உச்ச சந்தோஷம் 😂 | Husband vs Wife | Sri Lanka Tamil Comedy 🎭 Vlogs | Rj Chandru & Menaka

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 фев 2025

Комментарии • 1,7 тыс.

  • @duraivijaya1000
    @duraivijaya1000 3 года назад +496

    உங்களது நகைச்சுவையும்
    இலங்கை தமிழும் அருமையாக இருக்கிறது
    வாழ்த்துக்கள்

  • @rajapirasanthan2544
    @rajapirasanthan2544 3 года назад +1994

    இலங்கைத் தமிழ் உலகெங்கும் வியாபிக்கட்டும் என நினைப்பவர்கள் ஒரு லைக் பண்ணுங்க 💪

    • @johnchristopher5871
      @johnchristopher5871 3 года назад +16

      இது எங்கள் கன்யாகுமரி தமிழ்

    • @venkatesan.kvenkatesan.k4473
      @venkatesan.kvenkatesan.k4473 3 года назад +9

      ilangai thamzhar endru solvadhaivida ...ilangai Hindhu thamizhar endru sonnaal innum nandraaga irukkum !!

    • @YogeshKumar-pm4fl
      @YogeshKumar-pm4fl 3 года назад +5

      @@venkatesan.kvenkatesan.k4473 nallave irukathu. Mathaththa pudichi pesatha bro. Angaiyum Muslims tamil pesuvanga.

    • @lakshmiram2935
      @lakshmiram2935 3 года назад +8

      @@venkatesan.kvenkatesan.k4473 அட சங்கீகலே அங்கையும் இருக்கீங்களா?

    • @lakshmiram2935
      @lakshmiram2935 3 года назад +6

      அது என்ன இலங்கை தமிழ், தமிழுக்கு உள்ள ஏன் இந்த பிரிவு?

  • @k.t.m.kloving8600
    @k.t.m.kloving8600 3 года назад +274

    உங்கள் இலங்கை தமிழ் உரையாடல்....அடடா சூப்பர்👌👌👌👌 கேட்க காதுக்கு இனிமையாக இருக்கு.💋💋💋👌👌👌💋💋💋

  • @r.m.rameshramesh7184
    @r.m.rameshramesh7184 3 года назад +133

    இவர்களின் இனிக்கும் தமிழைக் கேட்கும் போது "தமிழுக்கும் அமுதென்று பேர்" என்பது எத்தனை பொருத்தமானது என்பது புரிகிறது. 🎼🎵🎻🎶💐

  • @healthyfoods9910
    @healthyfoods9910 3 года назад +72

    அன்பான அழகான ஜோடிகள். தத்துவார்த்த அனுபவப்பூர்வமான நடிப்பு அனைவர்களும் ரசிக்கும் விதமாக. வாழ்க வளமுடன். அன்பு வாழ்த்துக்கள்.👍👌💐

  • @vijayasundaramnv6645
    @vijayasundaramnv6645 3 года назад +169

    கவலையை மறக்க உங்கள்
    நகைசுவை எங்களுக்கு
    நல்ல மருந்தாக இருக்கிறது
    வாழ்த்துக்கள்

  • @rajeshrajesh2126
    @rajeshrajesh2126 3 года назад +608

    அன்பு சகோதர, சகோதரியே நம் தாய்மொழியில் நீங்கள் பேசுவது நன்றாக இருக்கிறது, தமிழகத்தில் பிறந்த எனக்கு ஆங்கில கலப்பினுடே தான் நம் தாய்மொழியை பேசுகிறேன், உங்களது உரையாடல் மிகவும் கவர்கிறது

    • @thirunamakarasuvnadarajah913
      @thirunamakarasuvnadarajah913 3 года назад +3

      Aa

    • @mediamatters6438
      @mediamatters6438 3 года назад +7

      ..paper, update, white, wow, yellow, colour, tshirt, video, comment, ok, call, parcel, double tick, friend, girlfriend, wife, saree...ithalaam suththamaana tamil varthaigalaaa..
      nallaathaan vennai tadavuringa... intha polappukku.......!!!!

    • @sasikarankumaraiah
      @sasikarankumaraiah 3 года назад +2

      @@mediamatters6438 avankada videola ipidi tamil sotkalai list podalam

    • @Siva-ff1ov
      @Siva-ff1ov 3 года назад +2

      Eela tamilarkalukku neenkal sonna avalavu ankila sorkalukkum tamilil peyer theriyum. Ankilam theriyaatha oru tamilanodum suththa tamililum pesa theriyum.

    • @samnage1874
      @samnage1874 3 года назад +7

      ஏன் ஆங்கிலக்கலப்பு? தமிழகத்தில் தமிழ் இல்லாமல் ஏன் தமிழ்க்கொலை?

  • @veeyel7424
    @veeyel7424 3 года назад +14

    நிறைய ஜோடிகள் வலைதளங்களில் வருகிறது அதில் மனம் நிறைவாக நகைச்சுவை கலந்த வீடியோவை பார்க்க வைப்பதில் முதலிடம் பிடித்தது நீங்கள் மட்டுமே வாழ்த்துக்கள் 💐

  • @mahasasi2108
    @mahasasi2108 3 года назад +76

    இலங்கை தமிழ் அழகு பேசுவது அருமை தம்பதிகள் இருவரும் இணைந்து நடத்தி வரும் இந்த அமைப்பின் வாழ்த்துகள்👍👍👍

  • @mahamani5172
    @mahamani5172 3 года назад +2

    நான் சமீபமாகதான் உங்களின் வீடியோ பார்க்கிறேன் சூப்பராக இருக்கிறது சந்துரு மேனகா உங்களின் இலங்கை மொழி அபாரம் ஆனந்தம் அற்புதம் வாழ்த்துக்கள்

  • @3roses736
    @3roses736 4 года назад +914

    நான் இன்டைக்கு தான் முதல் தடவையா உங்கட வீடியோ பார்க்க தொடங்கினான். இப்போ எல்லா வீடியோவையும் பார்த்துட்டன்.😂🤣🤣. இங்கிலாந்தில் இருந்து இலங்கை தமிழச்சி🙏👍

  • @valarmathyparameswaran1338
    @valarmathyparameswaran1338 3 года назад +57

    Girl friend photo அண்ணாவின் சந்தோஷம் பார்க்க நமக்கும் சந்தோஷமா இருந்ததது 🤣🤣🤣

  • @nkumar8593
    @nkumar8593 3 года назад +122

    தமிழில் கொஞ்சல் சண்டைகள். ❤️❤️❤️❤️ வாழ்த்துகள்

  • @umamargabandu9547
    @umamargabandu9547 3 года назад +9

    நீங்கள் இருவரும் பேசும் போது தமிழ் எவ்வளவு அழகு என வியந்து போகிறேன்..அழகோ அழகு

  • @selvarajvsuper6988
    @selvarajvsuper6988 2 года назад +24

    தமிழ் நாட்டில் யாரும் தமிழ் பேசுவது இல்லை உங்களை பார்த்தால் யாவரும் தமிழ் பேசுவது சுலபமாக இருக்கும்

    • @sivasanthakumari8104
      @sivasanthakumari8104 6 месяцев назад +1

      யாருமே தமிழ் பேசுவது இல்லை யா???இவர்களின் தமிழ் அழகா இருக்கு. ஆனா தமிழ்நாட்டில் யாருமே தமிழ் பேசுவதில்லை என்பது ஓவர்

  • @KarthiKarthi-qd7nz
    @KarthiKarthi-qd7nz 3 года назад +42

    உங்கள் தமிழ் உச்சரிப்பு 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌 இருக்கு

  • @josephmanohar9202
    @josephmanohar9202 2 года назад +29

    ஆங்கில கலப்பில்லாமல் பேசும் உங்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் ! வாழ்க தமிழ்.

  • @muthucumarusivaji9822
    @muthucumarusivaji9822 Год назад +5

    நகைச்சுவை நாயகன் சந்துருவிற்கு வாழ்த்துக்கள் மேனகாவை எப்படிச் சமாளிக்கிறீங்கள்😂 உங்கள் இருவரது சின்ன சின்ன அசைவுகளும் பேச்சுக்களும் முக பாவனைகள் தமிழ்சினிமாவின் நகைசுவைகள் தோற்றே போய்விட்டன வாழ்க வளத்துடன் வாழ்க பல்லாண்டு தொடர்ந்து உங்கள் நகைச்சுவை துணுக்குகளை போடுங்கள் நன்றி

  • @sudokuexperttamilnadu2984
    @sudokuexperttamilnadu2984 3 года назад +101

    Love and Respect from Tamil Nadu

    • @ragavangeetha4849
      @ragavangeetha4849 3 года назад +3

      Really super super super super super super super

  • @tkarthikeyantkarthikeyan2769
    @tkarthikeyantkarthikeyan2769 3 года назад +6

    உங்களுடைய அனைத்து காமெடிகளும் மிகவும் மகிழ்ச்சியாக ரசித்து ரசித்து கண்கலங்கி பார்த்து மகிழ்ந்தோம் மனசு சரியில்ல சரி இல்லாம இருந்தா இந்த வீடியோ எல்லாம் பார்த்தா நாம கல்யாணம் பண்ணாம இருந்து இருக்கலாம் தோணுது

  • @mishel1931
    @mishel1931 4 года назад +72

    super 👌I am Sri Lankan🙋🙋 who are all Sri Lanka like here

  • @geethamurugan1789
    @geethamurugan1789 3 года назад +41

    எனக்கு சிரித்து சிரித்து வயிறு வலிக்குது🤣🤣

  • @UmaMaheswari-ze5gd
    @UmaMaheswari-ze5gd 2 года назад +6

    நகைச்சுவையின் உச்ச கட்டம்.உங்கள் இருவரின் combination, co ordination,timing and pun and punch WOW. Find no words to express

  • @gomathimayuri6798
    @gomathimayuri6798 2 года назад +2

    நான் சிறு வயதில் இருந்தே, இலங்கைத் தமிழுக்கும், இலங்கைத் தமிழருக்கும் மிகப்பெரிய ரசிகை
    எங்கள் வீட்டில் நாங்கள் எல்லோரும் உங்கள் இருவரின் மாபெரும் ரசிகர்கள்

  • @ganeshmic147
    @ganeshmic147 3 года назад +4

    குடும்பத்தில் நடக்கும் அன்றாட பிரச்சனைகளை நகைச்சுவை கலந்த நடிப்பில் அசத்திட்டீங்கே இருவரும் ரியல் லைஃப்ல நடந்ததுபோல இருக்கு அருமை 🤩🤠😝😗

  • @saravanankannan4772
    @saravanankannan4772 3 года назад +6

    இலங்கை தமிழ் கேட்கும் போது ரொம்ப சந்தோசமா இருக்கு

  • @abdulkhader8154
    @abdulkhader8154 4 года назад +39

    ஒருசில குடும்பங்களில் நடைபெறும் உண்மையான நிகழ்வுகள் இப்படித்தான் இருக்கிறது..

  • @HariPriya-yp7vf
    @HariPriya-yp7vf 3 года назад +25

    பொண்டாட்டி ய வாங்க போங்க சொல்றது சூப்பர் அண்ணா👍🏼👍🏼

    • @HarishanHarish-m6z
      @HarishanHarish-m6z Год назад +1

      எங்க இலங்கை எப்பவும் மரியாதைதான்

    • @mahroofmohideen1235
      @mahroofmohideen1235 8 месяцев назад +1

      அது இலங்கையின் பண்பாடு.. 80% வர்கள் அப்படித்தான் பேசுவார்கள்..

  • @sabrymohamed7607
    @sabrymohamed7607 4 года назад +48

    அண்ணாவுக்கு ராசி பலனும் கைகூடுதில்ல 😂😂😂

  • @loosupasanga3775
    @loosupasanga3775 2 года назад +2

    Naan Tamil naadu enakku unga video ellam romba pudichirukku semma super 👌👌

  • @rajaaudiosMudukulathur
    @rajaaudiosMudukulathur 4 года назад +37

    நீங்க ரெண்டு பேருமே அற்புத வடிவு...... 😄😘😘😘😘😘

  • @harinivkumar9747
    @harinivkumar9747 2 года назад +5

    ஸ்ரீ லங்கா தமிழ் மொழி very sweet accent with comedy.

  • @nironjanisathiyarajah9714
    @nironjanisathiyarajah9714 4 года назад +87

    இருவரின் நடிப்பும் அருமை.

  • @aruljothy2150
    @aruljothy2150 2 года назад +2

    மிக அருமையான படைப்பு இரு மா வடடங்களையும் இணைக்கும் அழகிய தமிழ், வாழ்க வளர்க

  • @raghuraman9156
    @raghuraman9156 4 года назад +213

    அட அட அட எவ்வளவு அழகா சண்ட போடறீங்க ஏன் கண்ணே பட்டுடும் போலயே சுத்தி போட்டுகோங்க🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @hopToitTasty
    @hopToitTasty 3 года назад +14

    Dei tamila....👊 Nanban daaa...💪 ellorum Chandru anna ku menaka akkaku oru Oooooooo podu paapom.....❤️

  • @archanalakshmanan4968
    @archanalakshmanan4968 3 года назад +141

    புடவை விழுந்தால் இவ்வளவு சத்தமா புடவை க்குள் நான் இருந்தனாக்கும் 👌👌👌👏👏👏😁😁😁

  • @indranganesh348
    @indranganesh348 3 года назад +10

    I'm in Tamil Nadu ,i love eezham ❤️ and ilangai tamil peoples ❤️

  • @rehareha5052
    @rehareha5052 4 года назад +489

    இலங்கை தமிழ்ழ் 😘😘😘

    • @spinach7759
      @spinach7759 3 года назад +8

      This is the first time I m hearing this tamil. And I'm really surprised.. their slang almost suits with pure tamil infact.. I could understand it very well coz I know pure tamil to some extent..!

    • @myhomegreendiary
      @myhomegreendiary 3 года назад +4

      Batticaloa tamil mixing with Colombo Tamil

    • @thivanettamil
      @thivanettamil 3 года назад

      Nice

    • @rahmathoufirahmathoufi3803
      @rahmathoufirahmathoufi3803 3 года назад +1

      Me tooo

    • @PrinceArconShorts
      @PrinceArconShorts 3 года назад +1

      ❤❤❤❤

  • @Roobahanasty
    @Roobahanasty 3 года назад +2

    இலங்கை தமிழ் அற்புதமாக இருக்கிறது நான் தமிழ் நாடு உங்களுடைய வீடியோ ரொம்ப நல்லா இருக்கிறது 😍😍😍☺️☺️☺️

  • @lukshmigowreesan3500
    @lukshmigowreesan3500 4 года назад +5

    சட்டபடி Chandru உங்களின் ராசிபலன்....Menaka வின் சாறிக்குள்ள நான் இருந்தேன்...... சிரித்து சிரித்து வாய் வலிக்குது❤️😁👍🏼
    wait pannidde iruppen ungal iruvarin kural kedpathatku avvalavu sirappa irukkum....Good luck my dear friends❤️👍🏼

  • @manimegalaim2970
    @manimegalaim2970 2 года назад +2

    உங்கள் இலங்கை தமிழ் சூப்பர் எனக்கு ரொம்பா பிடிக்கும்

  • @senthilk1441
    @senthilk1441 3 года назад +9

    இலங்கை தமிழ் கேட்பதற்கு அருமையாக இருந்தது
    நம் புர்வகுடி மக்களும் இப்படித்தான் பேசியிருப்பார்களோ

  • @valarmathyparameswaran1338
    @valarmathyparameswaran1338 3 года назад +8

    அருமை அக்கா. "சாரிக்குள்ள நான் இருந்தேன் " 🤣🤣🤣

  • @manomano4549
    @manomano4549 3 года назад +14

    தூய தமிழை வாழவைக்கும் இலங்கை தமிழ் மக்களுக்கு வணக்கம்.

  • @sarasvanievanie2784
    @sarasvanievanie2784 2 года назад +2

    தேனினும் இனிதாம் தேந்தமிழ். இலங்கை தமிழில் இனிமையின் இளமை கண்டேன்.

  • @sithimarsooka4711
    @sithimarsooka4711 4 года назад +39

    உங்கள் இருவரின் நடிப்பு திறமை அபாரம் நான் உங்களின் வீடியோ இப்ப தான் முதல் முறையாக பார்கிறேன் 😄😍

  • @rajendranv4327
    @rajendranv4327 2 года назад +2

    இலங்கை தமிழ்மொழியில் நீங்கள் இருவரும் போடும் சண்டை மிகவும் அருமை மகிழ்ச்சி தொடர்க

  • @theknowledgeispower5363
    @theknowledgeispower5363 3 года назад +33

    சிரிச்சி சீவன் இல்ல அண்ணா. சாரிக்குள்ள நான் இருந்தன் 🐦😂😀😀😀😀😀😀😂

  • @malarvizhi5797
    @malarvizhi5797 3 года назад +2

    I like your videos iam from india sister and brother

  • @Quantumguy24
    @Quantumguy24 3 года назад +14

    Saree உடுக்கப்போறது நான் தானே
    துவய்க்கப்போறது நான்தானே 🤣🤣🤣ultimate

  • @robertding7363
    @robertding7363 2 года назад +1

    Superb bro.keep on going do good job.all the best for both of you.

  • @kannanilanji6034
    @kannanilanji6034 4 года назад +107

    😁😁😂😂😂. சூப்பர் 😁😁😁😁😂😁🙏. நல்லா இருக்கு சகோதரா 🙏🙏🙏 இயல்பான நகைச்சுவை பாஸ்

  • @Eazy_tutorial26
    @Eazy_tutorial26 2 года назад +2

    மனைவியை.... வாருங்கள்... என்று மரியாதையாக சொல்வது அருமை

  • @SUPERLEADSMUSIC
    @SUPERLEADSMUSIC 3 года назад +29

    ஐயோ சாமி சிரிக்க முடியல்ல தாயே. 😂👍

  • @sunithas2632
    @sunithas2632 3 года назад +2

    Husband and wife made for each other God bless your family

  • @rakkiraj
    @rakkiraj 3 года назад +10

    Both U and Menaka make my day everyday......lovely jokes lovely realities of life displayed 😍😍😍😍🤣🤣🤣🤣🤣🤣luv U both. Both of U Visit India and I am from Cochin come over we could go around places Chandru

  • @ajiilanrajkavi3902
    @ajiilanrajkavi3902 2 года назад +1

    நல்லா இருக்கு எல்லா வீடியோவும்

  • @pavendanpavaikrish
    @pavendanpavaikrish 3 года назад +12

    Love from Tamil Nadu
    தமிழ் வாழ்க

    • @rjaya-im8tv
      @rjaya-im8tv 3 года назад

      இரண்டு பேர் நடிப்பும்👌👌👌👌👌

  • @geethamohan3038
    @geethamohan3038 3 года назад

    அருமையாக இருக்கிறது உங்கள் தமிழ் கேட்பதற்கு எவ்வளவு இனிமை

  • @deepakkannan7924
    @deepakkannan7924 3 года назад +13

    Super concept…. Even I like white colour but my wife she will not allow to purchase…. I really enjoyed this episode 😊😊😊

  • @moviemaker8099
    @moviemaker8099 3 года назад

    இலங்கைத் தமிழில் மிக அருமை அதிலும் இருவரின் நகைச்சுவை அதையும் விட அருமை எப்போதும் உங்கள் பதிவை பார்த்து ரசிக்கிறோம்

  • @rroshniroshni7652
    @rroshniroshni7652 3 года назад +22

    Ur Srilankan Slang Semmaa 👌😍
    Vera Level.... Bro & Sis 😂😂😂😂😂

  • @sumathis9858
    @sumathis9858 3 года назад

    Ungaloda vedio parkumpothu engal kavalaigal ellam maranthu sirikindrom very nice performance renduperum 👌👌👌💐💐💐💐🌹🌹🌹🌹🎉🎉🎉🎉

  • @OnlinePediyan
    @OnlinePediyan 4 года назад +82

    when suddenly looking, she looks like vanitha vijayakumar😂😂😂

    • @vijayaramaa
      @vijayaramaa 4 года назад +12

      Ssss.....and Chandru looks like Playback Singer Karthick..

    • @nayanthara885
      @nayanthara885 4 года назад +1

      😂😂😂

    • @AbdulAzeez-bh3zl
      @AbdulAzeez-bh3zl 4 года назад +19

      Why you compare with that devil வனிதா விஜயகுமார் 👿.....? மேனகா looking beautiful 😍

    • @AbdulAzeez-bh3zl
      @AbdulAzeez-bh3zl 4 года назад

      You don't look suddenly? Okay!!!

    • @vijayaramaa
      @vijayaramaa 4 года назад +7

      okay....உண்மையாகவே மேனகா ரொம்பவே அழகு, அதைவிட அவங்களோட தமிழ் பேச்சு அழகோ அழகு..

  • @arulpriya7341
    @arulpriya7341 3 года назад +1

    சூப்பர் உங்கள் வீடியோ பார்த்த என் கவலைகளை மறக்கிறேன் வாழ்த்துக்கள் நல்ல இருங்கள்

  • @umadasan5747
    @umadasan5747 3 года назад +5

    Chanduru menaka jodi super❤️ god bless you

  • @annielawra3031
    @annielawra3031 2 года назад

    உங்களோட வீடியோ நான் டெய்லியும் பாப்பேன் stress போய்டும் உங்க வீடியோ பாத்தா... Keep posting like this

  • @antxaveace
    @antxaveace 4 года назад +10

    ...nice to see the couple again in a jovial mood.

  • @crusess2401
    @crusess2401 3 года назад

    நான் உங்கள் RUclips channela பார்க்கறேன். ரொம்ப நல்லா இருக்கு உங்க இலங்கை தமிழ்.

  • @RRoja-pm1rr
    @RRoja-pm1rr 4 года назад +7

    சுபர்👌 சகோ & சகோ
    யதார்தமான உள்ளூட்டு பூசல்கள் தொடர வாழ்த்துக்கள்😍

  • @naveenvp1701
    @naveenvp1701 Год назад +1

    அண்ணா தமிழ்நாட்டில் இருந்து உங்கள் ரசிகன்

  • @srilankasuriyafan2689
    @srilankasuriyafan2689 3 года назад +8

    Vera level Anna akka🔥💝
    அப்புத்தளை கதிர் வீடியோஸ் குணா

  • @arumugamvenkatraman3987
    @arumugamvenkatraman3987 2 года назад

    👍👏🏻உங்கள் பாவனை இயல்பாக உள்ளது வாழ்க வளமுடன் நற்பவி

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 4 года назад +105

    அக்காளும் அண்ணனும் சண்டை சுவாரஸ்யமாக இருக்கிறது

  • @geethageetha913
    @geethageetha913 3 года назад

    அருமை அருமை மிக அருமை. பார்த்தேன் ரசித்தேன் சிரித்தேன். கவலையை மறக்க செய்தது. தொடரட்டும் உங்கள் பணி. GBU

  • @bittu9919
    @bittu9919 3 года назад +71

    I love ur srilankan tamil. Wonderful. Feel like speaking it. Great n cool contents. Keep it up.

    • @johnchristopher5871
      @johnchristopher5871 3 года назад

      இது எங்கள் கன்யாகுமரி தமிழ்

    • @thusanthankirushnakumar2646
      @thusanthankirushnakumar2646 3 года назад +1

      இலங்கையில் தாய்மொழி தரம் 1 ல் இருந்து 11 வரைக்கும் கட்டாய பாடம். தாய்மொழில் 100 க்கு 50 க்கு மேல் எடுத்தால் மட்டுமே தொடர்ந்து கற்க முடியும். ஆங்கில வழியில் கற்றாலும் கூட தாய்மொழி கட்டாய பாடம்.

    • @navaneethan2451
      @navaneethan2451 3 года назад

      Pesanum naaN ERODE tn

  • @girijaravishankar3358
    @girijaravishankar3358 3 года назад +1

    Super. Nice slang.

  • @3roses736
    @3roses736 4 года назад +42

    சாறிக்குள்ள நான் இருந்தனான் 🤣😂😜செம

  • @rengarajanarumugam6527
    @rengarajanarumugam6527 2 года назад +2

    Started watching today .., The script and menaka’s Srilankan Tamil really entertaining…Go ahead.,,you guys are rocking…

  • @sethustannes4702
    @sethustannes4702 3 года назад +5

    HI CHANDRU & MENAKA I'M FROM THOOTHUKKUDI TAMILNADU ....THANK YOU ... SEMA......SEMA . I CANT CONTROLE MY LAUGH ........ GOOD JOB.. CONGRATULATIONS.

  • @abdulhameedsadique7805
    @abdulhameedsadique7805 2 года назад +2

    English பேப்பர வச்சிகிட்டுத் தமிழ் படிக்கிற ஆள நான் இப்பத்தான் பார்க்கிறேன்!

  • @AnjaliAnjali-ks7in
    @AnjaliAnjali-ks7in 4 года назад +39

    என்னம்மா வாயாடி பெத்த புள்ளையா இருந்து கடைசில விழுந்திட்டிங்களே.....🤭🤭😄😄😄

    • @ssjm1788
      @ssjm1788 4 года назад +1

      இப்படித்தான் ஆண்களை பாடாப்படுத்துபவர்கள் வீழ்ந்து விடுவது கடசியில் அந்த ஆண்தான் கைகொடுக்க வேண்டும்

    • @shanmugamravi3224
      @shanmugamravi3224 4 года назад

      இதை தான் யானைக்கும் அடி சறுக்கும் என்பார்கள் என்று நினைக்கிறேன்.

    • @Hm-cm-24
      @Hm-cm-24 4 года назад +1

      @@ssjm1788 joke a joke aa paaruda loosu payale.

  • @muhammadnuman712
    @muhammadnuman712 2 года назад

    Akka Anna super nenga rendu perum na ipa ellam ennaoda husband kum pootu kaatre nyt la idha paathutu than sleep pannuvom rendu perum romba happy ah ikim🤗🤗🤗

  • @arunaarunaganesh3895
    @arunaarunaganesh3895 3 года назад +3

    Thalaivar RJ Chandru army ❤️ thootukudi tamilnadu India

  • @massveera6619
    @massveera6619 3 года назад +1

    Sri Lanka speech very nice you videos super

  • @mthirumeni3835
    @mthirumeni3835 4 года назад +49

    குறைந்தது 10 நிமிடம் வீடியோ போடுங்க pls, super Very humour... ஓம் நமசிவாய🙏🙏🙏

  • @krishnamoorthyr6070
    @krishnamoorthyr6070 3 года назад +1

    Ms. Menaka Chandru's acting is superb and very real in comedy scenes. Best wishes.

  • @CrazyFam2912
    @CrazyFam2912 4 года назад +15

    Hi, i got one of ur videos shared in wats app groups, jus impressed 😂😂 started watching all ur uploads .. U two are awesome😀😀😀😀😀

  • @nandakanakraj8985
    @nandakanakraj8985 Год назад +1

    Both are equally comical...and made for each other...good entertainers...i never miss a single episode to watch of yours....good.... waiting for more episodes...i admire your srilankan Tamil accent...👌👏

  • @sathiavanimuthuv3883
    @sathiavanimuthuv3883 3 года назад +3

    Sri Lanka Azhagu Thamizh. Niraiya pesunga. Thodar ndhu niraiya pesunga. 💪🏽💪🏽😄

  • @dftoons4533
    @dftoons4533 Год назад

    Bro & sister en family mathiriye irukku ethuvaga irunthalum nalla irukku thank u

  • @sureshsaritha1065
    @sureshsaritha1065 3 года назад +3

    Im frm malaysia , and reay like your both comedy, reay enjoyed

  • @Ashokkumar-yp6bu
    @Ashokkumar-yp6bu 2 года назад +1

    உங்கள் தமிழ் அன்பும் 👍👌🙏

  • @pavisakthi
    @pavisakthi 3 года назад +10

    Anna ur acting so perfect ....... in pandemic stressful time goi with ur wonderful vedios. Stress buster 100%. love u both sis and bro 💓......

  • @boominathanboomiwoodwork
    @boominathanboomiwoodwork 2 года назад +1

    அந்த சொல்லாடல் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது

  • @indiraarani8147
    @indiraarani8147 4 года назад +15

    Couldn't stop laughing super man

  • @surensuren7091
    @surensuren7091 3 года назад

    அட அட அடடா என்ன ஒரு அருமையான பதிவு.. நல்ல நகைச்சுவை

  • @ssjm1788
    @ssjm1788 4 года назад +64

    இதைதான் சொல்வது படித்து கிழித்தாய் என்று அருமை

  • @amirthaselvam4969
    @amirthaselvam4969 3 года назад

    Super chandru enaku manasu kastama iruthal Unga video parthal podhum