How is Tamil Nadu going to lose 8 MPs?| BJP Annamalai’s ugly politics | Youturn

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 янв 2025

Комментарии • 193

  • @subramanianmk2631
    @subramanianmk2631 19 дней назад +19

    மக்கள் தான் இதை உணர்ந்து தக்கபடி செயல்பட வேண்டும் வரவிருக்கும் தேர்தலில்.

  • @jeevancellworld
    @jeevancellworld 19 дней назад +23

    நல்ல குரல் வளம் ...இதே ஆக்ரோஷத்தோட உங்க பேச்சு இருந்தா உயர்ந்த நிலைக்கு வரலாம் ... வளர வாழ்த்துகள்

  • @StartNight-df3sv
    @StartNight-df3sv 19 дней назад +40

    வடிவேலு இல்லாத குறய தீர்த்து வைக்கும் காமெடியன் என்று கடந்து போவோம்.

  • @RajaRam-ni7jc
    @RajaRam-ni7jc 19 дней назад +16

    வயிறுதான் சார் எரியுது. என்ன செய்வது. இதற்கு எப்போது தீரவு கிடைக்கப் போகிறது.

  • @Sundar-cp8lf
    @Sundar-cp8lf 19 дней назад +28

    அற்புதமான ஆழமா சொல்றீஙாக தம்பி..
    வாழ்த்துக்ள் தம்பி..
    தொடருங்கள்..
    பணம் தறமுடியல்ல ஆனா நாங்க உங்களோடு..

  • @m.mohamedkiyazudeen9605
    @m.mohamedkiyazudeen9605 19 дней назад +32

    அருமையோ அருமை!

  • @veerakumar5266
    @veerakumar5266 19 дней назад +79

    அண்ணாமலை ஒரு சில்லறை... அவருக்கு பதில் கொடுக்க இவ்வளவு பெரிய விளக்கம் கொடுக்க வேண்டியதில்லை....

    • @honeyleom
      @honeyleom 19 дней назад +10

      அவனுக்கு மரியாதை தேவையில்லை

    • @thangavelun3432
      @thangavelun3432 19 дней назад +6

      அண்ணாமலை சில்லறை என்பது வெகு மக்களுக்கு தெரியவேண்டும் என்பதற்கெ இதுபோன்ற பதிவுகள் தேவை நண்பரே.

    • @yesbossnoboss1519
      @yesbossnoboss1519 19 дней назад +3

      அண்ணாமலை சில்லறை கூட இல்லை. ஒரு செல்லாத காசு

    • @PitchaiS-br2ld
      @PitchaiS-br2ld 19 дней назад

      X 7:23 😢❤

  • @arunachalam9441
    @arunachalam9441 19 дней назад +28

    அண்ணாமலைய காமெடி நினைக்காதீங்க... விவரமா ஏகப்பட்ட கோடிகள் சேர்த்து இருக்காரு.. மக்களே திருச்சி சூர்யா விவரமாக சொல்லுகிறார்..

    • @KMSA001
      @KMSA001 18 дней назад +1

      Eppadi சபரீசன் 30000 கோடி எங்கடா.....பீ தின்ன....

  • @sivakumarthiru4158
    @sivakumarthiru4158 19 дней назад +32

    மெருகு ஏறி வருகிறார்கள் தம்பி விவேகானந்தன் ! வாழ்த்துக்கள்🎉🎉

    • @euginmoris
      @euginmoris 19 дней назад +4

      நானும் சொல்ல நினைத்தேன் 🎉🎉

  • @yesbossnoboss1519
    @yesbossnoboss1519 19 дней назад +10

    தரவுகளின் அடிப்படையில் உள்ள உங்கள் பேச்சு, மகிழ்ச்சி தருகிறது. உங்கள் திறமை மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

  • @Tamilmagan-v8f
    @Tamilmagan-v8f 19 дней назад +21

    கசையடி மன்னன் பேசலன்னாத்தான் யோசிக்கனும்

  • @yuvaneshnikitha2540
    @yuvaneshnikitha2540 19 дней назад +22

    வாழ்த்துகள் YOU Turn

  • @ahamedtamilnadu
    @ahamedtamilnadu 19 дней назад +15

    ❤அருமை மகிழ்ச்சி❤👏👏👌👌🤲🤲👍👍💕💕💐💐🎉

    • @ahamedtamilnadu
      @ahamedtamilnadu 19 дней назад +3

      அனைவருக்கும் நன்றிகள்🤲👍💕💐

  • @s.krishnamurthi9921
    @s.krishnamurthi9921 19 дней назад +14

    Hats off to you... It's very very important information to be spread all over India.

  • @PraKash-zm8dx
    @PraKash-zm8dx 19 дней назад +15

    Super sir ❤

  • @johndurai359
    @johndurai359 19 дней назад +2

    மக்கள் மதத்தில் ஏறி விட்டனர் , பட்டு அனுபவித்துவிட்டுடாலும் புரியாது . தனது சந்ததிகளின் எதிர்காலத்தை நினைப்பவன் சிந்த்திப்பான். இப்படி பட்ட கஷ்ட காலம் வரவேண்டும் அப்பொழுதுதான் புரியும் . டாக்டர் சொல்வார் காலம் கடந்து விட்டது. இனி எந்த முயற்சி செய்தாலும் பயன் இல்லை . கடவுள் நினைத்தால் உண்டு என்று சொல்வார் . கடவுளை வேண்டினால் கடவுளின் பதில் இதுவாகத்தான் இருக்கும் என்னவென்றால். உனக்கு அதற்கான பகுத்தறிவை கொடுத்தேன் நீ அந்த அறிவை பயன்படுத்தவில்லை என்று சொல்லி முடித்து விடுவார். குழந்தைகளின் நல் எதிர்காலம் இப்பொழுது ஓட்டு போடுபவர்களின் அறிவில் இருக்கிறது .

  • @ravichandran6442
    @ravichandran6442 19 дней назад +7

    நன்றி

  • @designgeninstruments7262
    @designgeninstruments7262 19 дней назад +6

    Maharashtra - 8 pisa,
    Gujarat - 28 pisa (16 lake crores waved off for Gujarati companies)

  • @kesavankesavan7759
    @kesavankesavan7759 19 дней назад +14

    சூப்பர் சூப்பர் தமிழன் எப்போ முழிப்பான் அவன் தூக்கத்திலிருந்து எப்ப எந்திரிப்பான்

  • @arjunpc3346
    @arjunpc3346 19 дней назад +18

    Manam Ketta bjp 😂😂😂😂

  • @dpvasanthaprema629
    @dpvasanthaprema629 19 дней назад +4

    Very clear Awareness ….detaile Informations you have given Bro👍

  • @ravindranvenkatachalapathy5652
    @ravindranvenkatachalapathy5652 19 дней назад +5

    Good presentation..matter To be passed on to all.

  • @jaikjaik4919
    @jaikjaik4919 19 дней назад +8

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @RBKumar-js8ij
    @RBKumar-js8ij 19 дней назад +2

    Excellent analysis
    Scientific investigation.
    Good luck.
    May God bless you.
    Splendid

  • @teenabanumathi1153
    @teenabanumathi1153 19 дней назад +5

    Good..

  • @prakashnathan7752
    @prakashnathan7752 19 дней назад +1

    உண்மை தான் ஆனால் வடக்கு ஆளும் கட்சிக்கு எதிராக பேச வேண்டும் ஆனால் இங்கே கேட்க வேண்டும் என்று சொன்னால்????முடியாது???

  • @ANDAVAR_PIPI
    @ANDAVAR_PIPI 19 дней назад +10

    Aadu thirudan annamalai

  • @fatheenfatin6195
    @fatheenfatin6195 19 дней назад +4

    Super 🎉

  • @paulasirsolomon8979
    @paulasirsolomon8979 19 дней назад +2

    V.good teaching 🎉🎉❤❤

  • @gunasekaransubbaiah3449
    @gunasekaransubbaiah3449 19 дней назад +3

    இது தெறிந்தால் சாட்டையடி சபதம் ஏன் நிறைவேற்றோம் ? போங்கப்பா இதெல்லாம் தெறிந்தவர்களிடம் சொல்லுங்கோ ?

  • @thangavelun3432
    @thangavelun3432 19 дней назад +5

    சமுதாயத்திற்கான அவசியமான பதிவுகள். வாழ்த்துக்கள்.

  • @CutjeansNazar
    @CutjeansNazar 3 дня назад +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @vijayakumark3961
    @vijayakumark3961 17 дней назад

    இதுதான்டா சமூகநீதி. ஒடுக்கப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு கொடுப்பது போல் இந்திய அளவில் நிதி பங்கீடு அளிக்கப்படுகிறது.

  • @kaluvarayanv5206
    @kaluvarayanv5206 19 дней назад +15

    அட்டு குட்டிபுடுங்கி கிட்டபோய் பேட்டி எடுக்கிறதைநிறுத்தனும்

  • @navaneethan4598
    @navaneethan4598 17 дней назад +2

    😂 Ithe Question ah kongu region pesa start panna chennai irukaathu...
    Same way as you ask
    If ppl from kongu region speaks like this what would happen?
    As of government spending state government won't spend as much as gdp gained from this region and no initiative for government projects.
    What would you say about this?
    Speak fairly

  • @Massking12
    @Massking12 19 дней назад +1

    You nailed it bro

  • @maranmicro
    @maranmicro 19 дней назад +3

    Thanks You Turn!! Keep the good work going!!!💐💐💐

  • @sulaimanrasheed7117
    @sulaimanrasheed7117 19 дней назад +8

    💯 Right 👍 message

  • @surensivaguru5823
    @surensivaguru5823 19 дней назад

    👍👍👍👍👍👍👍👍👍
    Sabesan Canada 🇨🇦

  • @Banu-u4y
    @Banu-u4y 19 дней назад

    Super speech Vivek....intro tha highlight ...

  • @samson13ng
    @samson13ng 19 дней назад +1

    Iam okay with sharing the tax with the poor states. But inspite of giving them extra money for the past few decades, these states have only become more poorer. So this model is clearly not working. We need to punish bad behaviour and incentivise good behaviour.

  • @s.murugesanmurugan4319
    @s.murugesanmurugan4319 19 дней назад +6

    Arivuketta aattukku puriyuma?

  • @fatheenfatin6195
    @fatheenfatin6195 19 дней назад +3

    🎉

  • @UmairAhmed107-rt9ub
    @UmairAhmed107-rt9ub 17 дней назад

    Arumai

  • @rajamaniperiyasamy3101
    @rajamaniperiyasamy3101 19 дней назад +3

    💯💯💯💯💯💯👌👌👌👌👌👌👌👌👌👌

  • @saleemhaneef3036
    @saleemhaneef3036 19 дней назад +1

    பல்கிஸ் பானு . மணிப்பூர் எல்லாம் அண்ணா மலைக்கு தெரியாது

  • @jayalingama.r.3132
    @jayalingama.r.3132 19 дней назад

    Thanks. Your speach is authenticated by Govt. Data. Welcome. Reality.

  • @vsupparamani
    @vsupparamani 19 дней назад +1

    தம்பி வாழ்த்துக்கள்

  • @subramanianmk2631
    @subramanianmk2631 19 дней назад +1

    மொத்த எம் பி களை மொத்த மாநிலங்களால்.வகுத்து அனைத்து மாநிலங்களுக்கும் சரி சமமாக எம் பி க்கள் இருக்கும் வகையில் செய்ய வேண்டும்.

  • @Sainthosh_
    @Sainthosh_ 19 дней назад

    Your points are well thought out and your Tamizh is so lucid and easy to understand.
    Thanks

  • @tamseldra5923
    @tamseldra5923 19 дней назад +4

    ஆடு சிதைக்கப்பட்டது.👍

  • @akalyamohan8352
    @akalyamohan8352 12 дней назад

    Super ah soninga sir 👏👏👏 Fact based

  • @ikram_2505
    @ikram_2505 19 дней назад +2

    Where is Mr. Iyan Karthikeyan. I haven't seen him in recent days.

    • @euginmoris
      @euginmoris 19 дней назад +1

      Mr. Iyan Karthikeyan is working staff under Tamilnadu government

    • @ikram_2505
      @ikram_2505 19 дней назад

      @euginmoris thanks bro

  • @k_e_v_i_nds7664
    @k_e_v_i_nds7664 19 дней назад

    Super. Speech. Bro. Welcome

  • @gnanasekaranekambaram5243
    @gnanasekaranekambaram5243 18 дней назад

    😂😂😂 மக்கள் தெளிவாக உணர்ந்தால் சரி 😢😢😢

  • @pragasamramaswamy1592
    @pragasamramaswamy1592 16 дней назад

    beautiful presentation. best wishes.

  • @rajendranm1159
    @rajendranm1159 19 дней назад

    Super explanation good speaking

  • @sayrathanviews9724
    @sayrathanviews9724 19 дней назад

    Super explanation

  • @srinivasansrinivas5449
    @srinivasansrinivas5449 18 дней назад +1

    Super arumayana villakkam sir👍👍👍👍👌👌👌👌👌👌

  • @James_Vasan
    @James_Vasan 19 дней назад

    Super speech 🔥

  • @gowthamsk4943
    @gowthamsk4943 19 дней назад

    Intha video pathu innaiku subscribe pannita bro

  • @BhavanaBhav-hl3xr
    @BhavanaBhav-hl3xr 18 дней назад

    நல்ல பேச்சு - சூப்பர்

  • @murugrsanalagappan2385
    @murugrsanalagappan2385 19 дней назад

    வடக்கு தெற்கு என்று பாகுபாடுகள் இருந்தால் அதை சுட்டாமல் உன்போல் இருக்க வேண்டுமா....

  • @assistantdirector5030
    @assistantdirector5030 19 дней назад

    clearly explaind

  • @bashirahmedbashirahmed8270
    @bashirahmedbashirahmed8270 19 дней назад

    இதையெல்லாம் பார்க்கும் போது பெரியார் அவர்கள் தமிழகத்திற்கு நல்லது செய்ய வில்லையோ அல்லது ஏமாந்து விட்டாரோ என்று தோன்றுகிறது.

  • @irudayaxavier2927
    @irudayaxavier2927 19 дней назад +3

    அண்ணாமலைக்கு நீங்கள் கொடுத்த சரியான சாட்டை அடி.

  • @bharathiv9582
    @bharathiv9582 19 дней назад

    வாழ்த்துக்கள் தம்பி 🎉 நன்றி 🎉 ஐயன் கார்த்திக்கு புது வருட வாழ்த்துக்கள் 🎉எங்களை ஞாபகம் இருக்கா கார்த்தி🎉 ஜென் ராம் மீடியாவில் ஒரு முறை முகத்தை கானண்பித்து விட்டு போகவும்🎉 நன்றி தம்பி ❤🎉

  • @MubarakAli-f4g
    @MubarakAli-f4g 19 дней назад +1

    தெளிவான கலந்தாவ்வு

  • @somasundarapandiyanr7654
    @somasundarapandiyanr7654 19 дней назад

    ஆரம்பத்துல பயமா போச்சு நல்லவேளை திட்ட போனேன் வணக்கம் தம்பி பணி தொடரட்டும் பூரா பேரும் கூண்டோடு காலி பொறுமை

  • @SelvanEt-dy1hq
    @SelvanEt-dy1hq 19 дней назад

    அருமையான பணிகள் வாழ்த்துக்கள் தம்பி

  • @Muthuraj-h6i
    @Muthuraj-h6i 19 дней назад

    Super,super

  • @paulasirsolomon8979
    @paulasirsolomon8979 19 дней назад +1

    அண்ணாமலை தம்பி இந்த கருத்துக்கு பதில் சொல்லுங்க தயவுசெய்து

  • @SanthoshKumar-zz9zz
    @SanthoshKumar-zz9zz 19 дней назад +2

    👍

  • @johnraja6176
    @johnraja6176 19 дней назад

    நல்லபதிவு சகோதரா

  • @logachandranrangarajan3003
    @logachandranrangarajan3003 18 дней назад

    Numbers doesn't matter we require ruling government MPs to be elected. 39MPs as opposition is of no use. People should correctly predict which government will rule the centre and vote , example Andhrapradesh, getting special status.

  • @ushaachuthan5269
    @ushaachuthan5269 19 дней назад

    15:16 Tak payment from each state should be limited to no of mps, other tax must be kept by the state

  • @jjjewishjew-symbols
    @jjjewishjew-symbols 19 дней назад

    ❤👍

  • @Abubakkar-k4o
    @Abubakkar-k4o 19 дней назад

    Super good video

  • @a.premraj3872
    @a.premraj3872 19 дней назад

    💐👍

  • @enovakevin9897
    @enovakevin9897 19 дней назад +1

    அருமை அருமையான பதிவு🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @Abubakkar-k4o
    @Abubakkar-k4o 19 дней назад

    Anna 👌👌👌👌👌👌👌👌👌

  • @bepractical8727
    @bepractical8727 19 дней назад

    Good response

  • @samikannusadanandam1317
    @samikannusadanandam1317 19 дней назад

    ஐயா வணக்கம். பெண்கள் அணியும் 50 ரூ துப்பட்டாவால் செய்த சாட்டை. வாழ்க தமிழ் வளர்க நாடு.

  • @Bharathi-y2d
    @Bharathi-y2d 18 дней назад

    South freedom fighter fight for national independence not for tamilnadu only

  • @michaelraj1718
    @michaelraj1718 19 дней назад

    👍👌🙏

  • @lakshmikanthan6541
    @lakshmikanthan6541 19 дней назад

    🎉🎉🎉❤❤

  • @thanakodiperiyaiah9436
    @thanakodiperiyaiah9436 19 дней назад

    Tax distribution to be equitable and it is based on population.

  • @rathinavelsivan
    @rathinavelsivan 19 дней назад +1

    💥💥💥💥👍👍👍🙏🏻🙏🏻🙏🏻💯💯💯👍👍

  • @anthonygerald8234
    @anthonygerald8234 19 дней назад

    Ok as central government,
    Under literatures atleast 8th std then we will prove what we are

  • @SelvanEt-dy1hq
    @SelvanEt-dy1hq 19 дней назад

    இதர்குதான் உங்களுக்கு ஒன்றே பெருக ஒழிமயமாக வாழ்க இப்படி உங்களை சமாதி கட்டிடான்😂

  • @PrathikSaravanan
    @PrathikSaravanan 19 дней назад

    Try to include resource links in description, Carnegie report

  • @bashirahmedbashirahmed8270
    @bashirahmedbashirahmed8270 19 дней назад

    தம்பிக்கு வாழ்த்துக்கள்.

  • @subashchandrabose7586
    @subashchandrabose7586 19 дней назад +1

    Any experts please explain: Why can't TN or any other state implement their own tax policies ? Why should they align with Central policies on Tax though it is hurting states development ? Can't sates get a stay on GST in their state ?

    • @sridharm3017
      @sridharm3017 19 дней назад +2

      Constitution

    • @SelvaSuryaBangs
      @SelvaSuryaBangs 19 дней назад +2

      our Constitution requires all states to follow the same tax rules for smooth trade, because before GST, every state had different taxes.. which made trade between states costly and confusing.. so GST was introduced and agreed by all states to make taxes simple and uniform, to help businesses and improve the economy. and If incase GST causes loss, states get compensation from central (And in this compensation allotment, BJP ruled states will get more amount)
      so states have no choice to opt out from GST.

    • @subashchandrabose7586
      @subashchandrabose7586 19 дней назад

      @@SelvaSuryaBangs thanks for your explanation

  • @DesottaKaleeswaran
    @DesottaKaleeswaran 19 дней назад

    Commandable speach to Dravida Nadu

  • @thangamkkl1017
    @thangamkkl1017 19 дней назад

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @trusthim7462
    @trusthim7462 19 дней назад

    கூமுட்டை அண்ணாமலைக்கு பாஜக கொடுக்கும் கூமுட்டையைத் தின்னுட்டு கூமுட்டைத் தனமாக தான் பேசும்.

  • @padmanabhan2581
    @padmanabhan2581 18 дней назад

    அந்த காச சரியா செலவு பன்றதில்லை ஆகவேதான் தரவில்லை

  • @brunocorera2250
    @brunocorera2250 19 дней назад

    we T.Nadu should ask for 55 MPs,since we are giving jobs for 1.5 corers people for north Indians,like wise we should increase our district to 50 since our small scale industries are more than any other Indian states.

  • @prabakarannoah3256
    @prabakarannoah3256 19 дней назад

    Migrant population should be considered by all means as residents of that state for the purpose of monetary benefit and representation purpose. Otherwise demiltation makes no sense, non sense of one PDS

  • @chandrasekaran5006
    @chandrasekaran5006 18 дней назад

    👏👨‍🏫👨‍⚖️🤝💐✊️👏👨‍🏫🤔