- Видео 62
- Просмотров 867 378
VILARI ISAI
Индия
Добавлен 16 ноя 2024
தினமும் என்னைத் தொல்லை செய்யும் கீசி ஆனந்தன் பாடல் / தமிழா! நீ பேசுவது தமிழா ? ஆலங்குடி வெள்ளைச்சாமி
தமிழா நீ பேசுவது தமிழா பாடல் விமர்சனம்
#thamila_new_pesuvathu_thamila
#alangudyvellaichamy
#kasiAnandgan
#thamila_new_pesuvathu_thamila
#alangudyvellaichamy
#kasiAnandgan
Просмотров: 512
Видео
spb யைப் படுத்திய ஜேசுதாஸ் / வைரமுத்து வின் நம்பிக்கையூட்டும் பாடல் / அகரம் இப்போ சிகரம் ஆச்சு
Просмотров 2,5 тыс.День назад
அகரம் இப்போ சிகரம் ஆச்சு #agarsm_ippo_sigaram_achu #alangudyvellaichamy #vairamuthu #spb_jesudhas
MGR க்கு action hero ஆசை ஊட்டிய இரு கவிஞர்கள்/தஞ்சை ராமைநாதாஸ் / கோவை அய்யாமுத்து / எத்தனை காலம்தான்
Просмотров 70514 дней назад
எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் #ethana_kalamthan_ematruvar #mgr_songs #thanjai_ramiahdhass #kovai_ayyamuthu #alangudyvellaichamy
முள்ளும் மலரும் claimax இளையராஜா செய்த அற்புதம் / ஆலங்குடி வெள்ளைச்சாமி
Просмотров 7 тыс.14 дней назад
முள்ளும் மலரும் இளையராஜா #mullumMalarum_claimax #ilayaraja #alangudyvellaichamy
பொங்கலுக்கு 100% பொருத்தமான பாடல்/ மருதகாசி க்கு இந்தப் பாடல் செய்த சாதகங்கள்/ தை பொறந்தா வழி
Просмотров 59114 дней назад
தை பொறந்தா வழி பொறக்கும் பாடல் தை பிறந்தால் வழி பிறக்கும் படம் #thipiranthal_valipirakkum #alangudyvellaichamy #maruthakasi #kv_mahadhevan
மதகஜராஜா விமர்சனம் / mathagajaraja review / alangudy vellaichamy
Просмотров 1,9 тыс.14 дней назад
மதகஜராஜா விமர்சனம் #mathagajaraja_review #alangudyvellaichamy #visha_sundhar_c
காற்றில் கலந்த குரல்/ ஜெயச்சந்திரன் தவிர வேறு யார் பாடியிருந்தாலும் வெற்றி பெற்றிருக்குமா / என் மனச
Просмотров 5 тыс.21 день назад
என்மனசப் பறிகொடுத்து #alangudyvellaichamy #pJayachandran #alangudyvellaichamy
திடீரென ட்ரென்டாகும் கருத்த மச்சான் பாடல் / உருமியோடு இந்தக் கருவியைச் சேர்த்த இளையராஜா
Просмотров 11 тыс.21 день назад
கருத்த மச்சான் பாடல் பூட்டி வச்ச குதிரை ஒன்னு #ilayaraja #karuthaMachan #alangudyvellaichamy
விஷாலுக்கு என்ன ஆச்சு? சர்ச்சைகளுக்கு இடம் தந்த விஷால் / ஆலங்குடி வெள்ளைச்சாமி
Просмотров 4,6 тыс.21 день назад
விஷால் பிரச்சனை #,vishal_issue #alangudyvellaichamy
இயக்குனர் பாலா 25 / புறக்கணித்த விக்ரம் / கலந்திகொண்ட சூர்யா / ஏன் இந்த வித்யாசம்/ விளரி இசை
Просмотров 4,3 тыс.28 дней назад
பாலா 25 #director_bala_25 #alangudyvellaichamy
ஒரே மாதிரி சிந்தித்த வைரமுத்து , மருதகாசி/ என்ன காரணம்/ ஓடுகிற தண்ணியில பாடல்கள்
Просмотров 72428 дней назад
ஓடுகிற தண்ணியில் #idukiraThanniyile #alangudyvellaichamy #vairamuthu #maruthakasi
பாட்டின் பெருமையைச் சொல்லும் பாட்டில் இளையராஜாவை விமர்சனம் செய்தாரா SA ராஜ்குமார் / இது முதல் முதலா
Просмотров 9 тыс.Месяц назад
இது முதல் முதலா வரும் பாட்டு பாடல் விமர்சனம் #saRajkumar_ilayaraja #alangudyvellaichamy #,idhu_muthalmuthala
முடிஞ்சாக் கண்டுபுடிங்க / ஜாலிப் பாட்டில் 2 வரிகளில் வரலாறு /கபிலன் /யுவன்/ காதலுக்குப் பள்ளிக்கூடம்
Просмотров 1,3 тыс.Месяц назад
காதலுக்குப் பள்ளிக்கூடம் கட்டப்போறேன் பாடல் விமர்சனம் #KadhalukkuPallikoidam #kabilan_songs #yuvanshankarraja #alangudyvellaichamy
கரகாட்டக்காரன் படம் வெற்றியின் ரகசியம் என்ன? karakatrakkaran review / ஆலங்குடி வெள்ளைச்சாமி
Просмотров 8 тыс.Месяц назад
கரகாட்டக்காரன் படம் விமர்சனம் #karskattakkaran_review #alangudyvellaichamy
கங்கை அமரனை திரையுலகம் கொண்டாடவில்லையோ என்னும் ஏக்கத்தை உண்டாக்கிய பாடல் / பூங்காத்தே அந்த
Просмотров 2,6 тыс.Месяц назад
பூங்காத்தே அந்தப் பொண்ணுக்கிட்ட பாடல் விமர்சனம் #gangaiAmaran #muthulingam #poongathe_song
இளையராஜா இசையில் pb சீனிவாஸ் பாடிய ஒரே பாடல் / தென்றலே நீ பேசு / ஆலங்குடி வெள்ளைச்சாமி / வாரி
Просмотров 38 тыс.Месяц назад
இளையராஜா இசையில் pb சீனிவாஸ் பாடிய ஒரே பாடல் / தென்றலே நீ பேசு / ஆலங்குடி வெள்ளைச்சாமி / வாரி
விஜயகாந்த் முகத்தை மாற்றிய முதல் பாடல் வானொலியில் தடைசெய்து மீண்ட கதை/ எரிமலை எப்படி / வைரமுத்து
Просмотров 53 тыс.Месяц назад
விஜயகாந்த் முகத்தை மாற்றிய முதல் பாடல் வானொலியில் தடைசெய்து மீண்ட கதை/ எரிமலை எப்படி / வைரமுத்து
sawadeeka / vidaamuyarchi / ajith kumar / anirudh / alangudy vellaichamy
Просмотров 12 тыс.Месяц назад
sawadeeka / vidaamuyarchi / ajith kumar / anirudh / alangudy vellaichamy
கைலியோடு கர்நாடக சங்கீத அரங்கை அதிரவிட்ட TMகிருஷ்ணா/ இளையராஜா , ராஜரத்தினம் பிள்ளையோடு ஒப்பிடலாமா?
Просмотров 6 тыс.Месяц назад
கைலியோடு கர்நாடக சங்கீத அரங்கை அதிரவிட்ட TMகிருஷ்ணா/ இளையராஜா , ராஜரத்தினம் பிள்ளையோடு ஒப்பிடலாமா?
சோலைக்குயிலே காலைக்கதிரே / இளையராஜா/ mag வல்லவன்/ சைக்களில் பாட்டு / ஆலங்குடி வெள்ளைச்சாமி
Просмотров 3,6 тыс.Месяц назад
சோலைக்குயிலே காலைக்கதிரே / இளையராஜா/ mag வல்லவன்/ சைக்களில் பாட்டு / ஆலங்குடி வெள்ளைச்சாமி
விஜயகாந்த் க்கு இப்படி வரியா? மறுத்த புலமைப்பித்தனை சமாதனம் செய்து எழுதவைத்த பரணி / பொள்ளாச்சி மல
Просмотров 13 тыс.Месяц назад
விஜயகாந்த் க்கு இப்படி வரியா? மறுத்த புலமைப்பித்தனை சமாதனம் செய்து எழுதவைத்த பரணி / பொள்ளாச்சி மல
பாசமுள்ள பாண்டியரு பாடல் விஜயகாந்த் இல்லை /வேறு ஒருவருக்கு உருவானது /இளையராஜா /ஆலங்குடி வெள்ளைச்சாமி
Просмотров 40 тыс.Месяц назад
பாசமுள்ள பாண்டியரு பாடல் விஜயகாந்த் இல்லை /வேறு ஒருவருக்கு உருவானது /இளையராஜா /ஆலங்குடி வெள்ளைச்சாமி
ஐயப்பன் பக்திப் பாடல் / அந்தக் காலம் இந்தக் காலம் / ஸ்ரீபுரம் சதாசிவம் / ஆலங்குடி வெள்ளைச்சாமி
Просмотров 606Месяц назад
ஐயப்பன் பக்திப் பாடல் / அந்தக் காலம் இந்தக் காலம் / ஸ்ரீபுரம் சதாசிவம் / ஆலங்குடி வெள்ளைச்சாமி
irai nooru / vanangaan/ gv prakash kumar / karthik netha / alangudy vellaichamy
Просмотров 32 тыс.Месяц назад
irai nooru / vanangaan/ gv prakash kumar / karthik netha / alangudy vellaichamy
இளையராஜா வரிகளை மாற்றி முத்துலிங்கம் வரிகளைச் சேர்த்த RM வீரப்பன் / வா வா பக்கம் வா / விளரி இசை
Просмотров 8 тыс.Месяц назад
இளையராஜா வரிகளை மாற்றி முத்துலிங்கம் வரிகளைச் சேர்த்த RM வீரப்பன் / வா வா பக்கம் வா / விளரி இசை
ஆண்டவனே உன்னை வந்து சந்திக்க வேண்டும் / வைரமுத்து / msv / sv ரமணன்
Просмотров 1,9 тыс.Месяц назад
ஆண்டவனே உன்னை வந்து சந்திக்க வேண்டும் / வைரமுத்து / msv / sv ரமணன்
கண்ணதாசன் மாறுபட்ட பாடல்/ பண் மூடி ரசிக்கும. கற்பனை / கண் மூடும் வேளையிலும் / விளரி இசை
Просмотров 2 тыс.Месяц назад
கண்ணதாசன் மாறுபட்ட பாடல்/ பண் மூடி ரசிக்கும. கற்பனை / கண் மூடும் வேளையிலும் / விளரி இசை
ஒரே மெட்டு இரண்டு பாடல்கள்/மருந்தான பாடல் / இளையராஜாவை வென்ற இளையராஜா /பூங்காற்றே இனிப் போதும்
Просмотров 9 тыс.Месяц назад
ஒரே மெட்டு இரண்டு பாடல்கள்/மருந்தான பாடல் / இளையராஜாவை வென்ற இளையராஜா /பூங்காற்றே இனிப் போதும்
ரசிகர்களுக்குத் தேர்வு வைத்த வாலி / ஆயிரம் இரவுகள் வருவதுண்டு / ஆலங்குடி வெள்ளைச்சாமி
Просмотров 1,4 тыс.Месяц назад
ரசிகர்களுக்குத் தேர்வு வைத்த வாலி / ஆயிரம் இரவுகள் வருவதுண்டு / ஆலங்குடி வெள்ளைச்சாமி
இளையராஜா தான் யாரென்று வெளி உலகுக்குச் சொன்ன பாடல் / நான் யாரு எனக்கேதும் / ஆலங்குடி வெள்ளைச்சாமி
Просмотров 6 тыс.Месяц назад
இளையராஜா தான் யாரென்று வெளி உலகுக்குச் சொன்ன பாடல் / நான் யாரு எனக்கேதும் / ஆலங்குடி வெள்ளைச்சாமி
அனுதினம் செய்வார் மோடி அகமகிழ்வார் போராடி itharku enna arthAm இல்லறம் இப்படி நடந்தால் நல்லறமாமோ நிலவே
🎉🎉🎉🎉❤❤😊😊👍👍🙏🙏🙏🙏🙏🙏😢
This is the song that has been resumed again that the music is not the same. Ani (Copy) Ruth...
what about your vilari channel. please add oru odai nathiyakirathu song vimarchanam in this channel. we miss that song
அருமையான பதிவு, சார்! வாழ்த்துக்கள் மற்றும் நன்றி. தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கிராமத்தான் நானும். சாமி கும்பிடும் இடத்திலும், மறைந்தவர் வீட்டிலும் உருமி மேளத்தின் இசையை கேட்டு வளர்ந்தவன். இந்த பாடலை மீண்டும் ஒருமுறை கேட்டு ரசித்தேன். இசைஞானி அவர்களின் இசையின் சிறப்பை அழகாக பதிவு செய்துள்ளீர்கள், மிக்க நன்றி 🙏🏻
Nice country song
what about your vilari channel. please add oru odai nathiyakirathu song vimarchanam in this channel. we miss that song
❤❤❤❤❤❤❤ super sar
மூடிட்டு வேலைய பாருடாஅவரைப் பத்தி பேசுறதுக்கு உனக்கு தகுதி இருக்குதடா
❤
இசை மேதை இளையராஜா அவர்கள் இந்த பாடல் கேப்டன் அவர்களுக்கு சமர்ப்பணம் 🎉🎉🎉🎉🎉🎉🎉
❤❤❤❤❤❤❤
Rajnikant icon of Indian cinema. Great Actor. Hard work made him to this position.
Lavender nerame review pannunga iyya...
Pattu pottu "Savadik ka va "
கிணற்று நீர் பாய்ச்சும் முறை கமலை வைத்து தான் நீர் பாய்ச்சும் முறை உள்ளது
Super பாடல்
Beautiful sentimental song
தமிழின் பெருமையறியாது தமிழனாய் பிறந்த நம்மனைவருக்கும் எந்த பெண்ணிடமும் இல்லாத ஒன்று பாடல் மெட்டு எந்த மொழியிலுமில்லாத சிறப்பு நூறோ மீறும் மேலோ ஏராளம் தமிழினில் இருக்கிறது அதையுணராமல் நாம் இருந்தோம் நிறை மொழி தமிழை உயிரென்போம். எந்த மொழியிலுமில்லாத சிறப்பு நூறோ மீறும் மேலோ ஏராளம் தமிழினில் இருக்கிறது அதையுணராமல் நாம் இருந்தோம் நிறை மொழி தமிழை உயிரென்போம். எந்த மொழியிலுமில்லாத சிறப்பு நூறோ மீறும் மேலோ ஏராளம் தமிழினில் இருக்கிறது அகர எழுத்தில் அத்தனை சிறப்பும் கொட்டிக்கிடக்குதே இயல்பாய் கொட்டிக்கிடக்குதே இயல்பாய் அம்மா சொல்லில் உயிரும் மெய்யும் உறவு கொண்டதே உணர்வாய் உறவு கொண்டதே உணர்வாய் உயிர் எழுத்துகளுக்குள்ளே அத்தனை உணர்வும் ஒளிந்து உள்ளதே நிறைவாய் இயல்பாய் உணர்வாய் இடையினில் ‘ழ’கரம் சிறப்பாய் அமரும் எழுத்து உள்ளதே அழகாய் அழகாய் அழகாய் அதையுணராமல் தான் இருந்தோம் நிறை மொழி தமிழை உயிரென்போம். எந்த மொழியிலும் இல்லாத சிறப்பு நூறோ மீறும் மேலோ ஏராளம் தமிழில் இருக்கிறது திணைகளில் கூட தாழ்வகற்றி அ ஃறிணை சொல்லும் பண்பாய் அ ஃறிணை சொல்லும் பண்பாய் அகபுற பொருளாய் இலக்கணமைவு எந்த மொழியிலும் உண்டா? எந்த மொழியிலும் உண்டா? ஒவ்வொரு வார்த்தை உச்சரிப்பின் போதும் உளரலில்லையே ஒலிப்பாய் எளிதாய் எளிதாய் எளிதாய் இயலிசையியக்கம் தனித்தன்மை கொண்ட தமிழன்னை போற்றுவோம் இனிதாய் இனிதாய் இனிதாய் அதையுணராமல் தான் இருந்தோம் நிறை மொழி தமிழை உயிரென்போம். எந்த மொழியிலும் இல்லாத சிறப்பு நூறோ மீறும் மேலோ ஏராளம் தமிழில் இருக்கிறது எந்த மொழியிலும் இல்லாத சிறப்பு நூறோ மீறும் மேலோ ஏராளம் தமிழில் இருக்கிறது நன்றி!
Poda loo
காசி ஆனந்தனுக்குப் பதிலாக கீசி ஆனந்தன் எனப் போட்டுள்ளார்.
Super hit song
நீங்கள் ரசித்து ரசித்து சொல்கிறீர்கள் அதனால்தான் இந்தப் பாடலை கவனிக்க முடிகிறது
நீங்கள் விளக்கும் போது பாடல் இன்னும் அழகாகிறது
என்னை அழவச்சது பாடலுக்கு கொடுத்த விளக்கம்!! 👍🙏
Yesudoss endha pattu padinalum kochayagathan irukkum.avara kuratchu sonn namma rasanai mosamnu ninatchuruvangangira payathulathan niraya per yesudoss kerala aga ogo nu pugazvathu.unmayilaye avar kural Malayalam vadayodu koodiya kochayana kuralthan
Padala rasitchu solratha vida Unga medhavithanatha velipaduthathan munaippa irukkinga
Sapasjbrother
நீ சரியான பித்தலாட்டம் பேசற கலைஞானம் தான் பைரவி படத்தில் நடிக்க வைத்தார்.உன்னிடம் வஞ்சகம் தெரிகிறது
யோவ் தலைவர் என்று சொல்லு
When the movie Johnny poster was on the cinema theater wall those days I was very proud to see my name appears on the poster.😊
100000% True. Ilayaraja gave life to the all of the Tamil artist and Indian movie industry on that period. This last parai sound was included in this last scene because the same instrument was used in the beginning of this film.
Super sir
Nice song
Aayiram Rajini vandhaĺum thaivar MGR mathiri aga mudiyathu 50 years laa 50perukku helf panne eruppana rajini
Best scene. Best acting. Best direction. BGM is just an addition. That's all. Don't say ir has acted in music. Rubbish🚮
Just take taka taka is not music. ARR is the bgm master
Excellent acting ❤ thaivar
Super super super sir 🤝💐❤💯👍👍👍🙏
Very good sir
நான் முள்ளும் மலரும் படம் பார்த்து இருக்கேன் அந்த இசை வந்து டோலா க்கா பறை இசையா
மறக்க முடியாத காட்சி. நினைவுபடுத்தியதற்கு நன்றி ❤
மொத்தில் அட்ரஸ்சே இல்லாத பாட்டு. 😮😮😮
இனிய காலை வணக்கம் அய்யா🙏. அருமை 💐💐👏👏
அது பறையிசைதானா ? அந்த இசை சிறுவயதில் அநாதைகளான காளியும் வள்ளியும் கழைக் கூத்தாடியுடன் இணைந்து தெருவில் வித்தை காட்டும்போது அந்த கழைக்கூத்தாடி இசைப்பது. ரஜினிக்கும் ஷோபாவுக்குமான உணர்ச்சிகரமான காட்சிகளில் மெலிதாகவோ ஓங்கியோ ஒலிக்கும். தங்கை காலுக்கு காளி மருதாணி வைத்துவிட்டதை அவள் காலையில் உணரும்போதும், விபத்தில் ரஜினி கையை இழந்ததை ஷோபா தெரிந்து கொள்ளும்போதும், இறுதியில் காதல் திருமணத்தைவிட தன் அண்ணனே தனக்கு முக்கியம் என்ற உணர்வு மெல்ல மேலெழுந்து உச்சம். பெற தன் அண்ணனை நோக்கி அவள் ஓடிச் சேரும்வரையும் அந்தந்த கணத்துக்கு தேவையான கனத்துடன் ஒலிக்கும்.மற்றவர்கள் நடித்திருந்தார்கள். மகேந்திரனும் ராஜாவும் வாழ்ந்திருந்தார்கள். அதனாலேயே இப்படம் காவியமானது.
True
ஒரு பாடலை குறிப்பிட மறந்து விட்டேன் தம்பி. கவியரசர் எழு திய பாட்டு. இடம் பெற்ற படம் ' வேட்டைக்காரன் ' . பாடல்: உன் னை அறிந்தால் ' பிரான்ஸ் 2025.1.17
இது மாலை நேர வணக்கம்! தம்பி,தாங்கள் குதிரைமயில எம்.ஜி. ஆருடைய நாடோடி மன் னில வந்த குதிரை பாட்டான ' செந்தமிழே வணக்கம் ' இதுவு ம் வந்துங்க, வேறு கவிஞர் எழு திய பாட்டுக்க. - நன்றிங்க - பிரான்ஸ் 2025.1.17
அன்றும் இன்றும் என்றும் ஒரே நிரந்திர சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜினி அவர்கள் மட்டும் தான் டா
இசைஞானி இசை பொக்கிஷம்..