ஒரு பெண் எப்படிப்பட்ட ஆணை விரும்பவேண்டும் | motivational story in Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 окт 2024
  • கவிஞர் செந்தமிழ்தாசன்,
    motivational story in tamil,
    inspirational stories in tamil for students,
    personality development story in tamil,
    self analysis story in tamil,
    #SenthamizhDhasan #ksd_kavithaigal

Комментарии • 108

  • @karthikeyanmuthusamy7982
    @karthikeyanmuthusamy7982 3 года назад +28

    நீங்கள் சொன்ன கதை பல பெண்களின் வாழ்க்கையை காப்பாற்றும்.... நீங்கள் ஒரு நல்ல ஆசான்.... உங்களுடன் பயணிப்பதை என்னி பூரிப்படைகிறேன்... இதை பார்த்து பல பெண்களுக்கு தன் வாழ்க்கையை சரி செய்ய உதவும்... நீங்கள் தாயுமானவர்..... நன்றி...

  • @rajii-ln3yp
    @rajii-ln3yp 3 года назад +19

    ஆணுக்கும்
    பெண்ணுக்கும்
    இதை விட சிறப்பாக யாரும்
    விளக்கம் சொல்லவில்ல
    கவிஞரே
    உங்கள் நீதி
    மனதில் வைத்தது வைராக்கியம்👍💪🥰

  • @SSS-ds4gp
    @SSS-ds4gp 7 месяцев назад

    செந்தமிழை செழுந்தமிழாக்கி,
    செந்தமிழரை சிரம் நிமிர வைக்கும்,கவிஞர் செந்தமிழ்தாசனுக்கு என் வாழ்த்துக்கள் ❤....

  • @isaiththamizhyazhini
    @isaiththamizhyazhini 3 года назад +15

    கதையின் நீதி ❤️👌 ... இது கதையல்ல பெண்களுக்கு நடத்திய பாடம் 👏👏👏 நன்றி கவிஞரே . இதுபோல் இன்னும் பதிவிடுங்க 🙏

    • @Moni0221
      @Moni0221 2 года назад

      Thank u sir amazing

  • @rajaraja-bi6cj
    @rajaraja-bi6cj 3 года назад +2

    Wowwwww ...
    நச்சுனு சொல்லீடீங்க கவிஞரே 👍👍

  • @vathanyanuhari8390
    @vathanyanuhari8390 Год назад

    அண்ணா நன்றி உங்கள் கருத்துக்கள் சிறந்தவை

  • @pradeepakpradeepak4560
    @pradeepakpradeepak4560 3 года назад +4

    வாழ்த்துக்கள் கவிஞரே தமிழோடு நீர் கொண்ட சிறை தொடரட்டும்

  • @diviyan2948
    @diviyan2948 2 года назад

    🦁neeng soldrthu unmithan pa love you💐

  • @shriseelaikari4007
    @shriseelaikari4007 3 года назад +4

    🔥பெண்களை மட்டும் குறை கூறும் இன்றைய சமூகத்தில் இது மிகவும் அத்தியாவசியமான பதிவு கவிஞர் அவர்களே...பார்க்கும் அனைவரையும் தெளிவு பெற செய்யும்...🔥

  • @saisindhuabi7645
    @saisindhuabi7645 3 года назад +8

    அருமை கவிஞரே வக்ரம் இருக்காது கவிஞரே ஆனால் சில ஆண்மகன்கள் தன் மனைவியிடம் திமிரை காட்டுகிறார்கள்.. சில பெண்கள் தங்கள் கணவரிடம் கர்வத்தோடு இருக்கிறார்கள்....

  • @userdhiya
    @userdhiya 2 года назад

    Vera level 💐💐

  • @முத்தமிழ்க்கவிதை

    எல்லா ஆணுக்கும் இத்தகு பகுத்தறிவு இருப்பின் சமூக அவலங்கள் வெகுவாக குறையும்...
    கண்டதும் காதல், பழகியதும் படுக்கையறை என்றே கடக்கின்றனர் சிலர் அதுவல்ல அழகு என அழகாய் உரைத்தீர் அண்ணா.....

  • @ரெங்கராசுகணேசன்

    அருமை.... அருமை... கவிஞரே... ஆக்கப்பூர்வமான கருத்தை பதிவிட்டுள்ளீர்கள்...ஒரு பெண் ஒரு ஆணை தொட்டுப்பார்க்க வேண்டுமென்றால் அதற்கான தகுதி இருக்க வேண்டும் என்று அந்த ஆண் கர்வத்துடன் இருக்க வேண்டும்... அருமை....

  • @iniyaNilaMusic
    @iniyaNilaMusic 3 года назад +3

    அருமை!🌹 அருமை!🌹 சகோதரரே! புல்லரிக்க வைத்து விட்டீர்கள். 🌷🌷

  • @rjkayal5459
    @rjkayal5459 3 года назад

    அருமை....திமிர் இரு பாலருக்கும் பொதுவானது. அது உண்மையாகவும் கட்டுபாடுடனும் இருந்தால் மட்டுமே.....

  • @pathmapriya1978
    @pathmapriya1978 3 года назад

    இன்றதான் உங்கள் கவிதை முதன்முதளிள் பாத்தேன் அருமை தெளிவு👌👌👌🎉🎉🎉🌹🌹

  • @kannanb2207
    @kannanb2207 3 года назад +1

    👍
    மிகவும் அழகாக உள்ளது உங்களது கவிதை மற்றும் கதை...🙏

  • @srinishine2710
    @srinishine2710 3 года назад

    அருமையான விளக்கம்...
    அருமையான கருத்து...

  • @selvanayagi4416
    @selvanayagi4416 2 года назад

    Excellent

  • @anaipattyvignesh
    @anaipattyvignesh 3 года назад

    Thank you sir super super super 👌😍😍👍

  • @rj.keerthu1272
    @rj.keerthu1272 3 года назад

    இது எல்லோரும் அறிந்திருக்க வேண்டும் மிக அருமை

  • @mydiary5282
    @mydiary5282 3 года назад

    மிக தெளிவான விளக்கம் 👍🙏

  • @சகியின்_கள்வன்

    அருமை & உண்மை வார்த்தைகள் நண்பரே

  • @itharani1233
    @itharani1233 3 года назад

    Arumayana kavithai nice

  • @SangeethaJestinraj
    @SangeethaJestinraj 3 года назад

    செம செம சூப்பர்👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @suthisuthi1544
    @suthisuthi1544 3 года назад

    Very thanks

  • @mohanrajpm3121
    @mohanrajpm3121 3 года назад

    அருமையான வரிகள் தோழரே....

  • @premaramasamy7877
    @premaramasamy7877 3 года назад

    அருமையான விளக்கம் கவியே.....

  • @jegatheeswarir4069
    @jegatheeswarir4069 3 года назад

    அருமையான கருத்து கவிஞரே

  • @priyadharshinim9869
    @priyadharshinim9869 3 года назад

    அர்த்தமுள்ள வரிகள் 👍

  • @elumalai1863
    @elumalai1863 3 года назад +4

    இமைகளின் நடவே விழி அதுவே வழி சொல்கிறது அனைத்திற்கும் பார்க்கும் பார்வை மாறும் போது அனைத்தும் மாறுகிறது

  • @blackqueenblackjin6211
    @blackqueenblackjin6211 3 года назад

    மிகவும் அருமையான பதிவு

  • @priyakamal2072
    @priyakamal2072 3 года назад

    மிக எளிமையாக சொன்னீங்க 😍😍😍👏👏👏

  • @nivinroy3465
    @nivinroy3465 3 года назад

    மிக மிக மிக மிக அருமை

  • @TWILIGHT-ll7cn
    @TWILIGHT-ll7cn 3 года назад +1

    சிறப்பாக உள்ளது... நண்பா

  • @punitha600
    @punitha600 3 года назад +1

    Wow super 👏 🔥 🔥

  • @vivekavivi4370
    @vivekavivi4370 3 года назад

    Migavum azhagaka arivaga intha karuthai miga aruputhamaga solli viteergal arumai❤️

  • @dr.revathiselvakumar9392
    @dr.revathiselvakumar9392 3 года назад

    அருமை அண்ணா👍🏿👍🏿

  • @venkatindhuja2327
    @venkatindhuja2327 3 года назад

    உங்களை பாராட்ட தமிழிலே வார்த்தை ஒன்றை தேடிக்கொண்டிருக்கிறேன்......

  • @vinothinivinothini6223
    @vinothinivinothini6223 3 года назад +1

    Beauty is not important for love ......caring and attraction is important.....and it's crt sir......ur explanation was super....keep rocking.....Sir. ....

  • @sathimathi9590
    @sathimathi9590 3 года назад

    Sir u r great sir.

  • @Januparidhabham
    @Januparidhabham 2 года назад

    Friends pathi kavithai podunga bro 😊

  • @jayakumar3804
    @jayakumar3804 3 года назад

    நல்ல பதிவு கவிஞரே . . .

  • @blueoceanwaves4075
    @blueoceanwaves4075 3 года назад

    அருமை கவிஞர் சார்

  • @chinnathambiv7050
    @chinnathambiv7050 3 года назад

    Super sir hats of you sir

  • @kokilaselvaraj3513
    @kokilaselvaraj3513 3 года назад

    அருமையான பதிவு நண்பா

  • @kalaivetri5126
    @kalaivetri5126 3 года назад

    நன்றி கவிஞரே

  • @divyashree6635
    @divyashree6635 3 года назад

    👏👏👏👏👏😊 super bro.
    From Bangalore ❤️

  • @nirmalasimonraj459
    @nirmalasimonraj459 3 года назад

    Really very nice

  • @saibharu14
    @saibharu14 3 года назад

    அருமையான கருத்து 👏🏻👏🏻

  • @subadevi9496
    @subadevi9496 3 года назад

    Thanks ji very useful ❤️👍 valga Tamil

  • @veeramaniavm4697
    @veeramaniavm4697 3 года назад

    அ௫மையான தலைப்புக்கு ஏற்றார் போல பெண்களுக்கும் ஆண்களுக்கும் ஒ௫ சாட்டையடி உங்கள் படிப்புக்கு தலைவணங்கி வாழ்த்துகிறேன் நன்றி ஐயா 🌹🙏🌹🙏🌹

  • @வணக்கம்-ண8ள
    @வணக்கம்-ண8ள 2 года назад

    அண்ணா மிகவும் அருமையாக விளக்கியுள்ளிர்கள். இவ்வாறு ஒரு பெண் ஒரு ஆணை கண்டு கொண்டு திருமணம் ஆகி அந்த ஆண் அவளுக்கு துரோகம் செய்ய மாட்டான் என்று என்ன உறுதி. ஆண்கள் என்றால் அப்படி தான் என்று இருப்பாலர்களும் சொல்லிகிறார்களே.
    அவ்வாறு துரோகம் இழைத்த பின் மன்னிப்பு கேட்டு அந்த ஆண் நிற்க மன்னிக்கும் மனது இல்லையென்றாலும் குழந்தைகள் குடும்பம் சமூதாயம் இவையெல்லாம் அவள் கண் முன். அவள் வாழ்வு அங்கே முடிகிறது. நடமாடும் பிணமாக அவள். இதற்கு விதி என்று சொல்வார்களா?
    First try எழுத்து பிழை இருந்தால் மன்னிக்கவும்

  • @minusai9197
    @minusai9197 3 года назад

    Super💐💯🌟🔥💌

  • @jo0766
    @jo0766 3 года назад

    இந்த உலகில் ஆண்களாய் பிறப்பது ஒரு வித சாபம் தான்.

  • @pavithraammu1856
    @pavithraammu1856 3 года назад

    Super sago

  • @voiceofah
    @voiceofah 3 года назад

    அருமை 💚💫💙.

  • @binthmuzammil554
    @binthmuzammil554 3 года назад

    Thank you so much brother

  • @muthumari4064
    @muthumari4064 3 года назад

    Super sir tq

  • @Chettinaddammam
    @Chettinaddammam 3 года назад

    சூப்பர் sir

  • @RasihaNizar
    @RasihaNizar 3 года назад

    Arumai

  • @pushpaprabakaran8938
    @pushpaprabakaran8938 3 года назад

    அருமை

  • @PradeepKumar-tw4tb
    @PradeepKumar-tw4tb 3 года назад +1

    Super bro 👍

  • @kokilakokila1415
    @kokilakokila1415 3 года назад

    Super Anna 👌💕👏

  • @AnithaAnitha-lc6dm
    @AnithaAnitha-lc6dm 3 года назад

    Sema...

  • @belageyaneelowna.r6533
    @belageyaneelowna.r6533 3 года назад

    Great sir👍

  • @amuthaamutha9855
    @amuthaamutha9855 3 года назад

    Arumai sir

  • @SenthilKumar-dr7uz
    @SenthilKumar-dr7uz 3 года назад

    அருமை 😍😍😍

  • @ramadossk9113
    @ramadossk9113 3 года назад

    I.like.uuuuuuuuuuuuuuuuuuuuuuu

  • @jenifersutha1361
    @jenifersutha1361 3 года назад

    Yes true

  • @devibala8686
    @devibala8686 3 года назад

    Nantry Kavignare, Payanulla Katahi mattum vilakkam

  • @venkatesand4913
    @venkatesand4913 3 года назад

    Good Anna

  • @edwardsingh2900
    @edwardsingh2900 3 года назад

    அருமை அண்ணா 🔥🔥🔥🔥

  • @mahmoodsulaimanlebbai5549
    @mahmoodsulaimanlebbai5549 3 года назад

    Nice sir

  • @3qtraders390
    @3qtraders390 3 года назад

    தான் விரும்பும் பெண்னை நியாயமாக நடத்தும் பெரும்பாலான ஆண்களுக்கு வலிகள் தான் மிஞ்சுகிறது...
    இருப்பினும் தன்னால் தான் காதலித்த பெண் தன்னிடம் பெண்மை எனும் பாதுகாப்போடுதான் இருந்தால் என நினைக்கும் பொழுதும் நாம் யார் வாழ்வையும் கெடுக்கவில்லை என்பதிலும் ஒருவித நிம்மதி...

  • @agilaagila438
    @agilaagila438 3 года назад

    Sema😍 eruku

  • @renugadeviashokkumar5180
    @renugadeviashokkumar5180 3 года назад

    👌👌👌👌👌🌹😘

  • @tamilbeauty5662
    @tamilbeauty5662 3 года назад

    இருபாலினமும் தான் இச்சைகளுக்கு காரணம் என்பதை பாகுபாடின்றி பளிச்சென்று சொல்லிவிட்டீர் .. சுய ஒழுக்கம் நன்று தான் இருப்பினும் கொடுமைகள் கொடி கட்டி பறக்கையில் அதற்கென்ன செய்வது ?அதற்கென அத்தியாயம் ஒன்று அடுத்த காணொளியில் கூறுங்கள் அண்ணா..❤️... தங்களுடைய தம்பி தமிழழகன் 💐

  • @saranrajmurugan1415
    @saranrajmurugan1415 3 года назад +3

    Indian armyku practice pandravangalu motivation kavithai sollunga sir

  • @jananisarajanu894
    @jananisarajanu894 3 года назад

    Super bro

  • @bala22301
    @bala22301 3 года назад

    🙏🙏🙏

  • @shalusree7827
    @shalusree7827 3 года назад

    ❤️

  • @தன்யாஜனகா
    @தன்யாஜனகா 3 года назад

    இதைவிட அழகாகச் சொல்ல அந்த கம்பன் ஆளும் முடியாது

  • @rjeevarjeeva3210
    @rjeevarjeeva3210 3 года назад

    ANNA
    Unga
    Eluthu
    Varigal
    Ellam
    Engu
    Elutunamathi
    Ergum
    Suppar
    ANNA good

  • @PirabaKandasamy
    @PirabaKandasamy 3 года назад +1

    இந்த கதை விவேகனந்தர் கதை , ஆபிரகாம் லிங்கன் இல்லை, சுவாமி விவேகனந்தரைதான் ஒரு பெண் கேட்டது அவர் அமேரிக்கா போய் இருந்த வேளை

  • @jananan744
    @jananan744 3 года назад

    வக்கிரம் endaa என்ன

  • @AnushaAnusha-ji2nm
    @AnushaAnusha-ji2nm 3 года назад

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼❤️

  • @saranrajmurugan1415
    @saranrajmurugan1415 3 года назад +2

    Pls reply pannunga sir

  • @saranrajmurugan1415
    @saranrajmurugan1415 3 года назад +2

    Indian army soldier pathi motivation kavithai sollunga sir

  • @ranikumar4613
    @ranikumar4613 3 года назад

    Kavingare... Neenga soldrathu love marriage kku OK, parents parthu vaikkira marriage la aann enbavan pennai adakki aalbavanaagave irukkiran, avanukku penn oru porutte alla,.. aval azhagai irunthalum, arivaai irunthaalum😕

  • @manokarmanokar5306
    @manokarmanokar5306 3 года назад

    100 peru mattumthan irukkanga

  • @milky-177
    @milky-177 3 года назад

    அண்ணா உலக அழகி வருவது பணத்தின் & பதவி ன் மேல் கொண்ட மோகம்......
    ஆண் பெண் கதையில் இருவருரையும் இழிவு படுத்துவது போல் தோன்றுகிறது

  • @sathiyasathiya8629
    @sathiyasathiya8629 3 года назад

    Pyan alitgathu

  • @SasiKala-uu6qc
    @SasiKala-uu6qc 3 года назад +1

    Yov kavingare neer moolaikaranthan

  • @sathiyasathiya8629
    @sathiyasathiya8629 3 года назад

    Vayira muthu pola irukinfa unga face yum sokdren

  • @bakya972
    @bakya972 3 года назад

    Tamilai thelivaga pesungal

  • @ethoorukavithai
    @ethoorukavithai 3 года назад

    மிக அருமையான பதிவு

  • @AnithaAnitha-lc6dm
    @AnithaAnitha-lc6dm 3 года назад

    Sema...

  • @RajaSekar-co7os
    @RajaSekar-co7os 3 года назад

    அருமை

  • @vanik6441
    @vanik6441 3 года назад

    Super sir