ஒரு பெண் எப்படிப்பட்ட ஆணை விரும்புவாள் தெரியுமா ? | how to attract a girl in tamil language | SD

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 окт 2019
  • how to attract a girl in tamil language
    கவிஞர் செந்தமிழ்தாசன் கவிதைகள்,
    senthamizh dhasan kavithaigal,
    #SenthamizhDhasan #kavithai #கவிதை
  • РазвлеченияРазвлечения

Комментарии • 100

  • @hamasaranhama8109
    @hamasaranhama8109 4 года назад +6

    நீங்கள் சொன்னவை உண்மைதான் எப்படி தான் உருகி உருகி பாசம் காட்டினாலும் புரிந்து கொள்ள மாட்டேங்கிறாங்க ஒரு பெண் தன்னை அன்பாக பார்த்து கொள்ளும் ஆணையே விரும்புகிறாள்

  • @ArasuSibiMedias
    @ArasuSibiMedias 4 года назад +7

    அருமையான கவிதை அண்ணா....கவிதை விரும்பிகள் நம் பக்கத்தில் உள்ள கவிதைகளையும் பார்த்து நம் பக்கத்தில் சேருங்கள் நண்பர்களே...

  • @nagagopi3317
    @nagagopi3317 4 года назад +8

    அருமை அண்ணா. அனைத்து வரிகளும் உண்மை

  • @Ramya_Ammu_crazy_kirukkals
    @Ramya_Ammu_crazy_kirukkals 4 года назад +3

    Wow Anna sema

  • @priyakamal2072
    @priyakamal2072 4 года назад +3

    Unmai miga sariyaga sonneergal pa 🌹🌹🌹🌹👍👍👍👍

  • @vijayav3493
    @vijayav3493 4 года назад +1

    Yessss ma unmai unmai super super semma ya

  • @jagajaga1040
    @jagajaga1040 4 года назад +1

    Super Thalaivaaaaa 🙏🙏🙏

  • @KalaiVani-ql7ld
    @KalaiVani-ql7ld 3 года назад

    அனைத்தும் உண்மையான வார்த்தைகள். மிகவும் அருமை.👏👏👏

  • @ammusara2845
    @ammusara2845 3 года назад

    Annaa. Ungal kavithaigal migavum arumai annaa..... Elimaiyana thamizhil azhangana kavithai.... Vazhga tamil... Velga enrum ungal ilakiya sevai......

  • @rajeswaryindu7204
    @rajeswaryindu7204 4 года назад +1

    மானுட மாயம் காதல்
    ஜென்ம ஜென்ம பயிர் செய்யை..
    பிறவிகள் தோறும்
    திருத்தமே செய்ய
    முடியாத பிழை...
    உயிர் எனும் கடலில்
    ஆழம் தெரியாமலே
    நீந்தும் மழைதுளி...
    விழிகள் பற்ற வைக்க
    இதயத்தை எரிக்கும்
    சுடர்....
    ஆண்களின் காதல்
    தூறல்...
    பெண்களின் காதல் பனித்துளி...
    அத்தனை வரிகளும்
    காதலின் கீர்த்தனை...செம்மை கவியே...வாழ்க வளமுடன் வையம் போற்ற.

  • @hameehamee6327
    @hameehamee6327 2 года назад

    மாஷாஅல்லாஹ் அனைத்து வரிகளும் உண்மைதான்

  • @saiezhil6481
    @saiezhil6481 3 года назад

    Wow........nice......👏🏼👏🏼👏🏼👏🏼👌👍🏼

  • @user-lk6ek8ln6m
    @user-lk6ek8ln6m 3 года назад

    Super kavinyareh!!

  • @isaiththamizhyazhini
    @isaiththamizhyazhini 4 года назад +3

    அனைத்துவரிகளும் உண்மை உண்மை உண்மை அதிலும் கடைசியில் சொன்ன நான்கு வரி செம கவிஞரே , ஆணால் உருவாகும் காதலைவிட பெண்ணால் உருவாக்கப்படும் காதலுக்கு ஆயுள் அதிகம் செம . 😍😍😍

  • @user-hw2pj6dz3t
    @user-hw2pj6dz3t 11 месяцев назад

    Arumai. Nanpa

  • @premaramasamy7877
    @premaramasamy7877 4 года назад +1

    முற்றிலும் உண்மை கவியே.

  • @gangulyngangulyn9531
    @gangulyngangulyn9531 3 года назад

    Unga kavithaikku naan adimai sir

  • @santhisgc1210
    @santhisgc1210 4 года назад +1

    Semma ga sir

  • @KumarKumar-uu1oz
    @KumarKumar-uu1oz 4 года назад +2

    வாழ்த்துக்கள்

  • @ksbs2786
    @ksbs2786 4 года назад

    சூப்பர் அண்ணன் வாழ்த்துக்கள்

  • @manikandan-nh2sk
    @manikandan-nh2sk 3 года назад

    Bro super

  • @cuteafrin2069
    @cuteafrin2069 3 года назад

    அருமை நண்பரே

  • @sksamysksamy4460
    @sksamysksamy4460 3 года назад

    Super anna

  • @visvaananth861
    @visvaananth861 3 года назад +1

    தகுதியான கவிதை !

  • @manimala5391
    @manimala5391 4 года назад

    Sariyaga sonnirgal kavingare

  • @sathishkumar-xz6fw
    @sathishkumar-xz6fw 3 года назад

    Kavingare vera level neenga

  • @user-ke9yd4bc2p
    @user-ke9yd4bc2p 3 года назад

    Wow அசத்தல்

  • @trichymohan28
    @trichymohan28 3 года назад

    அருமை அண்ணா

  • @kalyaanmjkalyaan1919
    @kalyaanmjkalyaan1919 3 года назад

    Super bro I like

  • @pushpamanoharan357
    @pushpamanoharan357 4 года назад +1

    கவிஞரே உங்கள் கூற்று நூற்றுக்கு நூறு உண்மை தான்....

  • @jawahar7340
    @jawahar7340 4 года назад

    Thani manitha uravu mattum indri anaivarin ullathayum padicha maari irku anne.... Awsme!

  • @kanagarathinam2498
    @kanagarathinam2498 4 года назад +3

    அருமை✍🏿 சாப்பிடிங்களா வார்த்தை எப்படி பட்டவர்களை மும் பதில் அளிக்க வைக்கும் ‌பிரியமானவர்கள் .. அமிர்தம் போல அப்புறம் விரும்பமல் என்ன

  • @mesaranaravinth9202
    @mesaranaravinth9202 3 года назад

    Super 🌺

  • @tamilchannel4337
    @tamilchannel4337 3 года назад

    நகைச்சுவை முக்கிய புள்ளி

  • @suriyasekar5251
    @suriyasekar5251 3 года назад

    Super...👏👏👏👏

  • @user-ke9yd4bc2p
    @user-ke9yd4bc2p 3 года назад +1

    முற்றிலும் உண்மை

  • @jegatheeswarir4069
    @jegatheeswarir4069 4 года назад

    மிகச்சரியாகக் கூறினீர்கள்

  • @bavadharani8713
    @bavadharani8713 3 года назад

    அண்ணா உங்களோட கவிதை எல்லாம் ரொம்ப நல்ல இருக்கு நானும் ஏதோ ஒரு சில கவிதைகள் எமழுதிருக்க அண்ணா!

  • @rajdreamsvsm9232
    @rajdreamsvsm9232 4 года назад

    Super Bro

  • @Darkknight-di1nh
    @Darkknight-di1nh 3 года назад

    Wowvereelvel🥰🥰🥰🥰

  • @user-yo8sl4br1w
    @user-yo8sl4br1w 4 года назад

    Semma

  • @Moni0221
    @Moni0221 2 года назад

    Super

  • @punithavalli908
    @punithavalli908 3 года назад

    சூப்பர்

  • @vanikaniyappan2158
    @vanikaniyappan2158 3 года назад

    Super nice

  • @priyadharshinim9869
    @priyadharshinim9869 3 года назад +1

    உண்மையான வரிகள் ❤️

  • @shriseelaikari4007
    @shriseelaikari4007 3 года назад

    Nandri...😢😢😢

  • @vasanthag8230
    @vasanthag8230 4 года назад

    Super arumaiyana velakam

  • @punitha600
    @punitha600 4 года назад +1

    👍👍👍👍

  • @murugathasyoganathan1663
    @murugathasyoganathan1663 3 года назад

    Nice 👍👍👍👍👍

  • @saritham9001
    @saritham9001 4 года назад +3

    Pengal paarpathargu menmaiyaga therinthalum...pazhaguvathargu🤗🤗🤗 thinmaiyanavargal...nanriii

  • @user-qf7ue4ii7q
    @user-qf7ue4ii7q 4 года назад

    👌👌👌👌👌👌

  • @blueoceanwaves4075
    @blueoceanwaves4075 3 года назад

    Aarumai kavinar sir.

  • @Muthurathinam990
    @Muthurathinam990 3 года назад

  • @emsun138
    @emsun138 4 года назад

    உண்மை

  • @balapuni4456
    @balapuni4456 4 года назад

    It's true

  • @rajees1916
    @rajees1916 4 года назад +2

    Ungaludaiya varigalum ungaludaiya kuralum serthu intha kavithaiku innum alagu koodukirathu . Ippadikku Ungaludaiya visiri .

  • @nishametha473
    @nishametha473 3 года назад

    True

  • @srikavi942
    @srikavi942 4 года назад +6

    கவிஞரே சிலர் எவ்வளவு ரசித்து பாராட்டினாலும் காதலை உணர்வதேயில்லை ...கவி

  • @Renukasankarguru
    @Renukasankarguru 3 года назад

    சில அதிசயப் பிறவிகள் சாப்பிட்டிங்களா என கேட்டால் பேச்சை முடிக்க விரும்புகிறார்கள். அதை விட கொடுமை அப்படிஒரு நாளும் திருப்பி நம்மை கேட்பது இல்லை. வருத்தங்களுடன் சம்பந்தப்பட்டவர்க்கு புரியும் என்ற எதிர்பார்ப்புடன் நான்...

  • @kirubaharikirubahari2713
    @kirubaharikirubahari2713 3 года назад +1

    ஆண் என்பவன்
    அன்பானவாக இருக்க வேண்டும்

  • @rajivelli2379
    @rajivelli2379 2 года назад

    Veldan anna

  • @user-yf3rj9yd1j
    @user-yf3rj9yd1j 3 года назад

    ஆண்கள் உருவாக்கும் காதலை விட பெண்கள் உருவாக்கும் காதலுக்கு தான் ஆயுள் அதிகம் உன்மைதான். நாம ஆசைப்பட்டு ஒன்ன தேடிப் போவோம் அது நமக்கு நிரந்தரமா இருக்காது நம்மள ஆசைப்பட்டு ஒன்னு வரும் அது தான் எப்போதுமே நிரந்தரம்

  • @BannariBannari-jd3ig
    @BannariBannari-jd3ig 2 года назад

    Nenga solrathu romba sari rombave sari aana? Epati paarunga apati oru Kaathaluku antha aan thaguthi ullavana ellayanu aaraiyanum apa therium oovvorutharum epati patta manmathanu oru ponnu oru aana unmaiya virumpina than uyira vitavum avara virumpiruntha orukanamum avara yar kitayum vittu tharave matta apati thappe panalum kuta ena kaaranam nu purunju nallathu kettathu etuthu soluva ava tha ponnu aana intha kaala aankal da sabalam pala pengaloda ? Epati tha eruku ethuku ena solringa

  • @kamarajlatha150
    @kamarajlatha150 3 года назад

    Kamaraj

  • @MrPrtya
    @MrPrtya 4 года назад +2

    Unmai than sir

  • @peacebook1982
    @peacebook1982 4 года назад

    இப்போது கவிதை எழுதுவதை விட்டுவிட்டு ஆலோசனை சொல்ல ஆரம்பித்து விட்டீர்களா? இதை கவிதை நடையில் சொல்லியிருந்தால் மிக அழகாக இருந்திருக்கும்.

  • @cutiepie7230
    @cutiepie7230 3 года назад

    Aanal oru pen aanai adaiya just oru look vittale pothum

  • @umap9188
    @umap9188 2 года назад

    நீங்கள் மாமா என்னை
    லவ்
    பண் ணியது
    உண்மையில்
    இப்போது
    காதல் திருமணம்
    செய்து
    குழந்தை
    போல
    காத்து கொண்டு இருந்கிறேன்

  • @karthicks4299
    @karthicks4299 4 года назад

    Solla varthaigal Illai anna

  • @chandhua6090
    @chandhua6090 3 года назад

    Kalyanathirku mun varuvadhu first adhu kadhaley Alla kalyanathirku kadhal mun varum kadhal enbadhu enakaga nee edhu sei adhu sei enbadhu kalyanathirku penbu varum kadhalai pala per serandha merai kadhalika thodagu gerargal pala mosa Mana pengal andha anin vetin anumadhi ellamalum andha anin vetar endha kadhal karumadharam ellam vendam enralum pala sari elladha pengal andha anirku saptaigala enru neram thavaramal ketpargal andha anai pugaldhum vasai pada thodaguvargal endha madhiri Yana pengalai angal thaverpadhum valkaiel erundhu nekuvadhum andha anirkum anin kudumbadhirkum nalam olukamula nalla pendhan valkai ku serandhadhu nalla kudumbathu pen dhan valkaiku nalladhu

  • @umap9188
    @umap9188 2 года назад

    ந்ந்து
    மாமா என்னை
    நீங்கள்
    சட

  • @shriseelaikari4007
    @shriseelaikari4007 3 года назад

    What u said is correct..but these days... saaptingala...That kind of text from girls irritated for men's...they feel like distubance...The men's are always busy with their work and responsibilities...What girls will do...is a big question???

  • @hemalatha.l196
    @hemalatha.l196 3 года назад

    நோ வே சாப்பிடீங்களா கேட்கும் ஒரு வார்த்தை யில் விழ சான்ஸே யில்லை

  • @brindhasenthil7492
    @brindhasenthil7492 4 года назад

    உண்மையாகவா?

  • @shanmugaraj3211
    @shanmugaraj3211 4 года назад +3

    நம்ம பசங்க தான் லூசு பசங்க ஆச்சே. 4 வார்த்தை இப்படி பேசுனாவே மயங்கிடுவாங்க பெண்களால் வளக்கப்பட்ட காதலுக்கு ஆயுள் அதிகம் தான். ஆனால் பெண்களால் வளக்கப்பட்ட காதலை விட பெண்களால் விலக்கப்பட்ட காதல் தான் அதிகம்.

  • @kulanthairaj5425
    @kulanthairaj5425 4 года назад

    உண்மை