வரமுடியாதா ? வர விட மாட்டீர்களா ? ஏய்யா..... கடவுள் உலகத்தைப் படைத்ததாகச் சொல்லிக் கொண்டு இருக்க , அந்தக் கடவுள் மக்களை வாழ விடாது என்று இந்தத் தம்பதியினர் சொல்வது எப்படி இருக்கு ! இதைத் தோண்டித் துருவி விசாரித்தால் தான் உண்மை வெளியே வரும் ! இவர்கள் இருவரும் ஏன் ஆணித்தரமாகப் பேசுகிறார்கள் !
இது குச்சம்பட்டி கிராமம் அவர் பெயர் போஸ் ஐயா இவங்களுக்கு விருதுநகர் மாவட்ட கலெக்டர் வீடு கட்டி கொடுத்தார் இடம்பெயர்ந்த மக்கள் மறுபடியும் திரும்பி வருவதாக தகவல்கள் வெளியாகி இருந்தது டிஜிட்டல் விஷன் என்ற யூடிப் சேனல் வெளியிட்டது .அவர் சொன்னது தான் உண்மை இந்த கிராமத்தில் வருமானம் இல்லை
ஒரு பார்ப்பதற்கும் முகமும் மிகவும் அழகாக இருக்கிறது மீண்டும் அழகாக எல்லாம் இருக்கிறது. ஆனால் இந்த ஊரில் யாரும் இல்லை என்பதுதான் மனதிற்கு ரொம்பவும் வருத்தமும் வேதனை காணொளியை பார்க்கும் பொழுது மனதில் இருந்து ரத்தக்கண்ணீர் இருந்து ஒரு கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று சொல்வார்கள் ஆனால் இங்கு யாரும் குடி இல்லை ஆனால் அழகிய ஒரு கோயில் மட்டும் புதுப்பித்து இருக்கிறது
Deivam irukka Vida matengradhu! Edhukku Vida matengradhu enna Karanam? Avangalukku vaidhiyam patha dha sapadu daily sari weekly sari avlava vaidhiyam pakka varamatanga appo avanga sapparthukku enna pannuvanga nu full details neengalum tharaliye bro.
Yen anda urula deivam makala vaza vaikkala theriyuma appo adhu daivame illai andha thata sollraru andha oru jadi karanga than Edam vangi vazalama adhu eppadi deivam jadi ulla Manisha na pakkuda ? Illa ninga than Jadi vachi ninga deivam pakringala?
அப்ப அவங்களை எல்லாம் அந்த சாமி விடலை சொல்றீங்க உங்க ரெண்டு பேத்து மட்டும் எப்படி அந்த ஊர்ல இருக்க விட்டு இருக்கு ஒண்ணுமே புரியல நல்ல தெய்வமா இருந்தா எல்லா மக்களையும் அந்த ஊர்ல இருந்து வாழ வைக்கலா இல்ல உங்க ரெண்டு பேத்த மட்டும் இருக்க வச்சுட்டு மத்தவங்களை எல்லாம் ஊரைவிட்டு துரத்திவிட்டு இருக்கு அப்ப இது வந்து இது யாருடைய சூழ்ச்சி தானே தவிர தெய்வ குத்தம் கலையவே கிடையாது அது எப்படி அந்த ஊர்ல இருக்க எல்லாருமே வந்து தப்பு செஞ்சு இருப்பாங்க யார்னு கொடுப்பாரே தவிர ஊருக்கே தண்டனை கொடுக்க மாட்டாங்க அப்ப இது யாரோ வேணி பழி வாங்குவதற்காகவும் தான் மட்டும் அந்த ஊர்ல இருக்கணும்னு இந்த மாதிரி எல்லாம் சூழ்ச்சி பண்றாங்கன்னு எங்களுக்கு தோணுது
(ஜாதி உட்பட),மதங்களை கடந்தவரே, மனிதனை படைத்த இறைவன். ஒரு வேலை இது மனிதன் படைத்த இறைவனாக இருக்குமோ? புதிய தேடல். நன்றி அண்ணா இந்த பதிவிற்கு. Sl irundhu anbu thangai.
வாழ்வதற்கு அடிப்படை வசதி இல்லாத குறைமட்டும்தான் என்று நான் நினைக்கிறேன். மற்றபடி அவர் சொல்வது மாதிரி மற்ற பயப்படும்படியான குறைபாடு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. இவருக்கு இந்த வாழ்க்கை திருப்தியாக இருப்பதால்தான் இருக்கிறார். பிள்ளைகள் சப்போர்ட் இருக்கிறது. சாபம் நிறைந்த கிராமம் என்றெல்லாம் சொல்ல முடியாது.
வருமானம் , இல்லாத காரணத்தால் தான் மக்கள் ஊரு விட்டு போயிருப்பாங்கே. சபிக்க பெட்ட ஊரு என்றால் மூன்று நாள் எப்பிடி அங்கே தங்க முடியும். மக்கள் பயபெட்டு வரமட்டங்களே.
நண்பரே , நீங்கள் பதிவு செய்த நாள் மார்ச் 3 என்று சொன்னீர்கள், ஆனால் திருவிழா மே மாதம் 14,15 & 16 என்றால் , எப்படி 15 நாட்களுக்கு முன் இந்த பதிவை எடுத்தது சாத்தியமாகும். ஜூன் மாதம் என்பதற்கு பதிலாக ,தவறாக மார்ச் என்று கூறி விட்டீர்களா ?
வீடெல்லாம் சூப்பரா இருக்கு அண்ணா😮 ஆனா அங்க யாரும் இல்லை என்பது வருத்தமா இருக்கு அருமையான பதிவு மிக்க நன்றி அண்ணா❤❤
ஆமாம் 💕
❤❤❤❤
God bless you take super video
It's not a god may be it's devil
❤zone NV km🍉🍎🍌🍓@@Bhavanibahvani-ht5cs
😄எனக்கு என்னமோ இவங்க ரெண்டு பேரு மேல தான் சந்தேகமா இருக்கு கில்லர் இவங்க தான் 😄
😅
Unmaithan
Psyco killers ah😂
Mee Toooooo Bro👍😂😂😂😂😂எவளோ english படம் பாத்துருக்கோம் 😂😂ஒரு வேலை chainsaw killerரா இருப்பாங்களோ? 🤔🤔🤔🤔
@@HyperTracker-Bro நீங்க எப்படியோ போய்ட்டு உயிரோட வந்துடீங்க... இல்லாட்டி உங்களுக்கும் ஒரு பாயசத்தை போட்டிருப்பாங்க 😂இங்க நாங்க வந்து தங்கட்டுமான்னு நீங்க கேட்கும்போது அவரு மூஞ்சி அந்நியன் விக்ரம் மாதிரி மாறுது பாருங்க 😂😂
சூப்பர் கவனிக்கபடேவேன்டி இடம் புதுமை சபிக்கபட்டே கிராமம் அருகில் பாடல் சாத்தம் புதுமை தொடரட்டும் வாழ்த்துகள்👌👌👌👍🙏
பாடல் சத்தம் அருகில் உள்ள கிராமத்தில் வைக்கப்பட்டுள்ளது
போடா புண்ணாக்கு 😂😂😂
Bro ippotha 1st time unga video paakkuren supper bro🎉🎉❤😊
Thankyou so much 🤗
Super brother brilliant Vedio 😮 ennaku eitha Village irukira two person mella than Douta iruku eivakathan killer 😮😮😮😮😮😮
Thankyou so much
No ga evanga partha apdi theriyala bro pavam ga avanga thanoda oora Vita poga manasu illa.
Thanks sir very much appreciated my roots are India going to visit one day Bala Pillay S Africa God Bless
உங்கள் பயணங்கள் தொடர என்னுடைய வாழ்த்துக்கள் அண்ணா ❤
மனமார்ந்த நன்றிகள் நண்பா 😍
வரமுடியாதா ? வர விட மாட்டீர்களா ?
ஏய்யா..... கடவுள் உலகத்தைப் படைத்ததாகச் சொல்லிக் கொண்டு இருக்க , அந்தக் கடவுள் மக்களை வாழ விடாது என்று இந்தத் தம்பதியினர் சொல்வது எப்படி இருக்கு !
இதைத் தோண்டித் துருவி விசாரித்தால் தான் உண்மை வெளியே வரும் ! இவர்கள் இருவரும் ஏன் ஆணித்தரமாகப் பேசுகிறார்கள் !
Ssss unmai இவர்கள் இருவர் மட்டும் எப்டி இருக்குறாங்க
இது குச்சம்பட்டி கிராமம் அவர் பெயர் போஸ் ஐயா இவங்களுக்கு விருதுநகர் மாவட்ட கலெக்டர் வீடு கட்டி கொடுத்தார் இடம்பெயர்ந்த மக்கள் மறுபடியும் திரும்பி வருவதாக தகவல்கள் வெளியாகி இருந்தது டிஜிட்டல் விஷன் என்ற யூடிப் சேனல் வெளியிட்டது .அவர் சொன்னது தான் உண்மை இந்த கிராமத்தில் வருமானம் இல்லை
ஒரு பார்ப்பதற்கும் முகமும் மிகவும் அழகாக இருக்கிறது மீண்டும் அழகாக எல்லாம் இருக்கிறது. ஆனால் இந்த ஊரில் யாரும் இல்லை என்பதுதான் மனதிற்கு ரொம்பவும் வருத்தமும் வேதனை காணொளியை பார்க்கும் பொழுது மனதில் இருந்து ரத்தக்கண்ணீர் இருந்து ஒரு கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று சொல்வார்கள் ஆனால் இங்கு யாரும் குடி இல்லை ஆனால் அழகிய ஒரு கோயில் மட்டும் புதுப்பித்து இருக்கிறது
ஆமாம் 🥺
@@HyperTracker-jolarpet forest go bro
விவசாயம.செய்யமுடியாமல்.பிழைப்பைத்தேடி.சென்றுஇருக்கலாம்.இதைப்போல்..எத்தனையோஊர்கள்.அழிவுப்பாதை.நோக்கி..போகிரது.உண்மை
சூப்பர் 👌👌👌
மனமார்ந்த நன்றிகள்
Thalaivarey naan srilanka ongada ovvuru videovum semmaya iruku
மனமார்ந்த நன்றிகள் ❤️
Thankyou so much ❤️
கூடிய விரைவில் நான் இலங்கை வர போகிறேன் நண்பா
Insah Allah vanga
Thalivarey confuse ahadheenga per arun varun ithu verum I'd Peru mohamedshiyam
அதான் அய்யா வண்டி vaichii இருகாருற எதுனா வேணும் நா டவுன் ல poii vaangi paaru பக்கத்து வீட்டு காரன் tholla இல்லாம ஜாலி ah irukkaga😊
😅😊😂
ஒ
யாரும் இருக்க முடியாது சரி, நீங்க இருவர் மட்டும் எப்டி இருக்கிங்க
Really got scared,how they living i dnt know,god bless them,
Brother pls upload in hills traible villages videos...all of them wait for hills videos to update new tribal village😮..
Kandippa 😍
Bro epovum kadu pathi video podunga athutha interested eruku
Bro kastam tha
Mix panni potta tha correct timekku video varum
சுப்பர்ண விடு ❤
Bai all videos are super 👌
Thankyou so much
Ennaku mattum than song kekutha....plz sollunga viedo pakuruvanga
Enakku kekku anna😂
Yanku kekuthu 😂Anna..
Ennaku kekuthu
அண்ணே இவ்வளவு தூரம் வந்தீங்களே பக்கத்துலதான் திருச்சுழி எங்க ஊரு வந்து இருக்கலாம்
நண்பரே இப்ப சொல்றீங்களே அப்பவே சொல்லி இருக்கலாம் இல்ல
கண்டிப்பா அடுத்த முறை வரும்போது உங்களுக்கு கமெண்ட் பண்ணுகிறேன்
@@HyperTracker- கண்டிப்பா வரும்போது சொல்லுங்க நன்றி அண்ணே
Great man ur content🎉🎉🎉
Thankyou so much 🤗
All the best for your success sir
Thankyou so much 💕
Rider jacket iriku vandu yeadutikonga in godown
Hi tambi epadi erukirenga supar video tambi❤❤
Hi supera irukkea thankyou so much ❤️
Bro romba muchi vankuthu ongalukku romba kashda paduringa oru oru video kkum all the best and take care of you and nalla sapidunga 😊
🥺 eanna panna vayasu aairuchulla atha😂
Unmaithan Anna namm orunaal koda anga irukkamudiyaadhu idhu naraga veadhanai
It's very interesting, are you afraid or not?
Enna alahana veedu irunthalum Yarum illana inga irukalama...
மாற்று சாதியினருக்கு இங்கு இருக்கிற தெய்வம் வாழ விடாதா???
அப்படீன்னா அது தெய்வமா?
Super
Super ❤❤❤
Thankyou so much 💕
Siraj Bhai all the best...
Thankyou so much ❤️
Good 👍🏻
Not bad this houses..at least they try to fo their houses...but scary..take care sir
Thankyou so much ❤️
வணக்கம் நண்பா 🙏🙏🙏
தூத்துக்குடி செக்காராக்குடி அருகே உள்ள ஒரு கிராமம் இது போல தான் தற்போது இதே நிலைமைதான்
அடுத்த பயணம் அங்கு தான் திட்டமிட்டுள்ளோம்
இதுபோன்று எந்த இடம் இருந்தாலும் தகவல் தெரிவிக்கவும் உங்கள் தகவலுக்கு மனமார்ந்த நன்றி
Hi
Iam Bangalore waiting for your video super
Thankyou so much 💕
People's shud learn so much from this aandu aandu valdhalu maadu tha poganu so be kind hearted people's help each other ❤🎉
💝
Ayya neega paththu patharama irunga
Super bro
Thankyou so much ❤️
Next video forest side poki video podugale pls😊
Kandippa 😍
Deivam irukka Vida matengradhu! Edhukku Vida matengradhu enna Karanam? Avangalukku vaidhiyam patha dha sapadu daily sari weekly sari avlava vaidhiyam pakka varamatanga appo avanga sapparthukku enna pannuvanga nu full details neengalum tharaliye bro.
19:24 manasu rombha kastamane anna endhavarthay
Yen anda urula deivam makala vaza vaikkala theriyuma appo adhu daivame illai andha thata sollraru andha oru jadi karanga than Edam vangi vazalama adhu eppadi deivam jadi ulla Manisha na pakkuda ? Illa ninga than Jadi vachi ninga deivam pakringala?
Sariyana kealvi
அப்ப அவங்களை எல்லாம் அந்த சாமி விடலை சொல்றீங்க உங்க ரெண்டு பேத்து மட்டும் எப்படி அந்த ஊர்ல இருக்க விட்டு இருக்கு ஒண்ணுமே புரியல நல்ல தெய்வமா இருந்தா எல்லா மக்களையும் அந்த ஊர்ல இருந்து வாழ வைக்கலா இல்ல உங்க ரெண்டு பேத்த மட்டும் இருக்க வச்சுட்டு மத்தவங்களை எல்லாம் ஊரைவிட்டு துரத்திவிட்டு இருக்கு அப்ப இது வந்து இது யாருடைய சூழ்ச்சி தானே தவிர தெய்வ குத்தம் கலையவே கிடையாது அது எப்படி அந்த ஊர்ல இருக்க எல்லாருமே வந்து தப்பு செஞ்சு இருப்பாங்க யார்னு கொடுப்பாரே தவிர ஊருக்கே தண்டனை கொடுக்க மாட்டாங்க அப்ப இது யாரோ வேணி பழி வாங்குவதற்காகவும் தான் மட்டும் அந்த ஊர்ல இருக்கணும்னு இந்த மாதிரி எல்லாம் சூழ்ச்சி பண்றாங்கன்னு எங்களுக்கு தோணுது
100 %உண்மை
😊😊
😅np0bv 3:59
Anna Anga etha vasathium eila ellarum work ka ka poidanga thiruvilaku nanga povom
Anna apa yan patu kekuthu ❤
Pakkaththu kiramam
Bro village name description la kudukurenu sonenga yenga name ah kaanum kandu pudichuruvomnu payapadurengala
Kuchchamptti ye appa Amma porantha ooru
மனிதமனம்தான்சாமியும்பேயும்
Nee nadikkatha
Vetla la nalla irukka aana yarum illa atha kastama irukku😂😂😂
Anna eintha video la yeadaeila ouru kai thearijjuthu antha
Where is this place
2.32
ஒருபுறம் நகரத்தில் இடநெருக்கடி ஏற்பட, பல இடங்களில் கிராமங்கள் அழிவுப் பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
உங்களை மட்டும் எப்படி இருக்கும் உடுது அப்ப நீங்க ஊரே காலி பண்ணிட்டு நீங்க மட்டும் சந்தோசமா வாழ்ந்துட்டு இருக்கீங்க அதுதான்
(ஜாதி உட்பட),மதங்களை கடந்தவரே, மனிதனை படைத்த இறைவன். ஒரு வேலை இது மனிதன் படைத்த இறைவனாக இருக்குமோ? புதிய தேடல். நன்றி அண்ணா இந்த பதிவிற்கு. Sl irundhu anbu thangai.
எந்தக் கடவுளும் மனிதனை ஒரு இடத்தில் வாழ வேண்டாம் என்று கூறாது இவர்கள் வேறு ஜாதிக்காரர்களை உள்ளே விடாமல் இருப்பதற்காக கட்டப்பட்ட கட்டுக்கதை ஆகும்
@@HyperTracker- நிதர்சனமான உண்மை அண்ணா.
வாழ்வதற்கு அடிப்படை வசதி இல்லாத குறைமட்டும்தான் என்று நான் நினைக்கிறேன். மற்றபடி அவர் சொல்வது மாதிரி மற்ற பயப்படும்படியான குறைபாடு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. இவருக்கு இந்த வாழ்க்கை திருப்தியாக இருப்பதால்தான் இருக்கிறார். பிள்ளைகள் சப்போர்ட் இருக்கிறது. சாபம் நிறைந்த கிராமம் என்றெல்லாம் சொல்ல முடியாது.
ஆமாம் அதுதான் உண்மை
முழுவிலாசம் அனுப்புங்க சகோ
இதற்குமேல் எப்படி முழு விலாசம் சொல்வது ?
Address kudunga vangikurhom enaku asai iruku enna caste apadi
தேக்கு மரங்களை வைத்து வளர்க்கச் சொல்லுங்க. வீட்டுக்கு ஒரு மரம் வளர்க்க வேண்டும்.
May mathathil thiruvilzha சமயத்தில் மீண்டும் வந்து வீடியோ எடுங்கள் நிறைய உண்மைகள் வெளிவரும்
Yes
Koil sothaha erukum athanale eppadi aha vaipu ullathu
From where kodi aruvi kootude sound is coming ?
Ana Sami pattulam pothu enga pakkathu orliya bro
Oru theivam epidiya makala iruka vidama panum Athu theivam Illa ghost theivam makal nalla irukanum endu thaney nanaikum 🤔
Yes 👍
Enga pakkathu ooru kuchampatti😮😮😮 naa chokkampatti 😅
Super 👍
Endha deivamum jaadhi parkkadhu edhu kattu kadhai
அந்த ஊரில் பாட்டு சத்தம் கேங்குது எப்படி
பக்கத்து ஊர்ல
Athu pakkathu oorla paduthu Anga karunanithi, Jayalalitha aavi Anga irukku
எங்கேயோ கேட்கும் பாடல் பேய் பாட்டு மாதிரி இருக்கு
பக்கத்து கிராமத்தில் ஒலிக்கும் பாடல் சத்தம்
@@HyperTracker- 😃😃😃
Oru koti appu oru koti
வீடியோ is OK 👍
மனமார்ந்த நன்றிகள்
Bro ethumarii video already pothrukan bro Vera ethavathu interested podunga bro video taken care
🥺
Bro yarume illa nu sluringa aana pinnadi gana paatu kekudhu😮😮😮😅
Athu pakkaththu oorla
Appadi solli yaraium vara vidama thatha paatti ivangale iruka asa patdranga pola avanga usaru
எத்தனை வருடம் வரை இங்கு மக்கள் குடியிருந்தார்கள் என்பது கடைசி வரை செல்லலை.
ஆமாம்
Neega kammikira v2 enga v2tha opposite la kalu erukathu
Super 👍
வீடு இல்லாதவங்களுக்கு govermend வீடு கட்டி கொடுக்கட்டும்
Naaney abiraamam gramathila irundhu vandhu oru 30 varusham aaiducchu poai paarthaa veedu irundhu edatthula verum pul tharai mattum thaan irukku. Idhula saabam innum illa. Veetta paarrtthaalaey theriyum.
Armstrong newsah soldranga
Thankyou so much ❤️
You tube chennal..நான்.வந்து.தனி ஆளா.1.,.மாதம்.இருக்கும்.அங்கு.ஓன்று.இல்லை.என்று..சொல்லி.அணைவரையும்.வரவைக்கவேண்டும்
Muthala story solitu vitai kanpiungal
Anna Gantharvak kottai um Konjam Kattunga.. 😂
😂
Hi❤❤❤❤
Hi 👋
Music romba payama eruku
Kita ena gana song oditu eruku 😂
பக்கத்து ஊர்ல
வருமானம் , இல்லாத காரணத்தால் தான் மக்கள் ஊரு விட்டு போயிருப்பாங்கே. சபிக்க பெட்ட ஊரு என்றால் மூன்று நாள் எப்பிடி அங்கே தங்க முடியும். மக்கள் பயபெட்டு வரமட்டங்களே.
பயப்படுவதற்காக தலைப்பிடவில்லை. ஆனால் அந்த அய்யா கூறும் பொழுது அங்கு ஏதேனும் விதித்திரமாக நடப்பது போல் கூறுகிறார்
இதை ஏன் அரசாங்கம் கண்டுகொள்ளவில்லை
அவர்களே தான் எழுப்பப்பட்டு சென்றுள்ளார்கள் அரசாங்கமையும் கண்டுகொள்ள வேண்டும் ?
6.10 timing la pattamboochi d gana song oduthu😂
Pakkaththu kiramaththula
நண்பரே , நீங்கள் பதிவு செய்த நாள் மார்ச் 3 என்று சொன்னீர்கள், ஆனால் திருவிழா மே மாதம் 14,15 & 16 என்றால் , எப்படி 15 நாட்களுக்கு முன் இந்த பதிவை எடுத்தது சாத்தியமாகும்.
ஜூன் மாதம் என்பதற்கு பதிலாக ,தவறாக மார்ச் என்று கூறி விட்டீர்களா ?
ஆமாம் 🥺
I respect this couple.ayya per bose appovay theriyuthu avaru veeram.bosenu per vachitu sontha oora vittu yeppadi povanka
Anna how possible neenga ippadi vdo podringa
Ungalukku bayamave illayaaa!!!! Anna
No bayam 😂
super bro
Thankyou so much ❤️
Try pani parnga vidu katti
Panam pottu vidunga 😅
Entha Sami jathi parthathu bro
😊
Yentha padathota suiting anga natanthu irrkku.
Poi song keakkuthu apa antha that's pattium mattu pattu keakkuragkala sollugka
Yaumilla sabamnu sollringa aana sabichavanga yaru enna problem
Veedu yelame nalla erku Anna
Nalla irukka
Yenaku entha mari gramathu veedu pudikum Anna
Onga saami makkalai thun puruththuvadhu enral adhu pey islam madhaththai etru kollungal nalla walvu kidaikkum🎉🎉🎉🎉
Madhathai parappa idhu sariyaana root illai
Vunakku yenpa ippdi moochu vaangudhu.if u have chosen this job willingly, you wont feel so breathless.namma politicians kitta represent pannunga
Bro background la gana song play agudhu enga bro
Pakkaththu kiramam bro
👍👍👌❤
Thankyou so much 💕
❣️🥰😍
@@HyperTracker- you're welcome