"எல்லா வழிகளும் அழகாய் மட்டும் இருப்பதில்லை தான்", ஆனாலும் அண்ணா உங்களின்ற அழகான பயணங்களையே எதிர்பார்க்கின்றோம், ஆபத்தான பயணங்களை விட...எது எப்படி இருப்பினும் கவனமாக பயணியுங்கள். Sl irundhu anbu thangai.
நன்றி தங்கையே இது போன்ற வீடியோக்களை அனைத்தையும் பதிவிட்டால் தான் மக்களுக்கு எங்கெங்கே ஏதேதோ இருக்கிறது என்பதை தெளிவாக தெரிந்து கொள்ள முடியும் என்பதற்காக தான் அது மட்டும் இல்லை உண்மை என்னவென்றால் அப்பொழுதுதான் வீடியோவும் ரெகுலராக வரும் 😅
திரில்லர் திரைப்படம் பார்த்த அனுபவம் கிடைத்தது சிறுவயது முதலே நான் டிரைவர் என்பதால் வழியை பார்த்து பயம் வரவில்லை எதாவது அசம்பாவிதம் ஆகிவிட கூடாது என்ற பயம் வந்தது எனவே வாழ்த்துக்கள் ஆரம்பத்தில் இசை அமோகம் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤❤❤
இந்த வழியில் போக வேண்டுமென்றால் முதலில் மனதில் பயம் இருக்க கூடாது ❤மிகவும் சிறந்த ஓட்டுனர் கூட இருக்கும் நபர்கள் பயத்தின் உச்சிக்கே சென்று விட்டார்கள் ஓட்டுனரை பயமுறுத்தாதீர்கள் தயவு செய்து பயம் இருப்பவர்கள் இந்த மாதிரி இடங்களுக்கு செல்ல வேண்டாம்
@@True_Indian007 நண்பரே இந்த ஆக்சிடென்ட் ஆன இடமும் கோத்தகிரி பகுதி தான் நாங்கள் சென்ற பொழுது அங்கு யாரும் இல்லை அந்த வாகனம் யாருடையது என்பது கூட தெரியவில்லை
Brother good afternoon I am from tirupur prabhu , I am also wildlife area bike riding hobbies for every month last Sunday I go to kadambur to dhimbam short root,it's more dangerous dense forest road no guarantee for any animals attacks my life time this type riding very fearful riding, if you interest go that place ,I send this root
பிரதர் டிரைவர் வண்டி ஓட்டும்போது கொஞ்சம் ஓட்ட விடுங்க ப்ளீஸ் அவரையும் கஷ்ட படுத்தாதீங்க அவருக்கும் எப்படி ஓட்டணும் nu தெரியும் இப்படிக்கு நானும் ஒரு டிரைவர் தப்பா சொல்லிருந்த மன்னிக்கவும் 🤲
மனமார்ந்த நன்றி நண்பரே உங்களுடைய அக்கறைக்கு ஆனால் நம் எடுத்து பதிவிடக்கூடிய அனைத்து வீடியோக்களும் விபரீதமான இடங்களுக்கு சென்று தான் இருக்கிறது ஆகையால் தான் இப்படிப்பட்ட வீடியோக்களும் வருகிறது
You are wrong boss..... Its very very steep road..... The vehicle is getting down in 1st gear without applying acclerator but still it moves in 40 kms speed only because of steep
உண்மை தாங்க நண்பரே ........ அனைவரும் என்னுடன் அடிக்கடி பயணிப்பவர்கள் என்பதால் அவர்கள் வழிகாட்டுதலையும் மதித்து யாரையும் பதட்டபடுதாமல் நானும் பதற்றம அடையாமல் வந்தோம் நண்பரே .......... தங்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றிங்க
KALHATTY WE CAN EASILY MANAGE BOSS......... BUT THIS ROAD IS VERY DIFFICULT TO MANAGE IF OPPOSITE VEHICLE COMES..... THE S BEND IS ALSO VERY VERY SHORT ..... ALSO MORE STEEPER THAN KALHATTY ROAD......
@@GKDKCVG1980 Ooty - Kalatti - Masinagudi and back : All two wheelers are allowed in down and up direction. Only local 4 wheelers are allowed in the down and up direction and the outstation 4 wheelers are allowed only in the up direction (Masinagudi - Kalatti - Ooty).
நண்பரே கிலிப்பி - - மாமரம் சாலையில் எந்த இடத்தில எந்த காலங்களில் அதிக யானை நடமாட்டம் மற்றும் இதர பெரிய விலங்குகள் நடமாட்டம் காணலாம் ...... சற்று விரிவாக தெரிவியுங்கள் நண்பரே
@@GKDKCVG1980 Fc அல்லது லைசென்ஸ் இன்சூரன்ஸ் போன்றவைகள் முடியும் நிலையில் இருந்தால்... நாம் இயல்பாக இருந்தாலும்.. சனிபகவான் நம்மை பின் தொடர்வார்.. இது எனது சொந்த அனுபவம்... இப்படி இருக்கையில்.. நீங்கள் அந்த எமனை யே.. எட்டிப்பாத்துட்டு வர்றீங்களா... ரெம்பவும் தைரியமான ஆளுதான் நண்பரே.. நீங்கள்..👍👍👍👍👍
நீங்கள் சொல்வது தவறுங்க ........ எனது அனுபவத்தில் இதுபோல தடுப்புகள் இல்லாத குறுகலான சாலையையும் , மிகவும் செங்குத்தான சாலையையும் , திரும்புவதற்கு மிகவும் கடினமான வளைவுகளையும் கண்டதில்லை ..... விடியோவில் பார்க்க அவ்வளவாக தெரியாது ,, நேரில் சென்றால் தான் அதன் தன்மை தெரியும் ...........
Karamadai jais Trip என்பவர் இன்று 30-8 24.இந்த இடத்திற்கு பகலில் சென்று காணொளி போட்டு உள்ளார் அந்த அடி பட்டு இருந்த கார் இன்னும் அப்படியே உள்ளது பகலிலேயே படு பயங்கரமா இறக்கம். படு மோசமான கொண்டை ஊசி வளைவு இரு சக்கர வாகனத்திலேயே தடுமாற வைக்கும் பாதை நீங்கள் எப்படித்தான் ஜீப்பில் போனீர்களோ அதுவும் இரவில். மணி சேலம்
ஆமாங்க சேலம் மணி அவர்களே ....... இதை புரிந்துகொள்ளாமல் நிறைய பேர் BUILDUP , ஓட்டத் தெரியவில்லை , சாலை சாதாரணமாக தான் இருக்கு என பலவாறாக விமர்சித்து உள்ளனர் ........ விடியோவில் சரியாக தெரியாது ... நேரில் சென்று பயணிக்கும் பொது தான் அந்த சாலையின் தன்மை புரியும் ........ எவ்வளவோ காடு மேடு நான் சுற்றி இருக்கேன் ....... ஆனால் இதுபோல மிக குறுகிய சாலை , குறுகிய வளைவுகள் கொண்ட சாலை இதுதாங்க நான் கண்டவரை ........... மேலும் இதுபோன்ற சாலைகளை கண்டறிந்து பயணிக்க மிக்க ஆவலுடன் இருக்கிறேன் நம்ம HYPER TRACKER அவர்கள் துணையுடன்
தியேட்டர்ல த்ரில்லிங்க் படம் பார்க்கும்போது நாற்க்காலி நுநிக்கு போவோம்ல அச்சத்தில...அதேதான்...யம்மாடியோவ் என்ன படு பயங்கர சாலை...ஆள் அறவமற்ற அத்துவான்ன திகில் காடு...எந்த பக்கமிருந்து எந்த கொடிய விலங்கு பாயுமோ என்ற குலை நநடுக்கம்சாமி...அல்லு இல்லேம்பாங்கல்ல (கருமாந்திர சென்னை மொழி) அதேதான்....வீடியோ பார்த்துமுடிச்சபிறகு கூட அந்த. பதபதைப்பு ஆடங்கலசாமியோவ்... ஆனா போங்கய்யா நீங்க மட்டும் எவ்வளவு ஜாலியா போறீங்க நமக்கும் ஆவல தூண்டுது.....எங்களுக்கு ஓரு வாய்ப்பு கிடைக்காதான்னு.. கோடிகளை சேர்த்து வச்சு என்னய்யா பயன்..நீங்க அனுபவிக்கிறீங்களே இது தான் வாழ்க்கையின் சுகம்...அழுகு கவர்ந்தீர்க்கும் கொங்கு தமிழில் ஜாலியா அரட்டிச்சிக்கிட்டு...அடாடா கொடுத்து வைத்தவர்களய்யா நீங்க...பொறாமையா இருக்குய்யா...இங்க நாசமாபோன சொன்னையில தினமும் வெட்டு குத்து கொலை கறப்பழிப்பு கருமாந்திரகளை பார்த்துகிட்டு நரக வேதனை..உங்கள் வீடியோக்களை பார்த்தா அதையெல்லாம் சற்று நேரம் மறந்து சந்தோழபடுகிறோம்.. இப்படியே ஜாலியா இருங்க...முடிந்தவரை இதேபோல வீடியோக்கள போடுங்க..தியேட்டருக்கு போற செலவு மிச்சம்...அள்ள அள்ள குறையா பல பொக்கிக்ஷ இடங்கள் கொங்கு மண்டலத்தில் கொட்டிகிடக்கு..இப்படி நீக்கள் இயற்க்கையோடு நல்ல மூலிகை மருத்தவ சூழலோடு சங்கமிப்பதால் உங்களுக்கு சிறு தலைவலிகூட வறாமல் ஆரோக்கியமாக இருப்பீர்கள்..உங்கள் பெரும் கரூணை கடவுள் அல்லாஹ்வும் எங்களை ஆளும் எம்மீசனும் உங்களை ஆசீர்வதிக்கட்டும்... நற்றுணையாவது நமசிவாயமே... இறைவன் மிகப்பெறியவன் என்பதை எப்போதும் நினைவில்கொள்க...
தோழரே இயல்பான பேச்சுகளுடன் சிறப்பாக தொகுத்து உள்ளீர்கள் ......... வெற்றி நடை போடட்டும்....... 🌹🌹
நன்றி தோழரே
சொல்ல.வார்த்தைகள்.இல்லை.அந்த.அளவுக்கு.பயத்தான்.இருத்துச்சு.சூப்பர்.அண்ணா.வாழ்த்தூகள்.உங்கள்.வழி.பயணமும்.வாழ்கை.பயணமும்.சிறப்பாக.இருக்கா.வாழ்த்தூகள்.❤🤝🙏
மனமார்ந்த நன்றிகள் நண்பா 😍
"எல்லா வழிகளும் அழகாய் மட்டும் இருப்பதில்லை தான்", ஆனாலும் அண்ணா உங்களின்ற அழகான பயணங்களையே எதிர்பார்க்கின்றோம், ஆபத்தான பயணங்களை விட...எது எப்படி இருப்பினும் கவனமாக பயணியுங்கள். Sl irundhu anbu thangai.
நன்றி தங்கையே இது போன்ற வீடியோக்களை அனைத்தையும் பதிவிட்டால் தான் மக்களுக்கு எங்கெங்கே ஏதேதோ இருக்கிறது என்பதை தெளிவாக தெரிந்து கொள்ள முடியும் என்பதற்காக தான் அது மட்டும் இல்லை உண்மை என்னவென்றால் அப்பொழுதுதான் வீடியோவும் ரெகுலராக வரும் 😅
செம்ம வீடியோ சகோ... பார்ப்பதற்கே செம்ம அனுபவம் கொடுத்தது. உங்கள் பயணங்கள் பாதுகாப்பாக தொடரட்டும் 🎉🎉🎉
மனமார்ந்த நன்றி நண்பா
கால் பன்னுங்க
திரில்லர் திரைப்படம் பார்த்த அனுபவம் கிடைத்தது சிறுவயது முதலே நான் டிரைவர் என்பதால் வழியை பார்த்து பயம் வரவில்லை எதாவது அசம்பாவிதம் ஆகிவிட கூடாது என்ற பயம் வந்தது எனவே வாழ்த்துக்கள் ஆரம்பத்தில் இசை அமோகம் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤❤❤
நன்றி நன்றி நண்பா 😍
எப்பொழுதுமே ஓட்டுபவர்களை குழப்பவது தான் கூட வருபவரின் வேலை அருமையான வீடியோ
உண்மை
ellarum thoongitu irundhirundha driver nimmadhia ottitu vandurupapla....
Ella uyire payam thaaan 😅
Driver bai ku salute👌👏👏👏
இரவு பயணம் த்ரிலா இருந்துச்சு அண்ணா ❤
தோழரே..... சிறப்பு..... வாழ்த்துகள்.... 🌹🌹
நன்றி 💓
Alhamdulillah nalla padiya vanthutinga, real la nanga familyode pona mathiri oru experience...
மனமார்ந்த நன்றிகள் ❤️
Thankyou so much ❤️
Wow....very thrilling i enjoyed...pls take care...
Thankyou so much ❤️
Super Na First comment
Thank you so much
இந்த வழியில் போக வேண்டுமென்றால் முதலில் மனதில் பயம் இருக்க கூடாது ❤மிகவும் சிறந்த ஓட்டுனர் கூட இருக்கும் நபர்கள் பயத்தின் உச்சிக்கே சென்று விட்டார்கள் ஓட்டுனரை பயமுறுத்தாதீர்கள் தயவு செய்து பயம் இருப்பவர்கள் இந்த மாதிரி இடங்களுக்கு செல்ல வேண்டாம்
நன்றி 🤗
அந்த ஆக்சிடென்ட்டா இருக்கிற இண்டிகா என்னுடைய இண்டிகா தான் ப்ரோ கோத்தகிரியில் வைத்து ஆக்சிடென்ட் ஆச்சு அது என் வண்டிதான்
அந்த வண்டியை எடுக்கறதுக்கு ஏதாவது முயற்சி பண்ணுனீங்களா ஆளுக்கு ஏதாவது அடியா எப்படி என்ன எது தகவல் முழுசும் சொல்லுங்க
@@Maniaruna-n4n
கோத்தகிரியில் ஆக்ஸிடன்ட் ஆன கார், எப்படி bro அந்த இடத்தில் வந்தது.? யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை அல்லவா.. Reply pls..✅
அப்படியா😮
@@True_Indian007 நண்பரே இந்த ஆக்சிடென்ட் ஆன இடமும் கோத்தகிரி பகுதி தான் நாங்கள் சென்ற பொழுது அங்கு யாரும் இல்லை அந்த வாகனம் யாருடையது என்பது கூட தெரியவில்லை
super super super ennum unga panikal thodara valththukkal 👍👍👍👍👍👍❤️ Sri Lanka lali
Thankyou so much 🤗
Nice siraj....u r subscribers little bit increase.... inshallah u r updated more traible villages videos
Thankyou so much
Just now i subscribed this channel.very good and thrilling experience
Thankyou so much ❤️
Driver anna super neenga ,super drive
Pakkumpothe Marana payam 😱
Yes 😯
Hii brother your all videos vera level very thrilling movie god bless your family brother watching from Meetupalyam subscriber 👌🏻 👍🏻 👏 🙏🏼
Thankyou so much
👌🏻 video anna nerla pona mari irukku
Yes 💯
Thankyou so much ❤️
Super video bro very interesting
Thankyou so much ❤️
Thrilling video brother😮😮😮
Yes
Thankyou so much ❤️
Bro 🤗
🤲🤲🤲🤲 ciraj anna ku allha thunai yappavm erkanum allhu akbar
🤲🤲
Brother good afternoon I am from tirupur prabhu , I am also wildlife area bike riding hobbies for every month last Sunday I go to kadambur to dhimbam short root,it's more dangerous dense forest road no guarantee for any animals attacks my life time this type riding very fearful riding, if you interest go that place ,I send this root
which route boss..... tell me .... i am interested
BOSS I THINK YOU ARE SAYING ABOUT UKINIYAM - KOTTADA ROUTE ..... I HAVE TRAVELLED FOUR TIMES IN THAT ROUTE ......
அண்ணா உங்க வீடியோ மிக சூப்பராக உள்ளது❤❤❤
மனமார்ந்த நன்றிகள் நண்பா 😍
சூப்பர் சிராஜ்
நன்றி நண்பா
Vera level video
😮😮😢😢😢 கள்ளட்டிக்கு அப்பன் தான்😮😮😮
Yes 👍
Super super🎉🎉🎉vare lavel❤️❤️❤️❤️
Thankyou so much
Bro.thanks for your loving & thrilling video.
Thankyou so much
Which road.?
Super Anna but night travel be careful 😊😊❤
Sure 😊
Driver :: அட கத்தாதீங்க டா.... கரடி வந்திர போது....
🤣🤣
Super bro thrilling drive
Thankyou so much ❤️
Super bro Keep rocking
Thankyou so much
1000 th like
Thankyou so much ❤️
Super night drive
Thankyou so much ❤️
தோழரே இது எந்த ஊரு எந்த மலை என்பது கொஞ்சம் தெளிவா போடுங்க செமையா இருக்கு அருமையா ஊட் இருக்கீங்க
கோத்தகிரி
Another level sir .
Thankyou so much ❤️
First like nd comment boss 📌 pannuga
😂 thankyou so much
Verra maari 💥💥💥
Thankyou so much ❤️
சூப்பர் சூப்பர் 👍🏽👍🏽👍🏽👍🏽
நன்றி
Super bro
Thankyou so much ❤️
பிரதர் டிரைவர் வண்டி ஓட்டும்போது கொஞ்சம் ஓட்ட விடுங்க ப்ளீஸ் அவரையும் கஷ்ட படுத்தாதீங்க அவருக்கும் எப்படி ஓட்டணும் nu தெரியும் இப்படிக்கு நானும் ஒரு டிரைவர்
தப்பா சொல்லிருந்த மன்னிக்கவும் 🤲
உண்மை தான் 😍
Massaalla. Amen.yarabelalamee.
Night ride povumbothu ,silent ah ponnumm, evvallo satham podakudathu....its dangerous
அருமை வாழ்க வளமுடன்
மனமார்ந்த நன்றி
சூப்பர் அண்ணா❤🎉
மனமார்ந்த நன்றிகள் நண்பரே
நண்பரே இது போன்று வீபரிதா வீடியோ பதிவு வேண்டாம் உங்களுக்கும் குடும்பம்உள்ளது முடித்தவரைஅபத்தானபதிவுவேண்டாம் உங்கள் நண்பர்🙏🌼🌸🌹
மனமார்ந்த நன்றி நண்பரே உங்களுடைய அக்கறைக்கு ஆனால் நம் எடுத்து பதிவிடக்கூடிய அனைத்து வீடியோக்களும் விபரீதமான இடங்களுக்கு சென்று தான் இருக்கிறது ஆகையால் தான் இப்படிப்பட்ட வீடியோக்களும் வருகிறது
Super bruh..... Indha maari neraiyah thrilling ah podunga your new subscriber.... 💐🪄
Welcome family 😄
Thankyou so much ❤️
@@HyperTracker- 😁🫂💥♥️
Be safe Anna ❤❤
Kandippa 😀
Assalamu allaikam epa than uga vedio parkuren videoyo payagarama erukey
Walaikum salam
M
Thankyou so much ❤️
இது எல்லாம் உண்மையான காடு கிடையாது இது வந்து ஒரு ஒற்றை அடி பாதை இரவு என்பதால் அந்த வெளிச்சத்தில் ஒரு திரில்லாக தோன்றுகிறது இது ஒரு சாதாரண பாதை தான்
ஓ அப்படியா 😳
இந்த மிக சாதாராண பாதையில் ஒருமுறை இரவில் சென்று விட்டு வாருங்கள் நண்பரே
@@GKDKCVG1980😂😂
@@GKDKCVG1980😂😂😂😂😂😂😂😅😅😅
ப்ரோ உங்க வண்டில இருக்கிற தோழர் சேனல் name சொல்லுங்க அவங்க kerla ஆதி வாசி மக்களுக்கு ட்ரெஸ் துணி குடுத்த வீடியோ pls மென்ஷன் சேனல் name
Congrats bro
Thankyou so much
Ena place bro athu neenga ponathu thrilling aah eruku
Thankyou so much ❤️
Over speed not safety in smallest roads
You are wrong boss..... Its very very steep road..... The vehicle is getting down in 1st gear without applying acclerator but still it moves in 40 kms speed only because of steep
antha driver annan neraiya hills otirukaru avaruku driving class eduthu bayapaduthuringalae.....ipdi vandi otravangala slow slow nu solli bayapaduthathinga avangaluku theriyum epdi ottanumnu.
100 % fact
உண்மை தாங்க நண்பரே ........ அனைவரும் என்னுடன் அடிக்கடி பயணிப்பவர்கள் என்பதால் அவர்கள் வழிகாட்டுதலையும் மதித்து யாரையும் பதட்டபடுதாமல் நானும் பதற்றம அடையாமல் வந்தோம் நண்பரே .......... தங்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றிங்க
Bro night travel aloud unda bro
Yes
ONLY LOCAL VEHICLES BOSS....... OUTSIDE VEHICLES WILL BE QUESTIONED BY LOCAL PEOPLE AND PATROL TEAM AFTER 8 PM
பாச்சலூர்போங்கபீளீஸ்புரோ
இதவிடபயங்கரமாஇருக்கும்ரோடு
நண்பரே நீங்க சொன்ன ரூட்ல நான் ஏற்கனவே பயணிச்சிருக்கோம் ஆனா நீங்க சொல்ற மாதிரியான டீப்பான கிராமங்கள் எதுவுமே இல்லை அங்கு
இது மாமரம் சோலூர் மட்டம் செல்லும் வழி தான
🤦♂️கருஞ்சிறுத்தை கேரண்டி...😂
🥺🥺🥺😁
One yearkku munandi ennoda brother carle kallatty valile pogum podhu pend 34 le accident anadhu adhule ennoda thambi eranthutta 😢😢😢😢
So sad 😢
Sorry 😔
Erdharkhaaaa indhaaa road la travel pandrjngaaa Wat reason y
Opening very trial 👌
Athukkaparam
Original audio with superb effects next time I am interested please add me if u okay 👍
This route 🙌
Very dangerous road bro...
Yes
Your voice is not so clear. Please hold the mike properly bro.
Yes 👍
Sure 😊
Kalhatty masinagudi important road. This road seems village road
KALHATTY WE CAN EASILY MANAGE BOSS......... BUT THIS ROAD IS VERY DIFFICULT TO MANAGE IF OPPOSITE VEHICLE COMES..... THE S BEND IS ALSO VERY VERY SHORT ..... ALSO MORE STEEPER THAN KALHATTY ROAD......
Please tell me location.
😔😔😔
@@HyperTracker- I will go in day time. Is road fully off road?.
@@sudhakar35gm NO BOSS.... ITS CEMENT ROAD ....... BUT KNIGHT TIME ONLY LOCAL VEHICLE WILL BE ALLOWED BOSS
@@GKDKCVG1980 Ooty - Kalatti - Masinagudi and back : All two wheelers are allowed in down and up direction. Only local 4 wheelers are allowed in the down and up direction and the outstation 4 wheelers are allowed only in the up direction (Masinagudi - Kalatti - Ooty).
Maamaram stopla irunthu right side poana konavalkarai joint agum already 4 times nitla poirukom
Super 😍
தவறு.... மாமரம் இருந்து வலது புறம் போனால் வருவது கோழிக்கரை....... இதையும் தாண்டி இடது புறம் திரும்பினால் தான் கொனவக்கரை வரும்...
Ya husband soli erkaru entha yadathuku porathu romba romba reski nu please 🙏 unga family tha unglku firstu apro tha matthathu nenga kattukula poitu vartha vedu ethu danger Anna please yela neramun namaku nalla nerama erkathu ethu unga thangachi request please
It's true sister🎉🎉🎉
Nallanearam keattaneram appadeenu onnum sister islathil hasbanallah vanihmalvakeel
எப்பா சாமி. கேக்க முடியல
Naa allready five years munadi enga pooirukaen bro nala drive pana therindha no problem
தோழரே இந்த ரோடு போட்டு சரியாக ஆறு அல்லது ஏழு மாதங்கள் தான் ஆகி இருக்கிறது
இது மாமரம் போகும் வழி தானே சகோ
கோனவக்கரை to மாமரம் சாலை
9.50 different sound😢
Eanna sound keakkalai
பாறைல இடுச்சுதான் அந்த இடத்தில வந்து கிடக்கு
தெளிவாக சொல்லுக
Antha vandiya ottunathu naantha anna
அண்ணா மரத்துல விடல அந்த பாறைல விட்டேன்
ஓ அப்படியா என்ன ஆச்சு
Break clutch ellam irakkathula failure aagittu
@@Worldwidebusiness_2025 கார்ல எத்தனை பேர் போனீங்க எத்தனை பேத்துக்கு அடிபட்டிச்சு
ithu ennota native kilipi
Super 😍
நண்பரே கிலிப்பி - - மாமரம் சாலையில் எந்த இடத்தில எந்த காலங்களில் அதிக யானை நடமாட்டம் மற்றும் இதர பெரிய விலங்குகள் நடமாட்டம் காணலாம் ...... சற்று விரிவாக தெரிவியுங்கள் நண்பரே
Evening Eppaume yanai varum bro
@@muralirayan222 எங்கீங்க ..... எட்டு முறைக்கு மேல் இரவில் பயணித்து விட்டேன் ..... யானையாரை காண இயலவில்லைங்க ..... கரடியார மட்டுமே வருகிறார்
வண்டியில் கோடு விழும் என்று பயப்படுபவர் இந்த பாதையில் ஏன் வரவேண்டும்....?
என்ன செய்வதுங்க நண்பரே ...... அடுத்த மாதம் FC வருகிறது ..... கோடுகள் இருந்தால் RTO REJECT செய்வார் ...... மற்றபடி நான் கவலை படமாட்டேன்
@@GKDKCVG1980 😃😃😃😃👍
@@GKDKCVG1980 Fc அல்லது லைசென்ஸ் இன்சூரன்ஸ் போன்றவைகள் முடியும் நிலையில் இருந்தால்... நாம் இயல்பாக இருந்தாலும்.. சனிபகவான் நம்மை பின் தொடர்வார்..
இது எனது சொந்த அனுபவம்...
இப்படி இருக்கையில்.. நீங்கள் அந்த எமனை யே.. எட்டிப்பாத்துட்டு வர்றீங்களா...
ரெம்பவும் தைரியமான ஆளுதான் நண்பரே.. நீங்கள்..👍👍👍👍👍
Ella idamum bayanden.
😳😀
Bro neeya car vlog pannunga bro
Eappadi ?
Anna romba pultap kutukathinga na poiruka உங்களுக்கு ஓட திரெயலனு சொல்லுங்க
சரிங்க ஆபிசர் ......... கொஞ்சம் எப்படி ஓட்றதுன்னு சொல்லிக் கொடுங்க ஆபிசர்
தம்பி இந்த சாலை எங்க இருக்கு எந்த பகுதியில் இருந்து எந்த பகுதி வரை செல்லக்கூடிய சாலை இது தெளிவா சொல்லுங்க பார்ப்போம்
@@GKDKCVG1980😂😂😂😂
@@HyperTracker- Good question 😂
போ போ பாருங்க சும்மா அதிருதில்ல 😂😂😂😂😂😂 போ போ பாருங்க பீதி கிளப்பும் இல்ல😂😂😂😂😂😂
😂😂😂😂
Thala nan ithe rutula pooirukan 2016 la
Super
Really scary 😟
Y ? 🥺
@@HyperTracker- The road is too narrow.
@@becca-creationartworks yes but I like this road 😅
@@HyperTracker- 👌👍
Anna today koncham bc epo tha na vedio paka pora please anna ennoru vaati entha yaduthuku povatiga anna 😣😣😣
😅😅😅
Red car accident clip enga nadanthathu. Ithula kanom
Varum bro
enaku indha routela poganum....
Careful
😂😂😂😂😂😂 bro ethula yeaka patta vatti pooiruke bikela kolikarai semmanarai kolithorai 😅 mamaram mettumapalayam road
Super
Over beedhi ah iruke groupu
Aamaaa 😂
Evargalai yellam eravil thadai seidhavana pagudhikull anumadhi koduthadhu yaar?
ஐயா அது தடை செய்யப்பட்ட பகுதி இல்லீங்கோ..... குடியிருப்புகள் உள்ள பகுதிங்கோ.......
பாவம் அவர் ஏதோ கமெண்ட் செய்யனும் அப்படிங்கறதுக்காக கமெண்ட் பண்ணி இருக்காரு விடுங்க
Verum Buildup dhan avlo onnum bayam illaye 😂😂😂😂
நேரில் சென்று பார்த்தால் தான் தெரியும் நண்பரே....
Joliya erka unglku yenglaku enga bakku bakku nu erku 👊👊👊
😅😀
Apdi onum illa
Appa neega terror piece
😅😅😅😅
😅😅😅
Naan nit bike la poiruken ivanga solra alavuku thrill illai summa solranga
நீங்க போறது இந்த ரோடு ஜாயிண்ட் ஆகும் பார்த்தீங்களா அந்த ரூட்ல நம்ம வீடியோ காட்டினா ரோட்ல நீங்க போய் இருக்க வாய்ப்பில்லை
நீங்கள் சொல்வது தவறுங்க ........ எனது அனுபவத்தில் இதுபோல தடுப்புகள் இல்லாத குறுகலான சாலையையும் , மிகவும் செங்குத்தான சாலையையும் , திரும்புவதற்கு மிகவும் கடினமான வளைவுகளையும் கண்டதில்லை ..... விடியோவில் பார்க்க அவ்வளவாக தெரியாது ,, நேரில் சென்றால் தான் அதன் தன்மை தெரியும் ...........
சும்மா உறுடாத அவர் எவ்ளோ ரிஸ்க் எடுத்து போறாரு இவரு கமெண்ட்ல சீன் podrarru போயா யோவ்
Karamadai jais Trip என்பவர் இன்று 30-8 24.இந்த இடத்திற்கு பகலில் சென்று காணொளி போட்டு உள்ளார் அந்த அடி பட்டு இருந்த கார் இன்னும் அப்படியே உள்ளது பகலிலேயே படு பயங்கரமா இறக்கம். படு மோசமான கொண்டை ஊசி வளைவு இரு சக்கர வாகனத்திலேயே தடுமாற வைக்கும் பாதை நீங்கள் எப்படித்தான் ஜீப்பில் போனீர்களோ அதுவும் இரவில். மணி சேலம்
இன்னும் எடுக்கவில்லை அந்த காரை 😳
ஆமாங்க சேலம் மணி அவர்களே ....... இதை புரிந்துகொள்ளாமல் நிறைய பேர் BUILDUP , ஓட்டத் தெரியவில்லை , சாலை சாதாரணமாக தான் இருக்கு என பலவாறாக விமர்சித்து உள்ளனர் ........ விடியோவில் சரியாக தெரியாது ... நேரில் சென்று பயணிக்கும் பொது தான் அந்த சாலையின் தன்மை புரியும் ........ எவ்வளவோ காடு மேடு நான் சுற்றி இருக்கேன் ....... ஆனால் இதுபோல மிக குறுகிய சாலை , குறுகிய வளைவுகள் கொண்ட சாலை இதுதாங்க நான் கண்டவரை ........... மேலும் இதுபோன்ற சாலைகளை கண்டறிந்து பயணிக்க மிக்க ஆவலுடன் இருக்கிறேன் நம்ம HYPER TRACKER அவர்கள் துணையுடன்
@@GKDKCVG1980 அண்ணா 😍
நான் தீவிர விசிறி
தியேட்டர்ல த்ரில்லிங்க் படம் பார்க்கும்போது நாற்க்காலி நுநிக்கு போவோம்ல அச்சத்தில...அதேதான்...யம்மாடியோவ் என்ன படு பயங்கர சாலை...ஆள் அறவமற்ற அத்துவான்ன திகில் காடு...எந்த பக்கமிருந்து எந்த கொடிய விலங்கு பாயுமோ என்ற குலை நநடுக்கம்சாமி...அல்லு இல்லேம்பாங்கல்ல (கருமாந்திர சென்னை மொழி) அதேதான்....வீடியோ பார்த்துமுடிச்சபிறகு கூட அந்த. பதபதைப்பு ஆடங்கலசாமியோவ்...
ஆனா போங்கய்யா நீங்க மட்டும் எவ்வளவு ஜாலியா போறீங்க நமக்கும் ஆவல தூண்டுது.....எங்களுக்கு ஓரு வாய்ப்பு கிடைக்காதான்னு..
கோடிகளை சேர்த்து வச்சு என்னய்யா பயன்..நீங்க அனுபவிக்கிறீங்களே இது தான் வாழ்க்கையின் சுகம்...அழுகு கவர்ந்தீர்க்கும் கொங்கு தமிழில் ஜாலியா அரட்டிச்சிக்கிட்டு...அடாடா கொடுத்து வைத்தவர்களய்யா நீங்க...பொறாமையா இருக்குய்யா...இங்க நாசமாபோன சொன்னையில தினமும் வெட்டு குத்து கொலை கறப்பழிப்பு கருமாந்திரகளை பார்த்துகிட்டு நரக வேதனை..உங்கள் வீடியோக்களை பார்த்தா அதையெல்லாம் சற்று நேரம் மறந்து சந்தோழபடுகிறோம்..
இப்படியே ஜாலியா இருங்க...முடிந்தவரை இதேபோல வீடியோக்கள போடுங்க..தியேட்டருக்கு போற செலவு மிச்சம்...அள்ள அள்ள குறையா பல பொக்கிக்ஷ இடங்கள் கொங்கு மண்டலத்தில் கொட்டிகிடக்கு..இப்படி நீக்கள் இயற்க்கையோடு நல்ல மூலிகை மருத்தவ சூழலோடு சங்கமிப்பதால் உங்களுக்கு சிறு தலைவலிகூட வறாமல் ஆரோக்கியமாக இருப்பீர்கள்..உங்கள் பெரும் கரூணை கடவுள் அல்லாஹ்வும் எங்களை ஆளும் எம்மீசனும் உங்களை ஆசீர்வதிக்கட்டும்...
நற்றுணையாவது நமசிவாயமே...
இறைவன் மிகப்பெறியவன் என்பதை எப்போதும் நினைவில்கொள்க...
அண்ணா என்ன சொல்ல உங்களுக்கு பதில் நன்றி என்று ஒரு வரியில் கூற முடியாவில்லை இவ்வளவு பெரிய கமெண்ட் யாரும் பன்ன்னுனதும் இல்லை அண்ணா 😍
2:30 am என்பது mid night கிடையாது நண்பா.
அது அதிகாலை..✅
Sorry 😔
எல்லோரும் மப்பு மக்களே
தவறு இதில் ஒருவருக்கு கூட புகை மது பழக்கம் இல்லை