அருமையான வீடியோ அழகான மலைகள் கார் டிரைவர் ரொம்பவும் பொருமை சாலி அந்த கரடு முரடு பாதையில் புதிய TOYOTA கார் ஓட்டியதர்க்கு பாராட்டுக்கள் . தொடரட்டும் உங்கள் மலைகளின் தேடல் வாழ்த்துகள்
🌷 காட்சியாகப்பட்டதை.. காட்சிப் படுத்தியது அழகு...🌷 தோழர்... என்ன. எந்த சுவாரஸ்யமும் இல்லாமல் கார் மீது வைத்த காமிரா கண்களை கொஞ்சம் திருப்பி காடுகளில் அலைய விட்டு இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் தோழர் 💪
EXCELLENT EFFORT. BUT WHY YOU DON'T MENTION THE ROUTE AND LOCATION, THERE ARE MANY LIKE TO US TO FOLLOW YOU NOT ONLY YOUR VIDEO BUT ALSO THE TRAVEL, SO PLS ALWAYS MENTION THE STARTING AND ENDING POINTS, ROUTE AND LOCATION. THANK YOU
நாளை பேசுகிறேன் ! இரண்டு மாதங்களுக்கு மேலாக ஓயாத வேலைப்பளு அதனால் எதிலும் கவனம் செலுத்த இயலவில்லை ! நிச்சயம் நாளை பேசுகிறேன் ! மாலை அல்லது இரவுக்குள் ! கவனக்குறைவுக்கு வருந்துகிறேன் தோழர் 💞💞❤️💞💞 பயணிப்போம்
உங்கள் தயவால் வீரப்பன் ஐயா காட்டை மீண்டும் பார்க்க வைத்ததற்காக நன்றி... அப்படியே வீரப்பன் ஐயாவை பார்த்த அனுபவத்தை வீடியோவாக போடுங்களேன்
அதி விரைவில் தோழர் 💞💞❤️💞 பயணிப்போம் நன்றி
9
@@களிறாடும்காடுராஜன் you cant go without veerappn ayaa
Yes..Actually
வீரன் வீரப்பன் அலைந்து திரிந்த காடில்லை மாறாக தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த காடு 💪
இந்த வழியில் இரண்டு முறை சென்றுள்ளேன் 🙏👍
which place bro
அருமையான வீடியோ
அழகான மலைகள்
கார் டிரைவர் ரொம்பவும் பொருமை சாலி அந்த கரடு முரடு பாதையில் புதிய TOYOTA கார் ஓட்டியதர்க்கு பாராட்டுக்கள் . தொடரட்டும் உங்கள் மலைகளின் தேடல் வாழ்த்துகள்
Forest journey enjoy
நல்ல மனிதர் வாழ்க வளமுடன்
🙏❤🙏❤🙏❤🙏
சத்தியமங்கலம் மாமன்னன் வீரப்பனுக்கு சிலை வைப்போம் மக்கள் தலைவன் குறுநில மன்னன் இவன் இல்லாததால் மக்கள் படும் துயரம் அளவற்றது
அண்ணா குன்டேறி பள்ளம் அனை அடுத்து இன்று இரண்டாவது முறையாக களிறை காட்டி உள்ளிர்கள் அருமை அருமை அண்ணா
*இந்த அடர்காட்டிற்கும் விரப்பனார்குமான அகத்தொடர்பு கடலை விட ஆழமானது*
திகில் நிறைந்த பயணம் அருமை👌👌
M
இந்த வழிதடத்தில் அரசு பேருந்தில் செல்ல முடியுமா தோழரே?
அருமையான காட்டு வழி மலைச்சசாலை 👍👍👍
Super super
💞💐
Anna really u people are blessed thank u so much for this beautiful. Video
Thank you so much
Lovely video
💞❤️💞
Yapudi poganum sluga
கொஞ்சம் bgm link கொடுங்க நண்பரே
🙏❤🙏
சிறப்பு சகோ 👍
🌷 காட்சியாகப்பட்டதை.. காட்சிப் படுத்தியது அழகு...🌷 தோழர்... என்ன.
எந்த சுவாரஸ்யமும் இல்லாமல் கார் மீது வைத்த காமிரா கண்களை கொஞ்சம் திருப்பி காடுகளில் அலைய விட்டு இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் தோழர் 💪
கால அவகாசம் இல்லை தோழர் ❤️❤️❤️❤️ மீண்டும் பயணிப்போம்
Veran.vaztha.kattai.canpithAmaiku.nandri
Wow 😳 Super 👍👍💐💐💐💐
🙏🙏🙏
Salute to Veerappan Ayya.
Super
Bro super bro amazing bro
அருமைதோழரே
உங்கள் பின்னணி இசை அல்டிமேட்
தோழா.... தங்களின் பயணத்தில் பொதுவாக STR என குறிப்பிடாமல் எந்த இடத்திலிருந்து எந்த இடத்திற்கு பயணப்படுகிறோம் என்பதை தெளிவாகக் குறிப்பிடுங்கள்...
சரியா சொன்னிங்க 👍👍👍
Nice dense forest
Super bro
the lyrics comes at starting true...super
Vera level bro
Nice
What BGM from 10:00
வனத்துறையிடம் பாஸ் வாங்க வேண்டுமா
Bro..... video la pakkuraaa area thaaa enodaaa native
Entha area ithu
Proud to say tgat This land Belongs to Veerappan aiya. Self declared area.
Brother , New cara ? good
No no this is not my car
👌👌👌👍👍👍👍👍
Rajan, how did you get past that elephant? When did it leave?
Hai Happpy morning annnn
Super na
எங்கு இருந்து எங்கே செல்கிறீர்கள். வழி கொஞ்சம் சொல்லுங்கள்.
குண்றிto மாக்கம்பாளையம் !
மாக்கம்பாளையம்to கடம்பூர்
@@களிறாடும்காடுராஜன் ok thanks bro
I come only for veeraban avaru valantha place ku evlo vaati vena polam
💞❤️💞❤️❤️💞❤️💞💞
Makkampalayam to kadambur route
வீடியோவை 11 நிமிடத்தில் முடித்தது வருத்தம் பின்னணி இசை மிகவும் அருமை...
இதன் தொடர்ச்சி இருந்தால் வெளியிடவும் நன்றி தோழர்...
Thank you sure
EXCELLENT EFFORT. BUT WHY YOU DON'T MENTION THE ROUTE AND LOCATION, THERE ARE MANY LIKE TO US TO FOLLOW YOU NOT ONLY YOUR VIDEO BUT ALSO THE TRAVEL, SO PLS ALWAYS MENTION THE STARTING AND ENDING POINTS, ROUTE AND LOCATION. THANK YOU
Bannari la eerutha ella enga eeruthu poganum
வணக்கம் ராஜன் சார். உங்களின் பதிலுக்காக காத்திருக்கிறேன்.
நாளை பேசுகிறேன் ! இரண்டு மாதங்களுக்கு மேலாக ஓயாத வேலைப்பளு அதனால் எதிலும் கவனம் செலுத்த இயலவில்லை ! நிச்சயம் நாளை பேசுகிறேன் ! மாலை அல்லது இரவுக்குள் ! கவனக்குறைவுக்கு வருந்துகிறேன் தோழர் 💞💞❤️💞💞 பயணிப்போம்
என் இனிய நண்பர் மாரிசெல்வம் மதுரை மாவட்டம்
Veerappan ayya great person 👍🙏
அய்யா இது என்ன மலை பெயர்
Oru thadavayadhu Puli ya kannula kaatunga bro
❤️❤️❤️❤️🙏👍
Gud morning Anna
Veerappan iyya oru forest god
Super Ride but elephant on spot it's too dangerous because it's only one
🙏🙏🙏🙏
Location sola mudiuma bro
👍👍👍💞💞💞👍👍👍👍
Entha location bro
👍👍👍
Engada sami poringa veerappanai pakkava appudie sethukkuli kovindana kettatha skllirunga samigala
சார் சத்தியிலிருந்து எந்த ஏரியா இது
மேல் காடு
Bro tiger video podunga
Thala na thalavadi tha eethu enga
Call : 9025115646
அங்க சொல்ல மஹிந்திரா ஸ்கார்பியோ / ஜீப் போன்ற கார்தான் சிறந்தது ., கார் மீது இருந்த கவனம் காட்டின் மீது இல்ல .
Anna two weelar la porathe rompa danger na intha root la yarume avolo seekaram pakkamudiyathuna rompa danger na nan drive panniruken two wealer la
Ithu off road ah bro illa main roads ae ipdithana
@@Ghfgbb antha areala main roade apdithan irukum bro forest area
Dhimbam la irunthu intha road la vara mudiyuma bro sakthiku illa risk ah
@@Ghfgbb varalam bro knjm risk than bro...safty ah varanum
@@parthipanbpanb6771 ok bro😊👍
வணக்கம் தோ ழ ரே மல்லி ய ம் மா
????
All videos will update very soon
🙏🤝👍🤝👍🤝👍🙏🙏🦁🦁🦁💪🤗
💞❤️💞
Taai Abar kapatreya kaatu 🙏
Car a vittu irangathinga beware of tiger
CHENNAI நண்பர்கள் போல
நண்பா மிகவும் கவனம்
That type of car not suitable for that kind of roads.should use 4×4 off road cars.
fortuner Toyota car hills best car fortuner Innova noooo