தயாரான காங்கிரஸ்! திட்டம் ரெடி! அமித்ஷா விவகாரம் முடியவில்லை|தீர்மானத்துடன் களமிறங்கும் ராகுல்!

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 янв 2025

Комментарии • 70

  • @Karuppannansmk
    @Karuppannansmk 3 дня назад +10

    பிரியன் சார் தாங்கள் கருத்து மிகவும் உண்மை அருமை யான பேட்டி🎉

  • @karanthamalaii7697
    @karanthamalaii7697 2 дня назад +1

    பிரியன் சார் அருமையான விளக்கம் இதை மேல் மற்ற த்திற்கு தெரியபடுத்தவும் ராகுல் லுக்கு❤❤

  • @jeyapandi2900
    @jeyapandi2900 3 дня назад +8

    நியாயமான பேச்சு.

  • @jesurajanthonymuthu534
    @jesurajanthonymuthu534 3 дня назад +8

    சிறந்த ஒரு பதிவு 👍👍👍👍 மிக்க மகிழ்ச்சி

  • @leelaleelasolomon298
    @leelaleelasolomon298 3 дня назад +4

    👑 King 👑 King 👑 King 👑 King 👑 King 👑 King 👑 King 👑 King 👑 King 👑 King 👑 King 👑 King our raghul gandhi j.i in our india

  • @kalidossk6083
    @kalidossk6083 3 дня назад +5

    Super 🎉

  • @natarajanvadivel5929
    @natarajanvadivel5929 3 дня назад +5

    Very good speech

  • @murugavels6668
    @murugavels6668 3 дня назад +3

    பிரியன் சார் நடப்பவைகளை தெளிவாக சொல்கிறார்.காங்கிரஸ் யாரையும் நம்பாமல் தனியாகவே நிற்கலாம்.

    • @bhuvaneswarigowthaman
      @bhuvaneswarigowthaman 2 дня назад

      தமிழகத்தில் நிக்கவேண்டியது தானே இங்க இல்ல எங்கேயும் வரவே முடியாது காங்கிரஸ் கட்சி தேய்பிறை தான்

  • @sivakumarsivakumar8209
    @sivakumarsivakumar8209 3 дня назад +4

    Welcome dear priyan

  • @Tvy1964
    @Tvy1964 3 дня назад

    100% True

  • @IsmailIsmail-ep2jj
    @IsmailIsmail-ep2jj 3 дня назад +3

    Nanri 🙏 beriyan sir unmidan 🙏

  • @BelliBojan-l9s
    @BelliBojan-l9s 3 дня назад +6

    Hope congress will come to power soon❤🎉

  • @AhamedNazeer-c2w
    @AhamedNazeer-c2w 3 дня назад +2

    Welcome to Rajeev,all the best.

  • @manogarimoorthi
    @manogarimoorthi 3 дня назад +4

    கரெக்ட்டா பேசுறீங்க சார்

  • @Muthusamy-vl1wz
    @Muthusamy-vl1wz 3 дня назад +4

    Ragul only 1000 percent active.but state cong leader totally failure.

  • @kannansundaresan4866
    @kannansundaresan4866 3 дня назад +1

    யார் அந்த சார் என்று தமிழக மக்கள் கேட்கிறார்கள். உங்களுக்கு ஏதாவது தெரியுங்களா?

  • @vrchandrasekaran56
    @vrchandrasekaran56 2 дня назад

    சூப்பர் . பாரதப்பிரதமரின் ஆளுமை மேலும் அதிகரித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும்.

  • @amirtharasu
    @amirtharasu 2 дня назад

    Evm தனியார் தேசியத்த அமைக்கிறார்கள் அது வேலைநேரம் அதிகரிப்பு சம்பளம் குறைப்பு விலைவாசி அதிகரிப்பு மக்கள் நலன்???

  • @patrickakempu8000
    @patrickakempu8000 3 дня назад

    Yeah Congress please take this GST issue very clearly to the common people of India

  • @ranigothandapani9213
    @ranigothandapani9213 2 дня назад +1

    What ever effort Mr. Rahul Gandhi does everything that is going in vain because of EVM .

  • @murugesandharapuram9673
    @murugesandharapuram9673 3 дня назад +1

    Evm forgot

  • @patrickakempu8000
    @patrickakempu8000 3 дня назад

    Nsuttharan should be kicked off

  • @ALIYYILA
    @ALIYYILA 3 дня назад

    Useless...
    Till EVM is removed.

  • @partheebanethiraj
    @partheebanethiraj День назад

    காங்கிரஸால ஒரு ஆணியும் புடுங்க முடியாது

  • @ContactBkj
    @ContactBkj 3 дня назад

    Congress list hariyana and Maharashtra because of its local leaders only

  • @subburajsrps
    @subburajsrps 2 дня назад

    please Ragul Gandhi Sir about election commission Evm court adani petrol Gas GST Gst Gst bank fraud people have they matter bold speech

  • @durairaj6319
    @durairaj6319 3 дня назад

    சார்இவங்கசங்கிகள்அடிக்கிறகொள்ளைக்கேஇப்படிவரிபோட்டால்தான்சார்அரசாங்கத்தைநடத்தமுடியும்

  • @sudarshanr7040
    @sudarshanr7040 3 дня назад +1

    Mamatha,TMC, Kejriwal, AAP and some of the other INDIA alliance people are inwardly jealous and are AGAINST & unwilling to project Rahul PROMINENTLY. These people are searching for some flimsy reasons for satisfying thier ego and show malice towards Rahul.They are not able digest the importance attracted by Rahul.
    These people who doesn't want Rahul / Congress to win ( inner intentions) are raising irrelevant objections that too openly in media.
    In order to ensure the alliance successfully wins against BJP, instead of pulling each other's legs, their differences can be sorted and settled amicably Ignoring silly misunderstandings magnanimously,

  • @sathieshchandar6187
    @sathieshchandar6187 2 дня назад +1

    டேய் இன்னுமா டா நீங்க பேசிக்கிட்டு இருக்கீங்க?

  • @kitchen9132
    @kitchen9132 2 дня назад

    Oru magnum ella, first we need to remove DMK from TN 😂

  • @sudarshanr7040
    @sudarshanr7040 3 дня назад +1

    Has anybody EVER seen Modi speaking about progress, improvement, development,growth, expansion,ect ect . Always talks hate speech,blaming Nehru,Indra & personal attacks on Rahul , Priyanka.Modi always talks irrelevant,silly matters,cursing opponents.Modi doesn't behave/speak to uphold the highest constitutional post he is holding .

  • @sudarshanr7040
    @sudarshanr7040 3 дня назад +1

    தலைவரின் தகுதிகள் தியாகம், நிர்வாக அறிவு/ திறன்,நேர்மை, கருணை, நம்பகத்தன்மை, மனிதநேயம்,தைரியம் ஆகிய அத்தியாவசிய தலைமை பண்புகள்,இந்த நற்குணங்களால் தான் மோடியை ஆதரிக்கிறிர்களா.

  • @lakshminadarajan530
    @lakshminadarajan530 2 дня назад

    Useless

  • @rkeasymathsintamil3500
    @rkeasymathsintamil3500 3 дня назад +1

    யோவ் ப்ரியன் முதல்ல தீம்காவுக்கு சொம்படிக்கிறத நிறுத்து.

    • @murugesanc3936
      @murugesanc3936 3 дня назад

      rkeasmatsinamil3500
      yamba allkai .edupudi
      periyan nermaiyudan
      than pesukerar unnponra
      muttu kudukeratho shombu
      adikara all ellai unnai ponru vankana cooliku
      comant.podupavar alla
      eppa pesiyatheil...entha edatheil dmk.parti pesiullar mutal thanama
      comant poda kudathu.

  • @sudarshanr7040
    @sudarshanr7040 3 дня назад

    Has anybody seen Modi speaking withdignity befitting the high office of country he holds and his advanced age.He always speaks irrelevant, shoddy,false, divisive, Malicious,vengeful,third rate, talk.

  • @mohammadshan6580
    @mohammadshan6580 3 дня назад +1

    India கூட்டணி யை உடைத்து குட்டிசுவாராக்குவதே காங்கிரஸ்தான். பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி கட்சிகள் தனக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று விரும்பும் பண்ணையார் கட்சி காங்கிரஸ் தேர்தல் முடிந்தவுடன் மாநில தேர்தல்களில் மாநில கட்சிகளுக்கு உரிய மரியாதை தராமல் கழட்டிவிடுவது ஆம் ஆத்மீ ஹரியானா, இடைத்தேர்தலில் உ. பி அகிலேஷ்,, மகாராஷ்டிரா வில் சிவசேனாவுக்கு மாநில வலுவான கட்சிக்கு முக்கியத்துவம் தராமல் காங்கிரஸ் அதிக இடங்களில் நிற்பது எல்லா இடங்களிலும் மண் அல்லிப்போட்டு சர்வ நாசமாக்குவது ராகுல் காந்தி நம்பகமான வியுகம் தெரிந்த அறிவாளி மாதிரி தெரிந்தார்.. இப்போது தெரிகிறது பிஜேபியின் வெற்றிக்கு என்றெண்டும் துணை போகும் வியுகம் அமைப்பாளரே மண்புமிகு எதிர் கட்சி தலைவர் ராகுல் தான் போலிருக்கு.... பிஜேபி பணம் செலவு பண்ணி வியுகம் அமைப்பாளர் யாரும் தேவை இல்லை. ராகுலும் காங்கிரஸ் தலைமையும் போதும் மாநில கட்சிகளின் தயவால் தான் 99 சீட் கிடைத்தது.. இல்லையென்றால் wash out ஆகி இருக்கும். காங்கிரஸ்.. மூளை என்று ஒன்று இருந்தால் காங்கிரஸ் அ கம்பவத்தையும் ஆணவத்தையும் ego வையும் முழுவதுமாக கை விட்டு காங்கிரஸ் யும் நாட்டையும் காப்பாற்றும் நல்ல சிந்தனையை கடவுள் காங்கிரசுக்கு தர 140 kodi மக்களும் பிரார்த்திப்போம். அநேகமாக அடுத்த தேர்தலில் எந்த கட்சியும் காங்கிரஸ் கூட்டணிக்கு வருவது சந்தேகமே காந்திஜி விரும்பிய படி காங்கிரஸ் தானாகவே முடிந்து விடும்போல்தான் தெரிகிறது அதிசியம் நிகழ்ந்தா லொ லியா.... கடவுளை நம்புவோம் காங்கிரஸ் காப்பாற்றப்பட...

    • @kesavankesavan7759
      @kesavankesavan7759 3 дня назад +2

      ஒரு மாநில கட்சி நடத்துறவங்களை இவ்வளவு ஆட்டம் போட்டாங்கன்னா அகில இந்திய அளவில் இருக்கிற கட்சி வந்து ஆடாத

    • @mohammadshan6580
      @mohammadshan6580 3 дня назад

      @kesavankesavan7759 மாநில கட்சிகளால்தான் காங்கிரஸ் உயிர் பிழைத்திருக்கு.. தமிழ்நாடு dmk,U. P. அகிலேஷ், பீகார்...லாலு கட்சி, ஜார்கண்ட்.. ஹேமந்த் சோரன், மகாராஷ்டிரா.. சரபவர், உத்தவ், காஷ்மீர் உமர் அப்துல்லா.. இதே கதை தான் எல்லா மாநிலமும்.. தனியாக நிற்கும் குஜராத், M. P, ராஜஸ்தான், டெல்லி, ஹரியானா முழுசா காணாமல் போய்விடும்... எதார்த்தம் புரியாத காங்கிரஸ்.... மாநில கட்சிகள் வலுவாக இருப்பதால் தான் காங்கிரஸ் ஒட்டிக்கொண்டு வெற்றி பெறுகிறது இதே போக்கு காங்கிரஸ் தலைமை செய்தால் காங்கிரஸ்க்கு அடுத்த தேர்தலோடு மூடு விழாதான்.. இதுthaan உண்மை எதார்த்தம்..

  • @pjanardanan3495
    @pjanardanan3495 3 дня назад

    Congress nothing did in fast seventy years people know that better do something for people

  • @patkasip4346
    @patkasip4346 2 дня назад

    ஏண்டா! உங்களுக்கு குவாடர் கிடைத்தால் எதுவும் பேசுவியளா?

  • @narasimmannarasimman9218
    @narasimmannarasimman9218 3 дня назад +2

    ராகுல் காந்திக்கு அரசியல் வியூகங்கள் வகுக்க தெரியவில்லை தேர்தல் வியூகங்கள் வைக்க மாநிலக் கட்சிகளுடன் கூட்டணி பேச காங்கிரஸ் பிரியங்காவை பயன்படுத்த வேண்டும்

  • @kitchen9132
    @kitchen9132 2 дня назад

    Oru magnum ella, first we need to remove DMK from TN 😂

  • @kitchen9132
    @kitchen9132 2 дня назад

    Oru magnum ella, first we need to remove DMK from TN 😂

  • @kitchen9132
    @kitchen9132 2 дня назад

    Oru magnum ella, first we need to remove DMK from TN 😂