Thangalan real history ! Erimalai Ramachandran Interview Latest | Thangalan Movie

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 сен 2024
  • Thangalan real history ! Erimalai Ramachandran Interview Latest | Thangalan Movie
    #vikrammovie #moviereviews #zhagaramvoice #vikram
    For Adevertisment : Zhagaramcontact@gmail.com
    Our Other Channels :
    Xpo Zhagaram : / @xpozhagaram
    Zhagaram Thadam : / @zhagaramthadam
    Zhgaram 360 : / @zhagaram360news
    தெய்வத்தமிழ்-Zhagaram : / @dheivathamizhzhagaram
    Our Social Media :
    Facebook : / zhagaramtamiloffl
    Twitter : / zhagaramt
    Instagram : / zhagarammedia
    Web : zhagaram.tv/
    தமிழுக்காகவும்,தமிழர்களுக்காகவும் நேர்மையான அறம் சார்ந்து பயணிக்கும் Zhagaram Voice என்றும் தமிழ் மக்களுக்காக,மக்களோடு...
    Tamil News,zhagaram voice,tamil latest News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech,tamil news live,tamil news today,tamil news,tamil nadu news,tamil live news,tamil latest news,news in tamil,latest tamil news,tamil news paper,tamil news online,tamil news polimer,tamil news channel,tamil news evening,tamil news chennai,live tamil news,watch tamil news online,tamil cinema news,tamil news breaking today,tamil news morning,tamil breaking news,tamil nadu budget news,latest news

Комментарии • 41

  • @arumugamm6040
    @arumugamm6040 28 дней назад +11

    ஐயா எரிமலை இராமசந்திரன் என்றுமே தமிழ் இனத்திற்கான உரிமைகளை மீட்டெடுக்கவும் நம் இனத்திற்கான பெருமித உணர்வை வெளிப்படுத்தும் விதத்தில் பேசுவதிலும் எப்போதும் ஓங்கி பேசக்கூடியவர். இவரைப்போன்றவர்களின் பேச்சுக்கள்தான் நம் தாய் தமிழ் உறவுகளை இன உணர்வு கொள்ள வைக்கின்றது. நாம் தமிழர்.

  • @pandiyarajan9899
    @pandiyarajan9899 28 дней назад +8

    பறையர் சமூகம் போராளி ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @VetriVelC-st1zv
    @VetriVelC-st1zv 29 дней назад +4

    தமிழ் ஒருவன் 🌿 சூப்பர் அருமை நண்பர் 👍👏👍👌 அருமையான பதிவு

  • @munees4306
    @munees4306 28 дней назад +10

    விடுதலைச் சிறுத்தைகள் அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய படம்

  • @rajendrannatrajan9251
    @rajendrannatrajan9251 28 дней назад +4

    ஜயா அவர்களுக்கு வணக்கம்

  • @sheelagovind3141
    @sheelagovind3141 26 дней назад

    Five railway stations in kgf still now amazing place

  • @easyenglishacademy7542
    @easyenglishacademy7542 28 дней назад

    Super super

  • @mahadevanm4207
    @mahadevanm4207 28 дней назад +1

    எல்லாவற்றிற்கும் அடிமைத்தனம் தான் காரணம்.

  • @RaviChandhiran-ci8ot
    @RaviChandhiran-ci8ot 28 дней назад +2

    யாம்ப்பா இந்த ஆதி பூர்வகுடி தமிழ் மக்களை மட்டும்தான் அந்த மக்கள் வரலாறு அழித்து சாதி அடையாளம் இல்லாம ஆதி திராவிடர் என்று பொது அடை யாளத்துல கொண்டுவரணுமா ? மீதி சாதி பெருமை பேசி உயர் சாதி என்று சொல்பவர்கள் யாராவது திராவிடர்கள் என்று சொல்ல முன் வருகிறார்களா இல்லையே ஏன். ?

  • @PerumPalli
    @PerumPalli 28 дней назад +1

    ழகரம் எத்தினி நாளுக்கு அப்புறம் Suggest ஆகி இருக்கு

  • @starmedia5902
    @starmedia5902 28 дней назад +5

    பறையறை தலித் என்று எவனாவது சொன்னால் செருப்படி விழும்

  • @dhineshn8109
    @dhineshn8109 21 день назад

    Nellai Paraiyar

  • @Nithiyananadam-zj2xf
    @Nithiyananadam-zj2xf 28 дней назад

    👑💙💙💙💙💙🙏

  • @SiddiqMohamed-q5l
    @SiddiqMohamed-q5l 28 дней назад

    நீங்கள் உங்கள் அடையாளத்துடன் கௌரவமாக முன்னேறி வாருங்கள்

  • @sktarasanskt2622
    @sktarasanskt2622 28 дней назад +1

    மிக சிறந்த தலைவர் dr.Thirumavalavan அவர்கள் சார்பில் VCK சார்பில் அய்யா எரிmalai ராமchanthiran அவர்கlukku நன்றி... சூப்பர் பதிவு பதில்...veeraththamizharkal solkirom

    • @Badboss-db
      @Badboss-db 22 дня назад

      Telugu thiruma ombu 😂

  • @muthukumakvj1552
    @muthukumakvj1552 27 дней назад

    Nellai Sambavar kudigal beef sapiduvathu illai.

  • @Sindhu-vt4uk
    @Sindhu-vt4uk 25 дней назад

    இவர்களைப் பறையன் என்று சொல்வதை விட மூத்த குடிகள் தமிழ் குடிகள் என்று சொல்லலாமே

  • @PitchumaniiR
    @PitchumaniiR 28 дней назад

    அப்ப முதல் வேலையாக, பறையரை MBC/BC பட்டியலில் இருந்து தூக்கி, பொது பட்டியலில் சேருங்கள், இவ்வளவு செல்வச்செழிப்பு உள்ள இனத்தை இழிவுப் படுத்துவது அநீதி.

  • @kamaljengka7087
    @kamaljengka7087 23 дня назад

    ❤❤❤❤❤❤❤❤

  • @Sindhu-vt4uk
    @Sindhu-vt4uk 25 дней назад

    இவர்களைப் பறையன் என்று சொல்வதை விட

  • @user-er7vt2ns4w
    @user-er7vt2ns4w 26 дней назад

    பெரும் வணிகர்கள் என்றால் 100 வருடத்திற்கு முன்பு இவர்கள் பெரும் பெரும் பணக்காரர்களாக அல்லவா இந்த சமுதாயம் முழுமையும் இருந்திருக்க வேண்டும். ஒரு மனுசன் பொய் சொல்லலாம் ஆனால் ஏக்கர் கணக்கில் எல்லாம் சொல்ல கூடாது

    • @ravisanthanam5600
      @ravisanthanam5600 25 дней назад

      இன்று நிலவுடமையாளர்கள் வைத்திருக்கின்ற அனைத்து நிலங்களும் பறையர்களிடமிருந்து பல மன்னர்கள் பிடுங்கப்பட்டவை தானே...💙❤

    • @sonaliappa
      @sonaliappa 24 дня назад +2

      I am parayan from north arco district our forefather s were very rich still we won 80 acers of land,

    • @ravisanthanam5600
      @ravisanthanam5600 24 дня назад

      @@sonaliappa super

    • @user-er7vt2ns4w
      @user-er7vt2ns4w 23 дня назад

      @@sonaliappa என்னுடைய கமேண்டை தெளிவாக படிக்கவும். முதலில் பெரும் வணிகர்களாக ஒரு சமுதாயமே விளங்கியது என்றால் அந்த சமுதாயமே பெரும் செல்வ வளத்தில் இருந்திருக்க வேண்டும். அப்படி உள்ளதா? சரி உங்கள் விசயத்திற்கு வருவோம். உங்கள் பெயர், ஊர் , உங்கள் தந்தை,தாய் பெயர் குறிப்பிடுங்கள். எந்த ஊரில் எந்த பகுதியில் உங்களுக்கு 80 ஏக்கர் நிலம் உள்ளது. உங்களது நிலத்தின் சர்வே நம்பர் குறிப்பிடுங்கள். உங்களுக்கு இப்போது 80 ஏக்கர் நிலம் இருக்கிறதா என்று விசாரிப்போம் ஆன்லைனிலேயே இதை பார்க்கலாம் அல்லவா? சொல்லுங்கள் பார்ப்போம்.

    • @mrkarthik6460
      @mrkarthik6460 23 дня назад

      ​@@user-er7vt2ns4wஅவர் பணக்காரராக வாழ்ந்ததாக சொல்வது சோழர்கள் காலத்தில் ....

  • @pooavinash3097
    @pooavinash3097 28 дней назад

    ஐயா திராவிடன் வருது அதாவது ஆதிதிராவிடர்

    • @alagarmalai509
      @alagarmalai509 28 дней назад

      திராவிட சொல் அகற்ற வேண்டும்

  • @pooavinash3097
    @pooavinash3097 28 дней назад +1

    ஏதோ புதுசு புதுசா கதை விடுற விடு