🇯🇲 ஜெர்க் ஆக்கும் ஜமைக்கா | Bob Marley Tour | Jamaica Ep3

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 мар 2024
  • Much awaited Season 6 begins and it is Caribbean Series. In this episode, visited the famous Bob Marley museum,local market and had Jamaican popular Jerk Chicken. Do watch the video fully to know what happened in the local market.
    With Love,
    BPK.
    #bobmarley #jamaica #bobmarleyreggae #backpackerkumar #worldtour #uniqueplaces #backpackkumar #caribbean #cheapflights #tamiltravelvlog #travelvlogtamil #westindies #bordercrossing #budgettour #visafreecountries
    Season 6 - CARIBBEAN
    JAMAICA
    EP 1 - • 🇯🇲 நம்ம எல்லாருக்கும் ...
    EP 2 - • 🇯🇲 மீண்டும் Niel ரூபத்...
    EP 3 - • 🇯🇲 ஜெர்க் ஆக்கும் ஜமைக...
    DOMINICAN REPUBLIC
    • SEASON 6 - DOMINICAN R...
    BELIZE
    • SEASON 6 - BELIZE
    MEXICO
    • SEASON 6 - MEXICO
    CUBA
    • SEASON 6 - CUBA
    PANAMA
    • SEASON 6 - PANAMA
    SEASON 5 - UNEXPLORED ASIA
    PAPUA NEW GUINEA
    • SEASON 5 - PAPUA NEW G...
    TAIWAN / REPUBLIC OF CHINA Playlist -
    • SEASON 5 - TAIWAN
    SOUTH KOREA Playlist -
    • SEASON 5 - KOREA
    Playlist -
    Antarctica - • Antarctica
    Hawaii - • US - Hawaii Islands
    South America - Season 4
    Colombia - • South America - Colombia
    Peru - • South America - Peru
    Bolivia - • South America-Bolivia
    Chile - • South America - Chile
    Argentina - • South America - Argentina
    South East Asia - Season 3
    Borneo - • Borneo
    Philippines - • Philippines
    Vietnam - • Vietnam
    Central America - Season 2
    Mexico - • Central America - Mexico
    Guatemala - • Central America - Guat...
    El Salvador - • Central America - El S...
    Honduras - • Central America - Hond...
    Nicaragua - • Central America - Nica...
    Costa Rica - • Cental America - Costa...
    Europe - Season 1
    Bosnia - • Europe -Bosnia
    Montenegro - • Europe -Montenegro
    Serbia - • Europe -Serbia
    Macedonia - • Europe -Macedonia
    Albania - • Europe -Albania
    India
    Kashmir - • Kashmir
    Rajasthan - • Rajasthan
    Pakistan - • Pakistan
    Kaza - • Spiti in Winter

Комментарии • 510

  • @BackpackerKumar
    @BackpackerKumar  4 месяца назад +78

    Season 6 கடைசி நாடு Jamaica - West Indies முதல் முறையாக தமிழில். மறக்காமல் லைக் பண்ணிட்டு பாருங்க. முடிந்தால் நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க. மிக்க நன்றி
    Jamaica episodes link
    Ep1: ruclips.net/video/cHPSRyXPXik/видео.html
    Ep2: ruclips.net/video/-eQIisBso8w/видео.html
    Ep3: ruclips.net/video/wnLt2kskDw8/видео.html

    • @deadshot_04live14
      @deadshot_04live14 4 месяца назад

      bro japan series podungha

    • @Jey01
      @Jey01 4 месяца назад +1

      Next season la India flag tshirt podunga

    • @avinothkumar6636
      @avinothkumar6636 4 месяца назад

      Sorry bro unga type panan but adhu un vanduduche really sorry bro

    • @sukumarthankarasa8134
      @sukumarthankarasa8134 4 месяца назад

      Iam sukumar

    • @AlaganaUlagam
      @AlaganaUlagam 4 месяца назад

      If RUclips is not paying anymore for videos....
      Will you still say Vlog is my passion and continue putting video 😂????

  • @mariyappannithayah5962
    @mariyappannithayah5962 4 месяца назад +37

    தம்பி வணக்கம்...
    செவ்வாய், வியாழன் & சனி இந்த நாட்களில் உங்கள் ebisode பார்க்கும் அனைவரும் உங்கள் அன்புக்கும், வணக்கத்துக்கும், நன்றிக்கும் உரித்தானவர்கள்.
    வாழ்த்துகள்
    வாழ்க வளமுடனே ...

  • @mohanprasadt4045
    @mohanprasadt4045 4 месяца назад +33

    There are thousands of musicians in the world. What makes Bob Marley special is he voiced the pain of the oppressed African people brought to Caribbean as slaves . All over the world, he is remembered by marginalized, oppressed people ! Much more than a regular musician !

    • @moviescrack2197
      @moviescrack2197 4 месяца назад +1

      Kojam puriyum padi sollunga pls

    • @red02130
      @red02130 4 месяца назад

      ​@@moviescrack2197odukapatta Africa makkalai carribbean kudidu vandhu adimaigalai nadadhapadadhai avar paatin moolam therividhar Bob Marley

    • @dpshyjdgcwo
      @dpshyjdgcwo 3 месяца назад

      Bob marley music la peria puluthi illanu soldrar

  • @babyravi7204
    @babyravi7204 4 месяца назад +24

    மிக சிறப்பு அண்ணா❤❤.. நம் ஈரோடு மக்களின் சார்பாக உங்கள் பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉

  • @raneilvrcbro3891
    @raneilvrcbro3891 4 месяца назад +27

    Thanks BRO showing bob Marley i Big fan of bob Marley 😍❤️🥰

    • @nilasakthidas
      @nilasakthidas 4 месяца назад +3

      Name something the bob merely hit song 😅

    • @raneilvrcbro3891
      @raneilvrcbro3891 4 месяца назад

      @@nilasakthidas1 three little birds. 2One love 2sun is shining 4 is this love 5 crisis 6 Bad card this my most fav song from Bob Marley go and listen bro

    • @raneilvrcbro3891
      @raneilvrcbro3891 4 месяца назад +5

      @@nilasakthidas 1 Sun is shining 2one love 3 is this love 4Three little birds 5All in one 6stir it up bro go listen bob Marley good song😊

  • @sanjaikumar7206
    @sanjaikumar7206 4 месяца назад +10

    Bro ungala partha Shinchan Appa mathiri irukku Family kaga World fullah poitu Olaikuringa ❤❤❤

  • @vijayakumarvijayakumar8036
    @vijayakumarvijayakumar8036 4 месяца назад +12

    வாழ்த்துக்கள் செந்தில் 💐💐💐💐💐💐💐💐💐🎉🎉🎉🎉🎉🎉 ஜமைக்கா வில் ஜமாய்க்கும் நம்ம குமார் 🎉

  • @kalaiamuthanyuvarajiny6728
    @kalaiamuthanyuvarajiny6728 4 месяца назад +5

    அண்ணா உங்க health உம் நல்லா parthukonga real backpacking travel எண்டா என்னனு தெரிய வச்சநிங்க நல்லா சாப்பிடுங்க be careful and take enough rest
    Love from sri lanka 🇱🇰

  • @laxmans04
    @laxmans04 4 месяца назад +10

    I love you my dear Kumar... You are doing great job... ஒரு கொங்கு தமிழன் சாதிப்பதை கண்டு மனம் மகிழ்கிறேன் ... எனக்கு மிகவும் பிடித்தது தங்களது அண்டார்டிகா பயணம்... பலமுறை திரும்பத் திரும்ப பார்த்து மகிழ்ந்தேன்.... சோனி 64 இன்ச் டிவியில் பார்க்கும்போது திரை படம் பார்த்த உணர்வு....❤ வாழ்க வளமுடன்..TC... கோவை லிருந்து....❤🎉

    • @nilasakthidas
      @nilasakthidas 4 месяца назад +6

      Thamilan means all the same. What does kongu tamilan mean? Ungala maathiri alaathan pirivinaiea varuthu . Call him Tamilan.

    • @in5nite555
      @in5nite555 3 месяца назад

      ​@@nilasakthidas 👌🏽

  • @chandramoulir4568
    @chandramoulir4568 4 месяца назад +20

    10:43 பாப் மார்லி (1945-1981) ஜமைக்காவின் ரெகே இசையின் சின்னமாகவும், சமாதான மற்றும் அன்புக்கான ஒரு உலகளாவிய தூதராகவும் விளங்குபவர். இவரின் இசை மற்றும் வாழ்க்கை பாதை உலகளாவிய மக்களிடையே அமைதியும், நீதியும் மற்றும் சுய அறிவும் பரப்ப உதவியுள்ளது. பாப் மார்லியின் இசைப் பயணம் கிட்டத்தட்ட முப்பது வருடங்கள் முன்னர் ஜமைக்காவின் கிங்ஸ்டனில் துவங்கியது.
    இவரது இசை அதிகமாக ரெகே இசையில் மையம் கொண்டிருந்தாலும், பாப், ராக், ரெகே மற்றும் ஸ்கா இசை வடிவங்களின் ஒரு அருமையான கலவையை தனது இசையில் சேர்த்துள்ளார். இவரது பாடல்கள் அனைத்துலக அமைதியையும், நீதியையும், சுதந்திரத்தையும் வலியுறுத்துகின்றன. பாப் மார்லியின் சில புகழ்பெற்ற பாடல்கள் "No Woman, No Cry", "Jamming", "Redemption Song" மற்றும் "One Love" ஆகியவை உலக அளவில் பிரபலமானவை.

    • @mariyappannithayah5962
      @mariyappannithayah5962 4 месяца назад

      தெளிவான சுருக்கமான விளக்கம். வாழ்த்துகள்👍

    • @Richardlourd
      @Richardlourd 4 месяца назад +1

      புகழ் பெற்ற பாடகராக இருந்தாலும் அவர் கஞ்சா சிகரட்ஸ் பயன்படுத்துவது அவருடைய தனி style. அவரை follow செய்பவர்களும் அதை பின்பற்றாமல் இருக்கமாட்டார்கள் அவருடைய fans பாடலை பற்றி தெரியாவிட்டாலும் .bobmarley என்று சொல்லி விட்டு கஞ்சா அடிப்பதை நான் பார்த்து இருக்கிறேன் 😂😅😢

    • @pharmwhiz
      @pharmwhiz 4 месяца назад

      @@Richardlourd பாப் மார்லி, ராஸ்டாஃபேரியனிசம் என்ற ஆன்மீக மற்றும் அரசியல் கொள்கையை பின்பற்றியவர், அது அவரது இசை மற்றும் வாழ்க்கையில் பிரதிபலித்தது. . மார்லியின் சொந்த வாழ்க்கையில், அவர் பல குழந்தைகளுக்கு தந்தையாக இருந்தார், மற்றும் அவரது காதல் வாழ்க்கை பல முக்கிய பெண்களுடனான உறவுகளை கொண்டிருந்தது. கஞ்சாவை அவர் ஆன்மீக சடங்குகளில் மற்றும் தியானத்தில் பயன்படுத்தினார், அதை அவர் மனிதனுக்கு இறைவன் வழங்கிய ஒரு பரிசாக கருதினார்.

    • @victordboss5784
      @victordboss5784 4 месяца назад

  • @mahnogare939
    @mahnogare939 4 месяца назад +7

    Bro happy to see Bob Marley museum happy and safe journey

  • @thamizhmanju3666
    @thamizhmanju3666 4 месяца назад +2

    Attagasama episode Anna 👏 I thoroughly enjoyed it..not satisfied in market so it will be happen 👍.and review food very tempting❤

  • @Susmithar-ul7so
    @Susmithar-ul7so 4 месяца назад +1

    Videos ellame super ah irukku anna
    Keep rocking ❤❤

  • @sureshkumar926
    @sureshkumar926 4 месяца назад +3

    Really amazing experience bro in this episode, you only very real Raw and content traveller.... Because you mix people's person, that Market we are also thrilled experience and jark chicken and the pop Marley museum and that sunset view really amazing experience.... You are really pure heart person so, we are admire and proud of you it's a great Indian traveller.... My best wishes for you and your family.... Everyone episodes really amazing bro... Your really practical life showed... No words to say in your hardworking and dedication....

  • @SuperSuresh141
    @SuperSuresh141 4 месяца назад +2

    Hi Kumar you are doing a great Job than anyother RUclipss with lots of techy gadgets thanks kudos to you. Infact very informative ❤ I have some suggestions aswell 1. If someone says don't video them respect their privacy 2. When you travel in the public transport maintain silence, since you don't have wearable mic feels like you are shouting and disturbing other commuters. 3. Don't eat by hands use folk and spoon Whenever possible. 4. Every time don't be stingy for food take care of your health. 5. Carry yourself with appropriate costumes 6. All the above suggestions for not to judge Every Indians are like you. Indirectly you are representing india 🇮🇳

  • @richerstevens2862
    @richerstevens2862 4 месяца назад +4

    brother the pepper is called scotch bonnet...its famous in carribean food...also its made into sauce as well..taste very nice...In jamaica they speak Jamaican English and Jamaican Patois. Brother my favourite food in jamaica is Jamaican Patties..try that my brother... jerk can be made with Multiple thing such as Pork, Fish, Chicken, Goat, rabbit...Ect. Also try Bean and Rice that the best combo...Enjoy the trip Brother..Love from Canada

  • @anbuantoni3873
    @anbuantoni3873 4 месяца назад +5

    BRO I'M LOVE Bop Marley, MUSIC , FROM TAMIL NADU, INDIA

  • @dhanusri7181
    @dhanusri7181 4 месяца назад +6

    Hi sir good evening eagerly waiting for your videos 🎉

  • @sakthivelmurugan1682
    @sakthivelmurugan1682 4 месяца назад +1

    Vera level experience bro keep it up this method vlog long time video super amazing experience bro

  • @ramarajanravi5479
    @ramarajanravi5479 4 месяца назад +5

    37:36 தைம் என்பது புதினா போன்று ஒரு மூலிகை செடி

  • @sachinswamy.r8614
    @sachinswamy.r8614 4 месяца назад +5

    bro next season just try for Scotland and Norway to explore Arora so it will be next level experience 😇😇😊

  • @KaKaKaPo-26
    @KaKaKaPo-26 4 месяца назад +4

    2:43 Kumar Anna yesterday night amma ku Antarctica video potu kaatunen she loved it❤❤

  • @avinothkumar6636
    @avinothkumar6636 4 месяца назад +3

    Un malasiya video pathutu irundha but indha video vandha udan inga vantan happy to see u bro

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 4 месяца назад +1

    Hola kumar, good vlog good information on the down town, market, looks huge place😮,
    Bob Marley's museum's awsome he is one brought slow hip hop culture in the Caribbean and western world 🔥fire of freedom through lyrics and composing 🎵songs. My favorite songs🎵list
    1 Buffalo Soldiers
    2 sun is shining
    3 no women no cry😊 all times hit during 2000 20001 hit list international pop, as well now too,
    3 days before Bob Marley ( movie) released, new info...
    Chicken jerky the chilli you get in banglore too ( thats origin from assam) same chilli😢, very spicy paperika. Awsome place explored in beach sunset🌅,,, finally made my day with your video, gracias waiting for your next video... Kumar.

  • @chandrupavi3379
    @chandrupavi3379 4 месяца назад +1

    Super Kumaru bro. Jerk chicken super. Sea view super. Rockstar explore super bro 🎉🎉🎉

  • @leelevis3862
    @leelevis3862 4 месяца назад +1

    wokkaa wokkaaa laaaiii laaaaiii...😂😂😂 really ❤❤❤

  • @VRossi56
    @VRossi56 4 месяца назад +5

    Awaiting... Always 1st like within secs . Transparent Traveller 💙 Diehard fan of BPK 😍 Raw n Real ☺️

  • @balalaxmi-uo3pv
    @balalaxmi-uo3pv 4 месяца назад +3

    Super kumar vazhthukkal

  • @user-rt9kh2yh6q
    @user-rt9kh2yh6q 4 месяца назад +1

    Ungala kaisda paduthudo engalukku santhosam tharinga குமார் thank u kumar❤🎉

  • @danielbasker8219
    @danielbasker8219 4 месяца назад +7

    Nowadays iam became history student ìam sharing ur vlogs to my friends God bless u and ur family thank u very much

  • @bhagimedia
    @bhagimedia 4 месяца назад +15

    அருமை அருமை அருமை சகோ 👌👍❤️💐( கோசா பழம் ❤ ரோம்ப வருஷம் ஆச்சு இந்த வார்த்தை கேட்டு சகோ)

    • @AjithAK
      @AjithAK 4 месяца назад +1

      Thanks akka ❤

  • @praveennambiarvbp2644
    @praveennambiarvbp2644 4 месяца назад

    Siper kumar, ellame howlo nalla explain pannrungo, apadiye mindle okar dhengo kumar❤ very good keep going, soon u vl hv 1M subscribers, keep going the same way

  • @user-ss9ip6pe4d
    @user-ss9ip6pe4d 4 месяца назад

    Hi brother Kumar,thx alot for Bob Marley museum....God of the Reggae music 💚💛❤️

  • @user-hc2xy4uq5o
    @user-hc2xy4uq5o 4 месяца назад +2

    😮 வாழ்த்துக்கள் குமார் வாழ்த்துக்கள்

  • @gopinath8580
    @gopinath8580 4 месяца назад +1

    Good evening.... iam waiting for your video....👌

  • @bastiananthony3392
    @bastiananthony3392 4 месяца назад

    அற்புதமான காணொளிக்கு நன்றி.

  • @Sekar_vlogs_
    @Sekar_vlogs_ 4 месяца назад

    Super thalaivaa❤❤

  • @babun7206
    @babun7206 4 месяца назад

    Waiting over. 💖 . Kumar anna

  • @user-ri3gn5xk4j
    @user-ri3gn5xk4j 4 месяца назад +2

    Interesting episode Kumar. Thambi iam sorry to inform you some on line Rummy add in your today's episode

  • @hari4music
    @hari4music 4 месяца назад

    u have reminded me about my Jamaica days, the place where u asked details about 76 bus in new kingston Chris Gayle pub is situated near by that Burger king

  • @benjaminc6522
    @benjaminc6522 4 месяца назад +4

    My College days, I used to wear Bob Marley printed t-shirt..never expected this separate vlog for him👌👌👏👏

  • @rathinavelus3933
    @rathinavelus3933 4 месяца назад +1

    Bob marley எனக்கு மிகவும் பிடிக்கும் அவரது இசையை முழுவதும் வைத்திருக்கிறேன்

  • @veeraraghavam7575
    @veeraraghavam7575 4 месяца назад

    Vanakam kumaru. Way to go😊

  • @surya-ti4zo
    @surya-ti4zo 4 месяца назад

    Anna very very good entertainmenter love u and health pathukonga

  • @user-wp7wu8bi5x
    @user-wp7wu8bi5x 4 месяца назад

    Anna super Anna kalakunga last Nadu health pathukkunga Anna ❤❤❤💯💯💯💯

  • @lakshmanasamy5089
    @lakshmanasamy5089 4 месяца назад +1

    சூப்பர். பதிவு. குமார். 👍

  • @nevfancy777
    @nevfancy777 4 месяца назад +5

    We love Bob marley❤

  • @Reemaradhika
    @Reemaradhika 4 месяца назад

    Mj ku guru' ennoda uyur....Jaa Rastafari..❤❤❤❤one love.......thank you great kumar

  • @velangannianu1550
    @velangannianu1550 4 месяца назад

    🎉nice vedio ❤❤❤❤❤

  • @PrabhuPrabhu-rm4dw
    @PrabhuPrabhu-rm4dw 4 месяца назад

    Semaaaa figggggurrr Sola vandhutu semma veyil solitinga brooo nenga

  • @diahannmcbean9306
    @diahannmcbean9306 4 месяца назад

    Beautiful Jamaica!

  • @mr-rm9zc
    @mr-rm9zc 4 месяца назад +3

    Bob music lover ♥️

  • @dmiserv2093
    @dmiserv2093 4 месяца назад

    to me Bob Marley the Legend of pop his songs and lyrics are very meaningful and the music so delightful 🥰 but k-pop music are 80% autotune. Btw the museum so beautiful Jamaica is the country full of music and yummy food 🥰ThQ for the beautiful vlog.

  • @klbalanfreshcakes
    @klbalanfreshcakes 4 месяца назад

    Wow super Anna 😮

  • @JestinSteel
    @JestinSteel 4 месяца назад

    Superkumar God bless you

  • @rajavaishnavi7115
    @rajavaishnavi7115 4 месяца назад

    Superuuu 🎉🎉🎉

  • @devanahallinagarajaraogovi7521
    @devanahallinagarajaraogovi7521 4 месяца назад +1

    Very nice presentation

  • @SathyaSankari-yy7bn
    @SathyaSankari-yy7bn 4 месяца назад +4

    34:43 Yaru yeppoo moraippanga yaru yeppo thittuvanga nu theriyala😅😂🤣 36:41😂😅 aiyayoo entha amma romba kaththurangaa😅😂😂😂

  • @kathirv4091
    @kathirv4091 4 месяца назад

    Thyme is herb like rosemary etc… mostly in western cooking they use herbs for marination. boulevard is French word for wide street with tree or grass in the middle ( between the lines) it’s also used in southern united state where French ruled

  • @DoubleSix666-fd1im
    @DoubleSix666-fd1im 4 месяца назад

    Hats off...legends kumar..

  • @natarajansrinivasan4496
    @natarajansrinivasan4496 4 месяца назад +2

    I was expecting when 6 pm is going to come for watching Jamaica series.

  • @thirumalaithirumalai7134
    @thirumalaithirumalai7134 4 месяца назад

    very good explanation Kumar🎉😂

  • @ruthutv6074
    @ruthutv6074 4 месяца назад

    மிகவும் மிகவும் அருமை தம்பி குமார்

  • @nithishdeepankar6529
    @nithishdeepankar6529 2 месяца назад

    Bro! you are rocking! I am a big fan of yours! and I again started watching your videos and I have been watching only your videos for the last 2 weeks and nothing else. I have few suggestions about my views! The one you are drinking is beer and not cool drinks and its fine to drink that! you do not have to mask it as cool drinks! This is just my suggestion! Keep rocking! you are my motivation to travel and move outside of my comfort zone. I have a couple of suggestions as well.

  • @sinasam2007
    @sinasam2007 4 месяца назад +3

    Jamaica means first Bob Markey. Afraid you may miss him. Dont worry, be happy.

  • @nagarasan
    @nagarasan 4 месяца назад

    I am in first iPhone RUclips view today brother

  • @saikrishnan4641
    @saikrishnan4641 4 месяца назад

    Thank you so much for respecting the icon Bob Marley bro

  • @mohanraj411
    @mohanraj411 4 месяца назад +1

    Super bro

  • @Purple_mine
    @Purple_mine 4 месяца назад

    Nice bro safety for Jamaica 👍💜

  • @lovely_rascal_sk
    @lovely_rascal_sk 4 месяца назад

    Hai bro na dharapuram unga yellam season super 💚💛❤

  • @paulmanohar1702
    @paulmanohar1702 4 месяца назад

    Super episode Kumar

  • @aaminsathik2017
    @aaminsathik2017 4 месяца назад +1

    Super ❤🎉🎉

  • @antarsharanchandra7130
    @antarsharanchandra7130 4 месяца назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤Andha pacha molakava enga Madurai n Kodaikanal pakkathula Adai nei molaghanu sollvim thambhi.semaa market than. I have heard n listen to d music legend. Awesome.thambhi
    ❤❤❤❤❤❤❤

  • @SelvaSk1999
    @SelvaSk1999 4 месяца назад +1

    Bob marley❤ One love

  • @hari4music
    @hari4music 4 месяца назад +1

    Jerk chicken, Madras curry powder, are famous over there, black beans , jerk chicken, ox tail soup are their staple food

  • @poongavanam938
    @poongavanam938 4 месяца назад +4

    Bob Marley 🔥

  • @prassadsivapiragasam9519
    @prassadsivapiragasam9519 4 месяца назад

    Good. You came back in one piece from Kingston.

  • @varunjayavelu6152
    @varunjayavelu6152 4 месяца назад +1

    Jerk seasoning is made up of scotch bonnet pepper,pimento seeds,ginger,garlic,salt,little brown sugar,soy sauce

  • @jaiChandran14
    @jaiChandran14 4 месяца назад

    Super anna ❤

  • @sankarganesan8211
    @sankarganesan8211 4 месяца назад

    Superb

  • @MohamedNawas3-ns9lj
    @MohamedNawas3-ns9lj 4 месяца назад

    Thanks your video ❤

  • @bhagyaraj5251
    @bhagyaraj5251 4 месяца назад +6

    மக்கள் திட்டுறாங்களா? புகழ்றாங்களான்னு புரியவில்லை என்றாலும் சந்தையை முழுவதும் காட்டிவிட்டீர்கள்

  • @Reemaradhika
    @Reemaradhika 4 месяца назад

    World's first' Super star ❤❤❤❤in music...Jaa Rastafari....no women no cry endru padiyaver pengal alzhave kudathu nu sonnavaru ❤❤

  • @user-ry4eh3pe2c
    @user-ry4eh3pe2c 4 месяца назад

    அருமைங்க

  • @harinisha4747
    @harinisha4747 4 месяца назад +4

    ❤Anna...Video length pakka thaan 1hr mathiri irukku but atha fulla watch pannittu patha 10min patha maari feelu anna❤❤❤
    Diehard fan ANNA..

  • @user-jg1xr3zf9l
    @user-jg1xr3zf9l 4 месяца назад +1

    வாழ்த்துகள் வாழ்க வளமுடன்

  • @krishn5078
    @krishn5078 4 месяца назад

    I have been to Jamaica few times only to the resorts like Montego Bay ,Ocho Rios etc. Never ventured out to Kingston or other places since the authorities scare you saying they are crime stricken .
    However Kumar you have shown them to me which makes me very happy. But I have friends in St. Catherine , Manderville . Pl take us also to those villages. I am from Canada

  • @KumarKumar-dg5id
    @KumarKumar-dg5id 4 месяца назад

    Bro ur strong person keep top தமிழ் வாழ்க தமிழ் மக்கள் வாழ்க....

  • @rath6686
    @rath6686 4 месяца назад

    Super Kumar ❤❤❤❤❤❤❤

  • @U1CKMUSIC
    @U1CKMUSIC 4 месяца назад

    Vera maari Kumar BroO

  • @gnanagurujothidam5451
    @gnanagurujothidam5451 4 месяца назад +1

    Wow

  • @segaranaviator7062
    @segaranaviator7062 4 месяца назад

    Bob Marley Reggae King..Rastaman 🦁.. Jamaican Naddu Muthu sirpi avar..I am From Malaysia..He in Malaysia got lakhs fans here even Indian,Chinese and Malay from Malaysia is Bob Marley fans..

  • @latha8623
    @latha8623 4 месяца назад +2

    Welcome kumar

  • @liramu69
    @liramu69 4 месяца назад +1

    Super

  • @kathiragan2245
    @kathiragan2245 4 месяца назад

    Vera mathri singing thala❤❤❤

  • @sekarvara6094
    @sekarvara6094 4 месяца назад

    Vazthukkal kumar

  • @baskaranchinnappan4650
    @baskaranchinnappan4650 4 месяца назад +1

    Good.

  • @MonicaJesuraj
    @MonicaJesuraj 4 месяца назад

    Cool drink 😍😍😍

  • @musictheater374
    @musictheater374 4 месяца назад

    ஹாய் குமார் how many hours need to wait for ur next video???? But ur effort is priceless great effort and Hardwork

  • @AnithaAnitha-th3uj
    @AnithaAnitha-th3uj 4 месяца назад +3

    Your videos always interesting and entertaining kumar bro.keep rocking🎉🎉🎉🎉