"சிவனுக்கு அடுத்து நான்தான்😳எரியுற பிணம் கூட தான் என் Life"😱நடுங்க வைக்கும் Electric சுடுகாடு பேட்டி

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 дек 2024

Комментарии • 136

  • @vaishukuttiofficial1696
    @vaishukuttiofficial1696 6 месяцев назад +93

    சிவன் துணை இருக்கிறார்❤❤❤❤❤உங்களுக்கு...சிவ சிவ

  • @viswanathana3126
    @viswanathana3126 7 месяцев назад +236

    தங்கல் பணிக்கு தலை வணங்குகிறேன்.. 🙏🙏🙏

  • @indianever4698
    @indianever4698 5 месяцев назад +18

    இறந்தவர்களுக்கு கடைசி பிள்ளை நாங்க தான். மனதை உலுக்கிய வார்த்தைகள். செத்தும் கொடுத்தான் சீதக்காதி என்ற பழமோழியை உண்மையாக்கி விட்டீர்கள். இறையருள் துணை நிற்கும் வாழ்த்துக்கள். 🙏 😑 😏 🇮🇳

  • @lakshminarayanan5686
    @lakshminarayanan5686 6 месяцев назад +46

    Nalla manushan ya nee ❤❤❤

  • @BGDNH333
    @BGDNH333 6 месяцев назад +65

    அன்னா உங்கள் சிவன் பாதுகாப்பு உனக்கு உண்டு ❤❤❤🕉️🕉️🙏

  • @thevision9543
    @thevision9543 7 месяцев назад +67

    Galata your earning big amount because of this guy .so you give good amount to this gentleman

  • @Nationality-Tamilan
    @Nationality-Tamilan 6 месяцев назад +9

    Enna pa ivlo moral ah, life la philosophy oda vaazhraru pa indha manusha ... Great❤️

  • @Mythili-g9j
    @Mythili-g9j Месяц назад +1

    இந்தப் பிள்ளையின் வாழ்க்கை முழுவதும் எரியூட்டும் பணி தான் என்று நினைத்துப் பார்க்கும் போது மிகவும் வருத்தம் ஏற்படுகிறது. வறுமை காரணமாக இந்த வேலை அமைந்தது என்று கூறும் போது இறைவன் மனிதர்களை எந்த அளவு சோதிக்கிறான் என்று நினைத்து வேதனைப்படவே தோன்றுகிறது.

  • @yuvatamil2032
    @yuvatamil2032 6 месяцев назад +55

    நண்பா நானு குடும்பம் கொழந்த இல்ல உங்கள மாதிரி ஒரு நல்ல மனசு உள்ள 4பேர் நா செத்த பிறகு என்ன அடக்கம் பண்ணனும்னு ஆச என்னால முடிஞ்ச என் உடல் உறுப்பு தானம் செய்ய போர முடிஞ்சா உதவி பண்ணுங்க,,,,,,,,,நன்றி

    • @SaranKumar-mp6cf
      @SaranKumar-mp6cf 6 месяцев назад

      Hi

    • @Suriya_deepak
      @Suriya_deepak 6 месяцев назад +2

      Anna epdila pesadhinga .. irukkuradhu oru life .. iruka varikum santhosama irunga ..

    • @farvinsajitha8247
      @farvinsajitha8247 Месяц назад

      நாங்க உங்கட குடும்போம் தான்

  • @maplachannel8857
    @maplachannel8857 6 месяцев назад +22

    Vera level bro neega

  • @mayilaifood9080
    @mayilaifood9080 6 месяцев назад +6

    நல்ல பையன் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள், தம்பி 🙏

  • @deepas5814
    @deepas5814 6 месяцев назад +6

    தம்பி உங்களுக்கு அப்பன் ஈசன் துணை இருப்பார் இவர்களுக்கு இந்த வேலை அரசு வேலையாக மாற்றி நாள் நல்ல இருக்கும் சமூகத்தில் இவர்களுக்கு ஒரு அந்தஸ்து கிடைக்கும் எல்லாரும் இவர்களை யாரும் தர குறைவாக நினைக்க மாட்டார்கள்

  • @abinayasindhuja2272
    @abinayasindhuja2272 6 месяцев назад +10

    God blessing will be with you ❤

  • @boomerang1345
    @boomerang1345 7 месяцев назад +17

    He looks and sounds a matured man. God bless you, aiya.

  • @mayilaifood9080
    @mayilaifood9080 6 месяцев назад +17

    அரசாங்கம் இவர்களுக்கும் இவர்கள் செய்யும் தொழிலையும், அரசு பணியாக ஆக்க வேண்டும்.😢

    • @Sex_7151
      @Sex_7151 3 месяца назад

      Govt job aagi vital ethulaium alatchiyam vanthu vidum

  • @sitiaisyahabdullah2667
    @sitiaisyahabdullah2667 6 месяцев назад +6

    .thank you brother. Proud of you. 🙏👍, god bless you. From 🇲🇾.

  • @banurekaS
    @banurekaS 6 месяцев назад +3

    நல்லத் தம்பி! வாழ்க!

  • @OmNamahShivay26224
    @OmNamahShivay26224 6 месяцев назад +14

    God bless you brother ❤

  • @singlemomcookingchannel3792
    @singlemomcookingchannel3792 6 месяцев назад +14

    God bless you ayya love you ❤ from Malaysia

  • @saranyaravi1398
    @saranyaravi1398 6 месяцев назад +6

    Evaru body ah eh ve avunga avunga nu respectful ah solraru...!! He is respectful and responsible too!! He has a great life!!

  • @KarthikaM-v5m
    @KarthikaM-v5m 6 месяцев назад +8

    Real God thambi neenga 🙏🙏🙏🙏🙏ungal uruvil sivanai paarkiren thambi

  • @BavaniPavi-t7t
    @BavaniPavi-t7t 6 месяцев назад +6

    Anna ni enga irrundhalum nalla irruppa kadavul unaku irupar anna ❤

  • @user-jam123jam
    @user-jam123jam 8 дней назад +2

    Ivaruku government work permanent ta thantha romba nalla irukum

  • @saranyaseetharam9715
    @saranyaseetharam9715 6 месяцев назад +4

    Ungalai pondra sgodaragalukga nan kandippaga prarthanai seigeren🙏🙏🙏🙏

  • @OmNamahShivay26224
    @OmNamahShivay26224 6 месяцев назад +33

    😊😊Neenga yeppavum nalla erupinga❤️❤️😊

    • @YoursComradeBobby
      @YoursComradeBobby 6 месяцев назад +1

      Nermaiyaga irundhal ellorum dheivathukku samam dhan..

  • @BalaMurugan-x9z
    @BalaMurugan-x9z 6 месяцев назад +10

    Ivangalaalaam collage ku chief guest a invite panungaa adha vitutu RAGIGANJN RASIGANA LAAM KOPITU KEVALA PADUTHREENGAA

  • @sathishkumarSathish-jl3cq
    @sathishkumarSathish-jl3cq 5 месяцев назад +3

    நீங்க நல்லா இருப்பிங்க பா எவளோ கஷ்டமா இருந்தாலும் சிரிச்சிட்டு சொல்றிங்களே 🙏🙏🙏

  • @Nithyanada_swami_speech
    @Nithyanada_swami_speech 6 месяцев назад +5

    உங்களுக்கு நான் தலை. வணங்குகிறேன் 🙏🙏🙏🙏🙏

  • @GiritharanGiri-ft3bk
    @GiritharanGiri-ft3bk Месяц назад

    தம்பி உனக்கு கடவுள் துணை இருப்பார்

  • @santhijeeva2748
    @santhijeeva2748 6 месяцев назад +6

    Thanpi nalla irupengapa ❤❤❤sivanoda pullai nee

  • @Nandhiniacharya
    @Nandhiniacharya 16 дней назад +1

    Merummikuriyaa manithar😭😭😭

  • @aathiaathi79
    @aathiaathi79 6 месяцев назад +10

    Super bro🎉

  • @ContentGalaxy-qu9gu
    @ContentGalaxy-qu9gu 6 месяцев назад +3

    God bless you brother 🙏 ❤

  • @ThilakaV-d2o
    @ThilakaV-d2o 6 месяцев назад +11

    Super anna

  • @LIFELINE-y6p
    @LIFELINE-y6p 6 месяцев назад +4

    Your real hero ❤

  • @RajeshRaj-f2c
    @RajeshRaj-f2c Месяц назад

    Best man ♂️ of the world 🎉🎉🎉

  • @s.s.k_indian__tn
    @s.s.k_indian__tn 5 месяцев назад +2

    மாஸ்க் போட்டுகிங்க தம்பி 😢 பிணத்தின் புகையை சுவாசிக்கக்கூடாது தம்பி😢

  • @gopalanjayaraman1933
    @gopalanjayaraman1933 5 месяцев назад

    Respect you Brother God Bless you

  • @Tharish56
    @Tharish56 6 месяцев назад +4

    The real hero ❤

  • @EskayELAN126
    @EskayELAN126 7 месяцев назад +10

    You drop this 👑 bro...

  • @gvbalajee
    @gvbalajee 5 месяцев назад +2

    Amazing ghost story

  • @thulasidharan7308
    @thulasidharan7308 6 месяцев назад +2

    Thambi nee manitha vadivil nee oru kadavul ma..❤❤❤❤❤❤

  • @thalapathiayanmass4642
    @thalapathiayanmass4642 2 месяца назад +2

    Kannula kanniru varudhuyaaa pathonaaaa😢😢

  • @moonuoflove
    @moonuoflove 6 месяцев назад +2

    Nee vera lvl bro😢❤

  • @KarthiKarthi-xf5rm
    @KarthiKarthi-xf5rm 6 месяцев назад +2

    Super thala

  • @Sudhamuthu-o2l
    @Sudhamuthu-o2l 6 месяцев назад +3

    Anna inga super vara level ❤

  • @abhilash1137
    @abhilash1137 6 месяцев назад +4

    Be rich or poor... this is where the life ends for all..

  • @LIFELINE-y6p
    @LIFELINE-y6p 6 месяцев назад +3

    Great bro ❤

  • @sathyakani1123
    @sathyakani1123 6 месяцев назад +5

    🙏🙏🙏🙏🙏 good job bro

  • @hubbysangel3596
    @hubbysangel3596 6 месяцев назад +1

    Hats off anna ❤❤ niigalum sami than anna

  • @parameswarikrishnin462
    @parameswarikrishnin462 6 месяцев назад +3

    🙏🙏🙏🙏🙏🙏 from Malaysia 🇲🇾

  • @lakkeshvasan3207
    @lakkeshvasan3207 7 месяцев назад +11

    Congratulations bro 👏 🙌

  • @RubanMala
    @RubanMala 5 месяцев назад +1

    Kadavula vanankathihal ...evarkal than kadavul...arasankam evarhalai thutikka vendum....

  • @DineshKumar-q9v8b
    @DineshKumar-q9v8b 6 месяцев назад +2

    God bless you bro❤

  • @KMeena-zs6iw
    @KMeena-zs6iw 6 месяцев назад +1

    Thanks.

  • @sowmyasenthilnathan5655
    @sowmyasenthilnathan5655 2 месяца назад

    Kadavul ungaluku thunai iruppar thambi

  • @ramlarania9257
    @ramlarania9257 6 месяцев назад +1

    Super brother 💕🙏🙏🙏❤️🌹

  • @themantamil
    @themantamil 6 месяцев назад +1

    Nee Vera level brother ❤❤

  • @s.s.k_indian__tn
    @s.s.k_indian__tn 5 месяцев назад +1

    ஒரு பொனதுக்கு எவ்ளோவ் பணம் தருவாங்க, governtment சம்பளத்துக்கு பேட்டி கொடுக்கிறவர்களுக்கிட்டி idea கேளுங்க தம்பி❤

  • @V.LAKSHMI-i2l
    @V.LAKSHMI-i2l 2 месяца назад

    YOUR GREAT WORK BROTHER SALUTE 🙏🙏

  • @rubashantha2449
    @rubashantha2449 5 месяцев назад +1

    இப்படி பட்ட வேலை செய்பவர்களுக்கு, லட்ச கணக்கில் கொடுக்காமல், கொழுத்து போய் கள்ளசாராயம், வாங்கி குடித்த மக்களுக்கு 10லட்சம், என்ன அரசாங்கம், 😞😞இவர்களுக்கு கொடுத்தால் இவர்கள் முன்னேற ஒரு பெரிய உதவியாக இருக்கும்.

  • @KaligalaUligala
    @KaligalaUligala 3 месяца назад

    Hats saf brother❤

  • @Vìvînķúťťý-i4p
    @Vìvînķúťťý-i4p 6 месяцев назад +1

    Super 👍

  • @yogeshragavendran
    @yogeshragavendran 6 месяцев назад +4

    Address : pattabiram gate pakkathulaa iruku laa suudukaduu

    • @bgmpodu7752
      @bgmpodu7752 4 месяца назад

      BRO INTHA PLACE ODA LOCATION SOLLUNGA BRO ?

  • @PriyaPriya-s5v
    @PriyaPriya-s5v 5 месяцев назад

    ❤❤❤om❤nama❤sivaya❤

  • @saranyavijay9660
    @saranyavijay9660 5 месяцев назад

    Nala kudupanga ean bro nenga vera .irunthalum unga sevaiku nandri inda vauasula inda vela pakaringa ungaluku enda koraium varathu kadavul thunai iruppar🙏🙏🙏🙏

  • @murugayalgnm5320
    @murugayalgnm5320 3 месяца назад

    இந்த தொழில் செய்பவர்களுக்கு அரசாங்கம் அரசு ஊழியர்களுக்கு கொடுக்கும் சம்பளம் கொடுத்து இவர்கள் வாழ்வாதரத்தைக் காப்பாற்ற வேண்டும்.

  • @anbu5208
    @anbu5208 2 месяца назад

    Good job

  • @NivethaS-v1r
    @NivethaS-v1r 6 месяцев назад +6

    Indha anchor uh ketta kelvi ye thirumba thirumba kekkaran

  • @_rowdygirl
    @_rowdygirl 7 месяцев назад +8

    1st like

  • @bgmlifestyle2921
    @bgmlifestyle2921 6 месяцев назад +10

    Ni than hero bro

  • @mdaikb4926
    @mdaikb4926 6 месяцев назад +1

    Super.bro🎉

  • @arunpaviarunpavi5095
    @arunpaviarunpavi5095 6 месяцев назад +1

    Great anna💞

  • @PrithamFzx
    @PrithamFzx Месяц назад

    Respect 🗿👍🏻

  • @ParvathiParvathi-i2n
    @ParvathiParvathi-i2n 6 месяцев назад +1

    Super bro

  • @JayaprakashC-ft9gi
    @JayaprakashC-ft9gi 6 месяцев назад

    God bless you pa

  • @jaihari2587
    @jaihari2587 15 дней назад

    Bro super bro

  • @magesbala8985
    @magesbala8985 3 месяца назад

    Romba nallampillai oorukku ulaikkum pillai.

  • @rajeevselvakumar4072
    @rajeevselvakumar4072 2 месяца назад

    Allah best

  • @SankarN-bl4do
    @SankarN-bl4do 6 месяцев назад

    வாழ்க்கை 😢

  • @kstransport290
    @kstransport290 6 месяцев назад +1

    Sivan Tunai

  • @KavyaKaruppasamy
    @KavyaKaruppasamy 6 месяцев назад +1

    Iike🙏🙏🙏

  • @kalamani4702
    @kalamani4702 6 месяцев назад +1

    🙏🙏🙏🙏

  • @ramarking8727
    @ramarking8727 6 месяцев назад +1

    Evanga enga erukkanga

  • @vanthanavanthana6127
    @vanthanavanthana6127 6 месяцев назад +3

  • @Padmaramu-ny2ye
    @Padmaramu-ny2ye 6 месяцев назад +5

    😢😢😢😢😢😢

  • @aajithfathi489
    @aajithfathi489 6 месяцев назад +3

    👍

    • @pushpapushpa2627
      @pushpapushpa2627 6 месяцев назад

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajeshrajesh6769
    @rajeshrajesh6769 6 месяцев назад +2

    😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @karthikeyansumathi
    @karthikeyansumathi 5 месяцев назад

    🙏🙏🙏🙏🙏

  • @ramlarania9257
    @ramlarania9257 6 месяцев назад +1

    🙏🙏🙏🙏🌹❤️🤲

  • @marishwari3538
    @marishwari3538 5 месяцев назад +1

    தம்பி பாராட்ட வார்த்தை இல்லை

  • @SyedimranSyedimaran
    @SyedimranSyedimaran 6 месяцев назад +1

    🙏🙏🙏🙏🙏👏👏👏🙏🙏

  • @gkmemes9266
    @gkmemes9266 6 месяцев назад +3

    🛐

  • @GiritharanGiri-ft3bk
    @GiritharanGiri-ft3bk Месяц назад

    🙏🙏🙏🙏🥺🥺🥺✨🙏🙏

  • @V.LAKSHMI-i2l
    @V.LAKSHMI-i2l 2 месяца назад

    YAARUM ANATHAI KEDAIYATHU ELLARUKKUM SONTHAKKARAN NEENGA THAN THAMBI 🙏🙏

  • @HariHaran-cq2pp
    @HariHaran-cq2pp 5 месяцев назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @saranyavijay9660
    @saranyavijay9660 5 месяцев назад +1

    Anger rompa interestedarukaru pathu pa tampi ngtu thongama payantara pora🤣🤣🤣

  • @poornimapoornima1009
    @poornimapoornima1009 6 месяцев назад

    Unga name😢

  • @Sonaganvilai
    @Sonaganvilai Месяц назад

    இது கீழ்கட்டளை சுடுகாடு தானே......

  • @V.LAKSHMI-i2l
    @V.LAKSHMI-i2l 2 месяца назад

    YEPPADIYA PATTAVANUM KADASIYA ITHA EDATTUKKU THAN VARANUM INTHA EDAM THAN SONTHA EDAM 😢😢😢😢😢😢