vuduthalai 2 / iruttu kaatula song / ilayaraja / yugabharathi/suganthi / alangudy vllaichamy

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 ноя 2024

Комментарии • 62

  • @karnaprabhakaran2247
    @karnaprabhakaran2247 Час назад

    உண்மைதான்...மனதை பிசைகின்றது🎉❤🎉பாடலை பற்றியும்...இசை...வரிகளை பற்றியும் விவரித்த விதம்... சிலிர்க்கிறது 🎉❤🎉 நன்றி அண்ணா 🎉❤🎉

  • @k.r.nagarajanranganathan2427
    @k.r.nagarajanranganathan2427 10 часов назад +4

    என் ராஜா இசை என்றுமே ராஜா தான் no one can never beat with him he is always Raja music abundance

  • @KSMP442
    @KSMP442 10 часов назад +7

    இளைய ராசா என்னும் தங்கம் எத்தனை நாளானாலும் அதன் மவுசு இம்மி அளவும் குறையவில்லை ❤️❤️

  • @gandibanharidass6731
    @gandibanharidass6731 15 часов назад +8

    என்றும் இளையராஜா அவர்கள் இசை மருத்துவர். அவர் பாடல்களை கேட்டால் பிபி சுகர் எதுவும் வராது. ❤❤❤

  • @MM-vt7be
    @MM-vt7be 7 часов назад +3

    The Maestro is awesome and he is the greatest composer in India !

  • @umamaheswarithirugnanasamb2116
    @umamaheswarithirugnanasamb2116 13 часов назад +4

    Super song with super demonstrations with tears Valgha Valamudan yugha Bharathy Ilayaraja Raja and Suganthi congrats VETRI maran

  • @aruchamya4340
    @aruchamya4340 15 часов назад +8

    இனி வரும் காலங்களில் இசைஞானியின் இசையே ❤

    • @manoharana9624
      @manoharana9624 15 часов назад

      அப்படியே வைரமுத்துவும் இணைந்து தமிழ் இசையை வாழ வைத்தால் சிறப்பாக இருக்கும். நடக்குமா?

    • @aruchamya4340
      @aruchamya4340 15 часов назад

      @@manoharana9624 உண்மைதான் சார் இனைந்ததால் இன்னும் சிறப்பாக இருக்கும்

  • @MandelSJ-kh1se
    @MandelSJ-kh1se 10 часов назад +6

    God of music raja sir

  • @senthilseerangan5262
    @senthilseerangan5262 9 часов назад +3

    தினசரி படத்தில் வரும் தேடி தேடி பாட்டு ரிவியூவ்க்காக காத்திருக்கிறேன்.

  • @prabhuc5674
    @prabhuc5674 5 часов назад

    நீங்க சொல்வதெல்லாம் உண்மைதானே மிகவும் அருமையாக இருக்கிறது

  • @arulthiyagararjan4506
    @arulthiyagararjan4506 19 часов назад +8

    இந்த பாட்டை இப்படி விவரித்தது மிக அருமை
    யுக பாரதி மிக நல்ல வித்தியாசமான எளிய வார்த்தைகளை கொண்டு பாடலை கட்டமைகிரார் , மி ஃபேவரைட்.
    ராஜா சார், அவர் பாடல் அம்மாவின் அன்பு மாதிரி, மற்றவர்கள் பாடல் நல்லா இருக்கும் அம்மாவின் அன்பிற்கு ஒரு நூல் குறைவே

  • @selvakumar3470
    @selvakumar3470 19 часов назад +8

    அருமை தோழர்

  • @SivaSiva-ci4vg
    @SivaSiva-ci4vg 20 часов назад +15

    Illyaraja one of the best music director in the world 🌍

    • @kurinjinaadan
      @kurinjinaadan 14 часов назад +1

      எத்தன தபா சொல்றது He is the bestனு.

  • @m.rbaranigaming966
    @m.rbaranigaming966 13 часов назад +6

    பழைய. பாசம் விட்டு போகாது.. ராசாவுக்கு. நன்றி..

  • @rajaa3997
    @rajaa3997 8 часов назад +4

    நீங்க ராஜா அய்யாவை சரியா புரிஞ்சுறிக்கீங்க...Sir ❤

  • @மக்கள்தோழன்-ம7ச
    @மக்கள்தோழன்-ம7ச 17 часов назад +4

    இருட்டுக் காட்டிலே பாட்டின் விளக்கம் மிக மிக அருமை தோழரே

  • @elambirairajakumarnatesan6980
    @elambirairajakumarnatesan6980 16 часов назад +4

    Great analysis sir. ❤

  • @manikandanK-d4g
    @manikandanK-d4g 20 часов назад +9

    இளையராஜா பாடல் சூப்பர் 💯💯💯💯

  • @vinnavarkonrk699
    @vinnavarkonrk699 17 часов назад +5

    Sir your review is great 🙏🙏🙏.

  • @len3561
    @len3561 14 часов назад +5

    Raja sir avar oru avathaaram

  • @inthrahsvsalam2388
    @inthrahsvsalam2388 19 часов назад +9

    Raja sirs pain after losing his daughter. Raja Raja than.🙏

  • @rajiraji5516
    @rajiraji5516 16 часов назад +5

    Padai thalaivan song review pannunga

  • @saranaabraham5858
    @saranaabraham5858 17 часов назад +4

    அருமையான பதிவு சார்🎉

  • @sairamnaren
    @sairamnaren 18 часов назад +2

    Very good analysis . Waiting for other songs of viduthalai 2 analysis

  • @TamilanVoiz
    @TamilanVoiz 19 часов назад +6

    Poruthathu pothum review pannunga sir

  • @uyirmozhiulaku1515
    @uyirmozhiulaku1515 7 часов назад +1

    சிறந்த மதிப்பீடு

  • @ssmuurugannadar7455
    @ssmuurugannadar7455 12 часов назад +2

    I love raja sir 🎵🎼🎺🎸🎻🥁🎤

  • @WBInstitution
    @WBInstitution 18 часов назад +3

    Good job

  • @syuvarajj2999
    @syuvarajj2999 4 часа назад

    👏👏👏

  • @sathiaveluthangavelu3716
    @sathiaveluthangavelu3716 13 часов назад +1

    Great song in all respects 🎉

  • @MgmMgm-x1p
    @MgmMgm-x1p 12 часов назад +1

    அவர் எப்போதும் வரிகளுக்கு முக்கியத்துவம் குடுப்பவர்தான் .புதிதாக சொல்ல வே‌ண்டா‌ம்

  • @umarajanjothi6228
    @umarajanjothi6228 14 часов назад +2

    இசையால் இணைவோம்.

  • @pcdurai3834
    @pcdurai3834 6 часов назад

    Music " university".

  • @dr.nellaibaalaa6031
    @dr.nellaibaalaa6031 19 часов назад +18

    தினம் தினம் பாடலை ரிவியூ செய்கிற பொழுது கவிஞர்களுக்கு வாய்ப்புக் கொடுங்கள் என்ற ஒரு வேண்டுகோளை ராஜாவிடம் வைத்தீர்கள். அதற்கான அர்த்தம் இந்தப் பாடலின் வழி அறிந்து கொள்ள முடிகிறது

  • @venkyaru3750
    @venkyaru3750 7 часов назад

    இடதுசாரி பாடல் என்ற முத்திரை அவசியமா?

  • @dr.nellaibaalaa6031
    @dr.nellaibaalaa6031 19 часов назад +6

    வணக்கம் தோழர் என்னுடைய வேண்டுகோளை ஏற்று இந்தப் பாடலைத் திறனாய்வு செய்தமைக்கு நன்றி
    மிக அற்புதமான திறனாய்வு.
    இடதுசாரி சிந்தனைகள் அடங்கிய இந்தப் பாடலின் அடி ஆழத்தை அடிவேரை அருமையாக தொட்டுக் காட்டினீர்கள். குரலுக்கு சொந்தமான சுகந்தி அவர்களைப் பற்றி கூடுதலாக ஒரு வார்த்தைப் பேசியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். இருப்பினும் உங்களுடைய திறனாய்வுக்கு வாழ்த்துக்கள் வணக்கங்கள்

  • @s.raajakumaranshanmugam783
    @s.raajakumaranshanmugam783 20 часов назад +3

    நன்று தோழர் ‼️ இனிய வாழ்த்துகள் 🌺 இருட்டுக் கட்டுரை - please correct it!

  • @dr.n.sureshkumarkumar7314
    @dr.n.sureshkumarkumar7314 14 часов назад +2

    👍

  • @Siraginiya
    @Siraginiya 10 часов назад

    நண்பரே! இன்னைக்கு கேப்டன் மகனின் படைத்தலைவன் படத்திலிருந்து இசைஞானியின் பாடல் வெளியாகியுள்ளது. அதை பற்றி பேசுங்கள். பாட்டு சும்மா உயிர உருக்குது💔💔💔

  • @MmJiha
    @MmJiha 16 часов назад +4

    அப்படியே படைத்தலைவன் ல வெளியாகியிருக்கும் உன் முகத்த பாக்கலியே பாட்ட பத்தியும் பேசிருங்க

  • @shanmugamraj1456
    @shanmugamraj1456 20 часов назад +3

    ❤❤❤❤❤❤

  • @R.M.PRINTSOLUTIONS-cy7ls
    @R.M.PRINTSOLUTIONS-cy7ls 10 часов назад

    இந்த பாடலை பாடியவர் super singer ல் பாடியவரா

  • @MangalamkaathaAyyanar
    @MangalamkaathaAyyanar 18 часов назад +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Brahmaraja
    @Brahmaraja 10 часов назад

    Interlude count shows the 6/8 value in 7/8 accent.

  • @senthilkumarthangaraju6147
    @senthilkumarthangaraju6147 19 часов назад +3

    இளையராஜா அவ்வப்போது பாடல்களை எழுதினால் பரவாயில்லை. ஆனால் எல்லா பாடல்களையும் எழுதுவது பல நல்ல பாடல்களை சிதைக்கிறது. இயக்குநர்களோ, இளையராஜாவுடன் இருக்கும் நலம் விரும்பிகளோ அவருக்கு இதை புரியவைத்தால் நமக்கு இன்னும் சிறப்பான பாடல்கள் கிடைக்கும். கவிஞர்களின் அவசியத்தை இருட்டு காட்டுல பாடலும், பொறுத்து போதும் பாடலும் உணர்த்தும்.

  • @ashoka.n5204
    @ashoka.n5204 14 часов назад +2

    MSV, K V.M podaatha thaalaatu paadalgala?

    • @Cocktail360
      @Cocktail360 10 часов назад

      MSV, KVM தாலாட்டு போடலைனு யாராவது சொன்னாங்களா?

    • @ir43
      @ir43 6 часов назад

      சரி கிளம்புங்க பூமர் தாத்தா

  • @vincentnarayanassamy5599
    @vincentnarayanassamy5599 7 часов назад

    ஆரம்பத்துல இசை விமர்சனத்துல ஆரம்பித்து அரசியல் ஜால்ராவாவும் எளையராசா போற்றுதலா ?

  • @sujaskli
    @sujaskli 18 часов назад +2

    பணமும், புகழும் வரும் வரை இளையராஜா அவர்கள் இடதுசாரிதான். ஆனால் இன்று வலதுசாரியாக உருமாறி விட்டார். மண்ணின் மணமிக்க இசையை தந்த ராஜா அவர்களை பார்ப்பனியம் அபகரித்துக் கொண்டது.(அது அவர்கள் கலை ஒன்று அழித்து விடப் பார்க்கும் இல்லையேல் தனதாக்கி செறித்து விடும்)
    இளையராஜா அவர்களின் இசையின் இனிமையில் அழகுத் தமிழ் வரிகள் தரம் குறைந்து போகிறது. திறன் மிக்க கவிஞர் பலர் உண்டு அவர்களோடு இவரும் இது போல சேர்ந்தால் தமிழும் இனிக்கும், இசையும் இனிக்கும்

    • @simmman
      @simmman 17 часов назад +2

      தோழரே , அவருக்கென்று விருப்பு வெறுப்பு இருக்க கூடாதா.... அதை தன் இசையில் கான்பிதால்தான் தவறு.
      So இசை என்று வந்து விட்டால், ராஜா அன்றிலிருந்து இன்று வரை கற்று க்கொள்ளும் மாணவன் போலதான் செயல்படுகிறார்.

  • @quasars_on
    @quasars_on 19 часов назад +3

    Yes... brother called Beat Match Transition ❤️
    Even , Western king ARR didn't try this.

  • @ஸ்ரீகிருஷ்ணா-ந9ம

    எனக்கு என்ன மோ இந்த
    பாடலை எழுதி யது ராஜா
    சார் தான் னு தோணுது 😊
    அவர் மனசில் உள்ளது ❤