உச்சி பிள்ளையாரை பார்க்க உச்சி வெய்யிலில் போக வேண்டும் என டைமிங் ஆக சொன்னது டச்சிங்கா இருந்தது மிச்சி அடுத்து வெளி நாட்டில் 40 வயதில் வேலை பார்த்து சம்பாதித்து அதற்க்கு மேல் சுற்ற ஆரம்பித்து விடுவார்கள் இங்கு 40 வயதில் தான் வேலை கல்யாணம் நடக்கிறது என்று சொன்னது அருமை.
இந்த கோவில் எனக்கும் என் சகோதரிக்கும் எங்கள் அம்மாவின் இனிமையான நினைவுகளை கொண்டு வருகிறது. மேலும்,திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில் பற்றி vlog செய்ய மறக்காதீர்கள் 🙏🏾
மாமல்லபுரத்திற்கும் மூத்த குடவரை இங்கேதான் இருக்கிறது, லலிதாங்குர பல்லவேஸ்வர க்ருஹம், தாயுமானவர் சந்நிதிக்கும், உச்சிப்பிள்ளையார் கோவிலுக்கும் இடையே!! திருச்சிராப்பள்ளியின் அழகும், வனப்பும், காவிரியும் அதன் இருபுறங்களிலுள்ள கோவில்களைப் பற்றிய மகேந்திரவர்ம பல்லவனின் அழகிய வடமொழிக் கவிதை இங்கே கல்வெட்டாக இருக்கிறது, ஆனால் பெரும்பாலும் பூட்டியே இருக்கும்.
பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றான நீர் ஸ்தலமும், 70 சிவாலயங்கள், 12 திருமால் கோவில்கள் கட்டிய மாமன்னன் கோசெங்கன்ன சோழரால் கட்டப்பட்ட பிரம்மாண்டமான திருக்கோயில் *திருவானைக்காவல்* திருத்தலத்தை காணொளியாக மக்களுக்கு காட்டுங்கள்....
வணக்கம் திரு பாபு அவர்களே உங்கள் நலம் விரும்பி தமிழன் பா.ராஜா திருச்சி மலைக்கோட்டை மாநகருக்கு விஜயம் செய்த உங்களுக்கு நன்றி உச்சிப்பிள்ளையார் கோவிலுக்கு உச்சி வெயில் போகனும் ஒரு ஐதீகம் உண்டு அப்படினு யாரும் சொல்லல நான்தான் சொல்லுறேன் நக்கல் பாபு உங்களுக்கு எங்க ஏரியாவுக்கு வந்தது கூட எனக்கு தெரியலையே கடைசியில் முத்துபட மீம்ஸ் கலக்கல் என்றும் அன்புடன் தமிழன் பா.ராஜா 09.03.2024
90s kids vethanai at climax😢😅😂 🤗
❤ from Nilgiris!
Yaaaa 😀❤️
உச்சி பிள்ளையாரை பார்க்க உச்சி வெய்யிலில் போக வேண்டும் என டைமிங் ஆக சொன்னது டச்சிங்கா இருந்தது மிச்சி
அடுத்து வெளி நாட்டில் 40 வயதில் வேலை பார்த்து சம்பாதித்து அதற்க்கு மேல் சுற்ற ஆரம்பித்து விடுவார்கள் இங்கு 40 வயதில் தான் வேலை கல்யாணம் நடக்கிறது என்று சொன்னது அருமை.
😀🙏
அருமையான பதிவு
சூப்பர் 💐
Super 👌👌👍👍😍😍😍💚💚💚💐💐💐
Vanakkam bro 🙏 video miga 👌💐💐💐💖sirappu
சூப்பர் சகோ 🎉🎉🎉
பாபுவுக்கு எப்ப கல்யாணம்.
Super
❤ பாபு ❤ அருணாசலம் ❤
Welcome to our trichy ... bro ❤
Super video bro oru live pannuga bro👌
Super video babu
Naanum trichy thaan bro.. super.. college memory varuthu bro
❤️🙏
12:00 motta anna mass😂🤣
Super bro😊
Been up uncountable times..from malaysia
❤️❤️🙏
இந்த கோவில் எனக்கும் என் சகோதரிக்கும் எங்கள் அம்மாவின் இனிமையான நினைவுகளை கொண்டு வருகிறது.
மேலும்,திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில் பற்றி vlog செய்ய மறக்காதீர்கள் 🙏🏾
மாமல்லபுரத்திற்கும் மூத்த குடவரை இங்கேதான் இருக்கிறது, லலிதாங்குர பல்லவேஸ்வர க்ருஹம், தாயுமானவர் சந்நிதிக்கும், உச்சிப்பிள்ளையார் கோவிலுக்கும் இடையே!! திருச்சிராப்பள்ளியின் அழகும், வனப்பும், காவிரியும் அதன் இருபுறங்களிலுள்ள கோவில்களைப் பற்றிய மகேந்திரவர்ம பல்லவனின் அழகிய வடமொழிக் கவிதை இங்கே கல்வெட்டாக இருக்கிறது, ஆனால் பெரும்பாலும் பூட்டியே இருக்கும்.
❤️🙏
Last part .... 😅😂😂😂
😂
Hi bro welcome to our town..
Enga bro suthitu poringa ..
Straight road iruku bro ..Google ungala sutha vituruchi pola...
ஆமா ஆமா ஆமா ப்ரோ 🙄
Thank you for taking me on your journey. Felt a little sad for the elephant at the base of the temple.
🩵🙏
❤
🎉
🙏🙏
பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றான நீர் ஸ்தலமும், 70 சிவாலயங்கள், 12 திருமால் கோவில்கள் கட்டிய மாமன்னன் கோசெங்கன்ன சோழரால் கட்டப்பட்ட பிரம்மாண்டமான திருக்கோயில் *திருவானைக்காவல்* திருத்தலத்தை காணொளியாக மக்களுக்கு காட்டுங்கள்....
🩵🙏
Hi brother wow superb trichy ❤ but paka mudiyala neenga evalavu pakathula vandhu 😅
😀
👍
❤❤❤❤❤❤
நாற்பது வயதுக்கு மேல் கல்யாணம் ஒரு கேடா.😂😂😂.
60 aam Kalyanam
Enna मच्छी bro
പാലക്കാട്,പൊള്ളച്ചിയെല്ലാം ശൂട് താങ്കമുടിയവില്ലൈ
❤️🩵🙏
Hi bro
வணக்கம் திரு பாபு அவர்களே உங்கள் நலம் விரும்பி
தமிழன் பா.ராஜா திருச்சி மலைக்கோட்டை மாநகருக்கு விஜயம் செய்த உங்களுக்கு நன்றி உச்சிப்பிள்ளையார் கோவிலுக்கு உச்சி வெயில் போகனும் ஒரு ஐதீகம் உண்டு அப்படினு யாரும் சொல்லல நான்தான் சொல்லுறேன் நக்கல் பாபு உங்களுக்கு எங்க ஏரியாவுக்கு வந்தது கூட எனக்கு தெரியலையே கடைசியில் முத்துபட மீம்ஸ் கலக்கல் என்றும் அன்புடன் தமிழன் பா.ராஜா
09.03.2024
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி 🩵😀🙏
Babu gobu nana unga mekapapriya fan nanuum kotgi than erunthalum ungall nerula pakkamudiyal
வணக்கம் வணக்கம் 😀🩵🙏
Goboku febravari 30 theathi 2025 kalyanam sonnannga avanga frriens ellam ok
😂😂🩵🙏
Super