Kumbakonam 2024 Deepavali Crowd | The Business Capital of Delta
HTML-код
- Опубликовано: 8 фев 2025
- #kumbakonam #Deepavali #deepavali2024 #diwali #diwali2024
In this video lets see the crowd gathered for diwali shopping in kumbakonam City. Kumbakonam has the long pending demand of making it as district headquaters.
சார் உங்கள் வீடியோ அருமை சூப்பர், நல்ல தெளிவான பேச்சு சூப்பர்! சூப்பர்!!. இவ்வளவு புகழ்பெற்ற கும்பகோணத்திற்கு சில அடிப்படை வசதிகள் தேவைப்படுகிறது. அவைகள்; கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம். கிருஷ்ணாபுரம் டூ தாராசுரம் மூன்றாம் கட்ட ரிங் ரோடு பணிகள். கும்பகோணம் புறநகர் மத்திய பேருந்து நிலையம். 170 ஆண்டுகள் பழமையான புகழ்பெற்ற கும்பகோணம் அரசினர் (ஆடவர்) கலைக்கல்லூரியை, தென்னிந்திய கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகமாக தரம் உயர்த்தப்பட வேண்டும். 2028 ம் ஆண்டு நடைபெறும் கும்பகோணம் மகாமகத்திற்கு இவை மிகவும் அவசியம். நன்றி! கார்த்திகேயன்,
Temple City❤
Mannargudi to Kumbakonam four way road epo varum bro