😍🔥இந்திய சினிமாவில் கமல் கடந்து வந்த பாதை | Vishan Talks About 65 Years of Kamalism | KamalHassan

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 янв 2025

Комментарии • 197

  • @subramanimani4616
    @subramanimani4616 4 месяца назад +76

    கலை தாயின் தவப்புதல்வன்
    நம் உலக நாயகன் 🎥

  • @ravindran4996
    @ravindran4996 4 месяца назад +38

    ❤❤❤🎉🎉🎉எந்த கதா பாத்திரம் கொடுத்தாலும் சரியாக செய்யவர் கமல் தான் புதுப்பிக்கும் நாயகன் தான் உலக நாயகன்🎉🎉🎉❤❤❤

  • @shannat4566
    @shannat4566 4 месяца назад +52

    Your 200% right Brother Vishan
    The Undisputed King Of Indian Cinema. Today , Tomorrow & Forever King Kamal always....

  • @Sridevi-f9n
    @Sridevi-f9n 4 месяца назад +40

    ❤ கமல் சார் அவர்களின் குணா படம் போல் இனி ஒரு படம் வருவதில்லை எந்த ஒரு நடிகரும் நடிக்க முடியாது❤ குணா படத்தை மறக்கவே முடியாது❤ குணா படத்தைப் பார்த்து அநேக ரசிகர்கள் ஆனார்கள் அன்றைய காலத்தில் கமல் ரசிகர் ஆனார்கள் இது உண்மை❤

    • @sahayaraj9341
      @sahayaraj9341 4 месяца назад

      Me too akka ❤😂😢😢😂❤❤😢

  • @HAMI_BUMI
    @HAMI_BUMI 4 месяца назад +26

    மனதிற்கு நிறைவாக இருந்தது... நன்றி விஷன் சார்...

  • @panneerselvam6878
    @panneerselvam6878 4 месяца назад +19

    உங்க மாதிரியான ஆண்டவர் ரசிகன் சார் வாழ்த்துக்கள் சார்

  • @duraigandhiraman152
    @duraigandhiraman152 4 месяца назад +11

    நான் அபூர்வ சாகோதரர்களிலும், மகாநதியிலும் அழுதுவிட்டேன், பிறகு நான் கமலின் தீவிர ரசிகனாகிவிட்டேன்.❤❤❤

  • @vrevathymohamed3975
    @vrevathymohamed3975 4 месяца назад +34

    ❤One and only Pan Indian Star
    ❤All rounder
    ❤The Best
    😊Proud to be his fan...

  • @Sridevi-f9n
    @Sridevi-f9n 4 месяца назад +46

    ❤ சினிமா என்றால் உலகநாயகன் கமலஹாசன் அவர்கள் மட்டுமே❤ என் சிறுவயதிலிருந்தே கமல் அவர்களை மிகவும் பிடிக்கும்❤ கமல் அவர்களை வெல்ல யாராலும் முடியாது❤ கமல் மிகவும் சிறந்தவர்❤

  • @rajana7408
    @rajana7408 4 месяца назад +28

    He is telling the truth about kamal sir 🔥👌🏾

  • @saranas6568
    @saranas6568 4 месяца назад +25

    கமல்ஹாசன், தமிழ்சினிமாவின் ரசிகரின் ரசனையை உயர்த்தியவர்.பல தொழில்நுட்பத்தின் முன்னோடி,இன்றும்கூட அவருடைய பல படங்கள் காலம்காலமாக பேசபடும்.65 வருடங்களாக தமிழ் திரையுலக நாயகன்.

  • @vanidass814
    @vanidass814 4 месяца назад +13

    Hi, he was talking about Kamal Sir, mind blowing really is the super super super natural actor. Now I am 59 years. I am Kamal from 1978 super well set is great actor❤

  • @parthibanthiban7758
    @parthibanthiban7758 4 месяца назад +35

    Great ulaganayagan ❤
    Always Andavar Mass ❤

  • @guna7596
    @guna7596 4 месяца назад +10

    இந்தியாவின் கெளரவம் உலகநாயகன் ❤ கமல்ஹாசன் 🤴

  • @VimaLRajendran
    @VimaLRajendran 4 месяца назад +38

    ❤Well said brother❤
    🎉ULAGA NAYAGAN 🎉

  • @neeshwar
    @neeshwar 4 месяца назад +7

    God of Indian cinema #AANDAVAR #KamalHaasan #Ulaganayagan ❤❤❤

  • @elangos4242
    @elangos4242 4 месяца назад +6

    கலைத் தாயின் பொக்கிஷம் கமல்.
    நிழலில் மட்டுமல்ல நிஜத்திலும்...
    சகலா கலா வல்லவன், சகலக் கலைகளிலும் வல்லவர்...
    ஒப்பிட முடியாத கலைஞன்...
    இது அனைவருக்கும் தெரியும்...

  • @rajukamal2468
    @rajukamal2468 4 месяца назад +21

    நீங்க சொன்னது உண்மை சார் அருமை🎉

  • @esakkimuthu4643
    @esakkimuthu4643 4 месяца назад +12

    என்னை பொறுத்தவரை இன்னும் கமல் ஹாசனுக்கு உரிய இடம் தமிழகத்தில் கிடைக்கவில்லை என்றே நினைக்கிறேன்

  • @saravanant4755
    @saravanant4755 4 месяца назад +47

    இன்றுதான் நீங்க சரியாக பேசி இருக்காறிர்கள் கமல் சிறந்தகலைஞன் புறக்கணிகபட்ட கலைஞன்

    • @Kathiresan.G
      @Kathiresan.G 4 месяца назад +1

      கலைஞணி ❤❤❤

    • @dhanrajjayachandren5730
      @dhanrajjayachandren5730 4 месяца назад +1

      at the age if 70 ,still he is the best and relevant ..you can hate him or love him but no once can ignore Kamal...

    • @vadiveluk1481
      @vadiveluk1481 4 месяца назад

      நானும் அப்படித்தான் 52 வருசமாக கமல் fans..
      ஒரு நடிகனுக்கு இருக்கூடிய ஆடல், பாடல், அழகு கொண்டவர் நம் தமிழ் சினிமாவில்..
      உள்ள ஒரே நடிகர்... ஏன் இந்திய சினிமா... ஜாம்பவான்....

    • @vadiveluk1481
      @vadiveluk1481 4 месяца назад

      நாயகன், அன்பே சிவம்,
      பேசும் படம், குணா...

  • @kumaranmuthuvel979
    @kumaranmuthuvel979 4 месяца назад +35

    கமலோட சாதனையை ரஜினி ஒரு காலத்திலும் நெருங்க கூட முடியாது😂😂🎉🎉🎉

    • @sahayaraj9341
      @sahayaraj9341 4 месяца назад

      ❤😂😂🎉🎉😂😂❤🎉😢😢😂

  • @chandranravi1235
    @chandranravi1235 4 месяца назад +27

    India cinema vin pride kamal sir

  • @nallvazhai7380
    @nallvazhai7380 4 месяца назад +6

    யாரும் கமல் ஹாசன் ஸ்டைலை பண்ண முடியாது. நடிப்பில் இயற்கை யான நடிப்பு,

  • @sskpkm2837
    @sskpkm2837 4 месяца назад +22

    We are proud of kamal fans

  • @nazarkamal8831
    @nazarkamal8831 4 месяца назад +7

    Kamal Hassan is always best ❤❤❤❤❤❤❤❤ we love him

  • @subramanimani4616
    @subramanimani4616 4 месяца назад +18

    அருமையான பதிவு சகோ வாழ்த்துக்கள் 🙏

  • @Kathiresan.G
    @Kathiresan.G 4 месяца назад +8

    கலைஞணி ❤❤❤

  • @syedibrahim5603
    @syedibrahim5603 4 месяца назад +5

    கலைத் தாயின் தலமகன் ❤❤❤❤❤❤❤PAN WORLD 🌎 SUPER MAGA STAR KAMAL HAASAN SIR 🌎 ONLY ONE MAN IN THE WORLD 🌎 ❤❤❤❤❤❤❤💯🌍❤️❤️❤️❤️❤️❤️❤️.......

  • @mvmsfloorcontractor4095
    @mvmsfloorcontractor4095 4 месяца назад +10

    One and only Ulaganayan KAMAL HASSAN

  • @rajukamal2468
    @rajukamal2468 4 месяца назад +16

    Masss kamal ❤🎉

  • @anagul
    @anagul 4 месяца назад +7

    Your analysis is perfect. How accurately assessed

  • @dhanasekar2002
    @dhanasekar2002 4 месяца назад +16

    Andaver mass 🔥

  • @neeshwar
    @neeshwar 4 месяца назад +4

    #AANDAVAR #Kamalhassan no one can even think to achieve what #Ulaganayagan Thalaivar Kamal Haasan sir achieved ❤

  • @sreejithvaleryil9593
    @sreejithvaleryil9593 4 месяца назад +5

    KAMAL ❤️ a real UNIVERSITY of indian cinema.

  • @kannanssk4377
    @kannanssk4377 4 месяца назад +10

    Super ah pesinenga bro namma thalaivar kamal ji pathi.

  • @SaravananSugan-r5h
    @SaravananSugan-r5h 4 месяца назад +17

    Sema speech bro all are true

  • @rajvinayagar224
    @rajvinayagar224 4 месяца назад +38

    Kamal fans

    • @SADANANDAS-ke1xz
      @SADANANDAS-ke1xz 4 месяца назад

      TRUE SIR KAMALHASAN. ONE AND ONLY PAN INDIAN STAR

  • @sathyamoorthivmk403
    @sathyamoorthivmk403 4 месяца назад +7

    ❤❤❤❤❤கமல் கமல் கமல் கமல் கமல்💪💪💪💪💪 தலைவர் தலைவர் தலைவர் தலைவர் தலைவர்💪💪💪💪💪 பான் இந்தியா ஸ்டார் கமல்ஹாசன்🇮🇳👳 மணிகண்டன் சொல்றாரு பாருங்க 5 மொழியிலும் வெள்ளி விழா கண்டவர் தெலுங்கு கன்னடம் மலையாளம் மற்ற மொழியில் டப்பிங் படங்கள் வெள்ளி விழா கண்டவர் அன்றும் இன்றும் என்றும் ஆண்டவருடனே ம நீ ம💪💪💪💪💪❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @aswinvenkateswar6073
    @aswinvenkateswar6073 4 месяца назад +11

    One n only kamal sir

  • @jacobjerson5737
    @jacobjerson5737 4 месяца назад +5

    Kamal sir God of Indian cinema

  • @sahadeen2900
    @sahadeen2900 4 месяца назад +4

    Yes kamal sir have that pan indian look.

  • @MarialouisLouis
    @MarialouisLouis 4 месяца назад +5

    ப்ரோ உங்கள நினைச்சா பொறாமையா இருக்கு நீங்க என்ன விட கமலை அதிகமா ரசிக்கிறீர்கள் என்று எனக்கு தோணுது

  • @albertarockiaraj6960
    @albertarockiaraj6960 4 месяца назад +6

    Very good analysis
    ENNODA THINKING .MM.
    ITHU THAAN

  • @KamalVentesh
    @KamalVentesh 4 месяца назад +9

    ஆண்டவர்

  • @ramasamy11
    @ramasamy11 4 месяца назад +10

    Your interview is superb..Bro..

  • @jayarajcg2053
    @jayarajcg2053 4 месяца назад +14

    But I wish to see Kamal sir in more of performance oriented roles like he used to do earlir. I think unfortunately he has also started thinking like every star heroes who does regular routine movies. The uniqueness of Kamal sir is pure performance and perfection in whatever he does. He should not let it leave just like that. Always his movies have had some aesthetics. That's what I expect from him and not the regular generic stuff.

    • @aaquil123
      @aaquil123 4 месяца назад +1

      Exactly my thoughts. He began to do like Vijay etc

  • @akshaiprabhu7525
    @akshaiprabhu7525 4 месяца назад +4

    8:21 i love you kamal sir ❤
    18:16 you are my inspiration 😮

  • @sridharkarlshnan9142
    @sridharkarlshnan9142 4 месяца назад +8

    இது இதுதான் உண்மை

  • @KamalVentesh
    @KamalVentesh 4 месяца назад +8

    சூப்பர் ஆக்டர்

  • @rajammariappa1833
    @rajammariappa1833 4 месяца назад +10

    The Best Interview 🎉

  • @dhanasekar2002
    @dhanasekar2002 4 месяца назад +9

    Super thalaiva 🔥🔥🔥🔥

  • @thayarammal7808
    @thayarammal7808 4 месяца назад +3

    Yes...Ulaganayagan is always God of Cinema..No doubt his pictures were many flops but each of his movies has difference in them where no other actors had done.But now most of the actors have got better in their acting is because our Kamal Sir started it first. Maybe now there is a lot of good actors but they can never replace him ever..They follow his way in acting tried singing like him too.But he is a born talented since age 5.The rest ate just born in acting in later older years.He will always be a God Of Cinema.My favourite actor forever..A man with a difference..The best.💪💪💪🫰🫰🫰🫶🫶🫶🥰😍😘💐💐💐

  • @aswinvenkateswar6073
    @aswinvenkateswar6073 4 месяца назад +6

    God's gift to the world of cinema

  • @selvakumarankumar4587
    @selvakumarankumar4587 4 месяца назад +11

    எம்ஜிஆர் சிவாஜி காலகட்டத்தில் கொடி கட்டி பறந்த சூப்பர் ஸ்டார் ஆன எம்ஜிஆர் படங்கள் அனைத்தும் அதிக வசூல் ஈட்டியது, நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பல படங்களும் பெரிய வசூல் படைத்து சாதனை படைத்தாலும் சில படங்கள் மட்டுமே பெரிய வசூல் பெறவில்லை , இருந்தாலும் அதிக புகழ் மக்கள் திலகம் எம்ஜிஆர் கு தான் இடைக்காலத்தில் ரசிகர்களிடையே பரிமான வளர்ச்சி ஏற்பட்டதால், எம்ஜிஆரின் நடிப்பை யாரும் புகழ்ந்து பேசுவதில்லை ஆனால் நடிகர் திலகம் அப்படியில்லை இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் அவரின் நடிப்பின் திறமைகளை உலகம் புகழ்ந்துக் கொன்டே இருக்கும் , ரஜினியும் ஓரு வகையில் காலத்திற்கு ஏற்ற ரசிகர்கள் ஆதரவு மட்டுமே, ஆனால் கமல் சார் வேற லெவல் !
    உலக நாயகனின் அவரின் பல சாதனைகளை காலத்திற்கும் பேசப்படும் நிலைத்து சரித்திரத்தில் பதிக்கப்படும்

  • @alagurajas9834
    @alagurajas9834 4 месяца назад +10

    ❤ என்றும் நடிப்புக்காக கமல் சாமி ஒரு வரே

  • @fire-fy1ob
    @fire-fy1ob 4 месяца назад +8

    Arumi.nanpa.kamal
    Is.great

  • @syedibrahim6991
    @syedibrahim6991 4 месяца назад +7

    Anyone can fight to be super starr, thalivar , thalapathy and so on..but none can come near the title of ulaganayagan.

  • @albertarockiaraj6960
    @albertarockiaraj6960 4 месяца назад +7

    GUNA WAS A HIT AT THAT TIME
    AFTER 33 YEARS IT BECOMES A BLOCKBUSTER IN THE MAKING OF MANJUMAL BOYS❤
    THAT IS KAMAL FOR YOU

  • @marimuthumarimuthu3351
    @marimuthumarimuthu3351 4 месяца назад +3

    Super bro superaga sonninga sariyaga sonninga correct bro

  • @shrt6046
    @shrt6046 4 месяца назад +9

    Kamalsirmassmassfanindiasuperstarmass

  • @Naveenpracticalvlog
    @Naveenpracticalvlog 4 месяца назад +12

    Come back Indian🎉🎉🎉🎉🎉

  • @dhanasekar2002
    @dhanasekar2002 4 месяца назад +7

    ❤ super bro 🔥🔥

  • @shrt6046
    @shrt6046 4 месяца назад +7

    Supersir

  • @Truewords_555
    @Truewords_555 4 месяца назад +2

    In the late 90s multi starer movies only produced in hindi. Actors like Amitabh, dharmendra, mithun, jitendra, sanjay dutt, govinda, raj kumar, dilip kumar, anil kapoor, jackieshroff, risi kapoor all the legendary actors were doing only multi starer. Only few solo films will come at that time. Rajini has done before hum and after hum lot of multi starer movies even kamal in Raj Tilak, Girafthaar, Sagar all multi starer movies only.
    His failure in commercial movies started in films like uyarntha ullam, mangamma sabatham. After nayagan he started doing experimental movies.

  • @kumargv5066
    @kumargv5066 4 месяца назад +5

    Ek thuje kaliye Mumbai la thetrela 1000people ulla 1000people veliye nirpargal. Mega hit movie 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @parthibanravi5197
    @parthibanravi5197 4 месяца назад +4

    Andavar vera level

  • @ThangaVelu-l4d
    @ThangaVelu-l4d 4 месяца назад +2

    Only Nammavar ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @SivashankarVelusamy
    @SivashankarVelusamy 4 месяца назад +7

    Super interview

  • @kumaranj5927
    @kumaranj5927 4 месяца назад +2

    Kalaignani ❤❤❤

  • @MONO-m7n
    @MONO-m7n 4 месяца назад +2

    சூப்பர் 🙏

  • @marimuthumarimuthu3351
    @marimuthumarimuthu3351 4 месяца назад +4

    Bro naan 80 s bro naayagan padam release andru adaimalai vidatha malaiyilum 500 perukum mel ticket eduka kudai pidithukondu adutha kaachikum malaiyil nindrukodey irundhom bro andha kala kattam migavum magilchi bro

  • @santhanankrishnan9235
    @santhanankrishnan9235 4 месяца назад +5

    Andavar nammavar kalainani ulaganayagan padmashri chevalier DR.KAMALHASSAN VAZHA ❤❤❤❤❤❤❤❤

  • @saravanangeetha7185
    @saravanangeetha7185 4 месяца назад +3

    Andavar God❤❤kamal❤❤

  • @kamalmani1966
    @kamalmani1966 2 месяца назад

    தோல்வியை கண்டு பயக்காமல் வெற்றிக்காக போராடும் கலைப் போராளி என் தலைவன் ஒருவன் மட்டுமே.

  • @palaniveluk7512
    @palaniveluk7512 4 месяца назад +2

    Andavar great and everytime Maaaaaaaaaasss👍👍👍👍👍👍👍👍👍👍👍 super👌👌👌👌👌👌👌👌👌👌👌❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @rajkumark2998
    @rajkumark2998 4 месяца назад +4

    Manjumal boys hit karanam kamal sar than

  • @KamalVentesh
    @KamalVentesh 4 месяца назад +5

    Super bro

  • @thirumurugan5959
    @thirumurugan5959 4 месяца назад +6

    கமல் ஐயா சொன்ன ஒரு விஷயத்தை இங்கே பகிரேன் முரட்டுக்காளை படம் கமல் ஐயா நடிக்க வேண்டியது நேரமின்மை ரஜினிக்கு விட்டுக் கொடுத்து விட்டார்

  • @gaynat9014
    @gaynat9014 4 месяца назад +2

    Good video...thank u

  • @KptirunaukarasuKptirunau-vf5po
    @KptirunaukarasuKptirunau-vf5po 4 месяца назад +1

    Aadadha aattamellam adugindra andava ,nee adum attathukku naan adimai allava..❤❤❤

  • @wilsonsathya7
    @wilsonsathya7 4 месяца назад +91

    பிரதர்,புரட்சித் தலைவர் என்றால் எம்ஜிஆர், அந்த காலத்துல அவரைத்தான் தலைவர் என்று அழைப்பார்கள்,இன்றும் எம்ஜிஆர் ரசிகர்கள் அவரை தலைவர் என்று தான் சொல்லுவார்கள் நானும் அப்படித்தான் சொல்வேன் ஆனால் சம்பந்தமே இல்லாமல் ரஜினியை தலைவர் என்று சொல்லுகிறார்கள் அதுவும் சமீப காலமாக தான் சொல்லிக் கொண்டு வருகிறார்கள் அவரை தலைவர் என்று அழைப்பதற்கு ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை அப்படி ஒன்னும் அவர் மக்களுக்கு செய்யவுமில்லை மாறாக தவறான வழி காட்டியாக தான் இருந்தார் அவர் சிகரெட் பிடிப்பதை எம்ஜிஆர் பலமுறை கண்டித்து இருக்கிறார் எனவே அவரை தலைவர் என்று சொல்வது பைத்தியக்காரத்தனம். இப்போதைக்கு கமலுக்கு மட்டுமே அந்த பெயர் பொருந்தும், அவர் எல்லாம் கலத்திலும் இருக்கிறார், கமலை போல இன்னொரு கலைஞன் வருவதில்லை, கமல் ஒருவரே,வேறு ஒருவர் அவரிடத்தை நிரப்பவும் முடியாது, பிடிக்கவும் முடியாது.

    • @SADANANDAS-ke1xz
      @SADANANDAS-ke1xz 4 месяца назад +6

      THANK YOU BRO

    • @PurushothRamadoss
      @PurushothRamadoss 4 месяца назад +8

      WORLD.GREAT.MAN
      ANDAVER.TOTAL.MASS

    • @Bhadhri.L.
      @Bhadhri.L. 4 месяца назад

      PodaPunda, PombalaPoriki,Mgrum,Komalihassanumda,OngamalaOkka,Komalihassanum,MgrTholiyum,PombalaKudiyaNakkua,Devidiya Magangal,Unnamadirida,Lavadikaball,👠👠👠👠,ungalaOkka,Devidiya PundaMagane,👠👠👠

    • @madhukacs
      @madhukacs 4 месяца назад +2

      Well explained Vishan as usual. Congrats on behalf of a fellow Kamal fan since 1976 or so from Kanyakumari (settled in Chennai )

    • @gnaneshj9152
      @gnaneshj9152 4 месяца назад +1

      ஆமாம் குடும்ப வாழ்க்கையில் அவர் ஒரு முன்னுதாரணம்... follow him....

  • @marimuthumarimuthu3351
    @marimuthumarimuthu3351 4 месяца назад +3

    Athu thaan bro ulaganayagan bro valaipechu paithiyangal nakkal panuthu bro

  • @duraimurugana1341
    @duraimurugana1341 4 месяца назад +2

    Only Kamal only ulaga nayagan only super star Kamal mattume.

  • @tanushasegaran9636
    @tanushasegaran9636 4 месяца назад

    Biggest Fan of Andavar. Andrum, Indrum and Endrum Kamal Ayya mattume ❤‍🔥🔥

  • @PalanisamyKabilan-pw1zr
    @PalanisamyKabilan-pw1zr 4 месяца назад +7

    உலக சூப்பர் ஸ்டார் கமல்ஹாசன்

  • @thomasrajan6753
    @thomasrajan6753 4 месяца назад +3

    YOU'RE ABSOLUTELY RIGHT BROTHER BUT FOR THESE IDOTIC FOOLISH SOME AUDIENCE'S SHOULD UNDERSTAND AND ACCEPT THE REAL FACT...... PROUD TO BE A DIE HARD FAN AND FOLLOWERS OF NAMAVAR KAMAL SIR OF OUR ANDAVAAR KAMAL SIR DAAA 👌👍👍👍👍👍👍💪💪

  • @KamalVentesh
    @KamalVentesh 4 месяца назад +6

    உலக நாயகன்

  • @homelife5945
    @homelife5945 4 месяца назад +6

    One and only lion

  • @NasaraliNasarali-d4k
    @NasaraliNasarali-d4k 4 месяца назад +1

    வெற்றிபெறவாழ்த்துக்கள்

  • @shrt6046
    @shrt6046 4 месяца назад +2

    Kamalsirmassmassfanindiasuperstar

  • @kumarrko8717
    @kumarrko8717 4 месяца назад +6

    எத்தனை சேனல் இன்டர்வியூ திறமைதான். ஆனால் நல்லா இருக்கு 😊

  • @vivekanandan.s3158
    @vivekanandan.s3158 4 месяца назад +1

    Excellent interest interview

  • @ABDULRAHMAN-xp1rk
    @ABDULRAHMAN-xp1rk 4 месяца назад +2

    Aandavar eppahum mass ❤❤❤

  • @kumaranmuthuvel979
    @kumaranmuthuvel979 4 месяца назад +1

    நன்றி நண்பரே🎉🎉🎉

  • @josephdezu7488
    @josephdezu7488 4 месяца назад

    My aandavaar kamal haasan sir is the only og pan Indian star and universal hero ❤

  • @ramesh7817
    @ramesh7817 4 месяца назад

    Only one Kamalhaasan sir 🔥🔥🔥

  • @thamizhselvang8930
    @thamizhselvang8930 3 месяца назад

    சினிமா துறையில் கமல் அவர்கள் அளித்த பங்களிப்பு போல் உலகிலேயே எந்த சினிமா நட்சத்திரமும் செய்ததில்லை. அவர் சினிமாவில் செய்த சாதனைகள் யாரும் எக்காலத்திலும் நெருங்கக்கூட முடியாது.

  • @KamalVentesh
    @KamalVentesh 4 месяца назад +4

    கலைஞாணி

  • @kaviarasan7279
    @kaviarasan7279 4 месяца назад +2

    👍

  • @kumargv5066
    @kumargv5066 4 месяца назад +4

    Hindi la amithap. Pachan rompe stragul pannar🎉🎉🎉🎉