அதிகாலையில் எழும் நபர்களின் வாழ்வில் ஏற்படும் அதிசயங்கள் | Morning Habits

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 дек 2024

Комментарии •

  • @abdulkadher6648
    @abdulkadher6648 4 дня назад +5

    மிக்க நன்றி
    நான் இன்றிலிருந்து அதிகாலையில் எழுந்து பழகிக்கொள்ள போகிறேன்

  • @A-y8e
    @A-y8e 4 дня назад +5

    Good points

  • @abdul-i0k
    @abdul-i0k 4 дня назад +5

    This generation has to watch

  • @abdulkadher4348
    @abdulkadher4348 4 дня назад +2

    பழங்காலத்திலிருந்தே நம் முன்னோர்கள் பின்பற்றும் ஒரு முக்கியமான பழக்கத்தில் இதுவும் ஒன்று நாம் இதை தொடர்ந்து செய்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்
    மிக அருமையான பதிவு மிக நன்றி

  • @Abg-d6z
    @Abg-d6z 3 дня назад +1

    காலையில் எழும் பழக்கத்தை நானும் கடைப்பிடிக்க போகிறேன் அது மிகவும் நல்ல பழக்கம் என்பதை நான் அறிந்து கொண்டேன் நன்றி

  • @sab-w9x
    @sab-w9x 3 дня назад +3

    ஆமா ஏன் வீட்டுலையும் எப்போதும் சொல்லுவார்கள் நான் அதை புரிந்து கொள்ளவே இல்லை இனியாவது பின்பற்றி பார்கிறேன்❤