உங்கள் பதிவில் மிகவும் அழகாய் இருந்தது மிக்க நன்றி ஐயா படைத்தலைவன் படத்திற்கு இது ஒரு முதல் வெற்றியாய் நினைக்கிறேன் அதற்கு மிகவும் உதவியாக இருந்தவர் திரு இளையராஜா என்று கருதுகிறேன் நான் சொன்ன கருத்து சரியாக இருந்தால் ஒரு லைக் பண்ணவும்
அந்தப் பாடலும் நாட்டுப்பாடலினை அடிப்படையாக வைத்து உருவாக்கிய பாடல் . அந்த நாட்டார் பாடலை சீமான் ஒரு மேடையில் பாடியதை கேட்டே வெற்றிமாறன் GV pragash கு பரிந்துரை செய்தார் .
எழள்ளு வயல் பூக்கலியே 🥺 ஷண்முகபாண்டியன்- விக்கிரம் பிரபு கும்கி யானை - இந்த யானை நமக்கு கோனார் நோட்ஸ் மாறி சினிமாவுல ஜெயிக்க ஷார்ட்கட் (காப்பி) ஆனாலும் election ல வரட்டும்!! இப்போ நாம பேசுறவவாங்கலையெல்லாம் பின்னுக்கு தள்ளி விட்டு!? வாழ்த்துவோம்!! ஒரு மாறுதலுக்குதான் வேறஎதற்குமில்லை 😢
அந்தப் பாடலும் நாட்டுப்பாடலினை அடிப்படையாக வைத்து உருவாக்கிய பாடல் . அந்த நாட்டார் பாடலை சீமான் ஒரு மேடையில் பாடியதை கேட்டேய் வெற்றிமாறன் கு பரிந்துரை செய்தார் .
10. தடவை மேல் கேட்டு விட்டேன் இசைஞானியின் அற்புதமான தாலாட்டு கொண்ட இந்த பாடல் மெய் சிலிர்த்து விட்டது ஞானி ஞானி தான் 🎉🎉
2024 - இசைஞானி வருடம்- ஜமா, சாமானியன், விடுதலை 2, படை தலைவன், அனைத்து பட பாடல்களும் மிகவும் அருமை 💐,
தினசரி படமும் சேர்த்து கொள்ளவும்.
வட்டார வழக்கு, நெஞ்செல்லாம் நீயடா
இந்தபாடல்கேப்டனையும்
இளையராஜாமகள்
பவதரனியும்நினைவு
படுத்திருகிறது
மீன்டும்இளையராஜா இசைராஜ்ஜியம் ஆரம்பம்
இறைச்சல்மபாட்டை கேட்டுசலிப்படைந்தாச்சு
இந்தபாடல்மனநிம்மதியை தருகிறது நன்றிபல
இசைஞானியே
இந்த வயதுலயும் போடுகின்ற பாடல் சிஸ்🏏 ஆ அடிக்குறாரு எல்லாமே நல்ல இருக்கு
உங்கள் பதிவில் மிகவும் அழகாய் இருந்தது மிக்க நன்றி ஐயா படைத்தலைவன் படத்திற்கு இது ஒரு முதல் வெற்றியாய் நினைக்கிறேன் அதற்கு மிகவும் உதவியாக இருந்தவர் திரு இளையராஜா என்று கருதுகிறேன் நான் சொன்ன கருத்து சரியாக இருந்தால் ஒரு லைக் பண்ணவும்
Sir. Ilayaraja sir. Song. Eppo. Kettalum.. Namma. Idhayathula... Usurula. Kalanthurum... ❤❤❤❤❤❤
கேப்டனின் வாரிசுக்கு அழகாய் அமைத்திருக்கிறார் ராஜா ❤
பாடலைக் கேட்பது சுகமானது!
அதை சிலாகித்துச் சொல்வது அதைவிட சுகமானது!!!
அருமையிலும் அருமை வெள்ளைச்சாமி அண்ணா!❤❤❤
Solla ninaiththathai soll um vilari vellai samy..than neengalumthan..nandri.
@Gunasekaran.MManickam
மிக்க நன்றி நண்பரே!
இசைக் கடவுள் எங்கள் இளையராஜா
@@sanjaysmotive5575 MSV
@@user.pmnvll7மெல்லிசை மன்னர்🪔🌹👍🙏
ராஜாவின் ராஜ இசைக்கு ராஜ விமர்சனம் ❤
நான் சொல்ல நினைத்தேன்... நீங்கள் சொல்லி விட்டீர்கள்... சரணம் அருமை 👍👍🙏🙏👌👌👌
ராஜா என்றுமே ராஜாதான்
❤❤❤❤❤❤❤
எள்ளு வய பூக்களையே உன் முகத்தை பாராக்கலையே மாதிரி உள்ளது . ஆனாலும் பாடல் அருமை.
அந்தப் பாடலும் நாட்டுப்பாடலினை அடிப்படையாக வைத்து உருவாக்கிய பாடல் .
அந்த நாட்டார் பாடலை சீமான் ஒரு மேடையில் பாடியதை கேட்டே வெற்றிமாறன் GV pragash கு பரிந்துரை செய்தார் .
எங்கியோ அதிருஷ்டம் இருந்துகிட்டு இருக்கு!😃
💯💯💯💯பாடல் சூப்பர் அருமை ❤️❤️❤️❤️❤️❤️❤️
அற்புதம் செம்ம மாஸ் நல்லா இருக்கு அருமை
சூப்பர் அருமையான சாங்ஸ் சூப்பர் ஹிட் படம்
இனி வரும் காலம் இசை ஞானியின் காலம்❤
கேப்டன் யாபகம் வரும் நல்லா இருக்கு
Excellent song good.
நல்ல பதிவு சார்😊😊
Super song, waiting for movie, captain is great
நன்றி சார்... உங்கள் விமர்சனத்திற்கு...❤
பாடலைப்பற்றி அருமையான விளக்கம்! நன்றி அண்ணா! நீங்களும் அருமையாக சுதியோடும், சரணத்தோடும் நல்லா பாடுறீங்க!🙏
ராஜா சார் சிறப்பு
Good melody song. Raja still defendant
நன்றாக உள்ளது பாடல்.
👍 Super
Illyaraja one of the best music director in the world 🌍
இனிமை ❤❤❤❤
Captain Magan vaazhga valamudan
❤❤❤❤❤
Super sir
Pls listen the song from dinasari as well with different melody of IR. In last 10 days 3 movie songs released
👌👌👌👌❤️❤️❤️🌹🌹🌹
என்றென்றும் மனதில் MSV
Raama moorthi😂😂
எழள்ளு வயல் பூக்கலியே 🥺 ஷண்முகபாண்டியன்-
விக்கிரம் பிரபு
கும்கி யானை - இந்த யானை
நமக்கு கோனார் நோட்ஸ் மாறி சினிமாவுல
ஜெயிக்க ஷார்ட்கட் (காப்பி) ஆனாலும் election ல வரட்டும்!! இப்போ நாம பேசுறவவாங்கலையெல்லாம் பின்னுக்கு தள்ளி விட்டு!? வாழ்த்துவோம்!! ஒரு மாறுதலுக்குதான்
வேறஎதற்குமில்லை 😢
Raja ku nigar rajave
விஜயகாந்த் பாடுனது போல இருக்கு
Nelly vaya pookkalaye song mathiri iruukku
I love raja sir 🎵🎼🎺🎸🥁🪘🎤
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
🎉🎉🎉🎉🎉
எள்ளு வய பூக்கலையே பாடல் போலவே இருக்கு
அந்தப் பாடலும் நாட்டுப்பாடலினை அடிப்படையாக வைத்து உருவாக்கிய பாடல் .
அந்த நாட்டார் பாடலை சீமான் ஒரு மேடையில் பாடியதை கேட்டேய் வெற்றிமாறன் கு பரிந்துரை செய்தார் .
நாலு வார்த்தை பேசலையே நான் பிடிச்ச பச்சைக்கிளி தேடி போனேன் பாக்கலையே மாலை இட்ட மச்ச குருவி😂
Padaithalaivan movie song starting apdi theriyalam but niraya different iruku pa
எள்ளு வய பூக்கலலயே பாடலின் சாயல்
எள்ளுவய பூக்கலையே...
ஏறெடுத்தும் பாக்கலையே....
ஆளான பொண்ணு ஒன்னு....
போலவே இருக்கு,
அது ஒரு நாட்டுப்புற பாடல் மெட்டுதான். பொதுவான ராகம். அதை இருவருமே பயன்படுத்தியுள்ளது
Ilayaraja sir trend started again...I also listened more than 30 times.