Seeman speech | seeman best speech on rajini baba symbol | seeman latest speech tamil news redpix

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 янв 2025

Комментарии • 595

  • @vasanth7772
    @vasanth7772 Год назад +2

    ஆக சிறந்த அரசியல் ஆசான் எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் எங்கள் அண்ணன் காலத்தில் தமிழ் தேசிய அரசியல் விடுதலை பெற வில்லை என்றால் இனி பெறவே முடியாது..... விழித்தெழு தமிழா விழித்தெழு...... விட்றாத விட்றாத இந்த ஒரு நிலம் தான் இருக்கு.....💪💪💪💪💪 தமிழா உன் மரபனுவை சோதித்து பார் நீ தமிழனா இருக்கியா என்று.... மானத்தமிழர்கள் ஒன்று பெற வேண்டும்..... 💪💪💪💪⚔️⚔️🌾🌾🔥🔥🌳🌳🇰🇬🇰🇬🇰🇬

  • @velthagadur8224
    @velthagadur8224 7 лет назад +22

    தமிழ் மொழியே தமிழர்களின் தாய் மொழி தமிழ் மொழியே ஆட்சி மொழி தமிழர்களே தமிழ்நாட்டை ஆள்வோம்...

  • @ThamizhaeThunaiBharathPriya
    @ThamizhaeThunaiBharathPriya 7 лет назад +53

    ஆளப்போறான் தமிழன்..💪💪💪

  • @க.செந்தில்குமார்

    நாம் தமிழர் நாம் தமிழர் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா திமிரோடு நில்லடா

  • @cryptoworld6737
    @cryptoworld6737 7 лет назад +12

    தமிழன் மீதும் தாய்த்தமிழ் மொழியின் மீது அளப்பரிய பற்றுக்கொண்ட உண்மைத்தமிழனுக்கு சத்தம் அதிகமாகத்தான் வரும், நாம் தமிழர்

    • @muralidharkc2290
      @muralidharkc2290 7 лет назад

      இசை, சத்தத்தைவிட நல்ல .உணர்வுகளை நல்ல விளைவுகளை உண்டுபண்ண கூடியது; சத்தமோ வேறுவிதமாக பாதிக்கக்கூடியது..

  • @velthagadur8224
    @velthagadur8224 7 лет назад +11

    தமிழ் பாடல்களை எழுதுவதில் மிகவும் ஆர்வம் கொண்டவன் நான் - சே.வேல்முருகன்...

    • @viyan8289
      @viyan8289 7 лет назад

      உங்களை தான் சொன்னாரா?

    • @velthagadur8224
      @velthagadur8224 7 лет назад

      தமிழா Tamizha அது Vivek Velmurugan, அண்ணன் சீமான் அவர்கள் சொன்னது ஆளப்போரான் தமிழன் பாடலை எழுதிய விவேக் வேல்முருகன் அவர்களை சொன்னார்...

  • @kalaimathik8430
    @kalaimathik8430 7 лет назад +4

    அமுதே ! எங்கள் தமிழே!!
    முத்தமிழான!எங்கள் செந்தமிழே!!
    செம்மாெழியான நீ தான் என்றும் எங்கள் சீமான்!!!

  • @arulani9706
    @arulani9706 5 лет назад +3

    100%உண்மை அரு மை 👏👏👏

  • @dfordandan2189
    @dfordandan2189 7 лет назад +28

    I am from Kerala settled in chennai.i support seeman 💚

  • @yadeeshkasi8637
    @yadeeshkasi8637 7 лет назад +13

    My hart seeman

  • @TheSysmax
    @TheSysmax 7 лет назад +16

    நாம் தமிழர் !

  • @pichaipillaiappasamy7602
    @pichaipillaiappasamy7602 7 лет назад +2

    நாம் தமிழர் வெல்லும் வெற்றி பெறும் 💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💖💖💖💖💖💖

  • @kalaiegamparam4418
    @kalaiegamparam4418 7 лет назад +24

    தமிழையும் தமிழனையும் உயிர்ப்பித்து வாழ வைப்பதற்கு தோன்றிய புயல்தென்றல் அண்ணன் சீமானும் அவரது படைவீரர்களும் பல கோடி ஆண்டுகள் வாழவேண்டும் என்று வாழ்த்துகின்றேன்.
    தமிழ் தாயின் பால் குடித்து வளராத உணர்வற்ற ஐெ ன்மங்களைப்பற்றி சிந்திக்க வே ண்டடாம் .ரஐனி எம்மக்களுக்காக என்ன செய்தார்?
    இலண்டன் தமிழன்🙏👨‍👩‍👧‍👧👨‍👩‍👦‍👦👨‍👩‍👦‍👦💪💪💪💪✌✌✌✌✌✌✌✌✌

    • @iyappanthanu1150
      @iyappanthanu1150 7 лет назад +3

      தமிழகமக்களை காக்க வந்த காவலன்,நிரந்தர தலைவன், எங்களின் உயிர் அண்ணன் சீமான் அவர்கள் கூடிய விரைவில் முதல்வர் ஆக வாழ்த்துக்கள்.கடைசி வரை எங்கள் ஆதரவு உங்களுக்கே.

    • @GilliVazhavans
      @GilliVazhavans 7 лет назад

      Comedy pannadinga boss, I came from out of country after 10 year life. Here ppl are starving for money. And votes are sold for it.

    • @GilliVazhavans
      @GilliVazhavans 7 лет назад

      It's better to be other country citizen instead of Hindia.

  • @moviejosiyam3316
    @moviejosiyam3316 7 лет назад +3

    super anna.en vote ungalukku thaan

  • @Ms03031965
    @Ms03031965 7 лет назад +4

    தினம் தினம் அணு அணுவாய் இறக்கிற மனித உடம்புக்கு தெரிவதில்லை..
    ஒட்டு மொத்தமாய் ஒரு நாள் உயிர் பிரியும்போது தான் அறிவுக்கு எட்டுகிறது ..
    வாழ்ந்து கொண்டிப்பதாக நினைத்தோம் ..ஆனால் ஒவ்வொரு நாளும்
    இறந்து கொண்டிருப்பதை மறந்து விட்டோமே என்று அப்போது தான் புரிகிறது ..
    தமிழ் இறந்து கொண்டிருப்பதை அறியாமல் , தமிழ் வாழ்ந்து கொண்டிருப்பதாக
    நினைத்து தமிழன் வீழ்ந்து கொண்டிருக்கிறான்..என்றுணர்வாரோ தமிழன்..
    அன்று தான் உயரும் தமிழகம்...

  • @bestinnesttamil6632
    @bestinnesttamil6632 7 лет назад +3

    நாம் தமிழர் ஒரு நாள் வெல்லும்......அதை காலம் விரைவில் சொல்லும்..........

  • @khajamohideen4937
    @khajamohideen4937 7 лет назад +3

    seeman i like

  • @sainu5131
    @sainu5131 7 лет назад +7

    seeman the best...

  • @karpagamani
    @karpagamani 7 лет назад +26

    "என்னை தவிர்க்கலாம் ஆனால் என்னுடைய பேச்சை தவிர்த்து இனி எவரும் அரசியலும் பண்ண முடியாது, சினிமாவும் எடுக்க முடியாது" என சீமான் சொல்வது நிஜமே நிஜம்.

    • @RudhraaRamesh
      @RudhraaRamesh 7 лет назад +1

      Redpix ஒரு நல்ல சேனல் என்று முதலில் நினைத்தேன். ஆனால் எப்பொழுதும் ஒரு தரப்பு கருத்தை மட்டும் முன் வைக்கிறது. சீமானே முட்டாள்தனமாக ஏதாவது உளறிக்கொண்டு இருக்கார். இதை போய் கூச்சமே இல்லாம "Best Speech" னு போடறது.

  • @velmuruganvp3145
    @velmuruganvp3145 4 года назад +1

    👏👏👏...

  • @muthumohandhivakar9956
    @muthumohandhivakar9956 7 лет назад +1

    அருமையான பேச்சு வாழ்துக்கள் அண்ணா

  • @raamamoorthyk8091
    @raamamoorthyk8091 7 лет назад +2

    seeman Anna..💪💪💪💪💪

  • @krishnaiipm1
    @krishnaiipm1 7 лет назад

    தமிழ் நாட்டின் அரசியல் பற்றியும் மக்களுக்கான
    பிரச்சனைகள் குறித்தும்
    தைரியமாகவும், தெளிவாகவும்
    எடுத்து சொல்கிற ஒரே தலைவன் சீமான் மட்டுமே.
    தமிழ் மண்ணுக்கான தமிழ் மக்களுக்கான நல்ல கொள்கை
    தத்துவத்தை முன் நிறுத்தும்
    கட்சி நாம் தமிழர் கட்சி மட்டுமே

  • @narasimmarajan6277
    @narasimmarajan6277 7 лет назад +2

    I support seeman

  • @vigneshkumar98
    @vigneshkumar98 7 лет назад +8

    Naam Tamilar...

  • @muthusathya_07
    @muthusathya_07 7 лет назад +1

    தமிழ்..... வெல்லும்......

  • @frenchonline
    @frenchonline 7 лет назад

    இன்று உலகில் பேசப்படுகின்ற அனைத்து மொழிகளும், இந்தோ-ஐரோப்பா மொழியில் இருந்துதான் பிறந்தது, இதில் இந்தோ என்பது சமஸ்கிரதம் என்றுதான் பலர் வாதாடுகின்றனர், ஆனால் உண்மையில் அது தமிழே , அதாவது தமிழ் இலக்கணம், இலக்கணமின்றி எந்த மொழியும் வாழாது, சொற்களை விட இலக்கண முறையைதான் எல்லா மொழிகளும் கடன் வாங்கியுள்ளது, பிரஞ் மொழி படிக்கும் போது இதை நான் உணர்ந்தேன், அதே இலக்கணம், அதே ஒலி, உதாரணத்துக்கு அவன் போறான், நான் போறேன், நாம் போறோம், இதில் றா, றே, றோ இதே ஒலியில் இதே இலக்கணத்துக்கு பயன்படுத்துகின்றனர், இதே போல் இருந்தான், இருந்தேன், இருந்தோம், இதுவும் அதே ஒலியில், அதே இறந்த காலத்தை குறிக்கும்

  • @harasavardananvj4057
    @harasavardananvj4057 7 лет назад

    ஜனநாயகத்தில் யாரும் யாரையும் ஆளுவதில்லை
    Chief minster is for serving the people not for ruling the people
    If seemans think that if he has been elected then he can rule tamilnadu people he is wrong
    தமிழகதில் தமிழன் முதல்வன் ஆக வேண்டும் this is the correct statement
    Ntk people please realize that

  • @valari3665
    @valari3665 7 лет назад +4

    மிக்க சிறப்பான உரை அண்ணா... நாம் தமிழர்.....

  • @முருகன்ஈசன்
    @முருகன்ஈசன் 7 лет назад +1

    நாம் தமிழர்...

  • @vivek143u
    @vivek143u 7 лет назад +7

    Naam tamilar from Bangalore...

  • @senthurchelvanjeevalanka6020
    @senthurchelvanjeevalanka6020 7 лет назад +1

    தமிழையும் தமிழனையும் உயிர்ப்பித்து வாழ வைப்பதற்கு தோன்றிய புயல்தென்றல் அண்ணன் சீமானும் அவரது படைவீரர்களும் பல கோடி ஆண்டுகள் வாழவேண்டும் என்று வாழ்த்துகின்றேன்.
    தமிழ் தாயின் பால் குடித்து வளராத உணர்வற்ற ஐெ ன்மங்களைப்பற்றி சிந்திக்க வே ண்டடாம் .ரஐனி எம்மக்களுக்காக என்ன செய்தார்?

    • @Avastidas
      @Avastidas 7 лет назад

      Senthurchelvan Jeevalanka What Seeman did for you ?

  • @sprselva2218
    @sprselva2218 6 лет назад

    அருமை அண்ணா

  • @raghupower5555
    @raghupower5555 7 лет назад +12

    அருமையான பேச்சு அண்ணா

  • @natrajan3889
    @natrajan3889 5 лет назад +1

    சொம்பு ஸ்டார் ரஜினிகாந்த் காரியகார குரங்காக மக்கள் முன் நடிக்கிறார். காரியகார குரங்கு எப்படி நடிக்கும் என்றால் மக்கள் துயரங்களை கொஞ்சம் பாருங்கள் என்றவுடன் கண்ணை மூடி கொள்வது,மக்கள் படும் துயரங்களை கொஞ்சம் பேசுங்கள் என்றவுடன் வாயை மூடி கொள்வது,மக்கள் படும் துன்பங்களை கொஞ்சம் கேளுங்கள் என்றவுடன் காதை இறுக பொத்திக்கொல்வது .தனக்கு பதவி சுகம் அனுபவிக்க ஆசை வந்தவுடன் நான் அரசியலலுக்கு வருவேன் என்பது காரியக்கார குரங்கு காலை பிடித்து நல்லது செய்வதாக பாசாங்கு செய்யும் செயலை போன்று நடிப்பு உள்ளது.

  • @govindarajvenkatasalam2343
    @govindarajvenkatasalam2343 7 лет назад +5

    Great Leader AnnanTamilan Seeman

  • @vimalkumar6054
    @vimalkumar6054 7 лет назад +8

    சீமான் 💪

  • @mdwasimebrahim3615
    @mdwasimebrahim3615 7 лет назад +14

    My support is to seemean

  • @sumathi2275
    @sumathi2275 5 лет назад +1

    நாம் தமிழர்✌️✌️✌️🌿🌿🌿🌴🌴🌴🌴🌴🌴🌾🌾🌾🌾🌾🌾🌱🌱🌱🌱🌱🌱🌱💪💪💪💪💪💪☀️☀️☀️☀️☀️🔥🔥🔥🔥🔥🔥🔥🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

  • @kishandy7315
    @kishandy7315 7 лет назад +2

    ஐயா, தங்களின் ஒவ்வொரு பேச்சும் இதுதான் சிறந்த பேச்சு என்று எண்ண வைக்கிறது. வாழ்த்துக்கள், தொடருங்கள் தங்களின் நற்பணியை🙏🏻🙏🏻

  • @myworldsmile9441
    @myworldsmile9441 7 лет назад +1

    Awesome 👌

  • @janakiraman3721
    @janakiraman3721 7 лет назад +2

    Naam thamizhar tamizh nattai aalum. ...💪💪💪💪💪💪💪💪

  • @paulinegabriel6182
    @paulinegabriel6182 7 лет назад +7

    Seeman our son, please don't crticise the religions in a painful & negative ways, please try to gain them to bring all our tamils in our way of thinking. Not by crushing down anyone we can gain them. ex. Pope don't show the symbol as you show. Please remember whole world is listening to you. We are from Europe sending you this commendry. All the best, we are all with you & love you too, & protect you. with much love we are writting this to you, hope will be able to read our thoughts.

    • @aravindaravind1379
      @aravindaravind1379 7 лет назад +1

      Pauline Gabriel he never said negative about pope ..Just pope showed the symbol..Yes just google it . He is not harmful to any religion or race pls understand it

    • @paulinegabriel6182
      @paulinegabriel6182 7 лет назад +4

      Pope don't show this symbol " He is not harmful to any religion or race pls understand it " This message need to be taught to our people. Please read well the rest of the message I try to pass to Win our Tamil -Rule.

    • @rajeshravi3038
      @rajeshravi3038 7 лет назад

      Bhakthal spotted😅😅😅

    • @Raj-wh7rf
      @Raj-wh7rf 7 лет назад +2

      seeman is wrong about comparison of Pope symbol & Rajinikanth symbol.
      Rajinikanth baba symbol (in which THUMB IS INVERTED INSIDE THE PALM) to mean: either goat or cow or own invention. If it's goat then it's symbol of evil in western unerstanding. if it's cow then it's hindutva politics of bjp in Tamil Nadu. if it's about his movie baba then it's his own identity for politics. So what Rajinikanth showed is in NOT Love in International Sign Language.
      But Pope Francis' hand sign is a standard International Sign Language for I LOVE YOU in which THUMB IS OUTWARD OF THE PALM. Any person with basic knowledge of International Sign Language or Pidgin will easily recognise Pope Francis sign of Love. But no one knows what is the hand sign of Rajinikanth because it is not a international sign language.
      Is Seeman so blind to see that thumb difference in Rajinikanth sign vs Pope Francis sign?
      Seeman or I or anyone don't understand Rajinikanth symbol. but any educated person with basic knowledge about international sign language will easily understand Pope Francis Symbol.
      If Seeman doesn't know about international sign language or it's symbol for Love, then Seeman needs to come out of his frog-in-the well ignorance & get basic knowledge & education and then speak in public. seeman is making himself a laughing-stock in front of the educated.

    • @startcameraroll1444
      @startcameraroll1444 7 лет назад +2

      Seeman Psycho SIMON is anti Hindu ..!! Can he call christians as evil ? SIMON is christian MIssonary Illumunati..!!

  • @prabhunamtamilar7522
    @prabhunamtamilar7522 7 лет назад +4

    Ntk

  • @ராம்பிரசாத்தமிழன்

    Naam tamizhar

  • @slgaminghackintools7961
    @slgaminghackintools7961 7 лет назад +8

    Thamila da

  • @kartikrao9859
    @kartikrao9859 7 лет назад +3

    I am always skeptical about Seeman, but I just admire him and can't help watching his speeches everyday!!

  • @parpart1430
    @parpart1430 7 лет назад +3

    Seeman sir is clever, he is running his business using superstar's name. Without superstar, Seeman will be zero

    • @sumanyeswanth942
      @sumanyeswanth942 7 лет назад

      P Sitaraman @ unga superstar ah right than bro , engallku seeman than superstar, naam tamilar vellum oru narl

  • @mdwasimebrahim3615
    @mdwasimebrahim3615 7 лет назад +22

    Seeman should be cm

  • @abdulrafiq500
    @abdulrafiq500 7 лет назад +4

    Sema Sema Anna

  • @iyappanthanu1150
    @iyappanthanu1150 7 лет назад +4

    தமிழகமக்களின் உயிர் எங்களின் அண்ணன் சீமான்

  • @durshamkr2988
    @durshamkr2988 5 лет назад

    அருமை

  • @barakathali76
    @barakathali76 7 лет назад

    எங்கள் அன்பு கேப்டனே நீங்கள் வாழும் காலங்களில் நானும் வாழ்கிறேன் என்று நினைக்கும் பொலுது பெருமை கொள்கிறேன் நீர் வாழ்க உன் குளம் வாழ்க சிங்கம்டா என் தலைவர் விஜயகாந்த் கரண்ட் மாதிரி தொடர்ந்து வா தொட்டு விடாதே

  • @chams8850
    @chams8850 7 лет назад +13

    Seeman best for TN

  • @thirugnanamvinotharaj9134
    @thirugnanamvinotharaj9134 7 лет назад +1

    வாழ்க தமிழ்

  • @mdwasimebrahim3615
    @mdwasimebrahim3615 7 лет назад +8

    My support is to seeman if he work for indian trading

  • @vijayasrijeneshan3378
    @vijayasrijeneshan3378 7 лет назад +12

    Naam thamilar

  • @SivaKumar-gh5pd
    @SivaKumar-gh5pd 7 лет назад

    என்னுடைய ஆதரவு நாம் தமிழர் கட்சி

  • @GovindRaj-fk5rh
    @GovindRaj-fk5rh 7 лет назад +2

    Rajni Anna, you have donated 80 percent of your earnings to TAMIL POOR PEOPLE & 20 percent to your wife a Tamil Lady.
    Thagudhi illadaha chinna pasanga ellam unnai pol oru uyarntha manithan patri pesigirargal

    • @diwaharmuthu4609
      @diwaharmuthu4609 7 лет назад +1

      Govind Raj neenga lam yenga iruntu da varinga.avaru 80,20 percent kuduthatha nee patha.

    • @Karthik-nh5ok
      @Karthik-nh5ok 7 лет назад +1

      Govind Raj amada ella padathulayum kuduthaaru

    • @daviddavidsaga486
      @daviddavidsaga486 3 года назад

      Dai ne lam thirundhave mattinga da

  • @shivam.d4401
    @shivam.d4401 7 лет назад +1

    next c.m seeman original Tamil an

  • @Thulasiram-cm3qp
    @Thulasiram-cm3qp 7 лет назад +3

    perfect explanation Tamils should aware

  • @dhayaprathap5370
    @dhayaprathap5370 7 лет назад +7

    Superb speech Seeman sir.

  • @karmegamtkk
    @karmegamtkk 7 лет назад +1

    Naam tamilar

  • @arumugam4999
    @arumugam4999 7 лет назад +26

    Tamilnadu need to wake up, now or never. Seeman Anna.

    • @sprajamanickam
      @sprajamanickam 7 лет назад

      ITLER Sebastian Seeman ( Annan alla “Nonnan”) sirandha arasiyal nadigan. Entha nonnan udaiya pala paetigalai gavaniththu kelungal thaan bathil alikka mudiyatha kelvigalukku entha nonnan andha TRADEMARK Poi Sirippodu koorum bathilgal ‘ edhellaam etharkku ketkreenga thambi ungalukku theriyatha’, ‘ engaludaya muppattan sollivettu sendrargal endru solli aethaavathu oru sambandam illatha pala moli, paadal varigalai ularuvathu. entha nonnan pesuvadhu brain damage aanavanai pola hindhu kadavulai padu kevalamaga vemarsanam seivathu , enavaadham thooduvadhu. kadandha 5 varudangalil endha nonnan ethanai murai thanoda kolgagalai maatri maatri maatri..... vandhadhu anaithum youtube il ulladhu. endha naara vaayaal jaadhi madhangalai thitti paththaaru makkalkitta edupadala Ippo Kadavul Murugan evarukku Muppaattanaam.Sela natkalukku munbu Kashmir ena vaadha thalaivan yasin malikkai tamilnattukku alaithu vandhu pugalaaram sootinaar entha nonnan. Entha keduketta nonnan yaaridam adimaiyaga eruthaaru oru paithiyakaranai pola tamilnattukku viduthalai vaangi thararaam entha nonnan. Entha nonnan deal poduvathil mannan.

  • @kumarkumarkumar1678
    @kumarkumarkumar1678 7 лет назад +10

    supar

  • @ssvas3375
    @ssvas3375 7 лет назад

    Super .

  • @sudhasudhakar7744
    @sudhasudhakar7744 7 лет назад +4

    super annan

  • @Maddyfmech721
    @Maddyfmech721 7 лет назад +6

    Let me tell you a story..SEEMAN will definitely become the leader of Tamil Nadu State in the near future there is no doubt about tha because he is the only guy who has enough knowledge about nature/economy/Tamil hi-story/food/health/philosophy etc.Nobody can even come close to him.He is a great leader and a speaker I like him very much.Thats why he has been introduced to us..But he is just a pawn in this grand game just like everybody else , playing the role given to him by his unknown superiors knowingly or unknowingly .No matter what, the end game remains the same.The clue is in his name itself.The name SEEMAN has lots of hidden meanings..One is SEA-MAN i.e the men of seas or The navy or the Phoenicians , the word PHONE comes from Phoenicians , they are the MEDIA. The other meaning is SEMEN i.e sperm which seggests genetic engineering(Task specific genetic modification)..SEEMAN will come to power and bring an end to Tamil race and he might not be aware of the plan.WHY and HOW ?? (1)WHY ?? (2) HOW are TAMILS gonna get killed ?? This will not happen overnight it will take atleast 10-15 years or maybe even sooner..It will be a slow gradual process and numerous of unknonwn forces will be taking part in it.The process has already begun and JALLIKATTU PROTEST was just the begining and more is yet to come.The central govt will continue to do more injustice to Tamil Nadu espicially and Tamil people will get more agitated and will start to rebel against the Center which is what they wanted to happen in the first place(Problem-Reaction-Solution).They have already destroyed Tamil Nadu and squandered our natural resources.And in 5-10 years time we will be a dry state without any lifeforce.So we will begin to rebel even more and giving more reason for the central govt to ignore us and call us Rebels or terrorists..Finally the people will demand Independent country and Tamil Nadu will become a independent Nation.But as a nation we wont have any resource just remember its being drained already.Assassination of popular cimena figure is also in the cards.Thus Tamil Nadu will become a Independent Nation sourrounded by enemies on all sides(on North-INDIA , on South-Sri lanka and China).Then there will be an all out war with Sri lanka with assistance from china. Thus a genocide will happen in this soil and a Tamil diaspora will begin.Just remember what happened to TAMIL EELAM , it wasnt wiped out in over night war.Its is a slow process.Who supported TAMILS in the EELAM war ?? nobody .. INDIA failed to help them even our own TAMIL NADU people failed to help them..So who do you think is gonna help TAMIL NADU when we are in war ?? the same NOBODY.The media wont even cover the war just like they did with EELAM , because the MEDIA is the one who orchestrated these events. TAMIL's play are a very crucial part in this whole agenda as they are the oldest gene pool and the friends of this system..Their agenda is to wipe out the entire TAMIL race..There are two Elam's , one is TAMIL EELAM in Sri Lanka and the other EELAM existed in ancient times (2700BC) there was a place called ELAM which is modern day IRAQ.. what happened in IRAQ? there was a genocide(nobody cared).. and what happened to TAMIL EELAM ? a genocide(nobody cared)..Same thing is gonna happen to us in a very short time(nobody will care)..we gonna get wiped out because our DNA is ancient and has too much information about this system..for example ,just like the teachers in our schools after they finished writing on the entire black board they start erasing from left side to the right I.e from the old to the new , so that new info can be written again and be wiped out again..Every secret society started from here only..Tamil has 'ami' in it which means 'friends' in french..who's friend ?We are the friends of this system.. friend has 'rien' in it which means 'nothing' in french, english language is 60%french and rest from other languages..If u know this you can decode hidden information in the language..Look at the word parliament -'parle' means 'to speak' in french and 'ment' means'to lie'..what do they do in parliament??they all lie ..All leaders are puppets..they are just cosmetic..look at the chess how much power does king have when compared to queen ?? the reality is number 2 is really number 1..that's why we have in our watch seconds as the basic measurement of time and not the firsts.. Everything is in is hidden in front of our eyes veiled in allegory and symbolism..the fact that the people and being told about this stuff means we are at the end times.The main culprit is the MEDIA(news,Education system,LAWorWAL,Magazines,movies,songs,TV-shows etc) they polarize the population and make us fight among each other and they always control the both sides..They always create your heroes for you to follow..The government doesn't work for you,the media doesn't work for you,the police doesn't work for you,The law system doesn't work for you,bureaucracy doesn't work for you , Religion doesn't work for you..They all work for their masters , THE TAX COLLECTORS, the 'IRS'(kRIShna, paRIS,SRI lanka, chIRSt).. The word MEDIA comes from the name of an Ancient country called MEDIA(with ELAM as its capital) in the Middle-East..they are the middle men..That's why big wealthy guys in media are called MEDIA MOGULS and not media KINGS or Media Dukes.. If you try to 'UNDER'STAND these thing you will never be able to see thing clearly so you have to do the opposite ..you have to 'OVER'STAND..And what we are doing is called RESEARCH..RE-SEARCH means doing it the second time just like RE-write or RE-do or RE-peat..If so, then when was the first search made?? and by whom ?? the guy we call GOD is nothing but a control freak genetic engineer who wants to be adored and loved all the time..And he is not in control anymore..he is the higher power and not the highest power..When Shakespeare said "all the world's a stage and we are merely players" he was telling the truth.We are just actors we don't know the script of this world , only a few know the script.:::DISCLAIMER ALERT::. Things mentioned(events and characters)above are purely fictional and just imagination .Nothing is true. [[[ Truth is not for everybody its only for people who seek]]] 2020-2060 6billion people in the northern hemisphere are gonna get killed..so relax !!!

    • @ganesanannamalai3567
      @ganesanannamalai3567 7 лет назад +1

      so let find solution before tamilan lost everything.....let team up people like minded and spread these serious news as much people as we can....we can't just sit and think about our problem...we need to help Seeman and his party members.....we should tell the tamil people that these bastard news and reporters are fake portal......we need to start somewhere to make sure Seeman win coming election......come on let do something

    • @Maddyfmech721
      @Maddyfmech721 7 лет назад +1

      Ganesan Annamalai you are right..we have to stop this madness from happening.How can you fight an enemy whom you can’t see?? So know ur enemy first before thinking about a solution..Seeman is not a decision maker he is just following orders..seeman has a BOSS..his boss has BOSS,that boss has a big Boss and so on just like a secret society.Even those secret societies are not in control anymore.When the system changes the friends of the system will be killed first,just like in the movie 300 second part.Its hard to reverse this process but we’ll try..

    • @Maddyfmech721
      @Maddyfmech721 7 лет назад +1

      I know Sir!

  • @indiradevi2847
    @indiradevi2847 7 лет назад

    என் சமூகத்தின் உயிர் துடிப்பு இதயம் எல்லாமே இவன் மட்டுமே.

  • @newwells
    @newwells 7 лет назад +2

    Seeman dhaa Real super star

  • @samynathan644
    @samynathan644 7 лет назад +3

    Super

  • @Ajithkumar333
    @Ajithkumar333 7 лет назад +1

    Thumbnail la spelling crct pannunga bro, veluthuvangum nu iruku

  • @barakathali76
    @barakathali76 7 лет назад

    வீழ்வது நாம்மாயின் வாழ்வது தமிழாக இருக்கட்டும் வாழ்க கேப்டன் விஜயகாந்த் வழர்க அவரது புகழ் அப்படித்தான்டா சொல்வேன் நல்ல வயிறு எரியுதா

  • @Raj-wh7rf
    @Raj-wh7rf 7 лет назад +14

    seeman is wrong about comparison between Pope symbol & Rajinikanth symbol.
    Rajinikanth baba symbol (in which THUMB IS INVERTED INSIDE THE PALM) to mean: either goat or cow or own invention. If it's goat then it's symbol of evil in western unerstanding. if it's cow then it's hindutva politics of bjp in Tamil Nadu. if it's about his movie baba then it's his own identity for politics. So what Rajinikanth showed is in NOT Love in International Sign Language.
    But Pope Francis' hand sign is a standard International Sign Language for I LOVE YOU in which THUMB IS OUTWARD OF THE PALM. Any person with basic knowledge of International Sign Language or Pidgin will easily recognise Pope Francis sign of Love. But no one knows what is the hand sign of Rajinikanth because it is not a international sign language.
    Is Seeman so blind to see that thumb difference in Rajinikanth sign vs Pope Francis sign?
    Seeman or I or anyone don't understand Rajinikanth symbol. but any educated person with basic knowledge about international sign language will easily understand Pope Francis Symbol.
    If Seeman doesn't know about international sign language or it's symbol for Love, then Seeman needs to come out of his frog-in-the well ignorance & get basic knowledge & education and then speak in public. seeman is making himself a laughing-stock in front of the educated.

  • @charlies3576
    @charlies3576 5 лет назад

    🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅

  • @jakeerjakeer5831
    @jakeerjakeer5831 5 лет назад

    Seeman mass CM 💪 💪 next CM

  • @ramarajs1792
    @ramarajs1792 7 лет назад

    Dear Simon Anna, only Super Star can save Tamil Nadu !!!!

  • @Raj-wh7rf
    @Raj-wh7rf 7 лет назад +5

    My comment for the anti-Catholic, anti-Christian &
    anti-Pope attitude of Seeman @ his latest interview.
    I have a great respect for Senthamizhan Seeman.
    Infact, until this interview, I had considered myself to be part of “Naam Thamizhar”.
    I had considered Seeman as the last hope of the Tamil and Tamilians in
    education, medicine, Tamileelam, anti-corruption, fishermen rights, unity of
    Tamils, etc. I had spoken in many Naam Thamizhar meetings in KGF; I had even
    spoken in support of Naam Thamizhar in a meeting participated by Seeman
    himself. But I am hurt by Seeman's
    ignorant accusation against Pope and Catholic Church.
    I DISAGREE with Seeman’s interpretation of sign
    language. Seeman makes 2 accusation against the Pope:
    (1) Seeman said: Pope made illuminati sign.
    I disagree with Seeman. This shows that Seeman is
    illiterate about the basics of “International Sign Language” of the World. Pope
    Francis when he went to Philippines on 15-19, January 2015, where 7 million
    people attended Pope Francis' final Mass. After giving his blessing to the
    crowd, he waved his hands, and in the well-known “International Sign Language”
    of the over 200 countries of the World, Pope Francis showed his message of love
    saying, “I LOVE YOU”.
    (2) Seeman said: only Jews can become Pope.
    I disagree with Seeman. This shows that Seeman is
    illiterate about the basics of the history of the Catholic Church. From St.
    Peter the Apostle of Lord Jesus Christ; until 2017, there have been 265 Popes.
    Except St. Peter the Apostle, who was a Jew; all the other 264 Popes were pure
    Catholics from different countries of the world, because Catholic Church is a
    universal Church. Can Seeman prove any one of these Popes as Jews. NO. NOT ONE
    OF THEM IS A JEW.
    *Popes from Africa: Pope Gelasius I, Pope Miltiades,
    Pope Victor I
    *Popes from Asia: Pope Anicetus, Pope Constantine,
    Pope Gregory III, Pope John V, Pope John VI, Saint Peter, Pope Sisinnius, Pope
    Theodore I,
    *Pope from South America: Pope Francis
    *Popes from Arabian Peninsula: Pope Anicetus, Pope
    Constantine, Pope Gregory III, Pope John V, Pope Sergius I, Pope Sisinnius
    *Popes from Greece: Pope Agatho, Pope Boniface III, ,
    Pope Stephen I, Pope Stephen III, , Pope Theodore II, Pope Zachary, etc
    *Popes from Europe: Pope Adrian IV, Pope Benedict XII,
    , Pope Gregory XI, Pope Innocent V, Pope Innocent VI, Pope John XXII, , etc.
    On one side, there are ‘conspiracy theories’ that
    Popes are are anti-jews & the Popes conspired to kill the Jews. On the other
    side, there are ‘conspiracy theories’ that Popes are all Jews. Now, which is
    true? The truth is: hatred towards the Catholic Church is making the
    anti-Catholics to make all lies and false allegations against the Catholic
    Church.
    Seeman is making a laughing-stock of himself by
    getting into the ‘Conspiracy Theories’. Seeman is ignorant about Catholic
    Church, election (conclave) of Popes and the history of Christianity. Seeman is
    taking his opinion about the Catholic Church from Hitler’s Nazism, Turkey’s Islamic
    nationalism and Japanese fascism and anti-catholic protestant conspiracy
    theories on illuminati and Satanism. I have read all of these books and they
    are all garbage books and anti-Catholic books.
    Seeman, all your opinion about the Catholic Church is
    absolutely wrong. I can even publicly debate with you about how ignorant and
    illeterate you are about the Catholic Church and Christianity.
    I have heard many of your anti-christian speeches.
    Seeman, you are very weak & ignorant about the basics of Christianity such
    as: Systematic Theology, Ecclesiology, Christology, Pneumatology, Soteriology,
    Sacramentology, Biblical Exegetical studies, Christian ethic, Catechetics, Patristic
    studies, Church history, etc. You & many like you read few anti-christian articles
    & immediately claim to know everything about Christianity to criticize. You
    are wrong.
    Seeman, I have great respect for you. You have great
    dreams for Tamil and Tamilians. Please don’t hurt the feelings of any religion.
    What is nothing for you may be holy & sacred for others. Please concentrate
    only on the Tamil, Tamil rights, Tamileelam, Tamil unity.

    • @richerstevens2862
      @richerstevens2862 7 лет назад +3

      Raj super bro hats off👍🏾👍🏾👍🏾🙂

    • @Avastidas
      @Avastidas 7 лет назад +1

      Raj Lol. SEEMAN ( SIMON SEBASTIAN ) is a Christian . Lol lol lol . He might be not a Catholic but a Christian .

  • @Balaji-spain
    @Balaji-spain 7 лет назад +2

    Naam tnagar

  • @sankarsan3596
    @sankarsan3596 7 лет назад +6

    சீக்கிரம் கிறுக்கு பிடித்து திரியும்னு நினைக்கறேன்.

  • @velmuruganp1637
    @velmuruganp1637 7 лет назад +43

    நாம் தமிழர்

  • @selvap6914
    @selvap6914 7 лет назад +1

    இனத்தை பேசினால் இனி இந்து மதம்தான் ஆள வேண்டும் என்போம் நீங்கள் கேரளாவில் அரசியல் பேசுங்கள்

  • @Bernardshawn77
    @Bernardshawn77 7 лет назад +3

    Just symbol sir,always loved the way of your speech.

  • @sivanathan3609
    @sivanathan3609 7 лет назад +1

    Rajinikanth is next cm

    • @Karthik-nh5ok
      @Karthik-nh5ok 7 лет назад

      SKS apadiye antha like button symbol oda verala eduthu sappitey po

    • @benoitblanc420
      @benoitblanc420 2 года назад +1

      Sotta kudhi side vaangu da BAADU THAYOLI

  • @vivek143u
    @vivek143u 7 лет назад +4

    One of the best speech by our beloved brother seeman...

  • @needss
    @needss 7 лет назад

    வருவோர் போவோர் ஆளும் தேசம்
    அன்டை நாட்டார் நகைக்கும் தேசம்
    துள்ளி வந்த காவிரியை சற்றே தள்ளி நிக்க வைத்த தேசம்
    உரிமை பேச்சும் ஒருமைப்பாடும் ஓட்டின் வழி இங்கே ஓட்டையாய்
    ஓடைபோல ஓடினோம்
    ஒருமுறைதான் கூடினோம்
    ஈசல் போல மாறினோம்
    வாடிவாசல் திறந்தது..... இங்கே
    நெடுவாசல் மறந்தது!

  • @inbathamizhantamil9536
    @inbathamizhantamil9536 7 лет назад

    தமிழ் நம் தாய்மொழி ! இனிமையானது! இன்றியமையாது! கண்டிப்பாக தாய்மொழியான தமிழை நாம் கற்க வேண்டும்! மாற்றுக்கருத்து இருக்க முடியாது! தமிழை யாராலும் அழிக்க முடியாது! ஒழிக்க முடியாது! இது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்!
    ஆனால் எல்லாருக்கும் தெரிந்த இந்த விஷயத்தையே பேசி நீ பிழைப்பு நடத்துவாய்? என்னமோ சீமான் என்ற ஒருவன் இல்லையென்றால் இந்நேரம் தமிழ் செத்திருக்கும் என்பது போல ஏன் இந்த buildup? ஓட்டுக்காகவா? அதை வைத்து அரசியல் பிழைப்பு நடத்திய காலமெல்லாம் மலையேறிவிட்டது! இனி அது நடக்காது! வேறு கடை போடு! இந்த வியாபாரம் இனி செழிப்பாக நடக்காது! ஏன்டா லூசு! தமிழ் நாட்டை விட்டு அடுத்த state க்கு போனாலே நம்மாளு வேறு மொழி தெரியாமல் பெப்பே பெப்பே னு முழிக்கிறான் தெரியுமா?? வந்துட்டான் பெருசா பேசறதுக்கு !!! இன்னொரு மொழி தெரிந்தால் நன்மையே! முடிந்தால் பல மொழிகளை கற்றுக்கொள்ளுங்கள்! தீமை ஒன்றும் இல்லை!

  • @sivarajans5453
    @sivarajans5453 7 лет назад +8

    U need pandey treatment again😂

    • @sivarajans5453
      @sivarajans5453 7 лет назад

      dhilzz99 arrested r arrest..make it clear. Any way let it happen let's c. And I like seeman too except something. Don't worry bro

    • @sivarajans5453
      @sivarajans5453 7 лет назад

      Shankar Raj pandey will not solve the problem. But he will question who supposed to solve the problem. And I am a common man like u. How u may support seeman. Same I am supporting pandey. But not always. Even I support seeman but except something. (Sombu thooki word) shows how seeman supporters mind setup. This y lot of people hate seeman. Because of u people comments and behavior

    • @sivarajans5453
      @sivarajans5453 7 лет назад

      Shankar Raj whatever as a common man I need an answer from the people whoever facing the questions. And pandey bambarded lot of DMK and ADMK leaders. None of them are answered properly including seeman .so it doesn't mean Stalin not seen this interviews. So still Stalin should answer as well the questions gone against DMK. Ok bro. Bye.

  • @shnsupportit6083
    @shnsupportit6083 7 лет назад +1

    Tholvi Nicchayam...but we have to wait..who is going to buy that???

  • @suthansudalisudali1042
    @suthansudalisudali1042 7 лет назад +9

    nam tamiler

  • @royalelegendYT
    @royalelegendYT 5 лет назад

    தமிழா,நம்ம முதுகில்இவர்கள்ஏறும்ஏணியாகவும்,நாம இருந்தபடியே இருக்கணுமா, காலம்பூராவும்.

  • @jey2472
    @jey2472 7 лет назад +2

    it is true what you`re said. really sad, please tamil`s get up

  • @sprajamanickam
    @sprajamanickam 7 лет назад +2

    Sebastian Seeman ( Annan alla “Nonnan”) oru Oscar virudhu pera thaguthi vaintha arasiyal nadigan. Entha nonnan udaiya pala paetigalai gavaniththu kelungal thaan bathil alikka mudiyatha kelvigalukku entha nonnan koorum bathilgal ‘ etha ellaam etharkku ketkreenga thambi ungalukku theriyatha’, ‘ engaludaya muppattan sollivettu sendrargal endru solli aethaavathu oru sambandam illatha pala moli, paadal varigalai ularuvathu. entha nonnan pesuvadhu brain damage aanavanai pola hindhu kadavulai padu kevalamaga vemarsanam seivathu , peri enai vaadham pesuvadhu. Sela natkalukku munbu Kashmir peri enai vaadha thalaivan yasin malikkai pugalaaram sootinaar entha nonnan. Entha keduketta nonnan yaaridam adimaiyaga eruthaaru oru paithiyakaranai pola tamilnattukku viduthalai vaangi thararaam entha nonnan. Entha nonnan deal poduvathil mannan.

    • @sprajamanickam
      @sprajamanickam 7 лет назад

      Nagaraj P please don’t pity for me. Pls advise your Seruppadi Seemaan not to spread hate and separatism let the country live in peace. Who is Vallalaar ? He is a human being born in this same planet like all other religious gods. Everyone knows that. It might be his opinion . As your self a follower of Seruppadi Seemaan have a belief in his words likewise people have their own choice of faith and belief. I pity you for following this arasiyal Nadigan Seruppadi Seemaan.

  • @srikanths8725
    @srikanths8725 7 лет назад +4

    Will Seeman abolish 69% caste reservation in Tamilnadu? He is against caste, as he says. Why does he attack Hindu/sanatana dharma. Is he a Christian papacy friend as many accuse?

  • @ரெ.சுசிகுமார்

    நாம் தமிழர்💪💪💪💪💪

  • @seemano-ov1sd
    @seemano-ov1sd 5 лет назад

    தமிழன்

  • @appasappas2869
    @appasappas2869 7 лет назад +3

    super seeman

  • @mangalamgrace2415
    @mangalamgrace2415 7 лет назад +2

    That is the sign of the satan

  • @Deiveegen
    @Deiveegen 7 лет назад +29

    super star great leader annan semen

    • @selvaganesan8887
      @selvaganesan8887 7 лет назад +2

      +ch sk (chsk1615) எல்லாவனும் நிர்வானமாய் திரியும் போது நாம் மட்டும் கோவனம் கட்டிக் கொண்டிருந்தால் நம்மை பைத்தியம் என்று சொல்வார்கள்.

    • @BIZSURESH
      @BIZSURESH 7 лет назад +1

      ch sk.... Ena veryan sollambuthu..... Nalla Amma appa ku poranthirukromnu artham

    • @raamamoorthyk8091
      @raamamoorthyk8091 7 лет назад +1

      BIZSURESH semma anna... inam veri solumbothu antha ina makkaluku Naam uzhaikurom nu puriyuthu... thamizh natai thamizhan aalavendum.. thamizh aram saarthu aala vendum..

    • @userjdzirsdrxiufyfyfyftccyydyc
      @userjdzirsdrxiufyfyfyftccyydyc 7 лет назад

      deiveegan super star oru thevidiya telugan punda

    • @raamamoorthyk8091
      @raamamoorthyk8091 7 лет назад

      Kumar fire first discuss with your bjp group and say one state.. your bjp group is saying malayali and you say Telugu..😂😂😂😂... funny guys.. dogs always bark we dont give a shit...

  • @saransaran502
    @saransaran502 7 лет назад +8

    பேச்சு போட்டி , கட்டுரை போட்டிக்கு ஆள் தேவைப்பட்டால் ..அணுகவும் திரு சீமானை....நன்னா பேசுவார்டா அம்பி ....

    • @cryptoworld6737
      @cryptoworld6737 7 лет назад

      டேய் நீ பாப்பான சொல்லவே இல்ல , அதுதான் உனக்கு சூத்து இவ்ளோ எரியுதா ?? போடா பொய் தயிர் சாதம் சாப்பிட்டு குப்புற அடிச்சு படு வர்றேன் எண்ணெய் தடவிக்கிட்டு ... பேஷ் பேஷ் ரொம்ப நன்னாருக்கும்..