நல்ல சாவு வருமா ? அதிமுகவை கிழித்த நாஞ்சில் சம்பத்! Nanjil Sampath speech about ADMK in DMK Meeting

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • #ADMKPMKAlliance
    Aristocrat Marathon March 10th, 2019
    Date: Sunday, 10th of March 2019 | 3.30am
    Categories: 42KM, 21KM, 10KM, 5KM & 2KM run
    Venue: Olcott Memorial School, Besant Nagar, Chennai
    Use the promo code 'nakkheeran25' to avail 25% offer in participation.
    Register at bit.ly/2SdkKrr
    For Group Participation: 81244-46600
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    Google+ : bit.ly/1RvvMAA
    Nakkheeran TV - Nakkheeran's Official RUclips Channel

Комментарии • 322

  • @abdhussalaam9104
    @abdhussalaam9104 5 лет назад +7

    எவ்வளவு அழகான தமிழ் கேட்பதற்கு என் அருமை மகளின் வாய்ச்சொல் கேட்பது போல் உள்ளதே!

  • @amsamukiam1812
    @amsamukiam1812 5 лет назад +7

    திமுக மேடையில் திரு நாஞ்சில் சம்பத் பேசியது, சமூக நீதிக்கான எழுச்சி உரை, தொடரட்டும் உரைவீச்சு, வாழ்த்துகள்.

  • @parthiparthipan3422
    @parthiparthipan3422 5 лет назад +96

    சிறப்பான அருமையான தெளிவான பேச்சு நாஞ்சில் சம்பத் அவர்களே

  • @surijayaraman2498
    @surijayaraman2498 5 лет назад +6

    மீண்டும் தி.மு.க.மேடையில் உங்கள் எழச்சி உரை மகிழ்ச்சி தருகிறது

  • @hammasarmy8529
    @hammasarmy8529 5 лет назад +6

    அருமையான பேச்சு

  • @user-ib7mw5tl8h
    @user-ib7mw5tl8h 5 лет назад +56

    சூப்பர் அண்ணா உங்கள்
    தமிழ் பேச்சு அருமை . எவன்
    எப்படி பேசினால் என்ன உங்கள்
    தமிழ் ஆளுமைக்கு தமிழகம் என்றுமே அன்பாக அரவணைத்து கொள்ளும் 🌞💕👍

  • @sheikmohamed8166
    @sheikmohamed8166 5 лет назад +33

    நீண்ட நாட்களுக்கு பிறகு உங்கள் பேச்சை கேட்கிறேன் ....
    உங்களின் தமிழ் பேச்சு நலம் நன்றாக இருக்கிறது ....மகிழ்ச்சி மீண்டும் உங்களை மேடையில் பார்ப்பதற்கு

    • @syedibrahim9569
      @syedibrahim9569 5 лет назад +2

      அன்னன் சம்பத் உங்கள் குறள் தொடர்ந்து திராவிட இயக்க மேடைகளில் ஒலிக்க வேன்டும்

    • @krishnandtamil4639
      @krishnandtamil4639 3 года назад

      Stalin adutha thalai murai parri sinthippavar àdutha tharthalukkaga pasubavar illai

  • @santowin
    @santowin 5 лет назад +11

    EXCELLENT SPEECH MR. NANJIL SAMPATH

  • @mtsulthanmtsulthan5411
    @mtsulthanmtsulthan5411 5 лет назад +5

    அருமை! உங்கள் பேச்சுக்கு நான் அடிமை.வாழ்க வளமுடன்.

  • @pandithurait7108
    @pandithurait7108 5 лет назад +7

    சிறந்த பேச்சாளர் நாஞ்சில்......

  • @chandrasekar.saran.nithish8447
    @chandrasekar.saran.nithish8447 5 лет назад +4

    வாழ்க வளமுடன் சம்ப்த்

  • @revathimuthuvel1188
    @revathimuthuvel1188 5 лет назад +28

    அண்ணன் நாஞ்சில் சம்பத் அவர்களை வருக வருக என வரவேற்க்கிறோம் வாழ்த்துக்கள்.

  • @vinoth2cool
    @vinoth2cool 5 лет назад +69

    சரியான இடத்தில் சரியான நபர்...Come back Nanjil sir to DMK

    • @user-vk5lv5to5b
      @user-vk5lv5to5b 5 лет назад +4

      நாசமாய் போய் விட ஆசையா ?

    • @sathiyas9364
      @sathiyas9364 5 лет назад +1

      Yah

    • @kingvijay4762
      @kingvijay4762 5 лет назад +1

      2 years before mind voice
      thuu naigaleh

  • @evergreen3330
    @evergreen3330 5 лет назад +6

    சரியான நேரத்தில் இருகவேண்டிய இடத்திற்க்கு வந்து விட்டான் நற்றமிழ் சொல் நாஞ்சில் சம்பத்

  • @Thewisdomilion
    @Thewisdomilion 5 лет назад +17

    நாஞ்சில் மீண்டும் முழங்க வேண்டும் இது போல...வாழ்க உங்கள் புகழ்

  • @rdpcreationsmedia2457
    @rdpcreationsmedia2457 5 лет назад +61

    தெளிவா பேசுகிறீர்கள் அண்ணா. நன்றி

  • @sathiyaseelanr5769
    @sathiyaseelanr5769 5 лет назад +5

    Hai ! Friends - " wow " really Fentastic speech thankyou nakkeera thankyou again

  • @sribalajiraja4804
    @sribalajiraja4804 5 лет назад +10

    நாஞ்சில் சம்பத்ன் பேச்சாற்றலில் மயங்கும் மடையர்களில் நானும் ஒருவன்... உன் பேச்சுக்கு முதன்மை ரசிகன் நான்.. தலை வணக்கம் உன் பேச்சுக்கே.. உன் கட்சி தாவல்களுக்கு இல்லை..

  • @daamodharjn2836
    @daamodharjn2836 Год назад +1

    Very inspiring speech.I thank Naanjil Sampath for giving this inspiring speech.

  • @natarajanm6886
    @natarajanm6886 3 года назад +2

    Thankyou Nangil Sampath Sir
    Your speech about Hindu Christian Muslim relationship from Gandhiji
    Activites.

  • @user-ro7yy9lg2z
    @user-ro7yy9lg2z 5 лет назад +15

    அனிதா செய்தியை எல்லா மக்களும் தெரிந்து புரிந்துகொள்ள வேண்டும் என்று தெளிவாக சொன்ன உங்களுக்கு நன்றி. தேர்தல் நேரத்தில் பத்து கூட்டத்தில் நீங்கள் பேசினால் போதும் திமுக மாபெரும் வெற்றி பெறும்

  • @karthee123
    @karthee123 5 лет назад +4

    When I was my 8th standard, first time I am trying to understand the politics. That time i heared 2 people roaring voice, their skill is, well learned and speak Tamil language. Those 2 are Vaiko and nanjil sampath. Both are rocks in tamil language and speaking skills. Because they are follower of kalainger. I am big fan of their tamil language and speaking skill. Now these kind of people are very less. No more in other parties.

  • @mlaathi
    @mlaathi 5 лет назад +3

    அருமை நாஞ்சிலர் அவர்களே திமுக என்றும்

  • @redrain
    @redrain 5 лет назад +51

    சரியான இடத்தில் சரியான நபர்...Come back Nanjil sir to DMK
    4

    • @malai5285
      @malai5285 3 года назад

      A√ as a √√

  • @adityaaprintmedia4937
    @adityaaprintmedia4937 5 лет назад +3

    Super

  • @HabiburRahman-xt2gl
    @HabiburRahman-xt2gl 3 года назад +1

    WOW, Mr. NANJIL SAMPATH. LIVE LONG HEALTHILY.

  • @AbdulRahman-uz7bk
    @AbdulRahman-uz7bk 5 лет назад +5

    என்ன பேச்சு. வார்த்தை நடணமாடுகிறது உங்கள் வாயில். அருமை வாழ்த்துக்கள்

  • @muthiahgopinath773
    @muthiahgopinath773 5 лет назад +5

    எந்த கட்சியோ அதை பற்றி கவலை இல்லை.... நாஞ்சில் சம்பத் அவர்களின் பேச்சு ஒன்றே போதும்.....

  • @mmffkm7681
    @mmffkm7681 5 лет назад +2

    Nice speech

  • @parithinantha6035
    @parithinantha6035 5 лет назад +28

    நாவண்மை மிக்க நாஞ்சில்....

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 5 лет назад +4

    Arumai arumai telivana pechu

  • @anwerbasha9281
    @anwerbasha9281 5 лет назад +43

    Great nanjil

  • @adinarayanans9229
    @adinarayanans9229 5 лет назад +3

    Very good speech Nangil avargale now you in mother home we happy DMK respect you.

  • @sethuramanb5527
    @sethuramanb5527 2 года назад +1

    மிகவும் நன்றாக இருக்கும்.ஐயாதமிழ்நாடு

  • @kailashsathasivam9201
    @kailashsathasivam9201 5 лет назад +3

    அருமை

  • @ShahulHameed-yb2sk
    @ShahulHameed-yb2sk 5 лет назад +14

    super Mr. Nanjil sampath

  • @JRJTamil
    @JRJTamil 5 лет назад +2

    முகிலன் அவர்களை பற்றிய செய்திக்கு உங்கள் நாளிதழில் பதில் வந்தால் நல்லாயிருக்கும்.,,

  • @krishnandtamil4639
    @krishnandtamil4639 3 года назад +2

    Suparo super nalla karthu

  • @steeb2006
    @steeb2006 5 лет назад +3

    நாஞ்சில் சம்பத் ஒரு மலையாளி அவர் ஒரு பணிக்கர் கேரளா சேர்த்தவர்

  • @mogant4259
    @mogant4259 5 лет назад +2

    "தமிழ்" இனிமை
    கேட்டுக் கொண்டேயிருக்லாம்."தமிழ்க்கு மதுவென்றுப் பேர்"
    சும்மாவா சொன்னான் நம் தாசன்
    "நாஞ்சில் நெஞ்சில்"

  • @aneeshgbanerjee
    @aneeshgbanerjee 5 лет назад +6

    Really happy to see him back where he really need to be!

  • @brightsingh4671
    @brightsingh4671 4 года назад +1

    Good speech brother

  • @srinivasanchitrarasu6260
    @srinivasanchitrarasu6260 5 лет назад +17

    Arumai

  • @vijayadeva06
    @vijayadeva06 5 лет назад +1

    Superb to see band of brothers joining together to defeat paarpana culprits!! Let’s strengthen our unity.

  • @periyathambisampath6435
    @periyathambisampath6435 5 лет назад +4

    மிகச் சிறப்பு அய்யா உன் பேச்சு

  • @nellaisingam2910
    @nellaisingam2910 5 лет назад +3

    My fav speecher

  • @niyasahmed3448
    @niyasahmed3448 5 лет назад +4

    Am not spport DMK but i like nanjil sambath speech

  • @palindia
    @palindia 5 лет назад +2

    Welcome back to home Mr. Sampath.....

  • @ansarijabbar9618
    @ansarijabbar9618 5 лет назад +17

    GREAT SPEECH OF NANJIL SAMBATH. DMK PARTY WELCOMES U AGAIN

  • @srinivasanchitrarasu6260
    @srinivasanchitrarasu6260 5 лет назад +40

    Thalapathi next c.m.good stalin

  • @musamilkahn
    @musamilkahn 5 лет назад +11

    super super.

  • @BossBoss-tu4jq
    @BossBoss-tu4jq 5 лет назад +39

    கொடநாடு மேட்டர் ம், முகிலன் மேட்டர் ம் வெளியாக நக்கீரன் ஐ எதிர் பார்க்கிறோம் ஐயா

  • @venkateshn9868
    @venkateshn9868 5 лет назад +2

    Well come back Mr Nanjil Sampath you are being a suitable place.

  • @manoharangovindan9793
    @manoharangovindan9793 5 лет назад +1

    சிறந்த பேச்சு
    திரு ஸ்டாலின் அவர்கள் உள் வாங்க வேண்டிய கருத்துக்கள்
    குடும்பத்தை கூட இருக்கும் காரியவாதிகளை ஒதுக்கி நடுநிலை தலைவனாக
    திமுகவையே நம்பி வாழும் எனை போன்ற கோடானுகோடி மக்களின் நலனுக்காக தன்னை அர்ப்பணித்துக்கொள்ளவேண்டும்
    இளைஞர்களை நம்ப வேண்டும்
    புதியவர்களின் ஆற்றலை புரிந்து வாய்ப்புகள் தர வேண்டும்
    இல்லையேல் கட்சி காணாமல் போய்விடும்

  • @kvmani6134
    @kvmani6134 5 лет назад +9

    good spech...

  • @brightsingh4671
    @brightsingh4671 4 года назад +1

    Well done brother

  • @rrajeshprabu
    @rrajeshprabu 5 лет назад +6

    Symbol of Tamil articulation. Symptom of razor-sharp clarity. Synonymous to structural Tamil speech.

  • @rahmanmujipur8158
    @rahmanmujipur8158 5 лет назад +45

    Great DMK diravidan Thalavan MKS maas

  • @redrain
    @redrain 5 лет назад +41

    தாய் கழகம் வரவேற்கிரது

    • @user-vk5lv5to5b
      @user-vk5lv5to5b 5 лет назад

      ஸ்டாலின் மட்டும் இவனை வரவேற்றால் முந்தது உங்கள் கதை

  • @perumalk27
    @perumalk27 5 лет назад +1

    Nankil anna very greate

  • @chandrasekar.saran.nithish8447
    @chandrasekar.saran.nithish8447 5 лет назад +5

    40/40 வெற்றி D M K

  • @sheikabdullah1778
    @sheikabdullah1778 5 лет назад +4

    #Welcome nanjil
    #DMK welcomes you

  • @palanisamysenniappan3357
    @palanisamysenniappan3357 5 лет назад +3

    இந்த வேலை எத்தனை நாளோ! தமிழ் இலக்கிய மேடைகளில் வலம் வந்து புகழ் சேர்த்தால் மரியாதை.

  • @marabinoli3143
    @marabinoli3143 5 лет назад +2

    ஒரு சுற்று முடிந்து அடுத்த சுற்று ஆரம்பம்.

  • @paarichandrasekaran8365
    @paarichandrasekaran8365 5 лет назад +3

    Service, Sacrifice.....? Ayyo..Ayyo....

  • @veryallsongsgoodvel9470
    @veryallsongsgoodvel9470 3 года назад +1

    நல்ல பேச்சாளர்

  • @drljohn
    @drljohn 5 лет назад +15

    உடல்நலம் பேணுங்கள் அய்யா!

  • @coolby333
    @coolby333 5 лет назад +4

    Great stage speaker next to vaiko..

  • @dfgbdmkadershah1409
    @dfgbdmkadershah1409 5 лет назад +5

    Stage lion resumed roars
    best wishes to success

  • @stanyclaret
    @stanyclaret 5 лет назад +32

    நாஞ்சில் சம்பத் ஒரு சிறந்த பேச்சாளர். எந்த கடினமான தலைப்பு கொடுத்தாலும் சர்வசாதாரணமாக பேசக்கூடியவர். நேற்றுவரை அவருக்கு கொடுக்கப்பட்ட தலைப்பு வேறு. இன்று வேறு. நாளை வேறு.
    அவர் அவர் தொழிலை செய்யட்டும். அவரை இகழ வேண்டாம்.
    ஆனால் அவர் பேச்சை கருத்தில் கொள்ளவும் வேண்டாம்.

    • @narayanana2891
      @narayanana2891 5 лет назад +5

      வாயை வாடகைக்கு விடுகிறார் என்கிறீர்களா?

    • @stanyclaret
      @stanyclaret 5 лет назад +3

      @@narayanana2891 apadiyum sollalam 😂

    • @sathishprabhu6294
      @sathishprabhu6294 5 лет назад

      😂 😂 😂

    • @etabrikkumar274
      @etabrikkumar274 5 лет назад +4

      சொல்கிற தகவல்கள் சரியா என்று பார் மூடனே.?

    • @stanyclaret
      @stanyclaret 5 лет назад +2

      @@etabrikkumar274 தி.மு.க மேடையில் எங்கனம் சரியான தகவல்கள் வரும் ? அதிமேதாவியே?

  • @senthilrajan1277
    @senthilrajan1277 5 лет назад +3

    naavanmai mikka naangilar.....

  • @sundars2936
    @sundars2936 3 года назад +1

    Excelent 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @user-fe7ql8du2j
    @user-fe7ql8du2j 5 лет назад +4

    I love dmk...

  • @shijins9450
    @shijins9450 5 лет назад +6

    Nice

  • @natarajanm6886
    @natarajanm6886 3 года назад +1

    Yogoppu One Vasanam Five.
    But Nansilsampth Sir Ulaga Gnanam
    Ullavar.Not Christava Gnanam.
    I pray for yor You have to preach
    In CHURCH about about True Christian Life in Christavargal.
    Praise the Lord.

  • @abrahamthangamony2448
    @abrahamthangamony2448 5 лет назад +2

    Hi sir very good spech Thanks

  • @s.shanmugams.s2819
    @s.shanmugams.s2819 5 лет назад +3

    காசுக்காக அனைத்து கட்சிக்கும் ஒரே டயலாக். மாத்துங்க சார்!

  • @mohamedrabeekraja2583
    @mohamedrabeekraja2583 5 лет назад +1

    சூப்பர்

  • @AsmaLeathers
    @AsmaLeathers 5 лет назад +1

    அருமையான பேச்சு💐💐💐

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 5 лет назад +1

    இருபது வருடங்கள் பின்னோக்கி சென்றுகொண்டிருக்கும் தமிழக வளர்ச்சியை மீட்டெடுக்க இருக்கிற ஒரே நம்பிக்கை நட்சத்திரம் தலைவர் தளபதி அவர்களே, போர்வாள் அனைத்தும் உங்களுக்காக.
    வென்று வர வாழ்த்துக்கள்.

  • @natarajanm6886
    @natarajanm6886 3 года назад

    Nangil Sampath Sir is Good Medai
    Batchalar.l
    Pl.TN Political Leaders use your
    Party improving Mr.Sa. m. P. A t h.
    Money does ...................................
    Valka.

  • @praman1134
    @praman1134 5 лет назад +4

    அண்ணன் நாஞ்சிலார் அவர்களுக்கு நக்கீரன் வாயிலாக சிரம் தாழ்ந்த வணக்கம்
    நீங்கள் களம் மாறியிருக்கலாம் கட்சி மாறியிருக்கலாம் ஆனால் என்றுமே கொள்கை மாறாத குணக்குன்று என்பதை நிருபித்து விட்டீர்கள்,
    நீங்கள் சொன்னதை போல தங்கள் மீது ஆயிரமாயிரம் விமர்சனங்கள் வரலாம்..!நமக்குள் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம் ஆனால் இன்றைக்கு அதையல்லாம் மறந்து அய்யா பெரியாரின் கொள்கைக்கு அண்ணாவின் இலட்சியத்திற்கு கலைஞரின் உயிரனைய கோட்பாட்டுக்கு ஊணம் வந்து விடுமோ என்கிற பயம் வந்து விட்டது எனவே தளபதியார் தலைமையில் வென்றெடுக்க தாங்களும் ஒரு ஊசிமுனை அளவாவது உதவியாக இருந்த வரலாறு பதியட்டும் நன்றி..வணக்கம்
    அன்புடன்
    நிறைய கனவுகளோடும்..
    நிறைவேறும் இலட்சியத்தோடும்
    ப.கலைஞர்தாசன்

    • @vktp8848
      @vktp8848 5 лет назад +1

      கருணாநிதி குடும்பம்பத்துக்கு இன்னும் சொத்து சேர்க்க கூடுதலாக ஆள் தேவையா

    • @praman1134
      @praman1134 5 лет назад

      @@vktp8848
      அய்ந்து முறை தமிழகத்தை ஆண்ட கலைஞரை விட ஈ.பி.எஸ்க்கும் ஓ.பி.எஸ்க்கும் சொத்து அதிகம் என்பது தங்களுக்கு தெறியுமா நான் வாழ்வாதர கொள்கையை பற்றி பேசி வருகிறேன்...தாங்கள் பணத்தை பற்றி பேசுகிரீர்கள்ஜெயலலிதா இல்லாத நேரத்தை பயன்படுத்தி பி.ஜே.பி குறுக்கு வழியல் அ.தி.மு.க வை அபகரிக்க போகிறது எதிர் காலத்தில் அ.தி.மு.க என்ற கட்சி இல்லாமல் செய்து விட்டு அந்த இடத்தில் பி.ஜே.பி அமர போகிறது ஆனால் இது பெரியார் மண் இங்கே தி.மு.க வுக்கு எதிர் கட்சியாக தினகரன்தான் அமர முடியும் ..

    • @vktp8848
      @vktp8848 5 лет назад +1

      @@praman1134 இது வந்தேறிகள் மண் அல்ல தமிழன் மண் வந்தேறிகள் எமக்கு தலைவனா முடியாது. பெரியார் தமிழனை அளிக்க வந்த வந்தேறி

  • @Krishgopalswamy
    @Krishgopalswamy 5 лет назад +1

    Great Dravidian speaker.

  • @coolguykrr
    @coolguykrr 5 лет назад +5

    உங்கள் அரசியல் நிலைப்பாட்டை தாண்டி உங்கள் தமிழை மதித்தேன். சம்பாதிக்க மட்டுமே அரசியல் என்ற நிலைமையை தாண்டி எந்த அரசு பதவிகளையும் நாடாமல் இருந்த உங்களை இன்னோவா சம்பத் எனவும் இன்னோவாவை சர்வீஸுக்கு விட்டு வாங்கி இருக்கார் என்று விமர்சித்த போது வருத்தப்பட்டேன். இன்று அவர்களுக்கே சாமரம் வீசுவது வேதனை.

  • @mohideenmohideen2602
    @mohideenmohideen2602 5 лет назад +1

    நல்ல பேச்சு

  • @arunrajeshm2253
    @arunrajeshm2253 5 лет назад +3

    He vaada vaada Arasiyal Avasari We Dmk welcome U

    • @sasabts5222
      @sasabts5222 5 лет назад +1

      இவர் கழிவுப் பொருள்

  • @anpudan.r.rajendran.anouda5898
    @anpudan.r.rajendran.anouda5898 5 лет назад +1

    பல.வருடம்.கழித்து.திமுகா.மேடையில்.பேசியது.மகிழ்ச்சி.வாழ்க.வளர்க.

  • @RK-tq4km
    @RK-tq4km 5 лет назад +2

    அதிமுக கொடுத்த இன்னோவா கார் பிடுங்கி கொண்டார்கள். இப்போது ஸ்டாலின் புதிய இன்னோவா கார் குடுதிருப்பார் போல தெரியுது.

  • @aaraamuthan2789
    @aaraamuthan2789 5 лет назад +3

    Ithe nanjil was first in mdmk, then admk, then with dinakaran now in dmk, he criticizing others this is called politics

  • @sgovindasamy4577
    @sgovindasamy4577 5 лет назад +1

    Mdmk,admk,ammk,lastly dmk... tomorrow which party?

  • @santd183
    @santd183 5 лет назад +2

    Modi has money power and ruling government power to purchase small parties, but cannot purchase tamil power.

  • @mmffkm7681
    @mmffkm7681 5 лет назад +1

    Yes absolutely correct yennoda account la minimum balance illanu podura money la irundhu 1200 something detect pannirukanga

  • @Choco-Vikku
    @Choco-Vikku 5 лет назад +9

    என்னடா இவன் இப்படி பேசறான்? அடுத்த மேடைல யாருக்கா பேசுவ?

  • @shivaramsankaranaryanan1852
    @shivaramsankaranaryanan1852 5 лет назад

    Excellent speech!!

  • @r.s.gajapathy1045
    @r.s.gajapathy1045 5 лет назад +2

    திரும்ப திரும்ப உன்னை யாராவது சோறுதான சாப்பிடறனு கேட்டுக்கிட்டே இருக்கிறார்களே நீயும் கட்சி கட்சியா மாறிகிட்டு இருக்க எங்களுக்கு அவமானமா இருக்கு
    நல்ல தமிழ் உச்சரிப்பு, சிறந்த பேச்சாளர் என்னவோ .....போ.

  • @vishnuk2140
    @vishnuk2140 5 лет назад +1

    நீ மதபோதகர் ஆகலாம்

  • @sairamsairam1373
    @sairamsairam1373 5 лет назад

    Sirappu miga sirappu

  • @thirulaxmi7015
    @thirulaxmi7015 5 лет назад +5

    இவன் போகாத கட்சியே இல்ல

  • @jayachandran.bnaidu8715
    @jayachandran.bnaidu8715 5 лет назад

    I like this guy more than vadivel joke. Every year he charges his color

  • @MaheshKumar-vk9vt
    @MaheshKumar-vk9vt 5 лет назад +6

    இது துப்பினா துடைச்சுக்கிட்டு போறது, இதை காறி உமிழ்ந்து எச்சிலை விரயம் பண்ண வேண்டாம்.