💥திருச்சி சிட்டி டூர் Trichy City Tour | Trichy Airport Busstand Railway Station Travel | ASRAF VLOG

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 ноя 2023
  • • 🇱🇦 LAOS Series
    • 🇹🇭 THAILAND Series
    • 🇲🇾 MALAYSIA Series
    • TAMILNADU Series
    Join The ASRAF VLOG Supporters🤝
    / @asrafvlogger
    #trichy #trichymalaikottai #trichyairport #trichysarathas #asrafvlog #travel #touristplace
    #trichybusstand #busstand #trainstation #trichyairport #travel #travelvlog #tamil #citytour #tamilnadu

Комментарии • 134

  • @stevendoylan6633
    @stevendoylan6633 8 месяцев назад +10

    I lived in Trichy for 25 years.. now I'm in Europe. Miss my lovely Trichy .. Thanks Asraf for the video !

  • @habeeburrahman7333
    @habeeburrahman7333 8 месяцев назад +7

    நம்ம ஆளு கணேசன் அருமையாக அறிமுகம் செய்யும் சகோதரர் சமய நல்லிணக்கம் தழைத்தோங்கட்டும் #வாழ்க_தமிழ்நாடு

  • @sheikismailismail696
    @sheikismailismail696 8 месяцев назад +9

    நான் மலேசியா கோலாலம்பூரில் வேலைசெய்து வருகிறேன் நம்ம திருச்சி ஏர்போர்ட் டையும் திருச்சி சிட்டியையும் மீண்டும் எப்போது பார்ப்போம் என்ற ஏக்கத்தை மிக அழகாக சந்தோஷமாக நிறைவேற்றி தந்த எங்கள் அஸ்ரப் பாய்க்கு கோடான கோடி நன்றிகள்😊😊😊😊

  • @hameedhameed2710
    @hameedhameed2710 8 месяцев назад +4

    அருமை அருமை மிக அழகான காட்சியமைவு!!! சூப்பர்.

  • @basithviews6391
    @basithviews6391 8 месяцев назад +4

    Trichy airport பார்த்ததில் ரொம்ப சந்தோஷம் பாய்..
    நீங்க மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் பாய்

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  8 месяцев назад

      மிக்க நன்றி🙏💕

  • @MohamedASik-to6kz
    @MohamedASik-to6kz 8 месяцев назад +4

    Hi,
    நான் திருச்சி மாவட்டத்தை சேர்தவன். எனக்கு சின்ன வயசுல இருந்து திருச்சி என்றால் உயிர். என் அளவுக்கு திருச்சி'ய யாரும் விரும்புகிறார்களா தெரியாது. ஆனால் இப்போ நான் திருச்சியில் இல்லை. நான் தினமும் திருச்சி பற்றி யூடியூப், FB, Insta எல்லாவற்றிலும் தேடி பார்பேன், அப்படிதான் இன்று உங்களுடைய இந்த வீடியோ.
    Thanks for shows my heart city beautiful.👍

  • @shajahans235
    @shajahans235 8 месяцев назад +3

    Asraf Bro Trichi Video Super Very Nice 👌💥✨❤️💐💐💐

  • @sampatha5664
    @sampatha5664 8 месяцев назад +2

    தம்பி உங்க வீடியோ வச்சுக்கிட்டே எல்லா ஊரையும் சுற்றி பார்க்கலாம் திருச்சி வீடியோ சூப்பர்

  • @thewarrior-faisal946
    @thewarrior-faisal946 Месяц назад

    Hello from Dubai ... I did my higher secondary and college in Trichy ... My Lovely home town .... Missing it badly... Does not matter where ever you go in this GLOBE ,Trichy Falls FIRST.... My favourites are MG GATE , MAYIL MARK BADAM HALWA , RAJA HOTEL MUTTON BRIYANI... You will not get this 3 in any of other places .... May Trichy grow more better and people there be more and more prosperous

  • @visible7651
    @visible7651 7 месяцев назад

    Super vlog brother ❤

  • @yuvarajbavaniyuvarajbavani9998
    @yuvarajbavaniyuvarajbavani9998 Месяц назад

    Recent ahh tiruchi poitu vanthom kovilukku my favourite place tiruchi tiruchi people's ❤❤❤❤❤

  • @HelloLove1
    @HelloLove1 8 месяцев назад +4

    வணக்கம் தோழரே

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  8 месяцев назад +1

      வணக்கம் தோழா 💪

  • @iservemidvalley3639
    @iservemidvalley3639 8 месяцев назад +3

    i love my trichy😍😍😍😍😍😍😍🥰🥰🥰🥰🥰🥰

  • @Nilachanal
    @Nilachanal 8 месяцев назад

    Indha vedio romba intersting and colourfulvedio busle cutties very cute busstand lady sappitingala so nice ? Arumayana vedio ane vedio daily varakudadu so fe

  • @PradeepRaajkumar1981
    @PradeepRaajkumar1981 8 месяцев назад +1

    Wonderful TRICHY..Decent City BHai...

  • @hjsuhaibudeen6933
    @hjsuhaibudeen6933 8 месяцев назад +1

    Dear Bro Asraf. Woderful and interesting vifeo about Trichy airpot, railway station and bus stop. Really feel happy as if touring those placres. Very informative. We use Tichy airport. About 3 1/2 hrs from our village. Pls take care. I share your video with my relative. Tqvm.

  • @iswaarisubramaniam728
    @iswaarisubramaniam728 8 месяцев назад

    அனைவரிடமும் அன்பாக உரையாடும் உங்கள் பண்பு மிக்க வரவேற்கதக்கது தம்பி... Keep going... God bless you and your family...

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  8 месяцев назад

      நன்றி அக்கா❤

  • @manikandan-se2si
    @manikandan-se2si 8 месяцев назад

    Once again super video bro

  • @MohammedAli-so9qq
    @MohammedAli-so9qq 8 месяцев назад +1

    Super ❤️👌🇳🇪

  • @sudhakarsreenivasan395
    @sudhakarsreenivasan395 8 месяцев назад

    சூப்பரா இருந்தது வீடியோ. ரொம்ப சந்தோஷம் .

  • @santhaperiyasamy1672
    @santhaperiyasamy1672 8 месяцев назад

    Super tambi ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @salimkaja1393
    @salimkaja1393 5 месяцев назад

    👌👌🙏🙏

  • @devakianna2969
    @devakianna2969 8 месяцев назад +1

    Super sir❤

  • @user-fk1vh3ro5j
    @user-fk1vh3ro5j 8 месяцев назад +2

    college days - 2000...

  • @Inba7889
    @Inba7889 8 месяцев назад

    🎉சிறப்பு🎉வாழ்த்துக்கள்❤🎉

  • @shajsalim3208
    @shajsalim3208 8 месяцев назад

    Super bro

  • @MohammedAli-so9qq
    @MohammedAli-so9qq 8 месяцев назад

    ❤🎉 super

  • @johnwilson9946
    @johnwilson9946 8 месяцев назад

    Super

  • @yogagnandang9808
    @yogagnandang9808 8 месяцев назад +1

    God bless you from Bangalore

  • @udayasooriyanr5838
    @udayasooriyanr5838 5 месяцев назад

    As I belong to Trichy I am very happy to see this video. Now I am in abroad, when I see my city from here really I exited. Thank you so much for your wonderful efforts. All the best for your career.

  • @Zai2373
    @Zai2373 8 месяцев назад

    Wow……badam pal… yummy yummy

  • @ramaseshanseshan5096
    @ramaseshanseshan5096 8 месяцев назад +2

    I am from Trichy born and birth place thilai nagar studied in Trichy now in uthiramerur kancheepuram

  • @bs7342
    @bs7342 8 месяцев назад +1

    nice

  • @kannanraju9529
    @kannanraju9529 7 месяцев назад

    Rock fort, lower anaicut, upper anaicut, famous many all religious temples around the city. You covered little. Pl Full coverage I expecting soon.

  • @yovanpichai474
    @yovanpichai474 4 месяца назад

    நான் திருச்சியில் 1985 முதல் வசித்து வருகிறேன்.
    ஐ ❤ திருச்சி .

  • @rameshtn6432
    @rameshtn6432 8 месяцев назад

    My school life finish after that I serching job in thrichy city that time i don't have money that's why i sleeping five days raliway station. Now your remember to me . Thanks boss

  • @irshadahamed62
    @irshadahamed62 8 месяцев назад +1

    தம்பி அஷ்ரப் நல்லா மழை பெய்ததற்கு அப்புறம் காந்தி மார்க்கெட் பக்கம் ஒரு ரவுண்டு வந்து பாருங்க அதுக்கு அப்புறம் திருச்சிக்கு வரவே மாட்டீங்க..

  • @AbdulKader-if4vk
    @AbdulKader-if4vk 8 месяцев назад

    சூப்பர் நானும் திருச்சிபக்கத்தில் என்ன கிராமம்

  • @syedibrahim-
    @syedibrahim- 7 месяцев назад

    Vera levela iruku bhai unga video yellam 👌👌👌👌👌

  • @noorulnoorul6079
    @noorulnoorul6079 8 месяцев назад +1

    First view..first like 😊.

  • @habeeburrahman7333
    @habeeburrahman7333 8 месяцев назад

    திருச்சியில் அஷ்ரப் நல்லா சுத்தி பார்த்தாச்சு #எல்லாப்_புகழும்_இறைவனுக்கே

  • @amuthankarunanithi618
    @amuthankarunanithi618 8 месяцев назад +1

    Trichy video super

  • @user-wb6mo4dg5y
    @user-wb6mo4dg5y Месяц назад

    நான் திருச்சியில் உள்ள காஜாமலை தந்தை பெரியார் ஈ.வே.ரா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி படித்தேன்

  • @meenachisundaramn6218
    @meenachisundaramn6218 8 месяцев назад

    ❤❤❤

  • @user-dn9qt3hk5x
    @user-dn9qt3hk5x 8 месяцев назад +1

    Salem tour video upload bro
    You will get good experience

  • @SivaKumar-ys5ox
    @SivaKumar-ys5ox 7 месяцев назад

  • @pkatyt
    @pkatyt 4 месяца назад

    நம்ம திருச்சி 💚💛🤝💛❤️🌾🔥⚡

  • @mohammadkani1597
    @mohammadkani1597 8 месяцев назад

    👍👍👍👍👍👍👍

  • @RaviChandran-dh6js
    @RaviChandran-dh6js 8 месяцев назад +3

    பார்க்காத ஊரில்லை பழகாத ஆளில்லை, பாராட்டுக்கள்!திருச்சி தமிழகத்தின் தலைநகராக இருந்தால் சிறப்பாக இருக்கும்!

  • @AbbasAliSha1
    @AbbasAliSha1 7 месяцев назад

    Trichy AirPort❤

  • @Deensart_and_ideas
    @Deensart_and_ideas 8 месяцев назад +1

    நேற்றுதான் திருச்சி ஏர்போர்ட் வந்தேன்..

  • @thamizhamuthan9728
    @thamizhamuthan9728 8 месяцев назад

    correct it Station

  • @jsmurthy7481
    @jsmurthy7481 8 месяцев назад +3

    திருச்சி நல்லா சுத்தமா பராமரிக்கிறார்கள் போல இருக்கே. 👏👏👏

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  8 месяцев назад +1

      ஆமாம் பரவாயில்லை

    • @saifdheensyed2481
      @saifdheensyed2481 8 месяцев назад

      விமான நிலையத்துக்கும் ரயில் நிலையத்துக்கும் முக்கிய பிரமுகர்கள் அடிக்கடி வருவர் அதனால் சுத்தமாக வைத்திருப்பர்.நகருக்குள் போய் பார்க்க சொல்லுங்கள் குறிப்பாக சங்கிலியான்டபுறம் மல்லிகை புறம் இருதயபுறம் காஜாபேட்டை அன்ட கொண்டான் ஆகிய பகுதிகளை பார்வையிட சொல்லுங்கள் காரி துப்பி விடுவார்கள்

    • @jsmurthy7481
      @jsmurthy7481 8 месяцев назад

      ​@@ASRAFVLOGGER🤝🤝🤝

  • @aslamriyas
    @aslamriyas 8 месяцев назад

    நம்ம ஊர் திரிச்சி

  • @Sta926
    @Sta926 3 месяца назад

    Trichy to velankanni bus timings please

  • @amuthankarunanithi618
    @amuthankarunanithi618 8 месяцев назад

    Bhai muthupettai and nachikulam pattukkottai video yedunga na unga fan bhai

  • @noorulnoorul6079
    @noorulnoorul6079 8 месяцев назад +2

    Thiruchurapalli eppovumey tani alaghu tan..i miss trichy airport soo muchhh..😢
    Bro suti suti video edukuringey seri but in front back lam partu stand pani edunge video.. bro u r too close behind tht pink color bus.
    Bro,Safety first video next..
    Ramnad le oru airport open senja very easya irukum ramnad ppl ku..nangalam trichy airpot le irundhu ramnad poreadhukula karvadhu mari airom.... N too much of tired..
    Stay safe n Tc bro...

  • @Tamilan2508
    @Tamilan2508 8 месяцев назад +1

    Anne thanjavur vaanga ❤❤❤❤

  • @ahamedimthiyas3366
    @ahamedimthiyas3366 3 месяца назад +1

    Railway station ku bus iruka

  • @SenthilKumar-jh3hx
    @SenthilKumar-jh3hx 8 месяцев назад

    கோவை வரும் போது திருப்பூர் வரவும்

  • @pravinyogeshpravin9374
    @pravinyogeshpravin9374 8 месяцев назад

    பஞ்சபூர் ல புது பெரிய பாஸ்டாண்ட் கட்டிக்கிட்டு இருக்காங்க

  • @mohamedkalidh-us4ec
    @mohamedkalidh-us4ec 7 месяцев назад

    நான் ஒரு பார்த்திபன் உடைய ஊரை சேர்ந்த ஒரு வான் வீடியோ பண்ணுங்க 😢 பார்த்திபன் உரை வீடியோ

  • @parappangadinaser7677
    @parappangadinaser7677 8 месяцев назад

    Naser parappangadi qatar 👌 🇶🇦

  • @mathavank4946
    @mathavank4946 8 месяцев назад +1

    Railway Station not dation brother.

  • @rcchinna8441
    @rcchinna8441 8 месяцев назад

    திருச்சி சங் சங்

  • @amanullahamanullah391
    @amanullahamanullah391 8 месяцев назад

    🎉 அஸ்ஸலாமு அலைக்கும் அகர ஒவ்வொரு வீடியோவும் சூப்பரா எங்க பகுதியில் தஞ்சாவூர் டிஸ்ட்ரிக்ட் கும்பகோணம் கும்பகோணம் பாபநாசம் பண்டார மன்னார்குடி நான் போயிட்டு ள அந்தப் பகுதிக்கு உங்களுடைய போன் நம்பர்

  • @cvk4860
    @cvk4860 8 месяцев назад

    திருச்சி ஜங்ஷனுக்கு அருகில் உள்ள ஒட்டல்களில் சாப்பாடு எப்படி உள்ளது, சுவை நன்றாக இருக்கிறது என்று சுவைத்து சொல்லியிருக்கலாமே!

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  8 месяцев назад

      ம் அடுத்த முறை

  • @karthia2667
    @karthia2667 8 месяцев назад

    Na trichy tha

  • @Ays_zone_
    @Ays_zone_ 8 месяцев назад

    Ella place kum poga bus iruku South korea ku poga bus iruka😢

  • @SenthilKumar-jh3hx
    @SenthilKumar-jh3hx 8 месяцев назад

    Tirupur vaanga anna

  • @velmurugan092
    @velmurugan092 8 месяцев назад

    Brother you are only showing bus stand and airport, what about so many other imp places.

  • @elayarasanips8971
    @elayarasanips8971 8 месяцев назад

    Supar anna❤️🫂😍

  • @amanullahamanullah391
    @amanullahamanullah391 8 месяцев назад

    வணக்கம் தம்பி அஸ்ஸலாமு அலைக்கும் எப்போது அனைத்தும் நாங்க பார்த்து பார்த்துட்டு இருக்கோம் மாஷா அல்லா மாஷா அல்லாஹ் எங்கள் புகைக்கும் வாங்க எங்கள் தஞ்சாவூர் கும்பகோணம் மன்னார்குடி கண்டாரே பாபநாசம் பண்டார கண்டார

  • @amanullahamanullah391
    @amanullahamanullah391 8 месяцев назад

    உங்கள் போன் நம்பர் தேவை

  • @ibrahimlover9052
    @ibrahimlover9052 8 месяцев назад

    Super bro