மூளை இளமையாக இருக்க வேண்டுமா? இதை செய்யுங்கள்…! Iraianbu Speech

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 дек 2024

Комментарии • 23

  • @KrishnaKumari-bo9ry
    @KrishnaKumari-bo9ry 5 дней назад +1

    சிறு வயதிலிருந்தே அய்யா தான் என் குரு 13,14 வயதிலிருந்து 40வயது வரை வாழ் நாளில் ஒரு முறையாவது பார்த்திட வேண்டும் என்பது உண்மையான குரு பக்திக்கு கடவுள் கொடுத்த ஒரு வரம் எங்கயும் போகாமல் நான் இருந்த ஊரிலே அவரை சந்தித்து அவர் மேடையிலே இரண்டு மூன்று நிமிடங்கள் பேச வைத்து கடவுள் வரமளித்தார் குருவே துணை.

  • @balaaraja5408
    @balaaraja5408 9 дней назад +9

    ஐயா புத்தகம் என்பது கருத்தியல் சிந்தனையை வளர்க்க வேண்டும்....கருத்தியல் சிந்தனை என்பது நேர்மையை வலியிறுத்த வேண்டும்...புத்தகம் படிப்பதன் நோக்கம் கடமையை சரி வர செய்யவும் பழகவும் கற்றுக்கொள்வதே....

  • @elangoerussapan8470
    @elangoerussapan8470 3 дня назад

    ஐயா உங்களுடைய பேச்சு அருமையாக இருந்த்து நன்றி,
    புத்தக வாசிப்பை பற்றி பல உலக தலைவர்களை மேற்கோள் காட்டினிர்கள் ஆனால் அதில் அம்பேத்கர் அவர்களை மறந்திர்களே ஏனோ.

  • @aproperty2009
    @aproperty2009 12 дней назад +4

    God bless you Sir Super message...

  • @agil365
    @agil365 11 дней назад +1

    23:00 book suggest eye opening one

  • @balasubramanianthangaian9973
    @balasubramanianthangaian9973 6 дней назад

    இதை விட சிறப்பான பேச்சை நான் இது வரை
    நான் கேட்டதில்லை என்பத
    னை நான் பதிவு செய்ய
    விரும்புகிறேன்

  • @sekarn8562
    @sekarn8562 8 дней назад

    சிறப்பு அய்யா
    ஒரு புது உரையாடல்
    மகிழ்வாக இருக்கிறது
    இனி மூளையை இளமையாக வைத்துக்கொள்ள முயற்சிக்கிறேன்
    வாழ்த்துக்கள்

  • @balachandarp1147
    @balachandarp1147 12 дней назад +1

    Super sir 🎉 🫡 💜 🫡 🎉

  • @muthubankers6325
    @muthubankers6325 11 дней назад +1

    மிகவும் அற்புதம் ஐயா பயனுள்ள தகவல்கள் தந்தமைக்கு நன்றிகள் பல ❤❤❤

  • @madheswaran8753
    @madheswaran8753 2 дня назад

    🙏🙏🙏

  • @harishankarparthipan-ol3ly
    @harishankarparthipan-ol3ly 11 дней назад

    Nandri 🙏

  • @elanthendral2356
    @elanthendral2356 4 дня назад

    Spr

  • @shanmugams9496
    @shanmugams9496 11 дней назад +1

  • @Chef-Geo-oman
    @Chef-Geo-oman 14 дней назад +1

    Alchemist written by Paulo coelo

  • @gunasekarankuppusamy5852
    @gunasekarankuppusamy5852 9 дней назад

    அகத்தில் அழுக்கு எடுத்த ஐயா அவர்களுக்கு நன்றி

  • @PrasanthHariharanS
    @PrasanthHariharanS 10 дней назад

    Same info. about words used in a different way told by my higher secondary chemistry tuition master by name totatri..

  • @RaRa-cy1xr
    @RaRa-cy1xr 13 дней назад +1

    Bibliophile 📚

  • @mohamedmalik2688
    @mohamedmalik2688 14 дней назад +1

    Wow