Agaya Gangai by Meera and Suresh

Поделиться
HTML-код

Комментарии • 435

  • @kalaimanikandasamy6853
    @kalaimanikandasamy6853 Год назад +4

    இன்று என்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பாடல்🎤🎤🎤🎤🎤

  • @krameshpillai
    @krameshpillai 2 года назад +4

    Music.... Matching
    Both singers voice.... Perfect
    Good Videography

  • @abufarzana
    @abufarzana 4 года назад +8

    மிக அழகாக பாடுகிறார்கள்... மலேஷியா வாசுதேவன் குரலில் பாடுவது எல் ஆர் ஈஸ்வரி குரலில் பாடுவது எல்லாம் சாதாரணமில்லை.. இன்னும் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்...

    • @dropbox152
      @dropbox152 3 месяца назад +1

      அது எல் ஆர் ஈஸ்வரி இல்லை எஸ் ஜானகி

  • @sankarnc574
    @sankarnc574 4 года назад +15

    Wow வெளிநாட்டில் நம்தமிழர்கள் கலக்கும்விழா வாழ்த்துக்கள்

  • @nagendranc740
    @nagendranc740 2 года назад +5

    இருவரும் அருமையான குரல் வளம். 👌👌👌👌 வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 👌👌👌💅💅💅

  • @vignesh5022
    @vignesh5022 5 лет назад +27

    காலத்தால் அழியாத நம் தமிழ் பாடலில் இதுவும் ஒன்று. குரல் இனிமை

  • @jothikrishnann3394
    @jothikrishnann3394 Год назад +2

    What a beautyful voice both male and female.

  • @tamizhpandian
    @tamizhpandian 2 года назад +3

    Nice music ,great musicians, & great singer MEERA voice,everything nice, God bless you all உறவுகளே , தமிழர் என்பது வேறு ! , தமிழ் நாட்டுக்காரர் என்பது வேறு !!

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 4 года назад +5

    கேட்க கேட்க இனிமை கேட்க கேட்க இனிமை எத்தனை முறை கேட்டாலும் புது இனிமை .

  • @RandomthingsUSSR
    @RandomthingsUSSR 4 года назад +7

    I live in Dubai much closer to TamilNadu and we dont have such talented singers like you have in Seattle. Great song sung so beautifully. Amazing. Barti Rajan

  • @nagendranc740
    @nagendranc740 3 года назад +9

    இசை குழுவிற்கு. நன்றி. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். 👌👌👌

  • @ksk3300
    @ksk3300 4 года назад +6

    Excellent performance. Big salute to singers and all musicians.

  • @muthuraman5536
    @muthuraman5536 3 года назад +5

    இருவரும் அருமையாக பாடினீர்கள், சூப்பர் வாழ்த்துக்கள்.

  • @muralidharanar9505
    @muralidharanar9505 4 года назад +8

    Lady voice 100% Male voice 70% Orchestra 100% OK. EXTREMELY GOOD

  • @nagendranc740
    @nagendranc740 2 года назад +1

    அருமையான குரல். அருமை அருமை.👌👌👌👌👌💅💅💅 வாழ்த்துக்கள்.வாழ்த்துக்கள்.🙏🙏🙏👌👌👌

  • @nagendranc740
    @nagendranc740 2 года назад

    அருமை மிக அருமை. 👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர் 💅💅💅💅அருமையான குரல் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.

  • @nagendranc740
    @nagendranc740 3 месяца назад

    அருமையான குரல் வளம். அருமையான இசை குழு. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.

  • @thangaperumal9842
    @thangaperumal9842 2 года назад +1

    புன்னகை பூக்களோடு அழகிய குரலில் ஆழ்ந்த உறக்கம் கொண்டேன்👌👌

  • @shenbagavalli4731
    @shenbagavalli4731 2 года назад +1

    I watch this song in this channel many times. Awesome performance

  • @nagendranc740
    @nagendranc740 3 года назад +3

    இருவர் குரல். அருமை அருமை. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். 👌👌👌

  • @nagendranc740
    @nagendranc740 3 года назад +1

    பாடல் ஆரம்பம். போதும் போதும். சூப்பர் சூப்பர். 👌👌👌👌👌

  • @nagendranc740
    @nagendranc740 2 года назад

    பெண் குரல் சிறப்பு சிறப்பு. மிக சிறப்பு. சூப்பர் சூப்பர் 👌👌👌👌 வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். 💅💅💅💅💅💅💅💅💅💅💥💥💥🙏

  • @pandiank14
    @pandiank14 3 года назад +3

    Wow both voices super congratulations and music teams excellent 👌🙏💐

  • @udhayadeeapamtnbcscstbc2662
    @udhayadeeapamtnbcscstbc2662 5 лет назад +2

    அக்கா உங்க குரல் வளம் ரொம்ப இனிமை அண்ணன் குரல் கூட இரண்டு பேரும் சூப்பரா பாடினீங்க வாழ்த்துக்கள்

  • @selvakumarrajaiah2164
    @selvakumarrajaiah2164 3 года назад +1

    ஆகாயகங்கை பொழிந்தது போல் இருவரின் குரல்.நனைந்தோம் நாம் இசை மழையில் அதன் இனிமையில்.

  • @nagendranc740
    @nagendranc740 3 года назад

    அருமை அருமை. பெண் குரல் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். 👌👌👌👌👌👌

  • @gopalast9001
    @gopalast9001 5 лет назад +1

    ಮನಸ್ಸಿಗೆ ಖುಷಿ ಕೊಡುವ ಹಾಡು ಅಷ್ಟೇ ಇಂಪಾಗಿ ಹಾಡಿದ ನಿಮಗೆ ನನ್ನ ಧನ್ಯವಾದಗಳು.

  • @sivavijay3882
    @sivavijay3882 6 лет назад +48

    தமிழர்களாக நாம் பெருமை கொள்வோம். எதிர்கால உலகம் தமிழால் இணைய போகிறது எழுதி வைத்து கொள்ளுங்கள்.

  • @vetriselvan9960
    @vetriselvan9960 3 года назад +1

    மிக அருமையான முறையில். பாடினார்கள். இசையும் மிக அருமை

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 3 года назад +1

    🌹Dear bro bakka,mam sweet voice. Music group too.🎤🎸🐬🤗😘

  • @samuelmani3817
    @samuelmani3817 2 года назад +1

    Special appreciation for the female singer

  • @kurusamykuru1149
    @kurusamykuru1149 2 года назад

    Am listening to this song by Meera n Suresh for more than 60 times...they are the best duos singing so relaxing than the original singer...where can i meet them..

  • @arulmozhiapparasan9456
    @arulmozhiapparasan9456 5 лет назад +4

    What a beautiful combination in singing Meera and Suresh well done

  • @jsdpropertiesrealtors7608
    @jsdpropertiesrealtors7608 6 лет назад +6

    Wow..beautiful orchestration..Nice voice

  • @sureshrajasekaran5242
    @sureshrajasekaran5242 3 года назад +1

    Wow wow both of you done super super awesome.... repeat mode on..expecially sister voice mind blowing...

  • @RajaRaja-mx9nx
    @RajaRaja-mx9nx 3 года назад +1

    Woooow absuluttly perfectly singing wat a haminga mam fantastic perfamnce Absuluttly perfect voice both

  • @SSS999zyz
    @SSS999zyz 5 лет назад +5

    Excellent singing by both...lovely...one of the best songs of Maestro Ilayaraja ..I dont see any other songs by these two singers...please upload more of their songs..

  • @changanga2566
    @changanga2566 7 лет назад +6

    Both of you got the best smiles and the Voice for this song! love to see more. all the best!

  • @sivakumarmarimuthu3762
    @sivakumarmarimuthu3762 6 лет назад +25

    ஆண் பாடகர் பாடலின் துவக்கத்தை Miss செய்து விட்டார். இருவரின் குரலும் இனிமையாக உள்ளது

    • @subramaniamsubra5052
      @subramaniamsubra5052 3 года назад +3

      avar antha pennin mayakathil irunthathinaal vantha yelavu athu..

    • @kanagasabaisivananthan140
      @kanagasabaisivananthan140 3 года назад +1

      நிஜம் சங்கதிகள் சரியாக வரவில்லை,சுருதி அவ்வப்போது சேரவில்லை

    • @shivasundari2183
      @shivasundari2183 3 года назад

      @@subramaniamsubra5052 Over Vaai Unakku. Ellorayum Thappa Pesi Pazhakkamo Unakku😠. Avanga Sondhagaranga Thiriyuma Unakku. Annanodu Thangai Bike'la Ponaalum Thappa Pesum Tamil nadu Payala nee..

    • @subramaniamsubra5052
      @subramaniamsubra5052 3 года назад

      @@shivasundari2183 tamil naddu payal na kevalama unaku? Neenga soru tinggareenga naanga yenna peei tingaroma? Tamil naddu payalgala tappa pesura unaku taan vaai konjam ovaru.. Vaai paarthuko yaravathu odachuda poranga..

    • @shivasundari2183
      @shivasundari2183 3 года назад

      @@subramaniamsubra5052 Unakku Mattum Konjama'va Irukku Vaayi.. Naanaachum Pen. Veetla Thaan Irukkean. Nee Bhathrama Iruppa.. Andha Aalu Enga sir Thappa Pesina Naan Sandaikku Varathaan Seivean. Unga Annanai pesuna Paarthutu Sandhosa Paduvengalo..

  • @ragothamanplankala3239
    @ragothamanplankala3239 5 лет назад +7

    Super,My Heartful Congratulations to Meera and Suresh.

  • @pvvlogs5849
    @pvvlogs5849 4 года назад +3

    She is singing with lovely smile. This is what every one expects. It is of no use singing a song with rigid face. She could catch up with the tune if she practice more. Could you upload other songs sung by meera. I could not find so far.

  • @nagendranc740
    @nagendranc740 Год назад

    அருமையான இசை குழு. நன்றி நன்றி. 🙏அருமை அருமை. 👌👌👌👌👌👌👌👌💐💐💐💐💐

  • @oviya1823
    @oviya1823 3 года назад +1

    Anna Akka you both well suit instead of original…
    I hope you have connection with madyamavathi, one day I want to meet to you both . 🎉🎉🎉🎉🎉👌👌👌🤝🤝💪💪💪

  • @ABROADVELAI
    @ABROADVELAI 5 лет назад +43

    ஆர்க்கெச்ட்டிரா மிக மிக அருமை! பெண் குரல் ஹம்மிங் சூப்பர்.

  • @nagendranc740
    @nagendranc740 3 года назад

    அருமை அருமை. சூப்பர் சூப்பர் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். 👌👌👌👌👌👌👌💅💅

  • @nagendranc740
    @nagendranc740 4 года назад +4

    பாடல் ஆரம்பம். அருமை. நன்றி.

  • @sn20
    @sn20 3 года назад +1

    Wow the girl is amazing. Incredible rendition.

  • @youglob
    @youglob 5 лет назад +4

    Triple Congo Outstanding .. what a Beat and perfection man .. awesome

  • @Deadpool12353
    @Deadpool12353 6 лет назад +10

    i love this group, they rock!.

  • @nagendranc740
    @nagendranc740 3 года назад +1

    அருமை அருமை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். 👌👌👌👌👌👌

  • @prakashvijayakumar7518
    @prakashvijayakumar7518 6 лет назад +5

    string portions were pitched perfectly in both interludes...awesome

  • @bpranganbalakrishnan7227
    @bpranganbalakrishnan7227 6 лет назад +6

    Excellent performance both of u got the beautiful smiles wishes keep it up

  • @sathir-5990
    @sathir-5990 6 лет назад +11

    Here 2:59 i enjoyed the perfect rendition of the female singer as the original. Applause.. Both of them sing well & the orchestra did a fantastic job too.

  • @MrManogiri
    @MrManogiri 5 лет назад

    Rev .DR.Suresh Ramachandran , a great scholar , faithful servant of the Lord, a good teacher.
    Multi-talented and now He gives alll his talent to the Lord. Many of them returned and taste the love of Lord because of him.

  • @RK-zd8bq
    @RK-zd8bq 3 года назад +1

    Mass vera level both of your performance Magilzhii vaalthukkal 👍👍👍

  • @Bharat-kattar-Hindu
    @Bharat-kattar-Hindu 3 года назад

    YOUR CARELESSNESS CAUSED THE SONG
    OUT OF THE TUNE
    YOU JUST KILLED THE SWEETNESS

  • @mohandas4755
    @mohandas4755 3 года назад +1

    Wonderful Song. Lifts your Spirits Instantly. Makes you Feel Nice. Chirpy. Well Sung . Kudos. 👌👌👌

  • @dhayalandaya5481
    @dhayalandaya5481 3 года назад +2

    First humming is so Great and special for this song, IR the best forever ♥️

  • @gurumurthyiyer3446
    @gurumurthyiyer3446 6 лет назад +7

    Really i love this music group No doubt raja is one Kohinoor diamond priceless every tamilians has to respect raja divine musics he gave it to us

    • @sudershantumma8686
      @sudershantumma8686 4 года назад

      Raja sir he is legend in music composition. we telugu people
      love his music very much. He given so many hits to telugu
      film industry only his mesmerising
      music. He is universal musician.

    • @shivasundari2183
      @shivasundari2183 4 года назад

      👍👍

  • @nagendranc740
    @nagendranc740 3 года назад

    அருமை அருமை. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். இசை குழுவிற்கு. 👌👌👌👌👌👌

  • @mathivananmuthurangam2459
    @mathivananmuthurangam2459 9 лет назад +18

    super performence meera and suresh.....really good..enjoyed...

  • @kumaravel.m.engineervaluer5961
    @kumaravel.m.engineervaluer5961 3 года назад +7

    ஒரிஜினலை நெருங்கி வந்துவிட்டார்கள், சூப்பர்

  • @perr8970
    @perr8970 Год назад

    Perfect voice and cuteness..awesome

  • @Karthigai
    @Karthigai 3 года назад +1

    I am very happy to listen to this recreation of Illaiyaraja sirs songs with younger generation, this divine music genius has produced so much of lovely tunes and orchestrations, young boys and girls pl follow his old musical hits.

  • @shiv-vk4qo
    @shiv-vk4qo 5 лет назад +2

    Awesome....Both ....பிய்ச்சிடிச்சு

  • @balakishore6382
    @balakishore6382 4 года назад

    Wow. An excellent performance by duo. By the way, Meera mam's charming expressions have made me to watch this performance several times. Good. Well done.

  • @ranaexplosives5356
    @ranaexplosives5356 3 года назад

    Male singer killed the song....orchestra as well as female singer good performance

  • @suresh1957
    @suresh1957 5 лет назад +4

    Great stuff ! Especially the lady's rendition is so flawless !

  • @nagendranc740
    @nagendranc740 3 года назад

    சூப்பர் சூப்பர். வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். 👌👌👌👌👌👌👌

  • @nagendranc740
    @nagendranc740 3 года назад +1

    அருமையான இசை குழு. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். 👌👌👌👌👌👌

  • @deepanb6804
    @deepanb6804 3 года назад

    Enakku migavum pidittha padal, dinamum orudharavaiyavadhu ketpen

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 5 лет назад +2

    அனுபவித்து பாடிய பாடகர்களுக்கு நன்றி.

  • @kizhakkadathuvenu2557
    @kizhakkadathuvenu2557 5 лет назад +2

    I like this song very much.
    Venu from Konkan railway jammu

  • @nagendranc740
    @nagendranc740 3 года назад +2

    பாடலின் ஆரம்பம். சூப்பர் சூப்பர். 👌👌👌

  • @jothikrishnann3394
    @jothikrishnann3394 3 года назад +2

    So beautyful voice meera madam and suresh sir

  • @ajithkumarkg9650
    @ajithkumarkg9650 4 года назад +1

    WONDERFUL PERFORMANCE BY BOTH OF YOU. MUSIC SUPERB.

  • @srkannan7520
    @srkannan7520 3 года назад +1

    BOTH SINGERS VOICE VERY SUPER KEEP IT UP PARATUKKAL GOD BLESS BOTH SINGERS

  • @rajamvenkataramanan3065
    @rajamvenkataramanan3065 2 года назад

    Excellent
    It is very sad that you were forgotten by your fans
    But we are not responsible for that.

  • @jothikrishnann3394
    @jothikrishnann3394 2 года назад +1

    Orchestra,madam meera,suresh sir voice fantastic.

  • @ibrahimmohamed-we4ww
    @ibrahimmohamed-we4ww 4 года назад +6

    Ayya Raja
    Yevlo paerukku life kuduthirukkar
    Ilaiyaraja avl
    Vazhga Nalamudan

  • @SanthoshFabre
    @SanthoshFabre 4 года назад +2

    The lady si her nailed it.. Its not easy the starting humming

  • @salmoncan1831
    @salmoncan1831 6 лет назад +6

    Hi from Malaysia...Meera ur so sweet. nice singing. Orchestra super.

  • @jothikrishnann3394
    @jothikrishnann3394 2 года назад +4

    Meera madam and suresh sir voice sweet.

  • @varathacharis8337
    @varathacharis8337 5 лет назад

    Both voice very nice & singing amazing . Congrats for your bright future

  • @kanagasabaisivananthan140
    @kanagasabaisivananthan140 6 лет назад +25

    நன்றி சொல்வோம் இசைஞானிக்கு. அமரர் ம.வாசு அவர்கள் ரஜனிக்கு பாடிய முதல் பாடல்

    • @SaravananSaravanan-lb6lm
      @SaravananSaravanan-lb6lm 4 года назад +2

      மலேசியா வாசுதேவன் பாடிய முதல் பாடல் 16 வயதினிலே படம் ஆட்டு குட்டி முட்டை இட்டு பாடல்

    • @mgeethamgeetha8454
      @mgeethamgeetha8454 3 года назад +1

      @@SaravananSaravanan-lb6lm attukutty muttai ittu song is his first song only accepted but it is for kamal sir but his first song for Rajani sir is agaya gangai only ...

    • @kanagasabaisivananthan140
      @kanagasabaisivananthan140 3 года назад

      @@SaravananSaravanan-lb6lm நிஜம் சார் ஆனால் அது கமலுக்கு பாடியது ,இது ரஜினிக்கு பாடிய முதல் பாடல்

  • @jothikrishnann3394
    @jothikrishnann3394 3 года назад +1

    Suresh sir beautyful voice madam meera voice so sweet

  • @rasirajanvedarathenam9530
    @rasirajanvedarathenam9530 7 лет назад +8

    Female voice perfect matching. Excellent

  • @jamesm9137
    @jamesm9137 5 лет назад +2

    Very sweet voice Meera.. Chance a illa , Vera leavel

  • @arulmozhiapparasan9456
    @arulmozhiapparasan9456 5 лет назад

    Beautifully sung by Meera and Suresh and well done orchestra

  • @YhTamus
    @YhTamus 9 лет назад +15

    Beautiful!

  • @arulmozhiapparasan9456
    @arulmozhiapparasan9456 5 лет назад

    Very nice to hear very often I am listening to the song well done orchestra

  • @nagendranc740
    @nagendranc740 3 года назад +1

    இருவர் குரல். அருமை அருமை. 👌👌👌

  • @nagendranc740
    @nagendranc740 3 года назад +1

    சூப்பர் சூப்பர். வாழ்த்துக்கள். 👌👌👌

  • @samayalsangeetham950
    @samayalsangeetham950 4 года назад +1

    Beautiful🌟🎄🎄🎄🎄

  • @jayagopalramachandran4564
    @jayagopalramachandran4564 4 года назад +6

    இசைஞானி என்ற பட்டத்தை கொடுத்தவர் கலைஞர் அவர்கள் ஆவார்

    • @srian6607
      @srian6607 4 года назад

      டேய் பன்னி எங்க வந்து என்னடா பேசுற.

  • @suresh1957
    @suresh1957 5 лет назад +1

    Excellent rendition - especially considering the fact that these are amateurs. In fact, I find myself enjoying this rendition even more than the original version. Hats off to you both !

  • @muruganandamkaliyamoorthy3476
    @muruganandamkaliyamoorthy3476 4 года назад

    ரசனை எவ்வளவு முக்கியமோ அதைப்போல நமது தமிழும் முக்கியமல்லவா? உச்சரிப்பில் கவனம் கொள்க.. தமிழின் சிறப்பும் சுவையும் நமது உச்சரிப்பில்தான் உள்ளது...

  • @cmanthiramurthy2650
    @cmanthiramurthy2650 5 лет назад +6

    Violin orchestration super...

  • @yuvarajs4558
    @yuvarajs4558 6 лет назад +10

    மிகவும் அழகாக பாடினீர்கள் .

  • @nagendranc740
    @nagendranc740 4 года назад +1

    புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.