Reality, History, Fansty கலந்து தங்கலான் பேசும் அரசியல் - Vishan Talks | Thangalaan Decoding

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 сен 2024
  • Reality, History, Fansty கலந்து தங்கலான் பேசும் அரசியல் - Vishan Talks | Thangalaan Decoding | Pa Ranjith | Chiyaan Vikram
    #thewhistle | #thangalaan | #chiyaanvikram | #paranjith #thangalaanreview
    Thangalaan is a 2024 Indian Tamil-language period action adventure film directed by Pa. Ranjith and produced by Studio Green, together with Neelam Productions and Jio Studios. The film stars Vikram in the titular role, alongside Malavika Mohanan, Parvathy Thiruvothu, Daniel Caltagirone, Pasupathy, Hari Krishnan Anbudurai, and Sampath Ram. In the film, a fierce tribal leader, during the British Raj era, sets out to stop an apparent sorceress, after earning her wrath when assisting a British general in tracing gold in their village.
    thangalaan, thangalaan movie review, thangalaan review, thangalaan movie review tamil, thangalaan honest review, thangalaan fdfs review
    Follow us for more:
    Whistle Voice: / @whistlevoice
    Facebook : / thewhistletv
    Twitter : / thewhistletv
    Instagram : / thewhistletv
    Checkout our other Shows
    Vishan Talks
    • “விடுதலை” பேசும் அரசிய...
    Vishan Review
    • Vishan Talks
    The PersonaliTea
    • The PersonaliTea
    Peter Explains
    • Peter Explains
    Disclaimer: The views, thoughts, and opinions expressed in this Interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person, organization, clergy, community, sector, religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
    Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.

Комментарии • 154

  • @Tamizh_777
    @Tamizh_777 26 дней назад +49

    Pa.Ranjth and Vikram taking Tamil cinema to next level with world class making with international standards 🔥🔥🔥🔥

  • @vinotht141
    @vinotht141 26 дней назад +11

    சிறந்த படைப்பாக வெளிவந்துள்ளது

  • @vjvinoth566
    @vjvinoth566 26 дней назад +4

    இரண்டு குதிரை காட்சிகளும் ஒன்றை சொல்கிறது. அதிகார துணை நிற்று அவன் ஆயுதத்தை கையில் ஏந்தியும். அவனாலே நாம் வீழ்த்தப்படுவோம் என்பதை தெளிவாக சொல்லி இருக்கிறார் 👏👏👏

  • @justhuman6858
    @justhuman6858 26 дней назад +20

    விசன் நிதானமாக ஆழ்ந்து சிந்திக்க கூடிய நடுநிலையான ஒரு மனிதர்...... அரசியலில் இருக்க வேண்டிய மனிதர்.....

    • @priyamanoharan9687
      @priyamanoharan9687 26 дней назад +2

      avan oru sc veriyan

    • @justhuman6858
      @justhuman6858 26 дней назад +1

      @@priyamanoharan9687 அவர் சாதி பார்க்க மாட்டார்..... அவர் sc இல்லை.....

    • @priyamanoharan9687
      @priyamanoharan9687 26 дней назад +1

      @@justhuman6858 sc mukkuvar ask him

    • @Kavivarman-b1v
      @Kavivarman-b1v 26 дней назад

      ஹலோ விஷன் நல்ல மனிதர்... இன்னும் தெளிவாக உனக்கு புரிய வைக்க வேண்டும் என்றால் விஷன் ஒரு ஜனநாயகவாதி... உன்னை போல ஜாதி வன்மம் இல்லை.... விஷன் ஒரு பிள்ளைமார் சாதி.... சாதியை சொன்னதற்கு மன்னிக்கவும்.... இடைநிலை சாதி வெறியில் யாரையும் எடை போடாதீர்கள்....​@@priyamanoharan9687

    • @star85san17
      @star85san17 25 дней назад

      😂 evlo da GPay va😂

  • @rajakabil6263
    @rajakabil6263 26 дней назад +15

    தங்கலான் தங்கமகன் வெற்றி

  • @saranadministrator409
    @saranadministrator409 26 дней назад +6

    Thangalaan gave a unique experience and an absolutely awesome visual delights❤️

  • @vickyvignesh3497
    @vickyvignesh3497 26 дней назад +5

    This movie have no Review to speak about it...This is one of the best Tamil industry Movie... PA RANJITH, VIKRAM, TOTAL TEAM EFFECT 100 MARK TO ALL DEPARTMENT.... 21 CENTURY PEOPLE WE ARE SO KNOWLEDGEABLE... PLEASE UNDERSTAND THIS MOVIE HAVE NO MORE ARGUMENTS..... THANGALAN 👏

  • @ChristyRomeo
    @ChristyRomeo 24 дня назад +2

    தங்கலான் உண்மை வரலாற்று கதையை எடுத்துக் காட்டும் மிகச்சிறந்த அற்புதமான படைப்பு!தமிழர்கள் அனைவரும் பார்க்க வேண்டிய நல்ல படம்!விக்ரம் செம நடிப்பு,GVP Music Key factor of this movie’s success Awesome BGM,Totally hard work of Pa.Renjith really worked out in this movie,Believe me this movie will be a late pick-up in our Tamil Audience Congratulations to whole team of Thangalaan Movie!💐🔥💐🔥👌👍👏🙏🔥💐👌👍👏🙏💐👌👍👏🙏🔥💐👌👍👏🙏🔥💐👌👍👏🙏🔥💐👌👍👏🙏🔥💐👌👍👏🙏🔥💐🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🙏🙏🙏🙏🙏🙏

  • @venkatesannithya1000
    @venkatesannithya1000 26 дней назад +4

    படம் சூப்பரா இருந்தது வாழ்த்துக்கள் ❤

  • @robbiess770
    @robbiess770 26 дней назад +15

    Super movie🎉❤

  • @aloneboy_1437
    @aloneboy_1437 26 дней назад +21

    Nalla.erukku

  • @janajanarthanan186
    @janajanarthanan186 26 дней назад +13

    ❤🎉அருமை.சூப்பர்

  • @TamilaTamila-jv5lz
    @TamilaTamila-jv5lz 26 дней назад +2

    விக்ரம் சார்.. பார்வதி அவர்கள் மற்றும் எல்லாருமே இயக்குநர் சொன்னபடி நடித்து உள்ளார்கள்... இருந்தும் மக்கள் மத்தியில் கொண்டு போய் ரசிக்கும் படி செய்து இருக்கணும்... But.. விக்ரம் சார்.. பார்வதி அவர்களுக்கு உலக அளவில் விருது பெற நல்ல வாய்ப்பு இருக்கு... ( பணம் கொடுத்தால் நம் இந்திய அரசு விருது தரலாம்... )

  • @maketomylo54
    @maketomylo54 26 дней назад +5

    புத்தீ உள்ள மனிதன் பிழைத்துக் கொள்வார்கள் இதுதான் படத்தின் மூலம்

  • @RobinSon-pl3zw
    @RobinSon-pl3zw 26 дней назад +14

    Pa ranjith❤❤❤❤❤❤

  • @surendarkesavan2086
    @surendarkesavan2086 25 дней назад +1

    மிக அருமையான திரைப்படம் தங்கலான் பல விருதுகளை வெல்ல எனது வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @MthirunavukkarasuMthiruna
    @MthirunavukkarasuMthiruna 26 дней назад +5

    இந்த K.G.F 1700 ஆம் ஆண்டுக்கு முன்னாடி நடந்த கதை

  • @KarnanKarnan-wj9ui
    @KarnanKarnan-wj9ui 26 дней назад +12

    Vishan. Nermaiyana vimarsagar & Arasiyal sinthanayalar . super

  • @alishajhabe6414
    @alishajhabe6414 16 дней назад

    தங்கலான் மொழி தெரியாதவன் படத்தை கொண்டாடுறாங்கதங்கலான் இப்பொழுதுதான் பார்த்தேன் பிரமிப்பு, டைரக்டர் ப.ரஞ்சித்யின் தங்கலான் ஒவ்வெரு ப்ரேமும் செதிக்கிருக்கிறார் மேஜிக் ரியலிசம் வேற லெவல், இந்த வருடத்தில் வந்த புதிய ஜானர் இந்திய சினிமாவின் பிரமிப்பான படைப்பு, டிமான்டி காலனி மொக்க, படத்துக்கு திரையரங்கம் கூடுதலா உள்ளது என்ன மாதிரியான பாலிடிக்ஸ் தெரியவில்லை தமிழனுக்கு எதிரி தமிழன் தான் போங்கடா நீங்களும் உங்க அரசியலும்,.இனிமேல் சியான் அல்ல நடிப்பின் கலைமகன்,உலகநாயகன் விக்ரம் தான் சரி,ஜீவி பிரகாஷ் குமார் மியூசிக் மார்வெல்,படத்தில் உள்ள அணைத்து கலைஞருக்கும்,,,USதமிழர் சார்பாக வாழ்த்துக்கள்

  • @bisvanathan
    @bisvanathan 26 дней назад +6

    Bro like this movie ❤❤❤

  • @saikrisshnamk7462
    @saikrisshnamk7462 24 дня назад

    Vishin my favourite person's vision is beautiful

  • @gcch8875
    @gcch8875 26 дней назад +4

    Awesome movie 🎉❤ Must watch. We need to know and understand our history behind kolar

  • @maketomylo54
    @maketomylo54 26 дней назад +2

    Am proud am a Tamil

  • @nandakumarsubash
    @nandakumarsubash 26 дней назад +1

    I watched Thangalaan. There are some issues in the screenplay, VFX, and dialogues clarity. It's an above average movie and a very good attempt from Ranjith. Master class acting from Vikram and Parvathy. It reminded me of Ayrathil Oruvan and Paradesi.

  • @balajivasudevan2642
    @balajivasudevan2642 26 дней назад +3

    Excellent movie.

  • @rocksBottom_25
    @rocksBottom_25 26 дней назад +3

    Thangalaan ku iruntha mooda nambikai khathai ... aprom nejathula nadakumbothu ..antha journey la Thangalaan araan araathi ya ah kandarirathuthan ... padam . Heroine actual araathi than .
    Antha makkal ethukaga ahnga ponanga ... Thangalaan ku kedacha mari namakum land kedachurum thana ? Pannai adimai ya irukka venam thana . What a movie ! Bro .
    Gold vachu land vankanum .... moto vanthu land than .
    Ranjith ore oru shot antha makkal climax la gold kaila vachutu land ah imagination panra mari 1 shot vachuruntha ellarukkum purinjurukkum . Pa ranjith ahtha subtle vitutaru . Ahthulam namma audience pazhakala .
    Shock Lathan padam pathutu irunthan. Silent ah theatre vitu vanthan. padam mudichathum bike la pogumpothu process pannitu irunthan ... veetuku vantha pinnadi than purinchathu .
    Thangalaan ❤ unexpected making visual treat . Sunday rewatch potrukan .
    Oru thatha ahvanga kuzhu makkala konnutanga nu 🐕 mari azhuvaru ethulam epdi yosichanganu therila top notch . Editor ku national award kudukanum .

  • @muniannathan6174
    @muniannathan6174 26 дней назад +1

    Nandri nandri nandri
    Thambi visan
    Avargalukku

  • @manimaranc5740
    @manimaranc5740 23 дня назад +1

    படக்குழுவினரின் அசுரத்தனமான உழைப்பு மிரள வைக்கிறது
    சில பேர் நல்லா இல்லைனு சொல்ராங்க இத புரிஞ்சிக்க அறிவு கூர்மை வேணும் அவ்வளவுதான்

  • @vasikarthik5927
    @vasikarthik5927 26 дней назад +7

    Movie worth watch 100%

  • @trendingtamizhan4205
    @trendingtamizhan4205 26 дней назад +2

    Super anna semma

  • @sivakumarv8888
    @sivakumarv8888 14 дней назад

    Vishan’s Vision super…

  • @stalindevaraj7133
    @stalindevaraj7133 21 день назад

    I think one of the good review of Thangalan.

  • @alagirisamys5426
    @alagirisamys5426 26 дней назад +3

    பதில் செல்லுங்கள்? தங்கலான் படம் சாதி படமா இல்லையா என்கிற சர்ச்சை நடக்கிறது: எனது கமென்ட் பதில்: "உண்மையான கம்யூனிஸ்ட் சிந்தனை கொண்டவர்கள் அவ்வாறு இயக்கவோ இருக்க முடியாது. முடியாது. உதாரணமாக இயக்குனர் ஸ்ரீதர் "ஊட்டிவரை உறவு என்று நினைக்கிறேன்"
    காதல் பாட்டை எழுதச் சொன்னதற்கு காதல் பாட்டையே கம்யூனிச சிந்தனை வார்த்தைகளோடு எழுதினார். பாடல் ஹிட். ஸ்ரீதர் ரசித்து பிறகு அதை புரிந்த பின் அசந்து போனாராம். அது போலத்தான் மாரி செல்வராஜ், வெற்றி மாறன், ப. ரஞ்சித் . பாரதி ராஜா கூட ( வேதம் புதிது) போன்றவர்கள் வலியை அனுபவித்தவர்கள். எங்கள் வலியை உணர்ந்தவர்கள். இது அவர்கள் இரத்தத்தில் கலந்த ஒன்று. அதை வெளிபடுத்த முடியாமல் படம் எடுக்க இயலாது. அது சாதி படமாக பார்ப்பது இதை வலியை(இன்றும் இன்னும்) அனுபவிக்காதவர்கள். உணராதவர்கள் மட்டுமே.. இதனை எத்தனை பேர் ஏற்றுக்கொள்கிறீர்கள் ??

  • @a.edwinfranklin6884
    @a.edwinfranklin6884 26 дней назад +2

    Semma movie

  • @user-nl7ck9hg8w
    @user-nl7ck9hg8w 26 дней назад +3

    படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் அண்ணா

  • @manimaranc5740
    @manimaranc5740 23 дня назад

    நேர்மையான பதிவு

  • @arunstudio7290
    @arunstudio7290 26 дней назад +1

    Movie sema 🔥🔥🔥

  • @wastecreation8732
    @wastecreation8732 23 дня назад

    Movie supper 🎉🎉🎉🎉 ... excellent movie

  • @vasanth2024
    @vasanth2024 24 дня назад

    Movie tharamana sambavam by Ranjith

  • @pranavbap3925
    @pranavbap3925 26 дней назад

    அற்புதமான திரைப்படம் தங்கலான் மாபெரும் வெற்றி பெற்று சாதனை படைக்கும் வல்லமை கொண்டது

  • @rajeshwaria200
    @rajeshwaria200 26 дней назад

    Thangalan, tharumaru thakkalisooru❤❤❤

  • @sankar1467
    @sankar1467 26 дней назад +1

    மொத்தத்தில் படம் என்ன சொல்ல வந்தார் என்றே தெரியவில்லை

  • @mohaninvestzone2004
    @mohaninvestzone2004 26 дней назад

    Excellent movie

  • @munees4306
    @munees4306 26 дней назад +10

    படம் பார்க்கும் ஆவலை மேலும் மேலும் தூண்டுகிறது

  • @Jayam625
    @Jayam625 26 дней назад +6

    Super

  • @shribarath3013
    @shribarath3013 25 дней назад

    17th August director Shankar birthday Shankar ku oru special video podunga rendu perum

  • @balamurugans112
    @balamurugans112 23 дня назад

    Nice bro

  • @ThennaMercy
    @ThennaMercy 26 дней назад

    Bro correcta sonnigha....

  • @PravinKumar-rm5ss
    @PravinKumar-rm5ss 24 дня назад

    Movie super 🎉🎉🎉

  • @ananthparams5321
    @ananthparams5321 26 дней назад +2

    🎉🎉🎉🎉

  • @upceagle1847
    @upceagle1847 26 дней назад

    Nice movie ❤

  • @selvakumar5663
    @selvakumar5663 23 дня назад

    விசன் சார் தங்கலான் வெற்றி தானே

  • @veeramanikannan836
    @veeramanikannan836 26 дней назад

    12:40 varnajaalam

  • @vivekmad2010
    @vivekmad2010 24 дня назад

    How brithishers treated africans while doing gold mining in Africa..

  • @Tomm1505
    @Tomm1505 26 дней назад +2

    Politics indradhu correct thane

  • @Infant6063
    @Infant6063 26 дней назад

    Vera level movie

  • @mohanji888
    @mohanji888 26 дней назад +1

    Nolan sir 😂

  • @karpagam3dprinting737
    @karpagam3dprinting737 23 дня назад

    Lead charectors thavira yaar perum therila 30 minutes review panrar

  • @justpedal2575
    @justpedal2575 26 дней назад +4

    Most toxic guy in youtube.
    Sombu to Vijay, ranjith
    Hate towards rajini, shankar always.
    Fireworm!

    • @vishnuachu3430
      @vishnuachu3430 26 дней назад

      Sunni ya modra punda movie average dhan da punda😂😂😂😂😂😂😂

    • @priyamanoharan9687
      @priyamanoharan9687 26 дней назад +1

      he is a sc veriyan vishan

  • @vivekmad2010
    @vivekmad2010 24 дня назад

    Balan alla Palan...

  • @kuskakumar9270
    @kuskakumar9270 26 дней назад

    ❤❤❤❤

  • @sureshnarayanan8170
    @sureshnarayanan8170 26 дней назад +1

    vikram acting WASTED by ranjith!
    credits to all actors especillay vikram sir, parvathy madam, pasupathy sir , gv prakash music score is excellent !
    ranjith direction is good but failed as a story teller !
    too many dots not connected properly...No consistency in the story line !
    is it a real story or a fiction one and on a confusion both story line failed !

  • @Soviet08
    @Soviet08 26 дней назад +1

    தங்கலால தலையாரி பரையர் நான்

  • @janakiraman6374
    @janakiraman6374 26 дней назад

    Not a super movie...Ok...can't avoid some confusions actually

  • @user-tk1wi7pe6s
    @user-tk1wi7pe6s 26 дней назад +1

    சோழர்கள் கோலார் தங்கத்தை பாதுகாத்தாங்களே அத பேச மாட்டிங்களா...

  • @grubaran
    @grubaran 26 дней назад +1

    Vaa arunachalam. Nee varuvenu theriyum. Tamilar history na Dravidiya ku 🐽 verthereme 😂😂😂😂. Other language Historical movie na confrim hit.

  • @priyamanoharan9687
    @priyamanoharan9687 26 дней назад +1

    paravan parayan mukkuvan onnu 💯💯

    • @lihtnesganesh
      @lihtnesganesh 26 дней назад

      செத்துடாதடா பாடுத்தெ----😂😂😂😂😂

    • @rajeshsakthivel4302
      @rajeshsakthivel4302 26 дней назад

      Plssitc.chsir​@@lihtnesganesh

  • @dnarna7880
    @dnarna7880 26 дней назад

    Sir 1840 poeanthavar pola

  • @pravinraj9794
    @pravinraj9794 26 дней назад +1

    Movie super

  • @bhdrachlam
    @bhdrachlam 26 дней назад +2

    ஒரு முறை பார்க்கலாம்

  • @alagirisamys5426
    @alagirisamys5426 26 дней назад +1

    புரிதல் இல்லே.அல்லது நடிக்கிறாரா தெரியல. கதையின் கருவை பாருங்க ?

  • @shathyarubanruban8551
    @shathyarubanruban8551 26 дней назад

    அடேய் நீயுமாடா😂😂

  • @hmcmillenium
    @hmcmillenium 24 дня назад

    Thangalan waste of time . Must have declared that this is a castiest movie . Probably good documentary for bahujan samaj party internal meeting. Not for common public consumption.
    Very sad . Felt cheated a propaganda movie marketed as commercial movie .

    • @sivakumarv8888
      @sivakumarv8888 24 дня назад

      Haha… sorry bro… it’s our time now… rss

  • @user-zx6zw2ni1r
    @user-zx6zw2ni1r 23 дня назад

    Padam headache.

  • @DineshKumar-wv1uq
    @DineshKumar-wv1uq 22 дня назад

    இவனெல்லாம் ஒரு ஆளு னு , interview. கருமம் டா

  • @yaardina
    @yaardina 25 дней назад

    Ayirathil oruvan 1st half They should have made like thangalan 1st half...

  • @a1machi3
    @a1machi3 26 дней назад

    Ivan yaru periya pulu maari ella padathukkum cinema ku head maari pesinu irukkah😂😅😂..

  • @MrMohan17
    @MrMohan17 26 дней назад

    PA Ranjeth brilliant

  • @selvarajp8626
    @selvarajp8626 26 дней назад

    Paid review

  • @angryguy3975
    @angryguy3975 26 дней назад

    THONGALAN AND MANGALAN

  • @3ekanna
    @3ekanna 26 дней назад

    Yeppa dei periya nyaani maari pesuvaan ivan

  • @Arasan_852
    @Arasan_852 26 дней назад +4

    I got bored, i am not sanghi😅

    • @lihtnesganesh
      @lihtnesganesh 26 дней назад

      சித்தி விஜலட்சுமி வீடியோ பாருடா😂😂😂.
      இல்லைனா கவுண்டம்பாளையம்பாருடா😂😂😂😂

    • @Dream-kb1xu
      @Dream-kb1xu 26 дней назад +3

      Nee sanghi illa bro tharkuri😂

    • @StBoomtip
      @StBoomtip 26 дней назад +1

      Sari da sanghi😂

  • @user-tk1wi7pe6s
    @user-tk1wi7pe6s 26 дней назад

    முட்டு பாய்ஸ் அசோஸியேஷன்...😂😂😂

  • @angryguy3975
    @angryguy3975 26 дней назад

    KOMANAM THONGALAN

  • @siddiq7779
    @siddiq7779 26 дней назад

    Live recording not suitable for mostly war scenes movie, if the audio ok, this would be the great movie, Live Recording voice SOTHAPPAL

  • @vijaykumar-jj9by
    @vijaykumar-jj9by 26 дней назад +4

    Dei u2 brutus, review na ippadi irukanum.. dmk ku sombu adichikitu review poda kudathu..😂

  • @drdhakshin
    @drdhakshin 24 дня назад

    படம் KGF பற்றீய நோக்கம் அல்ல
    2000 வருஷம் ஜாதியற்ற புத்தபூர்வகுடிகளை பார்பானீயம் ,(ஜாதியாக்கியாக்கியது) மற்றும் ஆங்கிலேயர்கள் எப்படி நம்மளை நடத்தினார்கள் என்பதுதான் கதை KGF கதை கிடையாது.
    2500 வருஷம் முன்னாடியே உலகத்துகத்துக்கு நாகரிகம் ,நற்பண்புகள் மனித நேயத்தை உலகுக்கு (சீனா ஜப்பான் தாய்லாந்து இலங்க பர்மா பூடான் திபெத் Etcc.) சொல்லிகொடுத்ததது பரப்பியது இந்தியாவின் தாய்மதமான புத்தமதம்தான்.
    அதே இந்தியாவில் நாடோடடிகளா மாட்டுகறி தின்று வந்த கூட்டம் புத்த மதத்தை முற்றிலும் ஒழித்து பூர்வகுடிகளை ஜாதிகளாக்கி இன்று வரை இந்தியாவை ஆண்டுவருகிறார்கள்.
    அதனை நாகரிகமா சொல்லிஇருக்கிறார்ர பா.ரஞ்சித்.
    உனக்கு தங்கம் வேனும்னா பழையை இந்தியாவின் பூர்வகுடி மதமான புத்தரின் சிலையும் அழிக்கபட்ட புத்தரின் தலையும் உவுகிறது புரியவைக்கிறது. புத்தரின் தலையும் முண்டமும் கிடைத்த பின்னர்தான் KGF கான வழிதடமுமம் வழியும் புரிகிறது.மக்கா நீயும் தற்குறி போல் பேசாதே.

  • @vijaykumar-jj9by
    @vijaykumar-jj9by 26 дней назад

    Part 2 la neenga yethir pakurathu yellam varum pola.

  • @vishnuachu3430
    @vishnuachu3430 26 дней назад +4

    Mokkka movie dha average dhan

  • @Arrogance-es5gm
    @Arrogance-es5gm 26 дней назад +24

    படத்தை படமாக பாருட😮.. அதைவிட்டு உன் சாதிக்காரன் எடுத்தான் என்ற காரணத்துக்காக இப்படியெல்லாம் உருட்டிக்கொண்டு இருக்காதிங்க 😂😂😂 இதை மாதிரி மற்ற படஙகளுக்கு பேச மாட்டானுங்க..

    • @MR-Mathu
      @MR-Mathu 26 дней назад +17

      அட நம்ம படிப்பறிவில்லாத காசில்லாம காட்ட வித்து கள்ளுக்குடிச்ச பரம்பரை😂

    • @Arrogance-es5gm
      @Arrogance-es5gm 26 дней назад +6

      @@MR-Mathu அட நம்ம ஜாமின் பரம்பரை, ஆக்ஸ்போர்டுல பொருளாதாரம் படித்த அறிவு கொட்டை ,ஆன தொழில் மட்டும் இரும்பு திருடனும் அல்லது அமுக்கப்பட்டோம், அல்லது பிதுக்கப்பட்டோம் என்று மீடியா முன்னாடி நடிக்கானும்..😆

    • @ajayj3217
      @ajayj3217 26 дней назад

      டேய் வெண்ண எரிச்சல் தாங்கல போல உனக்கு 😂😂 எறியதான செய்யும்

    • @user-wm6fn3ex9j
      @user-wm6fn3ex9j 26 дней назад +3

      Appo neenga caste pakringala bro

    • @dineshraj2823
      @dineshraj2823 26 дней назад +6

      சரிங்க பேண்ட பரம்பரை🤣🤣🤣