராமங்களுக்கு பேருந்துகள் பயணிக்கிறது.
      காலை 5:15 மணியிலிருந்து இரவு 7:20 மணி வரை பேருந்துகள் அரை மணி நேரம், ஒரு மணி நேரம் என மாறி மாறி இயக்கப்படுகிறது ...
      மிக்க நன்றி மகிழ்ச்சி தோழர் 💞💐🌾🙏

  • @fazilhakkim1091
    @fazilhakkim1091 4 года назад +2

    The place is awesome bro...after seeing your love to go to this place..two wheeler is allowed ah bro..can you please tell the route

  • @ponthinam8840
    @ponthinam8840 3 года назад

    🙏

  • @dhamotharandhamu208
    @dhamotharandhamu208 4 года назад

    Super🌹

  • @silambarasankks4982
    @silambarasankks4982 4 года назад +1

    நண்பா இந்த பயணம் ஆரம்பம் இடத்தை முடிவு இடத்தை சொல்லுங்க நண்பா
    Correct location sollunga (start place closed place )

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  4 года назад

      மிக்க நன்றி மகிழ்ச்சி நண்பா இதற்கு முந்தைய பதிவை பாருங்கள்....
      Check Description watch related more videos 💐💐💐

    • @silambarasankks4982
      @silambarasankks4982 4 года назад

      @@வக்கத்தவன்வாத்தியார் நீங்கள் இடம் பற்றி சொல்லும் ஆடியோ சரியான எனக்கு கேட்கவில்லை நண்பா இடத்தை மீண்டும் ஒரு சொல்லுங்க நண்பா

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  4 года назад

      ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் கடம்பூர் மலைப்பகுதி

  • @gvbalajee
    @gvbalajee 3 года назад +2

    I am fan for your voice and tamil pronunciation are you news reader in any tamil channel

  • @ivinraja3591
    @ivinraja3591 4 года назад +1

    Sir yur voice vere level ❤️

  • @ananthananth.k3602
    @ananthananth.k3602 4 года назад

    Super pro 50vathu comment

  • @sarassmuthu8011
    @sarassmuthu8011 3 года назад

    WOW.Enna azhagu thamizh villakkam👏👏.Beautiful unspoilt clean mountain drive.The makkal living there are happy and contented with minimal facilities unlike we city people.Thanks for the nice drive with you. Who was the driver??Hats off to him for stopping near the bus for the people to get down and go first instead of driving fast.👌👌
    Canada

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  3 года назад

      Thank you so much dear friend for your love of sharing across the ocean...
      Only in the villages can such peace and happiness be assured.That driver became my friend on the trip that day.
      He knew exactly how to travel through that dense forest.The trip was the best experience for those friends with forest-based knowledge

    • @sarassmuthu8011
      @sarassmuthu8011 3 года назад

      @@வக்கத்தவன்வாத்தியார் Even my 38 yr old driver become like my son and he is been with be for the past 8 years and we have traveled all over South India visiting all the temples.
      Is there any significance in your name???

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  3 года назад

      Really happy to see ur all comments .
      Thank u so much sir🙏💐🙏💐🙏💐
      The motive of our channel is to sharing good information and identify good people because that is the duty of an Teacher.
      Agriculture is the future of the country.
      and also its our duty to protect nature.
      Meeting people's in the villages was also a great experience I share it with all of the Friends via our channel...
      💐🙏💞👍💪

    • @sarassmuthu8011
      @sarassmuthu8011 3 года назад

      @@வக்கத்தவன்வாத்தியார் I am.going to watch rest of your videos just to hear your tamil.👌👌👌

  • @santhosh.ktmstravels8353
    @santhosh.ktmstravels8353 4 года назад +1

    My native 🔥🔥🔥🔥

  • @prabhanandhni3567
    @prabhanandhni3567 4 года назад

    👌👌👌

  • @assumptaeugene3494
    @assumptaeugene3494 4 года назад

    Why this title? HAVE Beautiful &prideful name. Dont keep this name

  • @balaamir1956
    @balaamir1956 3 года назад

    வக்கத்தவன்வாத்தியார்தலைப்பை
    மாற்றுங்கள்வாத்தியார்யம்பது
    புனிதமாநவார்தைவாத்தியார்
    விலாக்என்றுபொடவும்

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  3 года назад

      மிக்க நன்றி மகிழ்ச்சி தோழர் 💐🙏நானும் வாத்தியார் தான் தோழர்.
      வக்கத்தவன் என்றால் வாக்கு கற்றவன் என்பதுதான் உண்மையான பொருள்...
      போக்கத்தவனுக்கு போலீஸ் வேலை வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை..
      .
      இதன் உண்மையான பொருள்...
      போக்கு கற்றவனுக்கு, கற்று கொடுப்பவருக்கு போலீஸ் வேலை...
      வாக்கு கற்றவனுக்கு கற்றுக் கொடுப்பவர்க்கு வாத்தியார் வேலை....
      பழமொழி மருவியதால் தவறான அர்த்தம் என்று நிறையபேர் புரிந்து கொள்கிறார்கள்....
      நம் சேனலில் சத்தமில்லாமல் சாதிக்கும் இளைஞன் என்ற தலைப்பிலுள்ள காணொளியில் முதல் சில நொடிகள் மட்டும் பாருங்கள் தோழர்!
      அதன் உண்மையான விளக்கம் உங்களுக்கு புரியும்....
      கேப்டன் விஜயகாந்த் அவர்கள் சொல்லியிருப்பார்....

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  3 года назад

      ruclips.net/video/J9vlgdG58Ok/видео.html
      Click link watch bro 👍 u will be getting clear explanation about vakkatthavan vaathiyar