ஓம்🙏வாராகி🙏அம்மா🤲 நான் எந்த தவறான வலிக்கும் செல்லாத படி, எந்த தவறான நபர்களிடம் செல்லாத படி தடுத்து துர்ஆத்துமாக்களுக்கு என்னை விழக்கி பாதுகாத்து எனக்கு அருள் புரியும் அம்மா, என் வாழ்வில் மஹா ஆத்துமாக்களின் நட்புறவே தந்து ஆன்மீகத்திலும் வாழ்க்கையிலும் சிறப்புற செய்து சகாப்தம் படைக்க செய்திடும் அம்மா🤲
உண்மைதான் அக்கா நீங்க சொல்வதெல்லாம் கொஞ்ச நாட்களாகவே நானும் வாராகி அம்மா பார்த்துக் கொண்டே இருக்கிறேன் நான் எங்கே போனாலும் அவருடைய போட்டோ என் கண்ணில் தென்படுகிறது இது உண்மை அவள் அவளுடைய அருள் எனக்கு எப்போதும் கிடைக்க வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Varahi came in my dream and within a month my life changed. Within next six months we started to build a sanidhi at Orathur near Maduranthagam. Temple kumbhabhishekam in july -August 2021.Maha Varahi Ammayi Thunai. I am an average person. She gavw me wealth and strength to build her temple. Varahi Ammayi thunai,z🙏🙏🙏🙏
She started to bless me in the same way she came into my life few days ago in unexpected way and now I am feeling very much positive and the God varahi amma started giving me lots of blessings I am feeling very much positive that I am going to get lot more wealth health and blessings and spread it everybody across the world with the blessing of varahi amman
வாராஹி தாயே போற்றி போற்றி அம்மா நீங்கள் எங்களுக்கு துணை வர வேண்டும் ஏன்னா இத்தனை நாள் நான் வாராஹி அம்மா பற்றி தெரியாமலேயே இருந்தேன் இன்று மிக பெரிய கஷ்டத்தில் நான் இருக்கும் போது என்ன செய்வது வாழ்க்கையில் இதற்கு மேல் கஷ்டம் தாங்க முடியாது என்று நான் அழுது கொண்டிருந்தேன் அப்பொழுது தான் அம்மாவை பற்றி ஒவ்வொரு விடியோ வாக பார்த்தேன் எனக்கும் ஒரு நம்பிக்கை வந்து விட்டது எங்களோட கஷ்டம் அனைத்தும் தீர போகுது என்று நான் அதிகமாக சாமி கும்பிடுவேன் என் கணவர் சாமி கும்பிட்ட மாட்டார் ஆனால் நல்லவர் தான் யாருக்கும் தன்னால் முடிந்த உதவிகளை செய்வார் ஆனால் நாங்கள் அவ்வளவு வசதியானவர்கள் கிடையாது அம்மா தான் எங்களுக்கு துணை புரிய வேண்டும் உங்கள் பதிவு அருமை சகோதரி 🙏🙏
Continuously iam hearing varahi Amman power sister. Yesterday night some problem happened in my body but automatically I prayed varahi Amman but morning I wake up normally sister so I saw her power. Thank you for your information sister.
Tq akka🥰fr dis video... Unga videos niraya paathurkan but comment pannadhula.. First tym comment panran... Varahi amman yenu therila kumbadanum pola irundhuchi... Unga video paathadhum goose bumps✨️
வாழ்க வளமுடன் தங்கம் நீங்கள் பேசுவதை பார்க்கும் போது என்னையே பார்த்துக் கொள்கிறேன் உண்மையாக நேர்மையாக சத்தியத்தின் படி வாழ வேண்டும் என்பதே எனது கோட்பாடு என் அறிவுக்கு எட்டிய வரையில் நான் வாழ்கிறேன் இந்த ஒரு வாரம் காலமாக தான் வாராஹி அம்மன் பற்றி கேள்வி பட்டு நினைத்து கொண்டு இருக்கிறேன் இந்த பதிவு பார்த்ததில் ரொம்ப சந்தோஷம் நன்றி இறைவனுக்கும் குருவிற்கும் வாழ்க வளமுடன் நலமுடன் என்றும்
Thank you sister. What ever you told is 100% true. I am going through same thing whatever you told . whoever hurts me i use to sit near god and cry. Amma gives me strength to face the problem. Thank you sis 🙏
வணக்கம் சகோதரி...🙏🏻 என்வாழ்வில் எதற்சியாக RUclips பார்த்ததன் மூலம் தோன்றிய அற்புத தேவதை வாராகி ரொம்ப.... என்வாழ்வில் நல்ல நேரம் வந்ததாக நினைக்குறேன் சகோதரி அம்மாவின் வருகையை..... அருமையான விளக்கம் குடுத்திர்கள் சகோதரி
First time hearing you....100% correct..oru naal yenn manasukku tonight...varahi ammanai kovillae poyi paaka mudiyalayennu.. From then on continuously yennida FB/YT videos lae i get the darshanam and abhishekam of varahi amma. I wish she you bless me and come to my home...ammavukku thaeriyum.. Naan avangalae venduvatharkku eligible-a illaya.. Romba pudikkum..romba aasai aanaa..romba Bayam. Sincerely waiting with tears in my eyes when she will bless me and accept to come to my home and accept my small pooja.. Seva ka moukka deeejiyae maa..🙏🙏🙏🙏
Thank you mam unga speech unmaya iruku oru nalla positive thoughts manasila varuthu varahi ammane nanum oru masama vazhipadukiren unga speech yenaku romba udhaviya iruku l like you mam Om Sree Maha Varahi thaye potri potri
The words you said is really really true. She is very powerful. before buying varahi statue I had some personal problems after I baught varahi statue and I done pooja on panchami my all personal problem has solved sis on that day itself. Really I have to thank you soooo much sis 🙏🙏🙏 I felt she has came to our home to solve my problems. Thank you sooooooooo much sis 🙏🙏🙏 sairam 🙏🙏🙏
I am from Malaysia, I heard prayvarahi Amma is not easy, but I like her very much, now iam in big financial situation, yesterday I just see RUclips I saw tomorrow valarpirai panjami so say varahi mantra at brahma muhurtam 108, I started today 108 times today I really feel that my financial problems will be solved. Jai varahi
Akka varahi Amman pathi neenga ore video va kuda podunga ka nanga skip pannama papom ka 🥰🥰🥰. Akka 1(or) 2 hours kuda agatum ka ellana adhuku melaye agatume nanga papom ka 😍😍😍😍. Akka inaike neenga romba romba azhaga irukinga Ka 😘😘😘😘. OM SAI RAM🙏🙏🙏🙏🙏
Hi dear last week i went to arthanatheeswarar temple enaku anga shop pathathum unga niyabagam than sis odane anga varahi amman photo ketu vangitaen feeling blessed... Seikaramave amount sethi statue vanganum nu asai... Because of you my spiritual thoughts improved a lot.. as always u have truth n ur speech..
தங்களின் வார்த்தைகள் உண்மை... உங்களின் புதிய subscriber நான் தங்களுடன் உரையாட விரும்புகிறேன்... வாராஹி அம்மன், சப்தகன்னிகளில் ஒருவர் என் குல தெய்வமும் ஆவார் என் வீட்டில் வைத்து பூஜை செய்ய விரும்புகிறேன் அக்கா... தங்களை watsapp ல் தொடர்பு கொள்கிறேன்.. மிக்க நன்றி..🙏🙏 சிம்பா திருநங்கை, கோவை
Honestly speech akka 👍🏻 next videos ku wait pandran ka.6years achu ka marriage agi pregnant aganum nu pray pannuga ka.40 days date thali poiruku akka ennakaga nama sai Baba ta, varahi amma ta prayer pannuga ka positive results varanum ka please, ennaya blessings pannuga ka 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 ungala romba pidikum ka
Ninga yenakku kandipa reply panniye aaganum... Na intha recent days la varahi Amman videos cross panni poven, but pathathu illa. Innaiku tha na unga video ah pakkaren, valakkama anitha puspavanam kuppusama, dhesamangayarkarasi ivanga channels tha pappen. Innaiku avanga videos ah cross panni unga video ah pathe. Na yen manasula ketta yellam questions um answer kedachuthu. Unbelievable..Thank u universe.... There is something....
Good morning mam I from Singapore I see you RUclips about varahi Amman they way you said very good to lesson learned about varahi Amman I like to pary for my family to take care our family and our friendship good health always Tnx you os much the God bless your family and your friends
I am also a devotee of vaaraki for about 20 years eight years back one of my friend got a brass statue for me from Kumbakonam l perform pujas she has saved me from many evil black magic and from enemies.what you said in your vedio is 100% true continue your work to reach all the people. I had already felt the power of vaaraki.
Sairam jai sis.. Varahi amma is truly a blessing from you for me.. I am doing pooja s now . She silently guides me and safeguards me as u said.. You are always a lucky charm with a good heart .. Keep rocking. Sairam
Ennoda payyanuku autism symptoms iruku innum pesamatran ipo recent a than varahi amma pathi therinjukuten,innum niraya search panni therinjutu irukuren.unga informations romba helpful thank you. Unga video ipo than pakuren mam thank you en payyan pesuna podhum lifela vera edhume vendam 😭 .thank you
நமஸ்காரம். நிச்சயமாக உங்கள் முன்னோர்கள் பூஜை செய்து இருப்பார்கள். வணங்கி இருப்பார்கள். எத்தனை சிலை வாங்கினாலும் இந்த தெய்வ ரூபம் என்னை காப்பாற்றும் என்ற உறுதியான நம்பிக்கை வேண்டும். வாழ்த்துக்கள் வணக்கம்
இன்றைய சூழலில் தெய்வத்தின் சிலை வாங்கி வைத்து வழிபாடு செய்ய வேண்டியது இல்லை. மனதார நினைத்து அழைத்தாளே அவள் வாராதிராள் அல்லல் ஞான வோலை வாராஹி. ஜெய் வாராஹி. வழிபட உகந்த நேரம் 8pm-10pm. 12 நாமாக்களை சொன்னாலே அது மந்திரமாக என்பவள் அவள்.
என் அன்னை பற்றி தெரியுமோ மூட மனிதர்களே இந்த பூமியில் உள்ள அனைத்தும் எண் மகளின் வராகி ஆத்மா சொரூபம் அதை வெட்டி தின்னும் தாம் அவளை தொட மற்றும் வழிபட தகுதி அற்றவர்கள் நீங்கள். ஆமாம் கண்ணப்ப நாயனார் ஒரு மாமிசம் உண்பவர் ஆனால் அதை இறைவனை பார்த்த உடனே விட்டொழித்து விட்டார். அருணகிரி நாதர் ஒழுக்கம் அற்றவர் என்பார் அனால் உண்மை யானா தரிசனம் பெற்ற பின் அனைவரையும் தாய் என ஏற்றவர். வாராகி சம்பிரதாயம் அற்றவல் உண்மையாக அன்பை அனைத்து ஊர்களிடம் நீ நடந்தால் அவள் உன் வீட்டில் குடி இருப்பாள்
அருமையான பதிவு..... உண்மையான வார்த்தைகள். friendilya சொல்றீங்க Sis 💐💐 அத்தனையும் உண்மை Sister 🙏 வாழ்க வளமுடன்🙏 நான் தினமும் பிரம்ம முகூர்த்தம் நேரத்தில் கும்பிடுகிறேன் Sister 💐🙏
மனசு ஆறுதல் தேடும்போது என் கண்களில் இந்த வீடியோ தென்பட்டது....ஆக வாராஹி தாய் என்னை ஆதரிக்க ஆரம்பிவிட்டாள் என மனதார நம்புகிறேன்.....ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி போற்றி ஓம் 🙏அம்மா என்றென்றைக்கும் எங்களை காத்து என் பிள்ளைகளையும் காத்து....என் கணவர் குடிபழக்கத்தினை கை விடவும் தாழ்மையுடனும் நம்பிக்கையுடனும் வேண்டி கேட்டுக்கொள்கிறேன் தாயே....சரணம் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏
Hi ..naan en manasil enna ellaam ninaithu urugetri varugireno..natpai veliya thedittu irundha enna En baba ennakku unmai unarthinaar ..en baba thaan ellaam .same my mom engala vittu porappo neraya puriya vachu baba kitta poitaanga …en baba kitta enna vellaam solveno adhe neenga direct a pesi irrukeenga..so happy to listen.baba bless
Varahi Amman came to me in a unique way, as I was listening to RUclips, her videos kept appearing many many times. But I kept cancelling it. I thought it's a horse god, then one day, I saw her RUclips and I got so surprised. Immediately, I printed her pictures and laminated and started to pray. Later, I got her statue and now I'm praying to her daily. She has brought significant changes in my life, only making my life better and better ❤️❤️❤️🙏🙏🙏
u told correct sister, before i'm face with many problems .when its come my varahi my entire life its totally changed, but still i feel better,because my varahi came with us.
Nenga sona mari emotionlay enna elarum money materku than use panikeranga elarum nalah erukanum nan help panran relation circlela but money vanguna yarum return kodukanumunu nenachu koduka materanga
ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி நமோ வாராஹி, நான் வீட்டில் வைத்து வழிபாடு செய்து கொண்டு இருக்கிறேன் மனதிற்கு அமைதி, உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருக்கிறது, ஆனால்,தாயே சரணம் என்று வணங்கி சென்றால் உதவி செய்ய வேண்டும் என்று போகின்ற வேலைகள் விரைவில் நடக்கிறது அவர்களுக்கும் சந்தோஷம் நமக்கு மனதில் ஓரு அமைதியை கொடுக்கிறாள் தாய் வாராஹி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 ஓம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 ஓம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 ஓம்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Thank you mam ❤. Actually yesterday na feel pana "Vragi Amman"which means na vera kovil poga poiruthen mam but unexpected aha na Varagi Amman Kovil poi vilaku potu sami kumbiten mam. But it really shocked to me.. because i don't know yesterday Pournami nu... I think amma enaum choose pani irukaga. Nanum oru easy aha nambara person ungala mari mam 😍😍😍 Thank you so much mam negalum naraya soniga
Hello sister If you telling this message, it's really good, If you talking about varahi amman, Suddenly I'm getting in body some what vibrating and I'm crying, Really god is there, sister....
Unmaile true akka nan pooja pannikittu irukan ennaku antha amma vanthathuku nan rompa kuduthuvachuirukanum en manamum oru positive vibes feel pannuran ennaku kidaitha pokisum varagi thai five days thodarthu pooja pannikittu irukan akka en manathil ipo kulapam illla nimathiya santhosama irukan enna life valinadatha avuga ennaitta vanthaga I am happy akka
Thank you so much ma'am.... About VARAHI AMMA🙏🙏🙏🙏🙏 tears comes automatically in my eyes 🙏🙏🙏🙏 recent days my husband hear Varahi amma songs.... Thank you soooo much ma'am
100% true what you said about MA Devi vaaragi... God bless you... Creating a awareness about vaaragi Amman prayers which we forgot... Did the great job 🙏
வணக்கம் சகோதரி நீங்க சொன்ன அத்தனையும் அருமையான வாராகி பற்றி சிறிய சொற்பொழிவாக சொல்லிட்டீங்க ஓம் நமோ வாராகியே போற்றி வராகி பாதம் பணிகின்றேன் நன்றி மா சகோதரி
Akka! Vaalga valamudan! Good thoughts about varahi amman.... I have not thought anyone as my enenmy... Athu mathiriyae my husband doesn't like blamming others.. My sister in law is one year younger than me. Na avangaluku relationship ku mariyatha kuduthu pesuvae even she is not there. But i came to know after 4 years all problem happened 80% bcos of her.. Enaku apayum i dont think her as enemy.. I'm so down to earth.. Aana en amma ena nee polachuka maata nu Soluvanga ka.. When I hear about varahi amman i feel my problems between me n my husband would b solved n i will get a child soon... 5 varshama kasta padurae ka kulaintha ilama... Thanks for the video.. Vaalga valamudan akka!
Very nice mam today only I saw ur video.... health,life with all problems iam living means it is because of my sai appa....I want varahi amma in my life to remove all black magics in my life
Madam, All is true I just bought a week before.. past six months I see varahi Amman in my dream on and off. I feel she is real... She is powerful mam i feel... It ....
Dear Jayanthi Sis,when I heard about Varahi Amma I feel Energetic. I have only Varahi Amma photo but I come to know that those who have done bad things for me got severely punished. Really a very POWERFUL Goddess. 🙏🙏🙏
Me to akka naanum romba nambiduven ipo recentaah yen 1 st std sir yenakku avangla pooja pantradhu pathi sonnaanga akka Apothan yenakku theriyum. Yenakku yenoda name vachathey avanga than so precious time akka avara naan meet panathu🙏🙏🙏🙏
I am in Canada now I started worshipping Varahi after my 45 years after LATER I came to know my star is Sathayam and Born in Panchami ( 🙏 JAI VARAHI SRI VARAHI 🙏 )
Dear subscribers.. To buy Varahi amman statue..
What's up
7904963292
Cod irukuma
Book name sollunga akka
Statue price plz
Romba santhosam akka oru thelivu kedachuruku.... Varahi amman sila price evlo akka
Statue prize plz tell me mam
ஓம்🙏வாராகி🙏அம்மா🤲 நான் எந்த தவறான வலிக்கும் செல்லாத படி, எந்த தவறான நபர்களிடம் செல்லாத படி தடுத்து துர்ஆத்துமாக்களுக்கு என்னை விழக்கி பாதுகாத்து எனக்கு அருள் புரியும் அம்மா, என் வாழ்வில் மஹா ஆத்துமாக்களின் நட்புறவே தந்து ஆன்மீகத்திலும் வாழ்க்கையிலும் சிறப்புற செய்து சகாப்தம் படைக்க செய்திடும் அம்மா🤲
Super
ஓம் வாராகி தாயே 🙏
உண்மைதான் அக்கா நீங்க சொல்வதெல்லாம் கொஞ்ச நாட்களாகவே நானும் வாராகி அம்மா பார்த்துக் கொண்டே இருக்கிறேன் நான் எங்கே போனாலும் அவருடைய போட்டோ என் கண்ணில் தென்படுகிறது இது உண்மை அவள் அவளுடைய அருள் எனக்கு எப்போதும் கிடைக்க வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நீங்க சொல்றது கேட்கும் போது அழுகை யா வருது. எங்க வீட்டுக்கு அம்மா வருவங்களா,. இன்னைக்கு இத கேட்க வச்சதே அந்த அம்மாவோட அருள். வாழ்க வையகம் வாழ்க வளமுடன் நன்றிகள் கோடி
Nama ammava nenachaley nambaketta vanthuruvanga sathiyamanaval varahi Amma
@@nandhinidevasena1142 வராஹி அம்மா எங்க வீட்டுக்கு வந்து விட்டார்கள்
🙏🙏🙏🙏
@@rekharekha9803 hi
@@nandhinidevasena1142 hi
சில நாட்களாக வாராஹி பற்றி நான் கேட்டு கொண்டே இருக்கிறேன்🙏🏻
Nanum than
Ss
Nanumdhan
Varahi ammavai nambungal...all problem will be solved
Varahi ammavai nambungal
இன்று தான் ஒரு வாராஹி தாய் படம் வாங்கி வந்தேன்.. உங்கள் வீடியோவை பார்க்கும் வாய்ப்பு யதார்த்த மாக கிடைத்தது.. மனதில் ரொம்பவும் சந்தோஷம்..
நானும் வாராஹி பக்தை தான். நான்கு வருடங்கள் முன்பு தான் பூஜை செய்து வருகிறேன். . நீங்கள் சொல்வது மிகவும் உண்மை.. வாராஹி மிகவும் அன்பு கொண்ட தெய்வம்.
வராகி அம்மா ...... எனக்கு ரொம்ப பிடிக்கும் ....என் செல்லம்...... அப்படி ஒருபரவச பக்தி..
Varahi came in my dream and within a month my life changed. Within next six months we started to build a sanidhi at Orathur near Maduranthagam. Temple kumbhabhishekam in july -August 2021.Maha Varahi Ammayi Thunai.
I am an average person. She gavw me wealth and strength to build her temple.
Varahi Ammayi thunai,z🙏🙏🙏🙏
Indha subscriber yarunu I want to know pl
Extremely inspiring ❤️🙏
Great sir
She started to bless me in the same way she came into my life few days ago in unexpected way and now I am feeling very much positive and the God varahi amma started giving me lots of blessings I am feeling very much positive that I am going to get lot more wealth health and blessings and spread it everybody across the world with the blessing of varahi amman
நீங்க எதார்த்தமான உண்மை ஒளிவு மரைவு இள்ளாம அனுவித்ததை சொன்னது மிகவும் சிறப்பு நன்றி ஆா் அருணன்
வாராஹி தாயே போற்றி போற்றி அம்மா நீங்கள் எங்களுக்கு துணை வர வேண்டும் ஏன்னா இத்தனை நாள் நான் வாராஹி அம்மா பற்றி தெரியாமலேயே இருந்தேன் இன்று மிக பெரிய கஷ்டத்தில் நான் இருக்கும் போது என்ன செய்வது வாழ்க்கையில் இதற்கு மேல் கஷ்டம் தாங்க முடியாது என்று நான் அழுது கொண்டிருந்தேன் அப்பொழுது தான் அம்மாவை பற்றி ஒவ்வொரு விடியோ வாக பார்த்தேன் எனக்கும் ஒரு நம்பிக்கை வந்து விட்டது எங்களோட கஷ்டம் அனைத்தும் தீர போகுது என்று நான் அதிகமாக சாமி கும்பிடுவேன் என் கணவர் சாமி கும்பிட்ட மாட்டார் ஆனால் நல்லவர் தான் யாருக்கும் தன்னால் முடிந்த உதவிகளை செய்வார் ஆனால் நாங்கள் அவ்வளவு வசதியானவர்கள் கிடையாது அம்மா தான் எங்களுக்கு துணை புரிய வேண்டும் உங்கள் பதிவு அருமை சகோதரி 🙏🙏
Continuously iam hearing varahi Amman power sister. Yesterday night some problem happened in my body but automatically I prayed varahi Amman but morning I wake up normally sister so I saw her power. Thank you for your information sister.
என்னோட மனசுல இருந்த சந்தேகங்கள் றென்டுக்கு இன்னிக்கு நீங்க விடை குடுத்டிட்டிங்க அக்கா றொம்ப நன்றி...🙏🙏🙏
Varahi Amman came in my dream this week ma. I saw ur video. Very spiritual speech. Please pray for my daughter's marriage to Varahi Amman. On Sairam
Tq akka🥰fr dis video... Unga videos niraya paathurkan but comment pannadhula.. First tym comment panran... Varahi amman yenu therila kumbadanum pola irundhuchi... Unga video paathadhum goose bumps✨️
வாழ்க வளமுடன் தங்கம் நீங்கள் பேசுவதை பார்க்கும் போது என்னையே பார்த்துக் கொள்கிறேன் உண்மையாக நேர்மையாக சத்தியத்தின் படி வாழ வேண்டும் என்பதே எனது கோட்பாடு என் அறிவுக்கு எட்டிய வரையில் நான் வாழ்கிறேன் இந்த ஒரு வாரம் காலமாக தான் வாராஹி அம்மன் பற்றி கேள்வி பட்டு நினைத்து கொண்டு இருக்கிறேன் இந்த பதிவு பார்த்ததில் ரொம்ப சந்தோஷம் நன்றி இறைவனுக்கும் குருவிற்கும் வாழ்க வளமுடன் நலமுடன் என்றும்
Thank you sister. What ever you told is 100% true. I am going through same thing whatever you told . whoever hurts me i use to sit near god and cry. Amma gives me strength to face the problem. Thank you sis 🙏
கூட இருந்த கெட்டவர்களை விலக்கி விடுகிறார் உண்மை நான் 1 வருடமா வணங்குகிறேன்
I am also devotee of varahi thai,naladhey nadakum
வணக்கம் சகோதரி...🙏🏻
என்வாழ்வில் எதற்சியாக RUclips பார்த்ததன் மூலம் தோன்றிய அற்புத தேவதை வாராகி ரொம்ப....
என்வாழ்வில் நல்ல நேரம் வந்ததாக நினைக்குறேன் சகோதரி அம்மாவின் வருகையை.....
அருமையான விளக்கம் குடுத்திர்கள் சகோதரி
Nandri
First time hearing you....100% correct..oru naal yenn manasukku tonight...varahi ammanai kovillae poyi paaka mudiyalayennu..
From then on continuously yennida FB/YT videos lae i get the darshanam and abhishekam of varahi amma. I wish she you bless me and come to my home...ammavukku thaeriyum..
Naan avangalae venduvatharkku eligible-a illaya..
Romba pudikkum..romba aasai aanaa..romba Bayam. Sincerely waiting with tears in my eyes when she will bless me and accept to come to my home and accept my small pooja..
Seva ka moukka deeejiyae maa..🙏🙏🙏🙏
Thank you mam unga speech unmaya iruku oru nalla positive thoughts manasila varuthu varahi ammane nanum oru masama vazhipadukiren unga speech yenaku romba udhaviya iruku l like you mam Om Sree Maha Varahi thaye potri potri
10:23
அருமையான பதிவு மா
எங்கள் வீட்டிலும் வாராஹி இருக்காங்க
ஜெய்சாய்ராம் மா
நாம் இறை நிலை அடைய வேண்டும் எனில் சைவ உணவு தான் சாப்பிட வேண்டும். அனைத்து உயிர்களையும் நேசிக்க வேண்டும். ஓம் வாராஹி தாயே போற்றி!
The words you said is really really true. She is very powerful. before buying varahi statue I had some personal problems after I baught varahi statue and I done pooja on panchami my all personal problem has solved sis on that day itself. Really I have to thank you soooo much sis 🙏🙏🙏 I felt she has came to our home to solve my problems. Thank you sooooooooo much sis 🙏🙏🙏 sairam 🙏🙏🙏
Madam is it sure please tell me
Hi
Hi
Yes ,please support Subha dream channel
Romba thanks akka 9 months apram ipatha intha posta pakren enaku nallathu nadakum nu nambikai vathuruchu 🙏🙏🙏🙏🙏
Tq sister na rmba confusion la iruntha ipo intha video ku aprom na clearah iruka
Varahi amman thunai🙏🙏🙏
I am from Malaysia, I heard prayvarahi Amma is not easy, but I like her very much, now iam in big financial situation, yesterday I just see RUclips I saw tomorrow valarpirai panjami so say varahi mantra at brahma muhurtam 108, I started today 108 times today I really feel that my financial problems will be solved. Jai varahi
Akka varahi Amman pathi neenga ore video va kuda podunga ka nanga skip pannama papom ka 🥰🥰🥰.
Akka 1(or) 2 hours kuda agatum ka ellana adhuku melaye agatume nanga papom ka 😍😍😍😍.
Akka inaike neenga romba romba azhaga irukinga Ka 😘😘😘😘.
OM SAI RAM🙏🙏🙏🙏🙏
Hi dear last week i went to arthanatheeswarar temple enaku anga shop pathathum unga niyabagam than sis odane anga varahi amman photo ketu vangitaen feeling blessed... Seikaramave amount sethi statue vanganum nu asai... Because of you my spiritual thoughts improved a lot.. as always u have truth n ur speech..
Wow
Anku vararki celi vaydoeam ukka naber call pauka
Sis recent days ah na varahi amman pathi kelvipadraa... Atha utube la search pani patha... Athula tha intha video patha... Neenga solrathu kekum pothu oru positive vibe ah tha iruku... Antha amman pathi neenga solrathu kekum pothu innum namaku kekanum nu tha thonuthu.... Nanu mrrg pana 1 yr ah mrrg life niraya struggle face panra intha pathathu eanaku oru thelivu varuthu
..
தங்களின் வார்த்தைகள் உண்மை... உங்களின் புதிய subscriber நான் தங்களுடன் உரையாட விரும்புகிறேன்...
வாராஹி அம்மன், சப்தகன்னிகளில் ஒருவர் என் குல தெய்வமும் ஆவார் என் வீட்டில் வைத்து பூஜை செய்ய விரும்புகிறேன் அக்கா... தங்களை watsapp ல் தொடர்பு கொள்கிறேன்.. மிக்க நன்றி..🙏🙏
சிம்பா திருநங்கை, கோவை
கரெக்ட் 209ல் இருந்து கும்பிடுகிறேன் நல்ல பல நிகழ்ச்சி என் வாழ்வில் நடந்துள்ளது
எப்படி வணங்குறீங்க சொல்லுங்க.
Varahi so powerful god..she will come direct.varahi amman kumbidumbodhuh therium andhah power..almighty god..
Hi
Honestly speech akka 👍🏻 next videos ku wait pandran ka.6years achu ka marriage agi pregnant aganum nu pray pannuga ka.40 days date thali poiruku akka ennakaga nama sai Baba ta, varahi amma ta prayer pannuga ka positive results varanum ka please, ennaya blessings pannuga ka 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 ungala romba pidikum ka
கூடிய விரைவில் மழலைச் செல்வம் வீட்டில் தவழ இறையருள் என்றுமே துணை நிற்கட்டும். வாழ்க வளமுடன்
@@vasukiramesh1575 Romba santhosama iruku nega bless pandrathu,unga varthai unmaiyagatum 🙏🏻🙏🏻🙏🏻
om muruga.
Result Enna achi sister?
Negative than vathathu ,kadavul la than nambi irukan🙏🏻🙏🏻🙏🏻
Ninga yenakku kandipa reply panniye aaganum... Na intha recent days la varahi Amman videos cross panni poven, but pathathu illa. Innaiku tha na unga video ah pakkaren, valakkama anitha puspavanam kuppusama, dhesamangayarkarasi ivanga channels tha pappen. Innaiku avanga videos ah cross panni unga video ah pathe. Na yen manasula ketta yellam questions um answer kedachuthu. Unbelievable..Thank u universe.... There is something....
Good morning mam I from Singapore I see you RUclips about varahi Amman they way you said very good to lesson learned about varahi Amman I like to pary for my family to take care our family and our friendship good health always Tnx you os much the God bless your family and your friends
I am also a devotee of vaaraki for about 20 years eight years back one of my friend got a brass statue for me from Kumbakonam l perform pujas she has saved me from many evil black magic and from enemies.what you said in your vedio is 100% true continue your work to reach all the people. I had already felt the power of vaaraki.
Thank you sister I love Amman varahi 🙏🙏🙏🌹🌹🌹
Nñ
இந்த பதிவு பார்க்க என் குருநாதர் அவர்களுக்கும் ,தங்களுக்கும் ,இறைவனுக்கும் நன்றிகள்.... சகோதரி இது உண்மையும் கூட...
Sairam jai sis.. Varahi amma is truly a blessing from you for me.. I am doing pooja s now . She silently guides me and safeguards me as u said.. You are always a lucky charm with a good heart .. Keep rocking. Sairam
Ennoda payyanuku autism symptoms iruku innum pesamatran ipo recent a than varahi amma pathi therinjukuten,innum niraya search panni therinjutu irukuren.unga informations romba helpful thank you. Unga video ipo than pakuren mam thank you en payyan pesuna podhum lifela vera edhume vendam 😭 .thank you
ரொம்ப நன்றி அக்கா. உங்க வீடியோ மனதிற்கு ஆறுதலாக இருந்தது..🙏🙏🙏🙏🙏
எம்மா எம்மா ❤️ இத்தனை நாள் எங்கம்மா இருந்தீங்க?.💯👌.உண்மைய பட்டு பட்டுன்னு சொல்றீங்க.👏👏👏👌. Om Sai Ram 🙏🙏🙏
Hi
நமஸ்காரம். நிச்சயமாக உங்கள் முன்னோர்கள் பூஜை செய்து இருப்பார்கள். வணங்கி இருப்பார்கள். எத்தனை சிலை வாங்கினாலும் இந்த தெய்வ ரூபம் என்னை காப்பாற்றும் என்ற உறுதியான நம்பிக்கை வேண்டும். வாழ்த்துக்கள் வணக்கம்
இன்றைய சூழலில் தெய்வத்தின் சிலை வாங்கி வைத்து வழிபாடு செய்ய வேண்டியது இல்லை. மனதார நினைத்து அழைத்தாளே அவள் வாராதிராள் அல்லல் ஞான வோலை வாராஹி. ஜெய் வாராஹி. வழிபட உகந்த நேரம் 8pm-10pm. 12 நாமாக்களை சொன்னாலே அது மந்திரமாக என்பவள் அவள்.
12 நாமாக்கள் என்ன
12 namaam ena eba
என் அன்னை பற்றி தெரியுமோ மூட மனிதர்களே இந்த பூமியில் உள்ள அனைத்தும் எண் மகளின் வராகி ஆத்மா சொரூபம் அதை வெட்டி தின்னும் தாம் அவளை தொட மற்றும் வழிபட தகுதி அற்றவர்கள் நீங்கள். ஆமாம் கண்ணப்ப நாயனார் ஒரு மாமிசம் உண்பவர் ஆனால் அதை இறைவனை பார்த்த உடனே விட்டொழித்து விட்டார். அருணகிரி நாதர் ஒழுக்கம் அற்றவர் என்பார் அனால் உண்மை யானா தரிசனம் பெற்ற பின் அனைவரையும் தாய் என ஏற்றவர். வாராகி சம்பிரதாயம் அற்றவல் உண்மையாக அன்பை அனைத்து ஊர்களிடம் நீ நடந்தால் அவள் உன் வீட்டில் குடி இருப்பாள்
@@ponponkavi8488
வராஹி தேவியின் திருநாமங்கள்: 1. பஞ்சமீ, 2. தண்டநாதேஸ்வரி, 3. ஸங்கேதா, 4. ஸமயேஸ்வரி, 5. ஸமயஸங்கேதா, 6. வாராஹி, 7. போத்ரிணி, 8. சிவா, 9.வார்த்தாளி, 10. மஹாசேனா, 11. ஆக்ஞா சக்ரேஸ்வரி, 12. அரிக்னி.
@@dhanalakshmim9421 வராஹி தேவியின் திருநாமங்கள்: 1. பஞ்சமீ, 2. தண்டநாதேஸ்வரி, 3. ஸங்கேதா, 4. ஸமயேஸ்வரி, 5. ஸமயஸங்கேதா, 6. வாராஹி, 7. போத்ரிணி, 8. சிவா, 9.வார்த்தாளி, 10. மஹாசேனா, 11. ஆக்ஞா சக்ரேஸ்வரி, 12. அரிக்னி.
Super sister thank you na yethirparkava Ella Salam shopping poirunthom Mangal & Mangal shop la vaaaraki irunthanga vangakilamanu pasitu yeduthu vachuten avanga yenga vettuku vanthutanga rombaa santhosama irukku yeppadi valipadu pandrathunu video parthen nandri
அருமையான பதிவு.....
உண்மையான வார்த்தைகள்.
friendilya சொல்றீங்க Sis 💐💐
அத்தனையும் உண்மை Sister 🙏
வாழ்க வளமுடன்🙏 நான் தினமும்
பிரம்ம முகூர்த்தம் நேரத்தில் கும்பிடுகிறேன் Sister 💐🙏
இப்போ கொஞ்ச நாளா வராஹி அம்மனை மனசு தேடுது. எனக்கு அம்மானோட சிலை வேணும். அந்த தாயோட அருள் எனகிருந்தா அவங்க உருவம் எனக்கு கிடைக்கட்டும்.
ஜெய் வராஹி!
Meesho
Flipkart
மனசு ஆறுதல் தேடும்போது என் கண்களில் இந்த வீடியோ தென்பட்டது....ஆக வாராஹி தாய் என்னை ஆதரிக்க ஆரம்பிவிட்டாள் என மனதார நம்புகிறேன்.....ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி போற்றி ஓம் 🙏அம்மா என்றென்றைக்கும் எங்களை காத்து என் பிள்ளைகளையும் காத்து....என் கணவர் குடிபழக்கத்தினை கை விடவும் தாழ்மையுடனும் நம்பிக்கையுடனும் வேண்டி கேட்டுக்கொள்கிறேன் தாயே....சரணம் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏
Kandipaga ungal vazhkai maarum varahi Amman maatri tharuvanga don't feel
@@harshiniv2131 🙏
ஒவ்வொருத்தருக்கும் ஒரு தனிப்பட்ட விருப்ப வரிகள் இருக்கும்.
எனக்கு
*எம்மதமும் சம மதமே
சம்மதமே*
எல்லா மத தெய்வங்களையும் பிடிக்கும் சகோதரி.
Hi ..naan en manasil enna ellaam ninaithu urugetri varugireno..natpai veliya thedittu irundha enna En baba ennakku unmai unarthinaar ..en baba thaan ellaam .same my mom engala vittu porappo neraya puriya vachu baba kitta poitaanga …en baba kitta enna vellaam solveno adhe neenga direct a pesi irrukeenga..so happy to listen.baba bless
Amma neega soltragala yedhuva erudhalum nera pesituven ungaloda activities apdiya yenaku nadakudhu unga rupadhula nan yennaie pakkuramari eruku yenna yemathuraga 2days nan romba depression aieten unga video pathu thaan kojam better ah anamathiri eruku romba nantri amma.....
Varahi Amman came to me in a unique way, as I was listening to RUclips, her videos kept appearing many many times. But I kept cancelling it. I thought it's a horse god, then one day, I saw her RUclips and I got so surprised. Immediately, I printed her pictures and laminated and started to pray. Later, I got her statue and now I'm praying to her daily. She has brought significant changes in my life, only making my life better and better ❤️❤️❤️🙏🙏🙏
Me too
Very nice
It happened like this to me also.. I got framed picture of amman..
Same thing happening to me❤️
sis i experienced same as yours..she have given me alot now in 3 months
எனக்கும் அம்மா வேணும் ஆன வாராகி என்ன நினைக்கிறாங்கன்னு தெரியல அவள் விருப்பம் எனக்கு ஆசையா இருக்கு🙏🙏🙏🙏🙏
Woww❤️Sai Appa romba alaka erukirar akka.... The words you said is really true... Neenga than akka en role model🥰Om Sairam🙏
u told correct sister, before i'm face with many problems .when its come my varahi my entire life its totally changed, but still i feel better,because my varahi came with us.
Na epathan unga video parthen sis rumba positive ah pesrega super. Nanum varaki amman valipaadu pantren Aana ithula evlo msg erukunu theriyathu so nega enakaga varaki amman pathi therinjuka videos poduga pls . I am meenasathish.
Unmaiyum nermayum irundha thimir irukathan mam seiyum.... U rocks always 👍👍❤️
வாராகி தாயே.... உங்கள் அனுபவம்... எனக்கு ஏற்பட்டது.... அவள் உண்மையானவள்🙏🙏🙏🙏🙏🙏
Amma🙏🏼🙏🏼 save this world 😭
Mam i hav varahi photo daily i pray
Nenga sona mari emotionlay enna elarum money materku than use panikeranga elarum nalah erukanum nan help panran relation circlela but money vanguna yarum return kodukanumunu nenachu koduka materanga
Yes🙏🙏🙏❤️
I love varahi Amma 🙏❤️🙏
ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி நமோ வாராஹி, நான் வீட்டில் வைத்து வழிபாடு செய்து கொண்டு இருக்கிறேன் மனதிற்கு அமைதி, உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருக்கிறது, ஆனால்,தாயே சரணம் என்று வணங்கி சென்றால் உதவி செய்ய வேண்டும் என்று போகின்ற வேலைகள் விரைவில் நடக்கிறது அவர்களுக்கும் சந்தோஷம் நமக்கு மனதில் ஓரு அமைதியை கொடுக்கிறாள் தாய் வாராஹி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 ஓம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 ஓம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 ஓம்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Thank you mam ❤. Actually yesterday na feel pana "Vragi Amman"which means na vera kovil poga poiruthen mam but unexpected aha na Varagi Amman Kovil poi vilaku potu sami kumbiten mam. But it really shocked to me.. because i don't know yesterday Pournami nu... I think amma enaum choose pani irukaga. Nanum oru easy aha nambara person ungala mari mam 😍😍😍 Thank you so much mam negalum naraya soniga
Hello sister
If you telling this message, it's really good,
If you talking about varahi amman,
Suddenly I'm getting in body some what vibrating and I'm crying,
Really god is there, sister....
Romba correct ah sonninga ka ..I can feel some positive vibes
Unmaile true akka nan pooja pannikittu irukan ennaku antha amma vanthathuku nan rompa kuduthuvachuirukanum en manamum oru positive vibes feel pannuran ennaku kidaitha pokisum varagi thai five days thodarthu pooja pannikittu irukan akka en manathil ipo kulapam illla nimathiya santhosama irukan enna life valinadatha avuga ennaitta vanthaga I am happy akka
Hi sis varaghi status evalavo kuduthu vanguniga
Absolutely true sister I am also experiencing varahi Amman power.jai varahi
அம்மா வாராஹி எனக்கு துன்பம் தரும் முவரையும் நீ பார்த்துக் கொள் எனக்கு ஒரு நியத்தை கொடு அம்மா.
Pothuva suvami silaikala veetugalla vekkilama, silar vekka kootathunu sollurangale ye, eptiyana silaikal vekkala veetula plz sollunga 🤔🤔🤔
Awesome mam for being honest and frank 👍
அம்மா என் பிள்ளைகளை பாதுகாக்க வேண்டும் தாயே
Thank you so much ma'am.... About VARAHI AMMA🙏🙏🙏🙏🙏 tears comes automatically in my eyes 🙏🙏🙏🙏 recent days my husband hear Varahi amma songs.... Thank you soooo much ma'am
அருமையான உண்மையான பேச்சு🙏🏼🙏🏼🙏🏼
AWESOME VEDIO...VERY INFORMATIVE..LAST "NO ONE IS PERFECT NOR NO ONE IS IMPERFECT...
Nice video enakku unga speech pudichi eruku mam varaghi amman enakku romba pudikum price what mam please anupuga
உண்மை 💯💯💯சக்தி உள்ள சாமி அந்த அம்மா எனக்கு ரொம்ப புடிச்ச சாமி 🙏🙏
100% true what you said about MA Devi vaaragi... God bless you... Creating a awareness about vaaragi Amman prayers which we forgot... Did the great job 🙏
வாராஹி அம்மா எங்களை காப்பாற்றுங்கள் 🙏🙏
Right speech,right person, u are. So i like u. Good valuable video thanks for this video.
வணக்கம் சகோதரி நீங்க சொன்ன அத்தனையும் அருமையான வாராகி பற்றி சிறிய சொற்பொழிவாக சொல்லிட்டீங்க ஓம் நமோ வாராகியே போற்றி வராகி பாதம் பணிகின்றேன் நன்றி மா சகோதரி
Very very true lines... I experienced the same things after start worshipping Goddess Varaghi🙏🙏🙏
Neega sonnuthu correct akka varaki Amma very powerful God bless you
Neega sonnuthu Nan vakiten akka
சூப்பர் ஜெயந்தி.🙏🙏🙏🙏🙏
Tq sister .....romba useful video sister.....Tq so much .......ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி...🙏🙏🙏🙏
Akka!
Vaalga valamudan! Good thoughts about varahi amman....
I have not thought anyone as my enenmy... Athu mathiriyae my husband doesn't like blamming others..
My sister in law is one year younger than me. Na avangaluku relationship ku mariyatha kuduthu pesuvae even she is not there.
But i came to know after 4 years all problem happened 80% bcos of her.. Enaku apayum i dont think her as enemy.. I'm so down to earth.. Aana en amma ena nee polachuka maata nu Soluvanga ka..
When I hear about varahi amman i feel my problems between me n my husband would b solved n i will get a child soon... 5 varshama kasta padurae ka kulaintha ilama...
Thanks for the video.. Vaalga valamudan akka!
நீங்க வாராஹி அம்மனை பத்தி சொல்லும்போது ரொம்ப ஆசையா இருக்கு எப்போ நம்ம வீட்டுக்கு வருவாங்க சீக்கிரம் எங்க வீட்டு வரகமன பூஜை பண்ணி அனுப்பி விடுங்க🙏🙏🙏🙏🙏
thanks for YOUR wonderful explanation sairam
ஹாய்.ஜெயாமா.எப்படி இருக்கிங்க.இன்று.உங்க வாராகி அம்பாள் பற்றி பேசியது குறித்து நன்றி.
.
Very nice mam today only I saw ur video.... health,life with all problems iam living means it is because of my sai appa....I want varahi amma in my life to remove all black magics in my life
Sister en manasula yerpatta doutkku answers unga speechla kedachachu thank you sister
இன்று என் மகனுக்கு (16) பிறந்த நாள் பெயர் முகேஷ் நீங்க உங்க மனசார வாழ்த்துங்க ஜெயந்தி
HAPPY BIRTHDAY TO YOU MUKESH 🤝🍫🍬🍭🎂🍰🍪🍩
Many more happy returns of the day... Live long life💥
@@positivity8415 mam neenga nallathu than solringa ana atha yarum kekkamatanga mam.
அக் கா Audiosupernice
வாராகி அம்மன் காயத்ரி மந்திரம்:
ௐ சியாமளாயை வித்மஹே;
ஹல ஹஸ்தாயை தீமஹி;
தன்னோ வாராகி பிரசோதயாத்!
அது இருக்கட்டும் கறி சாப்பிட்டு எப்படி அதே வாயால மந்திரம் சொல்ல முடியுது
@@user-nirmalulchemy நான் எங்கே கறி சாப்பிட்டு சொல்லச்சொன்னேன்?
@@ns_boyang 😁🤣
Tq for this gayathri mantra
thak u for gayathri mantra
Single word one by one you said true💯💯💯 keep rocking👍
Akka yesterday night 9.30pm ku mela enga vetula vowvaal vanthuthu akka enga kitchen kum bedroom vasapadikum vanthu vanthu poochi aparama veliya poiduchi akka ethu nalatha illa ketatha Amma plz.. 🙏Solunga akka na udaney thanila pachakarpuram abishegam thani amman kungumam vibhuthi perumal santhanam thiruverkadu karumariamman puthu manu vetula irunthathu ethu ellam karachi vedu fullah theylichi veta akka plz ethu nalatha illa ketatha sollunga akka🙏🙏🙏🙏
Madam,
All is true I just bought a week before.. past six months I see varahi Amman in my dream on and off. I feel she is real... She is powerful mam i feel... It ....
Dear Jayanthi Sis,when I heard about Varahi Amma I feel Energetic. I have only Varahi Amma photo but I come to know that those who have done bad things for me got severely punished. Really a very POWERFUL Goddess. 🙏🙏🙏
ஓம் நமோ வராஹி
Nan varahi ammanna thipathula pathten
வராகி தாயே போற்றி போற்றி போற்றி தாயே எங்களை காப்பாற்று தாயே
Good
You have spoken out my mind my friend...I was thinking Im abnormal for being so genuine...after watching you I reliase I'm fine...and I'm not alone
Wow... I'm touched
Dear sister , always be the same.. and take good care of your husband
Me to akka naanum romba nambiduven ipo recentaah yen 1 st std sir yenakku avangla pooja pantradhu pathi sonnaanga akka
Apothan yenakku theriyum.
Yenakku yenoda name vachathey avanga than so precious time akka avara naan meet panathu🙏🙏🙏🙏
Crt mam.naan recenta adipatuten.kooda irundey kuzhi parchitanga.nanum varahi vigragum vachi iruken.ana poo matumthan vachi vizhaku ethuren.velaiku seekaram poradunala mudiamatengudu.ipadipanalama?
I am in Canada now I started worshipping Varahi after my 45 years after LATER I came to know my star is Sathayam and Born in Panchami ( 🙏 JAI VARAHI SRI VARAHI 🙏 )
Wow
You are chosen to worship her may be because you have worshipped varahi in your previous birth.
Sami
குட பழகிட்டு தூரோகம் பண்றவங்களை நல்லாத்தான் இருக்கங்க ஜெயந்தி சிஸ்டர்
நீங்க பாத்துகிட்டே இருங்க. நீங்க ஞாயமானவங்களா இருந்து உங்களுக்கு துரோகம் பண்ணியிருந்தாங்கன்னா, அவள் யாரையும் சும்மா விட மாட்டாள்
Yes correct. Statement
விதைக்கிற விதை தான் முளைக்கும்.
Why dont you keep spiritual background instead keeping photos as in beauty parlour?
@@selvitamil6568 hi
தாயே இன்றுஎனது மகன் எழுதும் பரிட்சையில் பாஸ் பண்ண வேண்டும் தாயே
Sister Unga vedio today than parthaen romba happy sis varaki amman silai enakku veenum Unga kaiyala kudunga Sister pls