விழியே கதை எழுது | Vizhiye Kathai Ezhudhu | K. J. Yesudas, P. Susheela | MGR Hits Song | HD Song

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 сен 2024
  • Watch Popular Classic MGR Songs
    Movie : Urimaikural
    Song : Vizhiye Kathai Ezhudhu
    Singer : K. J. Yesudas, P. Susheela
    Music : M. S. Viswanathan
    Lyric : Kannadasan

Комментарии • 667

  • @user-st6wy2ns9d
    @user-st6wy2ns9d 4 месяца назад +10

    என்றும் இந்த கம்பீர அரச உடைக்கு MGR அவர்களைத் தவிர என்றுமே யாருக்கும் பொருந்தாது. இன்றுள்ள நடிகர்கள் நெருங்கவே முடியாது

  • @inthumathysrinivasan7554
    @inthumathysrinivasan7554 Месяц назад +30

    எம் ஜி ஆர் என்ற கலாரசிகன் வாழ்ந்ததால் நல்ல தமிழ்ப் பாடல்கள் உருவாகின அதை இன்றும் கேட்டு ரசிக்க முடிகிறது.

  • @user-uk9gu1bz1w
    @user-uk9gu1bz1w 25 дней назад +8

    தீபம் எரிகின்றது❤❤ நிலவும் அழைகின்றது
    வாழும் மனம் உன்னிலே புதிய வசந்தம் கேட்கின்றதூ❤ மலர் பொலிவில் தந்தங்கள் கண்டேன்❤ என் மகராணி நீயென ஏங்கி நின்றேன் 😊😊

  • @yogah2305
    @yogah2305 5 месяцев назад +54

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல். MGR + கண்ணதாசன் + யேசுதாஸ் + MSV + சுசீலா + ஸ்ரீதர் என்ற பலமான கூட்டணியில் உதித்த பாடல்.

  • @a.p.a8466
    @a.p.a8466 10 месяцев назад +51

    ஐயா ஜேசுதாஸ் அவர்கள் விழியே என தொடங்கும் போதே மெய்சிலிர்க்கிறது

  • @selvamk9920
    @selvamk9920 Год назад +40

    இந்த காலத்தில் இந்த மாதிரி பால்களை ரசிக்க இளசுக்கள் முன் வரவேண்டும் அர்த்தம் உள்ள அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஐயா நன்றியுடன் உங்கள் செல்வம்

  • @rameshdevi8189
    @rameshdevi8189 Год назад +49

    நான் சிவாஜியின் தீவிர ரசிகன்.. ஆனாலும் ஏனோ தெரியவில்லை இந்தப் பாடலை மீண்டும் மீண்டும் கேட்க என் மனம் துடிக்கின்றது....

    • @subhaa2738
      @subhaa2738 11 месяцев назад +2

      Yesudas padinadunal

  • @syedsarama3394
    @syedsarama3394 4 месяца назад +44

    மங்காத புகழுக்கு சொந்தக்காரர் எங்கள் தங்கம் கொடுத்து சிவந்த கரங்களுக்கு சொந்தக்காரர்.ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் பொன்மன செம்மல் மட்டும் தான் வேற எவனும் கிடையாது.( எம்ஜியாரின் மாணவன்)

  • @touchtheskywithglory504
    @touchtheskywithglory504 Год назад +98

    எப்படி பட்ட அருமையான படைப்பாளிகளை பெற்றது இந்த தமிழகம் என் தமிழே தமிழே

    • @jayakumarkumar302
      @jayakumarkumar302 Год назад +2

      Your message is heart-touching

    • @rajarajan337
      @rajarajan337 4 месяца назад +2

      Ippo ellamae Gaanja panam.. illaenna hidden agenda movies.. so creativity has gone

    • @mohamednazeerudeen1169
      @mohamednazeerudeen1169 19 дней назад

      Excellent, evergreen song.

    • @mohan1771
      @mohan1771 9 дней назад

      ​@@rajarajan337Very true 😢

  • @kalaimathibalasubramanian270
    @kalaimathibalasubramanian270 Год назад +107

    எப்ப கேட்டாலும் இப்பதான் கேட்பது போல் உள்ளது. யேசுதாஸ் குரலுக்கு நான் அடிமை.

    • @yogah2305
      @yogah2305 9 месяцев назад +5

      நானும் யேசுதாஸ் சாரின் குரலுக்கு அடிமைேயே.

    • @STEPHEN__K.J.YESUDAS
      @STEPHEN__K.J.YESUDAS 9 месяцев назад

      ​@@yogah2305🤝

    • @girijagirija3865
      @girijagirija3865 3 месяца назад

      MGR sir
      Das sir❤❤❤

  • @user-mp1jf2rg9j
    @user-mp1jf2rg9j 7 месяцев назад +43

    அஹா என்ன வரிகள் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் kj ஜேசுதாஸ் ஐயா நீங்கள். உண்மையில் எங்களுக்கு கடவுள் தந்த மாபெரும் பரிசு

  • @anandharajasai
    @anandharajasai 8 дней назад

    எனக்கு ரொம்ப பிடித்த பாடல் . பலமுறை கேட்டு ரசித்து உள்ளேன். ஜேசுதாஸ் சுசிலா அம்மா குரலில் அருமையான பாடல்

  • @jammuperingadi5490
    @jammuperingadi5490 2 года назад +65

    എത്രയെത്ര പ്രാവശ്യം കേട്ടാലും മതിവരാത്ത ഈ യേശുദാസിന്റെ ഗാനം സൂപ്പറിൽ സൂപ്പർ Jamal from Kerala🌷🌷🌷

  • @abuimthiyaz3254
    @abuimthiyaz3254 Год назад +109

    எத்தனை முறை பார்த்தாலும் கேட்டாலும்.... அருமையான பாடல்.

  • @radhasundaresan8473
    @radhasundaresan8473 2 года назад +49

    உனக்காகவே நான் வாழ்கிறேன்...!! Super

  • @mruthyumjayan2288
    @mruthyumjayan2288 Год назад +15

    K j യേശുദാസ് P സുശീല, കാലങ്ങളെ പിറകാട്ടു കൊണ്ടുപോയി മധുര മനോഹരമായ ഗാനം 🙏🌹🌹🌹

  • @abdullahkutty8050
    @abdullahkutty8050 Год назад +20

    പ്രവാസ ലോകത്ത് നിന്നും ഇതുപോലെയൊക്കെയുള്ള വീഡിയോ കാണുമ്പോഴാണ് ശരിക്കും മനസ്സിന് ആസ്വദിക്കാൻ കഴിയുന്നത്. ദുബായ് - യിൽ നിന്നും ഒരായിരം അഭിനന്ദനങ്ങൾ....

  • @k.lourdumaryteacher-bi1jg
    @k.lourdumaryteacher-bi1jg Год назад +45

    பழைய பாடல் எத்தனை தடவை கேட்டடாலும் சலிக்காது.

  • @g.m.vishnuvishnu1046
    @g.m.vishnuvishnu1046 Год назад +54

    தலைவனின்இந்தப்பாடல்காலம்காலமாக.எத்தனை.ஜென்மம்.எடுத்தாலும்.மறக்கமுடியாதபாடல்

  • @ravid6329
    @ravid6329 Год назад +47

    மேகங்கள் போல் நெஞ்சில் ஓடும், வானத்தை யார் மூட கூடம்.

  • @manivannanathinarayanan2497
    @manivannanathinarayanan2497 Год назад +62

    மக்கள் திலகம், லதா அம்மா படப்பிடிப்பு
    ஜேசுதாஸ் பி சுசீலா அம்மா பாடல் இனிமை
    தொடர்ந்து ரசிக்கும் ரசிகர்கள் நாம்.

  • @batmanabanedjiva2020
    @batmanabanedjiva2020 Год назад +37

    எத்தனை வருடங்கள் ஓடி மறைந்தாலும், எங்கள் மன்னவன் அழகு முகத்தை, எங்க வீட்டுப் பிள்ளையாக பொன்மனச் செம்மலின் அழகு, அருமை, அற்புதமான தோற்றத்தையும், கம்பீர நடையையும் கண்கள் காண முடிகிறது. அழகு கொஞ்சும் கலை தேவதையாக வலம் வரும், காவியச்சிலை லதா அவர்களுடைய நளினம்,
    " காண கிடைத்த காவிய சிற்பங்கள். 👌

    • @geethagovindasamy8799
      @geethagovindasamy8799 11 месяцев назад

      1:23

    • @yogah2305
      @yogah2305 2 месяца назад

      100% நீங்கள் சொன்னது சரி தான். புரட்சி தலைவரின் புகழ் என்றும் அழியாது.

  • @ranganathankarunnakaran141
    @ranganathankarunnakaran141 2 года назад +38

    இந்த பாடலின் வெற்றி பாடலை எழுதிய கவியரசரையே சாரும்...
    என்ன அழகான வரிகள்....

    • @chandrankrishna4663
      @chandrankrishna4663 Год назад +6

      *புரட்சித்தலைவர் எம்ஜியார்* அவர்களையே 💯 % சாரும்✅
      *ஶ்ரீதரே* சொன்னது✅✅

    • @thiagarajansingaram8895
      @thiagarajansingaram8895 Год назад

      Offcourse.

    • @govindarajum8355
      @govindarajum8355 Месяц назад

      Ofcourse.

  • @Pandig-on7wc
    @Pandig-on7wc 26 дней назад +1

    புரட்சி தலைவர் லதா இருவரும் இணைந்து நடித்த இப்படத்தை எத்தனை முறை பார்க்கும்போது மிகவும் மனசு ரொம்ப சந்தோஷமா இருக்கிறது

  • @SivakumarNagarajan
    @SivakumarNagarajan Год назад +54

    விழியே கதை
    எழுது கண்ணீரில்
    எழுதாதே மஞ்சள்
    வானம் தென்றல் சாட்சி
    உனக்காகவே நான்
    வாழ்கிறேன்
    மஞ்சள்
    வானம் தென்றல் சாட்சி
    உனக்காகவே நான்
    வாழ்கிறேன்
    விழியே கதை
    எழுது கண்ணீரில்
    எழுதாதே மஞ்சள்
    வானம் தென்றல் சாட்சி
    உனக்காகவே நான்
    வாழ்கிறேன்
    மனதில் வடித்து
    வைத்த சிலைகள் அதில்
    மயக்கம் பிறக்க வைத்த
    கலைகள்
    மேகங்கள்
    போல் நெஞ்சில்
    ஓடும் வானத்தை
    யார் மூடக் கூடும்
    உனக்காகவே
    நான் வாழ்கிறேன்
    கோவில்
    பெண் கொண்டது
    தெய்வம் கண்
    தந்தது (2)
    பூஜை யார்
    செய்வது இந்தப்பூவை
    யார் கொள்வது
    ஊமைக்கு வேறேது
    பாஷை உள்ளத்தில்
    ஏதேதோ ஆசை
    உனக்காகவே
    நான் வாழ்கிறேன்
    விழியே கதை
    எழுது கண்ணீரில்
    எழுதாதே
    மஞ்சள்
    வானம் தென்றல் சாட்சி
    உனக்காகவே நான்
    வாழ்கிறேன்
    தீபம் எரிகின்றது
    ஜோதி தெரிகின்றது (2)
    காலம் மலர்கின்றது
    கனவு பலிக்கின்றது
    எண்ணத்தில் என்னென்ன
    தோற்றம் என்நெஞ்சத்தில்
    நீ தந்த மாற்றம்
    உனக்காகவே
    நான் வாழ்கிறேன்
    விழியே கதை
    எழுது கண்ணீரில்
    எழுதாதே
    மஞ்சள்
    வானம் தென்றல் சாட்சி
    உனக்காகவே நான்
    வாழ்கிறேன் (2)

    • @SiththiFarusa
      @SiththiFarusa Год назад +1

      ரொம்ப நன்றி

    • @bhaswernader3965
      @bhaswernader3965 8 месяцев назад

      நன்றி

    • @xavierjeganathan9162
      @xavierjeganathan9162 7 месяцев назад +1

      அந்த நாட்களில் நான் திரைப்பட பாடல்கள் அடங்கிய புத்தகங்கள் வாங்கி பிடித்த பாடல்களை பாடி நண்பர்களை மகிழ்வித்தது இன்னும் நினைவில் இனிக்கின்றது.

  • @jayalaljayalal4155
    @jayalaljayalal4155 Год назад +52

    மனதிற்கு பெரும் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் தரக்கூடிய பாடல்

  • @tamilselvij5582
    @tamilselvij5582 2 года назад +61

    தமிழ்மக்கள் விழிகளில் மக்கள்திலகம்

  • @navaneetha3584
    @navaneetha3584 2 года назад +33

    மிகவும் இனிமையான பாடல்
    மற்றும் அரங்க அமைப்பு
    KJ ஏசுதாசின்குரல் மிகவும்
    சிறப்பு

    • @antonrajendram9454
      @antonrajendram9454 Год назад

      மென்மையான காதலை தூண்டும் காலத்தால் அழியாத காதல் குவியம்.

  • @ragavank3532
    @ragavank3532 2 года назад +70

    உனக்காகவே நான்வாழ்கிறேன்
    ஒரு வரியில் காதலை சொல்லிவிட்டான் கவிஞன் இதுதான் காதல் இன்றையகாதலர்கள் இந்த பாடலை
    கேளுங்கள்.காதல் என்றால்என்னவென்று புரியும்.

    • @gayathrikannangayathrikann4542
      @gayathrikannangayathrikann4542 2 года назад +4

      Ipo ithu pola kadhala paarkkave mudiyaathu ellaam poi

    • @yogendraraniandy
      @yogendraraniandy Год назад +3

      Super hits mama m.g.r latha

    • @senthurvelanvivek5404
      @senthurvelanvivek5404 Год назад +2

      உண்மை சார்.காதலின் மகத்துவம் உணராமல் இக்காலக் காதல் மதிப்பிழக்கிறது.

    • @sritharsrithar262
      @sritharsrithar262 Год назад

      @@senthurvelanvivek5404 ni

    • @senthurvelanvivek5404
      @senthurvelanvivek5404 Год назад

      @@sritharsrithar262 புரியவில்லை

  • @ilaiyaperumalsp9271
    @ilaiyaperumalsp9271 24 дня назад +1

    கே.ஜே. ஏசுதாஸ் அவர்களுக்கு திருப்புமுனை இந்தப் பாடல்

  • @ArivuArivu-ts7mb
    @ArivuArivu-ts7mb 9 месяцев назад +14

    பாடல்வரிகளும்
    இசையின் இனிமையும்
    பாடல்காட்சியும்
    முத்தமிழ் போல இனிக்கிறது

  • @jeevanand5948
    @jeevanand5948 13 дней назад

    I have been listening to this song for almost 50 years. MSV & Kannadasan magic. This song gave KJJ the breakthrough in Tamil films.

  • @Karthika-nk3sl
    @Karthika-nk3sl Год назад +14

    இப்படிப்பட்ட பாடலைக் கேட்கும்போது மனம் மயங்கியது

  • @user-bn1wu8io3o
    @user-bn1wu8io3o 2 года назад +68

    காதலுக்கு இதை விட இனி ஒரு பாடல் கிடையவே கிடையாது என்றென்றும் என் நெஞ்சில் உள்ளது

  • @muralimurali2358
    @muralimurali2358 Год назад +14

    மெல்லிசை மன்னரின் இசை ஜேசுதாஸ் குரல் அருமையான பாடல்

  • @haritharan7891
    @haritharan7891 Год назад +7

    எம்.எஸ்.வி அவர்களின் இசை மெய்சிலிர்க்க வைக்கின்றது...

  • @anandm7264
    @anandm7264 2 года назад +31

    12:08:2022 பழமையான பாடல் வரிகள் சூப்பர்

  • @VijayaSk-to3oq
    @VijayaSk-to3oq 9 месяцев назад +19

    ரசிக்க தெரிந்தவர்க்கு இதுவும் புதிய படம்தான் 😊

  • @damodharanm8775
    @damodharanm8775 9 месяцев назад +4

    வானத்தை யார் மூடிக் கூடும்.....
    இப்படி யார் எழுதக் கூடும்..
    கண்ணதாசனை தன் தவிர...

  • @chandranerer1255
    @chandranerer1255 2 года назад +52

    Evergreen classic song of P.Susheelamma and K J Yesudas

  • @jaganathanramachandran4372
    @jaganathanramachandran4372 2 года назад +23

    அற்புதமான பாடல். எம் ஜி ஆரின் அசைவுகளும் ஜேசுதாஸின் குரலும் இனிமையோ இனிமை.

  • @user-dh9ed1mp6o
    @user-dh9ed1mp6o 11 месяцев назад +4

    பாடலை கேட்க கேட்க வானத்தில் பறப்பது போல உள்ளது...... மனம் எங்கோ செல்கிறது 🧚🧚🧚🧚🧚🧚🧚🧚

  • @SCHRaghul
    @SCHRaghul Месяц назад

    இரவில் கேட்கக்கூடிய
    இனிய ராகம் !

  • @rameshrithesh7698
    @rameshrithesh7698 23 дня назад

    ஊமைக்கு வேறேது பாஷை, அருமை

  • @thirisangurajan8073
    @thirisangurajan8073 Год назад +12

    என்றென்றும் கேட்க தூண்டும் பாடல் புரட்சி தலைவர் காதல் பாடல்களில் என்னை மிகவும் கவர்ந்த பாடல் அருமை

    • @sparrowjaguar4024
      @sparrowjaguar4024 Год назад

      பாடல் சூப்பர் கேட்டு கொண்டே இருக்கலாம்

  • @GunaSekaran-nt5pz
    @GunaSekaran-nt5pz Год назад +4

    இது போன்ற பாடலை கேக்க இந்த தலைமுறை கொடுத்து வைத்திருக்கிறது

  • @shortsmyfamily7153
    @shortsmyfamily7153 2 года назад +88

    சலிக்கமாட்டேங்குதே எத்தனை முறை கேட்டாலும்

  • @arone1524
    @arone1524 Год назад +9

    மோகன் & அம்பிகா ராதா அமலா பூர்ணிமா ஜெயஷிரி இளவரசி ரேவதி நதியா இவர்களுடைய கூட்டணியில் அமைய பட்ட பாடல்கள் எப்படி கிட் ஆனதோ அதே போல் எம் ஜி ஆர் படத்தில் பாடல்கள் மிகவும் ரசித்து கேட்க்கும் பாடல்களில் விழியே கதை எழுது பாடலும் அருமை

  • @venthankettavan
    @venthankettavan Месяц назад

    காலத்தால் அழியாத கருத்துக்களம் மிக்க பாடல்

  • @soundararajansoundaravalli6945
    @soundararajansoundaravalli6945 Год назад +28

    காலம் கடந்து நிற்கும் இனிய பாடலில் இதுவும் ஒன்று

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 Год назад +12

    🌹 இதயத்திற்கு இனிமை சேர்த்து பாடல்.பாடல் வரிகள் அனைத்தும் வைரமானது ! 🔥👌👏🤗😘🙏

  • @sradha9760
    @sradha9760 2 года назад +40

    மனதை வருடும் பாடல் வரிகள் 👌

  • @user-wx8kf8iz1b
    @user-wx8kf8iz1b Год назад +65

    இந்தப் பாடல் கேட்டுத்தான், காட்சியைப் பார்த்தான். காதல் என்பது என்னவென்று அறிந்தேன். நன்றி இப்பாடலைப் படைத்தவர்களுக்கு. 🙏

  • @parthasarathy1861
    @parthasarathy1861 4 месяца назад

    சூப்பர். கவிதை இசை குரல் மூன்றும் சேர்ந்தால்
    சொர்க்கத்திற்கு வழி கிடைக்குமோ!! 👌🙏💐🌹

  • @nkanimozhi4211
    @nkanimozhi4211 7 месяцев назад +1

    இந்த‌ பாடல்
    ஜேசுதாஸ்‌ & கண்ண
    தாசன்‌ இவர்களால்‌
    சிறப்பு‌ அடைந்தது‌ ...‌

  • @rajkathir9045
    @rajkathir9045 Год назад +62

    கவியரசர் கண்ணதாசன் ஐயா அவர்கள் எழுதிய பாடல் வரிகள் காலத்தால் அழியாத பொக்கிஷம்

  • @helenpoornima5126
    @helenpoornima5126 2 года назад +56

    எம்ஜிஆர் அப்பாவின் அற்புதமானப்பாடல் 👸

    • @ncincu1185
      @ncincu1185 Год назад +1

      Jesudas appa padal

    • @pal.c4057
      @pal.c4057 Год назад +1

      Ivanga remdu peroda appa peru enna...?

  • @pachaiyappankariyan729
    @pachaiyappankariyan729 Год назад +13

    இந்த பாடலுக்காகவே பல பல முறை படம் பார்த்தேன் டிக்கெட் 50 பைசா தான்

  • @sakthivelsakthi6890
    @sakthivelsakthi6890 2 года назад +19

    கவியரசர் கண்ணதாசன் இசைமேதை எம் எஸ் விஸ்வநாதன் டி எம் எஸ் பி சுசீலா அவர்களின் முக்கடல் சங்கமம் இசைத்தேன்💐💐💐💐

    • @sundaranand6279
      @sundaranand6279 2 года назад +2

      பாடியவர் டி எம் எஸ் அல்ல... ஜேசுதாஸ்

    • @gandhimathi5959
      @gandhimathi5959 Год назад

      @@sundaranand6279
      Oh live
      Oh my. Oh of la
      Se

    • @gandhimathi5959
      @gandhimathi5959 Год назад

      @@sundaranand6279 you

    • @gandhimathi5959
      @gandhimathi5959 Год назад

      @@sundaranand6279 you active on 😂 you

  • @satheeshjanakiraman7997
    @satheeshjanakiraman7997 2 года назад +69

    Legends...MSV, Yesudas & Sushila..no words .amazing composition

    • @mohand957
      @mohand957 Год назад

      Without dr mgr no legends

  • @rsumathi6022
    @rsumathi6022 Год назад +43

    அருமையான பாடல் எத்தனை முறைகேட்டாலும் சலிக்காது.

  • @purushothamang6925
    @purushothamang6925 3 месяца назад

    எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் கேட்க கேட்க சலிக்காத பாடல்🙏🙏🙏

  • @rajgopalanvikhram8410
    @rajgopalanvikhram8410 2 года назад +33

    லதாவை எம்ஜிஆர் தூக்குவது அவரது உடல் வலிமையைக் காட்டி பிரம்மிக்க வைக்கிறது.

  • @ramani.g390
    @ramani.g390 Год назад +1

    இந்த பாடலுக்கு வரும் அதே தாளத்தை MSV தனது பிற பல பாடல்களுக்கு உபயோகித்து திகட்ட செய்து விட்டார்.

  • @jamunarani6567
    @jamunarani6567 5 месяцев назад +2

    Super Song..MGR Latha super acting..KJ yesudas Susheelamma. Song ..Super Song

  • @kvkrishnamurthy2074
    @kvkrishnamurthy2074 Год назад +10

    No Words for Writing about this Song, Such a WONDERFUL and BEATIFUL MELADIES SONG. God given GIFT for Hearing This SONG

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 2 года назад +24

    P. Suseela-Jessudoss Annan MSV combo, one of Amarar MGR 's Sweetest DUET!
    inimai INIMAI INIMAI idhuthan Ippaadal!

  • @manirasan3105
    @manirasan3105 Год назад +292

    கண்ணதாசன் அய்யா - விற்கும், எம்ஜிஆர் - அய்யா விற்கும் சிறு மனஸ்தாபம் அதனால் கண்ணதாசன் அய்யாவிடம் சொல்லி பாடல் எழுதிவிட்டால் புரட்சிதலைவர் கோவம் -கொள்வாரோ என்ற நிலையில் இந்த காட்சிக்கான பாடல் எழுத முடியாமல் நாட்கள் நகர இந்த விசயம் கண்ணதாசன் - அய்யாவின் காதுக்கு செல்கிறது. காட்சி அமைப்பை கேட்டவுடன் "விழியே கதை எழுது கண்ணீரில் எழுதாதே மஞ்சள் வானம் தென்றல் சாட்சி உனக்காகவே நான் வாழ்கிறேன் - என்ற பாடல் கண்ணதாசன் அய்யா - வால் எழுதிக் கொடுக்கப்படுகிறது. "உரிமைக்குரல்" படத்தலைப்பே நன்றாக இருக்கிறதே சரி வாலி பேர போட்டுக்கச் சொல்லுங்க படத்தில பாடல் காட்சியின் அமைப்பு நன்றாக இருந்தால் போதும் என்றாராம் கண்ணதாசன் - அய்யா அவர்கள் - இந்த பெரும் தன்மை எந்த கவிஞனுக்காவது வருமா என்றால்???? கேள்வி குறிதான் வரிசைக்கட்டிக்கொண்டு வருகிறது. வாழ்க கண்ணதாசன் - அய்யா புகழ். - என்றும் தமிழன்புடன் வெ.ஏ. தமிழ்மணிராசன். திருகாள சமுத்திரம்-கிராமம் - போளுர் வட்டம், திருவண்ணாமலை - மாவட்டம் - 632311. -6.11.2022.

    • @SathyaPrakash1976
      @SathyaPrakash1976 Год назад +8

      Poetic Genius.

    • @ravindrannanu4074
      @ravindrannanu4074 Год назад +19

      கவியரசரின்🙏 தமிழுக்கு மக்கள் திலகம்🙏 தந்த தனி மரியாதையும், இந்த பாடலின் சிறப்பிற்கு தனித்துவம்.

    • @suganyar4993
      @suganyar4993 Год назад +49

      பொன்மனச்செம்மல் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் பாடலைப் கேட்டவுடன் இப்பாடலை கவிஞர் கண்ணதாசன் தான் எழுதினார் என்பதை கண்டுபித்து திரைப்படத்தில் பாடல்கள் கவிஞர் கண்ணதாசன் மற்றும் வாலி என பெயரை ஒளிபரப்பு செய்து கவிஞருடன் எந்த மனஸ்தாபம் இருந்தாலும் கவிஞரை சிறப்பாக மரியாதை செய்தவர் எங்கள் ஐயா புரட்சி தலைவர், பொன்மன செம்மல் புகழ் வாழ்க!...

    • @tcmtextilestemtextiles9560
      @tcmtextilestemtextiles9560 Год назад +4

      🌹

    • @murugaiahpitchu6059
      @murugaiahpitchu6059 Год назад +19

      ஆம் நிஜம் தான் இந்த நிகழ்வு இன்று உள்ள சிலருக்கு மட்டும் பலருக்கும் தெரியாது ஆனால் இது உன்மை

  • @SCHRaghul
    @SCHRaghul Месяц назад

    தேன் சொட்டும்
    பலாப்பழம் பாடல் !

  • @balakrishnand9166
    @balakrishnand9166 20 дней назад

    Kjஜேசுதாஸ் MGR Super Hit song 🤝💐🤝💐🙏💐

  • @angamuthum8659
    @angamuthum8659 Месяц назад

    இதைவிட சிறந்த பாடல் உண்டா

  • @user-su2kt9bg1x
    @user-su2kt9bg1x 18 дней назад

    Such a talented , beautiful, educated actress why nobody came forward to give her a good family life?

  • @praseedbala743
    @praseedbala743 Год назад +72

    50 வருடத்திற்கு முன் வந்த MGR+ MSV + yesudas + Suseela கூட்டணியில் வந்த மெகா ஹிட் திரைப்படம்.

  • @raathikanadarajah6872
    @raathikanadarajah6872 6 месяцев назад +2

    This is the complete textbook for ultramodern duet song composition and orchestration. Even after 50 years,this remains the best, while the 80's shy away to this quality.The rhythm used in the song is very unique, that MSV used differently as per the songs.But in the 80's songs everything is monotonous and steeriotyped. But MSV'S, 50's, 60's, 70's, 80's songs reflect the eras. NO music directors have differentiated, composition and orchestration for long periods of time in the cinema music history as good as MSV has done. There are people around in the music field. But are the songs from them listenable? If so, that's for season only and stereotyped. Nowhere near to this GEM: Vizhiye Kathai Ezhuthu, purely on its merit.

  • @tamilselvanfact3457
    @tamilselvanfact3457 2 года назад +18

    My favourite song. MGR & LATHA super jodi.

  • @sjamesantonysamy9432
    @sjamesantonysamy9432 Год назад +2

    பாடலின் முதல் வரியிலே நாயகன் உணர்த்திவிட்டார் என்ன ரீல் வேண்டுமானாலும் விடு கண்ணீரில் எழுதாதே உனக்காக நான் என்ற பிறகும்?

    • @sjamesantonysamy45
      @sjamesantonysamy45 5 месяцев назад

      கதையில் இரண்டு வகை என்று உணர்த்தும் நாயகன் மகிழ்வான செயல்களால் மகிழ்வைக்கவும் உன்னால் முடியும் கண்ணீரை வரவழைக்கும் துயறுத்துக்குரிய செயலால் துயரத்தை கொடுக்கவும் முடியும் என எழுதாதே கண்ணீரில் கதையை?

    • @sjamesantonysamy45
      @sjamesantonysamy45 2 месяца назад

      பெண்கள் எப்படி இருக்க வேண்டும் என்று உணர்த்தும் பாடல் இது ஒரு வாசகர் இதே பாடலில் விமர்சனம் செய்தது போல் கதாநாயகனுக்கு பாடலாசிரியர் உடன் மனப்பொருத்தம் பொருந்தவில்லை என்று உணர்ந்து கண்ணதாசன் வாலியின் பெயரில் என் கவிதையை போடுங்கள் எழுதியது யார் என்று உணரா அளவில் கதாநாயகன் உணர்ந்தால் மறுபடியும் பழைய நட்பு என்று உணரும் திறன் உடைய கண்ணதாசன்?

  • @mrchidambaram4041
    @mrchidambaram4041 Год назад +4

    I saw urimai kural 40 times in Usilampatti. Malayandi theater. Super picture.N.chidambaram. madurai green.

  • @C.sankarSankar-tm4wn
    @C.sankarSankar-tm4wn 6 месяцев назад

    மஞ்சள் வானம் தென்றல் சாட்சி உனக்காகவே நான் வாழ்கிறேன் இந்த பாடல் வரிகள் என்னால் மறக்க முடியாது

  • @SakthiArthi-iv8kf
    @SakthiArthi-iv8kf Месяц назад

    என் மாமா விரும்பி கேட்ட பாடல்களில் இதுவும் ஒன்று இனி வரும் காலங்களில் இந்த பாடல்களை கேட்க அவர் இல்லை 😢 இன்றுடன் 20 நாட்கள் கடந்து விட்டது 😢 நிரந்தரமில்லாத மனித வாழ்க்கை 😭

  • @selvamtailor6869
    @selvamtailor6869 Год назад +2

    எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம் இனிமையான பாடல்

  • @ravinathan739
    @ravinathan739 Год назад +12

    india greatest singer yesudas sir

  • @brightrathinam6774
    @brightrathinam6774 Год назад +27

    One of my favorite songs. Remember my school days 1975.

  • @manimaran.g.manimaran.g.6220
    @manimaran.g.manimaran.g.6220 Год назад +6

    " உரிமை குரல் "
    வாழ்த்துக்கள்.! 🙏
    இந்த பாடத்தில் எம்.ஜி.ஆர்., லதா, நம்பியார், நாகேஷ்,
    தேங்காய் சினிவாஸ்,
    புஷ்பலதா, வி.கே.ராமசாமி
    மற்றும் பலர் நடித்த சிறந்த படம்.
    வாழ்த்துக்கள்.! 🙏

  • @chandrancn2638
    @chandrancn2638 Год назад +9

    Marvelous voice thanks KJ Yesudas

  • @PackiriaasmayRavindran
    @PackiriaasmayRavindran Год назад +10

    Lovely song and music .Great singing by KJ and PS .Acted by MGR and Latha fantactic indeed .😊

  • @jayaprakashnavalour874
    @jayaprakashnavalour874 Год назад +8

    Memories of great legend MGR makes me cry..
    real hero of Hindhusthan politics for poor....May his soul rest in peace...
    🕉️🕉️🕉️🙏🙏🙏👏👏👏🚩🔥😭

  • @mylsamik8883
    @mylsamik8883 2 года назад +160

    சுமார் 50 வருடம் பின் நோக்கி பயணம் செய்கிறேன்.என்ன சொல்ல.

    • @BalaBala-wx8bw
      @BalaBala-wx8bw Год назад +2

      وزير.

    • @BalaBala-wx8bw
      @BalaBala-wx8bw Год назад

      ٥فغغا

    • @lalithaveerasamy
      @lalithaveerasamy Год назад

      ⁰⁰

    • @rajendranrajendran9331
      @rajendranrajendran9331 Год назад +9

      1975 இல் வெளி வந்த படம்..
      உலகம் சுற்றும் வாலிபன் படத்திற்கு பிறகு நல்ல வெற்றியை பெற்ற படம்.

    • @jheercitijaheer6598
      @jheercitijaheer6598 Год назад

      Kutte

  • @rajananbu3756
    @rajananbu3756 5 месяцев назад +1

    ❤️❤️இதய ராகம் ❤️❤️ ஏழு ஏழு ஜென்மம் தொடரூம்❤️❤️🙏🙏

  • @Selvamgobal-bk1jl
    @Selvamgobal-bk1jl 5 месяцев назад +2

    SUPER SONG MY FAVORITE SONG K.J YESUDAS VOICE BUTIFUL P.SUSILA VOICE EXCLENT MGR SONG VERY BUTIFUL MGR LATHA COMENATION EXCLENT LYRICS KANADASAN GREAT LEGEND OLD IS GOLD

  • @ravisrinivasan6629
    @ravisrinivasan6629 27 дней назад

    In some of the MGR songs KJ Yesudoss voice is perfectly than anyone.. this song is one among it…

  • @rathnavel65
    @rathnavel65 3 месяца назад

    "விழியில் கதை எழுதிய கண்ணதாசன்"
    இந்த படத்தில் எம்.எஸ். விஸ்வநாதன் இசையில்
    இடம்பெற்ற 7 பாடல்களும் மிகவும் இனிமையானவை. ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம். 'விழியே கதை எழுது', 'ஆம்பளைங்களா நீங்க ஆம்பளைங்களா' என்ற இரு பாடல்களை கண்ணதாசன் எழுதி இருந்தார். 'கல்யாண வளையோசை கொண்டு', 'ஒரு தாய் வயிற்றில் பிறந்த உடன்பிறப்பில்', 'நேத்துப் பூத்தாளே ரோசா மொட்டு, 'பொண்ணா பொறந்தா ஆம்பளகிட்ட கழுத்த நீட்டிக்கணும்', 'மாட்டிக்கிட்டாரடி மயிலக்காள' என்ற மற்ற 5 பாடல்களையும் வாலி எழுதி இருந்தார்.
    இந்த படம் உருவான போது, கண்ணதாசன் எம்.ஜி.ஆரை கடுமையாக விமர்சித்து பேசியும், எழுதியும் வந்தார். என்றாலும் அவரை வைத்து இரு பாடல்களை எழுத விரும்பிய ஸ்ரீதர், "இது பற்றி எம்.ஜி.ஆரிடம் சொன்னால் அவர் சம்மதம் தெரிவிப்பாரோ... மாட்டாரோ" என்று தயங்கினார். என்றாலும் அவர் தனது விருப்பத்தை எம்.ஜி.ஆரிடம் தெரிவித்தார்.
    அவர் சொன்னதை கேட்ட எம்.ஜி.ஆர்., “அதனாலென்ன அவர் பாட்டெழுதுவதில் எனக்கொன்றும் ஆட்சேபனை இல்லை. அவர் எழுதுவாரா? என்று கேட்டுக் கொள்ளுங்கள்" என்று கூறி விட்டார். பின்னர் கண்ணதாசன் எழுதிய "விழியே கதையெழுது" பாட்டை அவரிடம் காட்டிய போது 'பிரமாதம்' என்று பாராட்டினார். ஜேசுதாஸ்-
    பி.சுசீலா ஜோடி பாடிய இந்த கனவுக்காட்சி பாடலை பிரமாண்டமான 'செட்' அமைத்து அற்புதமாக படமாக்கி
    இருந்தார்கள். எப்போது கேட்டாலும் மனதை மயக்கும் இந்த பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதோடு, தமிழில் ஜேசுதாசுக்கு பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய பாடலாகவும் அமைந்தது.
    வாலியின், 'ஒரு தாய் வயிற்றில் வந்த உடன்பிறப்பில்' பாடல் அண்ணன்- தம்பி பாசத்தின் ஆழத்தை உணர்த்துவதாகவும், அன்றைய அரசியல் சூழ்நிலையை தொட்டுக்காட்டுவதாகவும்
    அமைந்திருந்தது.
    "கல்யாண வளையோசை கொண்டு" அருமையான காதல் பாடல்.
    'நேத்துப் பூத்தாளே ரோசா மொட்டு', 'பொண்ணா பொறந்தா
    ஆம்பளகிட்ட கழுத்த நீட்டிக்கணும்', 'மாட்டிக்கிட்டாரடி மயிலக்காள' ஆகியவை ஒருவரையொருவர் கேலி-கிண்டல் செய்து
    பாடும் பாடல்கள். பின்னர் இதே பாணியில்
    'கட்ட வண்டி கட்ட வண்டி' (சகலகலாவல்லவன்) உள்பட பல பாடல்கள் வந்தன.
    -நன்றி "தினத்தந்தி"
    19.5.2024

  • @SCHRaghul
    @SCHRaghul 5 месяцев назад

    பாடல் கேட்டவுடன் இதயம்
    இனிக்கிறது !

  • @sethurajanveluchamy3098
    @sethurajanveluchamy3098 Год назад +1

    காலத்தால் அழியாத பாடல்கள்
    மனிதனுக்கு மகிழ்ச்சியூட்டும் பாடல்கள்
    மிக்க நன்றி இனிமையான வணக்கம்
    வி எஸ் ராஜன் எம் ஏ பி எல்

  • @Johan-ro5xh
    @Johan-ro5xh 2 года назад +20

    All Tamil Nadu gorgeous girls are behind MGR that’s his charming & his wealth

  • @velunatarajanvelunatarajan9734
    @velunatarajanvelunatarajan9734 5 месяцев назад

    ஒவ்வொரு நல்மந்திரத்தின் குரலும் kj ஐயாவுடன் ஒட்டியே பயணிக்கும்,காயத்ரி மந்திரத்தை உச்சரிக்கும் பக்தனம்மா,

  • @jainulabdeenks7160
    @jainulabdeenks7160 19 дней назад

    I like mgr, sivaji, jamini ganesan, jayachandran, jaysankar,

  • @swathiselvaraj9853
    @swathiselvaraj9853 5 месяцев назад +1

    ,,இது போன்ற பாடல்கள் இன்று அரிதே.நயம் லயம்

  • @lakshminarayanan9960
    @lakshminarayanan9960 Год назад +6

    M.G.R.மாதிரி ஜாலியாக இருந்த மற்றொருவர்...

  • @chockalingamsubramanian5558
    @chockalingamsubramanian5558 3 месяца назад

    வாழ்க வளமுடன்
    எத்தனை முறை கேட்டாலும் சலிப்பதில்லல. ❤

  • @Sudhasairam89
    @Sudhasairam89 2 месяца назад +2

    My husband favourite song ❤ l miss u lot😂