Arul Anandar College Media Centre🎬🎥
Arul Anandar College Media Centre🎬🎥
  • Видео 440
  • Просмотров 1 069 980
BASEKETBALL 🏀TOURNAMENTMADURAI KAMARAJ UNIVERSITY C-LEVEL ZONE Arul Anandar College Media Centre🎬🎥
BASEKETBALL 🏀TOURNAMENTMADURAI KAMARAJ UNIVERSITY C-LEVEL ZONE
.
.
.
.
Arul Anandar College Media Centre🎬🎥
.
LIKE
COMMENT
SHARE
.
.
.
.
TAG THE HASTAGS:
#aac#aacmedia#youtube #youtuber #instagram #music #love #spotify #tiktok #follow #like #explorepage #youtubers #youtubechannel #gaming #twitch #video #instagood #hiphop #memes #viral #subscribe #gamer #rap #facebook #explore #ps #art #soundcloud #k #artist #trending
Просмотров: 192

Видео

தேம்பாவணி பாடலும் விளக்கமும். நகரப் படலம் - பாடல் 53 Arul Anandar College Media Centre🎬🎥
Просмотров 564 часа назад
மருக் கொடு மிளிர் அலர் மருவிய முடி சூழ்ந்து உருக் கொடு மிளிருவர், எரியொடு, மண நீர் திருக் கொடு மிளிரின தெரு இடை எறிய, பெருக் கொடு மிளிர் நகர் பெயர்வன பொழுதே.
தேம்பாவணி பாடலும் விளக்கமும். நகரப் படலம் - பாடல் 52 Arul Anandar College Media Centre🎬🎥
Просмотров 557 часов назад
ஆடுவர்; அமுதினோடு அலர் மது இகலப் பாடுவர்; பொருள் நகு பயன் அமை கலை நூல் நாடுவர்; நளிர் உற நறவு உறு மலரைச் சூடுவர்; நயனொடு தொலைவன பொழுதே.
தேம்பாவணி பாடலும் விளக்கமும். நகரப் படலம் - பாடல் 51 Arul Anandar College Media Centre🎬🎥
Просмотров 297 часов назад
இன்ன அரு நகர் அமை எரி மணி இழையின் உன்ன அரும் எழில் நலம் உடைவனக் கவினார், பன்ன அரும் அற நெறி பழுது அற இனிதாய்த் துன்ன, அரு நயனொடு தொலைவன பொழுதே.
தேம்பாவணி பாடலும் விளக்கமும். நகரப் படலம் - பாடல் 49 Arul Anandar College Media Centre🎬🎥
Просмотров 937 часов назад
மீ முறை ஒப்ப நாள் தொறும் குறை இல் வேதியர் அருச்சனை திருத்தும் மா முறை நலமும், வானொடு வையம் மருள நல் அற நெறி வழங்கும் யா முறை அனைத்தும் இன்பு உறக் கண்டார் இமைப்பு இலது அயர்வு உறும் அல்லால், பா முறை நடத்தித் தொடைச் சரம் தொடுத்துப் பகர்ந்து அவை புகழ்வது பாலோ?
தேம்பாவணி பாடலும் விளக்கமும். நகரப் படலம் - பாடல் 48 Arul Anandar College Media Centre🎬🎥
Просмотров 179 часов назад
பூ மழைத் திரளும், நாறிய கவலை பொழிதரக் கமழும் நீர்த் துவலைத் தேம் மழைத் திரளும், ஆங்கு தம் சிறுமை தீர்த்த நாதனைப் புகழ்பவர் வாய்ப் பா மழைத் திரளும், கன்னியர் கனியப் பா மழைத் திரளும் எஞ்ஞான்றும் மீ மழைத் திரளும் மெலி தர விம்மி, விண்ணும் மேல் குளிர நாறினவே.
தேம்பாவணி பாடலும் விளக்கமும். நகரப் படலம் - பாடல் 47 Arul Anandar College Media Centre🎬🎥
Просмотров 159 часов назад
முருடொடு பம்பை ஒலி, வயிர் ஒலி, வன் முரசொடு வளை ஒலி, ஒலித்த தெருள் தொடும் இனிய குழல் ஒலி, வீணை செறி ஒலி, கின்னரத்து ஒலி, நல் மருள் தொடும் மதுரப் பல் இயம் ஒலிப்ப, மாகதர் பா ஒலி இசைந்து, இவ் அருள் தொடும் ஒலிகள் கடல் ஒலி ஒழிக்கும் அரிய இன்பு இரு செவி மாந்த.
தேம்பாவணி பாடலும் விளக்கமும். நகரப் படலம் - பாடல் 46 Arul Anandar College Media Centre🎬🎥
Просмотров 409 часов назад
தீ எரி வாய்ந்த குரு மணி ஆதி செறிந்த பல் மணிகளும், அகன்ற வாய்எரி விளக்கின் தொகுதியும் மல்கி, வயின் வயின் எரிந்த பைம் பொன்னும் ஆய் எரி திரண்டு, விழித்த கண் கூச, அகில் முதல் நறும் புகை நாளும் மீ எரி சுடரை இளமுகில் மூடி வேய்ந்து எனக் குளிர வேய்ந்தனவே.
தேம்பாவணி பாடலும் விளக்கமும். நகரப் படலம் - பாடல் 45 Arul Anandar College Media Centre🎬🎥
Просмотров 4312 часов назад
வான் மணி விளக்கு ஓர் ஆயிரம், இழைத்த மரகதத்து இருள்அறக் கற்றை கால் மணி விளக்கு ஓர் ஆயிரம், பவளம் கலந்த முத்து அணி அணி தயங்க நீல் மணி விளக்கு ஓர் ஆயிரம், பசும் பொன் நிலை விளக்கு ஆயிரம், வயிரப் பால் மணி விளக்கு ஓர் ஆயிரம், எவணும் பகலவன் படப் பகல் செயும் ஆல்.
தேம்பாவணி பாடலும் விளக்கமும். நகரப் படலம் - பாடல் 42 Arul Anandar College Media Centre🎬🎥
Просмотров 4112 часов назад
வையகத்து உள்ளோர் ஏறவும், விரும்பி வானவர் இழியவும் வழி என்று, ஐ அகத்து ஒளிர் வான் பாய்ந்த ஆலயமே, அந்தரத்து உயர் தலை சாய்ந்து, கை அகத்து அதனைக் கடவுள் தான் தாங்க, களித்து யாக்கோபு என்பாற்கு, அங்கண் துய் அகத்து எழிலோர் இழிந்து எழுந்து உலவத் தோன்றிய ஏணியைப் போன்றே.
தேம்பாவணி பாடலும் விளக்கமும். நகரப் படலம் - பாடல் 41 Arul Anandar College Media Centre🎬🎥
Просмотров 8412 часов назад
செம் பொனால் அம் பொன் மேல் எழுத்து அரிதின் தீட்டிய அழகு என, தெளிந்த அம் பொனால் இசைத்த மணிச்சுவர் ஏற்றி, அருந் தொழில் தச்சரும் நாணப் பைம் பொனால் இழைத்த சிகரம் வான் ஒட்டப் பட்டு என, அவ் வுலகத்தோர் கம் பொனால் வனைந்த தொழிலை இவ் வுலகில் கை விடாக் காட்டினர் போன்றே.
தேம்பாவணி பாடலும் விளக்கமும். நகரப் படலம் - பாடல் 40 Arul Anandar College Media Centre🎬🎥
Просмотров 3816 часов назад
பொன் பொதிர் வயிரக் கால் மிசை பவளப் போதிகை பொருத்தியது ஒரு பால், வில் பொதிர் துகிர்க் கால் மரகத மணியால் விளங்கிய போதிகை ஒரு பால், எல் பொதிர் நிதிக் கால் அமைந்த போதிகையாய் இன மணி கிடத்தியது ஒரு பால், சொல் பொதிர் மின்னின் மின்னி முன் நிரையின் செறிந்த பல் மண்டப நிலையே.
தேம்பாவணி பாடலும் விளக்கமும். நகரப் படலம் - பாடல் 39 Arul Anandar College Media Centre🎬🎥
Просмотров 3919 часов назад
மண்ணிய முடியோ, முடியின் மா மணியோ, வான் இடை வயங்கு செஞ் சுடரோ, புண்ணிய உடலத்து உயிர் கொலோ, முகமோ, பொலம் முகக் கண் கொலோ, யாதோ, கண்ணிய அளவு அற்று இடம் எலாம் நிறைந்த கடவுள், தான் உறைந்து அருள் காட்டப் பண்ணிய அம் மாநகர் இடைப் பகலைப் பழித்து எரி பரந்த ஆலயமே?
தேம்பாவணி பாடலும் விளக்கமும். நகரப் படலம் - பாடல் 38 Arul Anandar College Media Centre🎬🎥
Просмотров 5819 часов назад
பணிச் சுவர்ச் சாலையும், பவளப் பந்திக் கால் தணிச் சுவர்ச் சாலையும், தரளக் கொத்து உடை மணிச் சுவர்ச் சாலையும் வளைத்த தேவ மா அணிச் சுவர்க் கோயிலை அறையலாம் அரோ.
தேம்பாவணி பாடலும் விளக்கமும். நகரப் படலம் - பாடல் 37 Arul Anandar College Media Centre🎬🎥
Просмотров 2019 часов назад
ஆம் உறை முகில் என, அளிக்கும் வான் பொருள் மீ முறை திருந்திட விரும்பி, யாவரும், தாம் உறை இடம் எலாம் தருமச் சாலை ஆய், ஏம் முறை சிறந்தது ஓர் சாலை இல்லையே.
தேம்பாவணி பாடலும் விளக்கமும். நகரப் படலம் - பாடல் 36 Arul Anandar College Media Centre🎬🎥
Просмотров 2021 час назад
தேம்பாவணி பாடலும் விளக்கமும். நகரப் படலம் - பாடல் 36 Arul Anandar College Media Centre🎬🎥
தேம்பாவணி பாடலும் விளக்கமும். நகரப் படலம் - பாடல் 35 Arul Anandar College Media Centre🎬🎥
Просмотров 5321 час назад
தேம்பாவணி பாடலும் விளக்கமும். நகரப் படலம் - பாடல் 35 Arul Anandar College Media Centre🎬🎥
தேம்பாவணி பாடலும் விளக்கமும். நகரப் படலம் - பாடல் 34 Arul Anandar College Media Centre🎬🎥
Просмотров 3621 час назад
தேம்பாவணி பாடலும் விளக்கமும். நகரப் படலம் - பாடல் 34 Arul Anandar College Media Centre🎬🎥
தேம்பாவணி பாடலும் விளக்கமும். நகரப் படலம் - பாடல் 31 Arul Anandar College Media Centre🎬🎥
Просмотров 39День назад
தேம்பாவணி பாடலும் விளக்கமும். நகரப் படலம் - பாடல் 31 Arul Anandar College Media Centre🎬🎥
தேம்பாவணி பாடலும் விளக்கமும். நகரப் படலம் - பாடல் 30 Arul Anandar College Media Centre🎬🎥
Просмотров 53День назад
தேம்பாவணி பாடலும் விளக்கமும். நகரப் படலம் - பாடல் 30 Arul Anandar College Media Centre🎬🎥
தேம்பாவணி பாடலும் விளக்கமும். நகரப் படலம் - பாடல் 29 Arul Anandar College Media Centre🎬🎥
Просмотров 47День назад
தேம்பாவணி பாடலும் விளக்கமும். நகரப் படலம் - பாடல் 29 Arul Anandar College Media Centre🎬🎥
தேம்பாவணி பாடலும் விளக்கமும். நகரப் படலம் - பாடல் 28 Arul Anandar College Media Centre🎬🎥
Просмотров 38День назад
தேம்பாவணி பாடலும் விளக்கமும். நகரப் படலம் - பாடல் 28 Arul Anandar College Media Centre🎬🎥
தேம்பாவணி பாடலும் விளக்கமும். நகரப் படலம் - பாடல் 27 Arul Anandar College Media Centre🎬🎥
Просмотров 161День назад
தேம்பாவணி பாடலும் விளக்கமும். நகரப் படலம் - பாடல் 27 Arul Anandar College Media Centre🎬🎥
ஆசிரியர் தின சிறப்பு பட்டிமன்றம் செல்வன் தீபக் சிறப்பான பேச்சு Arul Anandar College Media Centre🎬🎥
Просмотров 126День назад
ஆசிரியர் தின சிறப்பு பட்டிமன்றம் செல்வன் தீபக் சிறப்பான பேச்சு Arul Anandar College Media Centre🎬🎥
தேம்பாவணி பாடலும் விளக்கமும். நகரப் படலம் - பாடல் 26 Arul Anandar College Media Centre🎬🎥
Просмотров 71День назад
தேம்பாவணி பாடலும் விளக்கமும். நகரப் படலம் - பாடல் 26 Arul Anandar College Media Centre🎬🎥
தேம்பாவணி பாடலும் விளக்கமும். நகரப் படலம் - பாடல் 25 Arul Anandar College Media Centre🎬🎥
Просмотров 51День назад
தேம்பாவணி பாடலும் விளக்கமும். நகரப் படலம் - பாடல் 25 Arul Anandar College Media Centre🎬🎥
தேம்பாவணி பாடலும் விளக்கமும். நகரப் படலம் - பாடல் 23 Arul Anandar College Media Centre🎬🎥
Просмотров 30День назад
தேம்பாவணி பாடலும் விளக்கமும். நகரப் படலம் - பாடல் 23 Arul Anandar College Media Centre🎬🎥
தேம்பாவணி பாடலும் விளக்கமும். நகரப் படலம் - பாடல் 22 Arul Anandar College Media Centre🎬🎥
Просмотров 13День назад
தேம்பாவணி பாடலும் விளக்கமும். நகரப் படலம் - பாடல் 22 Arul Anandar College Media Centre🎬🎥
தேம்பாவணி பாடலும் விளக்கமும். நகரப் படலம் - பாடல் 21 Arul Anandar College Media Centre🎬🎥
Просмотров 135День назад
தேம்பாவணி பாடலும் விளக்கமும். நகரப் படலம் - பாடல் 21 Arul Anandar College Media Centre🎬🎥
தேம்பாவணி பாடலும் விளக்கமும். நகரப் படலம் - பாடல் 20 Arul Anandar College Media Centre🎬🎥
Просмотров 2714 дней назад
தேம்பாவணி பாடலும் விளக்கமும். நகரப் படலம் - பாடல் 20 Arul Anandar College Media Centre🎬🎥