Hi Sir, excellent review as always. Best Families were Muthu's and Soundarya's. Especially loved how Muthus's mom adored and doted on her son. I liked how truthful she was that we didn't miss him because we know he is on this journey for victory. In fact she got to see him more in BB live. A true parent who supports the kids from the sideline and encourages them to greatness. She seemed very sensible in her remarks. This got me thinking to how Mothers would have sent their sons to war with a Veera thilagam, in the olden ages. It was truly like a scene so beautifully written.
எனக்கு முத்துக்குமரனின் அம்மாவை மிகவும் பிடித்திருந்தது. ஒப்பனை ஆடம்பரங்கள் இல்லாத மஞ்சள் பூசிய,மலர்ந்த முகம்; நகரத்துப் போலித்தனங்கள் இல்லாத அப்பாவித்தனமான பேச்சு;என்று எதை விடுக்க எதைச் சொல்ல என்று தெரியவில்லை. சுத்தமான காற்றை சுவாசித்த உணர்வு .
புலம்பெயர் தேசத்தில் இருந்து ஒரு அப்பழுக்கு அற்ற தமிழ்த்தாயை தமிழர் தேசத்தில் காண ஆசைப்பட்டேன். அந்த ஆசையானது இன்று முத்துக்குமரனின் அம்மாவைப் பார்த்து நிறைவேறி அகமகிழ்ந்தேன். ஒரு கிராமத்து தாயைக் கண்டேன். அவ்வளவு நேரமும் மிகவும் நெகிழ்ச்சியான தருணங்கள்.
இன்று முத்துக்குமரனஇன் குடும்பத்தை பார்த்த போது தமிழ் ஆல் இவர்களுக்கு பெருமையா இல்லை இவர்களைப் போன்ற பெற்றோர்களால் தமிழர்க்கு பெருமையா எவ்வளவு அழகு ஐயா இந்த தமிழ் என் இன்பத்தமிழ் . அமுது தமிழ் தமிழர் அறத்துடன் தாய்தகப்பன்மகன் பாசத்தை ஏதோ தனித்துவமான பெருமையுடன் காண்பித்தார்கள் 🙏🙏🙏
Vishal couldn't tolerate Muthu's mom speaking praises of Muthu. He was hinting to Jeffery with a smirk on the face to usher them to the photo booth It was really really vulgar....
Excellent JV sir your views 👏 🙌 👍 How very true you said about the Tamil channel about our language kudos to you 👏 It's very sad indeed Sir my Father like as in military tutor strict upbringing stressed on talking only in English even to my grandma (teaching her words to her 😊)so much so I lost touch and the value of my mother tongue taking French in College and got only the neessary marks to pass Tamil in school.Truly I started to love the language after I listened to you! Fantastic Sir your prowess in English and Tamil 🎉🎉🎉MK parents great 👍 👌🎉 Sir my star family1. Soundariya s 2 beloved family Muthu kumaran s As always loved your views Thank you Sir🎉
சௌந்தர்யா வின் குடும்பத்தினர் best. No doubt. ஆனால் basic விஷயத்தை எல்லாம் வீட்டிலேயே இதனை நாள் சொல்லி கொடுத்திருக்க வேண்டும். பேசிக் cooking, புளிய கரைக்கணும் அபடிங்கிரது கூட தெரியல. இங்க வந்து இத்தனை நாள் அடுத்தவங்க சமைசுடான் சாப்றுகாங்க. எதுவும் சொல்லி குடுக்காத வங்காள எப்டி best சொல்றது அப்டி nu கேள்வி வருது.
Muthu said that statement ,cos of Arun's uncontrollable play. At one point of time i even felt that in no way some one could continue playing with Arun. He was like that for two weeks completely gone nuts.
அருணின் தந்தை முத்துவை அருணின் சகோதரர் என்று சொன்னது.அது முத்துவின் விளையாட்டை பாதிக்க வாய்ப்புள்ளது உறவினர் என்பதை வெளியில் வந்து சொல்லி இருக்கலாம் எனக்கு மகாபாரதம் நினைவில் வந்தது அதில் குந்தி தேவி கர்ணனின் கதாபாத்திரம் போல் தோன்றுகிறது போரில் வீழ்த்த செய்த உறவுகளின் உணர்வு பயன் படுத்தப்பட்டது அதே போல் முத்துவின் போட்டியில் தொய்வடைய அல்லது தோல்வியடைய வாய்ப்பு இருக்கிறது. போர்
ஆமா உண்மை. ராயன்,விஷால்,என்று நிறைய பேர் இங்கு தெலுங்கு பேசுபவர்கள்... தயவு செய்து தமிழ், தமிழ் ,தமிழ் என்று பிரிவினை. பேசுவதாக சொல்லாதீர்கள், ஒரு ஆதங்கம் தான், கசப்பான உண்மை இது தான், இதை மற்றவர்கள் உணர்வீர்கள் என்று நினைக்கிறேன்..மனசு ஒரு மாதிரி உள்ளது....
I am a Tamil speaking srilankan . I have always wondered why south Tamils are not celebrated in South Indian TV. I was surprised when Jack was speaking in another language. I think Tamil TVs recruits more by looks and shallow easy going personalities. ( there may be exceptions) but yeah most family who visited confirmed my doubts.
Hello James, sir We love you and your views about Tamil people. You just reflected on our thoughts. Your explanation about Muthu's mom was brilliant, especially connecting to Sanga kala tamil thai. I felt the same, and my mom is exactly like her. Once again, we love you and your views. Thanks for sharing your thoughts and life experiences. Keep educating us. Sorry I supposed to type it in Tamil. May be next time. Keep rocking, sir ❤. Kanakaraj (USA)
முத்துவின் 'வெள்ளந்தி" அம்மா, முத்துவைப் பற்றி சிலாகித்து பேசி மகிழ்ந்திருந்த போது, விஷால் அங்கே ஜெஃப்ரி, அன்ஷிதாவிடம் "Mock" செய்து பொறாமை பட்டது பார்க்க நன்றாகவே இல்லை🙄🥴😖
Soundarya's parent's Star family and definitely Muthu's parents. So naive. ❤❤ I would love to watch Thamizhodu Vilayadu. Will start watching once it starts telecasting.
தமிழ் இனி மெல்லச் சாகும் என்ற கூற்று நிஜமாகிறதோ என்ற கவலை இருக்கிறது. தமிழினத்திற்கு எவ்வளவு பெரிய பாரம்பரியமும் மொழி செழிப்பும் இருக்கிறது என்று தெரியாமல் சீரழிந்து வருகிறது இன்றைய தமிழ் சமூகம். அதனாலே தான் நம் தாய் தமிழை பிழையின்றி பேச உச்சரிக்க மறந்து இங்கிலீஷில் பேசுவதை பெருமை கொள்கிறது. அந்த இடைவெளியை தெலுங்கு மொழி பேசுபவர்களும் மலையாளத்தவர்களும் சரியாக பயன்படுத்தி திரைத்துறை தொடங்கி அனைத்து துறைகளிலும் ஜொலிக்கிறார்கள். வெட்கங்கெட்ட நமது சமுதாயம் அவர்களுக்கு கோயில் கட்டவும் பால் அபிஷேகம் செய்யவும் வரிசையில் இருக்கிறார்கள். உங்களைப் போன்ற நன்னெறியாளர்கள் தேவை இக்கணம்.
நான் மனதில் வரிசை படுத்திய அதே பெயர்களை அதே வரிசையில் நீங்கள் சொன்னீர்கள். 1.சவுந்தர்யா குடும்பம் சூப்பர்.தான் பிள்ளையின் தவறை சுட்டிக்காட்டிய விதம் அருமை.சவுந்தர்யா நன்மைக்காக 2.முத்த்குமரணின் குடும்பம் தமிழ்நாட்டின் ஒரு கிராமத்தின் குடும்பம் வளர்ந்து வரும் ஒருவனின் வளர்ச்சியை எப்படி வியந்து பார்க்கும் என்பதற்கு உதாரணம். 3. அன்ஸித குடும்பம் நல்லது ,கெட்டது இரண்டும் இருந்தாலும் அதை முக மலர்சியோடு மாற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வதில் நல்ல உதாரணம்.
Sir maximum in Chennai it's telugu PPL sir .. they talk and look like tamilians but if u see in their family they will be telugu PPL . They indirectly rule us
Soundarya is really cunning..she is implementing what rayan sister told him ( go & talk with other contestant)...she is now sitting with deepak & also with muthu...it's clear from her face what she told about muthu didn't come from her heart...just to make herself look gud
Watch 24 ×7 . She praised about muthu to Deepak. Even after she gave comment to his parents also deepak said she is not able to express what she said to deepak
ஐயா... கவுண்டபாளையம் படம் பாருங்க... விமர்சனம் பார்த்தே அவ்வளவு கூச்சப்பட்டேன்.ரஞ்சித் என்ற ஓர் ஆளின் மன அரிப்பு... ஆனால் பிக் போஸ் வீட்டில் நல்ல நடிப்பு 😮
Sorry to say this, Sir. But it's fact. To enter Tamil media field, there are some mandatory conditions. 1)They must be other state or brahmin or sc. 2)They must be in white colour. 3)They must be ready to adjust. Tamil people lack in atleast one of the above and gets rejected. Note : Rare cases may be out of the above 3 conditions. But majority?
Brahmin? Really? I only see people who can't speak basic Tamizh, Men who are Black in Colour, Women who are fair. Women who have to keep quiet about Men degrading them all the time. These are the criteria for the last 10 years or more.
ஜாக்குலின் (தெலுங்கு) செளந்தர்யா(கன்னடம்) விஷால் (தெழுங்கு) ராயன் (தெழுங்கு) அன்சிதா ( மலையாளி) சுனிதா ( இந்தி) தர்ஷா குப்தா (தெழுங்கு) இது தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியானு சந்தேகம் வருது மற்ற மாநிலங்களில் நடக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சிகளில் தமிழர்களுக்கு இத்தனை வாய்ப்புகள் கொடுக்கபடுகிறதா?????
எனது பையனையும் நான் கல்லூரியில் படிக்கும் பருவத்தில் அடித்துதுள்ளேன் அடி வாங்கிக்கொண்டு என் பையன் அமைதியாய் நின்றது இன்றும் என் மனதில் பதிந்து போனது இது வரை என் பையன் எந்த ஒரு கெட்ட பழக்கத்துக்கும் ஆளானது இல்லை இன்றும் அன்றுமே அடித்ததை நினைத்து இன்றும் என் மனம்தான வலிக்கிறது சாகும் முன் மன்னிப்பு கேட்க வேண்டும் என் மகனிடம்
சார் நீங்களுமா?. தெலுங்கு நாங்கள் வேண்டுமென்று பேசவில்லை. வழி வழியாய் வந்து பழக்கி விட்டது. இதில் எங்கள் தவறு எதுவும் இல்லை.நாங்கள் தமிழர்கள் இல்லையா?. அப்படி இல்லை என்றால் தெலுங்கு பேசும் மக்களை ஆந்திர அனுப்பி விடலாமே?. தமிழர்கள் வெளிநாடு சென்று வேலை செய்கிறார்கள். அங்கு கூட எவ்ளோ பாகுபாடு இல்லை ஐய்யா. உங்களிடம் இதை நா எதிர்பார்க்கவில்லை. வருத்தமாக உள்ளது.
Hi JV sir. I had one doubt pl clarify, all the safe zone player contestants mom came in green dresses, they had prior discussion about freeze task to provide them clarity, anshitha mom red sir
Manjari crying when Muthu’s mother was feeling proud, was cute! 🥰
Muthu's family was the best..His mom stole the show...Pure and innocent
Matured woman ❤
சௌந்தரியா குடும்பம் மற்றும் முத்துவின் அம்மா மஞ்சள் முகமும் அழகு தமிழும் அவ்வளவு அழகு.
Hi Sir, excellent review as always. Best Families were Muthu's and Soundarya's. Especially loved how Muthus's mom adored and doted on her son. I liked how truthful she was that we didn't miss him because we know he is on this journey for victory. In fact she got to see him more in BB live. A true parent who supports the kids from the sideline and encourages them to greatness. She seemed very sensible in her remarks.
This got me thinking to how Mothers would have sent their sons to war with a Veera thilagam, in the olden ages. It was truly like a scene so beautifully written.
குமரன் எங்களில் ஒருவன் என்று சொல்வதில் பெருமை கொள்ளும் தருணம்❤❤❤ தமிழோடு உன் வெற்றிகள் குவியட்டும் குமரா❤❤ from SriLanka ❤
எனக்கு முத்துக்குமரனின் அம்மாவை மிகவும் பிடித்திருந்தது. ஒப்பனை ஆடம்பரங்கள் இல்லாத மஞ்சள் பூசிய,மலர்ந்த முகம்; நகரத்துப் போலித்தனங்கள் இல்லாத அப்பாவித்தனமான பேச்சு;என்று எதை விடுக்க எதைச் சொல்ல என்று தெரியவில்லை. சுத்தமான காற்றை சுவாசித்த உணர்வு .
புலம்பெயர் தேசத்தில் இருந்து ஒரு அப்பழுக்கு அற்ற தமிழ்த்தாயை தமிழர் தேசத்தில் காண ஆசைப்பட்டேன். அந்த ஆசையானது இன்று முத்துக்குமரனின் அம்மாவைப் பார்த்து நிறைவேறி அகமகிழ்ந்தேன். ஒரு கிராமத்து தாயைக் கண்டேன். அவ்வளவு நேரமும் மிகவும் நெகிழ்ச்சியான தருணங்கள்.
Arumai sir
My favourite family sound and muthu
இன்று முத்துக்குமரனஇன் குடும்பத்தை பார்த்த போது தமிழ் ஆல் இவர்களுக்கு பெருமையா இல்லை இவர்களைப் போன்ற பெற்றோர்களால் தமிழர்க்கு பெருமையா எவ்வளவு அழகு ஐயா இந்த தமிழ் என் இன்பத்தமிழ் . அமுது தமிழ் தமிழர் அறத்துடன் தாய்தகப்பன்மகன் பாசத்தை ஏதோ தனித்துவமான பெருமையுடன் காண்பித்தார்கள் 🙏🙏🙏
Only Manjari and Muthu family speaks Tamil
அதை நீங்கள் ஆங்கிலத்தில் சொல்றீங்க பார்த்தீங்களா😔
Good motivated speech sir.Mentor for tamil people 👏உங்களுடைய குறையை முத்துகுமரன் குடும்பம் நிவர்த்தி
Vishal couldn't tolerate Muthu's mom speaking praises of Muthu. He was hinting to Jeffery with a smirk on the face to usher them to the photo booth
It was really really vulgar....
I too noticed that. Vishal and Jeffry are the two worst people inside.
It shows what his personality is. I pity him.
Muthu's family ❤
Muthukumaran ❤❤❤
Sound muththu petroru mattum than real cute irunthangka best family
Muthu and Sound family super 🔥
Muthu family ❤
முத்துக்குமரன் பெற்றோர்கள் 🔥
ஆம் முத்துவின் அம்மா எவ்ளோ இயல்பா பேசுறாங்க............ திருக்குறள் மறந்து விட்டு பின் ஞாபகபடுத்தி சொன்னது அருமை................ Very innocent.
முத்து குமரன் குடும்பம்
Muthu's Amma statement told to Muthu நல்லா சாப்பிடு பா, பிள்ளை மெலிஞ்சு போய்டானே , Real true words of amma...
ரயான் அக்கா வந்து அவருடைய மனதை குழப்பம் செய்து விட்டார்.
Excellent JV sir your views 👏 🙌 👍 How very true you said about the Tamil channel about our language kudos to you 👏 It's very sad indeed Sir my Father like as in military tutor strict upbringing stressed on talking only in English even to my grandma (teaching her words to her 😊)so much so I lost touch and the value of my mother tongue taking French in College and got only the neessary marks to pass Tamil in school.Truly I started to love the language after I listened to you! Fantastic Sir your prowess in English and Tamil 🎉🎉🎉MK parents great 👍 👌🎉
Sir my star family1. Soundariya s
2 beloved family Muthu kumaran s
As always loved your views Thank you Sir🎉
Family round la kuzhambi ponathu rayan mattum than 😂
சௌந்தர்யா வின் குடும்பத்தினர் best. No doubt. ஆனால் basic விஷயத்தை எல்லாம் வீட்டிலேயே இதனை நாள் சொல்லி கொடுத்திருக்க வேண்டும். பேசிக் cooking, புளிய கரைக்கணும் அபடிங்கிரது கூட தெரியல. இங்க வந்து இத்தனை நாள் அடுத்தவங்க சமைசுடான் சாப்றுகாங்க. எதுவும் சொல்லி குடுக்காத வங்காள எப்டி best சொல்றது அப்டி nu கேள்வி வருது.
Avanga amma sonnanga ava veetile appadi illai enru. Inge act panra Soundarya. Yaaro appadi solli kuduthirukanga.
True, sound anniku correct ah Samaiyal pannirundha content illa🧐 ellame content than. She designed her character for this show.
பாத்தீங்களா செல்லத்துக்கு எதுமே தெரியல! வா சவுண்டு! நான் கத்துத்தரேன்!
Last year Archana knew nothing but she won the cup
@@charulatha4494 பாத்தீங்களா? செல்லத்துக்கு ஒன்னுமே தெரியல! நீ வா சவுண்டு! நான் கத்துத்தரேன்!!
Muthu said that statement ,cos of Arun's uncontrollable play. At one point of time i even felt that in no way some one could continue playing with Arun. He was like that for two weeks completely gone nuts.
அருணின் தந்தை முத்துவை அருணின் சகோதரர் என்று சொன்னது.அது முத்துவின் விளையாட்டை பாதிக்க வாய்ப்புள்ளது உறவினர் என்பதை வெளியில் வந்து சொல்லி இருக்கலாம் எனக்கு மகாபாரதம் நினைவில் வந்தது அதில் குந்தி தேவி கர்ணனின் கதாபாத்திரம் போல் தோன்றுகிறது போரில் வீழ்த்த செய்த உறவுகளின் உணர்வு பயன் படுத்தப்பட்டது அதே போல் முத்துவின் போட்டியில் தொய்வடைய அல்லது தோல்வியடைய வாய்ப்பு இருக்கிறது.
போர்
The innocence & emotions that I expected from Jeffrey family actually came from Muthu’s mom. Such a pure soul & innocent motherhood ❤️
We will vote for Manjari and Muthu Sir . True tamil bloods who are playing good game 😊
Soundaryas parents Superb 👍👍👍👍 they advised their daughter instead of blaming others... Gem of a prople
முத்துக்குமரன் குடும்பத்தினர்தான். சாதாரண குடும்பம். எதார்த்தமான, நல்ல மனம் கொண்ட தாய். தந்தை.
எனக்கும் அப்படி தான் தோன்றியது ஜாக்குலின் தெலுங்கில் உரயாடியதை பார்த்ததும்.. #உடனே விழி தமிழா
ஆமா உண்மை. ராயன்,விஷால்,என்று நிறைய பேர் இங்கு தெலுங்கு பேசுபவர்கள்... தயவு செய்து தமிழ், தமிழ் ,தமிழ் என்று பிரிவினை. பேசுவதாக சொல்லாதீர்கள், ஒரு ஆதங்கம் தான், கசப்பான உண்மை இது தான், இதை மற்றவர்கள் உணர்வீர்கள் என்று நினைக்கிறேன்..மனசு ஒரு மாதிரி உள்ளது....
It’s Korean Bakery.. - named by Vishal teasing him behind his back as Muthu has a little Chinese/japanese look. Arun, sathya and Jeffry laughs at this
அருணுக்கு அப்பா இல்லை யா அப்படி தான் இருப்பார்😂😂😂
Sir எனக்கு வயது 50 நீங்க சொன்ன வீட்டு condition அனைத்தும் எங்க வீட்டிலும் உண்டு நீங்க சொன்ன கருத்துக்கள் அனைத்தும் அருமை நன்றி sir
Star family - sound family
Fav family - muthu family
Muthu Family 🎉🎉🎉
I am a Tamil speaking srilankan . I have always wondered why south Tamils are not celebrated in South Indian TV. I was surprised when Jack was speaking in another language. I think Tamil TVs recruits more by looks and shallow easy going personalities. ( there may be exceptions) but yeah most family who visited confirmed my doubts.
Muthu family was the best... Next was Soundarya
Hello James, sir
We love you and your views about Tamil people. You just reflected on our thoughts. Your explanation about Muthu's mom was brilliant, especially connecting to Sanga kala tamil thai. I felt the same, and my mom is exactly like her. Once again, we love you and your views. Thanks for sharing your thoughts and life experiences. Keep educating us. Sorry I supposed to type it in Tamil. May be next time.
Keep rocking, sir ❤.
Kanakaraj (USA)
Best family- so naive, genuine and so loving is without any doubts is Muthukumaran’s family. I am a fan of Muthu’s mother. ❤
முத்துவின் 'வெள்ளந்தி" அம்மா, முத்துவைப் பற்றி சிலாகித்து பேசி மகிழ்ந்திருந்த போது, விஷால் அங்கே ஜெஃப்ரி, அன்ஷிதாவிடம் "Mock" செய்து பொறாமை பட்டது பார்க்க நன்றாகவே இல்லை🙄🥴😖
Muthu Kumaran parants ❤❤❤
நானும் ஆச்சரியப்பட்டேன் செப்பு செப்பு என்று சொன்ன போது
றாஜனும் தாயும் தெலுங்கு பேசிய போதும் 😮
Muthu kumaran tha title winner ❤❤❤❤muthu family cute cute family super..🙏🙏🙏🙏🙏🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🔥🔥🔥🔥🔥🔥🔥🔥👍👍👍👍👍👍👍👍💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞hi muthu kumara🙏
முத்துவின் அம்மா தன் மகனை புத்திசாலி புத்திசாலி அறிவாளி எவ்வளவு படிச்சி இருக்கே.......... என பெருமிதம் கொண்டது நெகிழ்ச்சி யாக இருந்தது.....
தமிழன் முத்து வெற்றி பெற வாழ்த்துகள்🎉🎉🎉🎉🎉🎉🎉
Muthukumaran family is the best
Soundarya's parent's Star family and definitely Muthu's parents. So naive. ❤❤ I would love to watch Thamizhodu Vilayadu. Will start watching once it starts telecasting.
Wow nagariga family munbu village family pakka masssssss ennaku romba pidithadu
1. Muthu’s family 2. Soundhariya’s family
1,muththu family 2,sound family
தமிழ் இனி மெல்லச் சாகும் என்ற கூற்று நிஜமாகிறதோ என்ற கவலை இருக்கிறது. தமிழினத்திற்கு எவ்வளவு பெரிய பாரம்பரியமும் மொழி செழிப்பும் இருக்கிறது என்று தெரியாமல் சீரழிந்து வருகிறது இன்றைய தமிழ் சமூகம். அதனாலே தான் நம் தாய் தமிழை பிழையின்றி பேச உச்சரிக்க மறந்து இங்கிலீஷில் பேசுவதை பெருமை கொள்கிறது. அந்த இடைவெளியை தெலுங்கு மொழி பேசுபவர்களும் மலையாளத்தவர்களும் சரியாக பயன்படுத்தி திரைத்துறை தொடங்கி அனைத்து துறைகளிலும் ஜொலிக்கிறார்கள். வெட்கங்கெட்ட நமது சமுதாயம் அவர்களுக்கு கோயில் கட்டவும் பால் அபிஷேகம் செய்யவும் வரிசையில் இருக்கிறார்கள். உங்களைப் போன்ற நன்னெறியாளர்கள் தேவை இக்கணம்.
இலங்கை தமிழரல் தமிழ் வாழும்
Deepak family & Muthu Family ❤❤
Muthu Kumar family
Bro pachaiya theridhadhu bigboss prank with Arun, i think everyone knows as usual arun kodukura kasuku mela nadichitar........
So true!
Soundarya muthu family ❤
Muthu ammakku ippa muthudan superstar.avlo happy.innum title win pannita podhum.andha yelai thai sandhosathoda uchikke poiduvanga.muthuku vote pottu himalaya vetri pera makkalaldan mudiyum.PR channel yellathukum mudivu kattunga makkale.❤❤❤muthu❤❤❤❤
Soundarya's parents and Muthukumaran's parents ❤❤❤❤❤❤❤❤❤❤
முத்துக்குமாரின் குடும்பம் ❤️❤️❤️❤️❤️❤️❤️
Muthu family very honest and sweet ❤❤❤❤❤
Muthu sound ❤
முத்துவின் குடும்பம் சிறந்தவர்கள்
அருமையான பதிவு சகோதரர்.
Muthu and Soundarya family
Muthu family super
நான் மனதில் வரிசை படுத்திய அதே பெயர்களை அதே வரிசையில் நீங்கள் சொன்னீர்கள்.
1.சவுந்தர்யா குடும்பம் சூப்பர்.தான் பிள்ளையின் தவறை சுட்டிக்காட்டிய விதம் அருமை.சவுந்தர்யா நன்மைக்காக
2.முத்த்குமரணின் குடும்பம் தமிழ்நாட்டின் ஒரு கிராமத்தின் குடும்பம் வளர்ந்து வரும் ஒருவனின் வளர்ச்சியை எப்படி வியந்து பார்க்கும் என்பதற்கு உதாரணம்.
3. அன்ஸித குடும்பம் நல்லது ,கெட்டது இரண்டும் இருந்தாலும் அதை முக மலர்சியோடு மாற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வதில் நல்ல உதாரணம்.
You are right sir , It seems Soundarya's parents raised her Fan base and also I think Muthu's Family
Sir maximum in Chennai it's telugu PPL sir .. they talk and look like tamilians but if u see in their family they will be telugu PPL . They indirectly rule us
Soundarya is really cunning..she is implementing what rayan sister told him ( go & talk with other contestant)...she is now sitting with deepak & also with muthu...it's clear from her face what she told about muthu didn't come from her heart...just to make herself look gud
Watch 24 ×7 . She praised about muthu to Deepak. Even after she gave comment to his parents also deepak said she is not able to express what she said to deepak
Muthu's mother❤️
Muthu,sound family
I was really shocked when jac spoke in telugu. I was thinking the same sir. Very few tamil people are working in this industry
Manjari & her family real beauties
Muthu Family - Star Family
Manjuri crying cute and feeling proud ❤❤❤
Soundariya Family Rocked, Soundarya Shocked
Anna superb review as always. If possible please watch the full video of Muthu’s family visiting, beautiful and thoughtful sharings by his mother.
family fun week because of muth's counter comedy
Muthu family I like ❤❤❤❤❤
Muthu 🔥❤ amma appa ♥️♥️
Those who know to speak in Tamil are rejected for their skin color, but slowly, it's changing... let's see
Best families; Sound and Muthu kumar
Worst families; Arun, Vishal and Jeffry
ஐயா... கவுண்டபாளையம் படம் பாருங்க... விமர்சனம் பார்த்தே அவ்வளவு கூச்சப்பட்டேன்.ரஞ்சித் என்ற ஓர் ஆளின் மன அரிப்பு... ஆனால் பிக் போஸ் வீட்டில் நல்ல நடிப்பு
😮
Sorry to say this, Sir. But it's fact.
To enter Tamil media field, there are some mandatory conditions.
1)They must be other state or brahmin or sc.
2)They must be in white colour.
3)They must be ready to adjust.
Tamil people lack in atleast one of the above and gets rejected.
Note :
Rare cases may be out of the above 3 conditions. But majority?
Brahmin? Really? I only see people who can't speak basic Tamizh, Men who are Black in Colour, Women who are fair. Women who have to keep quiet about Men degrading them all the time. These are the criteria for the last 10 years or more.
ஜாக்குலின் (தெலுங்கு)
செளந்தர்யா(கன்னடம்)
விஷால் (தெழுங்கு)
ராயன் (தெழுங்கு)
அன்சிதா ( மலையாளி)
சுனிதா ( இந்தி)
தர்ஷா குப்தா (தெழுங்கு)
இது தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியானு சந்தேகம் வருது
மற்ற மாநிலங்களில் நடக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சிகளில் தமிழர்களுக்கு இத்தனை வாய்ப்புகள் கொடுக்கபடுகிறதா?????
குமரன் பெற்றோர் ❤
முதலாளி, தொழிலாளி விளையாட்டு ஆரம்பிக்கும் முன் காலையிலேயே தீபக் பயன்படுத்திய வார்த்தை தவறுதான்.
Muthu Manjari good souls 🎉🎉🎉❤❤❤. Arun full of vengeance mocking twister. Very much negative person.
Manjari good soul ya ? Iyyo
எனது பையனையும் நான் கல்லூரியில் படிக்கும் பருவத்தில் அடித்துதுள்ளேன் அடி வாங்கிக்கொண்டு என் பையன் அமைதியாய் நின்றது இன்றும் என் மனதில் பதிந்து போனது இது வரை என் பையன் எந்த ஒரு கெட்ட பழக்கத்துக்கும் ஆளானது இல்லை இன்றும் அன்றுமே அடித்ததை நினைத்து இன்றும் என் மனம்தான வலிக்கிறது சாகும் முன் மன்னிப்பு கேட்க வேண்டும் என் மகனிடம்
Muthu❤❤
சார் நீங்களுமா?. தெலுங்கு நாங்கள் வேண்டுமென்று பேசவில்லை. வழி வழியாய் வந்து பழக்கி விட்டது. இதில் எங்கள் தவறு எதுவும் இல்லை.நாங்கள் தமிழர்கள் இல்லையா?. அப்படி இல்லை என்றால் தெலுங்கு பேசும் மக்களை ஆந்திர அனுப்பி விடலாமே?. தமிழர்கள் வெளிநாடு சென்று வேலை செய்கிறார்கள். அங்கு கூட எவ்ளோ பாகுபாடு இல்லை ஐய்யா. உங்களிடம் இதை நா எதிர்பார்க்கவில்லை. வருத்தமாக உள்ளது.
Muthukumaran amma was avoiding Jack's eye to eye contact... She didn't speak to Jack....
கொரியன் bakery என்று விஷால் முத்துவை சொல்லுவான்...அந்த கூட்டத்தில் ஜெப்ரி சத்யா அருண் மூவரும் சேர்ந்து முத்துவை களாய்ப்பர்கள்..
Arun and Arun Dabba daddy both are worst vanmathin mulu vuruvam , Arun behavior k reason avanode appe thaa karanm
😅muthu family❤❤❤❤❤❤
Hi JV sir. I had one doubt pl clarify, all the safe zone player contestants mom came in green dresses, they had prior discussion about freeze task to provide them clarity, anshitha mom red sir
Sound family super 🔥
JV, after 78 days stressful tasks attacks, housemates psychologically require this family break.
Mk ❤️❤️