மிக அருமையான விளக்கம். ஒவ்வொரு வாக்கியத்திலும் தகவல் நிரம்பியுள்ளது. அவருடைய வழிமுறைகளைப் பின்பற்றுவது மிகவும் எளிது. மேலும் நேர்காணல் கேள்விகள் தலைப்புக்கு மிகவும் பொருத்தமானவை. மனமார்ந்த வாழ்த்துக்கள்
மாம்பழம் 7.5 phக்கு மேல் நிலங்களில் விளையாது, 1000 மீட்டருக்கு மேல் விளைச்சல் இல்லை போன்ற புள்ளிகள் மிகவும் பயனுள்ளதாக உள்ளன. மேலும் அதிக அடர்த்தி விவசாயத்தில், மரம் பராமரிப்பு எளிதானது, மேலும் ஒரு மரத்தின் மகசூல் ஒரு ஏக்கருக்கு விளைச்சல் 6 மடங்கு அதிகரித்துள்ளது என்பது மிகவும் பயனுள்ள தகவல்.
மிக்க nantri sir. நல்ல தகவல் sonneergal. மிக மிக nantri.
மிக அருமையான விளக்கம். ஒவ்வொரு வாக்கியத்திலும் தகவல் நிரம்பியுள்ளது. அவருடைய வழிமுறைகளைப் பின்பற்றுவது மிகவும் எளிது. மேலும் நேர்காணல் கேள்விகள் தலைப்புக்கு மிகவும் பொருத்தமானவை. மனமார்ந்த வாழ்த்துக்கள்
Thank you sir
This channel ranks good because of useful knowlege proving reality videos...thank you so much.
மாம்பழம் 7.5 phக்கு மேல் நிலங்களில் விளையாது, 1000 மீட்டருக்கு மேல் விளைச்சல் இல்லை போன்ற புள்ளிகள் மிகவும் பயனுள்ளதாக உள்ளன.
மேலும் அதிக அடர்த்தி விவசாயத்தில், மரம் பராமரிப்பு எளிதானது, மேலும் ஒரு மரத்தின் மகசூல் ஒரு ஏக்கருக்கு விளைச்சல் 6 மடங்கு அதிகரித்துள்ளது என்பது மிகவும் பயனுள்ள தகவல்.
Useful video
Waste decomposed + jeevamirtham ., can you pls explain combination ratio
Super sir
🎉Sir Good information.
நான் குஜராத் எனக்கு அம்பாசமுத்திரம் பாபநாசம் பக்கம் 5.18 acr land இருக்கு.
நான் ஊருக்கு வந்தால் கால் பண்றேன்.. ❤
Can you share the location where near gundlupete. I wanted to see the farm directly.
Please contact the given number in the video thank you sir
👌👌👌👌
What is the spacing?
He has clearly mentioned in the video sir kindly watch the video fully thank you
How much water needed for a day ? That question was missed
துல்லிய விவசாயம் (Precision Farming): ruclips.net/p/PL_rZnOzdbULAeUpcg32EbT4_flG94OOey