பெண் குழந்தை முதல் குழந்தையாக பிறந்தால்.. - Vilakku Kadai Rajalakshmi | Varahi Amman | IBC Bakthi

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 янв 2025

Комментарии •

  • @barathia7509
    @barathia7509 5 месяцев назад +2

    ரொம்ப நன்றி அம்மா முதலில் 2 பெண் குழந்தை அதன் பிறகு தான் 1 மகன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻ரொம்ப நன்றி அம்மா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻qq

  • @pandiyalakshmijplakshmi
    @pandiyalakshmijplakshmi 9 месяцев назад +8

    உண்மை தான் அக்கா நான் வீட்டில் அம்மாவுக்கு அபிஷேகம் செய்ய ஒரு சில நாட்கள் ரெம்ப லேட் ஆகுது அதனால் இன்று பால் மஞ்சள் குங்குமம் மட்டும் வைத்து அபிஷேகம் செய்திடுவோம் போதும் என்று நினைப்பேன். ஆனால் என்னையும் அறியாமல் பால் தயிர் தேன் மஞ்சள் குங்குமம் பன்னீர் சந்தனம் விபூதி என்று எல்லாப் பொருட்களையும் எடுக்க வைத்து செய்யவும் வைத்து விடுவாள். இதை நீங்கள் சொன்ன பிறகு தான் ரியலைஸ் பண்றேன்.... எல்லாம் அவளே... ஓம் நமோ வராகி🙏🙏🙏🙏

  • @palanilotus7581
    @palanilotus7581 4 месяца назад +1

    Aka supar unkala orutime Narula pakanukum aka supar

  • @karunakarann8573
    @karunakarann8573 9 месяцев назад +1

    இந்த பதிவுவில் நீங்கள் சொல்லுவதை கேட்டுகொண்டு உள்ள போது எனக்கு இரு கண்களிலும் கண்ணீர் காரணம் தெரியல...!
    உங்கள் கடைக்கு நான் முதன்முதலில் வரும் போது ஒரு கோவிலாக தான் எனக்கு தோன்றியது 🙏🙏🙏

  • @varshinirajamanickam
    @varshinirajamanickam 9 месяцев назад +1

    நிறைய புரியாத புதிர்களுக்கு ஜோதிடர்களின் உரையாடல்கள் மூலம் பதில்களை மக்களிடம் போய் சேரும்வகையில் வழங்கிக்கொண்டிருக்கும் நன்றி

  • @NaliniS-s9r
    @NaliniS-s9r 9 месяцев назад +3

    Raji amma ningo yeppo varahi pathi pesinalum nan video pathuruve amma jai varahi ❤

  • @maheswaryraj8222
    @maheswaryraj8222 9 месяцев назад +1

    நீங்கள் சொல்வதை கேட்கும் போது உடம்பு சிலிர்க்கிறது. மெய்மறந்து போனேன் அம்மா. நான் வெளிநாடு இந்த வருடம் இந்தியா வரும் போது தங்கள் கடைக்கு நிச்சயமாக வருவேன். எனக்கு உங்கள் கடை விலாசம் ஃபோன் நம்பர் தாருங்கள். நன்றி

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 9 месяцев назад +1

    Amma Arumai 100% true varahi Amma potri 🙏🙏🙏🌺🌺

  • @jothyumashankar4
    @jothyumashankar4 9 месяцев назад

    நீங்கள் சொல்வது நிஜம் சகோதரி

  • @maheswari7959
    @maheswari7959 9 месяцев назад

    உண்மை தான் அக்கா

  • @gururani
    @gururani 9 месяцев назад

    Om Sri varahi Amma Potri 🙏

  • @rrassia8803
    @rrassia8803 9 месяцев назад +6

    அந்த யாகத்தில் நானும் முன்வரிசையில் இருந்தேன் நீங்கள் புடவை யாகத்தில் சேர்க்கவோ அல்லது அம்மாக்கு கட்டவோ தெரியவில்லை சமிக்ஞை செய்தீர்கள் அதை கவனித்தேன் அதற்குள் குருஜி யாகத்தில் சேர்த்துட்டார் அந்த யாகத்தில் கலந்து கொண்டதே பெரிய பாக்கியம் எனக்கு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @SAS13311
      @SAS13311 9 месяцев назад +1

      புடவை யாருக்கு கட்ட தெரியலை

  • @kovai2periyakulam
    @kovai2periyakulam 9 месяцев назад +1

    ஓம் வராஹி அம்மா துணை 🙏

  • @selvamchandhra2631
    @selvamchandhra2631 9 месяцев назад

    பாலாம்பிகை அம்மா உன்ன வாங்கும் போது உன்ன மாதிரி பொண்ணு வேணும் என்று ஆசை பட்டேன் அம்மா இப்போ என்னால உனக்கு விளக்கு போட முடியல தொட்டு பார்க்க முடியல நடக்க முடியாம இருக்கேன் உங்களுக்கு

  • @m.gowthamsaravanan9764
    @m.gowthamsaravanan9764 9 месяцев назад

    ஸ்ரீ மாத்ரே நமக

  • @RajeshE-l8h
    @RajeshE-l8h 9 месяцев назад

    Amma amma amma amma amma amma amma amma amma amma 🙏🙏

  • @PalanisamyA-t8f
    @PalanisamyA-t8f 9 месяцев назад +3

    Enudaiya mahal name balambiga❤❤❤

  • @sabaragu-be8jb
    @sabaragu-be8jb 9 месяцев назад

    Om murugaa vetrivel murugaa
    Arumai

  • @rakshanaraman1680
    @rakshanaraman1680 9 месяцев назад +4

    Enga vettula engha varisu Ellam phen kulathaikal than Amma engalukku piratha mutual kulathai Friday phen kulanthai

  • @PriyaPriya-m3b
    @PriyaPriya-m3b 9 месяцев назад +4

    Balambika silai enna rate amma

  • @archanaswayankaran9330
    @archanaswayankaran9330 9 месяцев назад +1

    அக்கா என் பெயர் மலர்கொடி எனக்கு வாரகியை ரொம்ப பிடிக்கும் ஆனால் என் வீட்டில் படம் தான் உள்ளது . நான் காஞ்சிபுரம் சிறுவாக்கம் ஸ்காந்தாலாய ஆசிரமம் சென்று வருவேன் . நீங்களும் ஒரு முறை சென்று வாருங்கள்

    • @archanaswayankaran9330
      @archanaswayankaran9330 9 месяцев назад

      அந்த ஆலயத்தில் மூலவர் அணுகிரஹ வாராகி நிங்கள் சென்று வாருங்கள்.

  • @harshitha7442
    @harshitha7442 9 месяцев назад

    Amman thunai🙏🙏

  • @mallikaymalli4747
    @mallikaymalli4747 9 месяцев назад

    ❤😊

  • @selvavelu
    @selvavelu 9 месяцев назад

    👍👍❤❤

  • @sathesatheesh3475
    @sathesatheesh3475 9 месяцев назад

    🙏🙏🙏

  • @kasirajan669
    @kasirajan669 9 месяцев назад

    ❤❤❤🙏🙏🙏🙏💯

  • @chandragnanasekaran4066
    @chandragnanasekaran4066 8 месяцев назад

    பாலா எங்கவீட்டுலபோட்டோஇருக்கு நான்குட்டிமானுதாகூப்பிடுவேன் பாத்தாவேமணசுஅமைதிஆகும்

  • @selvirajan06
    @selvirajan06 9 месяцев назад

    Balambigai en sister vaange kudithanga.enga veetu periya prachanai adanala kodi kovila vichuten Rajima.enum prachanai muditala.4 varusama varageya kumbidalai netru amma pojai panna solli adampannanga.pojai pannen rajima.Romba sandosama etukkuma. Bala amma enga veettuku vanga amma please.

  • @sudhamohan2783
    @sudhamohan2783 9 месяцев назад +1

    Irandavathum pen Kula thai