வீரப்பன் மறைந்து வாழ்ந்த காட்டில் ஒரு கிராமம் village during Veerappan

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 дек 2024

Комментарии • 157

  • @MADHAVANMuniyandi
    @MADHAVANMuniyandi 13 дней назад +1

    Village fulla super ra irukku ithula highlights na antha paran and pasamana patti❤❤❤

  • @vardana1911
    @vardana1911 5 месяцев назад +25

    அருமையான பதிவு 140 கோடி மக்களின் நீ ஒருவனாவது விவசாயிகளின் பெயரை எடுத்து போட்டு காட்டுகிறாய் நன்றி வணக்கம் வாழ்க வளமுடன் நன்றி வணக்கம் நன்றி வணக்கம்

  • @manimozhi2335
    @manimozhi2335 5 месяцев назад +6

    அருமையான கிராம வாழ்கை இயற்கை யோடு இணைந்த மாசு இல்லா காற்று அருமை. மணி சேலம்

  • @rvrv2833
    @rvrv2833 Месяц назад +1

    அழகான கிராமம் வாழ்க உங்கள் பணி

  • @shanmugasundharam-jb7qz
    @shanmugasundharam-jb7qz 23 дня назад +1

    அண்ணா அருமை

  • @SathishKumar-8659
    @SathishKumar-8659 5 месяцев назад +5

    மனதை மயக்கும் கொள்ளை அழகு வார்த்தைகள் இல்லை அருமை பதிவு தொடரோ என்றும் என் வாழ்த்துகள் 👌👍🌹🌼🌸🙏

  • @harishharry7753
    @harishharry7753 5 месяцев назад +6

    Amma is so super nice to serve food for the strangers ❤

  • @lv_brdslv_brds2623
    @lv_brdslv_brds2623 5 месяцев назад +41

    குழந்தை இருக்கும் இடத்துக்கு செல்லும் பொது ஏதே ஒரு இனிப்பு பொருள் கொண்டு செள் லுமாறு தாய்மையுடன் கேட்டு கொள்கிறேன் இப்படிக்கு உங்கள் அன்புள்ள நன்பன் லெட்டத்தீவு நன்றி பிலை இருந்தால் மண்ணிக்க வேண்டும் எனக்கு Hindi தான் எலுத வரும் ❤❤❤❤❤❤

    • @-Muthukumar-riyath
      @-Muthukumar-riyath 5 месяцев назад +5

      உங்கள் தாய் மொழி எது..? What is your mother language..?

    • @HyperTracker-
      @HyperTracker-  5 месяцев назад +8

      கண்டிப்பாக 🤗

    • @lv_brdslv_brds2623
      @lv_brdslv_brds2623 5 месяцев назад +1

      தாய் மொழி Hindi இந்தி தந்தை மொழி தமிழ் Tamil

    • @arumugamb8072
      @arumugamb8072 5 месяцев назад

      ஆரியரால..ஹிந்தி மொழி உருவாக்கி கொடுபட்டுள்ளது. அவ்ளோ.. அக்கறை 😳 😳 😳 😳? ?!!.. பின்.. வெள்ளயரால....+ஆரிய பிராமணர் பாம்பேல.. உட்காந்து .. கூடியே புதுமொழி. ஹிந்தி க்கு ஆன எழுத்து உருக்களை உருவாக்கி ... 1800...1901களிலயே.. தரப்படுது .. மறவாதீங்க.
      ஆக, ஹிந்தி மொழி வருமுன் இந்த பாரத.. இந்தியாவில. பேவி வந்த மொழி மொழி... என்னா..ம்மா. ????? பேசினீங்க...அதை ...ஆய்ந்தறிந்து.. சொல்லுக..?
      முன்
      யார் நீங்க....???
      பின்னரே,
      இந்த மொத்த மண்ணின் மண்குடித் தமிழரை எதிர்க்க.. எதிர்க்க. தாக்கவே..கொடூரிக்க கொல்ல. வே.. இன அழித்தலை செய்யவே..
      ... மீளமீள.... தமிழரிடம் திருடி.. திருடி... வாழவே... பிரிவு பண்ணி.., பலபல பிரிவுகள் பண்ணி .
      பண்ணி ..ட...வைத்து.. புதுமொழிகளை உருவாக்கி கொடுத்தோர்..ஆரியர்.. ..ஆக..மொழியால..பிரிந்து தனித்தனி இனமானதாலயே..
      வந்தேறி ஆனா தமது அப்பன் களான .😂😂😂😢😢😢😮😮😮 ஆரியருக்காக.....வே,
      தெலுங்கரும்..,மலயாளியரும்.. , ஹிந்தியரும், ..., . , கூடியே.. தமிழரைக் பலகோரம் பண்ணி..ஆத்திரமாகி..தமது தாய்க்குடியரான தமிழரைக் .. கொண்ணுட்டாங்க.
      சாட்சி.. 1336விஜய நகர நாயக்கா ங்க ஆரியருக்காக.. செய்த கொலைகள்.. . 1900..2000..2007..2009களில.
      ....தமக்காகவுமே... இதுவரை .தாம் தாம் தமிழரிடம் திருடியதினை வைத்தே வாழ..ஆசைப்பட்டே தமிழரைக் கொன்றுட்டமை... 😳 😳 😳 😳 😳

    • @leedhiyalulaganathan4316
      @leedhiyalulaganathan4316 5 месяцев назад +2

      உண்மைதான் நண்பரே ஏழைமைகள் வாழும்பகுதியில் செல்லும்போது குழைந்தைகளுக்கு சாப்பிட பிஸ்கேட் யாரும் கொடுப்பதில்லை

  • @chitrachitra9254
    @chitrachitra9254 5 месяцев назад +4

    Alakaana kiramam❤💚
    All the best👍
    Waiting for the next vedo 😇

  • @srinivasanr318
    @srinivasanr318 5 месяцев назад +4

    உங்க விடிய அருமையான பதிவு

    • @HyperTracker-
      @HyperTracker-  5 месяцев назад

      @@srinivasanr318 மனமார்ந்த நன்றிகள்

  • @ராமபிரியன்.எடப்பாடி

    💐💐💐💐👍🙏வீடியோ அருமையாக உள்ளது இதுபோல் நிறைய கிராமங்களை வீடியோ எடுத்து போடுமாறு கேட்டுக் கொள்கிறேன்❤❤❤❤❤

    • @HyperTracker-
      @HyperTracker-  5 месяцев назад

      நமது சேனலில் உள்ள அனைத்து வீடியோக்களையும் பாருங்கள் உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள் நன்றி

  • @missuakkamegala2385
    @missuakkamegala2385 5 месяцев назад +5

    அருமையான பதிவு அண்ணா ❤❤

    • @HyperTracker-
      @HyperTracker-  5 месяцев назад

      @@missuakkamegala2385 மனமார்ந்த நன்றிகள்

  • @RameshRamesh-m7d2v
    @RameshRamesh-m7d2v 5 месяцев назад +10

    சாப்பிட சொல்ற ஆத்தா சூப்பரா பேசுறாங்க

  • @Inba7889
    @Inba7889 5 месяцев назад +3

    🎉🎉 அருமையான பதிவு! நன்றி! 🎉

    • @HyperTracker-
      @HyperTracker-  5 месяцев назад

      மனமார்ந்த நன்றிகள்

  • @SathishKumar-8659
    @SathishKumar-8659 5 месяцев назад +6

    ஏழை விவசாயி மக்களின் உளைப்பு பணம்படைத்தவனுக்கு புரியும இவர்களின் மானது எளிமை பணிவு வாழ்க்கை முறைஅருமை👌

  • @bagumyasmin4637
    @bagumyasmin4637 5 месяцев назад +2

    Video super next video ku waiting😊

  • @muhammadrahimbinabdullah9896
    @muhammadrahimbinabdullah9896 5 месяцев назад +2

    Yelayin srippil iraivan unmayana kallam kabadam illatha nam makkal ubasarippil nam inam Vera Laval 🌹🇲🇾🌹i like this type life style because nature with natural 🌹🤲🌹 aminn 🌹🤲🌹

  • @Bikerkumar
    @Bikerkumar 5 месяцев назад +2

    Nice places Bro, interaction with village people is good, Ragi ₹50 in bangalore, keep it up bro

  • @Rஆதிரா
    @Rஆதிரா 5 месяцев назад +2

    அருமையான பதிவு

    • @HyperTracker-
      @HyperTracker-  5 месяцев назад +2

      மனமார்ந்த நன்றிகள்

  • @AbimanyaAbi-rj2fl
    @AbimanyaAbi-rj2fl 5 месяцев назад +1

    Anna, i have no words what i can write in comment box, but it really touched my heart. Thank you very much for the video. Sl irundhu anbu thangai.

  • @Ganesh-ey9hu
    @Ganesh-ey9hu 5 месяцев назад +25

    பாவப்பட்ட மக்களின் தானியங்கள குறஞ்ச விலைக்கு வாங்கி எடுப்பவர்கள் நல்லா இருப்பார்களா பாவம் ❤😂

    • @HyperTracker-
      @HyperTracker-  5 месяцев назад

      @@Ganesh-ey9hu ஆமாம் 🥺

    • @thiyakarasuthiyakarasu6781
      @thiyakarasuthiyakarasu6781 5 месяцев назад

      my brother name

    • @muthura666
      @muthura666 4 месяца назад

      சரி.நீங்கள்...வாங்கி....குடுங்க.....என்னா......பதில்....

  • @friendofforest8189
    @friendofforest8189 5 месяцев назад +1

    Amazing explore at Sathyamangalam village bro. Congrats for all your efforts & episodes.

  • @ahmedriazriaz8360
    @ahmedriazriaz8360 5 месяцев назад +1

    நல்ல பதிவு நன்றி

  • @NabeelaNazrin
    @NabeelaNazrin 5 месяцев назад +1

    Beautiful and brave video hat's off you🎉

  • @ajikumar205
    @ajikumar205 5 месяцев назад +2

    Super video bro

  • @m.n.munies
    @m.n.munies 5 месяцев назад +2

    Video super 👌👌👌

  • @MuthuLaxmi-wu8xk
    @MuthuLaxmi-wu8xk 5 месяцев назад +1

    Super thambi

  • @muhammadrahimbinabdullah9896
    @muhammadrahimbinabdullah9896 5 месяцев назад +1

    Nice whether clean air.🌹🇲🇾🌹👍🌹

  • @karthikkarthi1452
    @karthikkarthi1452 5 месяцев назад +5

    சூப்பர் அண்ணா அருமை பதிவுகள் மிகவும் சந்தோஷம் இருக்கு எந்த ஊர் அண்ணா

    • @HyperTracker-
      @HyperTracker-  5 месяцев назад

      மனமார்ந்த நன்றிகள்

  • @rahmathabbas6767
    @rahmathabbas6767 5 месяцев назад +1

    Super. Anna

  • @skvlogs6702
    @skvlogs6702 5 месяцев назад +1

    Nice place bro 😍❤️👌👍

  • @MithunD98
    @MithunD98 5 месяцев назад +1

    Super Anna 🎉🎉🎉

  • @vijaykarthik-cj5rd
    @vijaykarthik-cj5rd 5 месяцев назад +1

    Super bro Keep rocking 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @MahendracharyK
    @MahendracharyK 2 месяца назад +1

    ❤❤❤❤❤❤❤

  • @rahamathsahara5966
    @rahamathsahara5966 5 месяцев назад +1

    👌 super

  • @sanjayvembuli2215
    @sanjayvembuli2215 5 месяцев назад +1

    Super bro❤

  • @sasikalanishandhn6220
    @sasikalanishandhn6220 5 месяцев назад +1

    Naa saththiyamangalam enga uru nalla erukkum nenga Anga ponathu super Naa marriage apparam thiruppur vanthachu eppo udumalaipettai la erukkom Anga Bhavani Sagar checkpost poi antha valiya oru erukku angatha Maya Aaru thotta kombam thimbam ennum forest erukku Anga oru kovill erukku avangatha vanthu nammala kutitto povanga

  • @Azarjasmine-l5v
    @Azarjasmine-l5v 5 месяцев назад +4

    ஐயா வீரப்பனார் என்று பதிவு செய்யுங்கள். அதுதான் அவருக்கு நாம் தரும் மரியாதை

    • @HyperTracker-
      @HyperTracker-  5 месяцев назад

      அவர் பெயர் பின்னால் னார் சேத்தினால் தான் மரியாதை என்றில்லை ஐயா

    • @Azarjasmine-l5v
      @Azarjasmine-l5v 5 месяцев назад +1

      @@HyperTracker- உங்கள் கருத்தை ஏற்கிறேன்.அவர் மீது கொன்ட பாசத்தால். உங்களிடம் உரிமையாய் சொன்னேன்

    • @HyperTracker-
      @HyperTracker-  5 месяцев назад +1

      @@Azarjasmine-l5v உங்களை நான் தவறாக கூறவில்லை
      எனக்கும் அவரை மிகவும் பிடிக்கும்

    • @HyperTracker-
      @HyperTracker-  5 месяцев назад +2

      @@Azarjasmine-l5v ஆனால் நார் என்ற வார்த்தையை சேர்த்தால் மட்டும் தான் மரியாதை என்பது அர்த்தம் அல்ல என்பது எனது கருத்து

    • @Azarjasmine-l5v
      @Azarjasmine-l5v 5 месяцев назад +2

      @@HyperTracker- நன்றி

  • @brundhabrundha7068
    @brundhabrundha7068 5 месяцев назад +1

    Neengatha enjoy pantringa

  • @thiyakarasuthiyakarasu6781
    @thiyakarasuthiyakarasu6781 5 месяцев назад +1

    hai unga videos super 2 manth unga videos pakka mudiyama poiththu sry sugam ellama 43 days hospitalla erunthan athaan btother neenga nalama kannula kirumi thakkaththala Appiresan panni eppathan vantha veeddikku

  • @BasheerAhamed257
    @BasheerAhamed257 29 дней назад

    👍👍👍

  • @RajaMohammed-rf8jt
    @RajaMohammed-rf8jt 5 месяцев назад +1

    All the best siraj..

  • @chinnatraveldairy6557
    @chinnatraveldairy6557 5 месяцев назад +2

    அண்ணா நானும் இந்த ஊருக்கு போகணும். அங்க இருக்கற மக்களுக்கு ஏதாவது உதவி செய்யணும். இதற்கு செல்லும் வழியை கொஞ்சம் சொல்லுங்கள்.
    எங்கள் தொண்டு நிறுவனத்தின் சார்பாக

    • @HyperTracker-
      @HyperTracker-  5 месяцев назад +1

      தோழரே கடம்பூர் என்ற ஊருக்கு கூகுள் மேப் போடுங்கள் அழகாக கூட்டி சென்றுவிடும்

  • @RahimaM-j7t
    @RahimaM-j7t 5 месяцев назад +1

    Sathiya mangalam kaada anna ethu super anna

    • @HyperTracker-
      @HyperTracker-  5 месяцев назад

      @@RahimaM-j7t yes
      Thankyou so much

  • @ramasubramanian7558
    @ramasubramanian7558 5 месяцев назад +1

    Wonderful vedeo bro
    Tree top shelter super
    Athil night rest etuthela bro

  • @vickydharshini8638
    @vickydharshini8638 5 месяцев назад +2

    ❤❤❤

  • @jackytvtn3164
    @jackytvtn3164 4 месяца назад +1

    🎉🎉🎉

  • @PriyaSivakumar-h7j
    @PriyaSivakumar-h7j 4 месяца назад +2

    😊

  • @santhoshkanagaraj5827
    @santhoshkanagaraj5827 5 месяцев назад +2

    மசினகுடி கிராமங்களில் சென்று மக்களை சந்தியுங்கள் .

    • @HyperTracker-
      @HyperTracker-  5 месяцев назад

      சந்தித்திடுவோம்

  • @PvktamilPvktamil
    @PvktamilPvktamil 5 месяцев назад +1

    Anna varattampatti village angga irukka please tell me

  • @GKDKCVG1980
    @GKDKCVG1980 5 месяцев назад +1

    🌹🌹

  • @muralim8245
    @muralim8245 5 месяцев назад +1

    What is the name of the village

    • @HyperTracker-
      @HyperTracker-  5 месяцев назад

      Super question
      Please watch the video

  • @saranyak8578
    @saranyak8578 5 месяцев назад +1

    Kuduthu vaithavarr sir neeingaaa

    • @HyperTracker-
      @HyperTracker-  5 месяцев назад

      Y ? 😅
      Neengalum pogalame

    • @saranyak8578
      @saranyak8578 5 месяцев назад +1

      @@HyperTracker- nichayaamaaa mudiyatheeee lifeee pinadiii odavendiyathaaa iruku Unga oru video miss panamaten I feel that I m that place .. then we go Kodai kannal Ooty only the spots not interior family life odanum

    • @HyperTracker-
      @HyperTracker-  5 месяцев назад

      @@saranyak8578 😔🥺

    • @saranyak8578
      @saranyak8578 5 месяцев назад

      @@HyperTracker- go back and see ..most of the videos I txted erathavangaaaaaa same family poidhaiipangaaaa
      Nxt… Unga life la neinga pathukalam erangitingaaa .. ellarum apdi erangaaa mudiyathu .. careful while gng also all the best for future videos and this videos wil never go so that future kids wil watch this and they wil go in foreign only they wil follow passion India it was not like that

    • @saranyak8578
      @saranyak8578 5 месяцев назад +1

      Science natural life etc.. in ur videos

  • @leedhiyalulaganathan4316
    @leedhiyalulaganathan4316 5 месяцев назад +1

    இங்கு வீடுகட்ட பிளாட் கிடைக்குமா நண்பா

  • @jeevajeeva8471
    @jeevajeeva8471 5 месяцев назад +1

    Yentha uru bro

  • @almrasmy622
    @almrasmy622 5 месяцев назад +1

    மரத்துக்கு மேல் கட்டியிருக்கும் வீடு அட்டாளை எனப்படும்.

    • @HyperTracker-
      @HyperTracker-  5 месяцев назад

      அட்டாளை என்பது பொருள்களை அடுக்கி வைக்கும் இடம் என்று தானே கூறுவார்கள் ?

  • @Rஆதிரா
    @Rஆதிரா 5 месяцев назад +1

    திரும்ப இந்த ஊர்க்கு போவீங்களா சகோ🎉

    • @HyperTracker-
      @HyperTracker-  5 месяцев назад +1

      ஏன் புரோ

    • @HyperTracker-
      @HyperTracker-  5 месяцев назад +1

      ஏன் சொல்லுங்க போட்டு வரே திரும்ப

    • @Rஆதிரா
      @Rஆதிரா 5 месяцев назад +1

      @@HyperTracker- நாளை காலை கமணட் பன்றன் சமையல் பன்னிட்டு இருக்ற அம்மாக்கு சின்னதா ஓரு உதவி செய்ய நினக்றன் அதனால தான் கேட்டேன் எத்தனை வயசு போனவங்க இருக்காங்க என்று கேட்டனான்

    • @HyperTracker-
      @HyperTracker-  5 месяцев назад +1

      @@Rஆதிரா 45 to 60

  • @Sandi-sf8fs
    @Sandi-sf8fs 5 месяцев назад +2

    ❤❤❤😮😮😮😮😮😮😢😢😢

  • @mangalammamiyarsamayal7591
    @mangalammamiyarsamayal7591 5 месяцев назад +1

    En sapidala sapidu irukkalam avan pecha en kettinga sapidu soli irukkalam asaya kedanga

    • @HyperTracker-
      @HyperTracker-  5 месяцев назад

      திடீர்னு ரெண்டு பேர் போனதால அந்த சாப்பாடு அவங்களுக்கே பத்தாம போச்சுன்னா என்ன பண்றது அப்படிங்கிறதால சாப்பிடாம வந்துட்டோம் வேற எந்த நோக்கமும் இல்லை அடுத்த முறை போகும்போது கண்டிப்பா சாப்பிட்டு தான் வருவோம்

  • @sasikalanishandhn6220
    @sasikalanishandhn6220 5 месяцев назад +1

    Hi anna

  • @jeevajeeva8471
    @jeevajeeva8471 5 месяцев назад +1

    Name bro

  • @PandiyanPandiyan-le9ul
    @PandiyanPandiyan-le9ul 21 день назад +1

    😂

  • @RahimaM-j7t
    @RahimaM-j7t 5 месяцев назад +1

    Pasaga 😂😂😂 cycle

  • @AyyanarAyyanar-dd9rj
    @AyyanarAyyanar-dd9rj 5 месяцев назад +4

    அருமையான பதிவு அண்ணா❤❤😊😊😊

    • @HyperTracker-
      @HyperTracker-  5 месяцев назад

      @@AyyanarAyyanar-dd9rj மனமார்ந்த நன்றிகள்🤗