Trichy Malaikottai Full Tour Explained | திருச்சி மலைக்கோட்டை | Tamil Navigation

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 ноя 2024

Комментарии • 259

  • @TamilNavigation
    @TamilNavigation  10 месяцев назад +81

    திருச்சி மக்களே வணக்கம் 🙏🏻
    Hello Trichy 🔥

    • @Ramaniyengar
      @Ramaniyengar 10 месяцев назад +3

      நான் திருச்சியை சேர்ந்தவன் என்பதில் பெருமைகொள்கிறேன்

    • @priyaammu3444
      @priyaammu3444 10 месяцев назад +1

      Welcome to Trichy Anna... Na ketrunthen munnadi video comment la Trichy Rockport vanga nu tq anna.. athum inaike en birthday.. really Happy Anna🎉🎉🎉🎉🎉

    • @RaghavK-h5l
      @RaghavK-h5l 10 месяцев назад +1

      Wonderful! Next visit more rock cut caves and forts of India

    • @TamilNavigation
      @TamilNavigation  10 месяцев назад +3

      Happy birthday 🎊

    • @priyaammu3444
      @priyaammu3444 10 месяцев назад +1

      @@TamilNavigation tq Anna

  • @AbimanyaAbi-rj2fl
    @AbimanyaAbi-rj2fl 10 месяцев назад +20

    பல்லவரோ, பாண்டியரோ அவர்களின் பாதங்களை வணங்குகிறேன். கண் இமைக்காமல் பார்த்த கலை நுட்பம். இந்த அருமையான காணொளி பதிவிட்கு நன்றி அண்ணா. Sl இருந்து.

  • @rajalakshmirajagopalan2802
    @rajalakshmirajagopalan2802 10 месяцев назад +10

    கருணா திருச்சி மலைக்கோட்டை.விளக்கம் அருமை.எங்க.ஊர். கேட்க ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது

  • @SuganeshNivetha-bp4lm
    @SuganeshNivetha-bp4lm 10 месяцев назад +7

    கர்ணா நண்பா திருச்சி மலைக் கோட்டை பற்றிய மிக அருமையான காணொளி பதிவு
    எனக்கு பிடித்திருக்கிறது நீங்கள் கடினமாக பயனம் செய்து காணொளி எடுத்து கொண்டு இருக்கீர்கள்
    கண்டிப்பாக பத்து லட்சம்
    Subscriber வரும் வாழ்த்துக்கள் நண்பா🥰🥰😍😍

  • @sknraja8158
    @sknraja8158 10 месяцев назад +30

    Kandippa 1m views varum trichy veriyans❤❤❤

    • @TamilNavigation
      @TamilNavigation  10 месяцев назад +1

      🔥

    • @PMAAAbbasMohamed
      @PMAAAbbasMohamed 6 месяцев назад

      Innu 1 lakh kooda varala... But dindigul vlog oda views poi paarunga... Dindigul rocks🎉

  • @SenguttuvanS-f6e
    @SenguttuvanS-f6e 3 месяца назад

    ஆகச்சிறந்த .வரலாற்று
    தகவல்.பதிவு.நன்றி❤

  • @mohamedyasin7577
    @mohamedyasin7577 5 месяцев назад +2

    Arunprasath Sunday disturbers very well talented.

  • @jeevapari519
    @jeevapari519 10 месяцев назад +3

    திருச்சி மலைக்கோட்டை வரலாறு மற்றும் உங்களின் வர்ணனை மிகவும் சிறப்பு.. நன்றி 👍

  • @JtMobile-e6t
    @JtMobile-e6t 9 месяцев назад +1

    வணக்கம் கர்ணா நான் இரண்டு மூன்று தடவை இந்த மலைக்கோட்டைக்குச் சென்றுள்ளேன் ஏதோ அந்த காலத்தில் கட்டிய கோயில் மலை உச்சியில் என்று தான் நான் சென்று இன்று இதன் விளக்கங்களை நீங்கள் கூறுகையில் எனக்கு மிக ஆச்சரியமாக இருக்கிறது மிக்க நன்றி கருணா

  • @123rajaind
    @123rajaind 9 месяцев назад +19

    விஜயநகர அரசு ஒன்றும் அவ்வளவு பெரிய நல்ல காரியங்களை செய்ய வில்லை .. வரலாறு எங்க இருந்து படிச்சிட்டு வரீங்க ?

    • @rathy_v
      @rathy_v 9 месяцев назад

      Absulutly najakar didn't do anything, same in Ilankai they just captured the places. Adopted and changed their identity.

    • @HappyLaboratory-fn4rs
      @HappyLaboratory-fn4rs 9 месяцев назад +1

      1:27

    • @rajareegagunaseelan2206
      @rajareegagunaseelan2206 9 месяцев назад

      இவர் பெயர் கருணா 😮😮😮
      எழுதி கொடுக்கப்பட்ட வரலாறாக 😮 இருக்கலாம்...

    • @SHRI-d7s
      @SHRI-d7s 8 месяцев назад

      திருச்சி மலைக்கோட்டை கிபி 15 ம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசின் மன்னர் விஸ்வநாத நாயக்கரால் கட்டப்பட்டது என்று அங்குள்ள கல்வெட்டுகள் மூலம் அறிய முடிகிறது....

    • @SHRI-d7s
      @SHRI-d7s 8 месяцев назад

      திண்டுக்கல் மலைக்கோட்டை கிபி 15 ம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசின் மன்னர் முத்துக்கிருஷ்ணப்ப நாயக்கரால் கட்டப்பட்டது என்று அங்குள்ள கல்வெட்டுகள் மூலம் அறிய முடிகிறது...

  • @sidharthank3326
    @sidharthank3326 10 месяцев назад +4

    காண கிடைக்காத அரிய நமது பாரம்பரிய அடையாளம் காக்கப்பட வேண்டும் 🙏

  • @bharathshiva7895
    @bharathshiva7895 10 месяцев назад +2

    மிகவும் அருமையான காணொளி அண்ணா 😇👍🏼.
    இலங்கையில் இருந்து 🇱🇰❤️

    • @TamilNavigation
      @TamilNavigation  10 месяцев назад

      மிக்க நன்றி 🙏🏻

  • @ShanthiK-v9j
    @ShanthiK-v9j 10 месяцев назад +7

    வரலாறு மிகவும் அருமை அண்ணா🎉 திருச்சி வரலாறு👌🤝சூப்பர் அண்ணா உங்க விடியோ பாக்குறதுக்காக காத்துட்டு இருக்கோம்❤ இந்த மாதிரி விடியோ போடுறதுக்காக உங்களுக்கு ரொம்ப நன்றி சகோ🎉❤❤❤❤❤😊

  • @srihomemadeproducts9084
    @srihomemadeproducts9084 6 месяцев назад +1

    Enga trichy patri ketka perumaiyaga iruku👏👏👍

  • @rajeeshts985
    @rajeeshts985 9 месяцев назад +1

    Really superb, we know a lot of information about trichy and malaikottai. Thank you bro

  • @nitkrish3738
    @nitkrish3738 10 месяцев назад +3

    Karna brother, thanks for ur subtitles pa. Trichy is my home town. I visited this place twice but i didn't get any information regarding rock cut temple from any people. First time i heard and saw that beautiful handwork of our kings in rock cut temple. Will never Miss to visit that place. U r welcome to our home, we are near trichy airport ❤️

  • @shyamalanambiar2637
    @shyamalanambiar2637 9 месяцев назад +1

    திருச்சி மலைக்கோட்டை குடவரை கோவில் மிக அற்புதமாக இருந்த து நன்றிங்க ள் பல

  • @kinecreators
    @kinecreators 10 месяцев назад +4

    Indha music la enga trichy ah pakum podhu semma

    • @TamilNavigation
      @TamilNavigation  10 месяцев назад

      Thanks 🙏🏻

    • @kinecreators
      @kinecreators 9 месяцев назад

      @@TamilNavigation medieval music ungala la na addict anen bro ungaluku whatsapp kuda panniruken

  • @kumarikumari4184
    @kumarikumari4184 10 месяцев назад +2

    அருமை உங்கள் தமிழ்... ❤ from Malaysia

    • @TamilNavigation
      @TamilNavigation  10 месяцев назад +1

      மிக்க நன்றி 🇲🇾

  • @HariNarayanan-vd3nm
    @HariNarayanan-vd3nm 9 месяцев назад +1

    Wall la write paennuravanga la thettonathu super anna

  • @manisathi8650
    @manisathi8650 9 месяцев назад +1

    Nanum many time inga poi iruken just amazing place 🎉

  • @yellpower2467
    @yellpower2467 2 месяца назад

    Really very good share this one. Very very few people actually see these adivaaram caves. I myself have been there just once. There is a very Mysterious small Temple also on the Teppakkulam side along the adivaaram.

  • @BhuwanaDevi-u8r
    @BhuwanaDevi-u8r 9 месяцев назад

    Kandippa 1m views varum trichy veriyans ❤❤❤

  • @hafizmohamedhafeez
    @hafizmohamedhafeez 7 месяцев назад

    இவ்ளோ கஷ்டப்பட்டு நிறைய இடங்களை எங்களுக்காக காட்டுறீங்க தேங்க்ஸ் ப்ரோ 😢 நான் இந்தியன் என்பதை விட ஒரு தமிழன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்

  • @yellpower2467
    @yellpower2467 2 месяца назад

    Mainly Malaikkottai was a Fort since at least 16th thru 18th centuries until British firmly entrenched themselves. During the Carnatic wars, Anglo-Maratha Wars Malaikkottai kings or guards needed to escape and this Surangapaadai was the main route for them. Most famous of the escapees was Chanda Sahib (1749-1752) who literally stayed in The Malaikkottai and escaped 3-4 times to Thanjavur.

  • @skpraji6090
    @skpraji6090 10 месяцев назад

    அருமையான காணொளி தம்பி. மிக்க நன்றிப்பா.

  • @kishorejd143
    @kishorejd143 3 месяца назад

    Yengal oruku vandramilku nandri bro

  • @Srkarthicky2
    @Srkarthicky2 10 месяцев назад +2

    மலைக்கோட்டை மாநகர் திருச்சிராப்பள்ளி வருக! வருக!! வரவேற்கிறேன்

  • @VenkatasubramaniyaIyer
    @VenkatasubramaniyaIyer 9 месяцев назад +1

    Why dint you show Srirangam Gopuram are you so crazy to go till there and not see the worlds largest functioning temple, that also has wonderful architechture

  • @SureshSuresh-zr7os
    @SureshSuresh-zr7os 10 месяцев назад +1

    தமிழ் உச்சரிப்பு சூப்பர்

  • @kkarthickkarthick2576
    @kkarthickkarthick2576 10 месяцев назад

    அண்ணா நேரில் சென்று பாா்த்து போல் இருந்து அண்ணா உங்களது பயணம் தொடர வாழ்த்துக்கள் அண்ணா💐💐💐

  • @andalragavi3713
    @andalragavi3713 10 месяцев назад +1

    Next enna video poduvinganu curiosity create panringa sago..vaazhga vazhamudan...

  • @shreyasseshadri2384
    @shreyasseshadri2384 10 месяцев назад +1

    Good info regarding a major city in the history of South India!

  • @Rani.S-e7r
    @Rani.S-e7r 10 месяцев назад +1

    அருமை அருமை.🙏🙏🙏🙏👍👍👍👍

    • @TamilNavigation
      @TamilNavigation  10 месяцев назад

      மிக்க நன்றி 🙏🏻

  • @gurulakshmia4707
    @gurulakshmia4707 10 месяцев назад +1

    வரலாறு பகிர்ந்தமைக்கு நன்றி

  • @ravan17894
    @ravan17894 10 месяцев назад

    Sunday distubers and varuvisaiveeran arunpirasath annan explained super

  • @karthik681
    @karthik681 10 месяцев назад +2

    9:47 How can you miss to show the great view of Srirangam temple gopuram

  • @bjeeva6271
    @bjeeva6271 10 месяцев назад

    அருமை நண்பரே ❤

  • @IdhazhRaana
    @IdhazhRaana 10 месяцев назад

    வணக்கம் கர்ணா அண்ணா ❤ எப்படி இருக்கீங்க, வழக்கம் போல் இந்த காணொளியும் மிக அருமை 🎉 மலைகோட்டை பற்றிய தகவல்களும் மிக சிறப்பு அண்ணா ❤

  • @Manikandan-5045
    @Manikandan-5045 9 месяцев назад

    Bro salem tharaimangalam kailashanathar Kovil video podunga superb ah irukum

  • @manog8213
    @manog8213 10 месяцев назад

    5:49 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 Ancestors mind voice in heaven

  • @sarunKirish
    @sarunKirish 10 месяцев назад

    அருமை sako❤

  • @KaviyaKaviya-h2b2u
    @KaviyaKaviya-h2b2u 10 месяцев назад

    Anna super eethai mathiri yappaiyum mai video podungal

  • @anbuvlogs4576
    @anbuvlogs4576 10 месяцев назад

    வீடியோ சூப்பர் நண்பா ❤❤😊

  • @KalaivaniDevi-e4t
    @KalaivaniDevi-e4t 10 месяцев назад +1

    Always rocking karna....🔥

  • @WittySternRajV-no4wt
    @WittySternRajV-no4wt 10 месяцев назад

    Black colour Sculptures and statues meant everything is on Complete Spoiled Levels and so utilize the Blue colour or Gold shade Colour or Rose Colour or Pink Colour and even Silver shade Colour atleast in Future.

  • @sivasamys8493
    @sivasamys8493 7 месяцев назад

    Arumai thambi

  • @Rocklee-17z
    @Rocklee-17z 8 месяцев назад

    Bro enga ooru pakkathulA ayyarmalai nu oru malai irukku bro vanthu explain pannunga bro

  • @rathy_v
    @rathy_v 10 месяцев назад

    Beautiful historical temple and Ford . The architecture and carving are master pieces

  • @b.kowdhamaraman8056
    @b.kowdhamaraman8056 10 месяцев назад

    Nice new information about trichy, welcome to our area brother❤

  • @ganesanganesan1428
    @ganesanganesan1428 9 месяцев назад

    வழ்த்துக்கள் தம்பி...

  • @Sakthi_king_kutty
    @Sakthi_king_kutty 10 месяцев назад

    அண்ணா தஞ்சை பெருவுடையார் கோவிலில் தரை தளத்தில் சீரமைப்பு சொல்லி சேதம் பண்றாங்க எதாவது பண்ணுங்க அண்ணா 😢

  • @rekharekha2300
    @rekharekha2300 10 месяцев назад +1

    Super ❤

  • @tamil55
    @tamil55 10 месяцев назад +3

    சூப்பர் ப்ரோ இதே போல எங்க கோயிலையும் எடுத்து போடுங்க ப்ளீஸ்

  • @vetrivelmuruganv3953
    @vetrivelmuruganv3953 10 месяцев назад

    Very interesting.. Virudhunagar moolipatti aranmanai pls.

    • @TamilNavigation
      @TamilNavigation  10 месяцев назад +1

      Full ah damage akirchunka
      But viraivil video varum nama
      @travelwithkarna channel la
      Ilana nama Tamil Navigation Facebook page la

    • @vetrivelmuruganv3953
      @vetrivelmuruganv3953 10 месяцев назад

      @@TamilNavigation Ok Karna 👍🏼

  • @VlogThamila
    @VlogThamila 10 месяцев назад

    Welcome to Trichy Karna Bro❤

  • @esakki2223
    @esakki2223 6 месяцев назад

    Asusal Superb bro

  • @Ns-uq6ic
    @Ns-uq6ic 10 месяцев назад

    Karna❤.. Time travel machine nu onnu unmaiyave eruntha atha kondu vanthu unga kaila ko2thiruven.. Unganala thaan atha seruppaga payanpadutha mudiyum.. Ethana neraya varalatru atchiriyangal velipadum..

  • @selviramesh3695
    @selviramesh3695 9 месяцев назад

    Super karna thambi

  • @RaviRavi-sf4rn
    @RaviRavi-sf4rn 2 месяца назад

    மன்னர் மாவட்டம் ❤

  • @ashokkam5536
    @ashokkam5536 10 месяцев назад

    Dindigul Malalikottai paththi video onnu podunga bro...

    • @TamilNavigation
      @TamilNavigation  10 месяцев назад +1

      Paniruvom 🙏🏻

    • @ashokkam5536
      @ashokkam5536 10 месяцев назад

      @@TamilNavigation Thank You For Your Response Bro... ✨

  • @anandxavier4003
    @anandxavier4003 7 месяцев назад

    Bro where we can park the car near malaikotti, eny paid parking area? Pls reply sent the parking spot name

  • @santhik3598
    @santhik3598 10 месяцев назад

    Useful, nice, fantastic 🙏🙏🙏💐 please send new documents. 🙏🙏🙏🙏🙏

  • @randomguy6011
    @randomguy6011 10 месяцев назад

    I feel proud to be from Tiruchi

  • @santhirajamohan4751
    @santhirajamohan4751 10 месяцев назад

    Excellent karna

  • @jpcharan1587
    @jpcharan1587 9 месяцев назад

    Super information 👌

  • @kavitravelbigman2293
    @kavitravelbigman2293 9 месяцев назад

    Bro woraiyur la varalaaru erugu bro

  • @sivaranjanisrinivasan9315
    @sivaranjanisrinivasan9315 10 месяцев назад

    Expecting more videos like this 🎉🎉🎉

  • @peraiyurmedia6500
    @peraiyurmedia6500 10 месяцев назад +5

    வாங்க தலைவா 🎉 நாபகம் இருக்க அண்ணா நான் பேரையூர் மீடியா யூடியூப் சேனல் நம்ம சந்தித்து இருக்கோம் அண்ணா 🎉‌ பேரையூர் முருகன் கோவிலில் சந்தித்து இருக்கோம் அண்ணா 🎉

    • @TamilNavigation
      @TamilNavigation  10 месяцев назад +4

      ஆம், நியாபகம் இருக்கிறது 🙂😊

  • @mastersamommuruga.4369
    @mastersamommuruga.4369 10 месяцев назад +1

    எனக்கு மிகவும் பிடித்த நகரம், அதிலும் மலைக்கோட்டைக்கு பலதடவை வந்திருக்கேன்! காணொளி பகிர்ந்தற்ககு நன்றி கர்ணா 👍👌❤️

  • @gopifantasticvelufantastic7357
    @gopifantasticvelufantastic7357 9 месяцев назад

    Fantastic🤘😝🤘

  • @vetrivelmuruganv3953
    @vetrivelmuruganv3953 10 месяцев назад

    விருதுநகர் பொட்டல் பக்கத்தில் இருக்கும் காமராஜ் மருத்துவமனை மற்றும் வெயிலூன்கந்த அம்மன் கோவில் பக்கத்தில் இருக்கும் அரண்மணை பற்றி போடவும்

  • @WittySternRajV-no4wt
    @WittySternRajV-no4wt 10 месяцев назад

    I myself viewed a Dangerous Leapord Wandering in the Popular Sholingar Lakshmi Narashimyar Temple zone while climbing the steps and so here when it becomes 6pm then we must be very careful.

  • @madhanbahia5395
    @madhanbahia5395 10 месяцев назад

    vaazhthukkal

  • @Sarath-sv2fh
    @Sarath-sv2fh 10 месяцев назад +1

    Super

  • @yellpower2467
    @yellpower2467 2 месяца назад

    Very strange the kingdoms were back then - Even Though Tiruchy is so close to Thanjavur, Thanjavur Nayaka kings only ruled South-side of Kaveri.. Madurai Nayakas were ruling Srirangam and North shores of Kaveri, until Arcot Nawabs came about

  • @gunavathania9244
    @gunavathania9244 9 месяцев назад

    Thambi super.

  • @SRIRAM-gd1kh
    @SRIRAM-gd1kh 10 месяцев назад

    Video super brother

  • @deepaseenivasan8487
    @deepaseenivasan8487 10 месяцев назад

    Super brother 👍🏻

  • @visveswaranvenkatesan
    @visveswaranvenkatesan 10 месяцев назад +1

    Welcome to My Rockfort City!

  • @WittySternRajV-no4wt
    @WittySternRajV-no4wt 10 месяцев назад

    The Nickname for every Ancient Temples of our country India is just GOLD SPOTS 21 only.

  • @plateitsimple
    @plateitsimple 10 месяцев назад

    Excellent vlog 😊

  • @PavanKumar1997.
    @PavanKumar1997. 10 месяцев назад

    I am From Bangalore.
    2 Times i have Visited Ranganathar Kovil.
    But i didnt get any chance to see Ucchi Piliyar Kovil.... i wish soon i should go there.
    Thank You Karna...or Showing me what is on the Fort and Temple. Very Useful.

  • @subamuthulakshmi7491
    @subamuthulakshmi7491 10 месяцев назад

    Video super Anna I'm thiruchirapalli 🎉😊
    Your native place?

  • @amcwhitedentalapollo5825
    @amcwhitedentalapollo5825 9 месяцев назад

    Supper videos sir

  • @senthilmjai9698
    @senthilmjai9698 9 месяцев назад

    ஆமாம் இது கண்கானிப்பு கோட்டை மலைக்கோட்டை+திருவரங்கம்+திருப்பைஞ்ஞிசிலி இது மூன்றும் இனைந்த கோடுகள் எனது கணிப்பு

  • @balagurunathanajith7679
    @balagurunathanajith7679 Месяц назад

    Bro when you go china

  • @visvaprasanna3748
    @visvaprasanna3748 10 месяцев назад +1

    enga ooru evalo alaga iruku🤩

  • @JackfelixJackfelix-mu3xd
    @JackfelixJackfelix-mu3xd 10 месяцев назад

    Super bro😊

  • @RockfortRavi
    @RockfortRavi 9 месяцев назад

    Proud to be ....

  • @sanapraba3694
    @sanapraba3694 9 месяцев назад

    Romba manasuku kastama eruku epadi veena adichi vachirukanga arasangam and makalum

  • @hotelustav6477
    @hotelustav6477 10 месяцев назад

    super bro tq

  • @sritwins2021
    @sritwins2021 9 месяцев назад

    Aranmanai polaiya bro

  • @VelVel-bt7xk
    @VelVel-bt7xk 10 месяцев назад

    Arun..annna.fan boy❤🎉

  • @Muruganandham22
    @Muruganandham22 10 месяцев назад

    Anna yea anna eila kovilkalum malai mela irugu

  • @lakshminarayanan1302
    @lakshminarayanan1302 10 месяцев назад

    Very nice 🎉

  • @jayakrishnan7775
    @jayakrishnan7775 10 месяцев назад

    Bro ரஞ்சன்குடி கோட்டை வாலிகண்டபுரம் கோவில் (பெரம்பலூர்) video podunga 🙂🙂

    • @daniroskumar
      @daniroskumar 10 месяцев назад +1

      அப்போ இன்னும் அத பாக்கலயா

    • @jayakrishnan7775
      @jayakrishnan7775 10 месяцев назад

      Already uploaded ahh😮​@@daniroskumar

    • @TamilNavigation
      @TamilNavigation  10 месяцев назад +1

      ruclips.net/video/wysKavKF9B0/видео.html

    • @jayakrishnan7775
      @jayakrishnan7775 10 месяцев назад

      ​@@TamilNavigationsuper bro 🤝🤝

  • @Jerri7141
    @Jerri7141 10 месяцев назад

    Super Anna ❤️

  • @mariappan3236
    @mariappan3236 9 месяцев назад

    Super mass

  • @edissaneandonissamy5079
    @edissaneandonissamy5079 9 месяцев назад

    Super bro 👌