தங்கத்தில் முகம் எடுத்து | Thangathil Mugameduthu | Meenava Nanban | MGR | Latha | MSV | HD

Поделиться
HTML-код

Комментарии • 81

  • @yegachakkaravarthy7230
    @yegachakkaravarthy7230 Год назад +15

    என்றும் சக்கரவர்த்தி மக்கள் திலகம்

  • @RaviChandran-ql6zp
    @RaviChandran-ql6zp 4 года назад +36

    முத்துலிங்கம் அவர்களுக்கு பாடல் தரவேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக படம் முடிந்த பிறகு சேர்த்த பாடல்

  • @santhideivam2268
    @santhideivam2268 3 года назад +13

    வாணிஜெயராம்குரல் ஈடு இணை ஏது..

  • @mani2028-yc3ww
    @mani2028-yc3ww 28 дней назад +2

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்

  • @ravisankars3096
    @ravisankars3096 2 года назад +9

    The great m g r , Latha,Msv, kj ,Vani ,muthulingam ...

  • @malayalanmk4466
    @malayalanmk4466 3 месяца назад +4

    வானி ஜெயராம் & ஜெசுதாஸ் குரல் அருமை MSV இசை அருமை கவிஞர் முத்து லிங்கம் ஐயா ஆவர்கள் கிடைத்த வாய்பை மிக அருமையாக பயன் படுத்தி தலைவர் MGR எதிர் பார்ததை விட மிக அருமை சுப்பர் பாடல் அண்ணன் கவிஞர் முத்து லிங்கம் புகழ் வாழ்க 👍🌹🙏 mk. துரை மலையாளன்.👍 பாடிய வானி ஜெயராம் குரல் அருமை

  • @lathasuresh4606
    @lathasuresh4606 4 месяца назад +7

    புரட்சித்தலைவர் புகழ் வாழ்க வாழ்க வளர்க

  • @TamilaTamila-jv5lz
    @TamilaTamila-jv5lz 11 дней назад

    MGR பட பாடல்கள் எல்லாமே A வகைச் சேர்ந்தவை போல இருக்கு....

  • @malayalanmk4466
    @malayalanmk4466 4 года назад +18

    முத்துலிஙகம்ஐயாவின் முத்தன சத்தாந பாடல்

  • @progressoffice377
    @progressoffice377 3 года назад +28

    அழகான வர்ணனை. அற்புத இசை. மயக்கும் குரல். இளமையான நாயகியின் துள்ளலான ஆட்டம். நாயகன் மட்டும் மிகுதியான ஒப்பனையால் வயதான தோற்றத்தை மறைக்கிறார்.

    • @WinnerVideos
      @WinnerVideos  2 года назад +1

      tqq for ur support unga fav song comment

    • @letchumyappalanaidu2563
      @letchumyappalanaidu2563 Год назад

      ​@@WinnerVideos 3"😊

    • @sivakumarEB
      @sivakumarEB Месяц назад

      Evergreen song

    • @syedhussain2064
      @syedhussain2064 Месяц назад

      திரையில் பார்க்கும் புரட்சி தலைவர் படத்தை விட நேரில் பார்க்க கூடியகூட்டம் லட்சத்திற்கு மேல் விழுப்புரத்தில் வருகிறார் என்றால் திருச்சியில் கூட்டம் நிற்கும் இது வரை எவருக்ககும் இப்படி இல்லைஎன்பது நிஜம்

  • @cmaskandy4296
    @cmaskandy4296 4 года назад +13

    முத்துலிங்கம் ஜேசுதாஸ் அருமை

  • @iyyappanptk487
    @iyyappanptk487 2 месяца назад +2

    காலத்தால் அழியாத பாடல் வரிகள் 🎉❤🎉

  • @socialjustice8020
    @socialjustice8020 3 года назад +9

    வாணி அம்மா குரல்
    காந்த குரல்

  • @venkatesansan1938
    @venkatesansan1938 5 дней назад

    This picture Meenava Nanban was saw during my 7 th Std in Arakkonam. Very good film. Puratchi Thalaivar's last picture.

  • @SamuvelR-cw2bb
    @SamuvelR-cw2bb Месяц назад +2

    எங்கள் அண்ணன், k, ஜே, ஜேசு தாஸ் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @chandrasekaranchandrasekar5047
    @chandrasekaranchandrasekar5047 5 дней назад

    Old is gold Ennrum.Melody song SUPERB 👍

  • @yuusufraja806
    @yuusufraja806 2 года назад +5

    Real Maestro is MSV

  • @pesumkangal9576
    @pesumkangal9576 3 года назад +6

    அருமையான பாடல். 25-05-2021

  • @gzstraders8267
    @gzstraders8267 3 года назад +6

    அருமையன படம்

  • @shanmugavelmuruganshanmiga2890
    @shanmugavelmuruganshanmiga2890 3 года назад +4

    இனிய மெட்டு!👍

  • @sastrych1129
    @sastrych1129 4 года назад +4

    Thangathu ke thangam en annan jesudas one of the super hit song mgr kum latha kum tenna porutham partheengala super hit song in the world

  • @CK-ee6rw
    @CK-ee6rw 2 года назад +10

    மன்னர் மன்னர் தான்

  • @thirunavukkarasunatarajan2351
    @thirunavukkarasunatarajan2351 3 года назад +13

    வாணி அம்மாவின் குரல் தேன்

  • @ramudubanu
    @ramudubanu 4 года назад +8

    Puratchi Thalaiva, neenga eppome vera level thaan.

  • @Nanthan31
    @Nanthan31 11 дней назад

    தங்கத்தில் முகமெடுத்து
    சந்தனத்தில் உடலெடுத்து
    மங்கை என்று வந்திருக்கும் மலரோ
    நீ மாலைநேர பொன்மஞ்சள் நிலவோ
    தங்கத்தில் முகமெடுத்து
    சந்தனத்தில் உடலெடுத்து
    மங்கை என்று வந்திருக்கும் மலரோ
    நீ மாலைநேர பொன்மஞ்சள் நிலவோ
    தங்கத்தில் முகம் எடுத்து
    சந்தனத்தில் உடல் எடுத்து
    தங்கத்தில் முகம் எடுத்து
    சந்தனத்தில் உடல் எடுத்து
    காமன் போல வந்திருக்கும் வடிவோ
    அந்த தேவலோக மன்னவனும் நீயோ
    தங்கத்தில் முகம் எடுத்து
    சந்தனத்தில் உடல் எடுத்து
    காமன் போல வந்திருக்கும் வடிவோ
    அந்த தேவலோக மன்னவனும் நீயோ
    வண்ண ரதம் போலவே
    தென்றல் நடை காட்டவா
    புள்ளி மான் போலவே துள்ளி
    நான் ஓடவா
    வண்ண ரதமாகினால்
    அதில் சிலை நானன்றோ
    புள்ளி மான் தேடும் கலைமானும்
    நானல்லவோ
    அசைந்து தவழ்ந்து
    அருகில் நெருங்கு அமுதாகவே
    ஓஓ ஓஓ ஓஓ ஓ ஓ..ஓ
    தங்கத்தில் முகமெடுத்து
    சந்தனத்தில் உடலெடுத்து
    மங்கை என்று வந்திருக்கும் மலரோ
    நீ மாலைநேர பொன்மஞ்சள் நிலவோ
    தா.நிதகதா தஸா ரிஸா நிநித கதபா
    ஓஹோ ஹோ ஹோ ஓஹோ ஓஹோ
    ஓஹோ ஹோ ஹோ
    முல்லை மலர்ச் செண்டுகள்
    கொண்டு கொடி ஆடுது
    செண்டு சதிராடினால் அந்த இடை தாங்குமா
    இந்த இடை தாங்கவே கைகள் இருக்கின்றது
    கொஞ்சி உறவாட மலர்மஞ்சம் அழைக்கின்றது
    மலர்ந்து கனிந்து சிரித்து குலுங்கும்
    கனியாகவோ
    எந்தன் மனக் கோயிலில்
    தெய்வம் உனைக் காண்கிறேன்
    உந்தன் நிழல் போலவே
    வரும் வரம் கேட்கின்றேன்
    இந்த மன ராஜ்ஜியம் என்றும் உனக்காகவே
    சொந்த மகராணி நீயென்று நான் சொல்லுவேன்
    நினைக்க இனிக்க கொடுத்து மயங்கு முத்தாரமே
    ஓஓ ஓஓ ஓஓ ஓ ஓ..ஓ
    தங்கத்தில் முகமெடுத்து
    சந்தனத்தில் உடலெடுத்து
    மங்கை என்று வந்திருக்கும் மலரோ
    நீ மாலைநேர பொன்மஞ்சள் நிலவோ

  • @revathishankar946
    @revathishankar946 4 года назад +6

    Beautiful song in Sivaranjani raga

  • @VBalasubramaniam-ds9xp
    @VBalasubramaniam-ds9xp 3 месяца назад +2

    This song & film seen in the year 1977 in Lakshmi Theatre I was studying 2nd P. U C. Our great MGR filem.

  • @mnisha7865
    @mnisha7865 2 года назад +2

    Superb beautiful 15.11.22

  • @samuelgnanadasan8362
    @samuelgnanadasan8362 2 года назад +2

    Latavin Paniyaratthai Suvaitthu, Suvaitthu Enjoy Panniyavan 👍👌 Kodutthu Vaitthavan 👌👍

    • @WinnerVideos
      @WinnerVideos  2 года назад

      thankyou for ur support

    • @manmathan1194
      @manmathan1194 2 года назад

      லதாவின் செம் பணியாரம் மிகவும் சுவையாக இருக்கும். அவளை நிர்வாண கோலத்தில் விடிய விடிய வேலை எடுக்க வேண்டும். லதாவின் மாங்கனிகளை சப்பி கொண்டே அவளை சூத்தடிக்க வேண்டும்

    • @manmathan1194
      @manmathan1194 9 месяцев назад

      லதா குட்டியின் சென் பணியாரத்தை நன்றாக வேலை எடுத்து அவள் சாமானை நன்றாகபதம் பார்த்து அவள் மெது வடையை தயிர் வடையாக்க வேண்டும்

  • @smartsaji6272
    @smartsaji6272 Месяц назад +2

    பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் வாணி ஜெயராம்
    இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
    ஆண் : தங்கத்தில் முகமெடுத்து
    சந்தனத்தில் உடலெடுத்து
    மங்கை என்று வந்திருக்கும் மலரோ
    நீ மாலை நேர பொன் மஞ்சள் நிலவோ
    ஆண் : தங்கத்தில் முகமெடுத்து
    சந்தனத்தில் உடலெடுத்து
    மங்கை என்று வந்திருக்கும் மலரோ
    நீ மாலை நேர பொன் மஞ்சள் நிலவோ
    பெண் : தங்கத்தில் முகமெடுத்து
    சந்தனத்தில் உடலெடுத்து
    தங்கத்தில் முகமெடுத்து
    சந்தனத்தில் உடலெடுத்து
    காமன் போல வந்திருக்கும் வடிவோ
    அந்த தேவ லோக மன்னவனும் நீயோ
    பெண் : தங்கத்தில் முகமெடுத்து
    சந்தனத்தில் உடலெடுத்து
    காமன் போல வந்திருக்கும் வடிவோ
    அந்த தேவ லோக மன்னவனும் நீயோ
    பெண் : வண்ண ரதம் போலவே
    தென்றல் நடை காட்டவா
    புள்ளிமான் போலவே துள்ளி நான் ஓடவா
    ஆண் : வண்ண ரதமாகினால்
    அதில் சிலை நானன்றோ
    புள்ளி மான் தேடும் கலைமானும் நானல்லவோ
    ஆண் : அசைந்து தவழ்ந்து அருகில் நெருங்கு
    அமுதாகவே ஓ…..ஓஹ்ஹோ…..ஓ…..
    ஆண் : தங்கத்தில் முகமெடுத்து
    சந்தனத்தில் உடலெடுத்து
    மங்கை என்று வந்திருக்கும் மலரோ
    நீ மாலை நேர பொன் மஞ்சள் நிலவோ
    பெண் : தா…..நீ தாக தா….
    தசாரிசா…..நிநீதா தக பா
    ஆண் : ஓஹோஹோ…..ஓஹ்ஹோ…..ஓ ஹோ ஹோ…..
    ஆண் : முல்லை மலர் செண்டுகள்
    கொண்டு கொடி ஆடுது
    தென்றல் சதிராடினால் அந்த இடை தாங்குமா
    பெண் : இந்த இடை தாங்கவே
    கைகள் இருக்கின்றது
    கொஞ்சி உறவாட மலர் மஞ்சம்
    அழைக்கின்றது
    மலர்ந்து கனிந்து சிரித்து குலுங்கும்
    கனியாகவோ
    பெண் : எந்தன் மனக்கோயிலில்
    தெய்வம் உனை காண்கிறேன்
    உந்தன் நிழல் போலவே
    வரும் வரம் கேட்கின்றேன்
    ஆண் : இந்த மனராஜியம்
    என்றும் உனக்காகவே
    சொந்த மகராணி நீ என்று
    நான் சொல்லுவேன்
    நினைக்க இனிக்க கொடுத்து
    மயங்கு முத்தாரமே
    பெண் : ஹோ ஓஒ ஓஒ ஹோ ஓஒ…..
    ஆண் : தங்கத்தில் முகமெடுத்து
    சந்தனத்தில் உடலெடுத்து
    மங்கை என்று வந்திருக்கும் மலரோ
    நீ மாலை நேர பொன் மஞ்சள் நிலவோ

  • @MurugesanMurugesan-y3d
    @MurugesanMurugesan-y3d Месяц назад

    அறுபது வயதில் கதாநாயகனாக நடிப்பதற்கு தனி தைரியம் கட்டுப்பாடு கலையில் ஆர்வம் எம்ஜியார் வெற்றிக்கு காரணம்

  • @ravindran4833
    @ravindran4833 Месяц назад

    சூப்பர்

  • @sathiyamoorthy7476
    @sathiyamoorthy7476 2 года назад +2

    Super

  • @vivekanandha2012
    @vivekanandha2012 15 дней назад

    En thalaivar MGR, only one MGR, NOBODY equal to MGR, I MISS U THALAIVAAAAA, am 2k kids, but i miss uuuuu thalaiva

  • @rajarathinakumarraja7915
    @rajarathinakumarraja7915 4 года назад +4

    lovely song

  • @ramamoorthykottiappan7222
    @ramamoorthykottiappan7222 3 месяца назад +1

    Mgr and latha super jodi compination

  • @ranimuthu7993
    @ranimuthu7993 3 года назад +3

    Super song

  • @RajabharathiRajabharathi-b3r
    @RajabharathiRajabharathi-b3r 3 месяца назад +1

    அழகு

  • @malars9961
    @malars9961 2 года назад +3

    Super song . Msv, kannadasan and singers voice super.

  • @BasheerAli-fj4io
    @BasheerAli-fj4io 2 года назад +2

    R I p
    Amma
    Vani jayaram

  • @santhideivam2268
    @santhideivam2268 3 года назад +1

    Superb

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 Год назад +3

    ❤M.G.R.🍃MSV❤🎸

  • @mnisha7865
    @mnisha7865 2 месяца назад

    Superb fantastic song and voice and music and dance 17.11.2024

  • @govindaswamykalyanakrishna2381
    @govindaswamykalyanakrishna2381 6 месяцев назад

    My favourite song

  • @ascok889
    @ascok889 4 года назад +8

    My love MGR

  • @boopathync4252
    @boopathync4252 4 года назад +6

    Super super sweet thaliva

    • @WinnerVideos
      @WinnerVideos  4 года назад +1

      Thank you for your comment @Boopathy N C Enjoy more such songs in our channel. Subscribe for good song suggestions

  • @varadarajakrishnamoorthy9117
    @varadarajakrishnamoorthy9117 Год назад

    Eppadi paarthalum composingile mannar thaan winner.

  • @ascok889
    @ascok889 4 года назад +6

    Engal idayadeivam MGR

  • @murugeshansgoodtring9390
    @murugeshansgoodtring9390 4 года назад +7

    Gold man MGR 👄

  • @ElumalaiR.
    @ElumalaiR. 3 месяца назад

    T,R,S,yain,ethayaihthai,ouinedaim,koduihthu,veittain,hana,ne, phonela,night,pasanaya,hathai,hanala,marakamudeyala, good bye,

  • @ascok889
    @ascok889 4 года назад +3

    Ponmanasemmal MGR

    • @WinnerVideos
      @WinnerVideos  4 года назад

      thank you for all your comments @Asc Ok. we happy reading your comment. Support our channel by subscribing

    • @muthuthangavel3145
      @muthuthangavel3145 2 года назад +1

      Very nice goldan sweet songs tks 👌🙏😊👍😘🤞💙💓🙋‍♀️💜🙏

  • @gmsekar1293
    @gmsekar1293 3 месяца назад

    He's not at all lead material, don't understand, how those years people accepted him as lead in Thamizh movies...

  • @nanbandigital9826
    @nanbandigital9826 2 года назад +1

    I'm

  • @SuppuLakshmi-c7j
    @SuppuLakshmi-c7j 4 месяца назад

    Marathi video

  • @ascok889
    @ascok889 4 года назад +2

    Ponmanam konda uddamar MGR

  • @samuelgnanadasan8362
    @samuelgnanadasan8362 4 года назад +2

    Latavai Rusitthu Anubavikkiran.

    • @WinnerVideos
      @WinnerVideos  2 года назад

      thankyou for ur support

    • @manmathan1194
      @manmathan1194 2 года назад

      லதாவை சுவைப்பதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும். அவளது மாங்கனிகளும் சாமானும் சூப்பராக இருக்கும். அவளை கட்டி பிழிந்து கசக்கிப் பிழிந்தாள் சொற்கலோகம் தெரியும்

  • @rkumaraswamy5661
    @rkumaraswamy5661 2 года назад +4

    Super song

  • @vengivengi2046
    @vengivengi2046 2 года назад +2

    Super