கோலார் வரலாறால்,. கோளாறான தங்கலான் | Thangalan | pa Ranjith | Writer Krushnavel | Thangalan Story

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 сен 2024

Комментарии • 201

  • @TamilaTamila-jv5lz
    @TamilaTamila-jv5lz 25 дней назад +12

    பொன்னியின் செல்வனில் மணிரத்னம் 100% உண்மையைத் தான் படத்தில் சொன்னாரா.... ? வரலாறு என்பதே பாதி பொய்... பாதி மெய்... தானே.. So.. படத்தை சுவை கூட்ட சில விஷ்யங்களை சேர்ப்பது இயக்குனர்களின் பணி...

    • @kannan7500
      @kannan7500 24 дня назад

      Maniratnam cholan varalara padamedukala ponniyin selvan navaladhan padam yeduthar rendukum vithyasam iruku

    • @sureshraju9939
      @sureshraju9939 21 день назад +2

      Ponniyin selvane oru punaivu kadhai dhaan

    • @deepadharmarajan7394
      @deepadharmarajan7394 19 дней назад +1

      Manirathnam has narrated the movie however the book described. He didn't make any changes. He was 100% true to the Novel. But Thangalaan movie is just a director's ideology and he tried to seed separation in people's mind using few events from the history. Shame on him!!!

  • @sundarvanniarajan
    @sundarvanniarajan 26 дней назад +7

    கோபாலபுரத்து கொத்தடிமைகளின் வன்மம்!

    • @rajeshsakthivel4302
      @rajeshsakthivel4302 26 дней назад +2

      Vikram.also.dmk.memer

    • @sundarvanniarajan
      @sundarvanniarajan 25 дней назад +1

      @@rajeshsakthivel4302 ரஞ்சித்! உபிகள் கதறதானே செய்யும்

  • @munees4306
    @munees4306 26 дней назад +29

    படம் பார்க்கும் ஆவலை மேலும் மேலும் தூண்டுகிறது படம் மிக அருமையாக இருக்கிறது 💞

    • @dnarna7880
      @dnarna7880 26 дней назад +2

      😂😂

    • @AshwanthSK-g4k
      @AshwanthSK-g4k 22 дня назад

      Kaasukkaga thanmanathai virkum kootam perugivitathu...

  • @திறன்
    @திறன் 26 дней назад +19

    இங்கே எவன் ஒருவன் பாதிக்கப்பட்டன அவன்தான் அவன் வரலாறை சொல்ல முடியும்

  • @Gokisna99
    @Gokisna99 23 дня назад +3

    இங்கே நம் முன்னால் முதல்வர் எப்படி இறந்தார் என்பதை இந்தக்காலத்திலேயே நம்மால் அறிய முடியவில்லை ????
    வரலாற்றை 100, 1000 ஆண்டுகளுக்கு முன் நடந்ததை அப்படியே யாராலும் நிகழ்காலத்தில் சொல்ல இயலாது, கற்பனைக் கலந்து தான் சொல்ல இயலும்.!!!!

  • @truthtalker471
    @truthtalker471 26 дней назад +92

    இப்போதான் படம் பார்த்துட்டு வரேன், படத்தோட கரு, தலீத்கள் உனக்கான விடுதலையும் வளர்ச்சியையும் இன்னொருத்தவன் தருவான்னு நம்பாதே, அவன் உன் உழைப்பை மட்டும் சுரண்டுவான்... உன்னை வளர விட மாட்டான். இந்த கதை கருவதைத்தான், reality, history & fantasy கலந்து சூப்பராக presentation பன்னி இருக்காரு. பா.ரஞ்சித்...wonderfull movie...

    • @dnarna7880
      @dnarna7880 26 дней назад +3

      😂😂

    • @Arasa왕
      @Arasa왕 26 дней назад

      😂Ok but who told you Tamils castes are dalits? Parayars were respected and educated people once. Its only fale people like Ambekarist and Periyarists ideology like Ranjit brainwashing Tamils. You people even know even Parayar caste people has kuru nila mannar? 😂 Poi history padinga da. Sotta soriyarists dhan nammma makkal thevudiya paiyya nu sonna nee adha ethukura? 😂Mental pasangala

    • @Adhi-fr9ps
      @Adhi-fr9ps 26 дней назад +7

      Appo parapasangà mattum padam paarungadaa...😂😁😀

    • @loki7914
      @loki7914 26 дней назад

      Correct 💯 it's for every one bro

    • @thamizh4155
      @thamizh4155 26 дней назад

      ​@@Adhi-fr9psநீங்க பாக்க வேணாம்டா புண்டமவனே😂

  • @kannanramamoorthy2593
    @kannanramamoorthy2593 24 дня назад +8

    டாக்குமெண்டரி புனைவு+
    சாதீய வன்மமே
    தகரலான்....

  • @Thenpakkam_Manibalan
    @Thenpakkam_Manibalan 26 дней назад +59

    நீங்கள் எவ்வளவு வன்மத்தை கக்கினாலும் சரி.. படம் வெற்றி பெறும் என்பதை உலகமே அறியும்

    • @Rajesh2596
      @Rajesh2596 26 дней назад

      Ippo avar pesunathukum vanmathukum enna samantham iruku ... Loosu pu***i

    • @dnarna7880
      @dnarna7880 26 дней назад +2

      Lol 😂😂😂

    • @KuganRuban
      @KuganRuban 26 дней назад +2

      Yes bro... Ivangal thaangalum padukka maattaangal aduththavanaiyum padukka vidamaattangal.

    • @elanchezhianm9153
      @elanchezhianm9153 25 дней назад +1

      Today am watching very beautiful

    • @srinew27
      @srinew27 25 дней назад +2

      மொக்க படம்

  • @ErhirajN
    @ErhirajN 23 дня назад +3

    உண்மை கதையை நீங்கள் எடுங்கள் சொல்ல ஈஸியா இருக்கும்

  • @munees4306
    @munees4306 26 дней назад +33

    உண்மை வரலாறை மறைக்க பார்க்கும் இவர்களுக்கு மத்தியில் வெற்றி பெற்றார் ரஞ்சித்

    • @dnarna7880
      @dnarna7880 26 дней назад +2

      😂😂

    • @SamuelPaneerselvam
      @SamuelPaneerselvam 26 дней назад

      ​@@dnarna7880Nalla seiri daaa, neengala kadisivarai andaparamarai, perumai aha peasity iru naanga Mela Mela poitu tha irupom..

  • @Siva-si5cq
    @Siva-si5cq 26 дней назад +12

    இந்த ஆளு ஒரு மேம்போக்காக பேசக்கூடியவர் போகிற போக்கில் வட தமிழகத்தில் கல்வியறிவு பகுத்தறிவு குறைவு அதனால் தான் இங்கே ஜாதி சண்டை குறைவு தென்தமிழகத்தில் படித்தவர்கள் அதிகம் அதனால் அங்கே சாதி சடண்டை அதிகம் என பேசியவர்..He is totally waste and judgemental particularly he get pleasure in damaging the idea of daliths .

    • @ananda9736
      @ananda9736 21 день назад

      இது உண்மைதானே

    • @Siva-si5cq
      @Siva-si5cq 21 день назад

      ஆமா ஆமா.. நீங்க ரொம்ப அறிவாளிங்க அப்ப சாதிய பத்தி மட்டுமே படிச்சி இருக்கீங்க... பெரியார் அண்ணா அயோத்திய தாச பண்டிதர் எம் சி ராஜா இரட்டை மலை சீனிவாசன் எல்லாரும் அங்கதான் பிறந்தாங்க ..

  • @kamaleshsvkamaleshsv8534
    @kamaleshsvkamaleshsv8534 23 дня назад +5

    ஒடுக்கப்பட்டவர்களின் எழுச்சி உண்மையை ஏற்றுக்கொள்ள முடியாமல் கதறுகிறார்கள், இவர்களின் கதறலே படத்தின் வெற்றி👊

    • @sureshraju9939
      @sureshraju9939 21 день назад

      Dei mokka pasangalaa, ivare DMK dhaan da.. adhu theriyaama.. padinga da

  • @kathirvel3379
    @kathirvel3379 26 дней назад +4

    கோலாரின் பழைய தமிழ்ப் பெயர் குவலாளபுரம். எருமையின் சமஸ்கிருதப் பெயர் மகிசாஷம். மகிசாஷம்+ஊர்=மைசூர்.

  • @user-gn8gz1vn3b
    @user-gn8gz1vn3b 26 дней назад +28

    அருமையான படம்.
    வாழ்த்துக்கள் ரஞ்சித், GVP, ரஞ்சித் 🎉🎉🎉

  • @kannanramamoorthy2593
    @kannanramamoorthy2593 24 дня назад +5

    வரலாற்று புனைவை மிகவும் கேவலமா எடுத்து வச்சுருக்கார் ரஞ்சித்

  • @user-lr3yj2gq8y
    @user-lr3yj2gq8y 26 дней назад +7

    அதெல்லாம் உங்களுக்கு புரியாதுங்க ...

  • @vinotht141
    @vinotht141 26 дней назад +22

    தலைவா, சோழ சாம்ராஜ்ய வரலாற்றை திரித்து கூறப்பட்ட படத்தை ஆகா ஓகோ என்று புகழ்வதும் ,
    பா.ரஞ்சித் உண்மையாக தனது உழைப்பால் இந்த கதையை உருவாக்க பல ஆய்வுகள் மேற்கொண்டு சிறப்பாக வெளிக் கொணர்ந்துள்ளார் , ஆகவே தயவு செய்து கவனமாக விமர்சனம் செய்யவும்..

    • @dnarna7880
      @dnarna7880 26 дней назад +3

      😂😂

    • @sivakumarannaiah7741
      @sivakumarannaiah7741 26 дней назад +3

      உண்மை வெளியே வந்துவிடும் காலம் தாமதம்தான் அதற்குள் கொல்லை அடிப்பவர்கள் அடித்துவிட்டர்கள்

  • @drdhakshin
    @drdhakshin 24 дня назад +3

    படம் KGF பற்றீய நோக்கம் அல்ல
    2000 வருஷம் ஜாதியற்ற புத்தபூர்வகுடிகளை பார்பானீயம் ,(ஜாதியாக்கியாக்கியது) மற்றும் ஆங்கிலேயர்கள் எப்படி நம்மளை நடத்தினார்கள் என்பதுதான் கதை KGF கதை கிடையாது.
    2500 வருஷம் முன்னாடியே உலகத்துகத்துக்கு நாகரிகம் ,நற்பண்புகள் மனித நேயத்தை உலகுக்கு (சீனா ஜப்பான் தாய்லாந்து இலங்க பர்மா பூடான் திபெத் Etcc.) சொல்லிகொடுத்ததது பரப்பியது இந்தியாவின் தாய்மதமான புத்தமதம்தான்.
    அதே இந்தியாவில் நாடோடடிகளா மாட்டுகறி தின்று வந்த கூட்டம் புத்த மதத்தை முற்றிலும் ஒழித்து பூர்வகுடிகளை ஜாதிகளாக்கி இன்று வரை இந்தியாவை ஆண்டுவருகிறார்கள்.
    அதனை நாகரிகமா சொல்லிஇருக்கிறார்ர பா.ரஞ்சித்.
    உனக்கு தங்கம் வேனும்னா பழையை இந்தியாவின் பூர்வகுடி மதமான புத்தரின் சிலையும் அழிக்கபட்ட புத்தரின் தலையும் உவுகிறது புரியவைக்கிறது. புத்தரின் தலையும் முண்டமும் கிடைத்த பின்னர்தான் KGF கான வழிதடமுமம் வழியும் புரிகிறது.மக்கா நீயும் தற்குறி போல் பேசாதே.

  • @sridevi-wm4uo
    @sridevi-wm4uo 21 день назад +1

    Kgf la புத்தரை வணங்கினார்கள். என் முன்னோர்கள் மற்ற உறவுகள் இன்னும் அங்கு உள்ளனர்

  • @Nanban-e9s
    @Nanban-e9s 23 дня назад +3

    சிறப்பான படம், நிச்சயம் வெற்றி.
    போலி மற்றும் கழ்ப்புணச்சி விமர்சனங்களை எதிர்த்து படம் வெற்றி பெரும்.
    பா. ரஞ்சித் & விக்ரம் கூட்டணி சூப்பர்.

  • @mathicomputersbureau2548
    @mathicomputersbureau2548 26 дней назад +20

    அண்ணன் சூத்திரர் கிருஷ்ணவேல் அவர்களுக்கு எரியத் தொடங்கியுள்ளது.....

    • @rajeshkanna986
      @rajeshkanna986 20 дней назад

      சூத்துல உனக்கு தான் எரியுது சும்மா பித்துக்கபட்டோம்னு குதிக்குற😂

  • @marimuthunp8554
    @marimuthunp8554 26 дней назад +10

    Super film,super Director,super actor but your people's having jealousy because both of them belongs to scheduled caste ,that is why wrong comments,stop all this non-scence.

    • @dnarna7880
      @dnarna7880 26 дней назад

      😂😂😂

    • @liteheartevillook4336
      @liteheartevillook4336 24 дня назад

      Dei movie nala Ila da adha sona jadhi vachi victim card play panra naaingala epo da tirunduvinga para punda movanungala

  • @Bala-543
    @Bala-543 22 дня назад +1

    Appreciate your details sir close to reality… I’m born and brought up from KGF

  • @Sambu7662
    @Sambu7662 24 дня назад +3

    எங்க இது உண்மை கதை இல்லைங்க உண்மை கதையோட மேஜிக்கல் ரியலிசம் மிக்ஸ் பண்ணி இருக்காங்க இந்த படத்தை அந்த லெவல்ல புரிஞ்சிக்கணும் விமர்சகர்கள் எல்லாமே தப்பு தப்பா புரிஞ்சுக்கிறாங்க.படம் சூப்பரா வேற லெவல்ல இருக்கு. 🎉🎉

  • @rudhran7276
    @rudhran7276 26 дней назад +27

    ஆமா இவரு பெரிய பாக்கியராஜ்
    Screenplay சரியில்லன்னு சொல்ல...😂

    • @saras6571
      @saras6571 26 дней назад +1

      Indha aaluku oru mayrum theriyathu. Movie super go watch and enjoy

    • @rajeshsakthivel4302
      @rajeshsakthivel4302 26 дней назад

      Amstong.neegala

    • @liteheartevillook4336
      @liteheartevillook4336 24 дня назад +1

      Pee mari iruku da screen play

    • @rudhran7276
      @rudhran7276 24 дня назад

      @@liteheartevillook4336 சொல்லிட்டாண்டா கிரிஸ்டோபர் நோலனு

    • @Soviet08
      @Soviet08 24 дня назад

      வவுத்து எரிச்சல் சகோ 😅

  • @Shameed222
    @Shameed222 26 дней назад +13

    அருமை பட அமைப்பு சில சினிமா தனமான அமைப்புகள் இருக்கும் ..அதை போல படம் எடுத்தால் ஆர்ட் படமாக தான் எடுக்க முடியும் ...தேசிய ஆவாடு கொடுக்க தான் படம் எடுக்க முடியும் இதில் பாடல் விக்ரம் நடிப்பு கேமிரா இயக்கம் எல்லாம் அருமை தமிழனின் படம் என்று பாராட்ட வேண்டும்
    சிறந்த இயக்குனர் என்ற மணிரத்தினம் சங்கர் சோப்ரா போன்ற இயக்குனர்கள் படம் எடுக்காத தை ரஞ்சீத் எடுத்ததை பாராட்ட வேண்டும்

  • @reyaazdeen3193
    @reyaazdeen3193 26 дней назад +11

    Ranjit.. Made a great cinema one of the finest making..

  • @kannanramamoorthy2593
    @kannanramamoorthy2593 24 дня назад +1

    படமாக்கம் மிகவும் மோசம் என்பது ரஞ்சித் ரசிகர்களது புலம்பல்

  • @kaleebsam
    @kaleebsam 24 дня назад +4

    Pa.Ranjith🔥🔥🔥🔥🔥

  • @heroooooster
    @heroooooster 26 дней назад +1

    Loved the movie... A very unique never-seen-before story

  • @devsair
    @devsair 23 дня назад +1

    அருமையான விளக்கம் 👌

  • @karthikaimatha6258
    @karthikaimatha6258 26 дней назад +6

    அது புத்தர் இல்ல முனி

  • @boopathinilavan3903
    @boopathinilavan3903 24 дня назад +2

    அவரு வரலாறு பற்றி பேசினா பா ரஞ்சித் அவர்களின் ரசிகர்கள் இப்படி புரிதல் இல்லாமல் விமர்சிப்பது சரியா?

  • @srinew27
    @srinew27 25 дней назад +10

    ரஞ்சித்துடைய தம்பிகள். இங்க வந்து கதறுறாங்க பாவம்

  • @paventhan9091
    @paventhan9091 24 дня назад

    Urutunga urutunga....pala per katam avurangana....Ranjith sir.....neenga sariyana pathaiyil than selreenga..... valthukal......!

  • @johnkennedyabimannan4088
    @johnkennedyabimannan4088 24 дня назад +3

    Mr P Ranjith congratulations. make a great film .don't worry some dogs are borking

    • @sureshraju9939
      @sureshraju9939 21 день назад

      First olunga padi... thappu thappu ah English eluthittu irukka 😂😂😂

  • @MrGnana22
    @MrGnana22 26 дней назад +7

    DMK sombhu

  • @vigneshkr1416
    @vigneshkr1416 26 дней назад +3

    Puthar kum kolar field kum link irku ..study d activist thangavayal appadurai fought against bramanism n preach buddism during 1870s...

  • @user-gn8gz1vn3b
    @user-gn8gz1vn3b 26 дней назад +9

    200 உபி களின் கதறல் 😮

  • @sivramc
    @sivramc 26 дней назад +1

    Chilapathikaram and other epics about Budham and Samanam are the main contents. In Western districts, there are many sculptures found during the archaeological process. Our Tamil community is more related to those Buddhist and samana temples. If you want to criticize a movie no problem. But you cannot avoid the Budhism and Samanam in Tamil literature and old culture.

  • @anandhuk3917
    @anandhuk3917 26 дней назад +12

    புத்தன் இல்லாமல் எந்த வரலாறு இல்லடா...மண்ணாங்கட்டிகளின் விமர்சனத்தை புறந்தள்ளுவோம்

  • @_the_unknown13
    @_the_unknown13 20 дней назад

    ...shravanbelagola has a Jain bahubali statue which was created by chavundaraya , a minister of ganga kings...

  • @AliAli-lu5gj
    @AliAli-lu5gj 22 дня назад

    Excellent sir🎉

  • @user-zt8yz5xv2j
    @user-zt8yz5xv2j 23 дня назад +5

    இங்கு dmk support பண்ற அனைத்து ஊடகங்களும் படத்தை பற்றி நிகழ்ந்துதான் பேசுகிறீர்கள்.... படத்தின் ஆரம்பத்தில் உண்மையும் புனைவும் சேர்ந்து தான் படம் னு சொல்லிடாங்க ஆனா நீங்கள் அனைவரும் அதில் உள்ள தவறுகளை மட்டுமே கூறி கொண்டு வருகிறீர்கள்..... நான் பின் பற்றும் அனைத்து dmk ஊடகங்களும் தவறாகதான் விமர்சனம் செய்து உள்ளீர்கள்.... 🤦🤦🤦🤦🤦மிகவும் வருத்தமாக உள்ளது.... 💔💔💔💔

    • @pubgmobilegaminglitenormal1604
      @pubgmobilegaminglitenormal1604 19 дней назад

      டேய் என்ன டா... புனைவு தான் எல்லா படமும்... இங்க அவன் என்ன சொல்ல வரான்

    • @user-zt8yz5xv2j
      @user-zt8yz5xv2j 19 дней назад

      @@pubgmobilegaminglitenormal1604 டேய் என்ன சொல்ல வாரனு நீதான் சொல்லான்டா...

  • @ungalsrikumar.
    @ungalsrikumar. 25 дней назад +1

    நீங்கள் சொல்வது உன்மை. தங்கவயல் வரலாறு என்ற புத்தகத்தில் இந்த உண்மைகள் இருக்கிறது.

  • @sureshnarayanan8170
    @sureshnarayanan8170 26 дней назад +1

    EXCELLENT SPEECH KRISHNAVEL AYYA!
    A TREASURE OF TALKS !
    THIS TALK IS WORTH THE GOLD !!!!!

  • @sivaperumal7972
    @sivaperumal7972 22 дня назад

    Super 👌

  • @athomas5621
    @athomas5621 19 дней назад

    There is a budha Temple in KGF one is Under south india Budha society, One more is Mahinda Budha vihara Run by Sri lankan monks,

  • @jaishankarshankar7151
    @jaishankarshankar7151 23 дня назад

    Super example n

  • @ekambarammargam9064
    @ekambarammargam9064 15 дней назад

    There was a movie titled Macnos Gold which ரன் successfulk

  • @rajanbabu6989
    @rajanbabu6989 25 дней назад

    superb bro

  • @whoisthisguy2351
    @whoisthisguy2351 17 дней назад

    கிருஷ்ணாவேலுக்கு என்னாச்சி தெரியவில்லை, பா. உண்மையாக எடுக்கப்பட்ட கதை, பெருமையுடன் வாழ்க பா. ரஞ்சித்

  • @PravinKumar-ns3gh
    @PravinKumar-ns3gh 26 дней назад +7

    Dei anchor Pa ranjith mela unaku yenna da Vanmam... unaku doubt iruntha thangalan movie writer a kupitu doubt kelu. Illana Pa Ranjith kitaye kelu.. budha statue a KGF la iruku nu neraya sociologists sollitu irukanga..
    Summa ethachu pesanumnu pesitu irukingaley da.. na oru common man yenakey ithu theriyuthu nega yennada comedy pannitu iruka..
    Konjam home work pannitu aparam interview pannu.

  • @ramcfd
    @ramcfd 26 дней назад +3

    Ungal samy !! why kolaveri !! Ranjith Iyer means you will speak more !

    • @dnarna7880
      @dnarna7880 26 дней назад +1

      Ayyo ippidi oru aalu vendam

  • @user-gn8gz1vn3b
    @user-gn8gz1vn3b 26 дней назад +5

    படம் super 🎉🎉🎉

  • @rameshm5128
    @rameshm5128 25 дней назад +1

    Sir what you are telling is absolutely correct 💯

  • @douglas427
    @douglas427 22 дня назад +4

    உலக மகா உருட்டு கதை தொங்கலான்😂😂😂😂😂

  • @Shanmugam-du1by
    @Shanmugam-du1by 26 дней назад

    ❤❤❤

  • @_the_unknown13
    @_the_unknown13 20 дней назад

    Don't politice the history...there is no evidence of chola rule before 2nd century in gangavadi ...The ganga dynasty (kannada people) ruled kolar for 1000 years before the advent of cholas in 1000 AD . Tamil was never spoken in gangavadi ( south karnataka) , they spoke kannada only...don't politice it based on your tamil chauvinism...people like you indirectly discriminate other language and it will create bad opinion on innocent tamil people by outsiders ...The word erumai nadu was called by tamils of sangam times ...it's not the actual name of that region...

  • @vjvinoth566
    @vjvinoth566 26 дней назад +1

    Enda paraiyarkal uzhaipil inga pala pannadaikal vazhazha atha enda evanum sollamatringa

  • @murugank8868
    @murugank8868 26 дней назад +1

    Evaru sollitta padam nalla erukkathaa

  • @donjohn..768
    @donjohn..768 26 дней назад +6

    படம் வெற்றி

  • @loki7914
    @loki7914 26 дней назад

    Schedule tribes la irundhu schedule cast vandhuchu Paraiyar mudhal Tamil kudi aprom avanga seiyum velai vaithu caste system create aachu that too because of outsiders pirithu aalum soolchi anniyargal uruvakuna caste la serndha makkaluku manidhaneyam illamal poiduchu paraiyar aga irukum poorva kudigal ippo kooda manidhanaga vaalginranar
    Oru kashtam na udhavuvadhu ondraga irupadhu nambi vandhavangala kaivida matanga kasu panam la mukkiyam illa maanam roshan dha mukkiyam nu irupanga nalla udhavum gunam yaar veetu pillaiya irundhalum avaga pillaya papanga oru accident na firet udhaviku varavanga avanga dha ratham ellarukum ore color dna ore pattern dha pls yaarum indha ulagthula thalndhavan theenda thagadhavan illai.

  • @srinew27
    @srinew27 25 дней назад

    அய்யாவை நான் பாராட்டுகிறேன் உண்மையை பேசுகிறார்

  • @hebbarbk
    @hebbarbk 22 дня назад

    Yarume ange Mahisha. So Mahisha oor, maisoor

  • @gowrinathanpillai4349
    @gowrinathanpillai4349 7 дней назад

    மொக்க படம் மொக்க விமர்சனம்.

  • @Cinema0917
    @Cinema0917 26 дней назад +1

    Unaku theriyala sollunga,
    Budha madam kgf, niriya iruthu iruku, anga niriya budhar statue eduthu irukiranga,

  • @drmvenkataraman
    @drmvenkataraman 21 день назад

    இதனால் தான் அந்த காலத்தில் ஒரு சில சமுகத்தை அடக்கி ஒடுக்கி வைத்திருக்கிறார்கள்:

  • @Shameed222
    @Shameed222 26 дней назад +1

    தங்கத்தை வைத்து என்ன செய்ய முடியும் ..கொரானா காலத்தை நினைத்து பாருங்கள். உணவு பொருட்கள் இல்லை என்றால் லாரி முழுவதும் தங்கம் வைத்து உடவு இல்லை என்றால் என்ன சேய்வது

  • @sathiyanathan4185
    @sathiyanathan4185 24 дня назад

    5:06
    budhar koil ingulladu kgf

  • @plus1090
    @plus1090 26 дней назад

    Why always he's wearing black shirt

  • @srinew27
    @srinew27 25 дней назад +3

    ரஞ்சித் எடுத்தது எல்லாமே இந்த படமே பொய்தான் உடனே இப்ப ரஞ்சித்தோட தம்பியும் வந்து முட்டு கொடுப்பாங்க... ரஞ்சித் எடுத்த இந்த பாடம் உண்மைன்னு சொல்றதுக்கு ஆதாரம் எங்க இருக்கு

  • @Tamizhan89
    @Tamizhan89 26 дней назад +6

    Pa Ranjith is castist director. We stopping watching his movies after sarpatta

    • @S.pMohan-yu9rq
      @S.pMohan-yu9rq 26 дней назад +1

      ஆமாம் படம் பார்க்க மட்டும் எல்லோரும் வேண்டும். படம் ஓடிய பின் ரஞ்சித் தலித் தலைவராக மாறி பேசுவார்.
      எனவே இதை தவிர்த்தல் அவருக்கு ஒரு பாடமாக இருக்கும்.

    • @chemflies
      @chemflies 26 дней назад

      This comment is solid proof that you are a Jathi VERIYAN,you again want to boycott our people,your mind is very dirty...you want to practice untouchablity against Ranjith...YOU ARE SANGHI

  • @meysundhar7123
    @meysundhar7123 26 дней назад +3

    Flim la Buddha illai ..name muni da fool

  • @Drelamparithi
    @Drelamparithi 26 дней назад +1

    Useless interview

  • @sandeepkumar-ns9zy
    @sandeepkumar-ns9zy 26 дней назад +1

    U aren’t real ,

  • @sathiyanathan4185
    @sathiyanathan4185 26 дней назад

    First read the kgf history

  • @antonysagayaraj165
    @antonysagayaraj165 26 дней назад +2

    சூப்பர் சூப்பர் அண்ணா
    ரஞ்சித் படத்தை விட நீங்கள் கூறியது சூப்பர்

  • @user-bp4by5wt7g
    @user-bp4by5wt7g 26 дней назад

    excellent and extraordinarily sir your points sir 💐🙏

  • @anbugovindhaswamy
    @anbugovindhaswamy 25 дней назад

    chenthamiza nee Pagai vendru Mudichudi vaa . Mayilada Vankozi thadai seivadho ,Man kuyilada kottangal Kurai solvadho

  • @SamuelPaneerselvam
    @SamuelPaneerselvam 26 дней назад

    Athunala eppti Ella interview lyum, Ella therinchathu mathiri peasura, Ivana Pathu kattukonga Karupu sattai karana joker p****😅😅

  • @user-zx6zw2ni1r
    @user-zx6zw2ni1r 25 дней назад +1

    Padam waste. Vikram talent wasted.

  • @MRB00777
    @MRB00777 25 дней назад +1

    புத்தர் தான் தங்கத்தை கண்டுபிடித்தார். மேன்மைமிகு பறையர் குலத்தையும் உருவாக்கினார். புத்தர் ஓர் பறையர். பா.ரஞ்சித் சொன்னா சரியா இருக்கும்

  • @sureshnarayanan8170
    @sureshnarayanan8170 26 дней назад +1

    RANJITHs ACTUAL STORY LINE IS MISSING !
    HARD TO DIGEST..VIKRAMs ACTING GOT WASTED !
    TOO MANY DOTS OF STORY POINTS..FAILING TO MISSING THE CONSISTENCY!
    FULL CREDITS TO ALL ACTORS AND GV PRAKASH !
    RANJITH FAILED TO FOCUS THE STORY LINE !!!!!!

  • @massilamany
    @massilamany 25 дней назад

    கிழக்கிந்திய கம்பெனி'யின் இந்தியாவை கட்டி ஆண்ட ஆங்கிலேயர்கள் அவர்களது ஆட்சியின் கீழ் கிடைக்கும் அத்தனை வளங்களையும் தம் விருப்பப்படி என்ன வேண்டுமாலும் செய்ய அனைத்து தார்மீக உரிமைகளும் உண்டு.

  • @thirupathyraja3259
    @thirupathyraja3259 22 дня назад

    Worth watching movie merseled

  • @karthikelamaran5179
    @karthikelamaran5179 26 дней назад +4

    Dai paithiyam athu enna documentry movie Cinemava edukum both change konjam pannithan eduka mudiyum ,

  • @மன்மதகுஞ்சி
    @மன்மதகுஞ்சி 24 дня назад

    கீழக்கரை முஸ்லிம் பத்தி பேசுங்க கிருஷ்னவேல் bro

  • @AyappanAyappantk-yt7hx
    @AyappanAyappantk-yt7hx 26 дней назад +2

    இன்றுவரை ஏன்டா நீ பேசல சு....இப்பம் பேசுர

  • @ashoksundar5290
    @ashoksundar5290 26 дней назад +3

    DMK adimai

  • @alagirisamys5426
    @alagirisamys5426 26 дней назад +2

    கதையின் கருவைப் பாருங்கள். பதில் செல்லுங்கள்? தங்கலான் படம் சாதி படமா இல்லையா : எனது கமென்ட் பதில்: "உண்மையான கம்யூனிஸ்ட் சிந்தனை கொண்டவர்கள் அவ்வாறு இயக்கவோ இருக்க முடியாது. முடியாது. உதாரணமாக இயக்குனர் ஸ்ரீதர் "ஊட்டிவரை உறவு என்று நினைக்கிறேன்"
    காதல் பாட்டை எழுதச் சொன்னதற்கு காதல் பாட்டையே கம்யூனிச சிந்தனை வார்த்தைகளோடு எழுதினார். பாடல் ஹிட். ஸ்ரீதர் ரசித்து பிறகு அதை புரிந்த பின் அசந்து போனாராம். அது போலத்தான் மாரி செல்வராஜ், வெற்றி மாறன், ப. ரஞ்சித் . பாரதி ராஜா கூட ( வேதம் புதிது) போன்றவர்கள் வலியை அனுபவித்தவர்கள். எங்கள் வலியை உணர்ந்தவர்கள். இது அவர்கள் இரத்தத்தில் கலந்த ஒன்று. அதை வெளிபடுத்த முடியாமல் படம் எடுக்க இயலாது. அது சாதி படமாக பார்ப்பது இதை வலியை(இன்றும் இன்னும்) அனுபவிக்காதவர்கள். உணராதவர்கள் மட்டுமே.. இதனை எத்தனை பேர் ஏற்றுக்கொள்கிறீர்கள் ??

  • @balasubramanian1955
    @balasubramanian1955 26 дней назад

    பஐஏஏஏஐஐஓஐ

  • @manisekaran2345
    @manisekaran2345 26 дней назад +10

    😜விக்ரம், பார்வதி,... எல்லா நடிகர்களின் நடிப்பு தங்கம் தான்😜.
    😜ஆனால் ஒரு ஜாதி மக்கள் தான் கோலர் தங்கம் எடுக்க இப்படி அடிமை வேலை செய்தார்கள் என்று சொல்லுவது தவறு 😜.
    😜ஒரே குழப்பமோ குழப்பம்😜.
    So, திரை பட கதை... பித்தளை ஆகிவிட்டது 😜

    • @rajantamil2074
      @rajantamil2074 26 дней назад

      Avan ituvey armstrong death munadi vandhu irunta screenplay nala irunthukum
      By DMK allakai echai pasaga

  • @sivagsivag3450
    @sivagsivag3450 26 дней назад +1

    கோழிகூடு கள்ளிகோட்டை

  • @vigneshkr1416
    @vigneshkr1416 26 дней назад

    Puthar kum kolar field kum link irku ..study d activist thangavayal appadurai fought against bramanism n preach buddism during 1870s...