தேம்பாவணி பாடலும் விளக்கமும். நகரப் படலம் - பாடல் 49 Arul Anandar College Media Centre🎬🎥

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 окт 2024
  • மீ முறை ஒப்ப நாள் தொறும் குறை இல் வேதியர் அருச்சனை திருத்தும்
    மா முறை நலமும், வானொடு வையம் மருள நல் அற நெறி வழங்கும்
    யா முறை அனைத்தும் இன்பு உறக் கண்டார் இமைப்பு இலது அயர்வு உறும் அல்லால்,
    பா முறை நடத்தித் தொடைச் சரம் தொடுத்துப் பகர்ந்து அவை
    புகழ்வது பாலோ?

Комментарии •