🔴 LIVE VISIT to தங்கலானின் KGF...தமிழர்களுக்காக ரஞ்சித் செய்த மாபெரும் முயற்சி-Socialist Devakumar

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • 🔴 Live Visit to தங்கலானின் KGF...தமிழர்களுக்காக ரஞ்சித் செய்த மாபெரும் முயற்சி-socialist Devakumar Exclusive
    #yellowbenchtamil #yellowbenchtamilinterview #thangalan #thangalanmaking #thangalansongs #vikram #paranjith #paranjithspeech #thangalantrailer
    Stay tuned for exciting content! Hit subscribe and turn on notifications!🔔➡️ bit.ly/3BgnJTI
    📣Get our Updates On
    💠 Twitter: / yellowbenchtml
    💠 Facebook: / yellowbenchtamil
    💠 Instagram: / yellowbenchtamil
    ✨ In Association with Trend Loud
    ➡️ Facebook: / trendloud
    ➡️ Instagram: / trendloud
    ➡️ Twitter: / trendloud
    Yellow Bench Tamil brings you the latest information on Politics, Sports, Business, Cinema and International affairs in TAMIL. Subscribe to our RUclips channel for More latest Tamil News and Interviews.

Комментарии • 174

  • @policesquad3917
    @policesquad3917 27 дней назад +70

    என் இனத்தை பற்றி நானே சரியாக அறிந்து கொள்ளவில்லை தெரியப்படுத்தியதற்கு நன்றி 🙏🙏🙏🙏🔥🔥🔥🔥🔥

  • @Vellore727
    @Vellore727 27 дней назад +65

    கோலார் தங்கவயலின் வரலாற்றை வெளிக்கொண்டு வரும் வரலாற்றாசிரியர் அவர்களுக்கு நன்றி 🙏🏼🙏🏼🙏🏼

  • @kbyraja1746
    @kbyraja1746 27 дней назад +79

    தங்கலான் பறையர் ❤💙

  • @alenjosva8370
    @alenjosva8370 27 дней назад +27

    வர்ணம் அது உடையும்! நம் தருணம் அது விரையும்! உன் சனமும் தலை நிமிரும்! உன் பறையும் இரு அறையும்! தங்கலானே..!

  • @ranjithk9473
    @ranjithk9473 27 дней назад +187

    பறையன் என்று பெருமையுடன் வாழ்வேன்🗡🗡🗡🔥🔥🔥🔥🔥

    • @honeygovindteddy6009
      @honeygovindteddy6009 27 дней назад +3

      @@ranjithk9473 am too

    • @alagarmalai509
      @alagarmalai509 27 дней назад +18

      ஆதிதிராவிடர் சொல்லை அகற்ற வேண்டும்.

    • @davidprakashpackiasamy7508
      @davidprakashpackiasamy7508 27 дней назад

      Yes ​@@alagarmalai509

    • @m_perspective
      @m_perspective 27 дней назад +9

      @@ranjithk9473 saadhi perumai thavaru.. adhu evanaga irundhaalum thavaru thavaru thaan

    • @Chola-ilamchetcheni
      @Chola-ilamchetcheni 27 дней назад

      ​@@m_perspectiveYethukku telugana tamilana maathi engala alikava.inimae parayanu dhan soluvome.nee christain or muslim convert aagi identity destroy panitu poitae iru.

  • @francisinban.p8074
    @francisinban.p8074 27 дней назад +58

    தங்கலான் முதல் நாள் முதல் காட்சி காண செல்லும் தங்கவயல் மண்ணின் மைந்தர் களுக்கு - ஒரு வேண்டுகோள்;
    * இது சில நூற்றாண்டுகளுக்கு முந்தைய படம் என்று முன்னரே அறிவிக்கப்பட்டிருந்தாலும்
    - நமக்கு முந்தைய, அல்லது தற்போதைய தலைமுறையில் நாம் பார்த்த,அறிந்த நிகழ்வுகள், குறிப்பாக 'கேங்ஸ்டர்' வகை படமாக " எதிர்பார்த்து" படம் பார்க்க வேண்டாம். அந்த எதிர்பார்ப்புடன் - பார்த்து விட்டு உங்கள் விமர்சனங்களை வைக்க வேண்டாம்.
    * நடிகர் விக்ரம் சொன்ன கருத்தை மனதில் வைத்து தங்கலானை கொண்டாடலாம்.
    * இது எங்களின், எங்கள் பூர்வ குடியினர் வாழ்ந்த இந்திய வரலாறு - என்ற உணர்வோடு படம் பார்க்கலாம்.

  • @g.selvarajan7736
    @g.selvarajan7736 27 дней назад +22

    வாழ்த்துக்கள் ஐயா மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்❤❤❤❤

  • @sigaramthottamanithargal4906
    @sigaramthottamanithargal4906 23 дня назад +12

    அய்யா! உண்மையான வரலாறு பேசிருக்கீங்க. வணக்கம்!

  • @user-iu7oo9km9s
    @user-iu7oo9km9s 28 дней назад +53

    தமிழால் இணைவோம்! அறிவால் உயர்வோம்! தமிழ் வாழ்க!

  • @vijayd1565
    @vijayd1565 24 дня назад +15

    மொழியை உருவாக்கியது பறையன் . தமிழ்ன்.
    திருவள்ளுவர் பறையன். 🌻🌿🌻திருக்குறள் 🌻🌿🌻🌿💕💕💕💕💕💕💕💕💕💕

  • @SelvaRaj-wd1jo
    @SelvaRaj-wd1jo 27 дней назад +28

    ஆதி குடிகளின் தரமான சம்பவம் இருக்கு 👍

  • @muruganp5066
    @muruganp5066 27 дней назад +9

    ஐயா மிக்க நன்றி ஐயா கீழடி ஆதன் வகையறாக்கள் நாங்கள் தான்...🎉🎉🎉❤❤❤❤

  • @basavarajuu289
    @basavarajuu289 20 дней назад +1

    ஐயாவின் உரை ஒரு சிறந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பதிவாக நான் பார்க்கிறேன். இது போன்ற உண்மை வரலாறுகள் வெளிவர வேண்டும். பேட்டி எடுத்த நண்பருக்கு வாழ்த்துக்கள்❤❤

  • @Mari__Mari__007
    @Mari__Mari__007 27 дней назад +12

    தமிழ் வாழ்க

  • @user-nj6eo5ke9q
    @user-nj6eo5ke9q 28 дней назад +28

    🔥அண்ணா வரலாற்றின் சிறந்த பதிவு,,,🔥🔥🔥 இந்த ஐயாவை நேர்காணல் எடுத்ததற்கு 🙏🏻நன்றி🙏🏻💐அண்ணா 💐

    • @sviswanathan2925
      @sviswanathan2925 27 дней назад

      தமிழனின் உண்மையான வரலாற்றை எப்பொழுது அறியப் போகிறீர்...
      தவறாக நினைக்க வேண்டாம் சகோ ... இன்றைய
      தமிழ் குடிகள் அனைத்தும் குறவன் (குன்றவன்) என்ற இடப் பெயருடன் குறிஞ்சி திணையிலிருந்து ஆரம்பித்து பறையன் என்ற காலப் பெயருடன் கிளைத்து தொழிற்பெயர்களை அடிப்படையாக கிளைத்தது ... தமிழர்கள் எல்லோருமே இந்நிலத்தின் பழைமையான பூர்வகுடிகள் தான்.
      தயை கூர்ந்து அம்பேத்கர், ஈவேரா, திராவிடம் வழியாக தமிழர்களின் வரலாற்றை தேடாதீர்....
      இவை அனைத்திலும் நமது மொழியையும் , இனத்தையும், அடையாளங்களையும் அழித்தொழிக்கக்கூடிய அரசியல் உள்ளது சகோ...

  • @selvaswamy1271
    @selvaswamy1271 25 дней назад +6

    Most beautiful and valuable people great parayanar❤❤❤

  • @sivassiva-yw9ci
    @sivassiva-yw9ci 22 дня назад +2

    மிக முக்கியமான பதிவு பதிவை காணும்போதே கண்களில் கண்ணீர் இயல்பாகவே வருகிறது ஐயா அவர்கள் இந்த வரலாற்றை சொல்லும் பொழுது மகிழ்ச்சியாக இருக்கு ஐயா அவர்களுக்கு நன்றி❤... எல்லோ பெஞ்ச் சேனலுக்கும் நன்றி🎉🎉🎉❤

  • @velayuthamkolanji4954
    @velayuthamkolanji4954 27 дней назад +17

    சோழர்கள் காலத்தில் சாதி கிடையாது குலம் என்ற முறைதான் இருந்தது சோழர்கள் அனைத்து குலத்திலும் திருமண உறவு வைத்திருந்தனர்

    • @Chola-ilamchetcheni
      @Chola-ilamchetcheni 27 дней назад +8

      ஆனால் பெருவளத்தான் திருமாவளவன் கரிகால சோழன் நேரடியான பரையர் என்றே சொல்லப்படுகிறது.

    • @SenthilKumar-dj5zu
      @SenthilKumar-dj5zu 27 дней назад

      ஆனால் ரஞ்சித் சோழர்கள் பறையர் நிலங்களை பிடுங்கி தாரை வார்த்தவர்கள் என ஒருமுறை கூறி இருந்தார்!
      அப்படியானால் எப்படி அவர்கள் பேரரசாக உருவாகி இருக்க முடியும் ?

    • @SenthilKumar-dj5zu
      @SenthilKumar-dj5zu 27 дней назад +1

      👍

    • @SenthilKumar-dj5zu
      @SenthilKumar-dj5zu 26 дней назад

      @@velayuthamkolanji4954
      ஐந்திணை தமிழர் சமுதாயத்தில் சாதிகள் இல்லை! சமமான குடிகள் மட்டுமே இருந்தது.
      வடுக விஜயநகர ஆட்சியிலா வந்தது ஆதிக்க சாதி அடிமை சாதி உளவியல்.
      பிறப்பொக்கும் என்றார்
      இனநலம் எல்லாப் புகழும் தரும் என்றார் வள்ளுவர்

  • @sidhanpermual7109
    @sidhanpermual7109 26 дней назад +6

    அய்யாவுக்கு வணக்கம் இவர் சொன்ன கருத்துக்கள் பலவும் புதிதாக உள்ளது நன்றி வணக்கம்

  • @vijayd1565
    @vijayd1565 24 дня назад +3

    நன்றி . நன்றி 🙏🙏🙏🙏💪💪💪💪💪 தகவலுக்கு கோடான கோடி நன்றி...📙📝📙📝📙📝📙📝📙🇮🇳🇮🇳🇮🇳

  • @anbarasanmuthaiya8342
    @anbarasanmuthaiya8342 27 дней назад +24

    நாம் முன்னேற வேண்டும் என்றால் இங்கிலீஷ் படிக்கவே இங்கிலீஷ் மீடியத்தில் படிக்க வேண்டும் US Canada London
    Europe நாட்டிற்குப் போக வேண்டும் நம்மளுடைய பொருளாதார நிலைமை முன்னேற அடையும்
    பின்தங்கிய நிலைமை இருந்து வலிமைமிக்க மக்களாக மாறுவோம்

    • @loki7914
      @loki7914 27 дней назад +2

      Oru manushana uyara seivadhu padipo panamo padhaviyo velinadu valkai illai namma oorla irundhalum sari velinadaga irundhalum sari
      kalvi, Arivu, podhu Arivu, olukam,nambikkai, Anbu, ellaraiyum aravanaithal, manidhaneyam,udhavudhal idhuve migavum mukkiyam.
      Adharku sirandha udharanam
      திரு Armstrong, Captain Vijayakanth அவர்கள் எல்லா மக்களையும் நேசித்தார்கள் உதவி செய்தார்கள் Armstrong oru கல்வி தந்தை 1000துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் படிக்க உதவி செய்தார்.
      Captain Vijayakanth avarum appadi dha உலகம் உள்ளவரை இவர்கள் புகழ் இருக்கும்

  • @sktarasanskt2622
    @sktarasanskt2622 25 дней назад +5

    மாவீர paraiyarkal புகழ் ஒnguka velga....அய்யா நன்றி.... veeraththamizharkal solkirom

  • @AnjaliSelvam-fx9kw
    @AnjaliSelvam-fx9kw 19 дней назад +2

    Thank you sir for your message

  • @Seemanism_2.0
    @Seemanism_2.0 25 дней назад +6

    தமிழின் ஆதி குடி பறையர் குடி....✅

  • @Sachindass10
    @Sachindass10 26 дней назад +5

    அருமையான விளக்கம்

  • @mathanparmig9199
    @mathanparmig9199 25 дней назад +6

    வாழ்த்துக்கள் அய்யா அருமையான பதிவு நம் பறையர் இனம் மீண்டு எழும்

  • @Rock-ow2tl
    @Rock-ow2tl 27 дней назад +12

    Halekannada Nadukannada hosakannada ippo suvarna hosa kannada. Hale kannada pure Tamil . Kolar Hosur anekal varikkum paraiyagal Harijan nu solluvanga mulaiparaiyar nu solluvanga idhula namadhari paraiyar irukkaru .ivanga solnadhu 100%correct.

    • @Vellore727
      @Vellore727 27 дней назад +1

      👍🏼👍🏼👍🏼

  • @karthikpnathan5722
    @karthikpnathan5722 27 дней назад +6

    வாழ்த்துக்கள் ஐயா சிறப்பு

  • @Aadhiran17
    @Aadhiran17 27 дней назад +8

    🔥 unmai

  • @saranlee9806
    @saranlee9806 19 дней назад +1

    அரியலூர் பகுதிகளில் பெரும்பாலும் அரிப் பரை யர்களே வாழ்ந்து வருகின்றனர்

  • @mohanezhilmohanezhil9627
    @mohanezhilmohanezhil9627 26 дней назад +6

    ஐயா சொல்வது போல
    இப்போதும் எங்கள் பகுதியில் நாமக்கார்
    பட்டகார் என்று பெண்கள் அணிந்திருக்கும் தாலியில் வரைந்திருக்கு

  • @Ambedkarrisam
    @Ambedkarrisam 25 дней назад +3

    Iam live in kgf Yes this world true ❤

  • @prasath.mprasathmurugesan2350
    @prasath.mprasathmurugesan2350 28 дней назад +7

    Super 👍 SIR

  • @user-ux7py6ot7v
    @user-ux7py6ot7v 27 дней назад +6

    நாமம் போடும் வழக்கம் அருந்ததிய இன மக்கள் காலம் காலமாக

    • @blackmoon7910
      @blackmoon7910 27 дней назад

      @@user-ux7py6ot7v 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @jayavelr9332
      @jayavelr9332 27 дней назад

      தெலுங்கர்கள் நாமம் போடுபவர்கள்

    • @Nellaikaran14347
      @Nellaikaran14347 27 дней назад +1

      @@user-ux7py6ot7v yappata pottinga nenga

    • @Chola-ilamchetcheni
      @Chola-ilamchetcheni 27 дней назад +2

      ​@@Nellaikaran14347😂avaru andhra pradesh pathi soluraru.

    • @Nellaikaran14347
      @Nellaikaran14347 27 дней назад +2

      @@Chola-ilamchetcheni தெலுங்கன் தெலுங்கன் தான்

  • @MuthuKrishnan-gx4kf
    @MuthuKrishnan-gx4kf 23 дня назад +3

    தமிழர் களுக்கும் புத்தருக்கும் என்னடா சம்பந்தம்

    • @SriVithya-ed5yo
      @SriVithya-ed5yo 23 дня назад

      Jesus kum Tamilanukkum enna sammandham. Muhamed Nabikum Tamilanukum enna Sammandham. Adhe sammandham thaan Tamilanukum Buththarukum.

  • @munees4306
    @munees4306 27 дней назад +25

    பறையர் மற்றும் சாம்பவரின் வரலாறு மீண்டெழும் தமிழனின் வரலாற்றை போற்றுவோம் 🔪

  • @pandi3437
    @pandi3437 27 дней назад +3

    நன்றி ஐயா

  • @prabhuarumugam446
    @prabhuarumugam446 27 дней назад +16

    பசுபதி கேரக்டர் சக்கிலியர்களை குறிப்பிடுகிறது. 1800 கால கட்டகளில் சக்கிலியர்கள் பூனுல் போடுவதை தங்களின் உரிமையாக கருதினர்.அதை தான் குறிப்பிடுகிறார் என்று நினைக்கிறேன். பா.ரஞ்சித் அவர்கள் ஒடுக்கப்பட்ட மக்களின் வலிகளை காட்சிப்படுத்தியதிற்கு நன்றி....

    • @paranparai
      @paranparai 24 дня назад +1

      வந்துட்டான் வந்தேறி . அசிங்கமா இல்லையாடா உங்களுக்கெல்லாம்..

    • @user-de4tl2yo2f
      @user-de4tl2yo2f 24 дня назад

      ​@paranpar😂ai

    • @poovaikodiscreations8887
      @poovaikodiscreations8887 23 дня назад +1

      @@prabhuarumugam446 வரலாறு தெரியாமல் பதிவிட வேண்டாம். சக்கிலுக்கும் வைணவர்களுக்கும் வித்தியாசம் உண்டு.

    • @prabhuarumugam446
      @prabhuarumugam446 23 дня назад

      @@poovaikodiscreations8887 Naan appadi than purinthu konden... varalaru sonnal therinthu kolven

    • @poovizhiprabakaran2837
      @poovizhiprabakaran2837 23 дня назад +2

      நாமகாரர்‌ பறையர் பூ நூல் அணியும் வழக்கம் இருக்கிறது... என்னுடைய பாட்டி அவர்கள் சொந்தக்காரர்கள் அணிவதை பார்த்து இருக்கிறேன்...

  • @user-zw7pc6fk9g
    @user-zw7pc6fk9g 23 дня назад +2

    என் அப்பாவின் தாத்தா பெயர் வீரன் பாட்டி பெயர் காளி இவர்கள் தங்கவயலில் தங்க சுரங்கத்தில் வேலை செய்தார்கள் அதன் பிறகு போக்லாந்து நாட்டிற்கு கப்பல் வழியாக சென்று வேலை செய்து நல்ல செல்வந்தர்களாக வாழ்ந்தார்கள் என்று எங்கள் வீட்டில் பேசி கொள்வார்கள்

  • @augastinjaipaul5487
    @augastinjaipaul5487 26 дней назад +15

    இனி பறையர்
    என்று மட்டும் சோல்லுவோம்

    • @user-de4tl2yo2f
      @user-de4tl2yo2f 24 дня назад +1

      @@augastinjaipaul5487 சொல்லுவோம்

  • @SundarSundar-fe4mm
    @SundarSundar-fe4mm 25 дней назад +2

    Super manamarntha nantri sr super sms

  • @easyenglishacademy7542
    @easyenglishacademy7542 25 дней назад +2

    Feeling proud

  • @manojms4022
    @manojms4022 27 дней назад +13

    பறையர் சார்பாக வாழ்த்துக்கள் ❤❤❤

  • @KumarKsr1990
    @KumarKsr1990 20 дней назад +1

    ஆதியோன் 👑👑👑

  • @rajeshm755
    @rajeshm755 21 день назад +1

    மிக்க நன்றி ஐயா

  • @sivakumar.v7281
    @sivakumar.v7281 25 дней назад +2

    Great Director Pa
    Ranjith,

  • @muthukumaran6150
    @muthukumaran6150 27 дней назад +3

    Waiting thangalan

  • @sidhamsidh741
    @sidhamsidh741 27 дней назад +14

    பறையன் தான் இறைவன் இறைவன் தான் பறையன் ❤🤝💪👌🙏🙏🙏

    • @RamalingamPushparaj
      @RamalingamPushparaj 27 дней назад +3

      @@sidhamsidh741 சாம்பவ பரையன் சிவன் !!🙏🔥🙏

    • @RamalingamPushparaj
      @RamalingamPushparaj 27 дней назад +3

      சாம்பவ பரையன் சிவன் !!🙏🔥🙏

  • @suganss8285
    @suganss8285 21 день назад +1

    Superb Movie 👌 Thangalaan

  • @ramananb
    @ramananb 27 дней назад +8

    But all this Dravider kalagam and Anna Dravider kalagam is maximum lead by same vijayanagara Nayakars generation only, so what's the difference made , it looks the same, only name has changed

  • @shankaralfassa
    @shankaralfassa 26 дней назад +2

    Its clear that the ppl are so talanted and did not accept aryans vedic stories and caste based discrimnation. So aryans re structured already existing social system based on work we do into caste based discrimination. Education and economic success will make them away from discrimination.

  • @jothibosssamy9209
    @jothibosssamy9209 22 дня назад +1

    Sir very good news

  • @gowthamkarthikeyan3359
    @gowthamkarthikeyan3359 27 дней назад +5

    Thirumavalavan talked bad about paraiyar community.

  • @SuperJagannath
    @SuperJagannath 25 дней назад +3

    Hello yellow bench team please share the locations of both the videos my humble request thanks

  • @krishnakr2996
    @krishnakr2996 27 дней назад +5

    Jai bheem 🎉🎉🎉

  • @eliyarajaa8747
    @eliyarajaa8747 22 дня назад +1

    Super sir 🙏🙏

  • @GousAhamed
    @GousAhamed 27 дней назад +2

    ❤ thanks 🙏

  • @shakthivel6714
    @shakthivel6714 20 дней назад +1

    மூவேந்தர் இல்லை என்றால் எவனும் இங்கு. இல்லை😈

  • @user-nr9lb9ey3g
    @user-nr9lb9ey3g 19 дней назад

    உண்மையை உரக்கச் சொல்லியதற்க்கு நன்றி ஐயா

  • @dineshraja4758
    @dineshraja4758 25 дней назад +9

    சிவ சாம்பவர் சமுதாயம் பறையர் சார்பாக வாழ்த்துக்கள்

  • @bhaskarbhaski3774
    @bhaskarbhaski3774 23 дня назад +1

    Neenga ellam veliya vandhu வரலாறு sonnathan makkaluku புரியும்

  • @jvenkatesan3843
    @jvenkatesan3843 18 дней назад

    நான் பறையன் என்னைவிட உயர்ந்தவன் யாரும் கிடையாது

  • @PrabhaKaran-mn2zy
    @PrabhaKaran-mn2zy 21 день назад +1

    தங்கலான்

  • @mastertigerkrishkungfu4940
    @mastertigerkrishkungfu4940 26 дней назад +2

    🎉

  • @ssiva2281
    @ssiva2281 28 дней назад +5

    Jai Bhim

    • @davidprakashpackiasamy7508
      @davidprakashpackiasamy7508 27 дней назад

      அதுக்கும் இந்த வரலாற்றுக்கும் என்ன சம்மந்தம்?

  • @VgowthamV.gowtham
    @VgowthamV.gowtham 27 дней назад +3

    ❤❤❤❤❤❤

  • @velavanmr5571
    @velavanmr5571 26 дней назад +3

    Where is this place exactly this interview is taken pls

  • @thanigachalamperumal912
    @thanigachalamperumal912 27 дней назад +3

    My god if Paraiyer wakeup na we are leaving from madurai coimbatore nellai Chennai all over tamil Nadu never happen ippadinu migration people still thinking because still not mixing of population

  • @balamuruganb4291
    @balamuruganb4291 26 дней назад +5

    என் பறையர் விரட்டா முடியாது என் தமிழ் யும் விரட்டா முடியா து

  • @gobinathd7456
    @gobinathd7456 25 дней назад +1

    Verg nice information

  • @Rk-ds3mb
    @Rk-ds3mb 27 дней назад +3

    More interview plzs .

  • @shanmugamkm5364
    @shanmugamkm5364 22 дня назад

    Super speech iam obc all or Tamiln

  • @sabapathi2454
    @sabapathi2454 19 дней назад

    பறையர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @Kuppasy
    @Kuppasy 17 дней назад

    இங்கே எடுக்கப்பட்ட 10,000 பவுன்டு தங்கம் ராத்சைல்டு வசம் ஆனது.

  • @Aurotzodeep
    @Aurotzodeep 22 дня назад +1

    yo nice

  • @MkSakaa
    @MkSakaa 20 дней назад

    Thangalam movie best world world Tamil Nadu best best Volga Jay Hind

  • @amirtharaj-g2l
    @amirtharaj-g2l 4 дня назад

    PARAYAR MAKKALIDAM THIRUDU IRUKKATHU. 2) NANDRIYODU IRUPPAR.3)SULCHI PANNA MAATTARGAL 4) VANTHAARAI VARAVERPAR 5)MANITHA NEYAM UNDU 6) YAARUKKUM ANJA MAATTAAR 7) IVARE OLD ANTHANARGAL.

  • @shanthisume4073
    @shanthisume4073 25 дней назад +8

    நான் ஒரு பறையர்

  • @sivaperumal2873
    @sivaperumal2873 21 день назад

  • @MkSakaa
    @MkSakaa 20 дней назад +1

    Solarseran Pandian and Raja Raja Solan Pandiya En Poorvika kudi

  • @dhanamlakshmi4137
    @dhanamlakshmi4137 25 дней назад

    🎉🎉🎉

  • @kaviarasan7279
    @kaviarasan7279 24 дня назад

    🔥

  • @mahendrenmahe2759
    @mahendrenmahe2759 24 дня назад

    💪💪💪💪💪👍

  • @user-kk3hr1it1u
    @user-kk3hr1it1u 27 дней назад +2

    அய்யாஅவர்கள்ஊடகத்தில்பயநிக்கவேண்டும்

  • @Nithiyananadam-zj2xf
    @Nithiyananadam-zj2xf 19 дней назад

    நான் ஒரு பறையன் என்பது பெருமை 💙

  • @ashokpillai34
    @ashokpillai34 22 дня назад

    Where is Porkundram location?
    Super interview 🙏

  • @tamilcitizen2755
    @tamilcitizen2755 27 дней назад +3

    More interveiw edunga ivara

  • @jothinathan3151
    @jothinathan3151 27 дней назад

    💐💐🙏🙏👍👍

  • @silentgamingsam
    @silentgamingsam 16 дней назад

    Where this place located in KGF

  • @immortalruler9191
    @immortalruler9191 25 дней назад +2

    Thangalaan 🔥🔥🔥

  • @Jk-rp5wt
    @Jk-rp5wt 27 дней назад

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳

  • @user-iz7ur4ez1h
    @user-iz7ur4ez1h 25 дней назад +3

    பறையன் அல்ல...
    பரையன் என்று சொல்லு...

  • @malathibalasubramanian9705
    @malathibalasubramanian9705 15 дней назад

    வரலாறு தெரியாமல் போய் விட்டதே

  • @muruga3603
    @muruga3603 24 дня назад +3

    நாட்டார் பறையர் ❤ தஞ்சாவூர்

  • @user-eb8wh1im2c
    @user-eb8wh1im2c 24 дня назад

    En kanavan paraiyan enbathanal Nan perumaikolgiren

  • @ashokpillai34
    @ashokpillai34 22 дня назад

    Temple Location please share

  • @karthikak9579
    @karthikak9579 25 дней назад

    Tell to DMK uncles and p a ranjith (nayakar ruling are golden rules)

  • @harana6030
    @harana6030 25 дней назад +1

    Thangalan illa Thangavelan
    Nai ranjith ve enda letterai thookidan!

  • @ramesmuthu
    @ramesmuthu 27 дней назад +1

    Indian had No Cast ,all of Indians are One Cast.Only the People made fo there benefits. This Old man doesn't know the Truth.He is only dividing People.

  • @jayavelr9332
    @jayavelr9332 27 дней назад +5

    ST வேறு SC வேறு
    SC மக்கள் என்று மட்டும் பேசவும்

    • @meenakshirajaram6221
      @meenakshirajaram6221 27 дней назад

      பிராமணியத்தை ஏற்றுக் கொண்டு அவர்களோடு ஒத்துப் போனவர்கள் இப்போது உள்ள ஓபிசி மக்கள். பிராமணியத்தை ஏற்றுக் கொள்ளாததால் ஊரை விட்டு துரத்தப்பட்டவர்கள் எஸ்சி மக்கள். பிராமணியத்தை ஏற்றுக் கொள்ளாமல் பயந்து மலைகளில் ஒளிந்து வாழ்ந்தவர்கள் எஸ் டி மக்கள்

    • @Chola-ilamchetcheni
      @Chola-ilamchetcheni 27 дней назад +1

      அது இலவச இனைப்புமாறி.😂