நினைத்ததை எல்லாம் நிறைவேற்றும் வராஹி வழிபாடு - Jeevitha Astro psychologist | Varahi Amman Valipadu

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 янв 2025

Комментарии • 512

  • @priyaramesh6095
    @priyaramesh6095 Год назад +13

    One day early morning warthali came in front of me which was like a ghost but it runned inide my pooja room. One week later i identified it as warthali another form of varahi. Main point is that same day i met a car accident balloon burst and saved my life. I think he came to my house to save me or to inform me that she is with me.

  • @JothiJothi-mx5ep
    @JothiJothi-mx5ep Год назад +12

    அம்மாவை நினைத்தாலே 100% ஜெயம் 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👑.

  • @amuthapalaniprajprabhu8654
    @amuthapalaniprajprabhu8654 Год назад +20

    உங்கள் முகமே வராகிஅம்மாவின் சாயல் தெரியுது அம்மா

  • @gurumurthy2872
    @gurumurthy2872 Год назад +11

    பிற உயிர்களை கொன்று திண்பதால் எந்த தெய்வத்தின் அருளும் கிட்டாது.. அனைத்து உயிர்களிடத்தும் அன்பு செலுத்த வேண்டும். சைவ உணவு உட்கொள்ள வேண்டும். அப்போது தான் வாராஹி அம்மனின் அருள் கிடைக்கும். இது எனது அனுபவம்.

  • @senthilkumar-kk9dr
    @senthilkumar-kk9dr Год назад +4

    really i was crying when i see the programme cz i stopped varahi pooja... varahiye enaku vanthu sonnamathiri irukku... again i continue my pooja thanks Jeevitha and Sri Vigneswari

  • @KumarKumarr-ig1ib
    @KumarKumarr-ig1ib Год назад +6

    ஓம் ஸ்ரீ வாராஹி தாயே போற்றி போற்றி ஓம் ஸ்ரீ வாராஹி தாயே போற்றி போற்றி ஓம் ஸ்ரீ வாராஹி தாயே போற்றி போற்றி 🌹💐🌹💐🌹💐🌹💐🌹💐🌹💐🌹💐🌹💐🌹💐🌹💐🌹💐🌹💐🌹💐🌹💐🌹💐🌹💐🌹💐🌹💐🌹💐🌹💐🌹💐🌹💐🌹💐🌹🍋🍑🥭🍊🍒🍍🍎🍋🍑🥭🍊🍒🍍🍎🍋🍑🥭🍊🍒🍍🍎🍋🍑🥭🍊🍒🍍🍎🍋🍑🥭🍊🍒🍍🍎🍋🍑🥭🍊🍒🍒🍍🍎🍋🍑🥭🍊🍒🍒🍍🍎🍋🍊🍊🍒🍍🍎🍋🍑🥭🍊🍒🍍🍎🍎🍍🍒🍊🥭🍑🍋🍋🍑🥭🍊🍒🍍🍎🍋🍑🥭🍊🍒🍍🍎🍋🍑🍑🥭🍊🍊🍒🍍🍎🍎🍍🍒🍊🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rathivaasu
    @rathivaasu Год назад +13

    Avanga soldradhu unmai, oru vaati dhan kovil ku ponen, pala varshathuku munnadi, ana bakthiyoda pogala, but adhuku apram varahi amman pathi neraya kelvi patuta, apovum apovum avangala kumbidanum thonala, pala varsham kazhichu , rajendra shozhan aranmanai kan kaatchiku ponen, anga kan katchiku varahi amman silai vachirundhanga, chuma parthu kumbitu vandhen, 3 naalukulayae, na nambina yenaku senja dhrogam dhrogam theriya vandhuchu, avara Martha neraya poradita neraya.... Ana yenala mudila, vaazhalama sagalama nu irundhichu adhuku Apram dha oru video la yaro varahi amman pathi pesinadha parthen, adhula avanga sonna vaartha nala niyabagam iruku, andha amman na kumbita thanaku dhrogam pandravangala kaati kuduthidum nu, apo niyabagam vandhichu, apo na tiruvannamalai la iruka, odanae anga pakkathula iruka varahi amman kovil ku poo pazham yedhum vangama, kaneeroda kovil poi amma va parthen, azhudhutae kumbita, kumbita aduthu arai Mani nerathula oru phone call yeduthu pesinen, vera oru nabar vera oru vishayam pesinaru, adha na solla virumbala, ana manasula thonuchu, sami kumbidra ivar phone varudhu oru vela ivarala dhan yen prachana sari aga pogudha nu , odanae kovil Mani moonu vaati adichadhu, varahi amman ku nandri, indha nandri ya na yepavumae marakamaten, iniku na nalla iruka, varahi amman kovil poi vendina aduthu ½ Mani nerathula, yenoda prachanaya theerka yaro oru nabara yenaku phone moolama anupivachanga, andha nabar ah na innum nerla kooda parthadhila, ana yenoda problem solve agidichu, வாராஹி அம்மா போற்றி🙏🙏🙏

  • @mithrasathish4038
    @mithrasathish4038 Год назад +11

    குறிப்பிட்ட காரியங்களுக்கான ஸ்ரீ வாராஹி மந்திரங்கள் :-
    1.வாக்கு வன்மை, சபைகளில் பேர் பெற, கல்விஞானம் பெற:
    ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் நமோ வாராஹி|
    மம வாக்மே ப்ரவேஸ்ய வாக்பலிதாய||
    2.எதிரிகளால் தீமை ஏற்படாதிருக்க :
    ஓம் சத்ருசம்ஹாரி; சங்கடஹரணி; மம மாத்ரே; ஹ்ரீம் தும் வம் சர்வாரிஷ்டம் நிவாரய; சர்வ சத்ரூம் நாசய நாசய ||
    3.செல்வ வளம் பெருக:
    க்லீம் வாராஹமுகி; ஹ்ரீம் சித்திஸ்வரூபிணி; ஸ்ரீம் தனவசங்கரி தனம் வர்ஷய ஸ்வாஹா||
    4.சர்வ சித்திகளும் செல்வமும் பெற:
    ஸ்ரீம் பஞ்சமி சர்வ சித்தி மாதா; மம கிரகம் மே தனசம்ருத்திம் தேஹி தேஹி நம||
    5.எல்லா வகையான பயமும் நீங்க:
    ஓம் ஹ்ரீம் பயங்கரி; அதிபயங்கரி; ஆச்சர்ய பயங்கரி; சர்வஜன பயங்கரி; சர்வ பூத பிரேத பிசாச பயங்கரி; சர்வ பயம் நிவாரய சாந்திர் பவது மே சதா||
    6.வறுமை நீங்க :
    ஓம் ஸ்ரீம் க்லீம் ஹ்ரீம் நம: மம மாத்ரே வாராஹி தேவி மம தாரித்ரியம் த்வம்சய த்வம்சய||

  • @kaliyammalkaliyammal2410
    @kaliyammalkaliyammal2410 Год назад +5

    என் குலதெய்வம் வாராகி அம்மா.என் தாய்.எங்களை காப்பாற்றுவாங்க.ஓம் சக்தி பராசக்தி.🙏🙏🙏

  • @நெறியாளன்
    @நெறியாளன் Год назад +5

    எனக்கு மன குறையை தீர்த்து வைத்த எல்லா சகோதர சகோதரிக்கும் நன்றி நன்றி நன்றி.இதையும் வாராஹி அம்மாதான் உங்கள் அனைவருடைய ரூபமாக சொன்னாங்கனு நினைக்கிரேன்.

  • @THALAPATHY-VARAHI
    @THALAPATHY-VARAHI Год назад +14

    எங்கள் தளபதி வாராகி வெற்றி நாயகி பாதம் போற்றி 👍🏾❤️

  • @SakthiVel-un6cl
    @SakthiVel-un6cl Год назад +4

    மெய் சிலிர்க்க வைக்கிறது வாராகி தாயின் திருவிளையாடல் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @elavarasimahalingam5302
    @elavarasimahalingam5302 Год назад +5

    புதுமைகள் செய்யும்.தாயாரே என்தேவைகளை நிறைவேற்றி எனதுகவலை போக்கி நிம்மதியை தாருங்கள் வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம்🌺🌺🌺🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @soorasamharam1295
    @soorasamharam1295 Год назад +4

    Yes this is happening to me! I have been keep hearing about varahi amma for past 3 weeks. Everywhere I turn I’m hearing about varahi amma. I’m facing a lot of problems in my life all out sudden I’m keep hearing about amma varahi.

  • @tamiltamil2066
    @tamiltamil2066 Год назад +5

    Omm vaaragi 🙏🙏🙏 ivanga sollrathu unmaithan en life la neraya miracle nadanthu iruku 🥰🥰

  • @meeragobi5536
    @meeragobi5536 Год назад +6

    ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி
    வளம் யாவும் தருபவளே போற்றி 🙏🌺🌹⚘🌷🌼🌻🌸

  • @harikaranguru54321
    @harikaranguru54321 9 месяцев назад +3

    அம்மா தாயே வாராஹி அம்மா எனக்கு குழந்தை பாக்கியம் கொண்டுங்க தாயே வாராஹி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dharanikumar6271
    @dharanikumar6271 Год назад +13

    நீங்க சொல்வது சரி...எனக்கு வாராஹி பற்றி ஒன்றுமே தெரியாது..ஆனால் சில மாதங்களாக..வராஹி பற்றி எனக்கு வந்து கொண்டே இருப்பதை உணர்கிறேன்...எதோ சொல்ல வரங்க... இனி அவரை வணங்க போகிறேன்...இது சத்தியமாக உண்மை...

  • @shiveshpranav3625
    @shiveshpranav3625 Год назад +8

    வராகி அம்மன் பற்றி பல வீடியோ க்கள் பார்த்திருக்கிறேன். உங்கள் பதிவு மிகவும் அற்புதமாகவம் .ஸ்வாரஸ்யமாகவும் .ஆச்சரியமாக வும் . இனிமையாக வும். உள்ளது அம்மா வின் அற்புதங்கள் கேட்க கேட்க மனதில் ஒரு தைரியம். தன்னம்பிக்கை. மகிழ்ச்சி. உற்சாகம் பிறக்கும். 🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @selvikannan7495
      @selvikannan7495 11 месяцев назад

      Varaki Amma vanaka selum pothu sila arputham nadanthathu varaki Amma potri

  • @sajinashyni7555
    @sajinashyni7555 Год назад +3

    I believed amman
    Varahi amma helped many times in my life. Coz I am an alone lady with my daughter. I am so surviveing life... Healthwise wealthwise I am so weak... Now a days I getting an energy becoz of my varahi amma... Thank you so much what I heard from you mam. So happy to hear more and more
    Vajrakosham ❤🙏🏻

  • @shanthinandakumar
    @shanthinandakumar Год назад +4

    Jeevitha madam is absolutely correct❤❤❤..
    Unless until the God/goddess decides,we cannot go nearer to them..They only choose us..Not WE❤❤

  • @sundarrajanperumal9038
    @sundarrajanperumal9038 Год назад +4

    Varahi amman so many miracle in my life

  • @Kalai_sara
    @Kalai_sara Год назад +5

    நீங்க சொல்றது உண்மை தான் வாராஹி அம்மா தான் என்ன தேடி வந்தாங்க

  • @parthilakshmi
    @parthilakshmi Год назад +2

    Na ithan first time intha amman patthi intha video than katan....
    Kata udana manasu romba relax ha santhozhama irruku....
    Nanum inema avangala ninaichu pray pannuvan.
    Enaku oru vanduthal irruku atha avanga kudakanum.... neegalum pray pannikonka...
    Thanks for this video 😊

  • @nandhakarmegam4782
    @nandhakarmegam4782 Год назад +7

    Amazing! Like you said, I kept seeing her images on RUclips, and articles, first I thought it's horse god, but only upon reading about her , I knew she's a wildboar.
    Then, once we did a group agnihotra, her image came clearly on the smoke.....I'm really grateful for her presence in my life. Also, because of her, later I bought my own house and have a room specially for prayers. 🙏🙏🙏

    • @niviglady
      @niviglady Год назад

      Enakum smoke la avanga face clear ah vandhuchu

  • @saranyadevi3356
    @saranyadevi3356 Год назад +3

    Varahi anman pathi yellorum solranga ,neenga pesardhu ammaney nerla vandhu solramadiri இருக்கு,thanks mam

  • @balapushpam1318
    @balapushpam1318 Год назад +4

    அம்மா தாயே எனக்கு கடன் பிரச்சனை தீர்த்து வார ஹிகி அம்மா🙏🙏

  • @lalrajeshLB6216
    @lalrajeshLB6216 Год назад +3

    ஶ்ரீ வாராஹி அம்மன் துணை அதிசய காரிய சித்தி தாயே வராஹி நமோ நமஹ 🙏🙏LB🙏
    ஶ்ரீ வாராஹி அம்மன் துணை அதிசய காரிய சித்தி தாயே வராஹி நமோ நமஹ 🙏🙏LB🙏
    ஶ்ரீ வாராஹி அம்மன் துணை அதிசய காரிய சித்தி தாயே வராஹி நமோ நமஹ 🙏🙏LB🙏

  • @nanthinisai2583
    @nanthinisai2583 10 дней назад

    True than sister varahi ammaaa very powerful 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🫂

  • @elsydan5857
    @elsydan5857 Год назад +3

    I started praying to er one year back due to many issues, but I don’t know d actual method ,from from my heart I just pray to her then she started
    appearing to me in deepam , wen I close my eyes I see her ,she once came in my dream held my head n disappeared...,d person who was giving me trouble passed
    away ...that’s varagi Amma ...believe her n she’s with u....

  • @shakthisaravanaofficial
    @shakthisaravanaofficial Год назад +5

    True words nanum varahi amman en veetil irupathai nalla feel panni iruken. En veetil panagam Romba nallaa kudippanga very powerful god❤❤❤

  • @varahi-mainthan
    @varahi-mainthan Год назад +5

    வாராஹி தேவி போற்றி போற்றி 🙏🙏

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 Год назад +3

    Om Om om varahi Amma potri 100 % trye Thank you 🙏🙏🙏🙏🌹🌹🌹🔥🔥🔥🇩🇪🇩🇪🇩🇪

  • @leo_maarimuruganpillai_man4321
    @leo_maarimuruganpillai_man4321 Год назад +3

    வாராஹி அம்மன் அவர்களுக்கு நன்றி

  • @kannatha548
    @kannatha548 Год назад +5

    வராஹி அம்மா கும்பிட நல்ல பழக்கம் இருந்தது

  • @sudhamanivel5266
    @sudhamanivel5266 Год назад +5

    என் மகள் ம.மதுமதி 07.05.2023 அன்று நீட் தேர்வு எழுதுகிறாள் .அவள் அத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று அரசு மருத்துவக் கல்லூரியில் சேர அம்மா வராஹி தேவியின் அருளுடனும் ஆசியுடனும் தேர்வில் வெற்றி பெற அனைவரும் கூட்டுப் பிரார்த்தனை செய்வோம். ஓம் வராஹி ஜெய் வராஹி!

  • @meenaramagopal1258
    @meenaramagopal1258 Год назад +4

    You are very Lucky & Blessed🙏

  • @elavarasimahalingam5302
    @elavarasimahalingam5302 Год назад +2

    ஓம் வாராஹி தாயாரேஎங்கள் தேவைகளை நிறவைற்றி தாருங்கள் அம்மா 🌺🌺🙏🙏🙏🙏🙏🙏

  • @jayapriyajayapriya.m4012
    @jayapriyajayapriya.m4012 Год назад +4

    வாராகி அம்மனே போற்றி போற்றி

  • @tamilarasiranjith929
    @tamilarasiranjith929 Год назад +2

    நன்றி சகோதரி தெரியாத தகவல் தெரிந்து கொண்டேன். வாழ்க வளமுடன்

  • @prabhakaranag2891
    @prabhakaranag2891 Год назад +2

    She is correct.about வராஹி nature. உங்களை போன்றே எனக்கும். நடந்தது

  • @DhivyaK-l3u
    @DhivyaK-l3u 11 месяцев назад

    Ullangal irunthu udambu mulukka surrunnu yeri irandu kannamum vibration ஆகி nadunethiyela 1 second ninnu அப்புறம் free ayitten.....❤ I feel 1 st time

  • @vijayasukumar2360
    @vijayasukumar2360 Год назад +4

    Varahi ammanai manathara nenathalea pothum Akka kandipa nenga nenaithathu nadakum

  • @Tamilmoviexclusive
    @Tamilmoviexclusive 11 месяцев назад +1

    we got ma annapoorani statue from kashi .. one day i took photo of that ma Annapoorani.. and i saw the photo in my mobile i was shocked that photo looks like vaaraahi amma.... i show it to others they also said its varaahi amma... after i become varahi ma devote .. i feel very emotional .. jai varaahi jai jai varahi... vajrakosham

  • @positivepraveen9141
    @positivepraveen9141 Год назад +4

    So our divine mother loves pomegranate and hibiscus 🌺 flower....good to know....

  • @meenashree5297
    @meenashree5297 6 дней назад

    Amma varagi ❤❤❤❤ I love my amma

  • @poornivelu
    @poornivelu Год назад +2

    Shivaya Thiruchittrambalam 🙏
    Shree Mathre Namaha 🙏
    Thanks for this post IBC Bhakthi..
    Very useful which showed me to path to get connected to Jeevitha Meyyappan channel ..
    Sarvam Lalithaarpanam 🙏

  • @philomenaneeno9978
    @philomenaneeno9978 Год назад +1

    God is invisible
    possitive energy is good spirit
    negative is evil spirit
    both are true but both will play in our life . Be good to all everything be fine

  • @raamasubramaniyanhariharan8971
    @raamasubramaniyanhariharan8971 Год назад +4

    உறுதியாக உதவி செய்யவாங்க
    நல்லதே நடக்கும்

  • @sanujaragavan1342
    @sanujaragavan1342 Год назад +2

    Thank you ithai pakra pakkiyam enaku kidaithathuku OM VAATHALI VAATHALI VARAHI THAAYE POTRI POTRI 🙏

  • @Hemavathi.1111.
    @Hemavathi.1111. Год назад +2

    Gurucharanam sister I thank you vazhga valamudan I thank my universe and my angels thank you, thank you, thank you so much, I love you amma varagi உம்மா,, I love you அம்மா

  • @duskieesupreeth5784
    @duskieesupreeth5784 Год назад +1

    I love her so much of u trust her she will not let u down Amma potri potri 🙏🙏🙏🙏

  • @kavithachidambaranathan5870
    @kavithachidambaranathan5870 Год назад +1

    Nandri sister jeevitha sister... as u said it's happening in my life... varahi amma pootri

  • @prabhup2424
    @prabhup2424 Год назад +2

    வஜ்ரகோஷம் வாராகி தாயே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏

  • @bakthiparavasamamma2095
    @bakthiparavasamamma2095 Год назад +4

    Varahi yai vanagi parungal avar viruppam illamal yarum kumbida mudiyathu kaliyuga theivam.

  • @HoneyHoney-zk6ge
    @HoneyHoney-zk6ge Год назад +1

    மிகவும் அற்புதமான பதிவு அம்மா மிக்க நன்றி வாழ்க வளமுடன்

  • @iniharinidhi248
    @iniharinidhi248 Год назад +1

    ஓம் வாராகி தாயே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    வஜ்ர கோஷம்
    வஜ்ர கோஷம்
    வஜ்ர கோஷம்

  • @tulaseetr7675
    @tulaseetr7675 Год назад +1

    நீங்கள் சொல்வது உண்மை

  • @prashanthprashanth3608
    @prashanthprashanth3608 Год назад +1

    Super. Varaiamman
    .god.save.you.jeevida.vignesswari

  • @selvikannan7495
    @selvikannan7495 11 месяцев назад

    Varaki ammanai vanaka selumpothu sila arputhangal nadanthathu❤❤❤

  • @swaminathan1666
    @swaminathan1666 Год назад +2

    excellent speech it's true

  • @jeevanyogaratnam4089
    @jeevanyogaratnam4089 Год назад

    அம்மா வாராஹி தாயே நீ தான் எங்களுக்கு எல்லாமே 🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @dilliraniv6561
    @dilliraniv6561 Год назад +5

    வாராகிதாயேபோற்றி அம்மாஎன்மகனுடையபிரச்சனை உச்சகட்டத்தில் இருக்குது ஒருத்திகுடும்பத்தையே ஆட்டங்காட்டுறாமா அவ என்னை யாரும்அடக்கமுடியாது சொல்றாமா

  • @gurumurthy2872
    @gurumurthy2872 Год назад +2

    அசைவ உணவு தவிர்க்க வேண்டும்.. எந்த தெய்வத்திற்கும் பிற உயிர்களை வதைப்பது பிடிக்காது..அசைவ உணவை தவிர்ப்போம் அனைத்து தெய்வங்களின் அருளை பெருவோம்.

  • @ramyaganesan101
    @ramyaganesan101 Год назад +3

    Om vaarahi thaye thunai endrum

  • @sarojasaro849
    @sarojasaro849 Год назад +4

    ஓம் ஶ்ரீ வராஹி என் தாயே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏💚💙💛♥️💚💙💛♥️💐🌹

  • @deivamr3932
    @deivamr3932 Год назад

    Om varahi amma. Thank you so much mam. Really I feel blessed. Thank you so much for your precious words mam.

  • @abiramilakshmi1982
    @abiramilakshmi1982 Год назад +1

    அம்மா தாயே வராஹி அம்மா 🙏🙏🌺🌺

  • @amuthavijayakumar778
    @amuthavijayakumar778 Год назад +2

    Super akka Varahi Amman Pattu

  • @amirthamamirtham4502
    @amirthamamirtham4502 11 месяцев назад

    நான் உங்களை மகளாக நினைத்து கேட்கிறேன் வாராஹி அம்மனை பற்றி தெளிவாக எடுத்துக் கூறி யதற்குநன்றி

  • @parthieban8060
    @parthieban8060 Год назад +2

    Om Varahi Thahye potrie✨🙏

  • @chinnaduraipalaniammal5564
    @chinnaduraipalaniammal5564 Год назад

    ஓம் வாராகி தாயே போற்றி ஓம் வஜ்ர கோஷம் வாராகி வார்த்தாளி தாயே போற்றி போற்றி போற்றி ஓம் ஸ்ரீம் வாராகி தாயே போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @AmuthaKarthikeyan-wl8je
    @AmuthaKarthikeyan-wl8je Год назад +2

    வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம்🙏🙏🙏

  • @sathyar3514
    @sathyar3514 Год назад +3

    வஜ்ரகோஷம்❤❤

  • @kalaichelvithangamani8061
    @kalaichelvithangamani8061 Год назад +2

    Om varahiyae potri 💯❤️

  • @selvijegamohan7327
    @selvijegamohan7327 Год назад +1

    Sairam. NATPAVI. Valka valamudan.

  • @amalag4227
    @amalag4227 Год назад +1

    Your are Soo lucky girl Ma

  • @meenatchirajmohan4023
    @meenatchirajmohan4023 Год назад

    True true mam.yenoda lifela iPadOS thann yen close friend mukiyum silai vadivathil vandha ha.yennakae thaeriyavillai nallavargal yendru ninthaen,but throgamseidhathai,theriya paduthinaga.

  • @Aanmeegajothi-369
    @Aanmeegajothi-369 Год назад +1

    ஜெய் வாராகி
    ஜெய் வாராகி
    ஜெய் வாராகி
    ஜெய் வாராகி
    ஜெய் வாராகி

  • @pradeeth.l8651
    @pradeeth.l8651 Год назад +1

    🙏🏾🙏🏾🙏🏾🙏🏾எனக்கு அருள் புரிடா தாயே

  • @deepas6070
    @deepas6070 Год назад +2

    Absolutely right

  • @devikrishna7110
    @devikrishna7110 Год назад +1

    Om shree varaahi Amma thunai 🙏🌺

  • @Sweety_Thamizh
    @Sweety_Thamizh Год назад +3

    வஜ்ரகோசம்🙏🏻

  • @sunithapushpala8613
    @sunithapushpala8613 Год назад +2

    Amma need to meet you,my life is in a mess,no peace of mind nd no one likes to talk to me or share anything to me,my husband,son nd daughter too

  • @SakthiVel-un6cl
    @SakthiVel-un6cl Год назад +2

    வஜ்ரகோசம் வஜ்ரகோசம் வஜ்ரகோசம்🙏🙏🙏🙏🙏

  • @ammiappiktyn7996
    @ammiappiktyn7996 Год назад

    ஸ்ரீ வாராகி அம்மா துணை. போற்றி போற்றி போற்றி.🙏🙏

  • @sapnas4720
    @sapnas4720 Год назад +1

    Thanks dear for d information....

  • @satheeshthejusatheeshtheju9915
    @satheeshthejusatheeshtheju9915 Год назад +10

    Amma neengale vaaragi amman mathiri thaan enakku theriyirenga

  • @sandhiya-fk8mv
    @sandhiya-fk8mv Год назад +13

    Jivitha sister ah pathale varahi amman face cut mari tha iruku

    • @bairaviniveth2752
      @bairaviniveth2752 Год назад +1

      Yes her face showed her devotion. Daughter has a face resemblance like her mother. Varahi potrri

  • @ankannababumadhivada2186
    @ankannababumadhivada2186 Год назад +1

    Good evening ma'am
    You are a varahi Amma

  • @Dineshkumar-zm2er
    @Dineshkumar-zm2er Год назад

    Amma very lucky person mam

  • @sithramalasundaralingam1699
    @sithramalasundaralingam1699 Год назад

    True about Varahi Aman I too got experience

  • @thamaraiselvi6555
    @thamaraiselvi6555 Год назад +2

    Eanga appa kadan prachani poganum veetaum metkanum nalla Valli katuga

  • @jayjayanthi5406
    @jayjayanthi5406 Год назад +1

    வாழ்க வளமுடன்

  • @niranji-td7re
    @niranji-td7re Год назад +1

    Om varthaliye Potri potri vajrakosam vajrakosam vajrakosam vajrakosam vajrakosam vajrakosam vajrakosam vajrakosam

  • @thuraibabybaby6560
    @thuraibabybaby6560 Год назад +1

    Vaarahi thaye pootti 🥹🥹🥹

  • @ThaNiMai-k6r
    @ThaNiMai-k6r Год назад +4

    Amma first time ungala naa manasara nenaikuren ungala vananga poren enaku arul tharanum amma ennoda kashtam ellam theeranum amma

  • @preethasatheesh-ys4ki
    @preethasatheesh-ys4ki Год назад +2

    Varahi Amman potri

  • @senthilkumar-kk9dr
    @senthilkumar-kk9dr Год назад

    really awesome programme...

  • @subramani2560
    @subramani2560 Год назад +2

    உண்மை அம்மா கூப்பிட்டா கட்டாயம் வருவா