- Видео 323
- Просмотров 3 939 176
ஊர் சுற்றல் - Oor Sutral
Индия
Добавлен 21 мар 2020
சோழநாட்டின் அழகை டிஜிட்டல் உலகில் சிறப்பாக வெளிகாட்டுவோம்..
அகத்தியர் மலை பயணம் - 2024 😱 Agasthiyar Hill Trekking Guide 🙏🏻 AgasthiyarKoodam Pothigai Malai Route
#agasthiyar #agathiyar #podigaimalai
Agasthyakoodam trek is open every year from the second week of January till March for close to 45 days. However, only 100 passes are issued by KFDC every day during this season. 75 seats online and 25 offline.
The link forest.kerala.gov.in for booking the ticket during this season is made available on the Kerala Forest Department portal. In addition, a week before the trekking season begins, all the details about the trek are published in major newspapers across Kerala. Note: You have the option of doing the trek during the rest of the year along with a trekking guide, but the rates are significantly higher.
Cost of Agasthyakoodam trekking pass As of 202...

Просмотров: 51
Видео
Kumbakonam 2024 Deepavali Crowd | The Business Capital of Delta
Просмотров 1 тыс.Месяц назад
#kumbakonam #Deepavali #deepavali2024 #diwali #diwali2024 In this video lets see the crowd gathered for diwali shopping in kumbakonam City. Kumbakonam has the long pending demand of making it as district headquaters.
சுரண்டப்படும் கும்பகோணம் நிலத்தடி நீர் | தேவை தடுப்பணை| Need Barrage across Kollidam near Kumbakonam
Просмотров 5872 месяца назад
சுரண்டப்படும் கும்பகோணம் நிலத்தடி நீர் | தேவை தடுப்பணை| Need Barrage across Kollidam near Kumbakonam
லட்சக்கணக்கான ருத்ராட்சத்தில் அலங்கரிக்கப்பட்ட ராஜராஜ சோழன் சமாதி! Rajaraja Cholan Graveyard
Просмотров 9783 месяца назад
லட்சக்கணக்கான ருத்ராட்சத்தில் அலங்கரிக்கப்பட்ட ராஜராஜ சோழன் சமாதி! Rajaraja Cholan Graveyard
KUMBAKONAM Vinayagar Chaturthi Celebration 2024 | விநாயகர் சதுர்த்தி
Просмотров 1,4 тыс.3 месяца назад
KUMBAKONAM Vinayagar Chaturthi Celebration 2024 | விநாயகர் சதுர்த்தி
GOAT MOVIE CELEBRATION in VASU Theatre KUMBAKONAM Thalapathy VIJAY #fdfs #goat
Просмотров 2,9 тыс.3 месяца назад
GOAT MOVIE CELEBRATION in VASU Theatre KUMBAKONAM Thalapathy VIJAY #fdfs #goat
Project Tiger in Tamil | இந்தியாவின் தேசிய விலங்காக சிங்கம் இருந்ததா?
Просмотров 1233 месяца назад
Project Tiger in Tamil | இந்தியாவின் தேசிய விலங்காக சிங்கம் இருந்ததா?
NH 36 Fourway road Update | Cholapuram Bypass work
Просмотров 9593 месяца назад
NH 36 Fourway road Update | Cholapuram Bypass work
NH 36 Fourway Road | Kumbakonam Anaikarai Bridge Update 2024
Просмотров 4,5 тыс.4 месяца назад
NH 36 Fourway Road | Kumbakonam Anaikarai Bridge Update 2024
மழையால் சேதமடைந்த சோழர் அரண்மனை | Chola Palace in Gangaikonda Cholapuram
Просмотров 2,2 тыс.4 месяца назад
மழையால் சேதமடைந்த சோழர் அரண்மனை | Chola Palace in Gangaikonda Cholapuram
2024 ஆடி 18 - ஆடிப் பெருக்கு வழிபாடு | Aadi 18 Cauvery Delta Festival
Просмотров 9764 месяца назад
2024 ஆடி 18 - ஆடிப் பெருக்கு வழிபாடு | Aadi 18 Cauvery Delta Festival
இரண்டாம் இராஜராஜ சோழன் பிறந்த நாள் விழா | Rajaraja Chola II Birthday News
Просмотров 3627 месяцев назад
இரண்டாம் இராஜராஜ சோழன் பிறந்த நாள் விழா | Rajaraja Chola II Birthday News
தூக்கு தேர் திருவிழா, நாகரசம்பேட்டை! Thukku Ther Festival near Kumbakonam
Просмотров 4227 месяцев назад
தூக்கு தேர் திருவிழா, நாகரசம்பேட்டை! Thukku Ther Festival near Kumbakonam
சித்திரை தேரோட்டம் | உலகின் உயரமான 118 அடி தேர் | Largest Chariot in World
Просмотров 7877 месяцев назад
சித்திரை தேரோட்டம் | உலகின் உயரமான 118 அடி தேர் | Largest Chariot in World
வாக்குசாவடியா இல்லை திருமண வீடா? | Polling Booth or Marriage decoration | Loksabha Election 2024
Просмотров 1678 месяцев назад
வாக்குசாவடியா இல்லை திருமண வீடா? | Polling Booth or Marriage decoration | Loksabha Election 2024
இது தான் தமிழ்நாட்டின் மிக பெரிய தேரா? Largest Temple Ther in Tamilnadu
Просмотров 4158 месяцев назад
இது தான் தமிழ்நாட்டின் மிக பெரிய தேரா? Largest Temple Ther in Tamilnadu
எங்கே சென்றது சிறுத்தை? Ariyalur Leopard Rumours Latest News
Просмотров 11 тыс.8 месяцев назад
எங்கே சென்றது சிறுத்தை? Ariyalur Leopard Rumours Latest News
அரியலூர் & மயிலாடுதுறை வேறு வேறு சிறுத்தையா? Leopard in Ariyalur District Latest News Update
Просмотров 15 тыс.8 месяцев назад
அரியலூர் & மயிலாடுதுறை வேறு வேறு சிறுத்தையா? Leopard in Ariyalur District Latest News Update
பாழடைந்து வரும் UNESCO சின்னம் | தாராசுரம் கோவில் | World Heritage Site Recent Update
Просмотров 3158 месяцев назад
பாழடைந்து வரும் UNESCO சின்னம் | தாராசுரம் கோவில் | World Heritage Site Recent Update
கும்பகோணம் - மயிலாடுதுறை எல்லையில் சிறுத்தை! Leopard Latest News Update
Просмотров 57 тыс.8 месяцев назад
கும்பகோணம் - மயிலாடுதுறை எல்லையில் சிறுத்தை! Leopard Latest News Update
மயிலாடுதுறை சிறுத்தை வதந்திகள் | Rumour about Mayiladuthurai Leopard | கும்பகோணம் சிறுத்தை
Просмотров 11 тыс.8 месяцев назад
மயிலாடுதுறை சிறுத்தை வதந்திகள் | Rumour about Mayiladuthurai Leopard | கும்பகோணம் சிறுத்தை
மயிலாடுதுறைக்கு எப்படி வந்தது சிறுத்தை? Leopard spotted in Mayiladuthurai
Просмотров 59 тыс.8 месяцев назад
மயிலாடுதுறைக்கு எப்படி வந்தது சிறுத்தை? Leopard spotted in Mayiladuthurai
கேரளாவில் உள்ள மலைநாட்டு திவ்ய தேசம் | Kerala Malai Nattu Divya Desam Temples in Tamil
Просмотров 7 тыс.9 месяцев назад
கேரளாவில் உள்ள மலைநாட்டு திவ்ய தேசம் | Kerala Malai Nattu Divya Desam Temples in Tamil
கும்பகோணம் மாவட்டம் என்னாச்சு? People protest to Form Kumbakonam District
Просмотров 3,5 тыс.10 месяцев назад
கும்பகோணம் மாவட்டம் என்னாச்சு? People protest to Form Kumbakonam District
Vagamon Tent Stay Complete details & Price | வாகமன் சுற்றுலா #vagamon
Просмотров 56410 месяцев назад
Vagamon Tent Stay Complete details & Price | வாகமன் சுற்றுலா #vagamon
திருபுவனம் கும்பாபிஷேகம் 2024 | Thirubuvanam kumbabishegam
Просмотров 47310 месяцев назад
திருபுவனம் கும்பாபிஷேகம் 2024 | Thirubuvanam kumbabishegam
தைப்பொங்கல் 2024 | Kumbakonam Pongal 2024
Просмотров 36111 месяцев назад
தைப்பொங்கல் 2024 | Kumbakonam Pongal 2024
NH 81 Road Project Update | NHAI Road Movement | Trichy to Chidambaram
Просмотров 5 тыс.11 месяцев назад
NH 81 Road Project Update | NHAI Road Movement | Trichy to Chidambaram
PRASAD ஆன்மீக சுற்றுலா மேம்பாட்டு திட்டம்! Spiritual Tourism Development Scheme!
Просмотров 360Год назад
PRASAD ஆன்மீக சுற்றுலா மேம்பாட்டு திட்டம்! Spiritual Tourism Development Scheme!
Kalvarayan hills Tourist places in Tamil | கல்வராயன் மலைப்பயணம் | Falls & Tour
Просмотров 9 тыс.Год назад
Kalvarayan hills Tourist places in Tamil | கல்வராயன் மலைப்பயணம் | Falls & Tour
Yes powerful god
கும்பகோணத்துக்கு போனாலே புண்ணியம் கோவில் நகராம் கும்பகோணத்திற்க்கு போனாலே உங்க கருமவினைகள் தீரும் கும்பபேஸ்வரரை தரிசித்தால் உங்கள் வாழ்வு மேம்படும் சைவ வைணவ ஆலயஙகள் நிறைந்த ஊர் கும்பகோணம் வாங்க நீங்களும் உங்கள் வாழ்வும் மேம்படும்!!
Bro kindly put day 4 video. Especially put videos as Temples in the way from Kumbakonam to Thanjavur, Kumbakonam to Mayladutharai, Kumbakonam to Manarkudi , Kumbakonam to Karaikal & Kumbakonam to Thiruvarur.
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் உள்ள அறநிலையத்துறை நம்பர் 1 🚩🏴🙏🙏
4 years aguthu enaku kulamthai varam kuduma 37 age aguthu...en life hum kapathanum
Pondicherry la irundhu train la epdi varanu
U have mentioned only 12 Divya Desam in this video what about Thirukaatkarai near edapalli
கோவில் சார்ந்த video போடுங்கள்.
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Mannargudi to Kumbakonam four way road epo varum bro
Mannargudi to Kumbakonam four way road epo varum bro
Thulaparm fruits, ghee, karkandu mixed a kudokalama.......
Please karugudi Agraharam Patri poda mudiyuma
Super video this is my village
Mannargudi to Kumbakonam four way road epo varum bro
Anaikarai new Bridge opened aa??
Thank you 🎉
நன்றி நண்பா
சிறப்பு...தொடருங்கள் உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள் ்துக
Super. Video. Iam. Touring. Kumbakonam. From. Chennai
கிளம்பாக்கம் ரயில் நிலையம் எப்போது வேலை முடிந்து பயன்பாட்டுக்கு வரும் என்று கூறவும்
8:01
Can anyone tell me the afforable hotel stay near this temple with neat stay for the refreshment?
Malai nadu 13 divya desam Visit …how many kms travel and how much cost ….starting Nagerkoil and drop at Thrissur…pl reply
Om sivaya namaha 🙏🙏🙏🙏🙏❤️🌻🍒
திருவள்ளுவரை பிரித்து முதலில் ஜெ. ஜெயலலிதா போக்குவரத்து கழகம் உருவானது கலைஞர் அவர்களால் அது ராஜீவ்காந்தி போக்குவரத்து கழகமாக மாற்றி உருவாக்கப்பட்டது. என்ன பிரயோசனம் என் பேரை வை உன் பேரை வையின்னு போட்ட சண்டையில வம்பே வேண்டாம் என்று அரசு போக்குவரத்து கழகமாக பெயர் மாற்றப்பட்டு மீண்டும் அதனதன் தாய் கழகங்களுடன் இணைக்கப்பட்டு விட்டது.
👌👌👌👌சூப்பர்
மகிழ்ச்சி
Somasnathar. Temple
Somanasdar Kovil teriiyadu
Wish. Ore details
2028 ம் ஆண்டு கும்பகோணம் மகாமகபெருவிழா வருகின்றது. அதற்கு கும்பகோணத்திற்கு நிறைய திட்டங்கள் தேவைப்படுகிறது. கும்பகோணம் கோட்டத்தில் உள்ள (கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர்) பகுதிகளில் உள்ள அதிகாரிகள், அரசியல் தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடத்தி 2028 மகாமகத்தினை நடத்துவது பற்றி திட்டங்களை போடவேண்டும். மகாமகபெருவிழாவிற்கு தேவையானவை; கும்பகோணம் புதிய மாவட்டம். கும்பகோணம் புறநகர் மத்திய பேருந்து நிலையம். தாராசுரம் டூ கிருஷ்ணாபுரம் மூன்றாம் கட்ட ரிங் ரோடு பணிகள். கும்பகோணம் மாநகரம் முழுவதும் முக்கிய சந்திப்புகளில் ஆங்காங்கே மேம்பாலங்கள் தேவைப்படுகிறது. இந்த பணிகளை இப்போதே ஆரம்பிக்க வேண்டும். இப்போது ஆரம்பித்தால்தான் 2028 ல் லாவது முடிவுக்கு வரும். நன்றி ! கார்த்திகேயன்,
சார் உங்கள் வீடியோ அருமை சூப்பர், நல்ல தெளிவான பேச்சு சூப்பர்! சூப்பர்!!. இவ்வளவு புகழ்பெற்ற கும்பகோணத்திற்கு சில அடிப்படை வசதிகள் தேவைப்படுகிறது. அவைகள்; கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம். கிருஷ்ணாபுரம் டூ தாராசுரம் மூன்றாம் கட்ட ரிங் ரோடு பணிகள். கும்பகோணம் புறநகர் மத்திய பேருந்து நிலையம். 170 ஆண்டுகள் பழமையான புகழ்பெற்ற கும்பகோணம் அரசினர் (ஆடவர்) கலைக்கல்லூரியை, தென்னிந்திய கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகமாக தரம் உயர்த்தப்பட வேண்டும். 2028 ம் ஆண்டு நடைபெறும் கும்பகோணம் மகாமகத்திற்கு இவை மிகவும் அவசியம். நன்றி! கார்த்திகேயன்,
Temple City❤
Nannilam solla marantenga
@@ramrajesh-w3i this year video will add it bro
😍
Move fast
Ellorum killabanum.. illai enn pannuvenu enkae theriyathu.
Nicham vettuven.
Ungal veetuku pohalai endral veetuven.
Veliya pogada.
All of you get out of the city.
कुंबकोणम महामाया टैंक तमिल नाडु
எங்க ஊர் திருமங்கலக்குடி
Pl give English or Hindi subtitles
எங்கள் தலைநகரம்🔥
எனக்கும் நான்கு வருடம் குழந்தை இல்லாமல் இருந்தது, கர்ப்பரட்சாம்பிகை கோவிலுக்கு சென்று வந்த பிறகு உடனே குழந்தை நின்றது, தாயின் கருணை நன்றி அம்மா.
Innum toll charges per km implement aga pala varsham.agum, coz need to install.many systems regarding enrry and exit ramps, as well as many toll closed in maharastra for election, but chennai paranur toll contract over but not closing it.
Super thidangal super vidio. NNtri