இதில் ஏதேனும் 1 அறிகுறி தெரிந்தால் கூட நீங்க அதிர்ஷ்டசாலிதான்|வாராஹி அம்மன் வழிபாடு|varahi poojai

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 окт 2023
  • இதில் ஏதேனும் 1 அறிகுறி தெரிந்தால் கூட நீங்க அதிர்ஷ்டசாலிதான்|வாராஹி அம்மன் வழிபாடு|varahi பூஜை
    வாராஹி வழிபாடு
    வாராஹி அம்மன் பூஜை
    வாராஹி அம்மன் வழிபாடு
    varahi poojai in tamil
    valarpirai panchami varahi valipadu
    theipirai panchami varahi valipadu
    amavasai varahi valipadu
    pournami varahi valipadu
    panchami varahi valipadu
    varahi amman miracles
    varahi valipadu
    #varahi #varahidevi #panchami
    #varahipooja #varahipoojai
    #வாராஹிவழிபாடு
    #வாராஹிஅம்மன்_பூஜை
    #வாராஹிஅம்மன்_வழிபாடு
    #varahipoojai_in_tamil
    #valarpiraipanchami_varahi_valipadu
    #theipiraipanchami_varahi_valipadu
    #amavasai_varahi_valipadu
    #pournami_varahi_valipadu
    #panchami_varahivalipadu
    #varahiammanmiracles
    #varahivalipadu

Комментарии • 142

  • @abithapazhani4660
    @abithapazhani4660 10 месяцев назад +4

    En appa name Pazhanisamy kudi pazhakkathai muzhumaiyaga vitutanum amma kootu prarthanai panunga Amma 🙏🙏

  • @Nagamurugei
    @Nagamurugei 5 месяцев назад +2

    அம்மா தாயை வாரஹி அம்மா எண பையனுக்கு வேல கிடைக்குணூம் அம்மா வாரஹி தாய் போற்றி

  • @vijayakumarivelayutham5927
    @vijayakumarivelayutham5927 11 дней назад +1

    நிச்சயமாக வாராஹி அம்மன் பூஜை அஷாடநவராத்திரியில் கண்டு கொண்டேன் உன்மையானது ஆம்

  • @Varatha-qm3mv
    @Varatha-qm3mv 10 месяцев назад +14

    எனக்கு உடல் நிலை சரியாகனும் வேண்டுங்க அக்கா

  • @sajinashyni7555
    @sajinashyni7555 6 месяцев назад +1

    Nandri . rombba kadam manavedhanai prarthanai veanum thaueaaa🙏🏻

  • @KrishnaVeni-wg2qk
    @KrishnaVeni-wg2qk 10 месяцев назад +3

    இந்த மாதிரி நீங்கள் சொன்ன அத்தனை அறிகுறியும் என் இஷ்ட தெய்வத்திற்கு விரதம் அனுஷ்டிக்கும் போது உணர்ந்திருக்கிறேன். நான் இப்போது தான் வராகி அம்மாவை வணங்க ஆரம்பித்து இருக்கிறேன். இப்போதும் தீபம் எறிந்து கொண்டு தான் இருக்கிறது. 😊

    • @SwastikAnmegam5
      @SwastikAnmegam5  10 месяцев назад +1

      நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலி மா.. வாழ்க வளமுடன் 💐💐

    • @KrishnaVeni-wg2qk
      @KrishnaVeni-wg2qk 10 месяцев назад

      @@SwastikAnmegam5 நன்றி அக்கா

    • @SwastikAnmegam5
      @SwastikAnmegam5  10 месяцев назад

      @@KrishnaVeni-wg2qk ☺️👍🏼

  • @SubbulakshmiSubbu-wu3yy
    @SubbulakshmiSubbu-wu3yy 10 месяцев назад +7

    எல்லோரும் நல்லா இருக்கனும் என்னுடைய பிராத்தனை அனைத்தும் நிறைவேற வேண்டும் ஜெய் வாராஹி

  • @duraithanigaisandhya835
    @duraithanigaisandhya835 8 месяцев назад

    Thank you sister

  • @amuthavalli9175
    @amuthavalli9175 9 месяцев назад

    Arumai Unmai 🙏🙏🙏🙏💕💕💕💕💕💕💕

  • @user-nr8tz4eo7z
    @user-nr8tz4eo7z 10 месяцев назад +2

    Yenaku ya husband adikadi sanda varuthu .. Naga rend perum senthu erukanum angalukka vendikogaa

  • @SuthishLokku
    @SuthishLokku 10 месяцев назад

    Amma enakku miga avasaramaaga Panam thevaipadukiradhu neenga dhan arulpuriya vendum om vaaragi thaaye potri potri🙏🙏🙏🙏🌺🌺🌺🌺

  • @Jothi-zg7ir
    @Jothi-zg7ir 7 дней назад

    அம்மா போற்றி நாங்கள் வண்டி வாகலானூ இருக்க நீங்கள் எனக்கு உதவியாக இரு க்க வேண்டும்

  • @user-lu3og6mg5z
    @user-lu3og6mg5z 8 месяцев назад +1

    அம்மா தாயே நான் கடந்த சில நாட்களாக மெருகு பட்டறை வைத்து இருக்கிறேன்அதிதில்வேலைவரமல் மிகவும் காஸ்டப்பட்டுஇருக்கிறன்அதிதில்வேலைவர வாராஹி அம்மன் அருள் புரிய வேண்டும்

    • @user-lu3og6mg5z
      @user-lu3og6mg5z 8 месяцев назад

      பல தடவை இந்த மாதிரி நான் மெசேஜ் அம்மா எனக்கு நல்ல வழி நம்பி நானும் அம்மாவை வணங்கிட்டு இருக்கேன் ஆனா எனக்கு இன்னுமே என் அம்மா நல்ல வழி காட்டணும்னு வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் நன்றி அம்மா

    • @SwastikAnmegam5
      @SwastikAnmegam5  8 месяцев назад

      கொஞ்சம் பொறுமை அவசியம் மா

  • @sarassaras7846
    @sarassaras7846 6 месяцев назад

    Elarom nala erukanum akka.valga varahi amma..

  • @ananthisivakumar8167
    @ananthisivakumar8167 10 месяцев назад

    🙏👍 Yea Yes

  • @user-vu8hl8jj1e
    @user-vu8hl8jj1e 10 месяцев назад

    🙏🙏🙏

  • @tamilkodi61
    @tamilkodi61 10 месяцев назад

    Chakra valli kizhangu vanga ponen. Old stock ah irunthathu. Enaku pidikalai. Ennada panrathunu yosichen. Udane puthu kizhangu kottunanga. Happy ya vangi vanthu poojai pannen.

  • @Angrybird-ru1gw
    @Angrybird-ru1gw 8 месяцев назад

    அக்கா நான் கடன் பிரச்சினையில் இருக்கிறேன் அக்கா அது சீக்கிரம் தீர்ந்து போகனும் அக்கா அம்மா வாராஹி தாயே நான் வழிபாடு செய்து கொண்டு இருக்கிறேன் அக்கா ❤❤

  • @Chandra-fi2tq
    @Chandra-fi2tq 3 месяца назад +1

    Ama sister enakum intra Anupavam iruku om varagi Anna pottri 🙏🙏🙏

  • @sarulatham8577
    @sarulatham8577 10 месяцев назад

    Amma en ka. Kadam theranum vatti katta mudila prarthana. Saika sister om varaki thaya potri

  • @s.pachaikannukannu2083
    @s.pachaikannukannu2083 8 месяцев назад

    Varaki thaye enmela ellarum anbu kattanum. Aaruthal thevai thaye. Mana nimmathi kodu varaki🙏🙏

  • @archanavenkat120
    @archanavenkat120 8 месяцев назад

    Taste,,,,face thelivu,,palli,,,,smells,,,,,flowers night 8 manikiku parichen good sys

  • @anitham1206
    @anitham1206 10 месяцев назад

    Sister enaku kannil atipattuvittathu sariyakanum Sister ventikankal

  • @SubasriPmp123
    @SubasriPmp123 5 месяцев назад

    Unmai than akka

  • @manocrane5654
    @manocrane5654 10 месяцев назад

    🙏🙏🙏🙏🙏

  • @veeralakshmi8039
    @veeralakshmi8039 6 месяцев назад +1

    அத்தனையும் நான் உணர்ந்திருக்கிறேன்

  • @nagajothi-qb3ke
    @nagajothi-qb3ke 9 месяцев назад

    Hi sis... Konja nal na romba tired ah irupen... Epavum dull ah tha irupen... Ethulium oru nattam ilama tha irupen.... Konja nal en panren ena seiren nu thriyama etho onu panitu irunthen... Konja vela senjalum romba body pain irukum... Enaku thirod iruku... Athuve enaku romba kastama irukum... 2 baby ku try panrom but romba nal ilamale pothu... Ipo tha na 2 panjami sami kumpiten... Enku ipo samiku velai seium pothu tired agala... Inum enakula irukra negativity kuriyanum... Enaku baby venum... Varagi thaye enaku thunai irungal

  • @gkrathagkratha3768
    @gkrathagkratha3768 8 месяцев назад

    Amma Enga Veetu varagiamman darshanam vertically Rowdy Vandana Poonam Adam Panchami Tithi Amma

  • @MathanaNathana-yn5ms
    @MathanaNathana-yn5ms 8 месяцев назад +1

    En hushpand jothimani yean koda sernthu vaalanum yean koda peasanum yendru veanduga pls akka❤

  • @saidhana6222
    @saidhana6222 10 месяцев назад +1

    என் பெயர் சேதுமாதவன் நான் என் காதலியுடன் ஒன்று சேர வேண்டும் பிரார்த்தனை பண்ணுங்க அம்மா 🙏🙏🙏

    • @kanthalakshmi8791
      @kanthalakshmi8791 10 месяцев назад

      Nenga solrathu unmaiythan sis👍om varagi Thaaya potri 🙏🌺🙏🌹🙏🌷

  • @user-cr5ei5bp1q
    @user-cr5ei5bp1q 2 месяца назад

    Naanum Unrerndhen Thanks

  • @BalaMurugan-cj8zq
    @BalaMurugan-cj8zq 8 месяцев назад +1

    Yallarum nalla irukkanim amma

  • @yuvashri1605
    @yuvashri1605 9 месяцев назад

    Sri varahi amma vajragosham❤

  • @Vasanth682
    @Vasanth682 5 месяцев назад

    Amma varahi thayi enakku kazhuthu vali ninruvittathu Amma nanri amma

  • @sarassaras7846
    @sarassaras7846 6 месяцев назад

    Hi akka.epadi erukinga.first time nan panjami poojai seiten.antha pirasathala kambali poochi eruntuhu.nan tukki veliel poduviden.ethan frist time epadi antha poochi vanthatu

    • @SwastikAnmegam5
      @SwastikAnmegam5  6 месяцев назад

      அம்மன் பல உருவங்களில் பூஜைக்கு வருவாள்.. அனைத்து உயிர்களும் சமம் என்று உணர்த்தவே அப்படி வருவாள் மா.

  • @sksharadhams4792
    @sksharadhams4792 5 месяцев назад

    I want to play long time on house please

  • @rajapandi8010
    @rajapandi8010 9 месяцев назад

    Amma thaiyai en kulanthai vaitur vali kuranum education varanum

  • @vembu.bhavani1489
    @vembu.bhavani1489 10 месяцев назад

    Amma ungata peasanum contact no irukha Amma oru Silla visayangal keakanum ippadi ithula yeanala keakka mudiyala

  • @Priya-lk1tr
    @Priya-lk1tr 5 месяцев назад

    Enaku pudichavanga enkita pesaalam nenaikum pothu thappa misunderstanding ayuiduchi enaku pudichavanga enkita thirumba vanthu pesanum ma varahi thayae athuku neethaama arul puriyanum thayae om varahi thayae potri🙏🙏🙏

  • @ramabalajirama6359
    @ramabalajirama6359 10 месяцев назад

    Amma enakku kulandhai bakkiyam thaarungal thaye 🙏🙏🙏

  • @kgtm6387
    @kgtm6387 5 месяцев назад

    Neenga solvathu unmai sri vaaragi potri

  • @shanmugapriya514
    @shanmugapriya514 8 месяцев назад

    En skin problem family problems solve akunum please pray varghi thayae potri

  • @rockynishan3244
    @rockynishan3244 10 месяцев назад

    warahi thaye enaku romba kastama iruku en pullaiku sapadu kuduka kuda wasathi illa en husbandku wela illa oru 5month but naan sapittu than irukan un arulala

  • @RekhaSarikha
    @RekhaSarikha 5 месяцев назад

    அம்மா தாயே எனக்கு உடல் நலம் சரியில்லை எனக்கா வேண்டீங்கா ஒம் வாராஹி போற்றி

  • @sunithababu1069
    @sunithababu1069 8 месяцев назад

    Varahiammanaii kumbitta pirgu enkkurombavum santhoshamaga irrukkum🙏🙏🙏

  • @geethaganesan6024
    @geethaganesan6024 10 месяцев назад

    அம்மா என் மகன் சிவராமன் சொந்தமாக கட்டிட தொழில் அமைய வேண்டும் என்று கூட்டு பிராத்தனை செய்யுங்கள் அம்மா🙏🙏🙏🙏🙏

  • @geethaganesan6024
    @geethaganesan6024 10 месяцев назад

    அம்மா என் மகள் யுவராணி மூலம் பிரச்சனையிலிருந்து மீண்டு வர வேண்டும் என்று கூட்டு பிராத்தனை செய்யுங்கள் அம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @premaprema6040
    @premaprema6040 7 месяцев назад

    Amma en kanavarukku avarukku pudicha mathiri jop illa buisness kidaikkanum om varahi thayye potri

  • @mugimugi5211
    @mugimugi5211 3 месяца назад

    வாராஹி தாயே வழிகாட்டுங்கம்மா

  • @user-pj8uu8qx2v
    @user-pj8uu8qx2v 2 месяца назад

    என் கணவன் குடிப்பழக்கத்தில் இருந்து சரியாக வேணும்

  • @user-yu1wu9uj7s
    @user-yu1wu9uj7s 7 месяцев назад

    எங்கள் இல்லத்தில் தெய்வத்தை நாங்கள் பார்த்தோம். தீபத்தில் வாராஹி அம்மாவின் தெய்வீக முகத்தை பார்த்தோம். வாராஹி தாயே போற்றி போற்றி ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி

  • @Villagegirl2008
    @Villagegirl2008 8 месяцев назад

    வாராஹி தாயே போற்றி அம்மா நான் நினைத்தவர்கலோடு திருமணம் நடக்க வேண்டும் அம்மா🙏🙏🙏🙏 அம்மா please😭 😭😭😭 please

  • @vigneshlogu599
    @vigneshlogu599 10 месяцев назад

    என் மகனுக்கு சம்பளம்உயரட்டும்வாராகிதாயே

  • @sajinashyni7555
    @sajinashyni7555 6 месяцев назад

    Nandri... Pooja room lizard came... Ants came... Green

  • @sksharadhams4792
    @sksharadhams4792 9 месяцев назад

    I want to play my family and good house I need please I want to pray❤❤❤❤❤

  • @mohimohana3897
    @mohimohana3897 10 месяцев назад

    Ya name mohanavalli ya husband name vijayaragavan naanga koodiya sekiram onna senthu valanum plzzzz vendikonga 😭😭😭😭😭🙏🙏🙏🙏

  • @ajith.s8852
    @ajith.s8852 5 месяцев назад

    🙏🙏🙏🙏🙏💐🌺🌺🌺🌺🌺

  • @DivyaDivya-xm9dr
    @DivyaDivya-xm9dr 8 месяцев назад

    Yenga vittukaru ennn kuda vandhu valanm thaya

  • @kaviyak8363
    @kaviyak8363 7 месяцев назад

    En kanavar ennidam anbaga iruka vendum

  • @krithikagovind164
    @krithikagovind164 10 месяцев назад

    Today i made sweet potato sambar

  • @chitracooking2065
    @chitracooking2065 7 месяцев назад

    Enga veetla varagi amma poojai mudinthavudan vettukkili poojai araikkul vandatu .

  • @user-pd4mx8gl7z
    @user-pd4mx8gl7z 2 месяца назад

    Flower for the god is gave to me after the praying I got the flower that means what.

    • @SwastikAnmegam5
      @SwastikAnmegam5  2 месяца назад

      Ur wishes come true shortly ma 👍🏼☺️.. U r very lucky

  • @user-sd5bz5xl9c
    @user-sd5bz5xl9c 3 месяца назад

    amma kadan katti mudiyaum first vala savanu porattama erukkuma oru bathil anuppunga pls 😢😢

    • @SwastikAnmegam5
      @SwastikAnmegam5  3 месяца назад +1

      செவ்வாய்க்கிழமை பரிகாரம் + தேய்பிறை பஞ்சமி வழிபாடு செய்தாலே போதும் மா கடன் தீரும்

  • @nisarnisar4160
    @nisarnisar4160 7 месяцев назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @myselfmylove-ig4zn
    @myselfmylove-ig4zn 7 месяцев назад

    வாராஹி தாயே போற்றி

  • @user-dr7wd8fs2i
    @user-dr7wd8fs2i 3 месяца назад

    Amma naa pregnant agunum amma pls etha masamer

  • @sudhaprem3882
    @sudhaprem3882 10 месяцев назад

    En kanavar kudiyai maranthu velaiku poganum

  • @kamesh-zt4yi
    @kamesh-zt4yi 8 месяцев назад

    B edதேர்வில் வெற்றி பெறவேண்டும் வாராஹி தாயே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி

  • @n.sudhagaransudha5541
    @n.sudhagaransudha5541 6 месяцев назад

    எங்களது விட்டில் தினந்தோறும் வைகும் நெய்வெதியதில் இவ்வாறான அறிகுறி இடம்பெறுகிறது. ஓம் ஜெய் மங்களா வராகி தயே போற்றி

  • @lduraiammallduraiammal4197
    @lduraiammallduraiammal4197 10 месяцев назад +1

    என் கணவருக்கு உடலில் கேன்சர் மட்டுமில்லாமல் கால் நரம்பு மண்டலம் வலி தாங்கள் என் குடும்பத்திற்காக வேண்டுதல் செய்ய நான் வேண்டுகிறேன்

  • @rockynishan3244
    @rockynishan3244 10 месяцев назад

    romba kastama iruken naan inda koja naalawe a amma enaku ipadi panra kadanum romba iruku

  • @user-co5zi9tn1f
    @user-co5zi9tn1f 8 месяцев назад

    Amamavarahi🙏🙏🙏🙏🙏🤲🤲🤲🤲🤲

  • @user-yx1xn3sd5v
    @user-yx1xn3sd5v 5 месяцев назад

    🎉 எனக்கு பூஜை செய்யும் நேரத்தில் வண்ணத்துப்பூச்சி அடிக்கடி வந்து போகும்

    • @SwastikAnmegam5
      @SwastikAnmegam5  5 месяцев назад

      அம்மா 🙏🙏🙏வாராஹி 🙏🙏

  • @user-sd5bz5xl9c
    @user-sd5bz5xl9c 3 месяца назад

    வாழ்வா சாவா னு தோனுது மா ஒரு ஆறுதல் சொல்லுங்க அக்கா

  • @yogeswarieswari3965
    @yogeswarieswari3965 8 месяцев назад

    அக்கா கரப்பான்பூச்சி வருதுபு அடிச்சுட்டு நான் ஆன நா தினமும் வாரஹிகி விளக்கு ஏற்றுவென் அக்கா

    • @SwastikAnmegam5
      @SwastikAnmegam5  8 месяцев назад

      விரட்டி மட்டும் விடுங்கள் மா.. கொள்ள வேண்டாம்

  • @SubasriPmp123
    @SubasriPmp123 5 месяцев назад

    Akka na varahi ammana vedam pothuam karaban pochi vathathu..

  • @user-jo3qi3ud7o
    @user-jo3qi3ud7o 8 месяцев назад

    Akka negu Sola aruguri eaga vettile erukudu akka

  • @user-dz9gh3qf4z
    @user-dz9gh3qf4z 5 месяцев назад

    Na TNPac la pass akanum🙏🙏

  • @ArjunSaji-rf4uz
    @ArjunSaji-rf4uz 16 дней назад

    Enngu baby eirukanum amma

  • @PALANIRaje-7401
    @PALANIRaje-7401 5 месяцев назад

    எனக்கு ஊடல் நிலை சரியாகனூம் ஏன் குழந்தைகள் நல்யிருக்கனும்

  • @rubadharshinis1714
    @rubadharshinis1714 10 месяцев назад

    akka nenga sonna mathiri enakum nadanthurukku enaku normal daysla morning seekiramave pasi eduthurum akka but ipa than na 1st time varahi ammanuku fasting iruken today enaku niraya work iruntbuchu v2la ath7 mattum illama na veliya poga vendiyathu irunthuchu enaku konjam kuda tierdah therila akka normalah iruken enga v2laium pooja roomla oru good smell irunthute irukuthu akka

    • @SwastikAnmegam5
      @SwastikAnmegam5  10 месяцев назад

      மிக்க மகிழ்ச்சி மா.. நீங்கள் அதிர்ஷ்டம் பெற்ற அன்னை வாராஹிக்கு பிடித்த பெண்தான் மா. ☺️💐

    • @rubadharshinis1714
      @rubadharshinis1714 10 месяцев назад

      @@SwastikAnmegam5 rompa thanks akka nenga soldra yella parigarathium ennla panna mudinja alavuku na pannitu iruken akka enku life nalla change aagitu varuthu akka rompa thanks akka

    • @SwastikAnmegam5
      @SwastikAnmegam5  10 месяцев назад

      @@rubadharshinis1714 வாழ்க வளமுடன் சகோதரி 💐💐

  • @nagadevidevi4886
    @nagadevidevi4886 6 месяцев назад

    Amma me financially problem

  • @user-fy4xj6vx1k
    @user-fy4xj6vx1k 5 месяцев назад

    பூனைகாலைமாலையும் வந்துகத்துபால்வைச்சாதான்போகும்அந்தபூனை இறந்து விட்டாதஃதெரியலக்இப்பாஆண்பூனைவரூது அதுவும்காலைமாலை வருதுபால்குடித்துபோகுது 9:41

  • @harshatamil7070
    @harshatamil7070 7 месяцев назад

    அம்மா நான் வாராகி அம்மனுக்கு படைத்த லட்டுவை எலி சாப்பிட்டு சென்றது அதற்கு என்ன அர்த்தம்

    • @SwastikAnmegam5
      @SwastikAnmegam5  7 месяцев назад

      அம்மன் எலி ரூபத்திலும் வருவாள் மா.. நல்லது மா

  • @sahanaai.g4921
    @sahanaai.g4921 8 месяцев назад

    நீங்க சொன்ன எல்லாமே எங்கள் இல்லத்தில் நடகும் எப்போதுமே ....

  • @rohiniammu4049
    @rohiniammu4049 9 месяцев назад

    Varahi amma enga veetu vilagula kachi kuduthaga

    • @SwastikAnmegam5
      @SwastikAnmegam5  9 месяцев назад +1

      அற்புதம் மா 🙏

  • @RamaPay-iu6tx
    @RamaPay-iu6tx 7 месяцев назад

    Unmai amma varaki amma potry

  • @malathisekar5382
    @malathisekar5382 9 месяцев назад

    enakkum udhu மாதிரி நட‌ந்து irtuku madam

  • @priyan6294
    @priyan6294 9 месяцев назад

    பச்சை வெட்டுக்கிளி வந்தா நல்லதா மா

  • @user-yh4ce7it7x
    @user-yh4ce7it7x 8 месяцев назад

    akka ennn vittukaru enn kudavandhu valanum akka please 😢😢😢varahi thaya neenga thunai😢😢😢😢

    • @SwastikAnmegam5
      @SwastikAnmegam5  8 месяцев назад

      நிச்சயம் நடக்கும் 👍🏼

  • @duraithanigaisandhya835
    @duraithanigaisandhya835 8 месяцев назад

    Naen uenardhirukkerane 100

  • @RajkumarS-vo1gy
    @RajkumarS-vo1gy 6 месяцев назад

    Rajkumar

  • @RamPriyaRamPriya-hp9xj
    @RamPriyaRamPriya-hp9xj 8 месяцев назад

    எங்க வீட்ல வெட்டுக்கிளி வந்து பால் குடித்து அக்கா நேற்று‌

    • @SwastikAnmegam5
      @SwastikAnmegam5  8 месяцев назад

      வாராஹி அன்னையே தான் மா 👍🏼

  • @padmar5703
    @padmar5703 7 месяцев назад

    Amma engal veetil varagi padathil palli irrunthu vanthathu ippo elakai mali swami padathil mali potu ullan ipo palli illai eanma ennaku solution sollunga pls

  • @swethahr-go6sx
    @swethahr-go6sx 8 месяцев назад

    அம்மா நீங்கள் சொல்வதை எல்லாம் மற்றொரு சேனல் இல் அப்படீயே copy அடித்து சொல்கிறார்கள் அம்மா,,,நீங்கள் சொல்லும் கருத்துக்களை அப்படீயே வராஹி அம்மன் பெயர் வைத்து சொல்கிறார்கள்...

    • @SwastikAnmegam5
      @SwastikAnmegam5  8 месяцев назад

      என்ன செய்வது விடுங்க மா.. என்னால் ஒருவருக்கு வளர்ச்சி கிடைக்கிறது என்றால் எனக்கு அது மகிழ்ச்சியே..

  • @tamilkodi61
    @tamilkodi61 10 месяцев назад

    Butterfly vanthathu.

  • @user-dc7hu7yg7j
    @user-dc7hu7yg7j 6 месяцев назад

    🦋🦋🐈‍⬛🪳

  • @user-io6of8fn1s
    @user-io6of8fn1s 8 месяцев назад

    💐🌺🙏🦋🐗🌹🦎🐈

  • @RamPriyaRamPriya-hp9xj
    @RamPriyaRamPriya-hp9xj 8 месяцев назад

    தட்ட முஞ்சி வந்தது அக்க

  • @saidhana6222
    @saidhana6222 10 месяцев назад

    என் பெயர் சேதுமாதவன் நான் என் காதலியுடன் ஒன்று சேர வேண்டும் பிரார்த்தனை பண்ணுங்க அம்மா 🙏🙏🙏