மிகவும் சிறப்பு அண்ணே! நல்ல உணவு, நல்ல தண்ணீர் எப்படி நமக்கு நல்லதோ, அதைப்போலவே நல்ல காற்றை சுவாசிப்பதும், நல்ல காட்சிகளை காண்பதும் மனதிற்கும் உடம்பிற்கும் ஆரோக்கியம் தரும் என்பதை உணர முடிகிறது!!
"இந்த பாதையில்" இறங்கி நடந்தால் எப்படி இருக்கும் என்ற எண்ணத்தோடே பார்த்துகொண்டிருந்தநான். அண்ணா நீங்களும் அப்படியே சொல்வீர்கள் என்று நான் எதிர்பார்க்க இல்ல.பாடும் பறவைகள், ஓடும் அருவி உட்பட...... இந்த இயற்கையை நேசித்து, இரசித்து, இந்த இயற்க்கையில் நேரத்தை செலவிடுவது எவ்வளவு அழகு.!!! இந்த அழகிய தருணங்களை பதிவிட்ட உங்கள் தனிமையான, தனித்துவமான பயணங்கள் தொடர மனம் நிறைந்த வாழ்த்துக்கள் அண்ணா. Sl irundhu anbu thangai.
இப்ப தான் வீடியோ பாத்தேன் உங்க பின்னாடியே உக்காந்து பாத்துட்டு வந்தமாதி ஒரு feela இருந்துச்சு ma tq ennikithan இந்த மாதிரி ஒரு இடத்தையே பாக்குறேன் i so happy ma jazakkallahu hairah agai tq so much👌👌❤️❤️🥰🥰💞💞
நானும் நீலகிரி மாவட்டம் நீங்கள் கேட்டது பறவையின் சத்தம் கண்டிப்பாக வேறு எந்த சத்தமில்லை பயப்பட வேண்டாம் ஆனால் ஜாக்கிரதையாக செல்வது மிக நல்லது விளாயட்டாக போவது ஒரு நாள் போல் இன்னொறு நாள் இருக்காது புரிந்து செயல்படுங்கள நன்று
இப்படி பயணிப்பது இதுவே கடைசியாக இருக்கட்டும் சகோ. அக்கறையில் சொல்கிறேன். வாழ்வது ஒருமுறை. முதலில் பாதுகாப்பும் உயிரும் முக்கியம். தில் என்பதெல்லாம் அடுத்ததுதான்.
காத்து கருப்பு அப்படின்னு ஒண்ணுமே கிடையாது அதெல்லாம் பொய்யான விஷயம் ஆனால் அது ஒரு பறவையின் சத்தம் தான் அதை நான் முதன்முதலாக கேட்ட பொழுது எனக்கு ஒரு விதமான பயம் ஏற்பட்டுவிட்டது
இருள் கவியும் மாலை நேரம்.இரு புறமும் மரங்கள் அடர்ந்த வனப்பகுதி.தனிமைப் பயணம் .ஆபத்தானதில்லையா?ஏன் தம்பி சாகசம் செய்ய வேண்டியது தான்.அதற்காக 😅இப்படியா?ஏதாவது மிருகங்கள் குறுக்கிட்டால்,சமூக விரோதிகளால் ஏதாவது அசம்பாவிதம் நடந்தால்.மண்சரிவு ஏற்பட்டால் வெளிஉலகுக்குத் தெரியவே மூன்று நாளாகும் போல இருக்கிறதே!உங்க ஆர்வத்தை மட்டும் பெரிதாக எண்ணாமல் உங்களைப் பெற்றவர்கள்.உற்றார் உறவினர்களை எண்ணிப் பாருங்கள்.குடும்பத்தை எண்ணிப்பாருங்கள்.வேண்டாம் விஷப் பரீட்சை.
Just now watched this video ....... Andha sound ungaluku epdi irundhadho but enaku romba bayama irundhadhu sago.... But vazhi mulukka romba alaga irundhadhu .... Keep going bro 👍👍👍
Idhe madhri car la varum bodhu pune to goa hill and suthilum kaadu roadla mazhaila car tier puncher ottitu vandhom High waysla tier poiduchu. Kai kolandhaiyoda ponom so romba bayam kaatu roadla pogum bodhu sema bayam yarume illa again tier poidumonu irundhuchu road la mazhai penju mosamana nilamai,7o clk evening irukum endha vandiyume ila andha roadla,one way road la varadhuku 8mani aiduchu mist adhigam agiduchu car glass la edhume munnadi therila,side windowsla iruta therinjudu but thanni naranju iruka madhri front light padum bodhu therinjudhu na kolandhaya kaila vachutu bayandhutu pinnadi ukkandhu irundhen lifela apdi oru situation na pathadhilla uyir kaila pudichutu adhan enga fmlyku last naalnu thonuchu mindla enanamo odudhu konjam thappa vandiya sidea move pannita Hilla evlo dhooram viluvomnu theriyadhu,yarachum vandhu vandiya marichu edhachum panuna yarume ila help ku Yara kupdardhu therila pray pannite iruken one side front light on agala,kashtapatu kuthu madhipa husband drive pananga,vandi niruthavum bayam.tower ila shabbbbaaaaa uyir poi vandha naal adhan😢maraka mudiyadha oru payanam.epdiyo main road reach anom...
Night time la endha mari place ku poratha stop pannunga sis enga poratha errundhathul 6 pm kula poi seramari plan pannunga yana epa ena nadakum nu theriyathu 😢aniku unga vettula yaru senja puniyamo kadavul unga family ya kapathi errukaru
என்னால் முடியாத ஒரு அபாயகரமான காட்டு பயணத்தில், பயணித்த திகில் அனுபவத்தை எனக்கு கொடுத்ததற்கு எனது இதய பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் 😮Video Super! Please Don't Go Alone! Don't Play With Danger! அஞ்சாமல் தனி வழியே போக வேண்டாம்! Prevention Is Better Than Cure! வாழ்த்துக்கள்❤ God Bless🙏🌹
🌱🌳I love Nature , you brought Nature before eyes & the sounds of water stream & birds , my conclusion on that whistle sound is pure nature( Birbs) ,not human, upload more nature rides , Be safe & Blessed 🌺
ஆஹா என்ன ஒரு கண்ணுக்கு குளிர்ச்சியான இடம் பார்க்க பயமாவும் இருந்துச்சி கண்ணுக்கு குளிர்ச்சியாவும் இருந்துச்சி எனக்கு இயற்கை ரொம்ப பிடிக்கும் அண்ணா நாங்களும் உங்களுடன் பயணம் செய்தது போல் இருந்தது சூப்பர்❤❤🌱🌿🌿🌿🌿🌿
Semma experience le super anna ungluku pinnadi erundhu ellatheyum pathutu vara madhri enaku feel achi bro.....❤❤❤oru dhadava Mangalore ku vanga enga adha vida forest area road dha 😢😢❤❤❤😲😲😲
The Malabar Whistling Thrush sings beautifully at dawn in forest. Its almost like a human singing. This bird is found in Western Ghats and few parts of Eastern Ghats.
ப்ரோ எங்களுக்கு என்ன உட்க்காந்து உன் வீடியோ பாத்து பல்லு காமிச்சுட்டு போயிருவோம் நீ பாத்து எங்கனாலும் போய்ட்டு va ப்ரோ நீ safe ஹா இருந்த அதுவே போதும் ப்ரோ....❤🎉🙌 அதுக்குன்னு ரொம்ப ரிஸ்க் எடுக்காத ப்ரோ ❤ நான் நியூ subcribar யா..... 🦋
இதுபோன்ற கண்ட இடங்களில் நேரம் காலம் தெரியாமல் தனிமையில் நிற்பது ரொம்ப ஆபத்து. காட்டெருமை யானையிடம் இருந்து கூட தப்பித்துவிடலாம். சிறுத்தை எதுவும் மறைந்திருந்து தாக்க வாய்ப்புள்ளது. விபரம் தெரியாமல் ரிஸ்க் எடுக்க கூடாது.
வணக்கம் உண்மையில் என்ன மாதிரி உள்ள வங்க பார்க்கும்போது கவிதை உள்ளம் சந்தோசத்தில் ஆர்பரிக்கு மசாலையின் இரண்டுபக்கமும் கடவுளால் வளர்க்கப்பட்ட பச்சைபசேல் என்ற குளந்தைகள் ஆஹா கவிதை ரீல்ஸ் சூப்பர்- சூப்பா👸🌻
எனக்கு. நீங்கள். வரும். வழி களில். ஏற்கனவே. உங்கள் மொபைலில் வீடியோ. அடிக்கடி. ஏதோ ஒரு. ஆள். உருவம். தெரிந்தது. அது. மணி தனா. அல்லது. அமானுஷ்ய. உருவமா. உங்கள். கேமரா வை. இன்னும் ஒரு முறை. ஒட்டி. பாருங்கள். ஜாக்கி ரதை.நண்பா.இளமை.வேகத்தில்.தவறு.செய்யாதீர்கள்.யோசித்து.செயல்படுங்கள்.அடுத்த.பயனம்.கொஞ்சம்.பாதுகாபாபுடன். அமையட்டும். வாழ்த்துகள்
Oru particular bird different voices la kathumnu keli patu iruken may be antha bird than whistle atichirukum yarum illatha edathula china sound kuda payamathan irukkum unkaluku thillu adikam than 😊😊😊
I am a bird rehabber and an expert in rescuing injured birds. I can 100% assure you that it is not a bird. It is some people whistling above the road or just trying to scare you for fun. Irundhaalum as someone who knows a lot about birds, that is not a bird. It is 100% human whistling sound. Also whistling school boy bird doesn't whistle like that. It's tone sounds like human, but that rhythm you heard on this video, it was not whistling school boy bird. It could be some one else trying to imitate whistling school boy's calls or it could just be someone who is messing with you.
உங்கசீட்ல பின்னாலிருந்து பயணம் செய்வது போன்ற பீலிங் நீங்கள் வாடையில் நடுங்கும் சத்தம் நாகேஷ் டி.எஸ்.பாலையாவுக்கு பேய்க்கதையில் வரும் ஹம்மிங் கொடுப்பது போன்றிருந்தது
Enjoyed your video very much, Thank you for sharing your thrilling experience, 😃 I believe, (then again I may be wrong), the mysterious sound that caught you off guard was probably from a resident bird species, called the Malabar whistling thrush.
மிகவும் சிறப்பு அண்ணே!
நல்ல உணவு, நல்ல தண்ணீர் எப்படி நமக்கு நல்லதோ,
அதைப்போலவே நல்ல காற்றை சுவாசிப்பதும்,
நல்ல காட்சிகளை காண்பதும் மனதிற்கும் உடம்பிற்கும் ஆரோக்கியம் தரும் என்பதை உணர முடிகிறது!!
உங்களின் தனிமை பயணம் எப்போதும் வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤
மனமார்ந்த நன்றிகள் நண்பா 😍
"இந்த பாதையில்" இறங்கி நடந்தால் எப்படி இருக்கும் என்ற எண்ணத்தோடே பார்த்துகொண்டிருந்தநான். அண்ணா நீங்களும் அப்படியே சொல்வீர்கள் என்று நான் எதிர்பார்க்க இல்ல.பாடும் பறவைகள், ஓடும் அருவி உட்பட...... இந்த இயற்கையை நேசித்து, இரசித்து, இந்த இயற்க்கையில் நேரத்தை செலவிடுவது எவ்வளவு அழகு.!!! இந்த அழகிய தருணங்களை பதிவிட்ட உங்கள் தனிமையான, தனித்துவமான பயணங்கள் தொடர மனம் நிறைந்த வாழ்த்துக்கள் அண்ணா. Sl irundhu anbu thangai.
மனமார்ந்த நன்றிகள் என்ன தங்கைக்கு
அருமை முக்கியமாக
**பிழை இல்லாத தமிழ் எழுத்துக்கள்**
super bro உன்னோட இந்த தில்லு இருக்கு பாரு அதுக்கு 👍👍👍 but na pakkum போது ரொம்ப பயமா இருந்துச்சி ப்ரோ உண்மையா payathulaium ஒரு நல்ல feel bro😊😊😊
மனமார்ந்த நன்றிகள் நண்பா 😍
போதுன்டாநிவண்டிய ஒட்றா
One of the best video ever seen in you tube ,really I watched video with head set ,natural sound with quality- thanks
Thankyou so much ❤️
அருமையான பயணம் தான் இப்படியான பயணங்கள் போகும் போது தனியாக போக கூடாது சுத்தி காடு பார்க்கவே பயமா இருக்கு
அது காட்டுல வாழற விலங்கோடு சத்தம் நான் நிறைய முறை கேட்டு இருக்கேன் சபரிமலை போற போ
@@NewBalajistickerspy அப்படியா நன்றி 🙏🙏
காட்டை நேசிக்கும் மனிதன் தான் தன் நாட்டை நேசிப்பான் என்றென்றும் உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள் அண்ணா ❤❤❤❤❤
@@missuakkamegala2385 மனமார்ந்த நன்றிகள் தம்பி ❤️
இப்ப தான் வீடியோ பாத்தேன் உங்க பின்னாடியே உக்காந்து பாத்துட்டு வந்தமாதி ஒரு feela இருந்துச்சு ma tq ennikithan இந்த மாதிரி ஒரு இடத்தையே பாக்குறேன் i so happy ma jazakkallahu hairah agai tq so much👌👌❤️❤️🥰🥰💞💞
Alhamdulillah 🤲
Thankyou so much ❤️
மனமார்ந்த நன்றிகள் ❤️
This is a whistling bird , in Valparai near Sholayar dam we heard this bird whistle. Same like a human whistle. ❤
Yes
Super
Thankyou so much ❤️
நானும் நீலகிரி மாவட்டம் நீங்கள் கேட்டது பறவையின் சத்தம் கண்டிப்பாக வேறு எந்த சத்தமில்லை பயப்பட வேண்டாம் ஆனால் ஜாக்கிரதையாக செல்வது மிக நல்லது விளாயட்டாக போவது ஒரு நாள் போல் இன்னொறு நாள் இருக்காது புரிந்து செயல்படுங்கள நன்று
நன்றி 🤗
Which place
Niraiya paravai sound internet TILkettu
pazhagikkongo
எனக்கு.அது.பறவையின்.சத்தம்போல்தோன்றுகிறது.காணொளிமுழுதும்.மர்மதேசக்காடுபோல்இருக்கிறது.அருமை.வாழ்த்துக்கள்
மனமார்ந்த நன்றிகள் நண்பா 😍
Kuruve athu
நீங்களும் பயந்து எங்களையும் பயமுறுத்தி தம்பி நீங்க திரிலிங்க ஒரு படம் பார்த்த மாதிரி இருந்தது ❤
ஆமாம் 😳
இப்படி பயணிப்பது இதுவே கடைசியாக இருக்கட்டும் சகோ. அக்கறையில் சொல்கிறேன். வாழ்வது ஒருமுறை. முதலில் பாதுகாப்பும் உயிரும் முக்கியம். தில் என்பதெல்லாம் அடுத்ததுதான்.
ஒன்னுமே இல்லாத ரோட்டுக்கு இப்படி ஒரு buid up
@@gayathrisuresh3353 onnume illadha road ella bro, Kaatula mosamanavanga oliju irupanga. Maatna avlo dhaan. Siruthai, Puli ellam kooda apram dhaan, aana ketta manashanga romba danger. US madhri concealed carry firearms ellam irundha kooda paravala. Indha wistling sound kooda singala irukkalaam, andha pakkam yaravadhu ninnu ivara pidikka. Ethanayo per suddena maranju poiduvanga.
பாக்குறதுக்கு நல்லா இருந்தது அதே நேரத்தில் திகிலா இருந்தது ரொம்ப பயமாய் இருந்தது நானே உங்க கூட உட்கார்ந்து வந்த மாதிரி ஒரு ஃபீல் தேங்க்யூ நண்பா 🎉
மனமார்ந்த நன்றி நண்பா ❤️
ஆமாங்க நம்மளும் அங்க போன மாதிரியே இருந்தது
ப்ரோ அது ஏதோ ஒருவகை பறவையின் சத்தம்தான். நல்லவேளை ஏதோ காத்துகருப்பு என்று ரீல் விடவில்லை அதுவரை பாராட்டுகள் 👌
காத்து கருப்பு அப்படின்னு ஒண்ணுமே கிடையாது அதெல்லாம் பொய்யான விஷயம்
ஆனால் அது ஒரு பறவையின் சத்தம் தான் அதை நான் முதன்முதலாக கேட்ட பொழுது எனக்கு ஒரு விதமான பயம் ஏற்பட்டுவிட்டது
தனிமையில் பயணம் செய்வது நல்ல இருக்கும் ஆனால் நம்ம பாதுகாப்பு ரொம்ப முக்கியம் வீடியோ அருமையாக உள்ளது😊
Unami than
கண்டிப்பாக
மனமார்ந்த நன்றிகள் ❤️
இருள் கவியும் மாலை நேரம்.இரு புறமும்
மரங்கள் அடர்ந்த வனப்பகுதி.தனிமைப் பயணம் .ஆபத்தானதில்லையா?ஏன் தம்பி சாகசம் செய்ய வேண்டியது தான்.அதற்காக 😅இப்படியா?ஏதாவது மிருகங்கள் குறுக்கிட்டால்,சமூக விரோதிகளால் ஏதாவது அசம்பாவிதம் நடந்தால்.மண்சரிவு ஏற்பட்டால் வெளிஉலகுக்குத் தெரியவே மூன்று நாளாகும் போல இருக்கிறதே!உங்க ஆர்வத்தை மட்டும் பெரிதாக எண்ணாமல் உங்களைப் பெற்றவர்கள்.உற்றார் உறவினர்களை எண்ணிப் பாருங்கள்.குடும்பத்தை எண்ணிப்பாருங்கள்.வேண்டாம் விஷப் பரீட்சை.
Which area?From where to where it goes?
உங்கள் video உங்களோடு பயணம் செய்து மகிழ்ச்சி. இயற்கை அழகுடன் தனியாக பயணம் செய்யும் போது பயமாகவே உள்ளது. நன்றி அருமை.
மனமார்ந்த நன்றிகள் நண்பா 😍
Super video view 👌 place name
Just now watched this video ....... Andha sound ungaluku epdi irundhadho but enaku romba bayama irundhadhu sago.... But vazhi mulukka romba alaga irundhadhu .... Keep going bro 👍👍👍
Thankyou so much ❤️
Which place ?
இயற்கை காட்சி ரெம்ப ரெம்ப அழகு🎉🎉🎉
மனமார்ந்த நன்றிகள் நண்பரே ❤️
இதெல்லாம் ஒரு மேட்டரா ஒன்னும் இல்லாத பிரச்சனைக்கு இவ்வளவு பில்டப்பா சரியான தொடை நடுங்கி
Beautiful and peaceful journey.. but that sound was something different.. take care and thanks for that lovely journey..
Thankyou so much ❤️
But this sound hummingbird
Idhe madhri car la varum bodhu pune to goa hill and suthilum kaadu roadla mazhaila car tier puncher ottitu vandhom High waysla tier poiduchu. Kai kolandhaiyoda ponom so romba bayam kaatu roadla pogum bodhu sema bayam yarume illa again tier poidumonu irundhuchu road la mazhai penju mosamana nilamai,7o clk evening irukum endha vandiyume ila andha roadla,one way road la varadhuku 8mani aiduchu mist adhigam agiduchu car glass la edhume munnadi therila,side windowsla iruta therinjudu but thanni naranju iruka madhri front light padum bodhu therinjudhu na kolandhaya kaila vachutu bayandhutu pinnadi ukkandhu irundhen lifela apdi oru situation na pathadhilla uyir kaila pudichutu adhan enga fmlyku last naalnu thonuchu mindla enanamo odudhu konjam thappa vandiya sidea move pannita Hilla evlo dhooram viluvomnu theriyadhu,yarachum vandhu vandiya marichu edhachum panuna yarume ila help ku Yara kupdardhu therila pray pannite iruken one side front light on agala,kashtapatu kuthu madhipa husband drive pananga,vandi niruthavum bayam.tower ila shabbbbaaaaa uyir poi vandha naal adhan😢maraka mudiyadha oru payanam.epdiyo main road reach anom...
Ayyo 😯
Neega sollum bodhu edho andha situation la na iruka maari irukku .. bayam puriyudhu
Night time la endha mari place ku poratha stop pannunga sis enga poratha errundhathul 6 pm kula poi seramari plan pannunga yana epa ena nadakum nu theriyathu 😢aniku unga vettula yaru senja puniyamo kadavul unga family ya kapathi errukaru
Really I appreciate u. Thanks a lot for giving such a feel like travelling really with u. Ur a brave person bro
Thank you so much 😀
கேமராவில் ஷுட் பன்னீங்களா ப்ரோ, ரியலா இருக்கு"" சூப்பர்🎉🎉🎉🎉🎉
ஆமாம் நண்பரே கேமராவில் எடுத்த வீடியோ தான் அது
என்னால் முடியாத ஒரு அபாயகரமான காட்டு பயணத்தில், பயணித்த திகில் அனுபவத்தை எனக்கு கொடுத்ததற்கு எனது இதய பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் 😮Video Super! Please Don't Go Alone! Don't Play With Danger! அஞ்சாமல் தனி வழியே போக வேண்டாம்! Prevention Is Better Than Cure! வாழ்த்துக்கள்❤ God Bless🙏🌹
மனமார்ந்த நன்றிகள் ❤️
நன்றி ❤
இனிய பயணம் மறக்க முடியதே நினைவுகள் வாழ்த்துகள் நண்பரே👌👍❤️🙏
நன்றி நண்பா 😍
🌱🌳I love Nature , you brought Nature before eyes & the sounds of water stream & birds , my conclusion on that whistle sound is pure nature( Birbs) ,not human, upload more nature rides , Be safe & Blessed 🌺
ஆஹா என்ன ஒரு கண்ணுக்கு குளிர்ச்சியான இடம் பார்க்க பயமாவும் இருந்துச்சி கண்ணுக்கு குளிர்ச்சியாவும் இருந்துச்சி எனக்கு இயற்கை ரொம்ப பிடிக்கும் அண்ணா நாங்களும் உங்களுடன் பயணம் செய்தது போல் இருந்தது சூப்பர்❤❤🌱🌿🌿🌿🌿🌿
மனமார்ந்த நன்றிகள் ❤️
Can u give the exact route bro❤
Semma experience le super anna ungluku pinnadi erundhu ellatheyum pathutu vara madhri enaku feel achi bro.....❤❤❤oru dhadava Mangalore ku vanga enga adha vida forest area road dha 😢😢❤❤❤😲😲😲
Adress solluga
Sakleshpur to Chikmagalur route try pannuga bro
Great job🎉🎉🎉 keep going, take care n Be safe 🎉🎉🎉❤
Thankyou so much ❤️
@@HyperTracker- ❤️
The Malabar Whistling Thrush sings beautifully at dawn in forest. Its almost like a human singing. This bird is found in Western Ghats and few parts of Eastern Ghats.
Yes Thankyou so much your information
Wow super நாங்களும் பின் உக்கந்து வரவ bro 😊😊😊
Naanum thaniya niriya time poieruken ahna video eduthathuila..
Adhu paravaiyoda sattham naan munnaril keatirukean andha paravai black brown colour mixaana madhiri irukum brother
Every week Nan Indha route la poitu varean. Appadi bayapadra madhiri route illayea… but nature ah rasikiravanga Indha route try panalam.
Yes
What is the name of the camera used. Really nice.
GoPro
@@HyperTracker- Thanks bro
அது ஒரு குருவியின் சத்தம். நீண்ட விசில் போல இருக்கும். நான் கேட்டும் பார்த்தும் இருக்கிறேன்.
ஆம்
Exact route share panna mudiyuma bro? Enaku map la kaatala
Kotagiri Mamaram check postla irunthu right side route
ப்ரோ எங்களுக்கு என்ன உட்க்காந்து உன் வீடியோ பாத்து பல்லு காமிச்சுட்டு போயிருவோம் நீ பாத்து எங்கனாலும் போய்ட்டு va ப்ரோ நீ safe ஹா இருந்த அதுவே போதும் ப்ரோ....❤🎉🙌 அதுக்குன்னு ரொம்ப ரிஸ்க் எடுக்காத ப்ரோ ❤ நான் நியூ subcribar யா..... 🦋
Welcome to
My family 😍
@@HyperTracker- ❤️
Which place in tamilnadu can you tell me brother
Please watch full video
அருமை பதிவுகள் அண்ணா ❤❤❤❤❤❤❤ எந்த ஊர் அண்ணா
@@karthikkarthi1452 கோத்தகிரி
அந்தப் பறவையின் பெயர்
ஸ்கூல் பாய்
விசில் பறவை whisling bird
ஆமாம் அது பறவை என்று இரண்டு நாள் கழித்து தான் எனக்கு தெரிய வந்தது 🤣
enna bike bro use panreenga?
Hero xpulse
Sell my bike veanuma
@HyperTracker- ipo tha bro kaasu save panitu iruke. Sertha aprom vaangikure. Evloku bro unga bike ah vikureenga?
@@misscool1398 all the best
Athukkulla bike selling panneeruvea
@@HyperTracker- nandri anna😊
Assalamualaikum.. first time paarkurean ...semma thriller video....... எங்க travel பண்ணினாலும் கவனமாக இருங்க அல்லாஹு காவல்❤
Thankyou so much ❤️
இன்ஷா அல்லாஹ்
@@HyperTracker- Entha minute la andha sound varum..pls comment
@@AlgoExpertt time sonna nallairukkathuga nalla uththu kealunga
Kuruvi undu apdi kaththum bro.. Please be safe abt ur journey bcz don't travel lonely not safe.. Happy journey
Yes 👍
Thankyou so much ❤️
இதுபோன்ற கண்ட இடங்களில் நேரம் காலம் தெரியாமல் தனிமையில் நிற்பது ரொம்ப ஆபத்து.
காட்டெருமை யானையிடம் இருந்து கூட தப்பித்துவிடலாம்.
சிறுத்தை எதுவும் மறைந்திருந்து தாக்க வாய்ப்புள்ளது.
விபரம் தெரியாமல்
ரிஸ்க் எடுக்க கூடாது.
கண்டிப்பாக
நன்றி நண்பா ❤️
Bro video really very interesting 😮 idhe neraiya video podunga ❤
Thankyou so much ❤️
Pootruvoom
Super ஆனால் தனியாக போகாதீர்கள்
நன்றி 🤗
Which camera your using -GoPro or else
GoPro
பின் சீட்ல நாங்க உட்காரல bro நீங்கதான் உட்கார்ந்து இருக்கீங்க😁😂😍நல்லா பாருங்க நாங்க முன் சீட்ல தான் இருக்கோம்
ஓஓஓ
🤣
அப்படி
😂😂😂
😂😂😂
Where is this location how to reach
Sema thairiyam anna unglku. 🎉🎉vedio. Clearensa erku Anna 👍👌
Thankyou so much
I feel your bayam when you travel alone....I am planning to go there but people say there may be elephants during day time itself..
தனிமை மிகவும் ஆபத்தானது இனி இப்படி பயணிக்க வேண்டாம் 🙏
வணக்கம் உண்மையில் என்ன மாதிரி உள்ள வங்க பார்க்கும்போது கவிதை உள்ளம் சந்தோசத்தில் ஆர்பரிக்கு மசாலையின் இரண்டுபக்கமும் கடவுளால் வளர்க்கப்பட்ட பச்சைபசேல் என்ற குளந்தைகள் ஆஹா கவிதை ரீல்ஸ் சூப்பர்- சூப்பா👸🌻
Unga byk la na unga kuda ukkathu pathute. Vara mari feel aguthu anna antha alavkku vedio. Cleara erku Maas yenga ciraj anna yappavm 👏👏
Thankyou so much sister
Super Anna 🎉🎉🎉
Be safe Anna ❤❤❤
Thankyou so much ❤️
தலைவரே மொத்தமா எல்லாம் எபிசொட் பார்த்தாச்சு புது வீடியோ kaha வைட்டிங் 👍👍👍👍
Hands-off for ur courage bro😊😊😊
Thankyou so much ❤️
It's not hands-off, but hats off. English தெரியல ஒழுங்கா தமிழ்ல சொல்ல வேண்டியது தானே... ஏன் இந்த வெட்டி பந்தா 😂
குயில் சத்தத்துக்கும் மனிதனின் விசில் சத்தத்துக்கும் வித்தியாசம் தெரியாத ட்ரெக்கர்!!
அருமை...
உண்மை தான் 😔
எனக்கு. நீங்கள். வரும். வழி களில். ஏற்கனவே. உங்கள் மொபைலில் வீடியோ.
அடிக்கடி. ஏதோ ஒரு. ஆள். உருவம். தெரிந்தது.
அது. மணி தனா. அல்லது. அமானுஷ்ய. உருவமா.
உங்கள். கேமரா வை. இன்னும் ஒரு முறை. ஒட்டி. பாருங்கள்.
ஜாக்கி ரதை.நண்பா.இளமை.வேகத்தில்.தவறு.செய்யாதீர்கள்.யோசித்து.செயல்படுங்கள்.அடுத்த.பயனம்.கொஞ்சம்.பாதுகாபாபுடன்.
அமையட்டும். வாழ்த்துகள்
@@VelmaniM-qm8edunga comment ta padichathum enaku bhyama erruku bro endha edathula uruvam theriuthu sonninga bro😮
Night la ponga bro semaya irukum
Ok 👌
தனியாக போவது கூடாது. பேச்சு துணைக்கு கூட ஆட்கள் இருக்கவேண்டும்.
யாரும் இல்லை 😔
Thaniya poi paaruga bro epdi irukunu
@@dexter5679sethuduvom paravaellaya 😂yan bro endha ketta enam ungaluku😢
Some time the Robin birds black and white may give whistles like song to attract his mate.
Wow super riding falls and amazing bro make more videos ❤❤❤❤❤❤❤ and road awsome in rains deep forest
Thankyou so much ❤️
I dont know your inst id bro
Which route
Oru particular bird different voices la kathumnu keli patu iruken may be antha bird than whistle atichirukum yarum illatha edathula china sound kuda payamathan irukkum unkaluku thillu adikam than 😊😊😊
Yes athuoru Bird 🐦
Wow super ngge,the sound..the tree..take care ngge..I watch in TV..nice
Yes 👍
Thankyou so much ❤️
Nice making ❤ The Nature is hevan .
Yes, thanks
You are great brother👌👌👌 congrats 👍👍👍
Thank you so much 😀
அஸ்ஸலாமு அலைக்கும் சவுண்டு இரைச்சலாக இருக்கு சரியில்லை சரிபன்னுங்க மத்தபடி உங்கள் வீடியோ அனைத்தும் அருமை பாய் 👍
@@mohamednowshad1367
வாலைக்கும் சலாம்
கண்டிப்பாக அடுத்தடுத்த வீடியோக்களில் சரி செய்து விடுகிறேன்
@@HyperTracker-location 📍 soluenga Anna details ❤
@@Fxsurya_trader_tamil kotagiri mamaram road
Bro 6.0 la irunthu 6.53 konjam parunga.something is there😮
@@hungrybird697 no bro athu oru paravaithan
Indha road ku epdi poganum ? Mettupalayam la irunthu endha route poganum ?
கோத்தகிரி போலீஸ் செக்கோஸ்ல கேட்டு பாருங்க சொல்லுவாங்க மாமரம் சாலை
நீங்கள் உங்களுடைய பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளுங்கள் ப்ளீஸ்
நன்றி
நீங்கள் பயப்பிடமாட்டீர்கள் எங்களை பயங்காட்டிர்கள். ஆனாலும் காட்டுக்குள் தனியாக போகவேண்டாம்.பாதுகாப்பு முக்கியம்.
அப்படி அல்ல இது எனக்கு முதல் முறை நடந்த அனுபவம் என்பதால் நான் உண்மையாக பயந்துவிட்டேன்
அது ஒரு பறவையின் சத்தம் தான். அந்தப் பறவையின் பெயர் மலபார் டஸ்கர். தமிழ்நாட்டில் வால்பாறை பகுதியில் அதிகமாக காணப்படும்.
நன்றி ❤️
I am a bird rehabber and an expert in rescuing injured birds. I can 100% assure you that it is not a bird. It is some people whistling above the road or just trying to scare you for fun. Irundhaalum as someone who knows a lot about birds, that is not a bird. It is 100% human whistling sound. Also whistling school boy bird doesn't whistle like that. It's tone sounds like human, but that rhythm you heard on this video, it was not whistling school boy bird. It could be some one else trying to imitate whistling school boy's calls or it could just be someone who is messing with you.
அந்த ஓசை ஆழ்ந்து கேட்டால் சந்தேகமே.தோன்றுகிறது.
பாதுகாப்பு மிக முக்கியம்.
ஆம் ஒருவிதமான
ஊசலாட்டம் உல்லத்தில்
Uliyur to thengumarahada try panne parunga allu vidum
அஸ்ஸலாமு அலைக்கும் எனக்கு இந்த சத்தம் நல்லா கேட்டுச்சு கண்டிப்பா அது ஒரு ஆளுடைய சத்தம் தான் பார்த்து பாதுகாப்பா போங்க
@@DoniprahiamPathusha வஅலைக்கும் சலாம் நண்பா அது பறவையின் சத்தம் தான் என்பது இரண்டு நாட்கள் கழித்து தான் தெரிய வந்தது
எப்படி@@HyperTracker-
அதுபறவை தான்
S birds thn bcoz nanum ketturukn vagaman area pogum pothu
உங்களுக்கு மூடநம்பிக்கை அதிகமாக இருக்கிறது காத்து கருப்பு கிடையாது
Nalla pathivu TQ
உங்கசீட்ல பின்னாலிருந்து பயணம் செய்வது போன்ற பீலிங் நீங்கள் வாடையில் நடுங்கும் சத்தம் நாகேஷ் டி.எஸ்.பாலையாவுக்கு பேய்க்கதையில் வரும் ஹம்மிங்
கொடுப்பது போன்றிருந்தது
🤣🤣🤣
Unga payanam nala vetha ma eruke valthukal tambi❤❤❤❤
Thankyou so much ❤️
This is not a thrill path, Come Achankovil to Koni Forest is unexpected most dangerous route.
Obviously. One of my favourite route. Sema thrill route
JUST NOW WATCHED YOUR VIDEO THRILLING AND AMAZING. THAT SOUND IS BIRD SOUND. I AM ALSO FROM NILIGIRIS. BE SAFE BRO
Thankyou so much ❤️
அது ஒரு பறவை தான் பேர் தெரியல. வீடியோ அருமை 👌🏼❤️❤️
ஆம் இது பறவை என்று இரண்டு நாள் கழித்து தான் எனக்கு தெரிய வந்தது 🤣
@@HyperTracker- 👍🏼👍🏼
Malabar whistling thrush bird . Mostly found in western ghats
Hi bro entha place start panni enga mudikrathu nu konja route map sollunga
Video la potturukkea
நாங்க பிறந்து வளர்ந்தது எல்லாமே கோத்தகிரிதான்,இப்போ கோயம்புத்தூர்ல இருக்கோம்
சூப்பர்
இயற்கையான அழகை விட்டு விட்டு நகர வாழ்க்கைக்கு ஏன் வந்தீர்கள்
Assalamu alaikum bro route crt ana route a sollunga bro entga route la poi entha route la varanum
Walaikum salam videola solliiruppea
தலைவரே அஸ்ஸலாமு அலைக்கும் அது ஒரு பரவாயோட சவுண்ட் தான் ஆனாலும் carefulla போங்க 👍👍👍👍
நன்றி தலைவரே
My favourite... Onga all videos
Super 😍
Thankyou so much ❤️
Malabar whistling thrush is the bird making whistling sound. You can find plenty of them in Valparai.
Correct
Enna place bro?... Peru enna?
முழு வீடியோவை பார்க்கவும்
Kengarai to maamaram route intha route la oru water falls irukkum
Yes 💯
Intha road enga mudium enga irunthu aarampikuthu
கூக்கள்தொரை road ah?? Bro
அது குயில் சத்தம் bro🥰
அது குயில் அல்ல அது ஒரு பறவை
Romba nalla irunthuchi tripe nane bayanthutaaa
Night ukanthu pathen....thikku thikkunu iruku bro.... please don't risk...be safe bro....i am new subscriber
Welcome 🤗
Thankyou so much ❤️
Enjoyed your video very much, Thank you for sharing your thrilling experience, 😃 I believe, (then again I may be wrong), the mysterious sound that caught you off guard was probably from a resident bird species, called the Malabar whistling thrush.
You are correct