KANEERAAL NANDRI SOLGIRAEN | ZAC ROBERT FT. JOHNSAM JOYSON & WESLEY MAXWELL

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 янв 2025

Комментарии • 339

  • @johnsamjoyson
    @johnsamjoyson 3 года назад +230

    Blessed to be a part of this beautiful Thanksgiving song ❤️

  • @samuelvjmusic
    @samuelvjmusic 3 года назад +81

    Kanneeral Nandri Solgiraen
    கண்ணீரால் நன்றி சொல்கிறேன்
    தேவா கணக்கில்லா நன்மை செய்தீரே
    நன்றி நன்றி அய்யா இயேசையா
    பல கோடி நன்மை செய்தீரே
    நன்றி நன்றி அய்யா இயேசையா
    பல கோடி நன்மை செய்தீரே
    1. தாழ்வில் என்னை நினைத்தீரே
    தயவாய் என்னை உயர்த்தினீரே
    உந்தன் அன்பை என்ன சொல்லுவேன்
    தாயின் கருவில் தெரிந்து கொண்டீர்
    உள்ளங்கையில் வரைந்து வைத்தீர்
    உந்தன் அன்பை எண்ணி பாடுவேன்
    உந்தன் அன்பை எண்ணி பாடுவேன் - நன்றி நன்றி அய்யா
    2. போக்கிலும் வரத்திலும் காத்துக்கொண்டீர்
    உந்தன் சிறகால் மூடி மறைத்தீர்
    உந்தன் அன்பை என்ன சொல்லுவேன்
    கால்கள் இடராமல் பாதுகாத்தீர்
    கண்மலையின் மேல் என்னை நிறுத்தினீர்
    உந்தன் அன்பை எண்ணி பாடுவேன்
    உந்தன் அன்பை எண்ணி பாடுவேன் - நன்றி நன்றி அய்யா
    3. உந்தன் இரத்தம் எனக்காய் சிந்தி
    சிலுவையில் எனக்கு ஜீவன் தந்தீர்
    உந்தன் அன்பை என்ன சொல்லுவேன்
    பாவமெல்லாம் போக்கினீரே சாபமெல்லாம் நீக்கினீரே
    உந்தன் அன்பை எண்ணி பாடுவேன்
    உந்தன் அன்பை எண்ணி பாடுவேன் - நன்றி நன்றி அய்யா

  • @KebaJeremiah86
    @KebaJeremiah86 3 года назад +74

    Blessed to have played the guitars on this beautiful song !
    Happy New Year Everyone !

    • @angiejac8355
      @angiejac8355 2 года назад +1

      Use your amazing talent only for the giver- Lord Jesus. Pls come out of the cine world... God bless... No one can serve 2 masters

  • @davidrajadevavaram8918
    @davidrajadevavaram8918 3 года назад +70

    அற்புதமான, அபிஷேகம் நிறைந்த கருத்தான நன்றிப் பாடல், சகோதரர்கள் ஒருமித்து உயர்த்துவது மிகுந்த சிறப்பு.

  • @whitecrossfreak
    @whitecrossfreak 3 года назад +12

    Such a beautiful and anointed song, I’m sure it would bless millions just as it blessed me…. Blessed to be a part of this!

  • @sekarjohn3664
    @sekarjohn3664 3 года назад +14

    Happy to see all the three anointed worship leaders together Singing an anointed thankful song. Praise be to God !!!!!!!

  • @logen_sgb
    @logen_sgb 3 года назад +7

    Kanneeraal Nandri Solgiraen
    Dhaevaa Kanakkillaa Nanmai Seidheerae
    Nandri Nandri Ayyaa
    Yaesaiyya Pala Koadi Nanmai Seidheerae
    Nandri Nandri Ayya Yaesaiyya
    Pala Koadi Nanmai Seidheerae
    1. Thaazhvil Ennai Ninaitheerae
    Dhayavaai Ennai Uyarthineerae
    Undhan Anbai Enna Solluvaen
    Thaayin Karuvil Therindhu Kondeer
    Ullangaiyil Varaindhu Vaitheer
    Undhan Anbai Enni Paaduvaen
    Undhan Anbai Enni Paaduvaen - Nandri Nandri Ayyaa
    2. Poakkilum Varathilum Kaathukkondeer
    Undhan Siragaal Moodi Maraiththeer
    Undhan Anbai Enna Solluvaen
    Kaalgal idaraamal Paadhugaatheer
    Kanmalayin mael ennai Niruthineer
    Undhan Anbai Enni Paaduvaen
    Undhan Anbai Enni Paaduvaen - Nandri Nandri Ayyaa
    3. Undhan Rattham Enakkaai Sindhi
    Siluvaiyil Enakku Jeevan Thandeer
    Undhan Anbai Enna Solluvaen
    Paavamellaam Pokkineerae Sabamellaam Neekkineerae
    Undhan Anbai Enni Paaduvaen
    Undhan Anbai Enni Paaduvaen - Nandri Nandri Ayyaa

  • @AsaltMassManickaRaj
    @AsaltMassManickaRaj 3 года назад +8

    கண்ணீரால் நன்றி சொல்கிறேன்
    தேவா கணக்கில்லா
    நன்மை செய்தீரே - 2
    நன்றி நன்றி ஐயா இயேசையா
    பல கோடி நன்மை செய்தீரே
    நன்றி நன்றி ஐயா இயேசையா
    பல கோடி நன்மை செய்தீரே
    கண்ணீரால் நன்றி சொல்கிறேன்
    தேவா கணக்கில்லா
    நன்மை செய்தீரே
    1) தாழ்வில் என்னை நினைத்தீரே தயவாய் என்னை உயர்த்தினீரே - 2
    உந்தன் அன்பை
    என்ன சொல்லுவேன் - 2
    தாயின் கருவில்
    தெரிந்து கொண்டீர் - 2
    உள்ளங்கையில் வரைந்து வைத்தீர்
    உந்தன் அன்பை எண்ணி பாடுவேன்
    உந்தன் அன்பை எண்ணி பாடுவேன்
    நன்றி நன்றி ஐயா இயேசையா
    பல கோடி நன்மை செய்தீரே
    நன்றி நன்றி ஐயா இயேசையா
    பல கோடி நன்மை செய்தீரே
    கண்ணீரால் நன்றி சொல்கிறேன்
    தேவா கணக்கில்லா
    நன்மை செய்தீரே
    2) போக்கிலும் வரத்திலும்
    காத்துக்கொண்டீர் - 2
    உந்தன் சிறகால் மூடி மறைத்தீர் - 2
    உந்தன் அன்பை
    என்ன சொல்லுவேன் - 2
    கால்கள் இடறாமல் பாதுகாத்தீர் - 2 கன்மலையின்
    மேல் என்னை நிறுத்தினீர் - 2
    உந்தன் அன்பை எண்ணி பாடுவேன்
    உந்தன் அன்பை எண்ணி பாடுவேன்
    நன்றி நன்றி ஐயா இயேசையா
    பல கோடி நன்மை செய்தீரே
    நன்றி நன்றி ஐயா இயேசையா
    பல கோடி நன்மை செய்தீரே கண்ணீரால் நன்றி சொல்கிறேன்
    தேவா கணக்கில்லா
    நன்மை செய்தீரே
    3) உந்தன் இரத்தம் எனக்காய் சிந்தி சிலுவையில் எனக்கு ஜீவன் தந்தீர் - 2
    உந்தன் அன்பை
    என்ன சொல்லுவேன் - 2
    பாவமெல்லாம் போக்கினீரே - 2 சாபமெல்லாம் நீக்கினீரே - 2
    உந்தன் அன்பை எண்ணி பாடுவேன்
    உந்தன் அன்பை எண்ணி பாடுவேன்
    நன்றி நன்றி ஐயா இயேசையா
    பல கோடி நன்மை செய்தீரே
    நன்றி நன்றி ஐயா இயேசையா
    பல கோடி நன்மை செய்தீரே

  • @dcbcministriespuzhal4632
    @dcbcministriespuzhal4632 3 года назад +6

    Trinity.....Success
    Trinity....
    Zac + Johnsam + Wesley
    Double success...

  • @gomathigracy1639
    @gomathigracy1639 3 года назад +11

    கண்ணிரால் நன்றி சொல்கிறேன் இயேசுவே கணக்கில்லா நன்மை செய்திரே.நன்றி இயேசு கிறிஸ்துவிற்கு நன்றி

  • @swethamol4111
    @swethamol4111 2 года назад +3

    Etula erinthu vedutala kedaikanum appa sotram apppaaaaa vedutala kodunga appa

  • @samuelvjmusic
    @samuelvjmusic 3 года назад +10

    My Dear Zac ma It's awesome.
    As you know since the release of this first version it was my ring tone and wake up alarm. Till today.And on the go travel Anthem of our family .And guys this song is already done great things in Kenya.They were translated in swaheily .Hope we will release soon.
    All praise and glory to Our God.
    Love you ❤️
    Sam family.

  • @josephbalachandran857
    @josephbalachandran857 3 года назад +12

    One of my favorite song ....

  • @swethamol4111
    @swethamol4111 2 года назад +3

    Vedutala kodunga entha kariyatila erinthu enaku utavi kedaikanum appa

  • @alwinreginald7256
    @alwinreginald7256 3 года назад +7

    🥰🥰🥰 pastor zac robert vol3 song Lovely & pastor Johnsam Joysam & pastor Wesley Maxwell...💖altogether beautiful in God's presence🎊

  • @jesusarmy777
    @jesusarmy777 3 года назад +2

    Hi zac uncle I'm raja driver's daughter hepziba in my childhood our church will sang lot of anoitful worship songs like this song pls do all of the song we'll be blessed by Christ

  • @jamilacrescent6455
    @jamilacrescent6455 3 года назад +5

    கால்கள் இடறாமல்,
    கன்மலை மேல் என்னை நிறுத்தினீர்
    உந்தன் இரத்தம் எனக்காய் சிந்தினீர்
    உந்தன் அன்பை என்ன சொல்லுவேன்

  • @sumithraarunsumithraarun711
    @sumithraarunsumithraarun711 3 года назад +2

    ದೇವರ ನಾಮಕ್ಕೆ ಸ್ತೋತ್ರ ಆಗಲಿ.ಈ ಸಾಂಗ್ ಮೂಲಕ ಆತನ ಕಾರ್ಯ ಗಳನ್ನು ನೆನಸಿ ಮಹಿಮೆ ಸಲ್ಲಿಸುತ್ತೇನೆ.ಆಮೆನ್

  • @Willy_edits_25
    @Willy_edits_25 3 года назад +3

    கண்ணீரால் நன்றி சொல்கிறேன்
    தேவா கணக்கில்லா நன்மை செய்தீரே
    நன்றி நன்றி அய்யா இயேசையா
    பல கோடி நன்மை செய்தீரே
    நன்றி நன்றி அய்யா இயேசையா
    பல கோடி நன்மை செய்தீரே
    1. தாழ்வில் என்னை நினைத்தீரே
    தயவாய் என்னை உயர்த்தினீரே
    உந்தன் அன்பை என்ன சொல்லுவேன்
    தாயின் கருவில் தெரிந்து கொண்டீர்
    உள்ளங்கையில் வரைந்து வைத்தீர்
    உந்தன் அன்பை எண்ணி பாடுவேன்
    உந்தன் அன்பை எண்ணி பாடுவேன் - நன்றி நன்றி அய்யா
    2. போக்கிலும் வரத்திலும் காத்துக்கொண்டீர்
    உந்தன் சிறகால் மூடி மறைத்தீர்
    உந்தன் அன்பை என்ன சொல்லுவேன்
    கால்கள் இடராமல் பாதுகாத்தீர்
    கண்மலையின் மேல் என்னை நிறுத்தினீர்
    உந்தன் அன்பை எண்ணி பாடுவேன்
    உந்தன் அன்பை எண்ணி பாடுவேன் - நன்றி நன்றி அய்யா
    3. உந்தன் இரத்தம் எனக்காய் சிந்தி
    சிலுவையில் எனக்கு ஜீவன் தந்தீர்
    உந்தன் அன்பை என்ன சொல்லுவேன்
    பாவமெல்லாம் போக்கினீரே சாபமெல்லாம் நீக்கினீரே
    உந்தன் அன்பை எண்ணி பாடுவேன்
    உந்தன் அன்பை எண்ணி பாடுவேன் - நன்றி நன்றி அய்யா
    Kanneeraal Nandri Solgiraen
    Dhaevaa Kanakkillaa Nanmai Seidheerae
    Nandri Nandri Ayyaa
    Yaesaiyya Pala Koadi Nanmai Seidheerae
    Nandri Nandri Ayya Yaesaiyya
    Pala Koadi Nanmai Seidheerae
    1. Thaazhvil Ennai Ninaitheerae
    Dhayavaai Ennai Uyarthineerae
    Undhan Anbai Enna Solluvaen
    Thaayin Karuvil Therindhu Kondeer
    Ullangaiyil Varaindhu Vaitheer
    Undhan Anbai Enni Paaduvaen
    Undhan Anbai Enni Paaduvaen
    2. Poakkilum Varathilum Kaathukkondeer
    Undhan Siragaal Moodi Maraiththeer
    Undhan Anbai Enna Solluvaen
    Kaalgal idaraamal Paadhugaatheer
    Kanmalayin mael ennai Niruthineer
    Undhan Anbai Enni Paaduvaen
    Undhan Anbai Enni Paaduvaen
    3. Undhan Rattham Enakkaai Sindhi
    Siluvaiyil Enakku Jeevan Thandeer
    Undhan Anbai Enna Solluvaen
    Paavamellaam Pokkineerae Sabamellaam Neekkineerae
    Undhan Anbai Enni Paaduvaen
    Undhan Anbai Enni Paaduvaen

  • @AnitaJoshua9
    @AnitaJoshua9 3 года назад +9

    An anointed song to begin this new year with a grateful heart. Heart rejoices while we sing this song. God bless you Pastors.
    LOVE YOU LORD!! THANK YOU LORD !!!

  • @gomathigracy1639
    @gomathigracy1639 3 года назад +8

    வருடத்தின் கடைசியில் ஒரு அருமையான பாடல் நன்றி இயேசுவே உமக்கு நன்றி.
    இந்த பாடலுக்கு உங்களுக்கும் நன்றி உங்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

  • @வேதமேசத்தியம்
    @வேதமேசத்தியம் 3 года назад +11

    Wesley Maxwell anna always ultimate❤❤addicted ur voice

  • @AsbornSam
    @AsbornSam 3 года назад +11

    Anointed! Song

  • @J_c_m_h_b
    @J_c_m_h_b 13 дней назад

    Unga songs laam childhood la yum romba blessing ah irunthuchu, ipovum romba blessing ah irukuthu. Glory to God.
    Anna one request. Unga youth la blessing tv la varum la (eg. Thevai ellaam santhikum devan, and many more...) athayum Unga official channel la athayum oru playlist la potu vainga please. Thanks in advance.

  • @swethamol4111
    @swethamol4111 2 года назад +2

    Nan umaku sittam ilatha yatuvum eni pana matan appa

  • @beulahrajathi9793
    @beulahrajathi9793 3 года назад +7

    This song makes us recall the good things that the Lord had done in our life and give him thanks with all our heart,soul and mind.😇😇😇

  • @helenmatilda1532
    @helenmatilda1532 2 месяца назад +1

    Such a blessing to hear this beautiful. Song packed with such meaningful word to thank and praise our GOD for HE is our good GOD🎉🎉🎉❤❤❤❤.we bless all the pastors.GLORY TO GOD.

  • @velmurugan-kx5lu
    @velmurugan-kx5lu 3 года назад +2

    All three Anna ungalai andavar asirvathippar

  • @jesicamascranghe6290
    @jesicamascranghe6290 Месяц назад +1

    Thank u lord Anointing worship song god bless u all❤❤🙏🙏🙏🇱🇰🇱🇰🇱🇰🇱🇰

  • @anthonyjoseph1448
    @anthonyjoseph1448 2 года назад +3

    Beautiful Thanks giving song, could sing all the day.
    we could worship in his presence, Thank you all, God Bless You all.

  • @annienirmala6618
    @annienirmala6618 3 года назад +4

    Anointing✖️3️⃣ 🙌🏽❤️😇

  • @devidraj9121
    @devidraj9121 2 года назад +2

    I am fill this song Jesus prasence .amen 🙏haro berok song 🙏

  • @anithacherian5924
    @anithacherian5924 3 года назад +6

    Since I heard this song I find myself humming it in my heart!!! What a beautiful way to redo this song!!! Thank you Zac and team. May many be blessed 😇

  • @beulahhenry8584
    @beulahhenry8584 3 года назад +5

    Hi Zacma,பழய பாடல் ....புதுப்பொலிவுடன்!Super Trios!

  • @adlin_princessofgod
    @adlin_princessofgod 3 года назад +17

    Praise God for this anointing Song..
    I can feel the presence of God in your voices...God bless you all.❤❤❤
    Happy New Year to all.May this year brings you Joy and Happiness..

  • @punithannirmala9973
    @punithannirmala9973 2 года назад +1

    Thank you daddy

  • @ruthrollet4940
    @ruthrollet4940 3 года назад +6

    I love these 3 Pastors because I see in their singing how they love my LORD. What a powerful worship.

  • @emmanuvelkonar0409
    @emmanuvelkonar0409 26 дней назад

    I can feel the Mighty HOLY SPIRIT TOUCH in this Power Song....

  • @laveenahealen
    @laveenahealen 3 года назад +6

    Anointed Servants of God together. Amen 🙏🙏🙏

  • @samkeyssamkeys
    @samkeyssamkeys 3 года назад +9

    Blessed Song on Blessed Year 🤩😇

  • @arokyarajaraj6347
    @arokyarajaraj6347 Год назад +3

    Thank you Lord Jesus Christ amen hallelujah Amen 🎉

  • @pasterpeter6096
    @pasterpeter6096 Год назад +2

    Amen Hallaluah

  • @narghisdevadoss3251
    @narghisdevadoss3251 2 года назад +2

    Nanri iya 😭😭😭😭 um pillaikalai aseervathiyum 🙏🙏🙏

  • @jeraldjudebosco5836
    @jeraldjudebosco5836 Год назад +3

    God bless you Zac, thanking Jesus with you for his redeeming blood.

  • @kishothan8288
    @kishothan8288 Год назад +2

    Amen 🙏 appa kanniral nanri solkiren jesuve🙏🙏🙏🙏

  • @tamilsundayschool6022
    @tamilsundayschool6022 3 года назад +8

    Wesley Maxwell vera Level Panniteenga ❤️

  • @anbalaganjesus1959
    @anbalaganjesus1959 3 года назад +5

    உள்ளத்தின் ஆழத்தில் இருந்து நன்றி சொல்ல ஒரு அருமையான பாடல். கர்த்தருக்கு மகிமை.

  • @christypeter6409
    @christypeter6409 3 года назад +4

    Wonderful song....wat a god's presence!!! Tq jesus...Tq for everything....every good things comes from u only
    ... 🎊🎊🎊🎊💐💐💐💐❤️❤️❤️

  • @jacklinwinston2023
    @jacklinwinston2023 3 года назад +2

    நன்றி நன்றி அயா

  • @ebanesarmichael2011
    @ebanesarmichael2011 3 года назад +5

    Yes Lord Thank You For All Your Blessings Very Heart Touching Song Tears comes out………God Bless your Entire Team.

  • @ravisukuna2336
    @ravisukuna2336 3 года назад +3

    ஆமென் உங்களைப்போல என் இளைய சகோதரன் அப்பாவை தேடமாட்டாரா. அப்பா கண்ணீரோடு காத்திருக்கிறேன் அவன் உங்களை விட்டு தூரம் போகிறான் குழந்தை இல்லாத எனக்கு அவன் வேண்டும் அப்பா ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா... 🖐️🖐️🖐️.

    • @klojpm
      @klojpm 2 года назад

      கர்த்தர் உங்கள் ஜெபங்களை கேட்டார். நன்றி செலுத்துங்கள்

    • @ivenish1
      @ivenish1 2 года назад

      Amen

  • @SathyaSathya-ze2ps
    @SathyaSathya-ze2ps 3 года назад +2

    நன்றி இயேசையா

  • @rebekapushpanathan5837
    @rebekapushpanathan5837 Год назад +3

    இந்த அற்புதமான பாடலை எங்களுக்கு கொடுத்த தேவாதி தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரங்கள்❤
    பாடல்கள் வழியாய் உம்மை மகிமைப்படுத்தும் சிலாக்கியத்திற்காய் உமக்கு ஸ்தோத்திரங்கள் 🎈

  • @arokyarajaraj6347
    @arokyarajaraj6347 Год назад +2

    Praise the lord Jesus Christ amen hallelujah

  • @udayprabhakar6744
    @udayprabhakar6744 3 года назад +3

    Three anointed awesome worship leaders, Glory to Jesus Christ. Amen.

  • @earnestdhayalanofficial6749
    @earnestdhayalanofficial6749 2 года назад +2

    Nandri nandri aayaa yesaiya

  • @creatorsgospelmedia1247
    @creatorsgospelmedia1247 3 года назад +5

    Glory to God wonderful lyrics and and music Brother's

  • @annishprasannas3550
    @annishprasannas3550 3 года назад +3

    GLORY TO GOD......EXCELLENT THANKS GIVING SONG..LORD BLESS THEM...THANKS TO ALL

  • @johnspurgeon5656
    @johnspurgeon5656 3 года назад +6

    Beautiful song Brothers! God bless you all!

  • @rainnalovey9003
    @rainnalovey9003 2 года назад +2

    நன்றி நன்றி ஐயா பல கோடி நண்மை சொய் திரே Amen 🙋🙇‍♀️🙏🥰 amazing song uncle 🥰🎹🎹🎼🎼🎸 glory to God 🥰

  • @suganthiasha8199
    @suganthiasha8199 3 года назад +8

    Praise God...blessed with this most beautiful song...thank you JESUS😇❤️

  • @s.vishwanathan6360
    @s.vishwanathan6360 3 года назад +3

    Super song Anna very very blessed song anna God bless you

  • @VineesCooking
    @VineesCooking 3 года назад +5

    Sang this in church today whatta blessed song gods presence was felt

  • @alicebondgirl007
    @alicebondgirl007 2 года назад +3

    "Pala kodi nanmai seithirae "Nandri Appa..beautiful song ❤

  • @ebinesarmybs8922
    @ebinesarmybs8922 Год назад +3

    Thanku Jesus......

  • @nandagopalan9094
    @nandagopalan9094 3 года назад +4

    Fantastic thanks giving to the kingdom of God . Happy new year wishes to all beautiful hearts in Christ. May God bless you and your people and family and ministry and church people forever and always pastors. Amen.

  • @sabinamergin1243
    @sabinamergin1243 2 года назад +1

    Arputhamana padal

  • @jeyaseeli9000
    @jeyaseeli9000 2 года назад +2

    😭தாழ்வில் என்னை நினைத்த தேவனே நன்றி 🙏......💙

  • @ravigilgal8279
    @ravigilgal8279 3 года назад +4

    God bless you Pr for the wonderful thanksgiving worship Songs

  • @immansam9494
    @immansam9494 3 года назад +4

    Favourite song 💓😍🙏🥺

  • @estherthomas4481
    @estherthomas4481 2 года назад +2

    கோடான கோடி நன்றிகள் ஐயனே

  • @vijaysankar2450
    @vijaysankar2450 2 года назад +3

    R Moses.
    Praise the LORD 🙏 Amen

  • @soul2win.instituteofgod
    @soul2win.instituteofgod Год назад +2

    Amen 🙏 Thank you Lord.. for your ways are mysterious.. awesome and wonderful.. Help me to understand that You have worked for my Good and only for my Good.

  • @BeatMachineforChrist
    @BeatMachineforChrist 2 года назад +1

    Thaaiyin karuvil therindhu kondir....ullangaiyil varaindhu vaithir....Nandri Yesuvey !

  • @enlightenment2221
    @enlightenment2221 Год назад +1

    Queen Mary...Amen Amen Amen Hallelujah ❣️🙏 Praise the LORD JESUS brother ❣️🙏 feeling the presence of JESUS ❤ Kodi Kodi Kodi nantri YESAPPA. ❤🙏 Bless brother abundantly 🙏

  • @lailarlailalailar8043
    @lailarlailalailar8043 3 года назад +2

    നന്ദി അപ്പാ നന്ദി കോടി കോടി നന്ദി. എത്രയോ നന്മകൾക്കു നന്ദി. Thank you blessed song

  • @glorinajenishaadvad7615
    @glorinajenishaadvad7615 2 месяца назад

    Lyrics are most closely 💖 thanks for everything daddy ❤

  • @smileesecret1090
    @smileesecret1090 3 года назад +2

    Amen daddy உம் அன்பை போல் ஏதும் இல்லை நன்றி ஐயா 💐💐💐💐💐 Love u daddy🥰🥰🥰

  • @FCSAMEDISON
    @FCSAMEDISON 3 года назад +1

    dany semmma

  • @blessyevanglin2710
    @blessyevanglin2710 3 года назад +5

    So good to see three beautiful men of God together ❤️ Zac anna's songs never failed to connect us with God. So presenceful ❤️ May God bless you all.

  • @aravinda7492
    @aravinda7492 3 года назад +2

    கர்த்தர் நல்லவர்

  • @sylviac9459
    @sylviac9459 3 года назад +3

    Praise God we thank you Lord for all the good work you’ve done to us we thank you Lord for the anointed song

  • @JoelAruldoss
    @JoelAruldoss 3 года назад +5

    Glory to Jesus… Beautifully done Zac Bro ❤️

  • @sureshjohnson8643
    @sureshjohnson8643 3 года назад +2

    தேவ பிரசன்னம் நிறைந்த பாடல்.....

  • @akalyarakshagan544
    @akalyarakshagan544 3 года назад +2

    Nandri ayya yesuvea

  • @edwardselvaraj
    @edwardselvaraj 2 года назад +3

    Amen Thank you Jesus 🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️

  • @salomejohn7735
    @salomejohn7735 3 года назад +4

    Nice to see graceful people of God in row praising the lord🙌🎵

  • @anandanc78
    @anandanc78 3 года назад +2

    This is the supper Naturally

  • @jeonkeziah9822
    @jeonkeziah9822 2 года назад +3

    Beautiful song anna.We should say thanks to God all the days of our life.
    God bless you anna and your ministries. 🙏😇

  • @vimalathirumeni2338
    @vimalathirumeni2338 3 года назад +3

    Thanks to Jesus

  • @levianssocialscience1698
    @levianssocialscience1698 3 года назад +3

    Thank you Jesus

  • @praisetowertirunelveli
    @praisetowertirunelveli 3 года назад +4

    இயேசு நல்லவர்.. இந்த அன்பின் ஐக்கியம் பல புதிய பாடல்களைப்பாடி தேசங்களுக்கு ஆசீர்வாதமாக, இயேசப்பா உதவி செய்வாராக !...

  • @macosusai
    @macosusai 3 года назад +4

    Very apt song for the start of this year.. praise God

  • @vijayalakshmi-ek3wi
    @vijayalakshmi-ek3wi 3 года назад +1

    Amen...ps 133: full ... Thank you Jesus to give us God of men....amen

  • @sujeevanthevasagayam7076
    @sujeevanthevasagayam7076 2 месяца назад

    Amen❤amen🎉amen

  • @levianssocialscience1698
    @levianssocialscience1698 3 года назад +3

    Praise the Lord

  • @martinjohnsonmartinmartin2148
    @martinjohnsonmartinmartin2148 3 года назад +3

    Praise the Lord JESUS ❤️ heart touching song amazing words God bless you brothers ❤️❤️❤️❤️ amen amen

  • @Pr.AndrewD
    @Pr.AndrewD 3 года назад +3

    Amen....Yesuve..umaku nandri ayya...
    Feeling his presence... ❤️❤️

  • @jesurajmusicals1863
    @jesurajmusicals1863 3 года назад +2

    Awesome Kingsly

  • @aradhanadelshia2006
    @aradhanadelshia2006 3 года назад +4

    Blessed song sang by blessed Anointed man of God. Glory to God 🙏🙏😇😇