யார் சாப்பாடு வைத்தால் காக்கா எடுக்கும் தெரியுமா? | feed to crow |

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 ноя 2024

Комментарии • 201

  • @Mathikutty2020
    @Mathikutty2020 8 месяцев назад +140

    நான் தினமும் காலையில் காகத்திற்கு பிஸ்கட் கொடுப்பேன்.. கொஞ்சம் தாமதம் ஆனாலும் அழைப்பார்கள்...நான் படி ஏறும் போதே என் கையில் இருந்து சில காகங்கள் பிஸ்கட் வாங்கி செல்லும்..மனநிறைவான காலை பொழுதை கொடுத்த இறைவனுக்கும் சூரிய பகவானுக்கும் நன்றி சொல்லுவேன்🙏🏽❤️

    • @rajachidambaram4362
      @rajachidambaram4362 7 месяцев назад

      ஜீவராசிகலிள் காக்கை தனித்துவமானது. முதலில் உணவை கண்டதும் அங்கேவந்து அமரும். பின் தானாக அது மற்ற காக்கையினத்தை கூட்டும் இது அதற்கு உள்ள பயம்தான் காரணம். அதன்பிறகு ஒன்றாக சேர்ந்து உன்னும். உன்னும் போது போட்டிபோட்டு சன்டை இட்டுக்கொள்ளும்.

    • @CharlesRieley
      @CharlesRieley Месяц назад +1

      Biscuits will choke the birds. As the gullet will be dry

    • @lavanyajaikumar1107
      @lavanyajaikumar1107 Месяц назад +1

      @@CharlesRieley Not exactly. I break the biscuits in half and put as well put water in a bowl nearer...what crows do is - they dip the biscuit in water and eat 😁

    • @maniv8418
      @maniv8418 День назад

      உங்களுடைய தகவல் உண்மையானது.

  • @MeeraRamesh-m1n
    @MeeraRamesh-m1n 8 месяцев назад +49

    நீங்கள் சொல்வது 💯உண்மை. என்அனுபவத்தில் நான் நிறைய உணர்ந்திருக்கிறேன் ஐயா. நன்றி

  • @poosapandiyan3217
    @poosapandiyan3217 7 месяцев назад +30

    எங்கள் வீட்டில் தினமும் காலை 200 கிராம் பிஸ்கட் வாங்கி போடுவேன் காகங்கள் நன்றாக பழகிய பறவைகள் மாதிரி பிச்சி போட போட தின்று கொண்டே இருக்கும் தினமும் ஐம்பது காகங்கள் எங்கள் வீட்டுக்கு வந்து காத்து நிற்கும் இரண்டு பெரிய பெரிய பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வைப்பேன் காக்கா மைனா புறாக்கள் ஒலவால் குறுவி புல்புல் குறுவி கொக்கு பருந்துகள் எல்லாம் வந்து தண்ணீர் அருந்தி செல்லும் காகங்கள் காலை மாலை நன்றாக குளித்து செல்லும் நான் பார்க்கும் இடத்தில் காகங்கள் வேறு வழியின்றி அழக்கு தண்ணீர் குடிக்கும் ஆனால் எங்கள் வீட்டுக்கு வரும் காகங்கள் நன்றாக சுத்தம் செய்த பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வைத்தால் மட்டுமே தண்ணீர் குடிக்கும் குளிக்கும் தினமும் பாத்திரத்தை சுத்தம் செய்து தான் தண்ணீர் ஊற்றி வைப்பேன்

  • @Jegankumar211
    @Jegankumar211 8 месяцев назад +47

    எங்க வீட்டில் கதவவைதட்டும். நீங்க சொல்வது 100% உண்மை

  • @chaalishilviyaxavier5362
    @chaalishilviyaxavier5362 8 месяцев назад +23

    நான் 2021-lockdown periodல இருந்து வெக்குறேன்...வைக்க ஆரம்பித்த முதல் நாளிலே இருந்தே சாப்பிடும்...சில நேரம் தாமதமாகி விட்டால் குழந்தைப் போல் வந்து உரிமையோடு கேக்கும்.First morning breakfat , அப்புறம் lunch பழகிட்டாங்க.இப்போலா Evening time-ல என் கைல இருக்குற snacks கேப்பாங்க.நா evening Tea cup -ஓட வாசலுக்குப் போனா அவங்களும் கூட்டமா snacks சாப்பிட வந்துடுவாங்க..அந்த time -ல சாப்பாட்டுக்கு NO RESPONSE. only snacks😂. அவங்க கூடுக்கட்ட ஒரு துடைப்பம் full-ஆ தீத்துட்டாங்க..ஆனால் சிறிது காலம் கழித்து அந்த குட்டிக் காக்கைகளும் உணவு உண்ண வரும்போது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கும்.😊.நம்ம குழந்தைகள் வளர்ச்சிய பார்க்குற feel இருக்கும்.😊😊😊

    • @barathbaskar9094
      @barathbaskar9094 8 месяцев назад +2

      Wonderful I too have the same feeling I love birds very much

    • @Gowtham0909
      @Gowtham0909 7 месяцев назад +1

      ❤❤❤❤❤

    • @mancykutti7569
      @mancykutti7569 2 месяца назад +1

      Yanga veetugum varum ungalugu nadapathu pola yanagum nadaguthu all details same

    • @lavanyajaikumar1107
      @lavanyajaikumar1107 Месяц назад

      you are blessed

  • @rammohanmb2179
    @rammohanmb2179 8 месяцев назад +11

    நானும் தினமும் காகத்திற்கு உணவு வைப்பேன்.
    சில நேரங்களில் எடுத்துகொள்ளாது.
    வேடிக்கை காட்டும். இப்படி இந்த பக்கம் மேலே போய் உட்கார்ந்துக்கொள்ளும். அப்படி அந்தபக்கம் மேலே. கடைசீயிலே வந்து எடுத்துக்கும்.
    சில நேரங்களில் எடுத்து போட்டுவிடும். மறுபடியும் எடுத்துக்கொள்ளும்.
    ஒவ்வொரு நாள் ஒவ்வொரு விளையாட்டு.
    Pray பண்ணவுடன் தான் எடுக்கும்.
    Pray செய்யாமே அவசரமா வைத்தால் கொஞ்ச நேரம் பொறுத்துதான் எடுத்துக்கொள்ளும்
    😄இப்படி விளையாட்டு 😄🙏

  • @sureshp2655
    @sureshp2655 7 месяцев назад +22

    எங்கள் வீட்டில் தினமும் ஏதாவது வைப்போம் எடுத்துக் கொள்ளும்

  • @southrasoi3683
    @southrasoi3683 8 месяцев назад +31

    எங்கள் வீட்டில் தினமும் காலை மதியம் சாயங்காலம் என மூன்று நேரமும் வந்து கேட்டு சாப்பிடும். காலை மிக்சர் மதியம் தயிர்சாதம் சாயங்காலம் பிஸ்கட்...

  • @HARI-f1j
    @HARI-f1j 8 месяцев назад +49

    பல வருடங்களாக தினமும் வைக்கிறேன் ..
    காகம் அணில் குருவி மைனா ... . மந்தி ... காத்திருந்து .. உணவு வைத்தவுடன் எடுத்துக் கொள்ளும் ... தாமதம் ஆனால் ஜன்னல் வழியாக பார்த்து கேட்கும் .. 🙏🙏🙏🙏🙏

  • @Selvammgr-fh2ru
    @Selvammgr-fh2ru 8 месяцев назад +114

    என்கிட்ட உரிமையா சாப்பாடு கேட்கிறது. வைக்கா விட்டால் கத்துகிறது.உணவும் அளிக்கிறேன்

    • @Moonchild-j7t
      @Moonchild-j7t 8 месяцев назад +6

      Ama enga viitilum

    • @ramsri9238
      @ramsri9238 8 месяцев назад +4

      Yan veetlaium than

    • @MariammalN-rk5py
      @MariammalN-rk5py 7 месяцев назад +3

      Enga veetalayum

    • @PositiveLife369-j4q
      @PositiveLife369-j4q 7 месяцев назад +5

      என்னிடம் அப்படிதான் கேட்டு வாங்கி சாப்பிடும்

    • @M.R.S.GAMINGA
      @M.R.S.GAMINGA 7 месяцев назад

      Iththanai yenakum nadakkirathu

  • @Lakshmipriya24Rameshkannan30
    @Lakshmipriya24Rameshkannan30 9 дней назад +1

    Hotel vachurukkan.daily thaer satham vaippan.udane vanthu adhukum.nenga sonnathu happy ya erukku.thanks

  • @silpha4416
    @silpha4416 7 месяцев назад +3

    மிகவும் சரியாக சொன்னீர்கள் அண்ணா

  • @manimekalaia7678
    @manimekalaia7678 8 месяцев назад +47

    சாப்பாடு வைக்கவில்லை என்றால் கூப்பிடும்

    • @yaminichellam3198
      @yaminichellam3198 3 месяца назад

      Yenga veetlaum sapadu koduka late aana vanthu kathi kathi kooptute erukkum Thani illana kooda vaika soli kathum

    • @muralidharanyesnameisperfe3628
      @muralidharanyesnameisperfe3628 2 месяца назад

      Yes it will come makes sound till it gets it will not go.regular my house

    • @sivaneshwari7000
      @sivaneshwari7000 2 месяца назад

      Yes

  • @Sreelatha20
    @Sreelatha20 Месяц назад +1

    Thank you Sir for the explanation about Crow. You had spoken the Truth. This is my personal experience. Keep posting good videos like this.

  • @ravichandranr8612
    @ravichandranr8612 8 месяцев назад +16

    காகா என்று அழைக்காமல் மனதில் சாயி என்று நினைத்து உணவு தருவேன் ,எல்லா ஜீவ ராசிகளும் உணவு சாப்பிட வருவார்கள், தாங்கள் கருத்து க்கு நன்றி வாழ்க வளமுடன்

  • @jagadeesanjaga762
    @jagadeesanjaga762 8 месяцев назад +30

    ஓம் நமச்சிவாய சிவாய நம உண்மையான ஓன்று சாப்பாடு வைக்கலாமா போன வீட்லேயே சுற்றி வரும் கையினால் குடுத்தாலும் சாப்பிடும் காகம் மட்டும் அல்ல குருவி கலும் உணவு உண்ண வந்துவிடும் அந்த இன்பத்தை சொல்லநும் நா அந்த ஈசனுக்கு செய்வது ஆகும் ஓம் நமச்சிவாய சிவ சிவ

  • @ykalai7512
    @ykalai7512 8 месяцев назад +15

    சூப்பர் தகவல் 🎉😮😊 நான் தினமும் சாதம் வைப்பேன் ஆனால் ஓரு சில நாட்கள் எடுப்பதில்லை ஏன்.🎉🎉🎉🎉🎉

  • @Saikirubas
    @Saikirubas 2 месяца назад +3

    எங்க வீட்டுக்கு வர்ற காக்கா என்னோட ப்ரெண்ட் மாதிரி..அது கூட பேசுவேன் அதுவும் அழகா தலையாட்டி கேட்கும்..சாப்பாடு
    .தண்ணி எல்லாம் கேட்டு வாங்கும்..

  • @poongodig8927
    @poongodig8927 8 месяцев назад +5

    Neengal cholvathu unmaithan,, nan denam kakavirk unavu vaikindrain, ellaraium varcholi vandhu sapit povargal sagothara,, indha mathri aurmai yana pathiv Nandri,, om sai ram,,

  • @manikandanvvkalvarayan6553
    @manikandanvvkalvarayan6553 6 месяцев назад +6

    நான் சனிஸ்வரனை நினைத்து வைப்பேன் 🙏ஓம் சனீஸ்வராய நமக 🙏ஓம் சிவாயநம🙏

  • @SivagamiVelu-yh6oc
    @SivagamiVelu-yh6oc 8 месяцев назад +7

    அய்யா நான் தினமும் காலையில் காலையில் சாதம் வடித்தவுடன் முதலில் காகத்திர்கு வைப்பேன் அய்யா காகம் வந்து சாப்பிடும் இந்த பதிவுக்கு மிக்க நன்றி அய்யா 😊😊🎉🎉

  • @mathivanankrishnamoorthy4266
    @mathivanankrishnamoorthy4266 5 месяцев назад +3

    அருமை அருமை உண்மை தான் ஐயா எனது பக்கத்திலேயே வந்து சாப்பிடும் இது வரை நான் கூப்பிட்டதில்லை தினமும் நான் காலை மதியம் வைக்காமல் சாப்பிட்டதில்லை
    நன்றி ஐயா பணிவான சன்மார்க்க வணக்கங்கள் ஐயா அருட்பெருஞ்ஜோதி

  • @smartsakthi9030
    @smartsakthi9030 3 месяца назад +4

    100% .
    உண்மை

  • @j.aripetchisaravanan
    @j.aripetchisaravanan 8 месяцев назад +20

    நான் தினசரி உணவு வைக்கிறேன் நான் வைத்த உடனே காக்கா வருகிறது நன்றி ஐயா ❤

  • @UMAMAGESWARI-s2t
    @UMAMAGESWARI-s2t Месяц назад

    தினமும் இவர்களோடு பேசி உணவு அளிப்பது என் வேலை 🙏🙏

  • @rajashekarrajashekar6417
    @rajashekarrajashekar6417 7 месяцев назад +1

    உண்மை. நாம் சில நேரங்களில் பணியில் இருந்தாலும் உரிய நேரமாகிவிட்டாலும் சிறிது கோபமாக கூட உரக்க கரைந்து வைத்தபின் கூட்டமாக வந்து சாப்பிடும். மாலை தேநீர் இடைவெளியில் கூட பிஸ்கட்.வைக்கும் நேரம் தவறினாலும் அதே போல் கரையும். சனிபகவான் தாக்கம் குறையும். ஓம் சனிஸ்வராயநமஹ ஓம் நமசிவாய ஓம்🙏

  • @kamaleswaryperumal1006
    @kamaleswaryperumal1006 8 месяцев назад +5

    Vanakam sir. Very true. I feed crows everyday. ❤❤❤

  • @seethamalikapseethamallika1354
    @seethamalikapseethamallika1354 8 месяцев назад +3

    உண்மை தான் ❤

  • @suresh.krishnasamy1414
    @suresh.krishnasamy1414 8 месяцев назад +3

    Sir
    Daily afternoon prived food what we eat before doing sir.
    And birds 🐦 🐦‍⬛ coimming sir.

  • @Sreelekha-raghul
    @Sreelekha-raghul Месяц назад

    Romba santhosham 🙏🙏🙏

  • @suresh.krishnasamy1414
    @suresh.krishnasamy1414 7 месяцев назад

    Sir 💯 correct.
    I am daily feed food what we eat.
    Normally 2 Kaka coimming. But
    Today Ammavasi tharpanam and food given 4 Kaka came and eat sir.
    Water 💧 also provide by me sir.

  • @BaskaranA-z2e
    @BaskaranA-z2e 2 месяца назад

    ❤❤❤❤❤❤❤OM ThiruchandoorMurugavpotri ❤❤❤ OM NAMACHIVAYAA POTRI 😍❤️ OM SARVAM SIVAM 😍❤️ ❤️❤️ OM Ellam SIVAM POTRI🎉🎉🎉🎉🎉🎉

  • @puppy2707
    @puppy2707 Месяц назад +1

    நாங்கள் christian.. எந்த சடங்கு சம்பிரதாயங்கள், முன்னொர் வழிபாடு இல்லை.. ஆனால் 6.30 am ku 20 காகங்கள்,;குடும்பத்தோடு. ( 4 குஞ்சு காக்கா உடன்) தினமும் ஆஜர்...late ஆகி விட்டால் கத்தி , ஜன்னலை கொத்தி , wait பண்ணரோம் தெரியபடுத்தி , உணவு கொடுத்த உடன் சாப்பிட்டு செல்வார்கள்..
    அதே போல் terrace போனால் போதும்... எப்படி பார்க்கிறார் என்று தெரியாது.. வந்து விடுவார்கள்.....!
    மிக ஆச்சரியமான விசயம், நாம் வேலைக்கு சென்று வீடு திரும்பியவுடன், correct ஆக , சாத்தியிருக்கும் ஜன்னல் வெளியே அமர்ந்து கத்துவார்கள்

  • @ganeshkarthi2278
    @ganeshkarthi2278 8 месяцев назад +3

    ஞாயிறு காலை வணக்கம் சார் 🙏 நன்றி

  • @nambimoorthy3126
    @nambimoorthy3126 7 месяцев назад

    Yes very true sir I will keep daily to crow karapoondhthi it will come at eat i will put biscuts to stary dogs and my wife also give food to cow cat and dogs and crows sir it is our daily routine happit sir mika nandri

  • @IndraIndra-cu7tx
    @IndraIndra-cu7tx 2 месяца назад +1

    Nandri unmai Nandri

  • @krishnaveni8123
    @krishnaveni8123 8 месяцев назад +4

    Ayya super 🙏

  • @radhikavenkatramana3503
    @radhikavenkatramana3503 3 месяца назад

    Correct aa 3 times a day vandhu katthi koppittu sappidum.koncham late aanaalum oru maadhiri sound kodukkum.adhvum exactly Naan that thattiley saapaadu vaithu vukkarappo kandippa yirukku yindha karidhal.!Adhvum Naan oru musician.Paattu class yeppo start pannalum ready aa varum.thayir sadham,sudasuds nei sadham,Marie biscuits, chips,murukku ,dosai,chapatinnu yella vegetarian varieties saapidum.First than saapttu koncham food alaguley eduthukondu parandhu vidum.Yidhu daily morning breakfast, madhyannam lunch,thiruppi evening snacks After 5p.m kku mela vaaradhu.nasn veliyur pona vandhu thedum.Anyway I am so blessed 🙏Amavasai yannikku correct aa vandhu kettu vaangi saapidum.Thalaiyai koncham sideley saychi parthu Nam face,voice kandupidikkum.😊

  • @akrajalakshmi2199
    @akrajalakshmi2199 2 месяца назад +4

    எனக்கு 5 நாட்கள் கடுமையான சைனஸ் தலைவலி கழுத்து வலி வந்து உடம்பு சரியில்லாமல் போய் விட்டது. இதனால் பறவைக்கு அணிலுக்கு உணவு வைக்க முடியவில்லை. உடம்பு ஒரளவு தேறி திரும்ப வைகக ஆரம்பித்தால் அவை வருவதில்லை. பூனை ஒன்று வருகிறது. அதற்கு பயந்து இவை வருவதில்லையோ? என்ன செய்வது?

  • @vickyelangovan8456
    @vickyelangovan8456 7 месяцев назад +1

    ஓம் நமசிவாய நமஹ ❤

  • @vasanthaponnupaiyan9143
    @vasanthaponnupaiyan9143 6 месяцев назад +2

    என் அப்பா.அவர்க்கு பிறகு நான் காகத்திற்க்கு தினந்தோறும் சாப்பாடு வைப்போம்.காலையல் வந்து கரையும். வருடத்திற்கு ஒரு முறை முன்னோர்களை வணங்குவோம்.ஆனால்9-04-2024 அமாவாசை அன்று 4-49 முதல் 4-52 வரை வரை காகம் கருடனை போல் என் தலைக்கு மேலே வட்டம் இட்டது. அதற்கு பலன் என்ன?

  • @mohankrishnan6876
    @mohankrishnan6876 7 месяцев назад

    S exactly 💯 right and true fantastic sir

  • @selvaperumalpillai
    @selvaperumalpillai Месяц назад

    உண்மை, உண்மை.

  • @lamyourbigfanbro8258
    @lamyourbigfanbro8258 8 месяцев назад +1

    Ammam sir. Thenamum morning biscuts afternoon thathi annam apparam mixture water. Gateil vanthu kaththum . Thenamum nan koduththal muttum edukkum

  • @balameenakshiiyer382
    @balameenakshiiyer382 7 месяцев назад +1

    தினமும் காக்கைக்கு பூஜை முடிந்து சமைத்த உணவை வழங்குகிறேன், காகம் தினமும் வந்து சாப்பிடுகிறது. நான் கொஞ்சம் தாமதித்தால் காகம் காத்திருந்து உணவு உண்ட பிறகு போகும். இது உண்மை.

  • @rajachidambaram4362
    @rajachidambaram4362 8 месяцев назад +10

    காக்கைக்கு பசியிருந்தால் அருகில்பயம் இல்லாமல் இருந்தால் யார்வைத்தாலும் எடுக்கும்.

    • @vanithasellamuthu87
      @vanithasellamuthu87 8 месяцев назад +1

      No wrong

    • @ananthisuriya288
      @ananthisuriya288 7 месяцев назад

      தவறான கருத்து...கூட்டமாக தான் வரும்..தனித்து வரா..
      பய உணர்வு ....பொதுவான ஒன்னு..ஜூவ ராசிகளின் பாஹை தெரிந்தால் புரியும்..
      என் வீட்டு மாடியில் நாற்பதுக்கு மேல் காக்கைககள் வரும்.. நான் வைத்த உணவு பக்கத்தில் அருகில் வசிப்பவர் வைத்தார்..அவர் வைத்த உணவை எடுக்க வில்லை...
      அப்படியே தான் இருந்தது..
      ஸ்வாசம் தெரியும்..ஆத்மார்த்த மாக வைக்கும் உணவை தேடி
      ஜூவன்கள் வரும்..
      உணவோடு தண்ணீரும் சேர்ந்து வையுங்கள்..
      எந்த உணவா இருந்தாலும்
      தண்ணிக்குள் முக்கி எடுத்து
      சாப்பிடும்..
      காக்கை மட்டும் அல்ல பறவை இனங்கள் பசியாற உணவவோடு தண்ணீரும்
      சேர்ந்து வையுங்கள்...
      😅😅😅😅😅😅😅😅

    • @MaNIKANDAN-831
      @MaNIKANDAN-831 7 месяцев назад

      இல்லை எங்க வீட்டுக்கு ஒற்றைக்கால் காகம் ஒன்று தனியாக தான் வரும் குறிப்பாக என் கைகளினாலேயே உணவை உண்ணும் காகம் பழகிக்கொண்டால் பயப்படாது மற்ற காகங்களுக்கு உணவு வைத்தால் அது தடுக்க பார்க்கும் அதற்கு மட்டும் தான் நான் தர வேண்டும்..

  • @thirumurthysheenath1391
    @thirumurthysheenath1391 7 месяцев назад +3

    ஐயா என்னிடம் காகம் குருவி சின்ன சின்ன குருவிகள் நாய்கள் பூனைகள் வாயிலா ஜீவராசிகள் என்னை கண்டாலே என்னிடம் வந்து நிற்கிறதே உணவு வைத்த பிறகு அது செல்கிறது காலையில் என்னைக் கண்டாலே வந்து நிற்கிறது எல்லா காகம் குருவி பூனை நாய்கள் ஜீவராசிகளும் அதுவே தானாக வந்து நிற்கிறது அதற்கு என்ன அர்த்தம் ஐயா நான் அதிகாலை சிவன் பூஜை செய்த பிறகு எல்லாம் வந்து நிற்கிறது

  • @karthikeyanr7882
    @karthikeyanr7882 Месяц назад

    மறந்தும் கூட காக்கைக்கு மாமிச உணவுகளை வைக்கக்கூடாது அது பெரும் பாவம்

  • @vidhyar9958
    @vidhyar9958 8 месяцев назад +3

    Ama sir naanu Thai ammavasaikku padayal veithen kaagam yedukale. Pura than vanthu yellam sapitathu..

  • @omsairam9116
    @omsairam9116 8 месяцев назад

    ❤om namah shivaya 🙏🏻🙏🏻 nanri nanri 🙏🏻🙏🏻🙏🏻 Ayiya na daily kakathirku Bisket thannir vaithu veduven.then..kili pura naai pasu poonai evanga yellorum Adiyen kudukum unavai rompa virumpi sapduvanga ..athulaium oru kakam en v2ku vanthu kathi kupdu sappadu vangi sapdu povanga evanga mattum daily vara matranga.thiternu vanthu sapda varuvanga.evanga enaku spl.ethalam oru athisayam unarnthal mattumey evai Alagu❤❤❤ Nanri 🙏🏻🙏🏻🙏🏻

  • @jaganm5589
    @jaganm5589 8 месяцев назад +3

    It's true sir

  • @umapadhmanaban4917
    @umapadhmanaban4917 7 месяцев назад +2

    Crows morning wait for me daily .....I keep water n brown bread pieces

  • @sabithasri6122
    @sabithasri6122 3 месяца назад

    உண்மைதான் ஐயா.

  • @saravananbanu8283
    @saravananbanu8283 7 месяцев назад

    Enga veetuku 3times daily kagam varuvaga 3 or 5 kagam varuvargal i am happy sir satham water biscuits om namah shivaya 🙏🙏🙏✨

  • @umapathye
    @umapathye 3 месяца назад

    நன்றி அய்யா

  • @kalpanakunari1182
    @kalpanakunari1182 3 месяца назад

    Hai Sir Thank you for your information Sir🙏🙏

  • @Pavimugu-h9c
    @Pavimugu-h9c 17 дней назад +1

    ❤👍

  • @radhavelu9753
    @radhavelu9753 8 месяцев назад +2

    Very true

  • @jessyramesh
    @jessyramesh 8 месяцев назад +1

    Neeinga sollvathu unmai anna first ellam naan vaikum pothu yadukala....but eppo morning kay v2ku pakkathula vainthu kupiduthu.....kaka kuruvi ellam yadukuthu

  • @n.subbulakshmilakshmi6376
    @n.subbulakshmilakshmi6376 12 дней назад

    Nan appartmentlathan eruken thinamum kakaiku sapadu vaikira pazhakam eruku orunalaiku vaikalanalum manasuku romba kastama erukum ana verum thayirum ellum kalantha sadhamumthan vachavudane 10 ,15 kaka vandhudum athe nerathila ethavathu visesam enral pakkathu veetil padayal potu vitha vithama kakaiku vaiparkal ana oru kakka kuda sadtham edukathu ethai parkum pothu nan munnorkalin asivathathal nanraga erukirenn

  • @karthikeyanr7882
    @karthikeyanr7882 Месяц назад

    காக்கை பல சமயங்களில் அதற்கு தேவையான உணவு கிடைத்து விட்டால் நாம் வைக்கும் உணவை எடுக்காது நான் நாள்தோறும் சிவ பூஜை செய்து இறைவனுக்கு சுத்தான் னம் நிவேதனம் செய்த பின் காக்கைக்கு வைப்பேன் இரண்டு வருடங்களுக்கு முன்பு அவ்வளவு காக்கைகள் வந்து அந்தச் சோற்றைத் தின்னும் இப்போது சில நாட்களில் மட்டுமே காக்கை வந்து உண்கிறது பல நாட்களில் வருவதில்லை அதற்கு பல காரணங்கள் காக்கைகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டது சூழல் மாசு அவைகளுக்கு ஆங்காங்கே உணவு கிடைப்பது இவையெல்லாம் காரணங்கள் காக்கி எடுக்கவில்லை என்று நாம் வருந்த தேவையில்லை நான் நம் கடமையை நாம் சரியாக செய்து விட்டு அதாவது காக்கைக்கு உணவு வைத்து விட்டு நான் உண்ணலாம் அதனால் குற்றமில்லை

  • @gemabichannel4320
    @gemabichannel4320 Месяц назад +1

    எங்க வீட்டுக்கு வரும் காகங்களுக்கு பிஸ்கட் பிடிப்பதில்லை. மிச்சர் போன்ற கார உணவு தான் கேட்கிறது. காகங்களுக்குள் ஒற்றுமை இல்லை. சண்டை வேறு போடுகிறது

  • @deekshasivakami6231
    @deekshasivakami6231 8 месяцев назад +2

    Supersir

  • @bagiyalaxmysivakumar2728
    @bagiyalaxmysivakumar2728 7 месяцев назад +2

    ❤FOR- SIVA SIVA WITH-LOVELY-MAGAM-NARPAVY...

  • @seethaseetha7611
    @seethaseetha7611 8 месяцев назад +2

    Naan thinamum kaakkaikum kuruvi anil kum sapadu vaipen... Neram aanal kaththi ketkum

  • @keerthysangee1509
    @keerthysangee1509 4 месяца назад

    Nandri

  • @vijibose9467
    @vijibose9467 7 месяцев назад

    Enga veetla soru vaiththavudan neraya kaham varum kuruvi,maina,Anil vanthu sappidum

  • @Sharmila-hp4cn
    @Sharmila-hp4cn 3 месяца назад

    Nijamdhan😊

  • @SakthiPriya-hf2kv
    @SakthiPriya-hf2kv 2 месяца назад +1

    எங்கள் விய்டுளே சோறு எப்பா வச்சைலும் நான் எதேர்த்தாம்மா சோறு வப்பேன் உடனேயே எடுத்துறும் ஜாதகம் ஐயா நான் ஒன்னு சொல்றே ஐயா எப்பா துங்குனல் எதோ ஒரு குழந்தை எப்பா பாத்தால்லும் கய்யுலை கூடுக்குது அது என்னை சொல்லுங்கை இந்தா கமெண்ட் போட்டு துபாய் இ௫ந்து கமெண்ட் போட்டு இந்தா மெசேஜ் பார்த்து பதில் போடவும் நன்றி ஐயா வணக்கம் 👌👌🙏🙏

  • @AAnish-xf4kl
    @AAnish-xf4kl 8 месяцев назад +2

    Super anna

  • @VelmuruganVeluvemalraj
    @VelmuruganVeluvemalraj 2 месяца назад

    Om namah shivaya❤

  • @jayabarathibarathi8315
    @jayabarathibarathi8315 6 месяцев назад +1

    எங்கள் வீட்டில் தினமும்6 மணிக்கு வருவது வழக்கமாக உள்ளது சப்பாத்தி மட்டும் சாப்பிடும் காகம்

  • @padmakiransureshkumar-bl4nl
    @padmakiransureshkumar-bl4nl 13 дней назад

    Naan keezhe vizhundha kuttigalai valarkiren.

  • @NatsuDragneel-dv9ri
    @NatsuDragneel-dv9ri 8 месяцев назад +1

    நான் காலை,மாலை எனது அப்பாவை வணங்கித்தான் வெளியில் செல்வேன்
    தினமும் காலையில் கோதுமால் செய்த உணவு வைப்பேன் காகம் வேறுபறவைகள் எடுத்து
    சாப்பிடும்🙏🎉

  • @sandykutty839
    @sandykutty839 7 месяцев назад

    Naan enga v2 kitchen pakkathula iruka jannal la vaipa .but orunaal kaaka oru muzhu muttaiya eduthuttu vanthu vachitu poyiduchi . Atha paathatham shock aagita , nagga atha use pannala . Naa kitchen ku ponalay kaaka jannal kitta vanthudum , athu yeppidinu therila 😅😅😊

  • @manorasubramani6521
    @manorasubramani6521 8 месяцев назад +2

    Thanks anna

  • @ShobanaShobi-ou8ye
    @ShobanaShobi-ou8ye Месяц назад

    நாங்க அமாவாசைக்கு சமைச்சு கொண்டு போய் வச்சோம் நானும் என் ஹஸ்பண்டும் ஆனா காகம் வரவே இல்ல எடுக்கவும் இல்ல காரணம் கொஞ்சம் சொல்ல முடியுமா plese

  • @sanjeevin3664
    @sanjeevin3664 2 месяца назад

    Naan daily kakathirku inability kodukkiran.Three times eats daily.

  • @spriya8322
    @spriya8322 21 день назад

    Naan dhinamum vaipen satham vathaudaney vandhu eaduthudn snaks water ellamey vaipen

  • @n.subbulakshmilakshmi6376
    @n.subbulakshmilakshmi6376 6 месяцев назад

    Nan ennudaiya petror and my husand ninaithu vaipen athuvum poga kakangalai en pillaikalaga ninaithuthan sapadu vaikiren oru nal vaikavillai enral manasu konjam kastamaga erukum melum nan sapadu vaikum pothe athu eduthu sapidum orunal edukavilla enralum manasu romba varunthum

  • @Hemalatha-bx1ez
    @Hemalatha-bx1ez 8 месяцев назад +1

    நீங்கள் சொல்வது சரிதான் ஐயா

  • @shunmugamuthupandi5652
    @shunmugamuthupandi5652 5 дней назад

    நல்லவங்க

  • @natchatraadevi8612
    @natchatraadevi8612 8 месяцев назад +1

    என்ன பார்த உடனே காக்கா சுத்தி நிக்கும்..நான் சாப்பாடு போட்ட உடனே சாப்பிடும்

  • @josephmariyaraj8931
    @josephmariyaraj8931 8 месяцев назад +1

    பசியாக இருந்தால் யார் கொடுத்தாலும் எடுக்கும்.

  • @prabhud3003
    @prabhud3003 2 месяца назад

    எங்கள் வீட்டில் யார் வைத்தாலும் எடுத்து கொள்ளும் அனாலும் நான் சாப்பிட்டும் போதும் வந்து சத்தம் இடும் உணவு நான் வைத்தல் தான் அமைதியாக இருக்கும் அது வரை சத்தம் இடும்

  • @kavithadevimagesh1390
    @kavithadevimagesh1390 4 месяца назад

    எங்கள் குடும்பத்தில் அனைவரும் மூன்று வேளை உணவு வைத்து கொண்டு இருக்கிறோம் அதுவும் கையில் ஊட்டி வைத்து கொண்டு இருக்கிறோம்

  • @Selvaraj-dh1yg
    @Selvaraj-dh1yg Месяц назад

    நாங்கள் தினமும் மிக்சர் உணவு வைத்து வருகிறோம்... ஒரு நாள் வைக்க வில்லை என்றால் உரிமையாக வந்து கேட்கும்...

  • @jeganathanjegan9329
    @jeganathanjegan9329 6 месяцев назад

    எங்கள் வீட்டில் தினமும் காக்கைக்கு சாதம் வைப்பது பழக்கம் சினாக்ஸ் காக்கைக்கு ரெம்ப பிடிக்கும் வீட்டு உள்ள வந்து வாங்கி சாப்பிட்டு போகும்

  • @akhilmohan4106
    @akhilmohan4106 4 месяца назад

    Sapadu vaikkum pothu thanni vaippa sir....

  • @LakshmiLakshmi-uc8yy
    @LakshmiLakshmi-uc8yy 4 месяца назад

    Nan covid 2018 lirunthu sappathi daily 10 seivan seithu cinna cinna piesaki 2kg varum athai daily madiyil early morning 6 o clock varisaiyaga 60 kaka vanthu madi kattil kalyana panthi mathhri varisaiya tholithirathilirunthu yennudaiya thalai madiyerumpothaey rompa tholivilurunthu vanthuvidum ippadi intruvarai 5 yrs vaikuren neenga sonbamathiru papauku school summer leavela lateaga elinthulam ninapen but kaka vanthu katthi sappadu ketkum yanaku pathil yen husband poi vaithargal yenna athisayam oru kakakuda sapitavillai varusaita amarnthullathu sappathi irugu varisayaga nan poi yellathuum yedutgu kundanil potthu pragu varaisaiya nan vaitha praga sapittathu yella kakaum mathiam correcta 12 manik7 vanthu sappaduku katthu kaka yentru curd kettiya satham kalan5hu vaithal udeney sapituvidum ithu yanaku mananiraivu tharum ithil oru kakagam matum yen oinnafitae sappathu vaikumpothu varum athu nan yen appavaga ninaipen

  • @dhanasekarant4527
    @dhanasekarant4527 5 месяцев назад

    காலையில் காகத்திற்கு பிஸ்கட் வைப்பேன் மற்றும் அணில்கள் புறாக்கள் குயில்கள் மைனக்கள் பைரவர் பறவைகள் ஜீவா ராசிக்கு உணவு பொருட்கள் வைப்பேன் எனக்கு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்

  • @balajiselviharitha2709
    @balajiselviharitha2709 7 месяцев назад

    ஏங்க நான் எதுவும் நினைப்பது இல்லை ஆனால் காகம் நான் வைக்கும் சாப்பாடு எடுத்து சாப்பிடும் அணல் மைனா குருவிகள் புறாக்கள் இப்படி எல்லாம் வந்து சாப்பிடும்.

  • @rameshnadar714
    @rameshnadar714 8 месяцев назад +1

    😍😍❤️❤️tq sir 😍❤️🙏🙏🙏

  • @kkoushikkrishnaammachannel4461
    @kkoushikkrishnaammachannel4461 8 месяцев назад

    நீங்கள் சொல்வது100Pasand நஹிஎங்க பிரதர் வைத்தால்தான் காக்கா கூப்பிடாக்கி வந்து எடுக்கும்எடுக்கும் ப்ரோ நாங்கள் தினம் காக்காவுக்கு வைத்து தான் 🎉சாப்பிடுவோம்காக்காக்கு வைத்து தான் சாப்பிடும் இது 30 வருட அனுபவங்களுக்கு,👈👍👌🌷🙏

  • @karthikeyanbalasubramaniam854
    @karthikeyanbalasubramaniam854 3 месяца назад

    Om namaha shivaya

  • @meenakshilingam6586
    @meenakshilingam6586 8 месяцев назад

    Nan innoru idatthula valapakkuran kakkakku thanamum sapadu vaippan ana atha thadukkuranga Nan ore vartha sonnan sappadu vaikkuratha thaduttha intha idatthula valkaiye vanannu sollithan patthukitttuirukkan.omdurkayainamaga🌹❤️🌷🙏🔱🧘🌷❤️🌹

  • @n.subbulakshmilakshmi6376
    @n.subbulakshmilakshmi6376 2 дня назад

    Enraiku kuda deepavali athanala pakathu veetu athavathu appartmentla ore suvarin maleye avanga padayal potu kakathirku sadham vaithirukanga anal athai thodakuda ellai athe suvarin mel padayilin pakkathileye verum ellu kalantha thayir sadhamthan vaithen vaikum pothe eduthu sapida arambichiduchi nan thinamum thayir sadhamthan vaikiren vaikiravaraiyilum kathu kitu erukathu udane eduthu sapituvidum nanum pakathil ninru parthu konde erupen Ella kakamum atleast erandu vayavthu sapita pinbuthan veetukulleye poven oru nalaiku edukalana kuda manasuku ksatamaha erukum om namasivaya om namasivaya om sivaya namaha

  • @Sreelekha-raghul
    @Sreelekha-raghul Месяц назад

    Naan dinamum vaka vakaya senchu kodukkuren

  • @sathyapriyaanbazhagan1841
    @sathyapriyaanbazhagan1841 8 месяцев назад

    Naan paavam kaakka pasiyai irukuthu endru vaipen adhu udane eduthukondu poiveedum, en kadaikku madhiyam dheenamum varum kural kodukkum, en saapaatiel konjem eduthukondu poi koduppen udane eduthukondu poivedum, enakku entha jeeva rasiyum pasiyai erukka kudathu, enkadikku varum naaigalukkum deenamum buiscuit vaangi koduppen, edhumathiri ellorum seiyungel, summer seasoneel thaneer ella jeeva rasigalukkum vaiyungel, om namashivaya

  • @SundaravadhanamKumaraguru
    @SundaravadhanamKumaraguru 2 месяца назад

    Unmaithaan