மலயாளியாகிய நான், மங்காத தமிழோடு ஒன்றாக இணைந்து என்னைப் பெற்ற தாய்க்கு நான் என்ன பெருமை சேர்ப்பேனோ, அதன் போலவே மலயாளத்தைப் பெற்ற தமிழுக்கும் பெருமை சேர்ப்பேன்.
அருமை அற்புதம் அழகு நம் தாய் மொழிக்கென்ற ஒரு அழகுண்டு இந்தப்பாடலில் அவ்வளவு அழகையும் கொட்டியுள்ளீா்கள்.எனக்கு மிக மிக பிடித்த மனிதர் வசந்த்.அலட்டிக்கொள்ளாத அழகான மனிதர்.மிகவும் பிடித்த இசையமைப்பாளர்.இவர் எதைசெய்தாலும் மக்களால் விரும்பப்படும்.இவர்மனதில் தோன்றியதை அழகாக மக்களுக்கு கொடுக்கும் ஆற்றல் வசந்தனிடம் உள்ளது நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்....தேவன் இன்னும் நீங்கள் சிறக்க நிறைவான ஆசிரைக்கொடுப்பாா்....வாழ்வோம் வளமுடன்
ஜேம்ஸ் வசந்தன் சார் பிண்ணிடீங்க வேற லெவல். எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு இந்த பாட்ட கேட்கும் போது உடம்பு சிலிர்க்குது. தமிழ் மொழி போல் எம்மொழியும் இல்லை இப்புவியில் 👌👌👌👌
சங்கே முழங்கு சங்கே முழங்கு எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டு பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிசமென்று சங்கே முழங்கு திங்களோடும் செழும் பருதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும் மங்கு கடல் இவற்றோடும் பிறந்த தமிழுடன் பிறந்தோம் நாங்கள் ஆண்மை சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம் செய் முழங்கு சங்கே வெங்க்கொடுமை சாக்காட்டில் விளையாடும் தோள் எங்கள்வெற்றித் தோள்கள் கங்கையைப் போல் காவிரிப் போல் கருத்துக்கள் ஊரும் உள்ளம் எங்கள் உள்ளம் வெங்குருதி தனில் கமழ்ந்து வீரம் செய்கின்ற தமிழ் எங்கள் மூச்சாம் தமிழ் எங்கள் மூச்சாம் இப்பாடலை கேட்கும்போது ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே.
வணக்கம் ஐயா. பழைய பாடலில் சங்கின் முழக்கம் கேட்டவுடனே காதை மூடிக்கொள்ளும் இளையோரையும் கை, கால் தாளம் போட்டு தலை ஆட்ட வைத்த துள்ளலோசையில் அமைந்த இப்பாடல் மிகவும் அருமை. மூலப் பாடலை நான் அதிகம் விரும்பினாலும் இந்தத் துள்ளலோசைப் பாடல் என்னையும் தாளம் போட வைத்தது. தமிழகப் பட்டிதொட்டி மட்டுமல்ல மலையகம் எங்கும் இளையோரை மட்டுமன்றி அனைத்துத் தரப்பு இசைப் பிரியரையும் கண்டிப்பாக இத்துள்ளலோசைப் பாடல் சுண்டி இழுக்கும். ஏனைய தமிழ் இலக்கியக் கவிதைகளையும் இவ்வாறான துள்ளலோசைப் பாடல்களாகச் செவிமடுக்கு ஆவலோடு காத்திருக்கிறேன். துள்ளலோசை பாடலுக்கு வாழ்த்து; இளையோர் 70 பேரை இணைத்த தமிழ் ஓசைக்கும் வாழ்த்து; என் உயிரிலும் உணர்விலும் உறவாடும் தமிழ்மொழியைத் துள்ளலோசையில் தரணியில் தவழவிட்டமைக்கும் வாழ்த்து. தரணியில் தாய்மொழியாம் தமிழ்மொழியைத் தவழவிட்ட தமிழ்மகனே... தமிழா... 'தமிழன்' தரணியில் உள்ளவரையல்ல; வாழும்வரை ஜேம்சின் வசந்தம் நாதமாய் ஒலிக்கும். ஓங்குக உன்றன் தமிழிசைப் பயணம். அன்புடன், செந்தமிழோன் முபாசெல்வா24 பாடலாசிரியர் பயிலரங்கு மலேசியா 🇲🇾
திரு செல்வா அவர்களே, நானும் மலேசியர்தான். உங்களைத் தொடர்புக் கொள்ள விரும்புகிறேன். என் தொடர்பு எண் 012-3295795 தயவு செய்து தொடர்பு கொள்ளுங்கள். நன்றி Francis
சென்னையில் பார்த்த முதல் celebrity நீங்கள்தான் உங்களை பார்த்த சந்தோசத்தில் ஆட்டோவில் இருந்து கையசைத்தேன் சன் டீவி வாசல் அருகே சிரித்து கொண்டே நடந்து போனீர்கள் உங்கள் தமிழ் உச்சரிப்பு அருமை வளர்க உங்கள் தமிழ் பணி்வாழ்த்துக்கள் சார்
இந்நிகழ்வு எனக்கு திருவான்மியூர் கடற்கரையில் நடந்தது. அவரும் அவரது மனைவியும் நடை பயிற்சி செய்து கொண்டு இருந்தனர். எனக்கு அவர் திரைப்பட பாடல்கள் அப்போது தெரியாது. அவரின் சமய படல் பற்றி பேசினேன். மிகவும் எளிமையாக இனிமையாக பேசினர்
அருமை உங்கள் RUclips channel இப்போது தான் பார்க்க ஆரம்பித்து உள்ளேன் பாடலில் வரும் வரிகள் வீரத்தை வரவழைக்கும் Sir இந்த மாதிரி பாடலில் bigg boss தாமரைக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் நன்றி
ஜேம்ஸ் வசந்தன் சார் உங்களுக்கும் உங்கள் தமிழ் ஓசை குழுவினருக்கு மனம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்❤❤🎉🎉💐💐🌺🌺 வாழ்க வளமுடன் நலமுடன் தங்கள் தமிழ் சார்ந்த பணிகள் அனைத்தும் மென்மேலும் சிறக்க மனம் நிறைந்த நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ❤❤🌺🌺💐💐
ஜேம்ஸ் வசந்தன் அவர்களே, இது ஒரு அற்புதமான தொடக்கம். மேலும் தமிழ் ஓசை முழங்கட்டும் எட்டு திக்கும். ""கன்னிப் பருவத்திலே அந்நாள் - என்றன் காதில் விழுந்த திசைமொழி எல்லாம் என்னென்னவோ பெயருண்டு - பின்னர் யாவும் அழிவுற்று இறந்தன கண்டீர்! தந்தை அருள் வலியாலும் - முன்பு சான்ற புலவர் தவ வலியாலும் இந்தக் கணமட்டும் காலன் - என்னை ஏறிட்டுப் பார்க்கவும் அஞ்சி இருந்தான் இன்றொரு சொல்லினைக் கேட்டேன் - இனி ஏது செய்வேன்? எனதாருயிர் மக்காள்! கொன்றிடல் போலொரு வார்த்தை - இங்கு கூறத் தகாதவன் கூறினான் கண்டீர்! "புத்தம் புதிய கலைகள் - பஞ்ச பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும் மெத்த வளருது மேற்கே - அந்த மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை சொல்லவும் கூடுவதில்லை - அவை சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை மெல்லத் தமிழினிச் சாகும் - அந்த மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்" என்றந்தப் பேதை யுரைத்தான் - ஆ! இந்த வசை எனக்கெய்திடலாமோ? சென்றிடுவீர் எட்டுத் திக்கும் - கலைச் செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்! தந்தை அருள் வலியாலும் - இன்று சார்ந்த புலவர் தவ வலியாலும் இந்தப் பெரும்பழி தீரும் - புகழ் ஏறிப் புவிமிசை என்றும் இருப்பேன்."
செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத்தேன் வந்துப்பாயுது காதினிலே.....♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️ ஜேம்ஸ் ஐயா உங்கள் முயற்சி போற்றுதலுக்கும் பாராட்டுதலுக்கு உரியது, நமது சங்க இலக்கிய வரிகளுக்கு ஒலி வடிவ துணைக்கொண்டு மக்களிடம் சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் கண்டிப்பாக சிறப்பாக நிறைவேற்ற வேண்டும் அதற்க்காக தமிழ் அன்னையின் பிள்ளைகள் உங்கள் இசையின் காதலர் ஆகிய நாங்கள் காத்திருக்கிறோம் உங்கள் அடுத்த பாடலை எதிர் பார்த்திருக்கிறோம். உங்கள் இசையால் சங்க இலக்கிய ஓசை தமிழ் இசையாய் எட்டுதிக்கும் ஓலிக்க எங்கள் வாழ்த்துக்கள்! பாடலுடன் வரிகளையும் காட்சியில் இணைதிருக்களாம் என்பது என் எண்ணம். #சங்கேமுழங்கு
ஆங்கிலத்தில் பதிவிடும் நான் தமிழில் பதிவிடுகிறேன் உண்மையாகவே இது ஒரு அற்புதமான படைப்பு இதுபோன்ற மற்றவர்களும் நம்ம சங்ககாலப் பாடல்களை இசைத்தால் நம் தமிழை யாராலும் அழிக்க முடியாது
ஆஹா உண்மையாகவே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே. புது சக்தி பிறக்குது மூச்சினிலே..வளர்க உங்கள் அனைவரின் தொண்டு. உலகத் தமிழர் சார்பாக உளமார்ந்த நன்றிகள் பல.
ஐயா, நான் வேலூரிலிருந்து சீனிவாசன். புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் வரிகளுடன் உங்கள் இசை சேர்ந்த அருமையான படைப்பு மிகவும் அற்புதம். நம் புரட்சிக்கவிஞரை நேரில் பார்த்ததுபோல் உள்ளது . சொல்ல வார்த்தைகள் இல்லை ஐயா. "சங்கே முழங்கு" "சங்கே முழங்கு"
தொலைக்காட்சியில் உங்களை பார்த்ததும் இனம்புரியாத ஒரு மரியாதை...... ஆனால் கண்கள் இரண்டால் பாடல் கேட்ட நொடி முதல் உங்களுக்கு இப்படி ஒரு இசை பின்புலம் இருப்பது வியப்பாக இருந்தது கம கமனு மணக்குற பிரியாணி சட்டியிலேயே மூடி இருந்தா பலன் இல்ல அதுமாதிரி உயிரோட்டமுள்ள உங்களோட இசை இன்னும் தமிழ் மக்களோட உசுர கலக்கணும் கண்கள் இரண்டால் ஒரு வெக்கம் வருதே ஜில்லா விட்டு ஜில்லா நான் போகிறேன் மேலே மதுர குலுங்க இந்த வரிசையில் இன்னும் பல படைப்புகளை நாங்கள் மிகுந்த அன்புடன் எதிர்பார்க்கிறோம்
"கூழாங்கல் நிற பேரழகு தமிழ் வாழைப் பூ மூக்குத்தி மூக்கழகு தமிழ் தழைச்சத்து ௨ரத்தில் வளர்ந்த செடியாழகு தமிழ்" கேட்க! "மக்கள் தொலைக்காட்சி" யை "யூ டியூப்" ல் காணுங்கள் நன்றி.
அருமையான முயற்சி! ஜேம்ஸ் வசந்தன், உங்கள் மேல் என்றுமே தனி மரியாதை உண்டு. தங்கள் Behind woods நேர்காணல் கண்ட பின் பன் மடங்கு பெருகியது. இம்மாதிரியான தங்கள் இசைத் தொண்டு இன்னும் தொடரட்டும்.
மலயாளியாகிய நான், மங்காத தமிழோடு ஒன்றாக இணைந்து என்னைப் பெற்ற தாய்க்கு நான் என்ன பெருமை சேர்ப்பேனோ, அதன் போலவே மலயாளத்தைப் பெற்ற தமிழுக்கும் பெருமை சேர்ப்பேன்.
என் தமிழின் அழகே அழகுதான் அற்புதமான பாடல் வரிகள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
ஜேம்ஸ் வசந்தன் ஒரு சுத்த தமிழன்...னு நினைப்பவர் எல்லாரும் ஒரு LIKE போடுங்க ப்பா.
நான் Like பதிவிட்டேன்
ஜேம்ஸ் வசந்தன் ஐயா உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன் நன்றி
how many of them came here after watching his interview in behindwoods.
I am also bro
Am also
I am also
Exactly am in..
Me also
அருமை அற்புதம் அழகு நம் தாய் மொழிக்கென்ற ஒரு அழகுண்டு இந்தப்பாடலில் அவ்வளவு அழகையும் கொட்டியுள்ளீா்கள்.எனக்கு மிக மிக பிடித்த மனிதர் வசந்த்.அலட்டிக்கொள்ளாத அழகான மனிதர்.மிகவும் பிடித்த இசையமைப்பாளர்.இவர் எதைசெய்தாலும் மக்களால் விரும்பப்படும்.இவர்மனதில் தோன்றியதை அழகாக மக்களுக்கு கொடுக்கும் ஆற்றல் வசந்தனிடம் உள்ளது நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்....தேவன் இன்னும் நீங்கள் சிறக்க நிறைவான ஆசிரைக்கொடுப்பாா்....வாழ்வோம் வளமுடன்
ஓம் செந்தமிழே போற்றி போற்றி.
தமிழ் பாடல் கேக்கவே ரொம்ப சதோஷமா இருக்கு என் உடம்பே சிலிர்த்து விட்டது
அய்யா .ஜேம்ஸ் வசந்தன் ..அடிச்சு நோருக்கிட்டீங்க...💪💪 தமிழன் ஒசை ..நாடு முழுவதும் கேட்க்கனும்..
மெய்சிலிர்க்க வைக்கும் பாடல் 'சங்கே முழங்கு'
இன்னும் இவைபோன்ற பாவேந்தரின் பிற பல பாடல்களையும் ஒலிப்பதிவு செயது ஒலிபரப்புங்கள் 💪💪💪💥
ஜேம்ஸ் வசந்தன் சார் பிண்ணிடீங்க வேற லெவல்.
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு
இந்த பாட்ட கேட்கும் போது உடம்பு சிலிர்க்குது.
தமிழ் மொழி போல் எம்மொழியும் இல்லை இப்புவியில் 👌👌👌👌
நல்லதொரு சிறப்பானத் தமிழ்ப்பணி
புரட்சிக்கவிஞரின் பாடல் எக்காலத்திற்கும் ஏற்ற பாடல்.
எழுச்சிப் பாடல் கேட்டால்
எவர்க்கும் உற்சாகம் பிறக்கும்
சத்தமின்றி தமிழுக்கு ஒரு சரித்திர சாதனை படைக்க முயலும் தங்களது ஆர்வத்தை ஆரத்தழுவுகிறேன்.
உண்மைப் "படைநடைப் பாட்டு" வாழ்க!
தமிழ் தொண்டிற்கு வாழ்த்துக்கள் இல்லை நன்றிகள் ஐயா🙏🙏🙏🙏🙏😇😇😇
மக்களுக்கு தமிழ் உணர்வை வளர்க்க புரட்சிக் கவிஞர் பாடல்கள் அவசியம், காலத்தின் தேவை நன்றிங்க ஜேம்ஸ்.
மனதார பாராட்டுகிறேன்.
எங்கள் வாழ்வும்..எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு......🙏.....உங்களை வாழ்த்த வயதில்லை... வணங்குகிறேன்🙏💐...
தமிழ் இனத்தின் பெருமை நம் சகோதரன் ஜேம்ஸ் வசந்தன்
ஜேம்ஸ் சார் வாழ்த்துகள்...இந்த பாடலை பள்ளி விழாக்களில் நிச்சயம் பயன்படுத்தி கொள்வோம்...வளர்க உங்கள் இசை வழி தமிழ் தொண்டு....
ஜேம்ஸ் அண்ணா உங்களுக்கு பாரட்ட நான் என்ன சொல்லும் தெரியவில்லை வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏
உங்களை வாழ்த்த வயது இல்லை அண்ணா ... வணங்குகிறேன் .... அண்ணா ....
இவ்வளவு நாள் பார்க்காமல் போய்விட்டேனே . தமிழ் ஓசை சங்கே முழங்கு அற்புதம்.
இப்பாடலை கேட்கும்போது ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே.
மிகவும் அருமையான பாடல்
தமிழ் வாழ்க 🙏
ஜேம்ஸ் நல்ல முயற்ச்சி.....செய் நாங்கள் உன்னோடு உன் அழகான இசையோடு.
அடடா எவ்வளவு எத்துணை உற்சாகத்தை பீறிட்டு எழ வைக்கும் அறிய பாடல். வாழிய வசந்தன். 🙏🏻 ❤️
பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிசமென்று சங்கே முழங்கு ...
சங்கே முழங்கு சங்கே முழங்கு
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழ் என்று
சங்கே முழங்கு
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டு
பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால்
சங்காரம் நிசமென்று சங்கே முழங்கு
திங்களோடும் செழும் பருதி தன்னோடும்
விண்ணோடும் உடுக்களோடும்
மங்கு கடல் இவற்றோடும்
பிறந்த தமிழுடன் பிறந்தோம் நாங்கள்
ஆண்மை சிங்கத்தின் கூட்டமென்றும்
சிறியோர்க்கு ஞாபகம் செய்
முழங்கு சங்கே
வெங்க்கொடுமை சாக்காட்டில் விளையாடும் தோள்
எங்கள்வெற்றித் தோள்கள்
கங்கையைப் போல் காவிரிப் போல்
கருத்துக்கள் ஊரும் உள்ளம் எங்கள் உள்ளம்
வெங்குருதி தனில் கமழ்ந்து
வீரம் செய்கின்ற தமிழ் எங்கள்
மூச்சாம் தமிழ் எங்கள் மூச்சாம்
இப்பாடலை கேட்கும்போது ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே.
பாராட்டுக்கள் , ஜெம்ஸ் சார்...
இவர்களை வேற லெவலுக்கே கொண்டுபோறிங்க.
" மீண்டும் தமிழ் வெல்லும் "
சகோதரர் ஜேம்ஸ் வசந்தன் அவர்களுக்கு நன்றியறிதலுடன் பாராட்டுக்கள்.
சகோதரா என்ன சொல்ல..
Love You (அன்பைத்தவிர பெரிதாய் என்ன சொல்லிவிடப் போகிறேன்)
கண்டிப்பாக நம் மக்களிடையே கொண்டு செல்வோம்
வாழ்த்துகள் #மகிழ்ச்சி
தமிழ் சங்கை ஊதிய என் தம்பி தங்கை கட்க்கு என் உளமார்ந்த வாழ்த்துக்கள் நன்றி ! நாம் தமிழர் From London
I praise the lord.aft set . அருமையான பாடல்.நன்றி ஐயா
இந்த பாடல் இன்றுதான் என்னுடை கண்ணில் தென்பட்டது, உணர்ச்சி பூர்வமான பாடல், உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்( வாழ்த்து சொல்ல வயதில்லை வணங்குகிறேன்)
ஜேம்ஸ் வசந்தன் அவர்களே உங்கள் தமிழ்ப்பணி தொடர வாழ்துகள்
வணக்கம் ஐயா.
பழைய பாடலில் சங்கின் முழக்கம் கேட்டவுடனே காதை மூடிக்கொள்ளும் இளையோரையும் கை, கால் தாளம் போட்டு தலை ஆட்ட வைத்த துள்ளலோசையில் அமைந்த இப்பாடல் மிகவும் அருமை.
மூலப் பாடலை நான் அதிகம் விரும்பினாலும் இந்தத் துள்ளலோசைப் பாடல் என்னையும் தாளம் போட வைத்தது.
தமிழகப் பட்டிதொட்டி மட்டுமல்ல மலையகம் எங்கும் இளையோரை மட்டுமன்றி அனைத்துத் தரப்பு இசைப் பிரியரையும் கண்டிப்பாக இத்துள்ளலோசைப் பாடல் சுண்டி இழுக்கும்.
ஏனைய தமிழ் இலக்கியக் கவிதைகளையும் இவ்வாறான துள்ளலோசைப் பாடல்களாகச் செவிமடுக்கு ஆவலோடு காத்திருக்கிறேன்.
துள்ளலோசை பாடலுக்கு வாழ்த்து;
இளையோர் 70 பேரை இணைத்த தமிழ் ஓசைக்கும் வாழ்த்து;
என் உயிரிலும் உணர்விலும் உறவாடும் தமிழ்மொழியைத் துள்ளலோசையில் தரணியில் தவழவிட்டமைக்கும் வாழ்த்து.
தரணியில்
தாய்மொழியாம்
தமிழ்மொழியைத்
தவழவிட்ட
தமிழ்மகனே...
தமிழா...
'தமிழன்'
தரணியில்
உள்ளவரையல்ல;
வாழும்வரை
ஜேம்சின் வசந்தம்
நாதமாய் ஒலிக்கும்.
ஓங்குக உன்றன்
தமிழிசைப் பயணம்.
அன்புடன்,
செந்தமிழோன் முபாசெல்வா24
பாடலாசிரியர் பயிலரங்கு
மலேசியா 🇲🇾
திரு செல்வா அவர்களே, நானும் மலேசியர்தான். உங்களைத் தொடர்புக் கொள்ள விரும்புகிறேன். என் தொடர்பு எண் 012-3295795 தயவு செய்து தொடர்பு கொள்ளுங்கள். நன்றி Francis
அடி பட்டைய கிளப்புது....
தமிழ் எங்கள் மூச்சாம்...
பொங்கு தமிழர்..
சென்னையில் பார்த்த முதல் celebrity நீங்கள்தான் உங்களை பார்த்த சந்தோசத்தில் ஆட்டோவில் இருந்து கையசைத்தேன் சன் டீவி வாசல் அருகே சிரித்து கொண்டே நடந்து போனீர்கள் உங்கள் தமிழ் உச்சரிப்பு அருமை
வளர்க உங்கள் தமிழ் பணி்வாழ்த்துக்கள் சார்
மிகச்சரியாகச் சொன்னீர்கள் !!!
இந்நிகழ்வு எனக்கு திருவான்மியூர் கடற்கரையில் நடந்தது. அவரும் அவரது மனைவியும் நடை பயிற்சி செய்து கொண்டு இருந்தனர். எனக்கு அவர் திரைப்பட பாடல்கள் அப்போது தெரியாது. அவரின் சமய படல் பற்றி பேசினேன். மிகவும் எளிமையாக இனிமையாக பேசினர்
உங்கள் தமிழ்ப்பணி தொடர வாழ்துகள்
நீ வாழ்க...
உன் இசை கொடை வாழ்க...
நல்ல நோக்கம்... நல்ல இசை....நல்ல பாடகர்கள்....நல்ல நலம் விரும்பிகள்...
நல்லதே நடக்கும்.
என் இனிய வாழ்த்து என்றும் உமைத் தொடரும். 🙏🏼🧡
நன்றி, நன்றி, நன்றி. மிக்க மகிழ்ச்சி அண்ணா...
நான் ஒரு தமிழன் என்று சொல்வதில்...
அருமை உங்கள் RUclips channel இப்போது தான் பார்க்க ஆரம்பித்து உள்ளேன் பாடலில் வரும் வரிகள் வீரத்தை வரவழைக்கும் Sir இந்த மாதிரி பாடலில் bigg boss தாமரைக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் நன்றி
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழர்கள் ஓன்றாதல் கண்டு சாதிமதம் இன்றி தமிழராய் மண்ணின்மைந்தர்களாய் இணைய வேண்டும்
ஜேம்ஸ் வசந்தன் சார்
உங்களுக்கும் உங்கள் தமிழ் ஓசை குழுவினருக்கு மனம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்❤❤🎉🎉💐💐🌺🌺 வாழ்க வளமுடன் நலமுடன்
தங்கள் தமிழ் சார்ந்த பணிகள் அனைத்தும் மென்மேலும் சிறக்க மனம் நிறைந்த நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ❤❤🌺🌺💐💐
ஜேம்ஸ் வசந்தன் அவர்களே, இது ஒரு அற்புதமான தொடக்கம்.
மேலும் தமிழ் ஓசை முழங்கட்டும் எட்டு திக்கும்.
""கன்னிப் பருவத்திலே அந்நாள் - என்றன்
காதில் விழுந்த திசைமொழி எல்லாம்
என்னென்னவோ பெயருண்டு - பின்னர்
யாவும் அழிவுற்று இறந்தன கண்டீர்!
தந்தை அருள் வலியாலும் - முன்பு
சான்ற புலவர் தவ வலியாலும்
இந்தக் கணமட்டும் காலன் - என்னை
ஏறிட்டுப் பார்க்கவும் அஞ்சி இருந்தான்
இன்றொரு சொல்லினைக் கேட்டேன் - இனி
ஏது செய்வேன்? எனதாருயிர் மக்காள்!
கொன்றிடல் போலொரு வார்த்தை - இங்கு
கூறத் தகாதவன் கூறினான் கண்டீர்!
"புத்தம் புதிய கலைகள் - பஞ்ச
பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்
மெத்த வளருது மேற்கே - அந்த
மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை
சொல்லவும் கூடுவதில்லை - அவை
சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை
மெல்லத் தமிழினிச் சாகும் - அந்த
மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்"
என்றந்தப் பேதை யுரைத்தான் - ஆ!
இந்த வசை எனக்கெய்திடலாமோ?
சென்றிடுவீர் எட்டுத் திக்கும் - கலைச்
செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!
தந்தை அருள் வலியாலும் - இன்று
சார்ந்த புலவர் தவ வலியாலும்
இந்தப் பெரும்பழி தீரும் - புகழ்
ஏறிப் புவிமிசை என்றும் இருப்பேன்."
பாரதிதாசனின் சங்கே முழங்கு; எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் பெருகும் சங்கே முழங்கு.
செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத்தேன் வந்துப்பாயுது காதினிலே.....♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
ஜேம்ஸ் ஐயா உங்கள் முயற்சி போற்றுதலுக்கும் பாராட்டுதலுக்கு உரியது, நமது சங்க இலக்கிய வரிகளுக்கு ஒலி வடிவ துணைக்கொண்டு மக்களிடம் சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் கண்டிப்பாக சிறப்பாக நிறைவேற்ற வேண்டும் அதற்க்காக தமிழ் அன்னையின் பிள்ளைகள் உங்கள் இசையின் காதலர் ஆகிய நாங்கள் காத்திருக்கிறோம் உங்கள் அடுத்த பாடலை எதிர் பார்த்திருக்கிறோம்.
உங்கள் இசையால் சங்க இலக்கிய ஓசை தமிழ் இசையாய் எட்டுதிக்கும் ஓலிக்க எங்கள் வாழ்த்துக்கள்!
பாடலுடன் வரிகளையும் காட்சியில் இணைதிருக்களாம் என்பது என் எண்ணம்.
#சங்கேமுழங்கு
அருமை......
" யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழியைப்போல் இனிமையான மொழியை வேறெங்கும் காணோம்.... "
தமிழால் இணைவோம், தமிழால் உயர்வோம். புரட்சி கவிஞருக்கு தாங்கள் செய்யும் இசை புரட்சி.
சூப்பர் நாம் தமிழர் வாழ்க தமிழ் வளர்க்க தமிழ்
தமிழால் செதுக்கப்பட்ட இப்பாடல், தமிழினத்தின் பெருமையை உலகுக்கு உணர்த்தும்
Who all came after his interview in behind woods..... Hit like. ....
Miga sirapu Aya
வாழ்க வளமுடன். பல்லாண்டு காலம் வாழ்க. சிறப்புடன்.
ஆங்கிலத்தில் பதிவிடும் நான் தமிழில் பதிவிடுகிறேன் உண்மையாகவே இது ஒரு அற்புதமான படைப்பு இதுபோன்ற மற்றவர்களும் நம்ம சங்ககாலப் பாடல்களை இசைத்தால் நம் தமிழை யாராலும் அழிக்க முடியாது
ஆஹா உண்மையாகவே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே. புது சக்தி பிறக்குது மூச்சினிலே..வளர்க உங்கள் அனைவரின் தொண்டு. உலகத் தமிழர் சார்பாக உளமார்ந்த நன்றிகள் பல.
தமிழ் அன்னைக்கு செய்த இந்த தொண்டுக்காக நீங்கள் நீடுழி வாழ வாழ்த்துகிறோம்.
ஆகா அற்புதம்... தேன் வந்து காதினிலே...
அருமை தோழரே.. இதேபோல் சிறப்பு வாய்ந்த தமிழ் தமிழ் பாடல்களை தேர்ந்தெடுத்து இசை அமைத்து தமிழ் இசைக்கு பெருமை சேர்க்க வேண்டுமென அன்புடன் விழைகிறேன்
I came here after watching behindwoods channel interview with James vasanthan.
Really nice , I like it .
மிக்க நன்று.
இதை திரு. சீமானின் குரலில் கேட்கும் போது போர்க்குணம் வருகிறது..
Athai ingae pagira mudiyuma thozha??
ஜேம்ஸ் வசந்தன் சாருக்கு....எனக்கும் தமிழின் மேல் ஆர்வம் அதிகம். இதைப் போல் என்னாலும் பங்கு பெற முடியுமா?
ஐயா வாழிய நின் தொண்டு. வாழிய பல்லாண்டு 🙏🏻
நன்றி ஜேம்ஸ் வசந்தன் அண்ணா உங்கள் இசை என்னை எங்கோ கூட்டிச் சென்றது அருமை அருமை அற்புதம்
ஆத்ம ஞானத்திற்க்கு ஒரு ஆத்ம திருப்தி இது..!!!!👍👌👌👌
ஜேம்ஸ் வசந்தன் அவர்களுக்கு தலை வணக்கம் பார்போற்றும் தமிழுக்கு முதல் வணக்கம்.!!!!💐
நவீனத்துவம் பெறட்டும் தமிழன் எழுத்துக்கள் வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐 💐💐 ஐயா
எத்தனை முறை கேட்டு விட்டேன்..... தெவிட்டாத அமிர்தம்
❤️😘❤️😘❤️😘❤️😘❤️😘❤️❤️😘❤️😘❤️😘❤️😘❤️😘❤️😘❤️😘❤️😘❤️😘❤️❤️😘❤️😘❤️😘❤️❤️😘❤️❤️😘❤️😘❤️😘❤️😘❤️😘❤️❤️😘❤️😘😘❤️😘❤️😘❤️😘❤️❤️😘❤️😘❤️😘❤️😘❤️😘❤️❤️😘❤️😘❤️😘❤️😘❤️😘❤️😘❤️😘❤️😘❤️😘❤️❤️😘❤️😘❤️😘❤️😘❤️❤️😘❤️😘❤️😘❤️😘❤️😘❤️😘❤️😘❤️😘❤️😘😘❤️😘👍😘❤️😘❤️❤️😘❤️😘👍😘👍😘👍😘👍😘❤️😘❤️😘❤️👍😘😘❤️❤️😘❤️😘❤️😘❤️😘❤️❤️😘❤️😘❤️😘❤️😘❤️😘❤️😘❤️❤️😘❤️😘❤️😘❤️😘❤️😘❤️😘❤️❤️😘❤️😘❤️😘❤️😘❤️😘❤️😘❤️😘❤️😘❤️😘❤️😘❤️😘❤️😘❤️😘👍😘❤️😘❤️❤️😘❤️❤️😘❤️❤️😘❤️😘❤️😘❤️😘❤️😘❤️😘❤️😘❤️😘❤️😘❤️😘❤️😘😘❤️❤️😘❤️😘❤️ அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை ❤️❤️❤️
Just subscribed your channel because of recent Naam Tamilar program with அண்ணன் சீமான் did. Thank you for all your hard work. நன்றிகள் பல.
ஐயா, நான் வேலூரிலிருந்து சீனிவாசன். புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் வரிகளுடன் உங்கள் இசை சேர்ந்த அருமையான படைப்பு மிகவும் அற்புதம். நம் புரட்சிக்கவிஞரை நேரில் பார்த்ததுபோல் உள்ளது . சொல்ல வார்த்தைகள் இல்லை ஐயா. "சங்கே முழங்கு" "சங்கே முழங்கு"
Vera level sir
அருமை ஐயா. வாழ்க தமிழ்!
I came after watching behindwoods interview..
Please go ahead and do more sir...
முழங்கட்டும் சங்கு..
நல்ல முயற்சி சகோதரா. நிறைய எதிர்பார்க்கிறோம்
Behindwoods interview brought me here❤️
சங்கே முழங்கு
மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு....
வாழ்த்துக்கள்
#சங்கப்பாடல்கள் இனி எல்லா தமிழ் குடும்பங்களிலும் ஒலிக்கட்டும்.......
🎙✍📖💐💪🥰👌👏👍🙏🙏🙏💯⚫🔴💙
You are a Great Person and Performance 🤝
அருமை, வாழ்க தமிழ்
மிக்க நன்றி ஜேம்ஸ் வசந்தன் ஐயா
சங்கே முழங்கு தமிழ் வாழ்க சங்கே முழங்கு
நன்றி சகோதர நன்றி
வாழ்த்துக்கள் ஜேம்ஸ் சார்.
தமிழ்நாடு வாழ்க, தமிழா...
நல்ல நோக்கம்... உழைத்த அனைவருக்கும் பாராட்டுக்கள்..
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு
தொலைக்காட்சியில் உங்களை பார்த்ததும் இனம்புரியாத ஒரு மரியாதை......
ஆனால் கண்கள் இரண்டால் பாடல் கேட்ட நொடி முதல்
உங்களுக்கு இப்படி ஒரு இசை பின்புலம் இருப்பது வியப்பாக இருந்தது
கம கமனு மணக்குற பிரியாணி சட்டியிலேயே மூடி இருந்தா பலன் இல்ல
அதுமாதிரி உயிரோட்டமுள்ள உங்களோட இசை இன்னும் தமிழ் மக்களோட உசுர கலக்கணும்
கண்கள் இரண்டால்
ஒரு வெக்கம் வருதே
ஜில்லா விட்டு ஜில்லா
நான் போகிறேன் மேலே
மதுர குலுங்க
இந்த வரிசையில் இன்னும் பல படைப்புகளை நாங்கள் மிகுந்த அன்புடன் எதிர்பார்க்கிறோம்
எழுந்து நின்று ஆட தோன்றுகிறது.
தமிழின் பொக்கிசம் இளைய தலைமுறைக்கு இசையின் மூலமாக எடுத்தியம்புவது ஆரோக்கியமான முயற்சி, வாழ்த்துகள்,, ஜேம்ஸ் வசந்த் சார்
vazhthukal jems, Germanil irunthu.
உங்களால் தமிழ் வாழும்.
அருமை. இதுவல்லவா தமிழ் வாழ்த்தாக இருத்தல் வேண்டும்👌🙏.
இது போல் தமிழ் செழிக்க நிறையவேண்டும்.🤗🤗🌈🤗🙏
தமிழ் ஓசையின் ஒரு அங்கமாக இருப்பதில் பெரு மகிழ்ச்சி ❤️❤️🐚🐚
எப்படி இணைவது?
Ranjit Singh தங்களின் குரலில் பாடி பதிவு செய்து, கீழ்கண்ட மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்!
tamizhosaiteam@gmail.com
"கூழாங்கல் நிற பேரழகு தமிழ்
வாழைப் பூ மூக்குத்தி மூக்கழகு தமிழ்
தழைச்சத்து ௨ரத்தில் வளர்ந்த செடியாழகு தமிழ்" கேட்க! "மக்கள் தொலைக்காட்சி" யை "யூ டியூப்" ல் காணுங்கள் நன்றி.
அருமையான முயற்சி! ஜேம்ஸ் வசந்தன், உங்கள் மேல் என்றுமே தனி மரியாதை உண்டு. தங்கள் Behind woods நேர்காணல் கண்ட பின் பன் மடங்கு பெருகியது. இம்மாதிரியான தங்கள் இசைத் தொண்டு இன்னும் தொடரட்டும்.
மிக சிறப்பு வாழ்த்துகள்
Engal vaalvummmmmmmmmmmmm......🤙 engal valamummmmmmmmmmmmmm.....🤙 Mangathaaa tamilendruuuuuu........................❤️Sangae mulanguuuuuuuuu........ 🪐🪐🪐 superrrrr sir❤️😍🤙
தேனினும் இனிமை. வாழ்க தமிழ்.சங்கே முழங்கு.
Came here after watching his interview in behindwoods... lets spread the good person and his music..
இந்த சத்தியயுகத்தில் தமிழர்களுக்கு கிடைத்த நல்ல பாடல்.
மிக அருமை. தமிழ் வாழ்க. தமிழர் வளர்க.