2028 ம் ஆண்டு கும்பகோணம் மாநகரில் தென்னிந்திய கும்பமேளாவான, மகாமகபெருவிழா வருகிறது. அதற்கு நிறைய ஏற்பாடுகள் செய்ய வேண்டியுள்ளது, கும்பகோணம் புதிய மாவட்டம், கும்பகோணம் புறநகர் மத்திய பேருந்து நிலையம், கிருஷ்ணாபுரம் - தாராசுரம் மூன்றாம் கட்ட ரிங் ரோடு பணிகள் , கும்பகோணம் மாநகர் முழுவதும் முக்கிய இடங்களில் மேம்பாலங்கள் போன்றவைகள் தேவைப்படுகிறது. இவையெல்லாம் இப்போது ஆரம்பித்தால்தான் 2028 க்குள் செய்து முடிக்கலாம். கார்த்திகேயன்,